Тёмный

"இந்தியும் வெளிய இருந்து வந்த மொழிதான" - இயக்குநர் வெற்றிமாறன்! 

Sun News
Подписаться 9 млн
Просмотров 218 тыс.
50% 1

#KelviKalam | #VetriMaaran | #HindiImposition
“இந்தியும் வெளிய இருந்து வந்த மொழிதான..”
இந்தி மொழி சர்ச்சை குறித்து கேள்விக்களம் நிகழ்ச்சியில் பங்கேற்று தனது கருத்தை முன்வைத்த திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன்!
Sun News (சன் நியூஸ்) brings to you the latest Information on Sports, Business, Politics, Cinema and International affairs in TAMIL. Subscribe to our RU-vid channel for Breaking News, Hourly headlines, special debate and discussion shows. You can also watch Sun News LIVE on SUN NXT App.
Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Watch more on SUN NEWS:
Sun Seithigal Morning: bit.ly/SunNews...
Sun Seithigal Evening: bit.ly/SunNews...
Sun Breaking News: bit.ly/2XCKgb5
Hourly Headlines: bit.ly/2QNtWmW
Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAd...
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
#SunNews | #SunNewsLive | #TamilnaduNews | #ElectionSpeech #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

Опубликовано:

 

11 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 491   
@honest436
@honest436 2 года назад
ஒரே சுடுகாடே இல்லாத தேசத்திற்கு எதற்கு ஒரே மொழி..... பன்முகத்தன்மை தான் இந்தியாவின் பெருமை... அடையாளம்.
@nirmalabarath4089
@nirmalabarath4089 2 года назад
நெற்றியடி கருத்து நண்பரே!
@rajasennhere
@rajasennhere 2 года назад
ஒரு வார்த்தை என்றாலும் திரு வார்த்தை 👍🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@karthickondrums2847
@karthickondrums2847 2 года назад
Nice 👌
@saravananvairam7289
@saravananvairam7289 2 года назад
Correct
@kamalakanni9951
@kamalakanni9951 2 года назад
Hat's off brother
@saravananp6340
@saravananp6340 2 года назад
ஹிந்தி இடையில் வந்த மொழி. தமிழ் தான் இந்தியாவின் பழமையான மொழி. ஆகவே தமிழையே தேசிய மொழியாக அறிவித்தது விடுங்கள் அமித்ஷா.
@jagadeeswarivenkatesan692
@jagadeeswarivenkatesan692 2 года назад
Nammaku andha rights illa nanba...ethuka maatanga...epdi..hindi va national language ah arivicha pudikadho..andha maari dha..matha mozhi kaarangalukum irrukum...India..ku national language theva illa...
@tonystark6095
@tonystark6095 2 года назад
Always majority wins tamil speak panravangala vida hindi speak panravanga dhan adigam. So hindi is the national language.
@nAgA-ru4pk
@nAgA-ru4pk 2 года назад
தமிழ் மொழி எங்கள் அடையாளம்❤️
@sakthidevi6894
@sakthidevi6894 2 года назад
ஆங்கிலம் முக்கியமான ஒரு மொழி. தமிழ் எங்கள் முதன்மையான மொழி.
@HeyKiddo20
@HeyKiddo20 2 года назад
🔥🔥🔥
@veraraman7674
@veraraman7674 2 года назад
English teriyathu poda naya
@almightyalmighty
@almightyalmighty 2 года назад
@@HeyKiddo20 Bro..best solution 👌 Let the politicians alone learn hindi and English along with their mother tongue( 3 languages must be known to every politician) cz they are the people who should interact with hindi ppl and write letters in English. We makkal will be safe 🙏 we will learn tamil alone. Let our politicians save us and tamil by taking this task. Let the politicians alone learn hindi,English and their mother tongue ( 3 languages)
@almightyalmighty
@almightyalmighty 2 года назад
@@veraraman7674 Bro..best solution 👌 Let the politicians alone learn hindi and English along with their mother tongue( 3 languages must be known to every politician) cz they are the people who should interact with hindi ppl and write letters in English. We makkal will be safe 🙏 we will learn tamil alone. Let our politicians save us and tamil by taking this task. Let the politicians alone learn hindi,English and their mother tongue ( 3 languages)
@rajeshdevika8827
@rajeshdevika8827 2 года назад
Not for tamil Muslims.
