Тёмный
No video :(

மதுர எங்கும் அதிர சித்திரை திருவிழா பாடல் | SVS FOODS Madurai | Madurai | Hello Madurai 

Hello Madurai
Подписаться 87 тыс.
Просмотров 239 тыс.
50% 1

#hellomadurai #svs #song
ஆன்மீக பக்தர்கள் அனைவருக்கும் சித்திரை திருவிழா சிறப்பு பாடலை சமர்ப்பிக்கின்றோம்.
நேயர்கள் மற்றும் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
சித்திரை திருவிழா பாடலை தயாரித்து வெளியிடும் SVS நிறுவனம் மற்றும் இப்பாடலுக்கு உதவிய அனைத்து தொழில்நுட்ப பணியாளர்கள், வீடியோ, புகைப்படம் & இசைக் கலைஞர்களுக்கு எங்களது நட்சத்திர நன்றிகள் !!
--------------------------------------------------------------------
💰 Produced by ❤️
S.V.Suraj Sundara Shankar
S.V.S.Foods - Madurai
✒️ Lyrics & Direction ✍️
M.Ramesh Kumar
Hello Madurai
🎹 Music 🎹
Sudhan
Madurai
🎤 Singer 🎤
Maditchiyam Bala
Madurai
🔊 Mixing & Mastering 🎼
Dhanraj Manickam
🎶 Audio recorder @ Sky studio, Arapalayam, Madurai.
🖥️ Video Editing : Magizh Studioz, Thirunagar, Madurai.
🎷 Nathaswaram : Kaariyapatti Sekar
🥁 Rhythm and Percussion : Sudhan, Vijay, Mahesh. Ganesh. Jeya Vasanth
👁️‍🗨️ All Rights Reserved to ©Hello Madurai
--------------------------------------------------------------------
எங்களது இப்பாடலை சமூக வலைதளங்களில் (facebook, instagram, twitter, RU-vid Shorts, Reels) பகிர்பவர்கள் எங்களது ஒரிஜினல் வீடியோவை பதிவு செய்யுமாறு அன்போடு கேட்டுக் கொள்கின்றோம். எங்களது அனுமதி இன்றி முழு பாடலையும் உங்களது சொந்த RU-vid சேனலில் பதிவு செய்ய கூடாது என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.
மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
சித்திரை திருவிழா சிறப்பு பாடலை கேளுங்கள், காணுங்கள், மற்றவர்களுக்கு இப்பாடலை பகிர்ந்து எங்களது குழுவினரை ஊக்கப்படுத்துங்கள்.
நன்றிகள் !!
#madurai #maduraidistrictnews #maduraigameryt #maduraimuthu #maduraijeevanaschool #maduraimuthucomedytamil #maduraikabaddi #madurairecipes #madurairecipes #maduraikasikumaran #hellomadurai #meenachil #chithirai #chithiraithiruvizha2022 #chithiraithiruvizha2023
#madurai #alagar #perumal #chithiraithiruvizha #govindha #alagarkovil #divyadesaperumal #vishnu #perumaltemple #maduraitemple #perumalpictures #narayana #lordvishnu #lordkrishna #srinivasa #lordvenkateshwara #bajanaimadamvirudhai #harekrishna #harerama #tirupatibalaji #templesofindia #vishnutemple #alankaram #lordrama #radhekrishna #perumalsongs #godsofindia #vaigairiver #tamildevtionalsongs #divyadesam #vairal #vairalvideo #vairalshort #vairalshorts #vairalsong #vairal_video #vairal_tiktok_trending
#சித்திரைதிருவிழா #சித்திரை #மீனாட்சி #அம்மன் #அம்மன்பக்திபாடல்கள் #கள்ளழகர்பாடல் #அழகர் #அழகர்கோவில் #மதுரை #ஹலோமதுரை #பாடல்கள் #கோயில் #தேரோட்டம் #திருவிழா #இறைவன் #தமிழ் #மல்லிகை #ஜல்லிக்கட்டு #இசை #இசைஞானி #மழை
#thiruvizha #tamil #tamilnadu #urumimelam #ammansongs #madurai #amman #omsakthi #malaysiaurumimelamsong #velmuruga #mariamman #urumisong #batucaves #thaipusam #mariammantemple #hanumansong #durgaiamman #kaliamman #karumariamman #festival #kongu #omsakthiparasakthiurumimelam #karumariaman #pariyur #ammasong #india #of #kongumandalam #urumisongs #erode
