Тёмный

மனு தர்மத்தை தீவிரமாக எதிர்த்த ராஜ ராஜ சோழன் | MANNAR MANNAN INTERVIEW 

IBC Tamil
Подписаться 3,4 млн
Просмотров 143 тыс.
50% 1

மனு தர்மத்தை தீவிரமாக எதிர்த்த ராஜ ராஜ சோழன் | MANNAR MANNAN INTERVIEW
#Mannarmannan #Rajaraja #Cholan
IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
Join our official WhatsApp: ibctamil.in/wh...
Join our official Telegram Channel: t.me/ibctamil
Watch our previous videos:
Subscribe to us: goo.gl/Tr986z
Website: www.ibctamil.com/
Facebook: / ibctamilmedia
Twitter: / ibctamilmedia

Опубликовано:

 

6 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 280   
@gopalakrishnanp1506
@gopalakrishnanp1506 2 года назад
தமிழ் சூழலில் பாதுகாக்கபட வேண்டியவர் மன்னர் மன்னன்
@S.Muthu23
@S.Muthu23 2 года назад
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@kadaramstonescollection3970
@kadaramstonescollection3970 2 года назад
நிச்சயம்..தம் இன வரலாறுகளை சிறிது சிறிதாக தமிழ் மக்கள் மறந்து வாழ்ந்து வருகிறார்கள்..மன்னர் மன்னன் போன்று ஒருசிலரால் மட்டுமே வரலாறு ஆய்வுகள் செய்து மிகைப் படுத்தாத வரலாறு களல உள்ளதை உள்ளபடி எழுதவும் உரைக்கவும் முடிகிறது.. மனதார பாராட்ட வேண்டும்..
@thamizhchelvansangaran7110
@thamizhchelvansangaran7110 2 года назад
நெறியாளர் தம்பி இரும்பொறை அருமையாக தர்க்கம் செய்கின்றார்..திறமையை வளர்த்துக்கொள்ளுங்கள்...உங்களால் இத்துறையில்மிகப்பெரிய ஆளாக வரமுடியும்...வாழ்த்துக்கள்
@thamizhchelvansangaran7110
@thamizhchelvansangaran7110 2 года назад
அருமை,அற்புதமான பதிவு...IBC தமிழுக்கு நன்றி.. ஆராய்ச்சியாளர் அற்புதமான தகவல்களை தந்தார்...இவரை அடிக்கடி அழையுங்கள்... இவரை பேட்டி எடுத்த தம்பிக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.. சூப்பர்
@ponrajashok2378
@ponrajashok2378 2 года назад
W a
@freefireprasanthgaming9924
@freefireprasanthgaming9924 2 года назад
பெரும்பள்ளி ராஜ ராஜ சோழன் புகழ் உலகெங்கும் பரவட்டும்.....🔥🐯💛❤️
@santhoshkumar-fj9zd
@santhoshkumar-fj9zd 2 года назад
கேட்பவரும் விளக்கமாக கேட்கிறார், மன்னர் மன்னனுக்கு வாழ்த்துக்கள்
@dasaradancmdardasa574
@dasaradancmdardasa574 2 года назад
அருமையான பதிவு நல்ல விளக்கம் தமிழ் உயிர் பெறும்
@murugan1040
@murugan1040 2 года назад
I'm big fan of Mannar Mannan.... As usual your explanation master class.