@mahendran5747
@mahendran5747 2 года назад
வெற்றி மாறன் அவர்களின் யாதர்த்தனமான பதிவு
@mohamedirfan7306
@mohamedirfan7306 2 года назад
அதுமட்டும் அல்ல ஹிந்தி மொழி பத்தாம் வகுப்பு வரை கட்டாயமாக படிக்க வேண்டும் 😭 என்று ஒரு கட்டாயம் வந்தால் நம் பிள்ளைகள் எப்படி தேர்ச்சி பெறுவார்கள் சொல்லுங்கள் சகோ 😭😢 ஆங்கிலத்தை அகற்றிவிட்டால் உலகத்தோடு எப்படி தொடர்வு கொள்வது ❗️
@harirajendran1000
@harirajendran1000 2 года назад
தேசிய விருதுகளை பற்றி கவலைப்படாமல் துணிச்சலான பதில்கள்!
@கார்த்திக்தனபால்
*மண்சார்ந்த இயக்குனர் அண்ணன் வெற்றி💛🌱*
@mathuthiru6787
@mathuthiru6787 2 года назад
நாட்டில் காக்கைகள்தான் அதிகம் உள்ளன பிறகு எதற்கு காக்கைகளை விடுத்து மயிலை தேசியப்பறவையாக்கினோம்....ஏனென்றால் மயில் காக்கைகளை விட அழகாக உள்ளதாக உணர்வதால்...எனவே ஹிந்தியை விட தமிழ் அழகு ஆகவே தமிழை தேசியமொழியாக்கி விடலாமா?எனவே ஹிந்தியை தேசிய மொழியாக ஏர்க்க முடியாது... - அண்ணா
@ramanganesan4058
@ramanganesan4058 2 года назад
Super
@GMOHN24
@GMOHN24 2 года назад
Wow.
@selvagocome6312
@selvagocome6312 2 года назад
தமிழன் பிரதமரானால் எல்லாருக்கும் நீதி கிடைக்கும் .. எல்லா மொழிக்கும் நீதி கிடைக்கும் .! 🔥✨
@sankarmis
@sankarmis 2 года назад
Adhu nadakkathu
@geethasivan8667
@geethasivan8667 2 года назад
Thamilan tamil nadula CM kuda ahgamudiyala
@aktharsahabaz9064
@aktharsahabaz9064 2 года назад
Varuthama irukk. Aana namma cm kooda proper tamil illa
@aarirose6072
@aarirose6072 2 года назад
@endrum___ . S T R 🤟🏻 கலைஞர் கருணாநிதி தெலுங்கு தாய்மொழி கருணாநிதியின் மகன் ஸ்டாலின் அவர்கள் எந்த மொழி சிந்தியுங்கள்
@balamuruganmd986
@balamuruganmd986 2 года назад
U should learn hindi for tat
@angeledits2239
@angeledits2239 2 года назад
தமிழ் என் தலை... ஹிந்தி என் தலை மயிர் . தேவை என்றால் வெய்துக்கொள்வேன்.. இல்லை என்றால் வெட்டிகொள்வென் தலை எப்போதும் என் உடலில் இருக்கும்... முடி எனக்கு தேவை என்றால் வெய்துக்கொள்வென் ...
@janakiram123
@janakiram123 2 года назад
Happy to see வெற்றிமாறன் இன் these kind of debate
@karthivssan770
@karthivssan770 2 года назад
ஆங்கிலம் கற்பதால் பலநாட்டு அறிவையும் நேரடியாக பெறலாம்..
@சதீஷ்கண்ணன்
ரெண்டு மொழி படிக்கிறதுக்கே உனக்கு கையாலாகாத தனத்துக்கு, நாங்க எதுக்கு டா மூன்றாம் மொழியை படிக்கணும்..
@mohamedsultan8198
@mohamedsultan8198 2 года назад
Vadakkans know only one language Hindi... But many students there fail in Hindi is a pitiable matter.
@maarimuthu4646
@maarimuthu4646 2 года назад
வெற்றிமாறன்🔥🔥🔥
@thalir7676
@thalir7676 2 года назад
Veri maranukkaka mattum thaan vanthen.. but kelvi sari illa..
@malaiarasu2099
@malaiarasu2099 2 года назад
வெற்றிமாறன் 🔥
@vishanthdivakar
@vishanthdivakar 2 года назад
தமிழை பழித்தவனை தாய் தடுத்தாலும் விடாதே - பாரதிதாசன் 🔥
@romarioxavier2966
@romarioxavier2966 2 года назад
To sort out many issues like this, we need a Prime Minister from South India.
@gnanaprakash7992
@gnanaprakash7992 2 года назад
That’s sedation you traitor!
@GamerBoy-tk4vu
@GamerBoy-tk4vu 2 года назад
Nobody can become PM in India without knowing Hindi or against Hindi. North indian vote decide PM.
