Тёмный

மனஉளைச்சலில் இருந்து வெளில வந்த விஜய் - இனிமே தான் ஆரம்பம்| Journalist Umapathi Interview | Vijay 

Aagayam Tamil
Подписаться 877 тыс.
Просмотров 53 тыс.
50% 1

"விஜய் அமைதியா காரியம் சாதிக்கிறாரு" | Journalist Umapathi Interview | Vijay | Politics
#thalapathyvijay #vijaypolitics #vijayspeech #leo #leoupdate #thalapathy #thalapathyvijay #thalapathy67 #vijaynakkalilayyam
#makkaliyakkam #makkaliyakkam #arasiyaltodaynews #vijaypolitics #students #vijayhonorsstudents | #umapathi | #aagayamtamil
Do Subscribe for Our New Channel:
/ @aagayamcinemas
Do Watch:
Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
Crime Selvaraj Interviews: • Crime Story
Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
Follow us for more updates:
twitter: bit.ly/3v5ulSD
facebook: bit.ly/3J3ef4a
Instagram: bit.ly/3YI3hGI

Развлечения

Опубликовано:

 

16 июн 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 200   
@anithap3566
@anithap3566 Год назад
அவருக்கு அண்ணாவை நன்கு தெரியும் அண்ணா மீது மரியாதையும் இருக்கும் ஆனால் அண்ணா என்ற பெயரை உச்சரித்தால் அவர் திமுக அல்லது அஇஅதிமுக சார்ந்தவராக பொருள் கொள்ளப்படும்.. ஏன் என்றால் இரு கட்சிகளின் பேரிலும் அண்ணா இருக்கிறார்.. அதனால் தான் அண்ணா பெயரை உச்சரிக்கவில்லை என்பது என் கருத்து...
@saleemsaleemsaleemsaleem2808
சரிதான் உங்கள் கருத்து
@srisasthabuilders2253
@srisasthabuilders2253 Год назад
True
@srisasthabuilders2253
@srisasthabuilders2253 Год назад
🎉
@happycars8310
@happycars8310 Год назад
Anna Vera level
@mpfurnituremadurai992
@mpfurnituremadurai992 Год назад
🤣😄😃😂😅
@sureshmanisureshmani1878
@sureshmanisureshmani1878 Год назад
விஜய் எல்லாத்தையும் தாண்டி வெற்றி பெருவார். நன்றி sir உங்கள் எச்சரிக்கைக்கு.
@stephenstephen4521
@stephenstephen4521 Год назад
இப்போது அவர் முகத்தில் ஒரு தெளிவு தன்னம்பிக்கை தன்னடக்கம் எல்லாம் அவர் முகத்தில் தெரிகிறது இதுவரை நாங்கள் பார்த்த விஜய் வேறு இப்போது அவர் முகத்தைப் பார்த்தாலே மரியாதையும் அன்பும் கூடுகிறது நல்ல மனிதர் அவர் அரசியலுக்கு வரட்டும் அரசியல்வாதிகளால் நிறைய கஷ்டப்பட்டு இருக்கிறார் அவர் அந்த தப்பை செய்யாமல் இருந்தால் சரி நல்லதே நடக்கும் தமிழ்நாடு அவருக்கு சினிமாவில் நல்ல எதிர்காலத்தை கொடுத்தது இனி அரசியலிலும் கொடுக்கும் அரசியல் செய்ய தெரியாமல் இருப்பவர்கள் எல்லாம் அரசியலில் இருக்கும் போது இவரும் வரட்டுமே ஆதரிப்போம்
@firecrickethighlights8195
@firecrickethighlights8195 Год назад
மக்களுக்கு நல்லது பண்ணனும் நா இவளோ விசயம் பண்ண வேண்டுமா...நாடு நாசமாக போகட்டும்.... support vj anna # thala veriyan
@daettykuloth1358
@daettykuloth1358 Год назад
தளபதி விஜய் எவ்வளவு தெளிவான நபர் என்பதையே யாரும் இன்றுவரை புரிந்து கொள்ளவில்லை. கண்டிப்பாக அவரின் அடுத்தடுத்த அரசியல் நகர்வுகள் மக்களையும் தெளிவடைய வைக்கும்......விமர்சகர்களுக்கும் பதிலடியாக அமையும்
@jayasurya9064
@jayasurya9064 Год назад
Time to lead ⚡ Thalapathy 🌍💓💥
@anithap3566
@anithap3566 Год назад
வாழ்த்துகள் விஜய் அய்யா... அரசியல் நன்கு உணர்ந்து மக்களுக்கு நல்லது செய்ய வந்தால் வாழ்த்தி வரவேற்கிறோம்...
