மெய் சிலிர்க்கும் பாடல்! மிக, மிக, அருமை! வரலாற்றில் முதன்முறையாக "அன்னை மீனாட்சி தேரோட்டம்" பாடலை வெளியிட்ட குழுவிற்கு மனமார்ந்த நன்றிகள்! பாராட்டுக்கள் ! கடைக்கோடி வரை இந்த பாடல் சேரும் . பிரபு சேக்கிழார் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள் !