Тёмный

மருமகன் வீட்டுக்கு வந்துட்டா மாமியார் செய்ற அட்டகாசமான இனிப்பு வடை! CDK 1693 |Chef Deena's Kitchen 

Chef Deena’s Kitchen
Подписаться 2,6 млн
Просмотров 115 тыс.
50% 1

Recipe by Mrs. Priya Sivaprakasam
‪@organicfarmer_india‬
Insta : Organicfarmer.plantfood_pso6
Contact : 9655444737
Website : www.organicfarmer.store
Sweet Vadai
Ingredients
Urad Dal - 5 Glasses
Grated Coconut - 2 Nos
Jaggery - 5 to 6 Nos
Cardamom - 5 to 6 Nos
Ground Nut Oil - For Fry
My Amazon Store { My Picks and Recommended Product }
www.amazon.in/...
_______________
Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
Chef Deena Cooks is my English RU-vid Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
#salemfoods #foodtour #vada
______________________________________________________________________
Follow him on
Facebook: / chefdeenadhayalan.in
Instagram: / chefdeenadhayalan
English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E
Membership : / @chefdeenaskitchen
Business : pr@chefdeenaskitchen.com
Website : www.chefdeenaskitchen.com

Опубликовано:

 

10 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 149   
@valarmathi6172
@valarmathi6172 25 дней назад
ரொம்ப நன்றிங்க இந்த பலகாரம் எங்க அம்மா சூப்பரா செய்வாங்க ஆனால் எனக்கு அப்போ கற்றுக் கொள்ள ஆர்வம் இல்லை ஆனால் எனக்கு ரொம்ப பிடிக்கும் அடிமை சில தடவை நான் செய்த போது எண்ணெய் அதிகமாக இழுத்து விடுவதால் சாப்பிட நல்லா இல்லை எப்படி செய்வது என்று தெரியாமல் இருந்தது ஆனால் இதன் மூலம் தெரிந்து கொண்டேன் ரொம்ப நன்றி இருவருக்கும் நானும் அவர்கள் ஊர் பக்கம் தான் ரொம்ப நன்றி டா தங்கம் பொறுமையா சொல்லி காண்பித்துற்க்கு
@SriRamela
@SriRamela 23 дня назад
ஹாய்!!!!சேலம் என்றாலே இனிப்பு உளுந்து வடை வாழைப்பழம் கரும்பசர்க்கரை சூடானநெய் கலந்து பிசைந்து சாப்பிட்டாலே ஆஹா அதன் ருசியே தனிதான் செம்மையாக ருசிக்கும் நினைத்தாலேஓச்சில்ஊறும்😂❤❤❤❤❤
@valarmathi6172
@valarmathi6172 25 дней назад
இந்த பெண்ணிடம் இன்னும் நிறைய பலகாரம் செய்து எங்களுக்கு கற்றுக் கொடுக்கவும் தீனாவின் சமையல் குறிப்புகள் சூப்பர் தீனாவுக்கு ரொம்ப நன்றி
@pdamarnath3942
@pdamarnath3942 25 дней назад
இந்த அழகான ஊரை இ‌ன்னு‌ம் கெடுக்காக மல் விட்டு வைத்த புண்ணிய வான் களுக்கு நன்றி
@PREMKUMAR-zn4qg
@PREMKUMAR-zn4qg 25 дней назад
தீனா அருமையான குடும்பத்தை பிடித்து விட்டீர்கள்.. 👌👏🤝இவர்களிடம் அனைத்து உணவு வகைகளையும்.. விட்டு விடாமல் பதிவிடவும்.. பிரியாஅவர்களுக்கு மிகவும்மகிழ்ச்சி நன்றி நன்றி👏👌🤝 . சூப்பர்ங்க தீதீதீனா.... 👌👏க🤝💞🌹💕💞💕🌹நான் கோயமுத்தூர் பிரேமநாதன்
@gomsram6026
@gomsram6026 25 дней назад
இதே உளுந்து வடை இவங்க jaggery வைத்து செய்கிறார்கள் ..எங்க பாட்டி கல்கண்டு வைத்து பண்ணுவார்கள் ...