@India_Uncensored
@India_Uncensored Год назад
If Vijay is gonna do well, I'm with him.
@siddharthvenugopal4097
@siddharthvenugopal4097 Год назад
😂😂😂😂😂
@nuhastatus
@nuhastatus Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-CiHgw_n30ug.html Thalapathy rasiharhal yarum irukkingela ungelukkane video. Don't miss it 🔥
@vanathikathiresan2766
@vanathikathiresan2766 Год назад
Good n positive speech sir u r not like others sir from yesterday itself all media n politicians r negative speech against Vijay u only genuine
@mnarashimman1794
@mnarashimman1794 Год назад
அறிவு விவேகம் பொறுமை அன்பு ஆட்சி பிடிக்கும்.
@lakshaafashionworld9545
@lakshaafashionworld9545 Год назад
Always thalapathy 🦁😊
@maheskavi618
@maheskavi618 Год назад
Ponga poi velaya parunga.......oruthar nallathu panna porukkathaeeeeee.....oru change varattumaeeeee🎉❤
@hamedameher101
@hamedameher101 Год назад
மிகச் சரியாக சொன்னீர் நல்ல தொலை நோக்கு
@ChandiranChandiran-rr2ex
@ChandiranChandiran-rr2ex 9 месяцев назад
வட இந்தியா தென்னிந்தியா மக்கள் நேர்மையாக இருக்க வேண்டும் நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் இல்லையென்றால் நாடு அழிந்து விடும்
@anbukumaranbukumar1172
@anbukumaranbukumar1172 Год назад
நீங்கள் சொல்வது எல்லாம் நியாயம்.. ஆனால் கொடுக்க தெரிந்த இறைவனுக்கு எடுக்கவும் தெரியும்..
@mpfurnituremadurai992
@mpfurnituremadurai992 Год назад
கமல்ஹாசன் போல் திராவிட கட்சிகளின் சொம்பாக மாறாமல் இருந்தால் மகிழ்ச்சி.......
@radiotv1719
@radiotv1719 Год назад
thalaivan vantan jeeva today namma channel ku vaa thala angathan full form la irupa 🥳🥳🥳🥳
@sivasankatj4634
@sivasankatj4634 Год назад
உண்மை பதிவு
@johneisenhower-ez5hw
@johneisenhower-ez5hw Год назад
அண்ணா தமிழ் நாடு என்று பெயரைதான் மாற்றினார் ஆனால் காமராஜர் தமிழகத்தையே மாற்றி இந்திவின் இரெண்டாவது இடத்திற்கு கொண்டுவந்தார், மேலும் அண்ணா தனிநாடு கேட்டு இந்தியாவை துண்டு போடாநெனைத்தார்.
@lalr2796
@lalr2796 Год назад
👍👍👍👍👍gd talk sir
@mageshkumar2641
@mageshkumar2641 Год назад
4.36 : Loose talk- Rajini, Puriyathamari pesurathu- Kamal😂
@user-xk9wq1pq7o
@user-xk9wq1pq7o Год назад
Sema🎉❤
@harishbalaji1718
@harishbalaji1718 Год назад
Thalapathy Vijay Future CM of Tamilnadu 🔥💪
@VijayRasigai48
@VijayRasigai48 Год назад
Kandipa
@ramesgopal4989
@ramesgopal4989 Год назад
​@@VijayRasigai48 கொள்கை
@ramesgopal4989
@ramesgopal4989 Год назад
​@@VijayRasigai48 காமடி
@vegnes79
@vegnes79 7 месяцев назад
pachakundicm
@ChandiranChandiran-rr2ex
@ChandiranChandiran-rr2ex 9 месяцев назад
நான் தருமபுரி மாவட்டம் பாமக இளைஞர் இன்றைய சூழலை பார்த்தால் சீமான் அன்புமணி விஜய் போன்ற தமிழ் உணர்வு இருப்பவர் முதல்வராக வரவேண்டும்
@ChandiranChandiran-rr2ex
@ChandiranChandiran-rr2ex 9 месяцев назад
தமிழ்நாட்டில் தமிழன் முதல்வராக வரவேண்டும் தமிழ் உணர்வு உள்ளவர்கள்
@sA-tf8xl
@sA-tf8xl Год назад
2002-2004 apo nanga clg time la actors pota notebooks vandhuchu Vijay,ajith,shyam,srikanth,vikram,surya,actress notebooks vabdhuchu nanga apo vangunom
@nammaooruraasai7235
@nammaooruraasai7235 Год назад
❤❤
@sriramg7495
@sriramg7495 Год назад
Kamarajar and Anna both are unimaginable leaders lived for people's.