#madurai #chennai #coimbatore #tamilnadu #tamil #trichy #kerala #salem #thalapathy #india #tamilmemes #sivagangai #love #tirunelveli #photography #thala #memes #instagram #vijay #erode #thanjavur #bangalore #jallikattu #maduraikaran #tamilan #maravar #kallar #trending #tn #thevaram
#youtubemusic #spotify #youtube #music #applemusic #itunes #deezer #newmusic #youtuber #youtubechannel #soundcloud #hiphop #amazonmusic #youtubevideos #youtubevideo #tidal #youtubers #rap #tiktok #musicvideo #instagram #spotifyplaylist #musician #youtubesubscribers #youtubelife #musica #sub #instamusic #youtubegaming #artist
#song #music #love #singer #songs #musician #instagram #instagood #rap #artist #hiphop #cover #instamusic #musica #like #follow #musicvideo #guitar #sing #pop #video #art #dance #singing #songwriter #tiktok #lyrics #newmusic #rock #newsong
#festivals #festival #music #festivalseason #tomorrowland #love #rave #edm #diwali #india #events #dj #musicfestival #art #techno #livemusic #festivalfashion #housemusic #party #photography #indianfestival #edmlifestyle #mumbai #culture #concerts #edmfamily #celebration #dance #festivallife #navratri
#temple #travel #india #photography #travelphotography #love #hindu #god #architecture #nature #instagram #travelgram #hinduism #photooftheday #thailand #japan #instagood #temples #mahadev #shiva #art #history #buddha #krishna #buddhism #bhfyp #asia #culture #hindutemple
____________________________________________
🤝 ஹலோ மதுரை 🤝 சேனல் 🤝
உங்கள் தொழில் சார்ந்த வீடியோக்கள் எடுக்க: Hello Madurai M.Ramesh 📞 95 66 53 1237. ( Reporter - Whats app )
_______________________________________________
🔵 App Link: play.google.co...
🔵Online Web Tv : hellomaduraitv...
🔵 Facebook : / hellomaduraipage
🔵 Facebook : / rameshhellomadurai
🔵 Hello Madurai News website : hellomadurai.in/
🔵 Agri News website : tamilvivasayam...
🔵 Amma Samaiyal Food website : ammasamaiyal.com/
🔵 Telegrame Link: t.me/hellomadurai

Опубликовано:

 

24 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 199   
@maduraimuhil4910
@maduraimuhil4910 Год назад
அருமையான பதிவு. நல்ல முயற்சி. என்றென்றும் மதுரை மக்கள் மனதில் ஒலித்துக் கொண்டேயிருக்கும்❤🎉
@hellomadurai
@hellomadurai Год назад
மிக்க மகிழ்ச்சி ❤🎉
@subbuk8249
@subbuk8249 Месяц назад
தினமும் சொல்லுவீர் ஹரே கிருக்ஷ்ண ஹரே கிருக்ஷ்ண கிருக்ஷ்ண கிருக்ஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே மகிழ்ச்சி அடைவீர் ஸ்ரீராத கிருக்ஷ்ண சமர்ப்பணம் மகிழ்ச்சி
@PrakashUma-df5iq
@PrakashUma-df5iq 3 месяца назад
🙏🙏🙏🙏🙏
@venkateshs2745
@venkateshs2745 Год назад
முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள், இருந்தாலும் வாராரு வாராரு அழகர் வாராரு, தேவா அவரோட பாட்டுக்கு இன்றளவும் எந்த பாட்டும் ஈடு ஆகாது...❤
@hellomadurai
@hellomadurai Год назад
உண்மை. எங்களின் சிறிய முயற்சி... உங்கள் அன்புக்கு மகிழ்ச்சி.
