Тёмный

மனைவிக்காக கணவர் கட்டிய வீடு 😍 New Home Tour | Pavaneesan 

பவனீசன் | Pavaneesan
Подписаться 91 тыс.
Просмотров 265 тыс.
50% 1

மனைவிக்காக கணவர் கட்டிய வீடு 😍 New Home Tour | Pavaneesan
#pavaneesan #hometour
___________________
எனது அறிமுகம்
இலங்கை, யாழ்ப்பாணம் [ #jaffna ] , சிறுப்பிட்டி [ siruppiddy ] எனும் கிராமத்தில் பிறந்த தட்சணாமூர்த்தி பவனீசன் ஆகிய நான் அறிவிப்புத்துறையின் ஆர்வத்தால் சில வானொலிகளில் பணியாற்றி பின்பு சுதந்திரமாய் பறப்பதற்காக youtube தளத்தை தெரிவு செய்து அதன் மூலமாக உலகவாழ் தமிழர்களான உங்கள் மத்தியில் அறிமுகமாகி பல காணொளிகளை பதிவிட்டு வருகிறேன்.
எனது தமிழும், காணொளியும் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் ஆதரவை வழங்க subscribe செய்யுங்கள்.
பவனீசன் | Pavaneesan : / @pavaneesan
பவனீசன் குரல் | Pavaneesan Kural : / @pavaneesanulagam
என்னை தொடர்புகொள்ள
Mail : Pavaneesan5@gmail.com
Whatsapp : +94 71 628 8960
Twitter : / pavaneesan
Facebook : / pavaneesan
Instagram : / pavaneesan
#jaffna | #jaffnayoutuber | #srilankanyoutuber | #appuchiulagam | #jaffnatamilvlog | #srilankanvlogs | #srilanka | #lifestyle | #travel | #food | #tamilvlogs | #vlogs | #pavaneesankural | #pavaneesan | யாழ்ப்பாணம் | #இலங்கை | #jaffnasrilanka
___________________

Опубликовано:

 

