Тёмный

மனச்சிதைவு நோய் (Schizophrenia) விளக்கங்கள் - Psychiatrist Prathap 

Psychiatrist Prathap
Подписаться 74 тыс.
Просмотров 428 тыс.
50% 1

மனச்சிதைவு நோய் (Schizophrenia) விளக்கங்கள் - Psychiatrist Prathap
DR M Sree Prathap, MBBS, MRCPsych (UK)
Chairman- Shadithya Hospital, (Specialty hospital for mental health, alcohol & drug de-addiction and dementia)
No-7, Tannery Street,
Pallavaram, Chennai-600 043, Tamilnadu, INDIA.
Phone number: 22640745, 22640845, 89397 29999
Website: www.shadithyahospital.com
Email: drsreeprathap@gmail.com
Facebook: Sree Prathap
Twitter: @SrePrathap

Опубликовано:

 

6 мар 2019

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 797   
@sreestime2059
@sreestime2059 3 месяца назад
இது எவ்வளவு கஷ்டம்... என் மகன் இந்த நோயில் பாதிக்கப்பட்டு தான் இருக்கிறான்... பார்த்துக்கொள்வது கடினம்... சுற்றி உள்ளவர்களுக்கு இது புரியாது.. நடிக்கிறான் என்பார்கள் மட்டம்தட்டி பேசுவார்கள்,24- வயதில் இருந்து இப்ப வரை மருந்து மாத்திரைதான் இருந்தும் அத்த + - அவ்வப்போது வரதான் செய்கிறது😢 வேலைக்கு போகிறான் ஆனால் தொடர்ந்து போக இயலாது.. இப்போது எனக்கு வயது 60 எனக்கடுத்து யார் என் மகனுக்கு ஆதரவு?,உடன்பிறப்பும் அவன் நிலையை நம்பவில்லை😢... ஆருதலும் இல்லை,என் கனவரின் வழி வந்த மரபனு நோய்.அவரும் இப்போ உயிரோடு இல்லை இந்த மருத்துவர் சொல்வது உண்மையே.. இன்றுவரை நான் மகனுக்கு மாத மாதம் சிகிச்சை மருந்தும் எடுக்கிரேன் என்னால் முடியவில்லை என். மனம் தலர்ந்து போகுது எனக்கு வயதும் ஆகிறது😢 மற்ற என் இரு மகன்களும் கூட இதை புரிந்து கொள்ளவில்லை.. இவனை விட்டுவிட்டு அவர்கள் வீட்டில் நான்மட்டும் காலம் கழியும் வரை இருக்கலாமாம்... இது என்ன ஞாயம்? ஒரு பிள்ளைக்கு அருசுவை உணவும் மற்றோரு பிள்ளைக்கு உப்பில்லா கஞ்சி கொடுக்க மனம் வருமா??😢அதனால் நான் இந்த மகனோடே இருக்கிறேன் ..என்மகனுக்கும் இந்த நோயால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பிரார்தனை செய்யுங்கள் இதை படிப்பவர்கள் நன்றி
@chemistry534
@chemistry534 3 месяца назад
Varuthapadheenga maa.. God will definitely help you 🙏🙏🙏
@farjathahamad1938
@farjathahamad1938 3 месяца назад
It's true ma idha nilamai eangal veetil vulladhu
@mumtazg2785
@mumtazg2785 3 месяца назад
Try acupuncture treatment mam.. kandippa sari aairum
@Innovate-dream
@Innovate-dream 2 месяца назад
Enga treatment edukanum
@vsrinivasamurthy3429
@vsrinivasamurthy3429 2 месяца назад
Don't worry mam very soon he ll recover, almighty will shower his blessings to him for speedy recovery.
