Тёмный

மனம் உடைந்து போனேன் | இப்பிடி நடக்கும் என்று எதிர்பாக்கவில்லை | Voice of Anushan 

Voice of Anushan
Подписаться 159 тыс.
Просмотров 104 тыс.
50% 1

மறக்காம comment பண்ணுங்க.....தினமும் ஒரு செம வீடியோவை பார்க்க voice of anushan channelai Subscribe பண்ணுங்க,வீடியோவ முதலில் பார்க்க bell buttonஐ click செய்யவும்......
******************
Rj Tamizha RU-vid channel link - ru-vid.com....
******************
✅Facebook link - / anusan.padma. .
******************
நடிகர்களை போல் மிமிக்கிரி செய்யும் திறமையான பையன் - www.youtube.co....
தனது கல்வியை இழந்து தங்கைகளை படிக்கவைக்கும் அக்கா - www.youtube.co....
Colombo Pullingo fun interview | நம் நாட்டுலயும் புள்ளிங்கோ இருக்கா - www.youtube.co....
ஈழத்து தமிழர்களால் சாதிக்க முடியாதா | ஆரம்பத்தில் கேலி செய்தார்கள் | @Rap Ceylon - www.youtube.co....
இப்படி நடக்கும் என்று நினைத்து பார்க்கவில்லை | வைரலான வீடியோ - www.youtube.co....
அச்சு அசலாக பிரியங்காவை போல பாடும் இலங்கை சிறுமி - www.youtube.co....
நம் நாட்டு நிலமைக்கு இதுதான் சரி | Home Garden Tour in Tamil - www.youtube.co....
வேதனைகளை தாண்டி சிறிய சந்தோசம் | Thank you for your big support - www.youtube.co....
Puththi Ketta Manitharellam film Actor Bil Rajh interview - www.youtube.co....
சிறு வயதில் பெற்றோரை இழந்த சிறுமிகள் | 67 வயது பாட்டியின் அரவணைப்பில் - www.youtube.co....
#voiceofanushan #kjthiva #birthdaycelebration #birthday #kj #kjthiva #thiva #wow #Voiceofanushanvideo #rjanushan #voiceofanushasan #anushan #srilanka #food #foodreview #foodreviewtamil #foodreviewsrilanka #srilanka #srilankasituation #trending #trendingshorts #popular #popular_video #happymoments
#skvlog #skvlogger #skvlogs

Опубликовано:

 

7 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 145   
@Latha641
@Latha641 Год назад
உண்மையாக இப்படிப்பட்ட உண்மையாண நற்புகள் கிடைப்பது கஸ்டம்.எப்பவும் இப்படியே சந்தோஷமாக இருங்கள்🙌🥰.எங்கள் தம்பியின்(SK)கண்கள் கலங்கியதால் எங்கள் கண்களில் கண்ணீர் வந்து விட்டது😒❤
@sriranjanisriranjani1133
@sriranjanisriranjani1133 Год назад
உங்கள பார்க்கும் போது உண்மையாகவே எனக்கு பொறாமையா இருக்கு மனசுல 🙏🙏உண்மையான நட்பு இப்படித்தான் இருக்கணும் 🙏🙏🙏
@sarathamanigunarathinam7975
கிஸ்ணா அணுசா எல்லாட்டையும் இப்படிப்பட்ட பாசம் இருக்காது நம்ம போல ஏளைகளிடம்தான் இருக்கும் பணம் உள்ளவனிடம் பாசம் இருப்பது இல்லை உங்கள் சேவை தொடரட்டும் கவனம் தேவை வாழ்க வழர்க மகன்கள்
@muraly2651
@muraly2651 Год назад
நல்ல நட்பு உண்மையான நட்பு வாழ்த்துக்கள்
@thiyagarajanramesh146
@thiyagarajanramesh146 Год назад
கிருஷ்ணா மற்றும் அனுஷன் நல்ல மனதிற்கு எல்லாம் நல்லபடியாக நடக்கும். கடவுளின் ஆசீர்வாதம் என்றைக்கும் உங்களுக்கு உண்டு. 🌹
@sivalingam6729
@sivalingam6729 Год назад
சிறப்பு அருமையான உறவுகள் வாழ்த்துக்கள். ஒற்றுமையே பலம் 💞💞💞
@kumarsharma7665
@kumarsharma7665 Год назад
கிருஷ்ணா மற்றும் அனுஷன் இந்த அன்பும் பாசமும் என்றும் நிலைத்திருக்க இறைவனை வேண்டுகிறேன்.இந்த சந்தோஷம் எந்த வெளிநாட்டிலும் கிடைக்காது.வாழ்த்துக்கள்.