@prakashpattukkottai7888
@prakashpattukkottai7888 2 года назад
வணக்கம் ஆய்வாளர் திரு மன்னர் மன்னன் அவர்களுக்கு இந்த மண்ணில் தமிழன் தோன்றிய முதல் நாளிலிருந்து இன்று வரை வாழ்கின்ற தமிழர்களின் சார்பாக எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன் உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன் கமெண்டில் ஒரு சிலரின் தவறான பதிவை நீங்கள் பொருட்படுத்த மாட்டீர்கள் என்று முழுமையாக நம்புகிறேன் அதனால் நீங்கள் சிறு சலனம் கூட ஏற்படாமல் உலக மனிதர்களுக்கு தமிழர்களின் வரலாற்றை ஒரு ஆய்வாளராக நீங்கள் தெரியப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும் என்கின்ற எனது கோரிக்கையை ஏற்று உங்கள் பதிவுகள் தொடர்ந்து வரவேண்டும் வணக்கம்
@batmanabanedjiva2020
@batmanabanedjiva2020 2 года назад
திரு. மன்னர்மன்னன் அவர்களுடைய அருமையான பதிவு என்றாலும், அவருடைய ஆய்வு என்பது, எந்த சமரசமும் இல்லாமல், " நேருக்கு நேராய் வரட்டும் நெஞ்சில் துணிவிருந்தால். " என் கேள்விக்கு பதிலை தரட்டும் நேர்மை திறனிருந்தால், என்ற பாடல் தான் நினைவில் நிழலாடுது. நன்றி.வாழ்க வளர்க வளமுடன். 👍
@gopalakrishnanp1506
@gopalakrishnanp1506 2 года назад
மன்னர் மன்னன் அவர்களின் பெரிய ரசிகன் நான். மகிழ்கிறேன் மன்னன் மன்னன்
@tamizh-giri
@tamizh-giri 2 года назад
நானும் நண்பா
@thendraltamil5205
@thendraltamil5205 2 года назад
சிறந்த வரலாற்றுச் சான்றான பதிவு. மகிழ்ச்சி நன்றி ஐயா.
@dhanalakshmimarks4287
@dhanalakshmimarks4287 2 года назад
வாழ்க வளமுடன் எப்படி தம்பி உங்களுக்கு தமிழ் ஆய்வில் இப்படி ஒரு அறிவு
@priyamanjupriya-ei2ub
@priyamanjupriya-ei2ub 6 месяцев назад
வரலாற்று தமிழ் மக்கள் கல்வி அறிவு பெராத ஆண்டுகலம்
@S.S.JAGAN1992
@S.S.JAGAN1992 2 года назад
Fantastic episode. Thank you
@senramacha6168
@senramacha6168 2 года назад
Hello Mannar, your explanation is a master class as usual. Your clarity in what you talk is amazing and keep up.. (very sorry to write in English as I am not good at tamil keyboard)..
@thamizhchelvansangaran7110
@thamizhchelvansangaran7110 2 года назад
Super sir,you are real tamilan
@369Thinkandgrow
@369Thinkandgrow 2 года назад
Try Google hand writing, அது மிக எளிதானது - வேகமாகவும் பதிவிடலாம்.
@jhonkarthick1614
@jhonkarthick1614 2 года назад
மன்னர் மன்னன் அண்ணன் அவர்களே நீங்கள் கேள்விக்கு மட்டுமே பதில் சொல்லுகிறீர்கள் ஆனால் நீங்கள் கேள்வி கேட்டால் யார் பதில் கூற முடியும். தமிழ் என்பதே எனது பெருமை.
@gnanasekaranekambaram5243
@gnanasekaranekambaram5243 2 года назад
🎉 அருமையான பதிவுகளுக்கு நன்றி🎉
@IBCTamil
@IBCTamil 2 года назад
Thank you gnanasekaran, subscribe and keep supporting ❤️
@tlakshmanakumar3329
@tlakshmanakumar3329 2 года назад
@@IBCTamil என்ன புரிந்து கொண்டீர்கள் என்று கேட்க்க பழகுங்கள் ✔️
@arunaramboo4421
@arunaramboo4421 2 года назад
அருமையான தகவல்.
@gopalakrishnanp1506
@gopalakrishnanp1506 2 года назад
அருமை அருமை 👏👏👏👏
@rajeevgandhi677
@rajeevgandhi677 2 года назад
நன்றி நன்பர்களே 🙏🙏🙏
@rathinavelsivan
@rathinavelsivan 2 года назад
சொல்லுங்க சொல்லுங்க. இன்னும் நம்ம மன்னர் பற்றி சொல்லுங்க 🤗🤗🤗🌼🌼❤❤கேட்க கேட்க பெருமையா ஆனந்தமா இருக்கு . I was once prompt visitor to peruudaiyaar . Due to the annoying activities I saw there I determined not to go and pray him everywhere. Then lock down came. Our dad himself shut from those liars. I individually feel our great king loves human and god love him staying omnipotent. Nandri mannar mannan avargale🙏🏻🙏🏻🙏🏻
@gayathriloganathan4691
@gayathriloganathan4691 Год назад
Peruvudiar
@tamilazhakankishore6032
@tamilazhakankishore6032 2 года назад
Rompa arumai
@filmsbooksandothers-tamil7423
Starting to like him. He is having abundance of information!