@arunc1627
@arunc1627 Год назад
Yes
@thavithachristober4062
@thavithachristober4062 Год назад
Xc n I'm
@gayathriloganathan4691
@gayathriloganathan4691 3 месяца назад
This is also unique and good in one way. Appreciate their efforts don't compare
@maduraiveljeba
@maduraiveljeba Год назад
Super anne❤
@lakshtamil-gc6xm
@lakshtamil-gc6xm Год назад
மதுரை சித்திரைத் திருவிழாவை அழகாக எடுத்து பாடிய பாடல் மிகவும் அருமையாக உள்ளது🎉🎉🎉🎉❤❤❤❤ மதுர காரன் டா❤❤❤😊😊😊😊🎉🎉🎉🎉🎉
@hellomadurai
@hellomadurai Год назад
மிக்க மகிழ்ச்சி ❤🎉😊
@naanummaduraikaaranthaanda
@naanummaduraikaaranthaanda Год назад
மதுரை இன் அடையாளம் மற்றும் திருவிழா வை அருமையாக எடுத்துருரைக்கும் பாடல் 💐💐💐💐🥳🥳🥳😍😍😍🤗
@hellomadurai
@hellomadurai Год назад
பாராட்டுக்கு மகிழ்ச்சி...
@ganeshganesh-zg4ss
@ganeshganesh-zg4ss Год назад
Greatest song thank you brother best wishes welcome 🙏
@hellomadurai
@hellomadurai Год назад
மகிழ்ச்சி
@skramkumar5917
@skramkumar5917 Год назад
மிக அருமை 👌👌🙏🙏👏👏
@hellomadurai
@hellomadurai Год назад
மகிழ்ச்சி
@saraahsri__botique
@saraahsri__botique Год назад
Super lyrics congratulations my friend Ramesh
@hellomadurai
@hellomadurai Год назад
அன்புக்கு மகிழ்ச்சி
@dhuruvanmedia1225
@dhuruvanmedia1225 Год назад
பாடல் வரிகளும் பாடலும் அதிருது ரமேஷ் ப்ரோ🔥🔥🤝🏻🤝🏻🙏🏻🙏🏻🤩🤩🌟🌟💥💥🫂🫂❤️❤️😍😍🎙🎙
@hellomadurai
@hellomadurai Год назад
❤❤❤❤🎉🎉🎉🎉😊😊😊😊 மகிழ்ச்சி சகோ... நண்பர்களுக்கு பகிருங்கள்...
@chithrar449
@chithrar449 Год назад
அருமை Sir.பாராட்ட வார்த்தைகள் இல்லை.
@hellomadurai
@hellomadurai Год назад
மகிழ்ச்சி ❤❤🎉🎉
@TheAnandsubash
@TheAnandsubash Год назад
அருமை
@hellomadurai
@hellomadurai Год назад
மகிழ்ச்சி
@navaneethakrishnankrishnan5586
மிகவும் அருமை தோழர்களே
@hellomadurai
@hellomadurai Год назад
மகிழ்ச்சி நன்றிகள்
@asudegame6493
@asudegame6493 Год назад
மிக மிக அருமை, வாழ்த்துகள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@hellomadurai
@hellomadurai Год назад
மகிழ்ச்சி ❤❤🎉🎉😊😊
@sudhansounds1212
@sudhansounds1212 Год назад
நன்றி சகோ
@vaniarun8725
@vaniarun8725 Год назад
தயாரிப்பாளர்க்கு எனது பாராட்டுக்கள்
@hellomadurai
@hellomadurai Год назад
❤❤ மகிழ்ச்சி 🎉🎉
@KarthickgtKarthickgt
@KarthickgtKarthickgt Месяц назад
❤🎉
@susieediran3930
@susieediran3930 Год назад
Super viedo sir.
@hellomadurai
@hellomadurai Год назад
🎉🎉 மகிழ்ச்சி
@Vijay0003
@Vijay0003 Год назад
பாடல் வரிகளும் இசையும் பாடலுக்கு கூடுதல் அழகு.... அழகுமலையானை மேலும் அழகூட்டிய இசையமைப்பாளர் திரு.சுதன் அவர்களுக்கு வாழ்த்துகள் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@hellomadurai
@hellomadurai Год назад
மகிழ்ச்சி ❤❤
@sudhansounds1212
@sudhansounds1212 Год назад
நன்றி சகோதர
@lingeshnainar
@lingeshnainar Год назад
அருமையான பாடல், அருமையான படைப்பு.