@50vmk
@50vmk Год назад
மிகவும் நெகிழ வைத்தது உங்கள் சகோதரத்துவம். நீங்கள் இன்னும் அதிக அளவில் யூடியூப் சேனலில் நல்ல பல நிகழ்வுகளை தந்து மென்மேலும் உங்கள் வாழ்க்கையில் முன்னேற மனதார வாழ்த்துகிறேன். வாழ்க வளமுடன் 🙏 AK Samy from tuticorin
@kukankohi5446
@kukankohi5446 Год назад
உங்கள் நட்பு மேலும் தொடர வேண்டும்.....அண்ணா.....
@nisanisa4260
@nisanisa4260 Год назад
உண்மை அன்பு உள்ளவர்களால் மட்டும்தான் உணர முடியும் பிரிவின் வலியை.
@lintalinta9206
@lintalinta9206 Год назад
மகிழ்ச்சி அருமையான நட்புக்கள் பிரிவு என்பது சகஜம்தான்.அதை பெரிது படுத்தாதிர்கள்.
@manokaranvelautham3972
@manokaranvelautham3972 Год назад
உங்கள் நாலு பேரையும் பார்க்கும் போது நல்ல சந்தோஷமாக இருந்தது😊😊😊😊 கடைசியில கஷ்டமா போச்சு😂😂😂😂 கிரிஷ்ணா நீங்கள் கவலைப்பட கூடாது. கஷ்டப்படகூடாது. பிரிவு என்பது கொஞ்சம் கஷ்டமான விடயம் தான்😂😂😂 உங்கேதான் இருக்கிறீங்கள். அப்பப்போ சந்தித்துக்கொள்ள வேண்டியதுதான்😊😊 உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்😊
@naturelovers3667
@naturelovers3667 Год назад
First time sk anna crying 😢. No words
@jeyanalliah2460
@jeyanalliah2460 Год назад
சிறப்பு அருமையான உறவுகள் வாழ்த்துக்கள். ஒற்றுமையே பலம்🥰🥰🥰🥰
@sasirasaiah892
@sasirasaiah892 Год назад
தம்பி அனுசன் நல்ல பண்ணாக கதைப்பார் நட்பு என்றால் பிரியும் போது கஸ்ரம் தான் பிரிவு என்பது இயல்பு தான் சமாளித்துக்கொள்ளத்தான் வேணும்😢
@nalayinysivakurunathar9845
@nalayinysivakurunathar9845 Год назад
உண்மை நட்பின் அருமை நட்புக்குதான் தெரியும்
@jesuslove7375
@jesuslove7375 Год назад
உங்கள் அன்பு எப்போதும் இப்படியே இருக்கட்டும் உண்மையான அன்பு பிரியும் போது வரும் வலி அது கொடுமை உங்கள் நட்பு எப்போதும் நிலைக்கட்டும் வாழ்த்துக்கள் Jesus bless you brothers
@kutty2812
@kutty2812 Год назад
Responsibility and emotional. He is a diamond @ Krishna
@tamilarasi2078
@tamilarasi2078 Год назад
Krishna உங்களுக்கு மிக மெல்லிய நெகிழ்ந்த மனது. இந்த மாதிரி ஒரு த௫ணத்தை ௭ப்படி சொல்லுவது ௭ன்று தெரிய வில்லை. நாளை சரியாகிவிடும் ௭ன்று கூறுவது ௭னக்கும் ௮ப்படித்தான் தோன்றும். Feelings பற்றி கூற வார்த்தை இல்லை ௮னுபவித்தால்தான் புரியும்.