@almightyalmighty
@almightyalmighty 2 года назад
@@GamerBoy-tk4vu Bro..best solution 👌 Let the politicians alone learn hindi and English along with their mother tongue( 3 languages must be known to every politician) cz they are the people who should interact with hindi ppl and write letters in English. We makkal will be safe 🙏 we will learn tamil alone. Let our politicians save us and tamil by taking this task. Let the politicians alone learn hindi,English and their mother tongue ( 3 languages)
@rajudv448
@rajudv448 2 года назад
Let's you all vote annamalai he will become PM from tamil nadu
@santhoshkumar-xf7ii
@santhoshkumar-xf7ii 2 года назад
@@rajudv448 yea orampoda anthapakkam summa kadupethikitu
@SelvaRaj-gy3vi
@SelvaRaj-gy3vi 2 года назад
தாய்மொழி தவிர்க்க முடியாதது! தாய்மொழி அல்லாமல் இன்னொரு பொது மொழி தேவை என்றால் அது ஆங்கிலம் தான் தகுதியான மொழி! ஹிந்தி திணிப்பு ஒரு அருவருப்பான முயற்சி!
@thesuperhero7558
@thesuperhero7558 2 года назад
நன்றி வெற்றிமாறன் ஐயா 🙏🏼
@Truth_is_01
@Truth_is_01 2 года назад
வசதியான தமிழர்கள் ஒன்று கூடி உ.பி யில் கம்பனிகளை வாங்கி தமிழ் பேசுபவர்களுக்கு சம்பளம் அதிகம் கொடுத்து அவர்களுக்கு தமிழ் மொழியை தினிக்க வேண்டும். அங்கு தமிழர்களை குடியமர்த்தி அரசியல் கட்சிகளை உருவாக்கி அரசியல்லயும் பலம் பெற வேண்டும்.
@karthivssan770
@karthivssan770 2 года назад
தமிழுக்கு அமுதென்று பேர்....
@vinodjagadish5883
@vinodjagadish5883 2 года назад
வாழ்த்துக்கள் வெற்றி சார்🔥🙏🏿
@Ntk78680
@Ntk78680 2 года назад
13 -கோடி தமிழர்கள் ஒற்றுமை கூடும் நாட்கள் வெகு விரைவில் இன்ஷா அல்லாஹ் நாம்தமிழர் 2026ல 👈💪
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 2 года назад
ஆரிய மொழியால் சமஸ்கிருத மொழியால் தமிழ் மொழி பெரிதாக பாதிக்கப்பட்டது என்பது அறிவியல் உண்மை வரலாற்று உண்மை தும்பியல் உண்மை.
@tamiltamilan3804
@tamiltamilan3804 2 года назад
Tamilnatil velinaatu kadavulai purakkanipphom 🚩
@karthikvpc
@karthikvpc 2 года назад
ஹிந்தி எழவு இந்திய மண்ணின் மொழியே அல்ல. அது பாரசீக நாட்டில் இருந்து ( இன்றைய இரான், இராக் ) முகலாய மன்னர்கள் கொண்டு வந்த மொழிக்கலவை. ஹிந்தி என்ற பெயரில் இந்தியாவில் பேசப்படும் கருமமும், உருது என்ற பெயரில் பாகிஸ்தானில் பேசப்படும் கருமமும் ஒன்று தான். சொந்தமாக வேர்ச் சொல்லோ, எழுத்து வடிவமோ, இலக்கணமோ, இலக்கியமோ இல்லாத மொழி ஹிந்தி. அந்த சனியனை பேசுவதால் தான் ஹிந்தி பேசும் மாநிலங்களும், பாக்கிசாத்தானும் சோற்றுக்கே வழி இன்றி மாற்று இனத்தாரிடம் பிச்சை எடுத்து பிழைக்கிறார்கள்...