@hellomadurai
@hellomadurai Год назад
தங்களின் பாராட்டுக்கு மிக்க மகிழ்ச்சி. நன்றிகள்...
@SubraMani-qb9np
@SubraMani-qb9np 10 месяцев назад
Super thiruvila.
@ajithkumar9095
@ajithkumar9095 Год назад
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@lakshmidass9371
@lakshmidass9371 Год назад
சூப்பர்.
@hellomadurai
@hellomadurai Год назад
மகிழ்ச்சி
@maduraifamousfood
@maduraifamousfood Год назад
Super Song. Madurai Best Another Festivel Song.
@hellomadurai
@hellomadurai Год назад
மகிழ்ச்சி
@NANDHAKUMAR-qm9xq
@NANDHAKUMAR-qm9xq Год назад
Super ❤
@hellomadurai
@hellomadurai Год назад
மகிழ்ச்சி❤❤
@muneesmunees6134
@muneesmunees6134 Год назад
மதிசியம் அண்ணா பாட்டு சூப்பர் .... ஆன எத்தன பாட்டு வந்தாலும் வராரு வராரு அழகரு வராரு பாட்டு மாரி வராது........
@hellomadurai
@hellomadurai Год назад
ஆனா... எந்த பாட்டுக்கும் பேதம் இல்லாம அழகர் ஆடி வருவாரு... ஏன்னா அவர்... அழகு மலையான் பாவலரு...
@narmathanarmatha7144
@narmathanarmatha7144 Год назад
நானும் மதுரைதா இ வெரிதனம் ஆரம்பம்
@hellomadurai
@hellomadurai Год назад
மகிழ்ச்சி
@vidhyam8322
@vidhyam8322 Год назад
Super
@hellomadurai
@hellomadurai Год назад
மகிழ்ச்சி
@SubraMani-qb9np
@SubraMani-qb9np 10 месяцев назад
Arumai algar addam.bysami.
@PraveenKumar-wl8eo
@PraveenKumar-wl8eo Год назад
Arumai ❤❤❤❤alagu🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
@hellomadurai
@hellomadurai Год назад
மகிழ்ச்சி
@hemasaravana472
@hemasaravana472 Год назад
Super ramesh anna🙏🙏🙏
@hellomadurai
@hellomadurai Год назад
மகிழ்ச்சி 😃
@hellomadurai
@hellomadurai Год назад
மகிழ்ச்சி 😃
@saravanaraj1799
@saravanaraj1799 Год назад
Very very good nice song and editing good hard working 👌👍❤
@hellomadurai
@hellomadurai Год назад
❤❤ மகிழ்ச்சி 🎉🎉
@vishwaatnr
@vishwaatnr Год назад
வாழ்த்துகள் உங்கள் முயற்சி வெற்றி அடையும்
@hellomadurai
@hellomadurai Год назад
மிக்க மகிழ்ச்சி
@VishnuKumar-tm8ip
@VishnuKumar-tm8ip Год назад
Super Anna😊
@hellomadurai
@hellomadurai Год назад
மகிழ்ச்சி
@s.antalarivu9601
@s.antalarivu9601 Год назад
அருமையாக உள்ளது , சித்திரை திருவிழாவின் சிறப்பை அழகாக சொல்லி இருகிங்க
@hellomadurai
@hellomadurai Год назад
மிக்க மகிழ்ச்சி ❤❤🎉🎉😊😊
@user-kq2mu1ny5m
@user-kq2mu1ny5m Год назад
Super sairam
@hellomadurai
@hellomadurai Год назад
மகிழ்ச்சி
@kannannagaraj2
@kannannagaraj2 Год назад
சூப்பர் பாடல் வரிகள் செம்ம வேற லெவல் 🙏🙏🫂🫂
@hellomadurai
@hellomadurai Год назад
மகிழ்ச்சி... நன்றி
@ganesantabla6905
@ganesantabla6905 Год назад
❤அற்புதம் தம்பி வாழ்த்துக்கள்....❤🌹❤🌹👌👌👌
@hellomadurai
@hellomadurai Год назад
❤🎉 மகிழ்ச்சி
@sudhansounds1212
@sudhansounds1212 Год назад
நன்றி அன்பு அண்ணே
@arumugathalveeranan7503
@arumugathalveeranan7503 Год назад
Semma song
@hellomadurai
@hellomadurai Год назад
பாராட்டுக்கு அன்பும்... மகிழ்வும்...
