Тёмный

மனம் மணக்கும் பாரம்பரியமிக்க பாய் வீட்டு மட்டன் மசாலா | Mutton Masala Powder Recipe in Tamil 

Terrace Cooking
Подписаться 289 тыс.
Просмотров 153 тыс.
50% 1

Опубликовано:

 

17 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 53   
@shahulhameed7996
@shahulhameed7996 6 месяцев назад
இன்ஷா அல்லாஹ் try பண்றேன் bhaai
@santhoshpriyas8311
@santhoshpriyas8311 5 месяцев назад
அய்யா.... நீங்கள் கூறியது போலவே மசாலா அரைத்து குழம்பு வைத்து பார்த்தேன்... அருமையாக இருந்தது... நன்றி அய்யா
@duraimeena4706
@duraimeena4706 7 месяцев назад
அருமையான பதிவு.பக்குவமாக சொன்ன விதம் அருமை.நன்றி!
@70090441
@70090441 7 месяцев назад
Thanks for your lovely guidance Appa🙏🏼❤️🙏🏼pls kindly post the ingredients in the description box so we can make it perfect appa🙏🏼 Best wishes from 🇦🇺
@lovebts2705
@lovebts2705 7 месяцев назад
அருமையான பதிவு பல்லாண்டு வாழ்க 😅😅
@nithyam1863
@nithyam1863 6 месяцев назад
Thanks Appu❤ super explain
@msuseela1950
@msuseela1950 4 месяца назад
அருமை. நன்றிங்க ஐயா 🙏
@mohamedfmthowfeeq5324
@mohamedfmthowfeeq5324 5 месяцев назад
ஒரு கிலோ மட்டன் குழம்பு, சிக்கன் குழம்பு, மட்டன் பிரை, சுக்கா செய்ய எத்தன ஸ்பூன் மசாலா சேர்க்க வேண்டும்? டேபிள் ஸ்பூன் (or) டீ ஸ்பூன்?
@nscreations1108
@nscreations1108 7 месяцев назад
Assalamu alaikum. Anaithu masala alavugalaium Comment section il pin panninal migavum payanulladhaga irukum atha...❤
@mohamedmeeran9068
@mohamedmeeran9068 7 месяцев назад
வ அலைக்கும் சலாம் கண்டிப்பாக போடுகிறோம்
@asifcateringservice8802
@asifcateringservice8802 7 месяцев назад
மாஷா அல்லாஹ். அருமையான தகவல்
@mohamedmeeran9068
@mohamedmeeran9068 7 месяцев назад
Alhamdulillah zazakallah hair
@Abubacker-l3l
@Abubacker-l3l 7 месяцев назад
Biriyanikku podalama
@Rosarysuresh
@Rosarysuresh 6 месяцев назад
Tired this recipe today everyone loved the mutton dish ❤❤❤
@nirmalamariappan6081
@nirmalamariappan6081 5 месяцев назад
வாசனை மிகவும் பிரமாதம் இங்கே வருகின்றது suppersmell நன்றி ஐயா
@arokiajothi7659
@arokiajothi7659 3 месяца назад
நன்றி அய்யா.
@kalpanap8046
@kalpanap8046 7 месяцев назад
Chicken kolabu use panalama
@natureforthealthrejuvenati842
@natureforthealthrejuvenati842 7 месяцев назад
அய்யா ரெடி மசலாவா கொடுத்தா நல்லதுங்க
@soudathbivi9258
@soudathbivi9258 6 месяцев назад
Masha Allah Alhamdulillah ✌️
@jaashok
@jaashok 7 месяцев назад
அருமையான பதிவு
@malathim8486
@malathim8486 6 месяцев назад
Super app 🎉🎉 thank you
@irshathnm9037
@irshathnm9037 28 дней назад
அஸ்ஸலாமு அலைக்கும் பாய் எத்தனை ஸ்பூன் போடணும்
@padminip16
@padminip16 7 месяцев назад
Pl post some more vegetarian dishes also . We vegetarians are also watching your show
@mohamedmeeran9068
@mohamedmeeran9068 7 месяцев назад
Thank you so much for your lovely support and wishes next and next video we must post lot of vegetarian food dish video very soon thank you once again
@tntamilcreations3789
@tntamilcreations3789 6 месяцев назад
Thank you very much sir
@RejinaBanu-vn3pw
@RejinaBanu-vn3pw 4 месяца назад
💖💖🤲🤲🤲
@ScarqueenGamingTamil
@ScarqueenGamingTamil 5 месяцев назад
Aiya mutton masala podurom malli thool thaniyaga serkka Vendama serthal kulambu thikka irukkum solvanga