@sarveswaranmohan8667
@sarveswaranmohan8667 2 года назад
Loosu payale thamizh mozhi azhanjathu. English aalaya, illa samaskiruda thalaya
@kdnlboy91
@kdnlboy91 2 года назад
@@tamiltamilan3804 kadavulla ulnaadu velinaadu Enna oru puthisalithanam🤦‍♂️
@aarirose6072
@aarirose6072 2 года назад
@@tamiltamilan3804 அப்படிப் பார்த்தால் வெளிமாநில கடவுள்களையும் புறக்கணிப்போம் இப்படி நான் சொன்னால் உங்களுக்கு கோபம் வருதா
@புரட்சியாளர்-ள9ய
அண்ணா 🙏🙏 ஆங்கிலம் English மொழி மட்டும் இல்லை அதில் தான் உலக கல்வி இருக்கு English படிக்காதச் சொல்லும் ஆரிய பார்ப்பனிய சூழ்ச்சி இது
@karthikvpc
@karthikvpc 2 года назад
ஹிந்தி எழவு இந்திய மண்ணின் மொழியே அல்ல. அது பாரசீக நாட்டில் இருந்து ( இன்றைய இரான், இராக் ) முகலாய மன்னர்கள் கொண்டு வந்த மொழிக்கலவை. ஹிந்தி என்ற பெயரில் இந்தியாவில் பேசப்படும் கருமமும், உருது என்ற பெயரில் பாகிஸ்தானில் பேசப்படும் கருமமும் ஒன்று தான். சொந்தமாக வேர்ச் சொல்லோ, எழுத்து வடிவமோ, இலக்கணமோ, இலக்கியமோ இல்லாத மொழி ஹிந்தி. அந்த சனியனை பேசுவதால் தான் ஹிந்தி பேசும் மாநிலங்களும், பாக்கிசாத்தானும் சோற்றுக்கே வழி இன்றி மாற்று இனத்தாரிடம் பிச்சை எடுத்து பிழைக்கிறார்கள்...
@subramanianp6336
@subramanianp6336 2 года назад
ஆரியத்துவ வர்ணாசிரம திணிப்புதான் இந்தி திணிப்பு. தமிழ் தான் இணைப்பு மொழி.
@shadowphotographs8744
@shadowphotographs8744 2 года назад
Aduthu oru jallikattu porattam varapoguthu...🤟🏻💐 தமிழுக்கான போராட்டம்!💐😇🔥
@venkatesannithya1000
@venkatesannithya1000 2 года назад
வெற்றிமாறன் சிறப்பு வாய்ந்த பேச்சு 🔥
@thiruvarurkaaran
@thiruvarurkaaran 2 года назад
இயக்குநர் வெற்றிமாறன் அவர்களே, உங்களை போன்றவர்கள் தான் பெரியார் கழகத்துக்கு வர வேண்டும். இது காலத்தின் கட்டாயம்.
@bhomienson7537
@bhomienson7537 2 года назад
Edu seruppe
@Biryaani_57
@Biryaani_57 2 года назад
🤣🤣🔥
@mosesvijayanparthiban2728
@mosesvijayanparthiban2728 2 года назад
ஹிந்தி ய வச்சி பக்கோடா சுடலாம்.இல்லை பாணி பூரி விக்கலாம்.
@karthikvpc
@karthikvpc 2 года назад
ஹிந்தி எழவு இந்திய மண்ணின் மொழியே அல்ல. அது பாரசீக நாட்டில் இருந்து ( இன்றைய இரான், இராக் ) முகலாய மன்னர்கள் கொண்டு வந்த மொழிக்கலவை. ஹிந்தி என்ற பெயரில் இந்தியாவில் பேசப்படும் கருமமும், உருது என்ற பெயரில் பாகிஸ்தானில் பேசப்படும் கருமமும் ஒன்று தான். சொந்தமாக வேர்ச் சொல்லோ, எழுத்து வடிவமோ, இலக்கணமோ, இலக்கியமோ இல்லாத மொழி ஹிந்தி. அந்த சனியனை பேசுவதால் தான் ஹிந்தி பேசும் மாநிலங்களும், பாக்கிசாத்தானும் சோற்றுக்கே வழி இன்றி மாற்று இனத்தாரிடம் பிச்சை எடுத்து பிழைக்கிறார்கள்...