@PREMKUMAR-zn4qg
@PREMKUMAR-zn4qg 25 дней назад
@@gomsram6026 மிகவும் மகிழ்ச்சிங்க.... தங்கள் பதிவுக்கு💞👌👏💕🌹
@eswarishekar50
@eswarishekar50 25 дней назад
அருமை அருமை சார் பாரம்பரிய உணவு முறைகளை அனைவருக்கும் செய்து காட்டுகிறீர்கள் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி சார்
@rowarss781
@rowarss781 25 дней назад
தீனா எங்க வீட்டில் பாட்டி காலத்திற்கு முன்பே ஆடி மாதம் மருமகனை அழைத்து தலைக்கு குளித்த பிறகு புது டிரஸ் கொடுத்து உளுந்து வடை சுட்டு சாப்பாடு போடுவாங்க நாங்க தேங்கா போட மாட்டோம் உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு சிரிது சீரகம் சிரிது இஞ்சி சிரிது ரஸ்தாளி வாழை 🍌 பழம் ஒன்று வெல்லம் தேவையான அளவு போட்டு ஆட்டி இனிப்பு வடை செய்வோம் நன்றி தீனா
@buvaneswaris7363
@buvaneswaris7363 25 дней назад
எங்கள் வீட்டில் வெல்லம் போட்டு செய்வார்கள்.முன்னோர்களுக்கான படையலில் நிச்சயம் இருக்கும். சுவையான பலகாரம்.😊😊😊
@chefdeenaskitchen
@chefdeenaskitchen 25 дней назад
Ok and thank you
@தமிழில்
@தமிழில் 25 дней назад
இயற்கையின் வரவேற்பு.இல்லம் தேடி பழமையை மறக்காமல் கற்றுக் கொள்ள தூண்டுகிறதே! அன்பும் ஆவலும் ஆதரவும் உபசரிப்பும் கொடுக்கும் சகோதரியே.. அறியாத சமூகத்திற்கு புரியும் வண்ணம் ஆரோக்கியம் மிகுந்த உணவு வகைகளை அறிமுகம் செய்யும் அன்பு சகோதரர் தீனா சார் மிக்க நன்றி 💗👍
@alliammav5973
@alliammav5973 25 дней назад
Unmaiyagave pudhu anubavam very nice to see definitely i will try at home
@angelamary577
@angelamary577 25 дней назад
In Trichy side we do the same vada for the young girls who attended puberty. We use pure Gingelly oil.
@chefdeenaskitchen
@chefdeenaskitchen 25 дней назад
Ok
@eswarishekar50
@eswarishekar50 25 дней назад
இன்னும் நிறைய நிறைய உணவு வகைகளை செய்து காட்டுங்கள் சார்
@sellamuthusr6473
@sellamuthusr6473 25 дней назад
இருவருக்கும் வாழ்த்துக்கள்
@ammukutty97342
@ammukutty97342 25 дней назад
அண்ணா உங்களின் சமையல் குறிப்புகள் & நிகழ்ச்சி விருந்தினர்கள் அனைத்தும் அருமை அண்ணா
@jjunaprischilla2152
@jjunaprischilla2152 25 дней назад
Virdhunagar n Sivaksi Nadar Veetu Special item.
@gangaacircuits8240
@gangaacircuits8240 24 дня назад
முந்தானை முடிச்சு படம்தான் ஞாபகத்திற்கு வருகிறது ஒரே வித்தியாசம் அதில் முருங்கைக்காய் இதில் உளுந்தவடை. நெல்லை தூத்துக்குடி பக்கம் பனங்கருப்பட்டி நல்லெண்ணெய் வைத்து உளுந்தங்களி செய்வார்கள் பிரமாதமாக இருக்கும். நம் பாரம்பரிய உணவுகள் உடல் வலு மற்றும் ஆரோக்கியத்தை தருபவை.
@kadhaipoma1535
@kadhaipoma1535 25 дней назад
In our family we do this vadai for newly married couples. Extraordinary taste.