@lakhi77753
@lakhi77753 Год назад
காமராஜர் உலகத்திலேயே தலைசிறந்த மனிதன்.please don't compare other.
@vijayvijay4123
@vijayvijay4123 Год назад
@@lakhi77753 தமிழை காப்பாற்றியவர் அண்ணா. மாநிலங்களின் சுயாட்சியை காப்பாற்றியவர்
@lakhi77753
@lakhi77753 Год назад
நாம் பேசும் பல தமிழ் வார்த்தை கள் தமிழ் மொழியே கிடையாது.கேரளாக்காரர்கள் மலையாலம் என்று பெருமை யாக கூறாலாம் .கனடக்காரன் கூறாலாம். .தெலுங்கு காரங்க கூறலாம் .அங்கே பஸ் .எந்த ஒரு போர்ட்டும் அந்த அந்த மொழிகளில் தான் இருக்கும்.இங்கே நம்மை சுற்றி ஆங்கிலம் கலந்து உள்ளது.மற்றும் நாம் மொழிகள் பல மற்ற மொழி கலந்து உள்ளது.
@lakhi77753
@lakhi77753 Год назад
@@vijayvijay4123 அது மட்டும் அல்ல காமராஜர் கூறியது போல் ஓரு வருடத்திற்கு எத்தனை லட்சம் பேர் இங்கு இந்தி கற்றுக் கொள்கிறார்கள் தெரியுமா தமிழ் நாட்டில்.தமிழ் கொடி கட்டி பறக்க வேண்டும் என்றால்.எங்கும் தமிழ் மொழி எலுத ப்பட்டஇருக்க வேண்டும்.மற்ற மாநிலத்தவர் .வெளிநாட்டவர் இங்கு வந்தால்.நம்மிடம் இங்கு என்ன எலுதியிருக்கு .இது என்ன பேருந்து என்று நம்மிடம் கேட்க வேண்டும்.அப்பத்தான் இங்கு வருபவர்கள் தமிழ் கற்றுக் கொள்வார்கள்.மற்ற மாநிலங்களை விட இங்கு செம்மொழி பரவவஇடஆமல் ஆங்கில ஆதிக்கம் அதிகம் .
@ramesgopal4989
@ramesgopal4989 Год назад
​@@vijayvijay4123 காமட.. காமராஜர் மட்டுமே
@arularasu1017
@arularasu1017 Год назад
Sir nengale idea koduppinga pola
@kirubasudha
@kirubasudha Год назад
Thalapathy da 🔥🔥🔥🔥
@Dr.kc.Gowtham.mds-prostho
@Dr.kc.Gowtham.mds-prostho Год назад
செம திறனாய்வு sir... Vijay sir ku politics na punch பேசரதுனு நினைக்கிறார்.... Its not real...
@DINESHPRABHUMASS.
@DINESHPRABHUMASS. Год назад
Super
@a.s.mani83
@a.s.mani83 Год назад
Adae ஆரம்பிக்கும் போது அவரு start pannathae ellam தலைவர்களையும் படிக்க சொல்லி தான் ஆரம்பிச்சாரு Ex : than da பெரியார், காமராஜர்,அம்பேத்கார் ah சொன்னாரு
@padmajothiconsultancyservices
🎉
@padmajothiconsultancyservices
First view
@sunmugamsamy5144
@sunmugamsamy5144 Год назад
Even though im a fan of vijay but i dont agree if he is going into politics because his soft character it's going to be very hard for him . Dmk ADMK both are not going to give him easy time.