@anbazhagan4917
@anbazhagan4917 Год назад
நீங்க எப்பொழூதும் மகிழ்ச்சியாக வாழவேண்டும்
@mathupriya6254
@mathupriya6254 Год назад
உண்மையில் நல்ல நட்பு க்கள். எப்பவும் இப்படி இருங்கோதம்பி வாழ்த்துக்கள்
@periyasamypusparaj9393
@periyasamypusparaj9393 Год назад
Rompa kavalaya erukku Anna...niraya natkalukku piraku oru Pasamana friends aa pakkuran
@amwajiha
@amwajiha Год назад
Wow very good friendchif 👍👍❤️❤️❤️
@ranjinada8886
@ranjinada8886 Год назад
பழகிப் பிரிவது துயரம்.வாழ்க
@sriparathithasanshanmugam2167
Super thambi 🙏🏻 🙏🏻 🙏🏻
@sivaranginidevijayaranjan6609
No 6 are very soft I’m also like that ❤❤❤
@destnychild
@destnychild Год назад
மூழ்காத ship, friendship தான். Don't worry, be happy. Love you all ❤️ ❤️ ❤️
@nesarajahnicholas7579
@nesarajahnicholas7579 Год назад
நல்ல நண்பர்கள் வாழ்த்துக்கள் தம்பிமார்கள்
@kalakamalini3246
@kalakamalini3246 Год назад
Honestly friendship
@patimajohn2894
@patimajohn2894 Год назад
உயிராக பழகிட்டு எத்தனை நாட்கள் என்பது இல்லை பிரியும் போது அதில் ஒரு வலி இருக்கும் உண்மை தான் இப்படி இருக்கும் என்பது எனக்கும் தெரியும் sk அழுதவுடன் எனக்கும் கண்ணீர் வந்துவிட்டது திவான் கவி sk அனூசன் i love 🥰❤❤❤❤❤
@tharshikasuramniam3202
@tharshikasuramniam3202 Год назад
Anna Vera level ippidi nadpu thedinanulum kidaikkathu Anna
@dhusisharma611
@dhusisharma611 Год назад
Idhuthaan unmayaana anbu vaalththukal❤️🙏🙏🙏👌👌👌
@rohithriya9712
@rohithriya9712 Год назад
அண்ணா நீங்கள் விளம்பரம் சொல்லும் பொமுது voice super
@RK-oq3bx
@RK-oq3bx Год назад
சிறந்த நட்பு, வாழ்க வளமுடன் 🙏
@saaa953
@saaa953 Год назад
வாழ்த்துக்கள் தம்பி வாழ்க வளமுடன். 😭😭😭😭Skதம்பி அழும்போது நானும் 😭😭😭😭அன்புடன் அக்கா மாங்குளம்
@SaraSara-jp2sw
@SaraSara-jp2sw Год назад
Really good
@tharshinivisvalingam2277
@tharshinivisvalingam2277 Год назад
Kadavule bro❤❤❤❤engalukke kavalaiya irukku ❤❤
@arulgnanaseelanjoseph848
@arulgnanaseelanjoseph848 Год назад
God bless you 🙏🙏🙏
@nilameganathan8014
@nilameganathan8014 Год назад
நட்பு தொடரட்டும்
@murukappanpunith4604
@murukappanpunith4604 Год назад
Hi bro unkalin unmaiyana nadpu mendum thodara vendum enru kadavulai vendukiren. Krishna & anushan.....💕
@user-bg9uy6ix7f
@user-bg9uy6ix7f Год назад
மிகவும் சிறப்பு சகோ 👌
@kavithaskavi752
@kavithaskavi752 Год назад
Love you Anna Miss you Naanum Aluthu thaan Vanthan Anna and Anushan
@nishanthinianton6040
@nishanthinianton6040 Год назад
அருமையான பதிவு🎉🎉🎉
@naaz8394
@naaz8394 Год назад
krishna very soft heart love you .....both
@thanushtsk1876
@thanushtsk1876 Год назад
Super don't worryy❤️❤️❤️❤️
@aubakkarrasak383
@aubakkarrasak383 Год назад
God bless you🙏🙏🙏😢💚❤💚
@Ruby-ok4rm
@Ruby-ok4rm Год назад
Enakkum kannir vanthuviddathu. Ningal kavalaipadavendam thambikala
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584 Год назад
மகன் அழவேண்டாம்பிரிவுநிரந்தரமல்லமீண்டும்இணையவாழ்த்துக்கள்
@romeosivoplay6864
@romeosivoplay6864 4 месяца назад
எப்போதும் உங்கள் அன்பு எப்போதும் நீடித்துக்கொள்ள வேண்டும் ❤❤❤❤❤உண்மையான அன்புக்கு பொறாமை இல்லை ❤உங்கள் பணிதொடரவாழ்த்துக்கள்❤ஆண்டவர் உங்கள் எல்லோரையும் பாதுகாத்துக்கொள்வார் ஆமேன்❤🙌💐கிருஸ்னா நீங்கள் அழும்போது என் கண்களில் இருந்து கண்ணீர் பொலுபொலு என்று ஊற்றியது ❤