@joemindcare
@joemindcare 7 месяцев назад
மன நோய் மற்றும் உடல் நோய்களை ஆணி வேரோடு நீக்க வல்ல ஒரே இறைவன் ஆதி மெய்தெய்வம் சர்வ வல்லமை மிக்க தேவன் உலக மக்கள் அனைவரின் பாவ சாபங்களை சுமந்து தீர்த்து மரித்து உயிர்த்த தெய்வம் இயேசு கிறிஸ்துவின் அற்புத வல்லமையால் முழுமையாக மாறும். ❤
@ezhilsuba5424
@ezhilsuba5424 3 месяца назад
100 💯 true na depression ha erukum pothu prayer panna na happya agita God is great ❤
@Avudaiyammal-hs2wm
@Avudaiyammal-hs2wm 2 месяца назад
Amen
@weslyrayalds7080
@weslyrayalds7080 2 года назад
15 வயது முதல் 40 வயது வரை என்பது 100 சதவீதம் உண்மை.
@guruguru6674
@guruguru6674 Год назад
I'm the person affect by this disease and recovered by myself with parents support...i luv my family ❤
@sasikalathangappan4253
@sasikalathangappan4253 Год назад
Plz tell the trick I'm affect
@wanderlust2816
@wanderlust2816 Год назад
Happy for you brother but If you don't mind can i know about that disease and experience
@jeefashion1833
@jeefashion1833 Год назад
Epdi brother... My brother also affected
@stephenjero1099
@stephenjero1099 Год назад
Bro can I get your number please
@kabilkumar7473
@kabilkumar7473 9 месяцев назад
Bro my wife ku ippdi iruku bro last 10 daysah enna panrathy
@dr.j.vijayaraghavan.7679
@dr.j.vijayaraghavan.7679 4 года назад
மிகவும் அருமையான பதிவு நன்றி .தெளிவாக அனைவருக்கும் புரிந்து கொள்ளும் வகையில் ஆழ்ந்த அறிவு...வாழ்த்துக்கள் நன்றிகள்...
@jctamilkavithaigal.9702
@jctamilkavithaigal.9702 2 года назад
அருமையான கேள்விகள் தெளிவான பதில்கள். மாலை முரசு டி விக்கு மிக்க நன்றி 🙏
@masilamanimurugasen8510
@masilamanimurugasen8510 3 года назад
நல்ல அருமையான தெளிவான விளக்கம். நன்றி ஐயா.
@kuralarasi4129
@kuralarasi4129 5 месяцев назад
My brother got affected by this disease.... still my brother fighting with this problem....By god's grace I hope...he gets recover soon....
@Innovate-dream
@Innovate-dream 2 месяца назад
Enga treatment kudukringa
@yousufeesa1901
@yousufeesa1901 3 года назад
Allahve ellavida mana noigalilirundum ulaga makkal ellarayum kappathu ya allah🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲😭😭😭😭😭
@jayalakshmi2394
@jayalakshmi2394 3 года назад
ரேடியோ பேசுது 🌐 கோயில் விக்ரகம் பேசும் 🐱 saikatric Dr. சொல்லும் sisofina குரல்லை கோயில்ல இருக்கும் விக்ரகத்தில் நுழைக்கனும். 🕭 வாணம் பேசும் நம்பமுடியுமா. saikatric Dr. அதை sisofina வியாதி னு சொல்ட்றார் 🕩🎼
@jenifferasha.a8975
@jenifferasha.a8975 3 года назад
Ameen
@asma7994
@asma7994 3 года назад
Aameen
@jannathjailani8569
@jannathjailani8569 3 года назад
Aameen
@mohamednadheer3746
@mohamednadheer3746 3 года назад
Aameen . enakkum entha problem erukku . valave pidikkalla thuwa seynga enakaha
@ravivarmaravivarma2280
@ravivarmaravivarma2280 Год назад
நன்றி. அய்யா. சிறந்த. சேவை. வாழ்த்துக்கள்
@kandasamytouch6552
@kandasamytouch6552 3 года назад
வாழ்வுக்கு முக்கியமான தகவல் இது
@victorsundarrajb7013
@victorsundarrajb7013 5 лет назад
Really superb sir.. good explanation.. Very useful..