@Birdman107
@Birdman107 Год назад
Ellarum super super nu solumpothu uma Annan matum than akaraiyai fact pesuraru.. But ji next yr kandipa varapovathillai
@rengarasurajendran8918
@rengarasurajendran8918 Год назад
கடைசி நேரத்தில் ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது😂😂😂😂
@subramanianvenkatasubban7017
Vijay is a srewd person. He will wait for the outcome of 2024 elections. His aim is only T Nadu state and not the PM position. Based on 2024 results he will adjust his strategy.
@saravanac2925
@saravanac2925 Год назад
we luv vj anna only
@ChandiranChandiran-rr2ex
@ChandiranChandiran-rr2ex 9 месяцев назад
இன்றைய காலகட்டத்தில் மக்கள் இடத்தில் மொபைல் இருக்கு தளபதி தனி மனிதன் இல்லை அதையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்
@ganthimathi2632
@ganthimathi2632 Год назад
சூப்பர் சொன்னார்கள்
@johnpeterpolycarp4197
@johnpeterpolycarp4197 Год назад
Thalaiva Vijay thalaiva valga
@mohithp3481
@mohithp3481 Месяц назад
True face of Vijay 😂😂😂😂😂😂
@inkaranmathu1490
@inkaranmathu1490 Год назад
Athu kastam vijay than enne ellam
@ChandiranChandiran-rr2ex
@ChandiranChandiran-rr2ex 9 месяцев назад
திமுக அதிமுக வேண்டாம் தமிழ்நாட்டில் தமிழன் முதல்வராக வரவேண்டும் சீமான் அன்புமணி விஜய் புதிய தலைவர்கள்
@saamsaamgani3117
@saamsaamgani3117 Год назад
அப்படி இறக்கி விடுங்கள். ஊடகங்களுக்கு நல்ல ஊட்டச்சத்து கிடைக்கும். இனி பாருங்கள் மக்களே எங்கும், எதிலும் இவர் புகழே (புருடாவே) பார்ப்பீர்கள். என்று மக்கள் பேசுகின்றனரே.
@chellakand7714
@chellakand7714 8 месяцев назад
கூட்டம் நடந்த அன்று டாஸ்மாக் வாசலில் இரண்டு நண்பர்கள்:- மாப்ளே , திரசா ருமுக்கும் கீர்த்தி ரூமுக்கும் முக்காடு போட்டுக்கொண்டு போறவன் நம்மல விமரிசனம் பன்றாண்டா.... மாப்ள:- எல்லாம் பைல்வான் பாத்துக்குவன்டா நீ கவலை படத மச்சான்😀
@sundharamp5442
@sundharamp5442 Год назад
முதலியார் வடக்கில் மட்டும் இல்லை அவர்கள் என்ன பிரிவோ வடக்கில் முதலியார் என்றால் தெற்கில் பிள்ளைமாராக இருப்பார்கள், கொங்கு வேளாளர் தவிற அனைத்து முதலியார் பிரிவிலும் பிள்ளைமார் இருக்காங்க
@sureshmanisureshmani1878
@sureshmanisureshmani1878 Год назад
RU-vid காரன் நடிகர் ரேகா அவர்களே கொன்னு 3 வருஷம் ஆகுது ஆனால் ரேகா இப்போ உயிருடன் தான் இருக்காங்க. 🤣
@dsldurairaj3968
@dsldurairaj3968 Год назад
Thopi super
@rocetraja9303
@rocetraja9303 Год назад
மக்களே அவரை கேப்டனை போல் கைவிட்டு விடாதீர்கள் அரசியலுக்கு வந்தால் ஆதரவு தாருங்கள் இனியாவது திருந்துங்கள் காசுக்கும் கோட்டருக்கும் பிரியாணிக்கும் பலி ஆகிவிடாதீர்கள்
@ramesgopal4989
@ramesgopal4989 Год назад
சினிமா நடிகர்... மன்னிக்வும்
@rocetraja9303
@rocetraja9303 Год назад
@@ramesgopal4989அது அவர் தொழில்
@ramesgopal4989
@ramesgopal4989 Год назад
@@rocetraja9303 நடிகர்கள் கூத்தாடி கூட்டம்
@RaviRajini123
@RaviRajini123 Год назад
Joseph Vijay arasiyaluku vandhal hindhukal elloriyum madham matram pannuvan vijay
@greatbath9102
@greatbath9102 Год назад
VIAY IS RERL THALAPATY BUT STALIN IS REAL THALAPATY. DMK SHOULD MAKE HIM REALISE WHO IS REAL BOSS
@muralikrishnan9868
@muralikrishnan9868 Год назад
Enna ya Anna Kamara jar than piece
@sivakesavulu1717
@sivakesavulu1717 Год назад
Nakkala sonnalum Unmyaa sonninga...