@mvchannapatna6784
@mvchannapatna6784 7 месяцев назад
Ur genius
@VishaganAshokkumar-vf7md
@VishaganAshokkumar-vf7md 7 месяцев назад
Super
@calebandarzan
@calebandarzan 7 месяцев назад
Thank you so much Bai👌👌🙌
@selviashokan4990
@selviashokan4990 7 месяцев назад
Thanks appa.
@TravelWithParisTamizhaa
@TravelWithParisTamizhaa Месяц назад
It’s better to put ingredients details in description.
@santhithilaga2481
@santhithilaga2481 7 месяцев назад
Super ayya❤❤❤🎉🎉🎉🎉
@CalmPenguinFamily-xy1lw
@CalmPenguinFamily-xy1lw 7 месяцев назад
மட்டன்மசாலாபோட்டதற்குநண்றிஅய்யா
@SalmanShafin-uv7dx
@SalmanShafin-uv7dx 4 месяца назад
Assalamualaikum vab appa negja yanna vala bathegha
@antonyjosephine494
@antonyjosephine494 7 месяцев назад
Ayya, Ramzan Varapoguthu.
@rajeshwarin5500
@rajeshwarin5500 7 месяцев назад
Super👌👌👌👌👌❤
@ramarajk957
@ramarajk957 7 месяцев назад
Super 🎉
@pasumaikaalam4818
@pasumaikaalam4818 14 дней назад
👍👌👍👍👍
@subramanic5075
@subramanic5075 7 месяцев назад
🎉.❤😮
@paneerselvam8095
@paneerselvam8095 4 месяца назад
மாமா வணக்கம் தாங்கள் பிரியாணி செய்யும் முறைக்கு மற்றும் குழம்புகளுக்கும் சேர்க்கலாம் என்று ஒரு யூடியூப் சேனல்ல சொல்லி இருந்தீர்கள் இதே மாதிரி நீங்க சொன்ன அளவுல இருந்து பாதியாக குறைத்து செய்யும்போது பிரிஞ்சி இலையின் வாசமும் பெதமல்லியினுடைய வாசமும் அதிகமாக வருகிறது ஆனால் நீங்கள் சொன்ன அனைத்து பொருள்களுமே எங்கள் ஊர் பக்கம் திருநெல்வேலி இந்த மாதிரி சேர்ப்பார்கள் ஆனால் ஜாதிக்க மற்றும் ஏலக்காயில் இரண்டு வகை சொல்கிறீர்கள் உண்மை ஏலக்காய் ஒரு விதமாகவும் பெரிய ஏலக்காய் வந்து ஒரு விதமாகவும் சேர்க்க சொல்கிறீர்கள் அதனுடைய தன்மையும் மாறுபடுகிறது உண்மையிலேயே இதுதான் சரியான அளவா அல்லது வேறு மறைமுகமான அளவுகள் இருக்கிறதா நீங்கள் சொல்லுவதை நம்பி ஒரு ஆவலோடு நாங்கள் செய்கிறோம் அதில் செய்தும் செய்யக்கூடிய பொருள்கள் சரியாக அமையவில்லை என்றால் மனம் மிகவும் வேதனைப்படுகிறது நான் சொல்லுவது உண்மையிலேயே சரியோ தவரோ அது உங்களுக்கு தெரியும் அளவுகளில் இருந்தாலும் என் மனதில் உள்ளதை நான் மறைக்காமல் சொல்லுகிறேன் நான் சொல்வது உங்களுக்கு தவறுதலாக இருந்தால் அதற்காக வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி மாமா
@sandrablessy9258
@sandrablessy9258 7 месяцев назад
❤🎉❤GOD BLESS YOU FAMILY JESUS LOVES YOU FAMILY ❤🎉❤
@selladk
@selladk 7 месяцев назад
ஐயா சாய் ஜீரா ,சீரகம் இது இரண்டடுக்கும் என்ன வித்தியாசம்
@judyalex7359
@judyalex7359 6 месяцев назад
சாய் jeera வேற taste.. ஹைதராபாத் பிரியாணிக்கு போடுறது.. கலர் lite ah வேற மாரி irukum
@selladk
@selladk 6 месяцев назад
@@judyalex7359 நன்றி ஐயா
@hebshibha6557
@hebshibha6557 7 месяцев назад
காய்ந்த மிளகாய் போதுமா ஐயா காரம் புதுமா
@mohamedmeeran9068
@mohamedmeeran9068 7 месяцев назад
காரம் தேவைப்பட்டால் தேவைக்கு ஏற்ப தனி மிளகாய்தூள் சேற்றுக்கொள்ளவும்
@AyraLinza
@AyraLinza 7 месяцев назад
🎉🎉🎉👍👍🤲🤲🤲👌👌👌🏅🏅🌹💐
@CalmPenguinFamily-xy1lw
@CalmPenguinFamily-xy1lw 7 месяцев назад
அய்யாஅரைகிலோஅளவில்போடவும்
@hebshibha6557
@hebshibha6557 7 месяцев назад
சிக்கனுக்கும் இதே மசாலா தானா
@mohamedmeeran9068
@mohamedmeeran9068 7 месяцев назад
ஆமாம் இதே மசாலா தான்
@kalaivani7892
@kalaivani7892 5 месяцев назад
🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
@venkatts7919
@venkatts7919 7 месяцев назад
இதை.அளவு பதிவு செய்ய வேண்டும்
Далее