@thirushaa
@thirushaa 2 года назад
சவுக்கு சங்கர் அவர்களே உங்கள் மூலை எவ்வளவு திறமையானது என்று பேட்டி கொடுக்கும் தன்மை உலகின் தலைசிறந்த பேட்டி மிகவும் அருமையாக உள்ளது அற்புதமாக இருக்கிறது மொத்தத்தில் சூப்பர்
@chandrashekharnaidu7021
@chandrashekharnaidu7021 2 года назад
மிகவும் உறுதியான இருதியான தெளிவான உங்கள் பேச்சு அதற்கு மெருகேற்றும் விதமாக உங்கள் இனிமையான குரல் ஆஹா கேட்பதற்கு என்ன ஒரு சுகம்
@tamizh-giri
@tamizh-giri 2 года назад
திரு மன்னர் மன்னன் அவருக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றிகள்.
@dhaarani6869
@dhaarani6869 2 года назад
Raja Raja cholan Avargal 🙏🙏🙏❤️
@srinivasanshivam434
@srinivasanshivam434 Год назад
நம் தமிழினத்தின் பெருமை ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-lV39IjNsu0w.html
@srinivasanshivam434
@srinivasanshivam434 Год назад
சோழன் அவர்கள் ராமரின் வம்சத்தில் வந்தவர்கள் கல்வெட்டுகளின் ஆதாரம் உள்ளது கங்கை கொண்ட சோழபுரத்தில் கோவிலில் உள்ளது
@thambidurai1989
@thambidurai1989 2 года назад
All the Mannar Mannan episodes are very usefull to true Tamil people...
@tamizh-giri
@tamizh-giri 2 года назад
தமிழ் மொழியில் தட்டச்சு செய்யவும்
@gokulsundar9927
@gokulsundar9927 2 года назад
Excellent speech bro👏👏👏
@gowthamiperumal3114
@gowthamiperumal3114 2 года назад
My most of the doubts regarding ponniyin selvan has been cleared.I greatly follow Mannar mannan's interview.very useful👍
@vikkishaileshvikkishailesh9603
@vikkishaileshvikkishailesh9603 2 года назад
I'm kannada but I like Tamil
@Imammahditelugusoldier
@Imammahditelugusoldier 2 года назад
Anna, naanu pale kannadan namma pale kannadavru tamizharuge saarnthadhu❤❤❤❤🌾
@shanmugams8106
@shanmugams8106 2 года назад
அருமையான பதிவு அண்ணா
@sivagnanam5803
@sivagnanam5803 2 года назад
அருமையான பதிவு...
@ப.ராஜ்குமார்-ந9ள
Rajarajan 💥💥💥மாமன்னர் 💪💪💪👌👌
@magesmageswaran4443
@magesmageswaran4443 2 года назад
You are very good Sir.. Talk with truth...
@aravindafc3836
@aravindafc3836 Год назад
வாழ்க மனுநீதிச் சோழன்! வாழ்க தமிழ்!
@jayamalini5580
@jayamalini5580 2 года назад
நன்றி அய்யா
@kadaramstonescollection3970
@kadaramstonescollection3970 2 года назад
அற்புதமான விளக்கம்..
@manikandansundharajan4453
@manikandansundharajan4453 2 года назад
😍😍அருமை😍😍
@balasubramanianchocku9324
@balasubramanianchocku9324 Год назад
அற்புதம்
@logeshwarandurairaj5418
@logeshwarandurairaj5418 2 года назад
போளூர் , திருமலை பாறைக் கல்வெட்டு ""இராஜகேசரி பன்மரான இராஜராஜ தேவர்க்கு யாண்டு 21 ஆவது அலை புரியும் புனற் பொன்னி ஆறுடைய சோழன் அருமொழிக்கு யாண்டு இருபத்தொன்றாவதென்." பொன்னியின் செல்வன் என்ற பெயர் இந்த "பொன்னி ஆறுடைய சோழன்" என்பதிலிருந்து கல்கி எடுத்தாண்டிருக்கலாம்.