@ChandiranChandiran-rr2ex
@ChandiranChandiran-rr2ex 9 месяцев назад
பிஜேபி காங்கிரஸ் இந்தியாவ மிரட்டினாலும் மக்கள் ஒற்றுமையாக இருந்தால் எவனாலும் எதுவும் செய்ய முடியாது
@ChandiranChandiran-rr2ex
@ChandiranChandiran-rr2ex 9 месяцев назад
மக்கள் நேர்மையாக இருந்தால் தமிழ்நாட்டில் திமுக அதிமுக எப்போதே அழிந்து இருக்கும்
@sugirthansugirthan3832
@sugirthansugirthan3832 Год назад
18th minites super
@muralikrishnan9868
@muralikrishnan9868 Год назад
Captain gethalam evanukkum varadhu
@anbualagan9068
@anbualagan9068 Год назад
நல்லா வயிறு குழுங்க சிருச்சுட்டேன் சார்...😅
@sundharamp5442
@sundharamp5442 Год назад
ஓகே டிராவிட் ப்ராஹ்மண கொல்டி
@muralikrishnan9868
@muralikrishnan9868 Год назад
Captain field erangi velai parparu ana Vijay
@siddharthvenugopal4097
@siddharthvenugopal4097 Год назад
😂😂😂😂😂
@sunilshady8760
@sunilshady8760 Год назад
Sir you’re trying to speak in feverish of BJP .. don’t try to threaten Vijay once people decides everything will washed away
@user-sm3du4tf2g
@user-sm3du4tf2g Год назад
ungal karthula nan marupaduren; Vijay ku neenupu pozhapai kedukum. Vijay speech is like acting; Ajith speaks thru his heart but VIJAY is actor everywhere. Second he is not a generous man and whatever he does he will do for publicity. He is silent because that is part of his long game plan of acting composed by his DAD. Vijay oru problem vanthappa Seeman help pannaru anal Seemanuku evaru enna seitharu? Vijay mathiri oru suyanala actor vanthu onnum pannumudiyathu Vijay is not corrupt may be but he gets 125 Crores can he show all in white and pay taxes?? people belong to his association won some council seats, that is because they represent local issues. Muthathil vijay vanthu-- thevaiillatha anniya than pudunguvaru Parkalam evaru vanthu (Vijay) enna seyvarunnu For me Seeman is 100% better
@shobanbabu4283
@shobanbabu4283 Год назад
Sir money 😂
@GandhiGandhi-um5um
@GandhiGandhi-um5um Год назад
Ok.AIDmk.Dmk..wiesht.vijay.ok.super.2024.Bjpmp.20.2026.Tm.CmLion.Annimalai.Bjp
@vigneshjeeva2821
@vigneshjeeva2821 Год назад
Umpathy Anne unkangal pechu mikavum pitykum
@karthickkarthick6467
@karthickkarthick6467 Год назад
Umapathy ku ellam theriyum 😂😂
@dsldurairaj3968
@dsldurairaj3968 Год назад
Nee pathiye shock aaaaaa😂
@mahendranvenkatesan2966
@mahendranvenkatesan2966 Год назад
ஓட்டை பிரிபதற்காக ......
@anees3876
@anees3876 Год назад
Can any one tell or judge seeman Mind voice ? 😂😂😂😂
@siddheshgk4597
@siddheshgk4597 Год назад
Dei 😂😂😂😂😂
@msdtamil5169
@msdtamil5169 Год назад
Ayyo Mala fan ahh 12 number la vai... 😂😂😂
@petercrosby923
@petercrosby923 Год назад
Vijay's father spoil Vijay
@mhommedaju7146
@mhommedaju7146 Год назад
Enna Vijaya payam katringala?😛
@rajakumare3315
@rajakumare3315 Год назад
For me I am a mgr fan....Anna is a waste...even ppl say he is genius but only in talking....mgr made him win.