@arumugathalveeranan7503
@arumugathalveeranan7503 Год назад
@@hellomadurai tq anna
@cpvikraman8392
@cpvikraman8392 Год назад
supper...
@hellomadurai
@hellomadurai Год назад
❤❤❤🎉🎉🎉😊😊😊 மதுர
@prabhakathir7593
@prabhakathir7593 Год назад
செம்ம ❤️ ❤️
@hellomadurai
@hellomadurai Год назад
❤❤🎉🎉🎉🎉🎉😊😊😊 அன்பு
@BhageshKabinesh
@BhageshKabinesh Год назад
அருமை. வாழ்த்துக்கள் நண்பா
@hellomadurai
@hellomadurai Год назад
மகிழ்ச்சி டா நண்பா
@thirumurugan6342
@thirumurugan6342 Год назад
வரலாற்றில் இடம் பிடிக்கட்டும் பாடல்
@hellomadurai
@hellomadurai Год назад
❤❤ மிக்க 🎉🎉 மகிழ்ச்சி
@HDRecords.
@HDRecords. Год назад
வாழ்த்துக்கள் பாலா மற்றும் சுதன் தம்பி... DO More
@hellomadurai
@hellomadurai Год назад
மகிழ்ச்சி 🎉🎉
@sudhansounds1212
@sudhansounds1212 Год назад
நன்றிகள் பல அண்ணே✨❣️
@vallimayil791
@vallimayil791 Год назад
Super பாடல்
@hellomadurai
@hellomadurai Год назад
பாராட்டுக்கு மிக்க மகிழ்ச்சி...
@BVenkyVenkatesh
@BVenkyVenkatesh Год назад
அருமையான காணொளி காட்சி!! அருமையான பாடல் வரிகள் மற்றும் சிறந்த ஒலிப்பு!! மதுரையின் (கோயில் நகரம்) மகத்துவத்தையும், செழுமையான வரலாற்றையும் உலகுக்கு எடுத்துரைத்த எஸ்.வி.எஸ் குடும்பத்திற்கு மிகவும் பெருமை! அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!! அனைத்து நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்கிறோம்! 🙏🙏🙏
@hellomadurai
@hellomadurai Год назад
அன்பிற்கும்... பாராட்டுக்கும்... மிக்க மகிழ்ச்சி.
@p.rajeswari1673
@p.rajeswari1673 Год назад
Anna Very... Very... Super 👍🙏
@kishorevel2486
@kishorevel2486 Год назад
Seema seema
@hellomadurai
@hellomadurai Год назад
மகிழ்ச்சி 😃
@malaichamynarayanan5506
@malaichamynarayanan5506 Год назад
காத்திருக்கிறோம் மே5 நாளுக்கு எங்கும் #மதுரை எந்நாளும் அதிர...
@hellomadurai
@hellomadurai Год назад
மகிழ்ச்சி 🎉🎉❤❤
@flowerhornfarmspradeep6027
@flowerhornfarmspradeep6027 Год назад
Valthukal ❤ SVS groups...❤
@hellomadurai
@hellomadurai Год назад
மகிழ்ச்சி
@shanmugam2000
@shanmugam2000 Год назад
Vittavasal thathavalthukal
@hellomadurai
@hellomadurai Год назад
❤❤🎉🎉😊😊
@veeraraghavanraju2279
@veeraraghavanraju2279 Год назад
வாழ்த்துக்கள். இசைப் பயணம் தொடரட்டும்.