@thirushaa
@thirushaa 2 года назад
MANNAR MANNAN அவர்களே உங்கள் மூலை எவ்வளவு திறமையானது என்று பேட்டி கொடுக்கும் தன்மை உலகின் தலைசிறந்த பேட்டி மிகவும் அருமையாக உள்ளது அற்புதமாக இருக்கிறது மொத்தத்தில் சூப்பர்
@vivekpaul1585
@vivekpaul1585 2 года назад
மூளை நண்பரே.
@Vijayraja2000
@Vijayraja2000 2 года назад
Excellent explanation mr. Mannar Mannan..
@radios10001
@radios10001 6 месяцев назад
Outstanding
@raheshlr
@raheshlr 7 месяцев назад
I wish mannar mannan was my history teacher, Ungala paathe aaganum, unga kitta niraya santhegathuku vidai ketkanum..
@aravindafc3836
@aravindafc3836 2 года назад
மனுநீதிச் சோழன்! வாழ்க தமிழ் மனுதர்மம் காலம் கிமு 14 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆதாரம் பத்மபுரானம்! எழுதி யவர் தமிழ் பாண்டிய மன்னன் வைவஸ்வதமனு எழுதிய மனுதர்மம்! தமிழ் ஆதாரம் அழிக்கமுடியாதது ஆதார தமிழ் அகத்தியர் அருளிய தமிழ் அகத்தியர் அருளிய வேதம் வாழ்க பாரதம் ஒற்றுமை வளர்கமணிதநேயம்! பிரிட்டிஷ் பிரிவுகள் வேண்டாம் கார்டுவலு கூட்டம் எல்லீஸ் வந்தேறிகள் கூட்டம் கூட்டமாக உளறுகிறார் தமிழ் வாழ்க
@imayavaramban5986
@imayavaramban5986 2 года назад
மதிப்புக்குரிய மன்னர் மன்னன் அவர்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள் இந்த மாதிரி மூன்றாம் தரமான சேனல் களுக்கு பேட்டி அளிக்க வேண்டாமே.
@MithunKumar-ok7ye
@MithunKumar-ok7ye 2 года назад
Nice editing,it was great walkthrough within the first few seconds
@chenkumark4862
@chenkumark4862 2 года назад
Very good thought mannarmannan sir
@sivam.s7104
@sivam.s7104 2 года назад
👍👍👍💯👌👌உண்மை
@dharanidharan3477
@dharanidharan3477 2 года назад
இலங்கை வரலாறு பற்றிய ஆய்வு காணொளி பதிவேற்றம் பண்ணுங்க
@rajakodik3195
@rajakodik3195 2 года назад
Very good news
@aravindafc3836
@aravindafc3836 2 года назад
உலக அளவில் முதல் சட்ட தர்மம்! திராவிட பாண்டிய மன்னன் வைவஸ்வதமனு எழுதிய மனுதர்மம் ஆதாரம் மச்சபுராணம்! ஆதாரம் மச்சபுராணம்! வாழ்க தமிழ் வாழ்க வேதம் வாழ்க பாரதம் ஒற்றுமை! வாழ்க திராவிட ம்; வாழ்க பாரதம் ஒற்றுமை வளர்கமணிதநேயம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்!! இது தான் பாரதமுழுவதும்! ஒரே சப்தம் வேதம் சப்தம்! சநாதன தர்மம்!
@சிவகாமியின்செல்வன்
பெற்ற தாயை விற்றடிமை கொள்ளுகின்ற பேதை காள் சித்தில்லாத போது சீவன் இல்லையே... ஆதாரம் சிவவாக்கியம் பாடல்
@gopalakrishnanp1506
@gopalakrishnanp1506 2 года назад
💐💐💐👏👏👍
@PerumPalli
@PerumPalli 2 года назад
❤️❤️❤️
@justbysandy2274
@justbysandy2274 Год назад
அண்ணன் தம்பியாக அக்கா தங்கைகளாக இருந்த நம் சமூகத்திடம் பிரிவினையை மதத்தின் வேதத்தின் பெயரால் புகுட்டி நம்மை பிரித்தது பிராமினார்கள்.... 💯
@thendraltamil5205
@thendraltamil5205 2 года назад
இரண்டு மூன்று சமற்கிருதச் சொற்கள் உரையாடலில் வருகிறது தவிர்த்தல் நலம். நன்றி வணக்கம் ஐயா.