@sathyaganesan9456
@sathyaganesan9456 25 дней назад
Sir, this kind of recipes, done in salem, konghu side authentic recipe Really we try this recipe, thanku for the sister, giving this recipe,
@subhab6537
@subhab6537 25 дней назад
My fav .my grandma used to make this often.
@MonishKitchen
@MonishKitchen 21 день назад
Indha recipe enga v2la wekly once pniruvom.nagalum namakkal than enga amma kita irundhu indha recipe na kathukitan enoda ponnugaluku idhu romba pudikum
@ushaparthasarathy9062
@ushaparthasarathy9062 21 час назад
Excellent recipe. Thank you Chef.
@ranishanmugamshanmugam7136
@ranishanmugamshanmugam7136 25 дней назад
சேலம் பக்கம் யார் வீட்டுக்கு வந்தாலும் இந்த இனிப்புதான்.அடிக்கடி செய்வாங்க.. நல்லா பழுத்த பூவன்பழம் போட்டு பிசையனும்.😊
@chefdeenaskitchen
@chefdeenaskitchen 25 дней назад
Ok and thank you
@latharamesh3239
@latharamesh3239 25 дней назад
​@@chefdeenaskitchen நாமக்கல் district komarapalayam ல பரோட்டா,குருமா செம்மய இருக்கும்..நீங்க அங்க போகனம் bro..pls
@jamunag7829
@jamunag7829 25 дней назад
Should we soak the urud dhal
@latharamesh3239
@latharamesh3239 25 дней назад
@@jamunag7829 yes
@jamunag7829
@jamunag7829 25 дней назад
@@latharamesh3239 thank you for your response.
@jeyasritharan9851
@jeyasritharan9851 24 дня назад
அருமை!!! பாரம்பரிய உணவு முறைகளை அனைவருக்கும் செய்து காட்டுகிறீர்கள். நிரம்ப நன்றி.
@revathil566
@revathil566 25 дней назад
Nan ulundha vadai seithal naduvil otta varuvathy illu adhanal panda Madri vitruven Nan bangalore il vasigren en vettu ethir vetukarar namakkal Dhan indha video pathi sollaporen nanum iyarkkai rasithen vada super nanum kandipa try panna poren
@thenmozhichandrasekaran6847
@thenmozhichandrasekaran6847 19 дней назад
My dad liked this recipe very much. Whenever my mom prepare ulunthu vadai, she took small amount of grounded flour and without adding anything, she made vadai called sappa vadai. While eating we add banana, ghee, sugar and mix it well and then eat.
@ushaprakasam6446
@ushaprakasam6446 25 дней назад
On Pongal festival my mom will make this sweet. Vadai.
@nivedaammu6877
@nivedaammu6877 25 дней назад
Sir it is Salem famous vellam potta vadai. We do for special occasions
@jayasreesankarganesh7667
@jayasreesankarganesh7667 25 дней назад
I know this recipe sir. We are adding karuppatti.
@primadhiyan8588
@primadhiyan8588 25 дней назад
Dheena sir, thank you so much for sharing these kind of traditional dishes... Love to learn our villages recipes..
@Raja-ob9ui
@Raja-ob9ui 25 дней назад
Sir அவங்க அட்ரஸ் அவங்க தயாரிப்பு பொருட்களை வாங்குவதற்கு ஆர்வமாக உள்ளேன் அவங்களது முகவரியை மற்றும் தபால் பின்கோடு தெரியப்படுத்தவும்
@haasiniis5821
@haasiniis5821 25 дней назад
Really very nice , She is awesome typically a well versed woman i love you maa
@umasundarimuthusamy1666
@umasundarimuthusamy1666 25 дней назад
Thank you to both of you. Priya, I have tasted this vadai using kakkandu. The way being expressed by.Chef Deena after tasty, sound yummy. Good day
@deepaviga.g1349
@deepaviga.g1349 25 дней назад
maximum Salem side la this recipe famous
@saradha.shanmugam7284
@saradha.shanmugam7284 24 дня назад
Kujarat recepe dhokla fafda eno illamal recepi podungal please
@meenasankareswaran1407
@meenasankareswaran1407 25 дней назад
தீனா அண்ணா நாட்டு சர்க்கரைக்கு பதிலா கருப்பட்டி சேர்த்து அரைத்து பாருங்க இன்னும் சுவையாக இருக்கும்
@nandinirr3086
@nandinirr3086 25 дней назад
You look like a film hero in cinematic scenario Tq chef for beautiful tasty recipe 😊
@theavidass1985
@theavidass1985 25 дней назад
Excellent. Tq🙏🙏🙏
@thulasimani8210
@thulasimani8210 25 дней назад
Ulandu soak time soluinga sir
@suryaprabha9242
@suryaprabha9242 25 дней назад
Anna for age attending girlsஇனிப்புஉளுந்து வடை சூப்பர் அன்னா
@haasiniis5821
@haasiniis5821 25 дней назад
In our area t T Veli we make plain vadai and soak in the jaggery it will be more tasty
@chefdeenaskitchen
@chefdeenaskitchen 25 дней назад
Ok and than you
@anithakamal4673
@anithakamal4673 24 дня назад
Hi sir, we do this in our inlaw’s house. We call this as kasoth and add little kadalai paruppu as well. We do during devesam, nombu and kuladeiva poojai days.