18 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 242   
@sivanathan2534
@sivanathan2534 2 года назад
Vow. Excellent . கொடுத்து வைத்த மனைவி . மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பார்கள் ஆனால் இப்படியான கணவன் அமைதெல்லாம் இறைவன் கொடுத்த வரம். வாழ்த்துக்கள்.
@soch12345
@soch12345 2 года назад
நாங்கள் வசிக்கும் நாட்டை விட்டு வேறு நாட்டில் வீடு கட்டுபவர்களை பார்த்து பரிதாபப்படுகிறேன், காரணம் நானும் என் மனைவிட்க்காக இடம் வாங்கி என் மனைவியின் பெயரில் வீடு காட்டினேன், வீடை நங்கள் அனுபவித்ததை விட நாங்கள் நம்பி பராமரிக்க கொடுத்த ஆட்கள் எங்களுக்கு பொய் சொல்லி அவர்கள் அந்த வீட்டை அனுபவித்துத்தான் கூட. அதனால் இருக்கும் நாட்டில் உங்கள் கண்ணுக்கு முன்னால் விரும்பியபடி வீடை கட்டி நீங்கள் வாழ்ந்துமகிழுங்கள்.
@annathurainallathamby7052
@annathurainallathamby7052 2 года назад
100%உண்மை யாராக இருந்தாலும் நீங்கள் வசிக்கும் வீட்டைஇப்படி கட்டி வசித்தால் சந்தோசம் ்இவ்வளவு ஒரு வீட்டைக்கட்ட தேவையான பணத்தை சம்பாதிப்பது என்பது மிக மிக கடினமான விடயம் .்அப்படி கஷ்ரப்பட்டு உழைத்த்பணத்தில் கட்டின வீட்டில் வாழ்ந்தால் மிக்க சந்தோசம்்
@santhiranisanthirani6195
@santhiranisanthirani6195 Год назад
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை,
@veluppillaiarumugasamy2935
@veluppillaiarumugasamy2935 6 месяцев назад
​@@annathurainallathamby7052the UV by CT
@NesanSubbu
@NesanSubbu 6 месяцев назад
His wife is so lucky to get such an affectionate hubby இங்கெல்லாம் சீதனம் என்ற பெயரில் சுத்தமாய் வழித்து வறுகுபவர்களும் மனைவி நகையிலும் உழைப்பிலும் வயிறு வளர்த்து குடிப்பவர்களும்தான் அதிகம்
@sivan9009
@sivan9009 2 года назад
இந்த வீட்டு சகோதரருக்கு வாழ்த்துக்கள்🙏 அன்பு இலங்கை தமிழ் உறவுகளே! இந்த சகோதரர் லண்டனில் தனது வியாபாரத்தில் வெற்றியடைந்தமையால் இப்படி ஒரு வீட்டை கட்ட முடிந்தது. ஆனால் புலம்பெயர் தேசத்தில் வாழும் நமது தமிழ் உறவுகளில் 95%மானவர்கள் அவர்கள் வாழும் நாடுகளில் அன்றாடம் தினக்கூலிகளாவும் கடனாளிகளாவும் தாம் வாழும் நாடுகளில் ஒர் அடிமட்ட வாழ்வை தான் வாழ்கின்றனர். கடன் சுமையால் தாம் வேண்டிய வீட்டு கடன் கட்ட முடியாமலும், அன்றாட வாழ்வை கொண்டு செல்ல முடியாமலும் உள்ளவர்கள் ஏராளம். மனநோயாளிகள் ஆனவர்களும், மதுவுக்கு அடிமையானவர்களும், தற்கொலை பண்ணியவர்களும்/முயற்சி செய்தவர்களும்............. இலங்கை தமிழ் உறவுகளே! புலம்பெயர் உறவுகள் எல்லோரும் ஆகா ஓகோ என்று வாழ்கின்றனர் என்று தயவு செய்து எண்ண வேண்டாம் என்பது என் பணிவான வேண்டுகோள். நன்றி.
@nagalingamsaravanapavan9740
@nagalingamsaravanapavan9740 2 года назад
Good advice thank you sorry I don't have tamil hi bored
@ananthakumarkandhiabalasin3749
@ananthakumarkandhiabalasin3749 2 года назад
தம்பி அகதிகளாக புலம்பெயர்ந்தவர்கள் புலம்பெயர் நாட்டில் வீட்டினை வாங்கி அதற்காக கடன்கட்டி கஷ்டப்படச்சொல்லி யார் கட்டளையிட்டார். இஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு தம்வாழ்கையினை கிட்டத்தட்ட 25/30 வருங்கள் நொந்து நூலாகி.ஒன்றையும் அனுபவிக்காமலே போகின்றார்கள் என்பதே நிஜம்.
@sivan9009
@sivan9009 2 года назад
@@ananthakumarkandhiabalasin3749 நீங்கள் இலங்கையில் கடன் வாங்கி வீடு கட்டி கஷ்டப்படும் ஆட்களை சந்திக்கவில்லை போலும்....... எங்கு இருந்தாலும் ஒரு சராசரி மனிதன் தான் தனக்கு என்று ஒரு சொந்த வீட்டில் வாழ ஆசைப்படுவதில் என்ன தவறு உண்டு? நீங்கள் அவர்களின் நிலையில் இருந்து பார்த்தால் தான் புரியும். நன்றி அண்ணா!
@kadaamurukan2733
@kadaamurukan2733 2 года назад
உண்மை நண்பா...
@rajsooria8872
@rajsooria8872 2 года назад
வருடத்தில் 1 மாதம் வந்து தங்க இப்படி ஆடம்பர வீடு தேவையா? இப்படியான சிலரால் தானே ஊரில் காணி விலைகள் கூடுது. அவர்களுக்கு தங்கள் பண வலிமையை ( காசு எப்படி வருகின்றது என்பது வேறு விடயம் ) காட்டிட இப்படி ஆடடம் போடுகினம்.
@sivaseelan793
@sivaseelan793 2 года назад
என்னைப்போன்ற உடல் ஊனமுற்று இருக்கும் போராளிகளுக்கு இதெல்லாம் எடடாக்கனிதான். அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்
@thanamg463
@thanamg463 Год назад