@hellomadurai
@hellomadurai Год назад
மகிழ்ச்சி ❤
@kasiramanv6070
@kasiramanv6070 Год назад
சிறப்பு ! நன்முயற்சி !!! 💐💐💐
@hellomadurai
@hellomadurai Год назад
மகிழ்ச்சி
@rspathy1909
@rspathy1909 Год назад
Nice Brother
@hellomadurai
@hellomadurai Год назад
அன்புக்கு மகிழ்ச்சி
@kalavathi7949
@kalavathi7949 Год назад
எங்க மதுர என்று சொல்லும் போதே அனைவருக்கும் ஒரு உற்சாகம் ஏற்படும்
@hellomadurai
@hellomadurai Год назад
பாராட்டுக்கு மகிழ்ச்சி
@mahakathir
@mahakathir Год назад
Svs suraj anna ... You are great always as a human .... Congrats anna
@hellomadurai
@hellomadurai Год назад
மகிழ்ச்சி
@ChandruChandru-oi5wg
@ChandruChandru-oi5wg Год назад
கொங்கு மண்டல (திருப்பூர்) மக்களின் சார்பாக வாழ்த்துக்கள்
@hellomadurai
@hellomadurai Год назад
பாராட்டுக்கு அன்பும். மகிழ்வும்...
@Maalaimathi
@Maalaimathi Год назад
ரொம்ப அருமையா இருக்கு அண்ணே.. பல உணர்வுகளை கட்டி எழுப்புகிறது... புரட்சிகர நல்வாழ்த்துக்கள் ஹலோ மதுரை குழுவினருக்கு 💥💯🤓❤️🥰
@hellomadurai
@hellomadurai Год назад
❤❤ மகிழ்ச்சி தம்பி 🎉🎉🎉
@kirihari8499
@kirihari8499 Год назад
எங்க மதுர எங்கும் அதிர 🔥🔥🔥🔥🔥
@hellomadurai
@hellomadurai Год назад
மகிழ்ச்சி ❤❤
@rajapandian5485
@rajapandian5485 Год назад
எங்க மதுர எங்கும் அதிர தங்க குதிரை தாவி வரும் பார் எதிர song super Anna congratulations 👏👏👏🤩😂🤣😂💐💐💐
@hellomadurai
@hellomadurai Год назад
பாராட்டுக்கு மிக்க மகிழ்ச்சி
@user-bk6ky8oe4r
@user-bk6ky8oe4r Год назад
Superb brother congratulations
@hellomadurai
@hellomadurai Год назад
மிக்க மகிழ்ச்சி
@sudharsanraj9093
@sudharsanraj9093 Год назад
Semma bro 🔥❤
@hellomadurai
@hellomadurai Год назад
❤❤🎉🎉😊😊 மகிழ்ச்சி
@sudhansounds1212
@sudhansounds1212 Год назад
Thanks bro
@_tamil_pani9663
@_tamil_pani9663 Год назад
சிறப்பான முறையில் உருவாகியுள்ளது... மகிழ்ச்சி வாழ்த்துக்கள் அண்ணா 🥰
@hellomadurai
@hellomadurai Год назад
அன்பும்... மகிழ்வும்...
@user-xh8qk3nf2g
@user-xh8qk3nf2g Год назад
🙏🔥💯Vera level 😍😇🥳🙏
@hellomadurai
@hellomadurai Год назад
மகிழ்ச்சி
@timeapparels
@timeapparels Год назад
SVS SURAJ ANNA ... GOOSEBUMP .... MADURAI ALAGAR FUNCTION .... Without out love its not possible
@hellomadurai
@hellomadurai Год назад
Thank you so much ❤️
@jomasinger6978
@jomasinger6978 Год назад
Congrats mapla.
@heroramer1830
@heroramer1830 Год назад
Super keep it up
@maduraigeethanjaliorchestr5223
Super valthukkal suthan
@hellomadurai
@hellomadurai Год назад
பாராட்டுக்கு மகிழ்ச்சி
@sudhansounds1212
@sudhansounds1212 Год назад
அனைவருக்கும் நன்றிகள் பல
@priyapanti2714
@priyapanti2714 Год назад
பாடல் வரிகள் அருமை ❤
@hellomadurai
@hellomadurai Год назад
மகிழ்ச்சி
@priyapanti2714
@priyapanti2714 Год назад
நான் மதுரை தான்
@hellomadurai
@hellomadurai Год назад
@@priyapanti2714 மிக்க மகிழ்ச்சி. இப்பாடலை பலரும் சென்றடைய ேசர் செய்யுங்கள்.