@priyaprakash3535
@priyaprakash3535 25 дней назад
Super நம்ம ஊர் special
@deenadaylanshanmugam4711
@deenadaylanshanmugam4711 25 дней назад
உளுந்து கடலை பருப்பு போட்டு கசகசா போட்டு வெல்லம் சேர்த்து போண்டா மாதிரி சுடுவோம் விரத நாளில் கோத்து என்று சொல்வர்
@chefdeenaskitchen
@chefdeenaskitchen 25 дней назад
Ok and thank you for information
@sivakamasundariragavan1467
@sivakamasundariragavan1467 25 дней назад
Thank you very much chef Deena sir thank you very much Patti amma for your excellent recipe preparation.
@kumarar590
@kumarar590 25 дней назад
Salem townla idha vellam potta vadai nnusluvaanga enga oorula sanikilamai mathiyam amma pisanchu kodupaanga🙏
@anonymousgamer6735
@anonymousgamer6735 25 дней назад
Hats off to you, chef sir
@abudilsathboutiq2809
@abudilsathboutiq2809 25 дней назад
திடீர்னு பாக்குறதுக்கு அதிரசம் மாதிரி இருக்கு
@muthulakshmi6618
@muthulakshmi6618 25 дней назад
Super Deena bro this house and village is also super
@ramasamypalaniappan4112
@ramasamypalaniappan4112 25 дней назад
Mudaliar veetil ponuga avargalage ianthaage attend panumpuluthu Athai mama Indah sweet seithu kudupargal
@shivasartworld3243
@shivasartworld3243 25 дней назад
மாவை தீதீதீனாஆ எடுக்குற அழகே தனி
@gunaseaker.g8722
@gunaseaker.g8722 19 дней назад
Im searching for this recipe.thankyou so much chef deena sir🎉🎉🎉🎉
@sdivyaj15
@sdivyaj15 25 дней назад
Superb new recipe ❤ iam learning daily from your video s
@vasantharamakrishnan2740
@vasantharamakrishnan2740 25 дней назад
We all ready eat in many years ago
@jullak9259
@jullak9259 25 дней назад
நான் காரைக்குடி இது எனக்கு மிகவும் பிடித்த பலகாரம்
@visalaakshirethnam9624
@visalaakshirethnam9624 24 дня назад
செட்டிநாட்டில் கல்கண்டு வடை என்று சொல்வோம். தேங்காய் சேர்ப்பதில்லை
@bhuvaneshwarip4732
@bhuvaneshwarip4732 13 дней назад
Wow really lovely yummy sis❤❤❤ty bro for sharing this video sure we will try❤❤
@SKalyani-re4ym
@SKalyani-re4ym 24 дня назад
இந்த வடை ரொம்ப அருமையாக இருக்கும் என்அம்மாவின் சமையலில் எனக்கு இந்த வடை ரொம்ப பிடிக்கும்
@Raja-ob9ui
@Raja-ob9ui 25 дней назад
வருகிறது தொடர்பு எண் மற்றும் வாட்ஸப் நம்பர் கிடைத்தால் தொடர்பு கொள்வதற்கு ஏதுவாக இருக்கும்
@m.sarvadharshan1898
@m.sarvadharshan1898 25 дней назад
இன்றும் எங்கள் மாமியார் செய்வார் மாவு கையால் ஆட்டுஉரலில் ஆட்டி கொடுப்பார்.எண்ணெய் பலகாரத்தில் இருக்காது. சூப்பராக இருக்கும்
@valliammaivalliappan6934
@valliammaivalliappan6934 25 дней назад
Arumai but neenga ivlow kastam vendam chetti Nadu sidla vaza ilay ,or milk pocket vaithu migavum easy a irukm it's my opinion 😊
@chefdeenaskitchen