@mosesvijayanparthiban2728
@mosesvijayanparthiban2728 2 года назад
@@karthikvpc Yes its true. We are nowadays happened to hear that many and many of our existing clients to whoever we had supplied our equipment's about 15 years back are closed down now, due to imbalanced government and commercial corridor support. Modi is an entire head ache for the development of our Country. Previously it was not like this. Everywhere were so greeny and was lot if possibilities either to establish an Organization or to run the same without any hassle. But nowadays there is no demand even for the familiar products of the society
@HeyKiddo20
@HeyKiddo20 2 года назад
Bhaiya ek plate Pani puri 🤣🤣🤣
@jaiajith2220
@jaiajith2220 2 года назад
தமிழக குடிகாரர்கள் எண்ணிக்கை இந்தியாவில் யாராலும் வெள்ளமுடியாது
@mohankumarmohan8077
@mohankumarmohan8077 2 года назад
வெற்றிமாறன் எனும் தமிழ்தேசியவாதி🤍🔥🌾
@sathyamoorthykaliyamoorthy8228
@sathyamoorthykaliyamoorthy8228 2 года назад
வெற்றிமாறன் 🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪
@sundaramramasamy6727
@sundaramramasamy6727 2 года назад
உ இந்திய தேசிய மொழி இனத்தார் அனைவருக்குமான வேண்டுகோள்! An appeal to all Indian national language ethnic groups! அரசு இயந்திரமாக செயற்படும் 89 உயர்நிலை செயலர்களில் நாம் ஒருவர்கூட இல்லை!இணை செயலர்களான 93 பேரில் நாம் ஒருவர்கூட இல்லை! We are not one of the 89 top secretaries who act as government machinery! We are not one of the 93 co-secretaries! இயந்திரத்தை இயக்குபவர்கள் அனைவரும் பிராமணர்களே! All those who run the machine are Brahmins! தமிழ்,மலையாளம்,கன்னடம்,தெலுங்கு,ஒரிய,மராட்டியர்,என பதினெட்டு மொழிகளில் ஒரு மொழி இனத்தவர்கூட அரசு இயந்திரத்தை இயக்குபவராக இல்லை! நமக்கு ஒட்டு போடும் உரிமையைத் தவிர பிற உரிமைகள் இல்லை! Not even one of the eighteen languages, Tamil, Malayalam, Kannada, Telugu, Oriya, Maratha, is an operator of the state machinery! We have no rights other than the right to glue! அதனால்! So! தேசிய இனத்தவர்கள் ஒன்றுக்கூடி எங்களுக்கான பணியிடங்களை நிறப்பாதவரை அரசுக்கு ஒத்துழைக்க மாட்டோம் என ஒத்துழையாமை இயக்கத்தை நடத்தினால் ஒழிய இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைக்காது! As we will not cooperate with the government until the nationalities come together and fill our workplaces India will not get independence unless it runs a non-cooperation movement! ஜெய் ஹிந்த்! வாழ்க பாரதம்! தேசியத்தை காக்க தவறினால் ??????
@RamCharan-wv3si
@RamCharan-wv3si 2 года назад
வெற்றி மாறன் 👌👌👌👌
@yoganathan1407
@yoganathan1407 2 года назад
ஏறு தழுவுதல் கலித்தொகையில் கூறப்பட்டுள்ளது..2000 வருடம் கழித்து அதன் வெளிப்பாட்டை உலகம் அறிந்தது... (ஜல்லிக்கட்டு போராட்டம்....)1937 ,1965..2022 ..
@bindusheela7336
@bindusheela7336 2 года назад
My language is my right 💪 Not to choose Ur choices
@xdfckt2564
@xdfckt2564 2 года назад
Meanwhile BR AMBEDKAR wanted Sanskrit as link language 😂😂
@Marivijay008
@Marivijay008 2 года назад
நீ என்னடா சொல்றது,நான் சொல்றேன் நீ தமிழ் படிக்கணும் , படிப்பியா நீ , நான் என்ன பேசணும் எழுதணும் நீ என்னடா எனக்கு சொல்றது ....😡 யாதும் ஊரே யாவரும் கேளீர் ❤️
@வேந்தன்-த9ன
@வேந்தன்-த9ன 2 года назад
We are Tamils and we are not Dravidian and Hindi is not our national language...
@newwin21
@newwin21 2 года назад
If most of us ignore English for Hindi, our chances of getting jobs globally will decrease and we have to be slaves for indian masters and politicians. Later ( Do your duty do not expect ) will make all Dalits ,slaves.
@newwin21
@newwin21 2 года назад
@@karthiks964 winning alone is not their plan. They want to create a big group of people , who will Just obey their orders and be their slaves forever.
@venkatesh6803
@venkatesh6803 2 года назад
@@newwin21 nope it may be yours individual opinion.
@newwin21
@newwin21 2 года назад
@@venkatesh6803 yes i will be happy if my opinion is not true.
@vasanthakumari1543
@vasanthakumari1543 2 года назад
Amitcha and others didn’t know English so that hindi ஐ தினிக்கப்பார்கிறார்கள். ஏன் அவர்கள் ஆங்கிலத்தையோ இந்திய மொழி தமிழ் தெலுங்கு கன்னடம் மலயாளம் கற்கக்கூடாது.
@mohammedkalendar6409
@mohammedkalendar6409 2 года назад
எங்கள்.மொழி.தமிழ்
@bigbossalaparaigal6546
@bigbossalaparaigal6546 2 года назад
Proud to be தமிழன்
@arunasalamr3222
@arunasalamr3222 2 года назад
I don't think that hindi is indian origin, because Pakistani easily understands hindi.,it is cooked by adding some Persian and Arabic and the last one sanskrit. Given the choice tamil is more Indian than hindi.