@Lakshimisakthi
@Lakshimisakthi 26 дней назад
அருமையான விளக்கம் இந்த நோய் மருந்து எடுத்துக்கொள்ள மறுப்பவனை எப்படி குணப்படுத்துவது ? வழி தெரிந்தால் தயவு கூர்ந்து சொல்லுங்கள்.😢
@bharatyaswaraj5641
@bharatyaswaraj5641 26 дней назад
அதே பிரெச்சனை தான் எங்கள் வீட்டிலும் 😔
@SathyaSathya-bg7ed
@SathyaSathya-bg7ed 18 дней назад
Nan tablet yetukala solran anal veetil than kuptu poga materaga
@sudhaegamban9326
@sudhaegamban9326 3 года назад
நானும் இதுபோல மனச்சோர்வு நோய் மட்டும் ocd என்ன சுழற்சி நோய் இரண்டும் என்னை வாட்டி வதைத்தது இப்போது இரண்டில் இருந்து வெளிவந்து நான் மனம் சார்ந்த விழிப்புணர்வு வீடியோக்களை பதிவிடுகிறேன் யாரேனும் பயன்பெறுவார்கள் என்று, உங்கள்சேவையும் தொடரட்டும் உங்கள் நல்ல மனதுக்கு என் மனமார்ந்த நன்றிகள் sir
@musthafasyed431
@musthafasyed431 3 года назад
Eppudi saripanningha boss
@sudhaegamban9326
@sudhaegamban9326 3 года назад
@@musthafasyed431 hellopathy treatment than bro
@arulmoni5416
@arulmoni5416 2 года назад
@@sudhaegamban9326 hi bro
@arulmoni5416
@arulmoni5416 2 года назад
Evelo years tablet saptinga neenga
@arulmoni5416
@arulmoni5416 2 года назад
@@sudhaegamban9326 sollunga bro pls🙏
@rajamsugumaransugumaram1386
Thanks a lot for this interview. Itas very very cllear n helpful also. Thanks for both of you
@aab8496
@aab8496 3 года назад
Its is very useful for the psychology students. Thank you verymuch. 😍
@elangovan7717
@elangovan7717 3 года назад
மருத்துவருக்கும் மருத்துவ முரசுத்தொலைக்காட்சிக்கும் மிக்க நன்றி.
@jayalakshmi2394
@jayalakshmi2394 3 года назад
ரேடியோ பேசுது 🌐 கோயில் விக்ரகம் பேசும் 🐱 saikatric Dr. சொல்லும் sisofina குரல்லை கோயில்ல இருக்கும் விக்ரகத்தில் நுழைக்கனும் 🕭 வாணம் பேசும் நம்பமுடியுமா. saikatric Dr. அதை sisofina வியாதி னு சொல்ட்றார். 🕩🎼
@karthickkarthick-lh5ys
@karthickkarthick-lh5ys 4 года назад
Well done sir explained very well thank u so much sir
@nirmalajagdish4713
@nirmalajagdish4713 5 лет назад
Arumaiyaana padhivu 🙏
@sampathg4746
@sampathg4746 3 года назад
Respected sir Really your advice is very useful kindly do more programed thank you sir Good. Samath Chemistry Master Rtd
@sentil4985
@sentil4985 4 месяца назад
Complicated subject but doctor explained in such a way anyone can understand the subject easily.
@syedabdulkadar4086
@syedabdulkadar4086 4 года назад
Very clarification explanatation on schizophrenia
@mahalakshmiv9014
@mahalakshmiv9014 Год назад
Rompa thank you sir nalla explen panninga ninga kodutha cansal ennala mathirai ellamal vela parka mudum
@sivarajpalanisamy4941
@sivarajpalanisamy4941 5 лет назад
Nice explanation doctor
@kousalyasrinivasan6673
@kousalyasrinivasan6673 4 года назад
நல்ல கேள்வி கள் தெளிவான பதில் கள்.
@rakshithdev9106
@rakshithdev9106 3 года назад
yella treatment and medical sambanthamana videos la oru doctor kioda comments ku reply pannave illa.... yenthana peru omg yennoda problem correct ah intha doctor solraru I have a lot of doubts, nu kekuraanga but nobody could reply.... so you need only for money to put this video..... what a social services... hats off to you people's....