@govindan470
@govindan470 2 года назад
தமிழ் சமஸ்கிருதம் 35 % கலந்து தான் இருக்கிறது . தூய தமிழ் எவனும் பே ச முடியாது
@padmadevaraja3257
@padmadevaraja3257 Год назад
ராஜராஜ சோழன் காலம் பொற்காலம்
@aravindafc3836
@aravindafc3836 2 года назад
உலகின் முதல் சட்ட தர்மம் ஆதிததர்மம் வேததர்மம் தமிழ் தர்மம் புத்தகம் ! மனு தர்மம்!
@nagarajanm7606
@nagarajanm7606 2 года назад
Nice
@சூரியநாராயணபிரகாஷ்ராதாகிருஷ்ண
Avar solra books and authors name description la pota rmbha helpful ah irukum
@mahendrarewinding7726
@mahendrarewinding7726 2 года назад
சக்திவேல்முருகனார்,இறைநெறிஇமயவன்,மன்னர்மன்னன்,பாரிசாலன் போன்ற பொக்கிசம் தேவை
@mekalasubramanian2544
@mekalasubramanian2544 2 года назад
you take care your health maner mana
@vathima18
@vathima18 Год назад
அற்புதமான தகவல்கள் ஒற்றுமையைவளர்க்கட்டும் .பிரிவினையை அல்ல. சோழனும் இன்று இல்லை. ஆரியனும் தமிழகத்தில் இல்லை. இல்லாதவர்களை பற்றி பேசும. பேட்டியின் இலக்கு என்ன?.
@saradhadevi4630
@saradhadevi4630 Год назад
We all have to read vudayar by Balakumaran.
@venkateshrajendran2966
@venkateshrajendran2966 2 года назад
🙏🙏🙏👌👌👌
@ranjithkettavan8533
@ranjithkettavan8533 2 года назад
Bro neenga soldrathu all is well. But RRcholan good side mattum soldra neenga other side um solunga . Yaaralayum 100% perfect ta irukaa mudiyaathu
@சிவகாமியின்செல்வன்
கோயில் தனிமனிதன் பற்றி கட்டுவதில்லை அது இயற்கை தலைவன் தலைவி சார்ந்தது
@சிவகாமியின்செல்வன்
விந்திய. தேவன்..
@subramanianc9636
@subramanianc9636 2 года назад
😇✊👏👏👏
@malaiarasu2099
@malaiarasu2099 2 года назад
🥰😍🙏🏻🤝🏻🔥👍🏻👌🏻
@muthukumarasamy.c113
@muthukumarasamy.c113 2 года назад
பொன்னிநதிப் பாயந்த நிலமனைத்தையும் ஆண்டக் காரணத்தால் இராசராசனை கல்கி அவர்கள் பொன்னியின் செல்வன் என்றழைத்தார்.
@nirmalajb5801
@nirmalajb5801 2 года назад
இயற்கையில் முல்லை நிலமாக இருந்த நிலத்தைக் காவிரி நதியின் நீர்பாயவைத்து மருத நிலமாக்கினார் என்பதால் கல்கி அவர்கள் அந்த பெயர் சூட்டினார் எனக் கேள்வியுற்றுள்ளேன்.
@Suppandi69567
@Suppandi69567 2 года назад
Then why Raja Raja Cholan called Manu Needhi Cholan?
@SathishShanmugam79
@SathishShanmugam79 2 года назад
Oh my god, where were you all these days, in Mars. Raja Raja Cholan is not Manu needhi cholan. Its Kings Ellalan in 1BC was called by outsiders as Manu needhi Chozhan. Please study history properly before giving comments that too in Mr. Mannar mannan video
@gamergaming3210
@gamergaming3210 2 года назад
நல்லகாலம் பெண் என்ற ஒன்று கடவுள் படைத்தார்....இல்லையென்றால் பிராமணன் ஆண் ஆணிடமே கலப்பு செய்வான்..அலெக்ஸாண்டர் நெப்போலியன் போல...