@selvaranim8664
@selvaranim8664 2 года назад
சூப்பர் 💥💥💥🤩
@santhosh_0302
@santhosh_0302 2 года назад
தலைவன் 😘🖤
@naanumyoutubertha1793
@naanumyoutubertha1793 2 года назад
Hindi மொழியை கற்று கொண்டு பீடா மட்டும் தான் விற்க முடியும் 😂
@GamerBoy-tk4vu
@GamerBoy-tk4vu 2 года назад
Still better than useless pulingo in Tamilnadu
@jaiajith2220
@jaiajith2220 2 года назад
தமிழ் மொழியை கற்றுக்கொண்டு சாராயகடைல தான் சாராயம் விற்க முடியும் 😂
@jaiajith2220
@jaiajith2220 2 года назад
குடிகார தாய்லிகளா😂
@jaiajith2220
@jaiajith2220 2 года назад
வடக்கன் எப்படிடா தமிழ்ல டைப் பன்றான்😂
@karthikeyanraju-1983
@karthikeyanraju-1983 2 года назад
வெற்றிமாறன் சார், ஆங்கிலத்தை போலவே ஹிந்தியும் எவருக்கும் தாய் மொழி அல்ல… எல்லாரும் குஜராத்தி பேசுங்க என்றோ, இல்லை எல்லாரும் மராட்டி பேசுங்க என்றோ சொன்னாதான் அவங்க மொழியை மத்தவங்களும் பேசனும் என்கின்ற பாசிசமாகும். ஆங்கிலத்தை போல இந்தியர்களுக்கு ஹிந்தி இணைப்பு மொழியாகனும் என்று காங்கிரஸ் பாஜக என்ற பாகுபாடு இல்லாமல் ஒட்டுமொத்த வட இந்திய அரசியல்வாதிகளும் விரும்புகின்றனர்.
@noelarulando7883
@noelarulando7883 2 года назад
இந்தியாவில் 25% பேரின் தாய் மொழி ஹிந்தி மொழியாகும், ஹிந்தி தாய் மொழியாக இல்லாத ஆனால் ஹிந்தி பேசுபவர்கள் 18% உள்ளனர், ஏன் எல்லோரும் இரண்டாம் மொழியாக ஆங்கிலத்தை கற்று கொள்ள கூடாது, தேசிய அளவில் மட்டும் அல்லாது சர்வதேச அளவிலும் அது உதவுமே
@aarirose6072
@aarirose6072 2 года назад
@@noelarulando7883 அறிவு வேண்டும் என்றால் ஆங்கிலம் படியுங்கள் பானிபூரி கடைக்கு போய் பானி பூரி சாப்பிடவேண்டும் என்றால் இந்தி படியுங்கள்
@Iambala369
@Iambala369 2 года назад
தமிழுக்கு என்று தமிழ்நாடு மாநிலம் உள்ளது பஞ்சாபி மொழிக்கு பஞ்சாபி உள்ளது அது போல் ஹிந்திக்கு ஏதாவது மாநிலம் உள்ளதா
@jaiajith2220
@jaiajith2220 2 года назад
Dey kena😂
@user-zw1im3qe2e
@user-zw1im3qe2e 2 года назад
Yes that's why trying to impose on every state & destroying many languages
@thamilvel3915
@thamilvel3915 2 года назад
peacock is our national bird because its special than other birds same like TAMIL is special so it should be our national language
@MS-ll2jt
@MS-ll2jt 2 года назад
Mute பண்ணாம போட முடியாதா sir
@sanjaykrish8719
@sanjaykrish8719 2 года назад
The way i percieve my world
@ChristyRomeo
@ChristyRomeo 2 года назад
Yes Correct!இந்தியும் வெளியேயிருந்து வந்ததுதான்,இந்துமதமும் இந்தியாவிற்கு வெளியேயிருந்து வந்ததுதான்!✅👍🏿👌🏿👍🏿👌🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿🙏🏿
@Rishan313
@Rishan313 2 года назад
உண்மைதான் வெற்றிமாறன்
@pazhani-l4e
@pazhani-l4e 2 года назад
Super👍
@90348ramram
@90348ramram 2 года назад
👍👍
@srinivasaraghavan2278
@srinivasaraghavan2278 2 года назад
தேசிய மொழி வேண்டும் என்பவர்களே தேசியவில்லனாகின்றனர்
@munees8714
@munees8714 2 года назад
5:32 how anchor convey his thought in wrong way but Vetrimaaran done it's his way 😀..