@chefdeenaskitchen 25 дней назад
Ok
@agithac1597
@agithac1597 25 дней назад
Karaikudi special Karkandu vadai ட்ரை பண்ணி இருக்கீங்களா
@Soundarrajan-ne9ud
@Soundarrajan-ne9ud 24 дня назад
If you make this vada, first select the dall. The dall is minimum 6 months old is better. Because fresh dall is fully absorb the oil. 😊 my salem sweet thankyou sir. 🎉😋😋😋
@valarpower
@valarpower 25 дней назад
நான் சாப்பிட்டு இருக்கேன் But எங்க அம்மா சீனி போட்டு செய்வாங்க.ரொம்ப டேஸ்டா இருக்கும்...
@keerthanasiva1512
@keerthanasiva1512 22 дня назад
Hi Deena brother namakkal is my native u came there am very happy please come again and again
@RajaK-pr2gl
@RajaK-pr2gl 25 дней назад
ஐ லவ் தீனா அண்ணா
@marybalasubramaniam8022
@marybalasubramaniam8022 24 дня назад
Thanks. I will try
@devikabalamurugan2902
@devikabalamurugan2902 25 дней назад
Grinder product name eanne nu sollunga thambi supera eruku
@sasikalaprabhu8111
@sasikalaprabhu8111 24 дня назад
Dheena sir very nice video thank you your voice very nice vadai first time I am seeing i will try thank you
@Chithu15
@Chithu15 22 дня назад
ஈரோடு மாவட்டத்திலும் இந்த ரெசிபி பேமஸ்
@nirmalaalphonse9690
@nirmalaalphonse9690 25 дней назад
Awesome is Madam. This we call it as "Inipou Vadai" in Pondicherry. During Xmas eve, almost in all homes we prepare this vadai. Urdou dhal, ripe banana with little sugar if required is added to make this vadai. At the same time they make also the oulounthou kara vadai with onion, ginger, chilly and kari leaves. This practice exists in our place since long generations.
@priyadear2588
@priyadear2588 25 дней назад
superrrrrrrrrrrrrrrrrrr anna my favourite
@nagarajdn7385
@nagarajdn7385 25 дней назад
Sweet person, she is concentrating for sweet preparation.🎉❤
@user-fy1lx2zx7m
@user-fy1lx2zx7m 25 дней назад
Really superb recipe
@Manathai_Thotta_Samayal
@Manathai_Thotta_Samayal 25 дней назад
Nice 👍
@chitrakumaresan5892
@chitrakumaresan5892 25 дней назад
My husband 's favorite
@caviintema8437
@caviintema8437 25 дней назад
Sweet vadai, super chef, super ❤❤❤
@Ameerjasmine2014
@Ameerjasmine2014 25 дней назад
சூப்பர்
@ga.vijaymuruganvijay9683
@ga.vijaymuruganvijay9683 25 дней назад
Anna chedinadu karaikudi la karkandu podu ulundu vada pannuveao unkaluku theriyatha akka karaikudi thanu sonninka akka da kelunka 🇮🇳👌🙏👍
@yogamlaxmi4858
@yogamlaxmi4858 21 день назад
Anna ennoda aachi inipu vadai sugar syrup la potu eduthu panuvanga adhoda recipe irundha please share
@hemakumar7856
@hemakumar7856 25 дней назад
How many hours u have to soak urdhal?