@ykview8952
@ykview8952 Год назад
God bless you 😔😔😔😔😔😔😔
@kumaraveldilani4622
@kumaraveldilani4622 Год назад
புரியாத நேசம் பிரியும் போது புரியும்
@NimalKumar-oi3uh
@NimalKumar-oi3uh 7 месяцев назад
நீங்க எப்பொழுதும் சந்தோசமாக இருக்க வேண்டும்🥰🥰🥰🥰
@dhivyawasanth4247
@dhivyawasanth4247 Год назад
Hi anna ungaloda videos ipodha pakran nijamave videos pakumpodhu manasuku relax and amotional videos god bless you
@arulgnanaseelanjoseph4649
@arulgnanaseelanjoseph4649 Год назад
God bless you
@santhisingam9420
@santhisingam9420 Год назад
Valthukkal Thambi ungal sevai thodaratuml Malaysia
@archamsukumaran1214
@archamsukumaran1214 Год назад
ALL of you enjoy 🎉don’t miss any things ❤you all
@dhusisharma611
@dhusisharma611 Год назад
Sk anna ongalota thiveera fan anna nenga alugum podhu ennala paaka mudiyala anna ongalota natpu melum thotara ennutaya vaalththukal sk anna Anna feel panna venam sk anna ongalota nalla manashuku epaum hpya irukanum all the best 🤝❤️🙏🙏🙏🙏🙏Anusha anna nengalu super nalla comedya panuriga vaalththukal ❤️
@SaraSara-jp2sw
@SaraSara-jp2sw Год назад
Congratulations all
@ruviruvina
@ruviruvina Год назад
Cool brother
@rajinisivalingam6464
@rajinisivalingam6464 Год назад
Unmaijan anpunna ippdithan irukkanum Eppajume happya irunka bro
@kutty4315
@kutty4315 Год назад
வாழ்த்துக்கள்
@diloshsakirthan1027
@diloshsakirthan1027 Год назад
Very super
@ranjaniranjani3043
@ranjaniranjani3043 Год назад
😭😭😭😭👍👍👍👍👌👌👌💚
@mv4689
@mv4689 Год назад
மனம் தன்னை மறந்து மகிழ்வது நல்ல நட்பில்
@thilipanchand9694
@thilipanchand9694 Год назад
சூப்பர்
@jamiladeen8188
@jamiladeen8188 Год назад
Unbulla brathers.All the best.
@kalasellathurai5760
@kalasellathurai5760 Год назад
உண்மையான நண்பர்கள்
@indranbaba5216
@indranbaba5216 Год назад
👍👍👍😍😍😍
@dharshidharsha9821
@dharshidharsha9821 Год назад
தம்பி உங்களை கொச்சிக்கடையில் பார்த்தேன்.... கதைக்கலாம் என்று வந்தேன்... ஆனால் முடியல்ல
@dakshikakalaimaran820
@dakshikakalaimaran820 Год назад
நல்லமனசு கிருஷ்ணாக்கு கவலைபடாதிங்க எப்பவும் சந்தோஷமாக இருங்க பிரிவு என்பது நிரந்தரமில்லை
@K.S.suthu.
@K.S.suthu. Год назад
Super
@MEGARAJ9706
@MEGARAJ9706 Год назад
ப்ரோ அழுகாதீங்க,,ப்ரோ நீங்க பட்ட கஷ்டத்துக்கு எல்லாமே நல்லபடியா நடக்கும் உங்களுக்காக நாங்க எல்லாருமே இருக்கோம் அதனால நீங்க அழுகாதீங்க எங்களுக்கு கஷ்டமா இருக்கு
@rajinis1671
@rajinis1671 Год назад
உங்களைபார்க்கும் போது கவலையாக இருக்குத்தம்பி ❤️😀
@subethinipiratheepan5053
@subethinipiratheepan5053 Год назад
😥😥😥😥😥❤️❤️❤️❤️god bless you all
@dhivyawasanth4247
@dhivyawasanth4247 Год назад
Nijamava ipdiyala frdsihp kidaikuradhala kadavuloda gift 🎁
@mariyasuganthyanuraj8450
@mariyasuganthyanuraj8450 Год назад
Unmaiyaana anbu kanneer la thaan velippadum krishna basically sariyaana irakkam nirantha nalla anbu ullam kondathu. Iraivanin sila velippadukal ivarkalin moolamaakathaan kadavul velippaduththuvaar. Ellaraalum ippadi seiya mudiyaathu.