@hariviswa5621
@hariviswa5621 2 года назад
Vetrimaran looks handsome in this look
@mohammedkalendar6409
@mohammedkalendar6409 2 года назад
அம்மா
@YouthsRevolution775
@YouthsRevolution775 2 года назад
ஒரு நாடு ஒரு சாதி கொண்டுவந்தா நன்றாக இருக்கும்
@prabhubal84
@prabhubal84 2 года назад
Should remove special status for Hindi
@mathankumar7579
@mathankumar7579 2 года назад
Vetri maaran😎😎😎😎
@sureshkrishnan5977
@sureshkrishnan5977 2 года назад
True 😂🎉🙏
@shobhasuresh9821
@shobhasuresh9821 2 года назад
Jus like Hindi s a second language in southern states, y cant North make an effort to make tamil or other South language as their second language! Problem solved. If communication s their problem, it can be solved easily!
@Student-cl8rl
@Student-cl8rl 2 года назад
Lip syncing to the upi's voice. They are being forced to lip sync.
@billa7595
@billa7595 2 года назад
Novv வெற்றிநா நீ எங்க இங்க..😂
@madanm1500
@madanm1500 2 года назад
Language is out identity everyone can learn what ever there want. But Imposition forcefully on us is bad
@vincentgoodandusefulinterv9084
@vincentgoodandusefulinterv9084 2 года назад
வெற்றிமாறன் பேசுவதில் ஏன் இவ்வளவு திணறுகிறார்?
@sivasuriya5330
@sivasuriya5330 2 года назад
Kavanama pesuraaru
@djchemtalk2946
@djchemtalk2946 2 года назад
Nice
@eswaranvalli9652
@eswaranvalli9652 2 года назад
தமிழா தமிழா இநா உணரூயு கொள்
@pandiyanapan2777
@pandiyanapan2777 2 года назад
What special in hindi language, what is benifit of it, what about my mother language, it is my right to learn any language don't impose any other language on me,
@karthikeyansridhar1676
@karthikeyansridhar1676 2 года назад
Watch the interview in 1.5x speed....
@arunarvind7195
@arunarvind7195 2 года назад
Vetrimaaran ❤
@MPMG36
@MPMG36 2 года назад
மீண்டும் மீண்டும்மா!
@Rmjohnjoyson7794
@Rmjohnjoyson7794 2 года назад
I'm odiyan love tamil so odisha should speak Tamil
@suthany5801
@suthany5801 2 года назад
First of all, tell you Tamil Nadu government to make Tamil course (speak and write)is mandatory for all the students who go to university in Tamil Nadu because most of the students they can speak but they don’t know how to write then we can talk about Hindi
@சுதிர்
@சுதிர் 2 года назад
Hindi ya kandu pidichathe Vellakaaran than da😂💯
@polestar5319
@polestar5319 2 года назад
ஆங்கிலம் வாழ்க தமிழ் ஒழிக
@HeyKiddo20
@HeyKiddo20 2 года назад
Itha English la sollu da 😂😂😘
@வெறியாட்டம்-ர8ங
இந்தியாவில் தேசிய மொழி இல்லாத போது ஏன் நாணயங்களில் இந்திமட்டும் இடம் பெறுகிறது.? அணைத்து மாநில மொழிகளிலும் நாணயம் வெளியிட அணைவரும் குரல் கொடுக்க வேண்டும்.
@aarokiaraj4652
@aarokiaraj4652 2 года назад
How r u gunasekaran sir
@muthusamymuthusamy4753
@muthusamymuthusamy4753 2 года назад
TAMIL= KUDUMBA MANGAI HINDI= VIBACHSARI MOLI
@muthukkaruppumuthukkaruppu2350
@muthukkaruppumuthukkaruppu2350 2 года назад
அண்ணன் வெற்றிமாறன் அவர்கள் ஆங்கில கலப்பு இல்லாமல் தமிழில் பேசி வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
@sakthisv8834
@sakthisv8834 2 года назад
English issue?
@maherml618
@maherml618 2 года назад
இந்த மாதிரி இது தான் பேச வேண்டும் என்று சொல்வதையே எதிர்க்கிறோம்......
@mukeshritzz6108
@mukeshritzz6108 2 года назад
Avar English lecture patichavaru ...
