அம்மா உங்களைப் போல வசதி இருந்து எல்லோருக்கும் தெரிந்த பிரபலமாக இருந்தால் தான் இதுபோல வரவேற்கும் சிரமம் இல்லாத தரிசனமும் கிடைக்கும் சாதாரண மனிதர்களுக்கு எல்லாமே இங்கு சிரமம் தான் அந்த வகையில் நீங்கள் கொடுத்து வைத்தவர் தான்
Madam... you are truly a blessed human🙏 how many people can make this many visits to temples, attend special Darshan and poojas. It is amazing to know that you are blessed to get all of these. Take care of your health and narrate all your experiences to viewers like us. I have been watching all your videos since it started🙏🤗 your Aacharya bhakthi is commendable.🙏👏
அம்மா, வணக்கம் 2008 ஜெமினி tv அம்மாயி காப்புரம் serial la உங்கள் உடன் நடித்த harsha என்ற கதாபாத்திரத்தில் நடித்த நபர் பற்றி கூறுங்கள் அம்மா, இது எனது பணிவான வேண்டுகோள்