@sarikaran8617
@sarikaran8617 Год назад
Anusan vanakkam mullievaikkal kanci katayam kuteunka
@balamurali6071
@balamurali6071 Год назад
TAMIL உறவு இதுதான் சிறந்தது....நான் வருவேன் இந்த பாசம். வேன்டும்...நான் 2 முறை வந்தேன் எல்லாம் நல்ல இல்லை பரவாயில்லை முடிந்தது திருப்பி வருவேன்.
@vasthij8513
@vasthij8513 Год назад
Anushan voice very nice Sk help in message very nice
@kunakuna5395
@kunakuna5395 Год назад
உண்மையில் இப்படி நட்பு கிடைப்பது கஷ்ரம்
@venushavenu9664
@venushavenu9664 Год назад
God bless you friendship ❤
@balrajkamal7347
@balrajkamal7347 Год назад
👌👌👌👌👌
@diloshsakirthan1027
@diloshsakirthan1027 Год назад
Good friends
@dilaxdilaxshan278
@dilaxdilaxshan278 Год назад
Don't worry 😉
@rosasanthiran5687
@rosasanthiran5687 Год назад
Don't worry Anna ,😭😭
@anuranjan2731
@anuranjan2731 Год назад
👌👌👌
@rajant.g.5071
@rajant.g.5071 Год назад
Hello Aaushan Bro En Anu pu Ulàngala.Nantri. en nanbharkal.vali anupu 😘 vedio.pusumai neraitha pasa malarkal..jolly Time volgs.Happy Friends day 😘. 🤠 Arumai Super star Srilanka Rajinikanth 🤠 congratulations 🌹 wonderful time 🏵️
@nalanir4902
@nalanir4902 Год назад
எனக்கு இன்று ஒரு படம்(movie)பாத்தமாதிரி இருந்தது இருஷ்ணா கண் கலங்கியதும் என் கண் கலங்கிவிட்டது
@parakitssongspara1090
@parakitssongspara1090 Год назад
இதை விட வாழ்க்கையில் எத்தனையோ சந்திக்க வேண்டி இருக்கும். எல்லாவற்றையும் take it easyஆக எடுக்க வேண்டும்.
@Uthapirapu
@Uthapirapu Год назад
Great ❤
@salmymohamed1869
@salmymohamed1869 Год назад
❤❤❤
@nasrinhakeem7379
@nasrinhakeem7379 Год назад
💔💔💔😍😍😍
@Lulu-yi3mf
@Lulu-yi3mf Год назад
Super super
@ksaedits645
@ksaedits645 Год назад
Skanushthivakavi brothers❤❤❤❤🥰🥰🥰🥰😍😍😍😍
@p.logithanthanus7813
@p.logithanthanus7813 Год назад
Valthugal
@thisokthisok8836
@thisokthisok8836 Год назад
🤣🤣🤣👌👌❤❤super
@jayakanthan8998
@jayakanthan8998 Год назад
நட்பன்டா இப்படித்தான் இருக்க வேண்டும் I love y ❤❤❤சோ மெச் அனுசன் உங்க பேச்சு வேர லெவல் நீங்க மட்டக்களப்பு நான் புதுக்குடியிருப்பு உங்கள மீட் பன்னலாமா
@Voiceofanushan
@Voiceofanushan Год назад
Kandipaa bro Naan ooruku vanthaa meet pannuvam ❤️
@DhanaLakshmi-bp8xt
@DhanaLakshmi-bp8xt Год назад
Superma
@marthikw9449
@marthikw9449 8 дней назад
❤❤❤❤0k
@mayuranpramila3437
@mayuranpramila3437 Год назад
கிருஸ் அழுதை பார்க்க 😭😭😭
@aronaron6018
@aronaron6018 Год назад
நட்பு அருமை
Далее
Starman🫡
00:18
Просмотров 11 млн