@praveenravilla1752
@praveenravilla1752 7 месяцев назад
You are right
@palpandi4005
@palpandi4005 4 года назад
முக்கியமான பதிவு. நன்றி சார்
@thannambikkaimanikandanman3030
@thannambikkaimanikandanman3030 4 года назад
மிகவும் அருமையான பதிவு நன்றி sir...தெளிவாக அனைவருக்கும் புரிந்து கொள்ளும் வகையில் ஆழ்ந்த அறிவு...வாழ்த்துக்கள் நன்றிகள்...sir ..👍👏👏👏🏅
@pssrkaran7054
@pssrkaran7054 3 года назад
💯
@VNKT11
@VNKT11 2 года назад
Interviewer asked very good question
@madhanasundari167
@madhanasundari167 3 года назад
Good explanation sir ....very use full video sir...
@bhaminidevi2380
@bhaminidevi2380 3 года назад
EXCELLENT INFORMATIVE SPAECH
@gramesmith9898
@gramesmith9898 3 года назад
சிறு பிரச்சினையை கூட சமாளிக்க முடியாமல் என் மனது மிகவும் துக்கத்தை தொலைத்து தற்கொலை செய்யும் அளவுக்கு எனக்கு மன சீதைவு இருந்துச்சு கடவுளிடம் தினமும் வேண்டுவேன் இறுதியில் மனசு அமைதி அடைந்து அதில் இருந்து வெளியே வந்துவிடுவேன்.கடவுளுக்கு நன்றி🙏🙏
@artsofdd1576
@artsofdd1576 3 года назад
Namma Manasa Namma dhan sari Panna mudium adhukku andha kadavul dunai iruppar nambikkaiyodu
@sudhakaregamban1134
@sudhakaregamban1134 3 года назад
@@artsofdd1576 athu yapdi namale sari panika mudiyum
@artsofdd1576
@artsofdd1576 3 года назад
@@sudhakaregamban1134 manasu dhan sir Karanam namm manasu vaikkanum mudium nu nambikkayodu
@sudhakaregamban1134
@sudhakaregamban1134 3 года назад
@@artsofdd1576 ungaluku manasu Samantha patta problem irundhu iruka
@artsofdd1576
@artsofdd1576 3 года назад
@@sudhakaregamban1134 innume enakku irukku bt na samalikkiren
@Karthi-kt4ou
@Karthi-kt4ou 5 лет назад
நன்றி
@kjayaganesh9653
@kjayaganesh9653 4 года назад
மிக நன்றி டாக்டர்
@shanthysivalingam394
@shanthysivalingam394 5 лет назад
டாக்டர் சார் அருமையான விளக்கங்கள் . நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.
@shivasundari2183
@shivasundari2183 5 лет назад
👍
@viswanathanperchigounder5970
@viswanathanperchigounder5970 4 года назад
மிக நன்று என்றும்
@kasturirangan6635
@kasturirangan6635 4 года назад
*Very clear explanation abt Schizophrenia.Thank you Dr.Its useful for many! Once again Thank you!*
@kalaikumart6389
@kalaikumart6389 2 года назад
Thank you ... it was very useful...
@PREMKUMARSVIB-
@PREMKUMARSVIB- Год назад
Vayadhanavargalukku
@sampathg4746
@sampathg4746 3 года назад
G. Sampath., M.A(1sty).M. SC. M.Phil.M.Ed.,Rtd. Chemistry Master my best wishes to Mr. Dr. Sir in future give more programes to you tube Thank you for your counseling and guidance thank you Sir
@anbuarasu3122
@anbuarasu3122 5 лет назад
Thank you doctor....
@geethamahalingam8173
@geethamahalingam8173 Год назад
நல்ல தகவல் சார்🙏
@kandasamytouch6552
@kandasamytouch6552 3 года назад
நன்றி டாக்டர்
@swathilakshmig9650
@swathilakshmig9650 5 лет назад
சுப்பர் சார்
@rufuscliffvictor1958
@rufuscliffvictor1958 5 лет назад
So useful and very informative. Thanks for sharing Dr. Prathap.