@RaviRajini123
@RaviRajini123 Год назад
Joseph Vijay cm ayitaruna indhukal elloriyum madham matram pannuvan vijay fense madham matram pannuradhu ku muyarchi pannure Josep Vijay
@Ghilli154
@Ghilli154 Год назад
Ada tharkuri naaye
@artdreams9290
@artdreams9290 Год назад
Vijay poola oomburathe aamaiku velaiya pochi 🍌🐢🐢🐢🐢🐢🐢🤣😂😭😂😭
@smallkutty9684
@smallkutty9684 Год назад
Una yella yaru pesa vaicha. Hmmm uinga work yanavo adha paruinga k
@ramyasai8286
@ramyasai8286 Год назад
Divorce confirm
@siddheshgk4597
@siddheshgk4597 Год назад
Poda Loosu 😂😂😂😂😂
@Kmkmkmkm1234
@Kmkmkmkm1234 Год назад
Vijay oru eelam santha padamum or Mari Selvaraj santha padamum or Muthaiya sarntha padam nadicha. Nariya vote bank vangalam
@sinthamathar3496
@sinthamathar3496 Год назад
சினிமா இனி ஆட்சியை பிடிக்க முடியாது
@PrabhuJoshi-if5so
@PrabhuJoshi-if5so Год назад
😅😂
@michealraja6519
@michealraja6519 Год назад
Yen cinemanu solluringa.. avvarum oru tamilar athaii nenaivil vaithu pesungal..amk and admkva ethirthu oruthar vanthal yen avvarai thitukirirkal
@smileinurhand
@smileinurhand Год назад
​@@PrabhuJoshi-if5so நல்லா கூவுற‌ Man ( Media)🤮🤮. 100 ரூபாய் டிக்கட்டை 1000ரூபாய்க்கு திருட்டுத்தனமாய் விற்ற கறுப்பு பணத்தை 100கோடி சம்பளமாய் வாங்கு நீங்கள் நாட்டை நேர்மையாய் / உண்மையாய் ஆழ்வார்க என்று‌காட்டும் ..... ஊடகங்கள்💸🤦. விஜய் தமிழக அரசியலுக்கு வந்தே ஆக வேண்டும். இல்லையென்றால் இன்னும் பல IT, ED ரெய்டு கள் நடக்கும். அப்ப இயக்குனர் 🥳🥳.
@Novemberhero21
@Novemberhero21 Год назад
Naan Srilanka but ne tamil naadu pundelathana erukkira jeyalalitha😂mgr😂 ellam Enna vinvelila erunthada vanthankal
@nature.370
@nature.370 Год назад
wait and see
@johnsonstephen8951
@johnsonstephen8951 Год назад
Ivarey point eduthukudukuraru pa BJP ku itha lan pannunga apum than Vijay adanguvaru nu..Oruthan varan kudathey..apdi podu iPdi podu..ivarukey paatu poda vachiruvaanunga..ponga da neengalum😂😂😂
@sugirthansugirthan3832
@sugirthansugirthan3832 Год назад
😂😂😂
@TheNandyboy
@TheNandyboy Год назад
Ur dmk upes u r afraid of vijay ur afraid that dmk ll loose 2024 and 2026. Dnt use bjp as the boogeman. Dai upes. Ur d rs barathi kanda red light media person of dmk.
@NGMOHAN-xs9tk
@NGMOHAN-xs9tk Год назад
Sonthakasula sooniyam vachchikkittaru thevaya
@dvk3761
@dvk3761 Год назад
Vijay onnum pudunga mudiyayhu
@lukashinik4708
@lukashinik4708 Год назад
தமிழ்நாட்டில் வெற்றிடம் இருக்கு ஆனால் பெற்றவர்களை காப்பாற்றாதவர் தமிழக மக்களை காப்பாற்ற போகிறாரா????