@saraahsri__botique
@saraahsri__botique Год назад
Super lyrics congratulations my friend Ramesh and team 🎉🎉🎉🎉 👍👍
@hellomadurai
@hellomadurai Год назад
மகிழ்ச்சி...
@jrkrishnan05
@jrkrishnan05 Год назад
Superb music sudhan sir, congratulations , Bala sir asusual voice sir, editing is super, excelent team work 🎵🎶🎼👏👏👏🙏மதுரை புகழ் பாடல் தொடரட்டும் வாழ்க தமிழ் | அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்👏🙏
@hellomadurai
@hellomadurai Год назад
அன்புக்கு ❤❤ மகிழ்ச்சி
@sudhansounds1212
@sudhansounds1212 Год назад
Thank you Sir ✨🙏
@user-rp3eq7ye4c
@user-rp3eq7ye4c Год назад
மாமதுரை ...தமிழின் பெருமை...
@hellomadurai
@hellomadurai Год назад
மகிழ்ச்சி ❤❤
@DearTour
@DearTour Год назад
ரமேஷ் அண்ணா சூப்பர்.......மகிழ்ச்சி🙏🙏
@hellomadurai
@hellomadurai Год назад
❤❤ மகிழ்ச்சி தம்பி 🎉🎉😊😊
@kysridevi5286
@kysridevi5286 4 месяца назад
Spr anna mass ❤❤🔥🔥🔥💥💥💥💐💐😍😍💫💫♥️♥️🥰🥰😘😘❣️❣️💘💘💘💙💙💙💥💥💥💥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@aadilrashy
@aadilrashy Год назад
Great work and nice music😊
@hellomadurai
@hellomadurai Год назад
❤❤🎉🎉 மகிழ்ச்சி 😊😊
@user-pf2py8ec3t
@user-pf2py8ec3t Год назад
இரவு8pm827pmஜேரதிடிவியில்பார்க்கிறேன்
@hellomadurai
@hellomadurai Год назад
ஜோதி் டிவி ல் ?
@chinmayik4837
@chinmayik4837 Год назад
👌👌👌👌👌👌👏👏👏👏👏💐💐💐💐💐
@hellomadurai
@hellomadurai Год назад
மகிழ்ச்சி 😃
@muneeswaran3228
@muneeswaran3228 Год назад
Vera level song ❤❤
@hellomadurai
@hellomadurai Год назад
அன்பும்... மகிழ்வும்...
@ramarajanc3391
@ramarajanc3391 Год назад
அருமை சிறந்த முயற்சி அண்ணா...
@hellomadurai
@hellomadurai Год назад
மகிழ்ச்சி தம்பி
@maduraisrivaniorchestra9848
Music🔥 Lyrics⭐ All are good ❤️👏🏻
@hellomadurai
@hellomadurai Год назад
மகிழ்ச்சி ❤❤🎉🎉
@Muthuraja1965
@Muthuraja1965 Год назад
நீ உண்மையாலுமே மதுரைக்காரன்தான் சாரே... மதுரை சித்திரைத் திருவிழா பற்றிய ஒரு முழுமையான சினிமா பார்த்த ஒரு அனுபவம்...வாழ்த்துக்களும் நன்றிகளும் பாராட்டுகளும்...
@hellomadurai
@hellomadurai Год назад
மகிழ்ச்சி சார் ❤🎉
@krk-channel
@krk-channel Год назад
Sir eh😅😅😅
@SenbaH-pv9jh
@SenbaH-pv9jh Год назад
Song Very Nice
@hellomadurai
@hellomadurai Год назад
மகிழ்ச்சி பாராட்டுக்கு
@Hellomaduraitv
@Hellomaduraitv Год назад
Song superrrr
@hellomadurai
@hellomadurai Год назад
மகிழ்ச்சி
@muralivijay3
@muralivijay3 Год назад
🙏🙏🙏🙏
@hellomadurai
@hellomadurai Год назад
மகிழ்ச்சி
@vigneshwaran8334
@vigneshwaran8334 Год назад
Machi Superb Congratulations 🎉🎉
@hellomadurai
@hellomadurai Год назад
மகிழ்ச்சி
@lakshmiprakash1058
@lakshmiprakash1058 Год назад
வாழ்த்துகள் சார்... பாடல் வெற்றியை தொடும் 🥳🥳
@hellomadurai
@hellomadurai Год назад
அன்பும்... மகிழ்வும்...