@jayaminnileoromi848
@jayaminnileoromi848 4 года назад
Thank you doctor
@subbalakshmisubrahmanyam4207
@subbalakshmisubrahmanyam4207 2 года назад
Very well explained
@SRINITHIIKP
@SRINITHIIKP 2 года назад
It's is very useful to me about this topic
@hasanshanu7218
@hasanshanu7218 4 года назад
Thank u so much good information to young generation.
@BKSURESHARNITN
@BKSURESHARNITN 4 года назад
அருமையான பதில்
@jasurdeenjasurdeen4296
@jasurdeenjasurdeen4296 2 года назад
வாழ்க்கைக்கு முக்கியமான தகவல் .
@ganeshkrish6738
@ganeshkrish6738 4 года назад
வாழ்க்கையில் எத்தனை விடயங்கள் அறியதந்தமைகு மனமார்த நன்றிகள்
@thiruselvithiruselvi5269
@thiruselvithiruselvi5269 3 года назад
சூப்பர்
@ragulgoodwin7272
@ragulgoodwin7272 5 лет назад
Thanks Doctor
@jackjackline760
@jackjackline760 Год назад
Ippadi ஓரு Detailela சொல்லுகிற இவர் தான். கடவுளை போலவே மருத்துவர் என்ற சொலுக்கு erppa👌. இருக்கிறார் எனவே இவர் என்றும் வாழ வாழ்த்துகிறேன் இந்த questions கேட்டு உதவி. செய்த mamkku nandri வாழ்த்துக்கள் But...... மனசிதை வு ஓரு நோய் பல தரப்பட்ட நோய் உள்ளது. என்று விழிப்புணர்வு மக்களுக்கு வரணும் பல. விஞானம் வந்தாலும் நம். மக்கள். நோய் Ena சொல்வதிலை மென்டெல் என்னதான் சொல்கிறார்கள்
@nailouferchristinaa9413
@nailouferchristinaa9413 4 года назад
Useful video.continue
@abaivandayar5680
@abaivandayar5680 2 года назад
Very useful doctor than you so much
@vpraveenkumar1982
@vpraveenkumar1982 4 года назад
So sad, God bless for cure. Self refinement, control, sponsors, support and surrounding help required for curing reason. Forgiving and acceptance also help without reflection. God balances
@annalakhsmi4778
@annalakhsmi4778 4 года назад
thanks a lot
@jk1402
@jk1402 3 года назад
Useful info dr
@shebayovanandam2281
@shebayovanandam2281 3 года назад
Thankyou so much sir
@harishthegamer2336
@harishthegamer2336 3 года назад
Thankyou doctor .
@55premalorthunathan40
@55premalorthunathan40 4 года назад
Good explanation 👍👍👍Thank u Sir
@AR-cn9oy
@AR-cn9oy 5 лет назад
Super
@rajdivi1412
@rajdivi1412 3 года назад
கிட்டத்தட்ட கமாண்ட்ல வந்தவர்களுக்கு எல்லாம் இந்த பிரச்சனை சிறிதளவாவது இருக்கும் போல இருக்கு
@mohanaroobanmhr716
@mohanaroobanmhr716 3 года назад
இல்லை, நான் ஒரு எழுத்தாளன்... ஒரு கதையின் தேவைக்காக பார்க்கிறேன்
@rajdivi1412
@rajdivi1412 3 года назад
@@mohanaroobanmhr716 உங்கள் முயச்சி வெற்றியடைய வாழ்த்துக்கள் சார்
@mohanaroobanmhr716
@mohanaroobanmhr716 3 года назад
@@rajdivi1412 நன்றிகள்
@devdaarshk6054
@devdaarshk6054 3 года назад
No sir my mother had schizophrenia She is no more no
@rajdivi1412
@rajdivi1412 3 года назад
@@devdaarshk6054 என்றும் கடவுள் உங்கள் பக்கம் சார் எல்லாம் மாறும்
@muraliramanathan5677
@muraliramanathan5677 2 года назад
Thank you sir🙏
@basirabanu8855
@basirabanu8855 2 года назад
Thanks so much 💖💖💖💖💖💖💖💖
@lksinternational3358
@lksinternational3358 3 года назад
Thank you sir
@sktamilan5131
@sktamilan5131 2 года назад
Sir u r realy great sir.....👍
@pushpalathak2313
@pushpalathak2313 Год назад
Thanks Dr.
