தாழ்வு மனப்பான்மை. [ Inferiority Complex ], உயர்வு மனப்பான்மை [ Superriority Complex ] இரண்டிர்க்கும் என்ன வித்யாசம். அனைவர்க்கும் புரியும் படி சொல்வதென்றால் தாழ்வு மனப்பான்மை என்பது லோ சுகர். உயர்வு மனப்பான்மை ஹை சுகர். இரண்டுமே ஆபத்து தானே. இது போன்ற காம்ப்ளெக்ஸ்கள். மற்றும் மன அழுத்தம், மன இறுக்கம், கவலைகள் முதலியவற்றை போக்க. நாம் செய்ய வேண்டியவைகள் என்ன? என்ன. மற்றும் நமது மன பாரங்களை இறக்க புலம்பல் தியானம் என்கிற ஒரு சுலபமான, எளிமையான தியானம் இருக்கிறது. அதை நாம் எவ்வாறு செய்ய வேண்டும். என்பனவற்றை விளக்கும் பயனுள்ள பத்து நிமிட வீடியோ.
6 окт 2024