@ssv3148
@ssv3148 2 года назад
@@mukeshritzz6108 lecture illa literature.....adhukkaga English aniyaathukku use pannanumnu avasiya punda illa.....Hindi vendaam English mattum ok vaa....adhu yenna aragora mozhi pattru. Hindiyum theva punda illa .....thevaillaadha English pundaiyum thevailla
@vinodjagadish5883
@vinodjagadish5883 2 года назад
தாங்களும் தங்களுடைய பெயரை ஆங்கில கலப்பு இல்லாமல் 'முத்துகருப்பு' என்று தாய் தமிழிலேயே எழுதியிருக்கலாம்.
@devadeva1405
@devadeva1405 2 года назад
வெற்றி மாறன்.... ஊடகத்துல பேசும் போது, தங்கு தடையின்றி பேசுங்க... இல்லைன்னா உங்க கருத்து போய்ச் சேரவேசேராது!
@MM-dh3wr
@MM-dh3wr 2 года назад
Amit SHah from IRAN(Persia too) Hindi is also persian origin.
@b.s2969
@b.s2969 2 года назад
Vetrimaran💥💥💥💥💥
@v_spread_smile_6088
@v_spread_smile_6088 2 года назад
I'm struggling in my industry because of Hindi
@Bottlegreen398
@Bottlegreen398 2 года назад
All VIPs , scholars, business people, malayalis, Telugu peoples kannada peoples tamil peoples know Hindi Tamil Hindi both are important it there's choice
@tharanathakula3588
@tharanathakula3588 2 года назад
HINDI and URDU are Very Similar as far as speech is concerned the difference is in the written mode, URDU uses ARABIC/PERSIAN while HINDI USES SANSKRIT, the idea of BJP is BY making Hindi as the language the country can be amalgamated into Arab World easily hence BJP/RSS are making all efforts to make HINDIA as the pan INDIA Language.
@VinodKumar-mj5nm
@VinodKumar-mj5nm 2 года назад
Vetrimaran konjam Tamil la pesnaru na nalarukum.. Rational thinking, secularism na enanu google pana venditha iruku.. Tamilayum konjam support panunga., Avar sonna Rational thinking, secularism ku Tamil varthai therlana subtitles avthu podungapa
@babuayyanar5636
@babuayyanar5636 2 года назад
English should be linked language but Hindi is not linked language... It's a gamesmanship of political party who sit in central... தமிழ் தாய் மொழி... We don't disrespect other languages... Some party they can't enter in some states so they are trying to force and make an entry in Tamil Nadu
@parthasarathy4802
@parthasarathy4802 2 года назад
Petrol problem is the biggest one.lets make debate on that.
@jeevamuthulingam7824
@jeevamuthulingam7824 2 года назад
I don’t feel like they have love towards Hindi. It’s like if someone knows English they can connect with most of the outside world. So,Simply these politicians don’t want us to connect with outside world.
@karthikp8625
@karthikp8625 2 года назад
No need for SINGLE LANGUAGE, Because country is UNITED STATES OF INDIA.
@sadeeshsadeesh2129
@sadeeshsadeesh2129 2 года назад
ஹலோ வெற்றிமாறன் ஏன் நீங்கள் பேசும்போது தமிழ் இவ்வளவு தள்ளாடுது
@mrnothing7865
@mrnothing7865 2 года назад
Serra sangie
@edwardjayakumat5604
@edwardjayakumat5604 2 года назад
Development is not depending upon language.its depending upon nature and environmental construction. So don't sort northern states to this manner.
@Sivad99783
@Sivad99783 2 года назад
ஆம் ஹிந்தி அமெரிக்காவிலிருந்து தான் வந்தது. விமானத்தில் வந்து இறங்கியது நான் பார்த்தேன்.
@sethupathik3282
@sethupathik3282 2 года назад
Vetri sir :- sanda seiyanu, illana namala aduchu ooda vitruvanga
@devcharanj4007
@devcharanj4007 2 года назад
If another state person should speak in hindi. Why we have all international schools in India. Where they have to speak in english. Shut down all the international schools first.
@buddyindian6019
@buddyindian6019 2 года назад
Don’t waste time in language concentrate on commodity price rise, tamilnadu people are intelligent
@nivedhaezhilarasan5215
@nivedhaezhilarasan5215 2 года назад
Not only comodity rise price language is also the most important thing to discuss. If you lost your language your history will be gone. If your history gone you have no roots. You can just say you are Indian and will follow some other culture. That's not where we belongs to.
@sivashanmugam8018
@sivashanmugam8018 2 года назад
என் தட்டில் இருக்கும் உணவை நீ சாப்பிடு. உன் மொழியை கற்றுக்கொள்ள நான் தயார்.
@indhuchoodan2264
@indhuchoodan2264 2 года назад
🔥🔥🔥🔥
Далее
Авто уровни Happy Glass level 604 - 606
00:49