@siva6694
@siva6694 3 года назад
ரொம்பநன்றிடாக்டர்உன்மை🙏🙏🙏😥👌
@jayalakshmi2394
@jayalakshmi2394 3 года назад
ரேடியோ பேசுது 🌐 கோயில் விக்ரகம் பேசும் 🐱 saikatric Dr. சொல்லும் sisofina குரல்லை கோயில்ல இருக்கும் விக்ரகத்தில் நுழைக்கனும் 🕭 வாணம் பேசும் நம்பமுடியுமா. saikatric Dr. அதை sisofina வியாதி னு சொல்ட்றார் 🕩🎼
@meridianinstitute9793
@meridianinstitute9793 4 года назад
Super sir
@karthickn1
@karthickn1 4 года назад
i have been admitted in shaditya hospital,i got very good treatment,doctors are very kind,while in scarf doctors are not well educated,inthe physchiatrist aarthi will not allow the patients to settle,she will take contract with the patients and make the patients more medically ill,so shadithya hospital is the best hospital....
@jayaramjaishni6946
@jayaramjaishni6946 4 года назад
உங்க நம்பர் கொடுங்க ஐயா உங்களிடம் பேச வேண்டும்
@idachristalin
@idachristalin 4 года назад
CMC Vellore is also a good place. You can visit if anyone is near
@hansorangeshrav1176
@hansorangeshrav1176 3 года назад
Yes! Scarf hospital is a dangerous place, just go like a patent and observe a day and get the reality of them, it's not good for the mentally ill patients and the unkind and rude doctors.
@prakashG-zp9qe
@prakashG-zp9qe 4 месяца назад
நல்ல பதிவு medican எடுத்த பிறகு எத்தனை நாள் சரியாகும்
@rajinees2122
@rajinees2122 5 лет назад
Yoga, meditation, & spirituality will help a lot. Clinging on to God will definitely help.
@Starscream35310
@Starscream35310 4 года назад
Lol, no. It only gets worse.
@vasan1213
@vasan1213 4 года назад
Good explanation doctor
@angelinestephena9739
@angelinestephena9739 4 года назад
@@Starscream35310 why your saying like that
@sivanandha1787
@sivanandha1787 4 года назад
100😇
@akr_5
@akr_5 3 года назад
@@angelinestephena9739 yeah he is true ...
@balasubramanian2248
@balasubramanian2248 3 года назад
Thanks for you sir 😭😭😭
@angelv6399
@angelv6399 2 года назад
100 % true sir
@ARUL-ep1vy
@ARUL-ep1vy 9 месяцев назад
நல்ல விஷயம் நன்றி டாக்டர். மருந்துகள் இல்லாமல் தியானம் யோகாம்....பலன் தருமா..
@velusamy5175
@velusamy5175 3 года назад
தொகுப்பாளர் சிரிக்காம இருக்கவும்...டாக்டர் serious a na matter pesitu irukar...
@ezhumalai.v8151
@ezhumalai.v8151 Год назад
Please tell me that the tablets metphen 5 and sizodon md 0.5 is preferrable for 4 year hyperactive baby? Half tablet? Is safe??
@wendyv8497
@wendyv8497 2 года назад
Are the chances of epileptics getting Schizophrenia high sir and since it is caused by chemical imbalance does the intake of some medicines ( other than hallucinogens ) cause this disease?
@sathasivann3624
@sathasivann3624 3 года назад
Clear discription on the diseases.