@senthilnathan4957
@senthilnathan4957 2 года назад
🙏🙏🙏❤️❤️❤️👍👍👍
@kavithashanmugam5644
@kavithashanmugam5644 2 года назад
Rajaraja sozhanai pattri pugazhanthu paessiyathatkku nandri valarga rajaraja sozhanin pugazh
@manivannanj2002
@manivannanj2002 2 года назад
மன்னர் மன்னன் தொலைபேசி எண் கிடைத்தால் நன்மையாக இருக்கும்
@அருண்R
@அருண்R 2 года назад
😍😍😍
@RajeswariDurai-y5p
@RajeswariDurai-y5p 11 месяцев назад
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤
@pandipandi4190
@pandipandi4190 2 года назад
RajaRaja
@jayaramanramakrishnan4686
@jayaramanramakrishnan4686 Год назад
அவன் முன்னோன் மனுநீதி சோழன்..! 😊
@Lonelyrider-i5b
@Lonelyrider-i5b Год назад
Manar mannan thavarana thagaval galai kuruhirar. Poonul onum aariyanuku sindham ilai. Agargalai paarthu, karumargaluku poonul aniya anumathi kuduka villai... Idhu tamilargalidam irundha marabu. Adha aataya potathu ariyam, adhukku thunai ponadhu chozhan.. Tamil endraal murugan, apadiku iruka tanjai kovilil muruganukalava koil silai vadithiruka vendum.. Sivan mainthan endra aariya karuthai ethirkaamal, adhai apadiye pin pandri ullar. Pandiya makkal, pulavargal eluthiya noolgalai alithu, chozhan eluthiya noolgalai kaathu, adhu mattumey unmai ena namba karanamaginaan.. Palani murugar kovilil saivam kadham kuriyidaana Arohara vai paada vaithu, Muruganai kulandhayaga maatriyadhu en? Kotravai magan ena irundhadhai, sivan magan ena kadhai katiya aariyanuku oothiyam valangiyadhu en??
@narasimhannarasimhan3571
@narasimhannarasimhan3571 8 месяцев назад
ராஜராஜ சோழன் மனு வழியில் வந்த வர்ணாசிரமம் சக்தி கல்வெட்டுகளில் சத்திரிய சிகாமணி என்றுதான் பொறிக்கப்பட்டிருக்கிறது
@kanagasabapathikanagasapab1828
@kanagasabapathikanagasapab1828 2 года назад
மனுதர்ம்மம்தெரியாதுமனிதன்பிறப்புஒரேஇடம்உண்மைகைகால்தொடைதலைஎன்பதைசொல்லுங்கள்விளக்கம்தேவை
@kanagasabapathikanagasapab1828
@kanagasabapathikanagasapab1828 2 года назад
உண்மைன்ணாமனைவிஎதற்கு
@ruvaismohammed8864
@ruvaismohammed8864 Год назад
14:10
@aravindafc3836
@aravindafc3836 2 года назад
திராவிட பாண்டிய மன்னன் வைவஸ்வதமனு எழுதிய மனுதர்மம்! ஆதாரம் மச்சபுராணம்! தமிழ் மண்ணர் பாண்டிய மன்னன் வைவஸ்வதமனு எழுதிய மனுதர்மம் காலம் கிமு யுகே யுகே யுகே யுகே யுகே யுகே யுகே யுகே யுகே யுகே யுகே யுகே யுகே யுகே யுகே யுகே யுகே யுகே யுகே யுகே யுகே யுகே யுகே! ஆதாரம் மச்சபுராணம்! காலம்! 28 வதுசதுர்யுகம்! ஓருசதுர்யுகம்==== 50! லட்சம் ஆண்டுகள்! ஆகவே 14! கோடிஆண்டுக்குமுன்! இருந்தவர்! வைவஸ்வதமனு!! தமிழ் ழர்!!!!!!!!!!!!!!!!! பிரிட்டிஷ் பிதற்றல் வேண்டாம் கார்டுவலு எல்லீசு தமிழ் ஆதாரம் அழிக்கமுடியாதது ஆதார தமிழ் அகத்தியர் தமிழ் வாழ்க வேதம் வாழ்க பாரதம் ஒற்றுமை வளர்கமணிதநேயம்
@swameyenanthan4066
@swameyenanthan4066 2 года назад
Ponniyin selvan is a story not a history.