@innovativerajesh
@innovativerajesh Год назад
Im Waiting Count Down Starts
@hellomadurai
@hellomadurai Год назад
மகிழ்ச்சி
@madurai5681
@madurai5681 Год назад
மதுரை சித்திரை திருவிழாவில் இப்பாடலை உருவாக இருக்கும் SVS சூரத் சார் அவர்களுக்கு நன்றி கலந்த வணக்கம் மதுரை சிட்டிங் வாலிபால் அணியினர்❤❤❤❤
@hellomadurai
@hellomadurai Год назад
மகிழ்ச்சி ❤❤❤ மற்றவர்களுக்கும் பகிருங்கள்...
@king1974pkk
@king1974pkk Год назад
Excellent lyrics very simple to sing and communicate the message to audiences about real facts of Madurai , nice music fabulous vocalists super hit . Add a song about all historical cities especially Mayuram or mayiladuthurai ❤❤❤
@hellomadurai
@hellomadurai Год назад
❤❤🎉🎉 தங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றிகள் சார். நிச்சயமாக மயிலாடுதுறை குறித்து பாடல் ஒன்றை பதிவு செய்கின்றோம். நன்றிகள்.
@srpdairyfarmalanganallur8133
Supar. Dir
@hellomadurai
@hellomadurai Год назад
மகிழ்ச்சி ❤🎉
@kedhanasri9405
@kedhanasri9405 Год назад
Super bro 💯 nice song Sunday pattabishegam morning nadakuma ila evening nadakuma
@hellomadurai
@hellomadurai Год назад
மகிழ்ச்சி
@vpcboys
@vpcboys Год назад
Arumai Anna ❤
@hellomadurai
@hellomadurai Год назад
மகிழ்ச்சி தம்பி
@ganapathisamykrish5633
@ganapathisamykrish5633 Год назад
Alagar Raja. Sundhara Raja. Thirumaaliruncholai Raja. Rajathi Raja
@hellomadurai
@hellomadurai Год назад
மகிழ்ச்சி
@SuryaSurya-lc2eg
@SuryaSurya-lc2eg Год назад
Bro nan madurai karan all the best ❤
@hellomadurai
@hellomadurai Год назад
மிக்க மகிழ்ச்சி தம்பி. அன்பும்... மகிழ்வும்...
@SuryaSurya-lc2eg
@SuryaSurya-lc2eg Год назад
@@hellomadurai thanks bro
@charulatha8352
@charulatha8352 Год назад
Kn
@user-pf2py8ec3t
@user-pf2py8ec3t Год назад
உங்கள்மதுரைகிடையாதுஅதிராரேனுகாரஸ்வரிமதுரைவிலாட்சிஅம்மாமதுரை932pm958pmசரியா
@hellomadurai
@hellomadurai Год назад
என்ன சொல்கிறீர்கள் புரியவில்லை...
@charika02
@charika02 11 месяцев назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-X6W2wfqFvtk.html Kataragama Wedasiti Kanda Pujawa #கதிர்காம வதசிதி கந்த பூஜை # කතරගම දෙවියන් ජීවමානව වැඩසිටි කන්ද
@ramakrishnana3300
@ramakrishnana3300 Год назад
🙏🙏🙏🙏🙏
@hellomadurai
@hellomadurai Год назад
மகிழ்ச்சி ❤❤
Далее
МЕГА МЕЛКОВЫЙ СЕКРЕТ
00:46
Просмотров 748 тыс.
“Bernabéu… pressure… 90,000” 🔥🔥🔥
01:02
Madurai Meenatchi Chithirai Thiruvizha 2016 Poopallaku
6:14