@saravananmoorthy2378
@saravananmoorthy2378 Год назад
வாய்ப்பில்லை ராஜா
@saleemsaleemsaleemsaleem2808
கலகலப்பாண நேர்காணல் நகைச்சுவை யாக இருந்தது நடிகர்கள் இணி நாடாள முடியாது ஏணெண்றால் மக்ககுக்கு தெறிந்துவிட்டது நடிகர்கள் மக்களிடம் டிக்கெட் விலையை உயர்த்தி கோடிகளில் புரளுகிறார்கள் எண்று பிறகு எப்படி மக்களின் பிரச்சிணை பசி வலி இதெல்லாம் தெறியும் நடிகர்கள் ஆட்சிக்கு வருவது நடக்காத ஒண்று
@RantMale
@RantMale Год назад
Ellam poruthu irundhu dhaan.. Anna Naam parka Mudium...
@sabarikanthsabari2697
@sabarikanthsabari2697 11 месяцев назад
Unaku ya da valikuga DMK dog 😂
@VijayKumar-ip4ho
@VijayKumar-ip4ho Год назад
ஆட்சி இல்லை ஒரு பூச்சிய கூட பிடிக்க முடியாது அடுத்த விஜயகாந்த் இந்த ஜோசப் விஜய்
@josearul1267
@josearul1267 Год назад
Paithiyam ma ne ...sanki 😂
@mathiyazagans4944
@mathiyazagans4944 Год назад
இன்னொரு கமல்ஹாசன் ‌ஆக‌போகிறரா ஜோசப் விஜய்
@RaviRajini123
@RaviRajini123 Год назад
Joseph Vijay kamidi piss ayiruvar😅😅
@anthonyanthony2801
@anthonyanthony2801 Год назад
Kundi ariutha?
@ramyasai8286
@ramyasai8286 Год назад
பொண்டாட்டிய வைச்சு குடும்பம் நடத்த சொல்லுங்க
@allen7632
@allen7632 Год назад
Un pondati ya va
@Ghilli154
@Ghilli154 Год назад
Un pondati oor meiraalaa😅
@saravananmas8796
@saravananmas8796 Год назад
விஜய் அரசியல்😀😄😁😀😁😄😀😃😁😄😀😷😂
@Tiger_Ananth
@Tiger_Ananth Год назад
அண்ணாவுக்கு மக்கள் இயக்கம் சார்பாக இரண்டு மூன்று ஆண்டுகளாக மாலை போட்டு வரோம்... தஞ்சை மக்கள் இயக்கம்...
@feelthegod2306
@feelthegod2306 Год назад
ஆதன் தமிழ் பாத்து காப்பி அடிச்சு ஆகாயம் தமிழ்னு சேனல் ஆரமிச்சிருக்ஆனுவ 😂
@saravananmas8796
@saravananmas8796 Год назад
நல்ல மனிதரை உனக்கு பிடிக்காதா காமராசர் ???நீ யார் ???????
@ramalingamvadivel8980
@ramalingamvadivel8980 Год назад
எந்த நடிகனும் முதல்வரா முடியாது. தன்னை சேர்த்து 8 முதல்வர்களை உருவாக்கியது புரட்சித் தலைவர் . இனீ எவனும் அவராக முடியாது.
@Tiger_Ananth
@Tiger_Ananth Год назад
உமா sir நீங்கள் சொன்னது தவறு... நாங்கள் போட்ட முதல் மாலை அண்ணா க்கு தான்... மாலை போட்டு போட்டோ எடுத்தத்தில் நானும் ஒருவன்.... உங்கள் கருத்து தவறு...
@santharamk6939
@santharamk6939 Год назад
இனி கூத்தாடிய யயாரும் நம்பமாட்டாங்க கமலே மன்னை கவ்விட்டார்
@mrshah9108
@mrshah9108 Год назад
Kamal fieldout la irundhapa dhan katchi arambicharu 😂😂 both are not same
@hariharasudhanramajayan245
@hariharasudhanramajayan245 Год назад
Pundamavana anna suthu kuduthiru
@ramesgopal4989
@ramesgopal4989 Год назад
நடிகர்கள் நாடாளுவது இனி வாய்ப்பில்லை..
@arularasu1017
@arularasu1017 Год назад
Appo udhaiiii nadikar ellaiyankoooo avara ean amaichara akkaninga
@karshakarsha6828
@karshakarsha6828 Год назад
Vijay seaiopari Vijay kitta mithuna alivu than
Далее
Редакция. News: 60-я неделя
41:13
Просмотров 1,7 млн
10 CHALLENGE ⚽️ CELINE vs MICHIEL vs BRAM
0:59
Просмотров 2,9 млн