@என்றும்மாணவன்
சோழர்கள் பற்றி ஆய்வாளர் சிவப்பிரகாசத்தை பேட்டி காண வேண்டும்
@manimarang2859
@manimarang2859 Год назад
என் கருத்தின் படி கரிகால மன்னர் தான் மக்களின் தேவைகளை உணர்ந்து ஆச்சி செய்திருக்கின்றார். (மற்ற மன்னர்கள் அடிமை புத்தியால் ....
@UNandhiniTamilvannan
@UNandhiniTamilvannan 2 года назад
Pangaali sandai na epidi anna🥰
@justbysandy2274
@justbysandy2274 Год назад
பார்ப்பனீயம் ஒழியாமல் நாம் கூறும் சமூக ஒற்றுமை சாத்தியமில்லை 🔥 காலம் நம்முடன் விழித்துக்கொள் இனமே 🔥
@sundharr6412
@sundharr6412 2 года назад
Manithakulathirku ethirana 'manu' parppanism nanraka vilakkappadukirathu MANNAR MANNANAL
@janarthananvenu7401
@janarthananvenu7401 2 года назад
I don't know who said ponni selvan is history research book. Everybody knows it. Nandini Aazhvarkadiyaan Poonguzhali All are imaginary characters.. In PS Kalki refers history lines thoroughly. The history base line is Raja Raja cholan has given his rights to uttama cholan to claim the kingdom
@RKARUN-mi1xe
@RKARUN-mi1xe 2 года назад
எனக்கு ஒரே ஒரு கேள்வி தான் இதற்கு பதில் அளியுங்கள் மன்னர் மன்னன் சோழர்,சேரர்,பாண்டியர் வம்சத்தினர் இருக்கிறார்களா
@ilankovan596
@ilankovan596 2 года назад
கல்கி வரலாற்று ஆசிரியரா ஆராய்ச்சியாளரா? அல்லது வெறும் கதை எழுத்தரா?
@prrmpillai
@prrmpillai 2 года назад
Novelist
@ilankovan596
@ilankovan596 2 года назад
@@prrmpillai If he, only novelist then how it was possible to write such a lengthy novel based on history. ?
@prrmpillai
@prrmpillai 2 года назад
@@ilankovan596 that's novelist 's talent and do u here about sandilyan?
@ilankovan596
@ilankovan596 2 года назад
@@prrmpillai Unfortunately I remain in Delhi since 1980 and just heard about chandilyan
@prrmpillai
@prrmpillai 2 года назад
@@ilankovan596 he written many novels like the same
@ivaniruthayaraj4631
@ivaniruthayaraj4631 2 года назад
Sir there is a history that Christianity came through the apostles' Thomas in 52 AD..can you study and find out what Christians where doing and how they were???!!! While we Christians believe that the Godspell was ???because any multilingual channels will not talk abt this...
@profdrsiva
@profdrsiva 2 года назад
Mannar Manan is our Tamil historian is to be called Toyeenbe
@radios10001
@radios10001 6 месяцев назад
Is Mannar mannan a professor.
@suseelagopal1422
@suseelagopal1422 2 года назад
Cholas stone inscriptions claims that they are from Manu parambara is a factual history
@heftarmcrane837
@heftarmcrane837 Год назад
எனக்கு ஒரு சந்தேகம், பொதுவாகவே, பெண்களுக்கு புத்திசாலிகள், படித்தவர்கள், அறிவாளிகளிடம் சொல்லாமல் கொள்ளாமல் மனதை பறிகொடுத்துவிட்டு, பின்பு பசலை நோயால் அவதி படுவார்கள். ஆதலால், இதுவரை எத்தனை பெண்கள் உங்களை காதலிப்பதாக உங்களிடம் சொல்லியிருக்கிறார்கள்? உங்களுக்கு வரலாறு தெரியும், எனக்கு உடல் சம்மந்தமான அறிவியல் தெரியும், ஆகவே, பொய் சொல்ல முயற்சிக்க வேண்டாம்
Далее
@ItsMamix учу делать сигму😎
00:12
Просмотров 737 тыс.
НЮША УСПОКОИЛА КОТЯТ#cat
00:43
Просмотров 1,1 млн
Find The Real MrBeast, Win $10,000
00:37
Просмотров 43 млн
@ItsMamix учу делать сигму😎
00:12
Просмотров 737 тыс.