மனநல மருந்துகள் என்றுமே சர்ச்சைக்குரியவை. சுகருக்கு மருந்து எடுத்துக்கோங்க அப்படின்னு சொன்னா இரண்டு செகண்ட் யோசிக்காம வாழ்நாள் முழுக்க மருந்து எடுக்க தயாராகிற பலருக்கு, மனநல மருந்துகள் எடுக்கறதுல உலக மகா தயக்கம் உண்டு. இது மாதிரி நடக்க மிக முக்கிய காரணம் - மனநல மருந்துகளை பற்றி நம்மகிட்ட இருக்கிற தவறான நம்பிக்கைகள்தான். உதாரணமா இன்னைக்கும் பலருக்கு மனநல மருந்துகள் என்றால் அவை தூக்கமாத்திரைகள் மட்டுமே. ஆனால் இன்றைய மனநல மருத்துவத்தில் பல்வேறு பாதுகாப்பான, வீரியம் கொண்ட மருந்துகள் உள்ளன. அதனால வழக்கமாக என்னிடம் மனநல மருந்துகள் பற்றி கேட்கப்படும் கேள்வி பதில்களை தொகுத்துள்ளேன். ஒன்னொன்னா பார்ப்போம்.
Medications for Mental Health conditions or Psychiatric Medicines are always an enigma. People tend to hesitate a lot before the start of any psychiatric medicine and tend to stop them at the earliest moment. This leads to illness becoming chronic and recovery being poor. Much of the hesitation around taking psychiatric drugs is rooted around the ignorance surrounding the psychiatric medications. For many Psychiatric medicines are nothing but sleeping pills. Although we have a lot of safer and potent psychiatric medicines, we are not believing otherwise. This leads them to stop the psychiatric medicines immediately, once their sleep improves. Here I have compiled a few FAQ about Psychiatric Medications. Let us see one by one.
@manathudanIndru #மனம் #mentalhealthawareness #mind #advice #psychiatry #psychiatricmedications #safetytips #health #healthtips #healthandwellness #healthcare #mentalillness #mentalhealth #mentalhealthmatters #mental #மனநலம் #மனநோய்கள் #tablets ,psychiatry,mind,stress,healthcare,doctor,healthtips,usefulinformation,advice, #அறிமுகம்,#மனநிம்மதி
Published in Public Interest by:
Manam Thiranthu Mental Health Clinic,
Arcot Hospital, ALC Campus, Manjakuppam, Cuddalore, Tamil Nadu 607001
For Appointments please call - 04142 230 759
6 сен 2024