Тёмный

மனதை இயல்பு வாழ்க்கைக்குத் தடையாக்கிடும் தலைவலிக்கு மருந்தாகும் தேநீர் !! Dr.கௌதமன் 

SHREEVARMA
Подписаться 119 тыс.
Просмотров 3,1 тыс.
50% 1

அதிகாலை எழுந்திருக்கின்ற நேரம் தலைவலியுடன் துவங்குகின்றதா ?
மூக்கின் அருகில் உள்ள நீர்த்தாரைகளில் தேவையற்று நீர் சேரும் போது மற்றும் ஒவ்வாமை ஏற்படும் போதும் உண்டாகும் சைனஸ் தலைவலி, மைக்ரேன் எனும் ஒற்றைத் தலைவலி, குறைவான உறக்கம், மன அழுத்தம், நெஞ்சு எரிச்சல், குறட்டை நோய், அதீத பித்தம் போன்றவை அதிகாலை எழுந்தவுடன் ஏற்படும் தலைவலிகளுக்கு காரணமாக அமைகின்றது.
இயற்கை தரும் அருமருந்தாக சீரகம், எலுமிச்சை, தேன் கலந்து தேநீராக அருந்திடத் தலைவலி சார்ந்த பிரச்சனைகள் அனைத்தையும் அசுர வேகத்தில் போக்கி நிவாரணம் அளித்து ஆரோக்கியமான மன நிலையைத் தந்திடும்.
Dr. கௌதமன் B. A. M. S.
வெல்னஸ் குருஜி
ஸ்ரீ வர்மா ஆயுர்வேதா மருத்துவமனை
Get in touch with us @ 9500946631 / 9500946632.
Embark on a Holistic Odyssey with Shreevarma Ayurveda!
Your Path to Wellness Begins Here.
Subscribe for a Healthier, Happier You! 🌿💚
#Shreevarma #ShreevarmaAyurveda #NaturalRemedies #HeadacheRelief #HolisticHealth #SinusCare #MorningWellness #MentalWellBeing
--------------------------------------------------------
[ Dr. கௌதமன், Dr. கௌதமன், sinus headache, morning headache, sleep deprivation, stress relief, nasal congestion, natural remedies, cumin tea, lemon tea, honey tea, natural headache relief, allergy relief, sinusitis, mental well-being, chest burn, snoring, acidity, sinus pressure, nasal passages, inflammation, headache causes, natural medicine, herbal tea, health benefits, morning wellness, natural treatment, headache prevention, sinus relief, headache cure, natural cure, holistic health, sinus tea, mental health, morning health, nasal health, traditional remedies, Ayurvedic medicine, headache triggers, natural pain relief, sinus drainage, relaxation, immunity boost, wellness routine, inflammation reduction, headache solution, balanced health, sinus health, herbal blend, சைனஸ் தலைவலி, ஒற்றைத் தலைவலி, காலை தலைவலி, தூக்கமின்மை, மன அழுத்த நிவாரணம், மூக்கடைப்பு, இயற்கை வைத்தியம், சீரக தேநீர், எலுமிச்சை தேநீர், தேன் தேநீர், இயற்கை தலைவலி நிவாரணம், ஒவ்வாமை நிவாரணம், சைனசிடிஸ், மனநலம், நெஞ்சு எரிச்சல், குறட்டை, அமிலத்தன்மை சைனஸ் அழுத்தம், நாசி பத்திகள், வீக்கம், தலைவலி காரணங்கள், இயற்கை மருத்துவம், மூலிகை தேநீர், ஆரோக்கிய நன்மைகள், காலை ஆரோக்கியம், இயற்கை சிகிச்சை, தலைவலி தடுப்பு, ஒற்றைத் தலைவலி நிவாரணம், சைனஸ் நிவாரணம், தலைவலி சிகிச்சை, இயற்கை சிகிச்சை, முழுமையான ஆரோக்கியம், மனநலம் காலை ஆரோக்கியம், நாசி ஆரோக்கியம், பாரம்பரிய வைத்தியம், ஆயுர்வேத மருத்துவம், தலைவலி தூண்டுதல்கள், இயற்கை வலி நிவாரணம், சைனஸ் வடிகால், தளர்வு, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு, ஆரோக்கிய வழக்கம், வீக்கம் குறைப்பு, தலைவலி தீர்வு, சீரான ஆரோக்கியம், சைனஸ் ஆரோக்கியம், மூலிகை கலவை, அமைதியான தேநீர் ]

Опубликовано:

 

26 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 3   
@srikalai5003
@srikalai5003 Месяц назад
மனமார்ந்த நன்றிகள் ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@revathithi5512
@revathithi5512 Месяц назад
migraine ku any soln sir plz
@silabarasan.g7057
@silabarasan.g7057 Месяц назад
❤ Thank you ❤
Далее
Идея под заказ😂
00:20
Просмотров 259 тыс.