@AbdulManzoor-pn5vj
@AbdulManzoor-pn5vj 22 дня назад
உளுந்தை எவ்வளவு நேரம் ஊற வைக்க வேண்டும் ப்ளீஸ் சொல்லுங்க
@revathik3417
@revathik3417 20 дней назад
Thank you Deena and Priys
@ga.vijaymuruganvijay9683
@ga.vijaymuruganvijay9683 25 дней назад
Awesome super i like it Anna 🇮🇳🙏👌👍
@pradeepam4605
@pradeepam4605 22 дня назад
We can add. அச்சுவெல்லம். We can add sir ?
@s.meenakshimeena3949
@s.meenakshimeena3949 25 дней назад
Yenga veettla yella pandigai naatkkalil ethu seivom vellavadai nu peru ...
@s.meenakshimeena3949
@s.meenakshimeena3949 25 дней назад
Ethula paasipairu payasam pottu pesinju saapttu paarunga veralevel la irukkum ( payasathula mundiri laam irukkum la yellathaium mennu saapdumbhothu sorgam ....athuvum full meals saapttu last la vazhaelaila payasatha pottu Intha vadai chinnachinnatha puttu pottu nei konjam pottu ( already payasathula nei irukkum so konjama) saaptta amirtham ....poojai vela seija tiredness laam poi pandigai fulfill aagidum😂😂😂
@s.meenakshimeena3949
@s.meenakshimeena3949 25 дней назад
Sorry paasi paruppu( paitham paruppu)
@Masterchef_kavitha
@Masterchef_kavitha 25 дней назад
குருவான உங்களுக்குவணக்கம்
@siyamalamahalingam3060
@siyamalamahalingam3060 25 дней назад
Super🎉🎉
@cinematimes9593
@cinematimes9593 25 дней назад
Super sir
@Padmini1712
@Padmini1712 20 дней назад
Should Ulundu be soaked???? Better to give the Recipe written down. Too many details missing,in between the Chit Chat😢
@johnjeya7771
@johnjeya7771 25 дней назад
Super brother sister😊
@njayagopal
@njayagopal 25 дней назад
Chef neenga TVS 50 ottubodhu ennaku Vadivelu nyabagam dhan😂..I checked their products it's bit costly...Pure vagai chekku coconut oil is getting for 300...
@kalaivanipalanichamy2951
@kalaivanipalanichamy2951 22 дня назад
உளுந்து எவ்வளவு நேரம் ஊற வைக்க வேண்டும் என்று கூறுங்கள்
@malarshan5224
@malarshan5224 25 дней назад
Hello uluthu how long to soak? Give proper instructions to follow. Simply you are grinding the uluthu
@chefdeenaskitchen
@chefdeenaskitchen 25 дней назад
1 hour and thank you
@Padmini1712
@Padmini1712 20 дней назад
Please avoid Repetition of facts. You Have not mentioned,how long the Urad dal should be soaked. Or whether it shud be soaked at all😊
@suganyasriram123
@suganyasriram123 25 дней назад
உளுந்து எவ்வளவு நேரம் ஊற வைக்க வேண்டும்?
@chefdeenaskitchen
@chefdeenaskitchen 25 дней назад
1 hours and thank you
@ranikaruppanan453
@ranikaruppanan453 24 дня назад
Arumai
@jessyblossom
@jessyblossom 25 дней назад
உளுந்து எவ்வளவு நேரம் ஊற வேண்டும்
@m.susaka3026
@m.susaka3026 12 дней назад
Minimum 1 hr maximum 2 hrs
@subhiahvs4277
@subhiahvs4277 25 дней назад
Super
@premalathavenkatachalam5775
@premalathavenkatachalam5775 21 день назад
சேலத்து சிறப்பு உளுந்த வடை
@VidhyaRobert
@VidhyaRobert 25 дней назад
Superb ❤😋☺🤝
@ramasamypalaniappan4112
@ramasamypalaniappan4112 25 дней назад
Seivargal
@ramasamypalaniappan4112
@ramasamypalaniappan4112 25 дней назад
Kalyanathin Botham seivargal
@shamanthshetty7851
@shamanthshetty7851 23 дня назад
No salt for this recipe?
Далее