@arulrasand552
@arulrasand552 3 года назад
Thank u
@juliethangam8428
@juliethangam8428 3 года назад
Thank you Doctor
@jayalakshmi2394
@jayalakshmi2394 3 года назад
ரேடியோ பேசுது 🌐 கோயில் விக்ரகம் பேசும் 🐱 saikatric Dr. சொல்லும் sisofina குரல்லை கோயில்ல இருக்கும் விக்ரகத்தில் நுழைக்கனும் 🕭 வாணம் பேசும் நம்பமுடியுமா. saikatric Dr. அதை sisofina வியாதி னு சொல்ட்றார் 🕩🎼
@akshaykrishna7930
@akshaykrishna7930 3 месяца назад
I am suffering from this schizophrenia and it is like an hell differentiating between reality and thinking
@bharatyaswaraj5641
@bharatyaswaraj5641 26 дней назад
How did you get this
@vacythrapalanipalani4725
@vacythrapalanipalani4725 3 года назад
Mana vallkai. Kullaintha pirappathu sollunkal sir
@askofblackheart3832
@askofblackheart3832 2 года назад
I am 24 finished, Yes sir mind totally collapsed, any time am heared some voice Different thinking my mind and different activitie my body I forgot to more daily insidens.my normal life full😴😰😥
@welcometobarbiechannelnoa5675
@welcometobarbiechannelnoa5675 3 года назад
Good sar
@aarthychithra658
@aarthychithra658 3 года назад
Neku therinchavangaluku most of the symptoms iruku Dr so Enna pannanum doctor
@vigneshganesan1836
@vigneshganesan1836 2 года назад
Sir Enakku ithu maathiri irukuthu Dr.Enakku veli Natuku payanam Retiyahuthu Dr Enaku konjam treatment parka Mutiyuma Dr
@keerthikeerthi6267
@keerthikeerthi6267 5 лет назад
super sir. excellent sir
@shivasundari2183
@shivasundari2183 5 лет назад
👍
@mukeshblackgold2175
@mukeshblackgold2175 3 года назад
Iruka
@kalaiselvi1151
@kalaiselvi1151 Год назад
thankyou sir
@kavitabala5645
@kavitabala5645 3 года назад
Thank you from Canada. This is very helpful for Tamil Parents. I am wondering if you can do one on Psychosis .
@solomonsolomon6707
@solomonsolomon6707 2 года назад
Yes. My wife was a schizophrenic . She committed suicide. I had no enough knowledge about her illness.
@afrosask7519
@afrosask7519 2 года назад
@@solomonsolomon6707 hi
@ANONGAWD
@ANONGAWD 2 года назад
@@solomonsolomon6707 that's sad bro, she is in a better place now,i have schizophrenia too, it is a deadly disease than any other physical diseases.
@crystals7467
@crystals7467 Год назад
I dontnknow what i am having frightening myself disease . I myself telling my relatives will dead . And i will die soon by disease . As like my mother died because of my bad dream and same thought again and again . The same like my mother died . The same like its now frightening me . Help me if possible . So many negative thoughts. I tried to study to change the mind but ut wont allow me to study it getting worse
@DrKALAWIJEY
@DrKALAWIJEY 2 года назад
Excellent !! Dr.Prathop Very clear explanation.!!..Do you think with latest medication they could lead a normal life like general population?even if they are like this for more than 15 yrs?
@skynetrules340
@skynetrules340 2 года назад
They need to take strict medications for life long without skipping doses and requires a social environment to keep up good mental well being.
@VedanJana8534
@VedanJana8534 Год назад
Usefulllllll
@Jokerr19507
@Jokerr19507 Год назад
Is there any surgery done for oculogyric crisis?
@selvakumar5367
@selvakumar5367 5 месяцев назад
BEST SOLUTION LIFETIME
@RajaRaja-ht8pj
@RajaRaja-ht8pj 29 дней назад
Very important news ❤❤❤
@Mr_Advocate_MBala
@Mr_Advocate_MBala 3 года назад
Sir etha clear pan na mudeuma sir treatment for best solution yes are no solluga
@shiffalinjoni6834
@shiffalinjoni6834 3 года назад
Correct sir
@sambaasivam3507
@sambaasivam3507 Год назад
Thanks
Далее