நீங்கள் செய்த தியாகம் தான் இன்று இந்த மனிதர்களுக்கு இந்த வாழக்கை அதாவது நீங்க அவர்களுக்கு கொடுத்த வாழ்வு ,நீங்கள் என்றும் மாமனிதர்கள் கையெடுத்து வணங்கிட வேண்டியவர்கள்🙏🙏☝
@vkalimuthuvkalimuthu7244
@vkalimuthuvkalimuthu7244 2 года назад
ஒரு வீட்டைக்கட்டி பெறுமையடைவதை போல் போரில் பாதிக்கப்பட்ட நம் மக்களுக்கு சிறு சிறு வீடுகளை கட்டி கொடுத்து இறைவனிடம் அன்பையும் அருளையும் பெறுங்கள்
@selvams9850
@selvams9850 2 года назад
மிக சரி.
@pathmat9941
@pathmat9941 2 года назад
👋👌Really beautiful and modern house. அருமை அற்புதம் அழகானவீடு அமைதியான சூழல் பார்க்கும்போது மனதை கவரும் வண்ணம் இருக்கிறது மனைவி கொடுத்துவைத்தவா . வாழ்த்துக்கள் பவனீசன் காணொளிஅருமை நன்றிகள்
@londonthamizhan4825
@londonthamizhan4825 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-hiDJcpEGMg4.html
@gajan1373
@gajan1373 2 года назад
இதே போல நாங்களும் கட்டனும் என்று ஆசை வரனுமே தவிர, மற்றவன் கட்டினதைப் பார்த்து பொறாமைப் படக்கூடாது. இதில் உள்ள அனேகரிட Comments பொறாமையின் வெளிப்படே. அண்ணா வாழ்த்துக்கள். மனைவி பிள்ளைகளோட சந்தோசமா இருங்கோ.
@lojinysuthesan8281
@lojinysuthesan8281 2 года назад
வணக்கம் அண்ணா..இந்த வீடு கட்டியவருடைய தொலைபேசி எண்ணை தாருங்கள்.. உண்மையில் மிகவும் அழகாக இருக்கிறது... நானும் லண்டனில்தான் இருக்கிறேன்.. எனக்கும் வீடு கட்டவேண்டும் என்று ஆசை.. நானும் நெல்லியடி தான்..தயவு செய்து வீடு கட்டியவருடைய தொலைபேசி எண்ணை description ல தாருங்கள்..
@Pavaneesan
@Pavaneesan 2 года назад
அப்புச்சி உலகம் 📧 : AppuchiAd@gmail.com 📞 : +94 716 288 960
@JenovaTamilSamayal
@JenovaTamilSamayal 2 года назад
ரொம்ப ரொம்ப அருமையான அழகான சூப்பரான வீடு. மனைவிக்காக கட்டிய அண்ணனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@londonthamizhan4825
@londonthamizhan4825 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-hiDJcpEGMg4.html
@arumugamm6040
@arumugamm6040 2 года назад
இந்த காட்சிகள் நம்மை மகிழ்வித்த போதிலும் ஈழ மண்ணில் பெரும்பாலான எம் மக்களின் நிலையை எண்ணி பார்க்கும் வேளை நெஞ்சம் பதைபதைப்பிற்கு உள்ளாகி போவதை மறுக்க இயலாது. நாம் தமிழர்.
@rohinisivapalan8569
@rohinisivapalan8569 2 года назад
வாழ்த்துக்கள் . புதுமனையில் உங்கள் புது வாழ்வு சிறப்பாக அமைய இறைவன் அருள் கிட்டட்டும் . லண்டனில் எந்தப் பகுதியில் வாழ்கின்றீர்கள் ? உப்படியாக தனி வீடுகளில் வெளிநாட்டினர் திரும்பவும் போய் வாழ்வது கள்வர் மற்றும் பிற தொல்லைகள் இல்லையா ? யூகே பவுண்ட்ஸ் இல் எவ்வளவு பணம் செலவாகும் இப்படி ஒரு வீடு கட்ட என்பதனை கூற முடிந்தால் ஆட்சேபனை இல்லை எனில் கூறவும்
@londonthamizhan4825
@londonthamizhan4825 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-hiDJcpEGMg4.html
@sujanthanselvarasa6627
@sujanthanselvarasa6627 2 года назад
வீடு மிகவும் அழகாக உள்ளது வாழ்த்துக்கள் .
@Villagegirl-cf7he
@Villagegirl-cf7he 2 года назад
காலம் கடந்து கட்டினாலும் கனவு இல்லம் மிகவும் அழகு இப்படி ஒரு வீடு எப்படியாவது கட்டனும்.
@nesannesan7438
@nesannesan7438 2 года назад
அருமை நண்பா வீடு அழகாக உள்ளது உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்
@londonthamizhan4825
@londonthamizhan4825 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-hiDJcpEGMg4.html
@ganesanchitsabesan5556
@ganesanchitsabesan5556 2 года назад
Absolutely a beautiful house. Congratulations to you. Have a wonderful life in your dream house. Good luck and God bless you all.
@londonthamizhan4825
@londonthamizhan4825 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-hiDJcpEGMg4.html
@arulcumaranchithamparanath9996
@arulcumaranchithamparanath9996 2 года назад
தற்போது நிரந்தரதீர்வு கிடைக்கமுதலே இப்படியான ஆடம்பர பந்தாக்கள் தேவைதானா எதுவும் நடக்கலாம் எதிரகாலத்தில் எத்தனைமக்கள் சாப்பாட்டுக்கு சிரமப்பட்டு கொண்டிருக்கிறார்கள் அப்படி இருக்க காட்சிப்படுத்தல் வேற ?
@rajsooria8872
@rajsooria8872 2 года назад
இதுபோல் நிறைய வரும். இப்படி கருப்பு பணத்தில் கனவு காண்பவர்களால் தான் காணி விலைகள் கூடுது. பவநீசனுக்கு views வேண்டும், அவருக்கு அது தொழில். படம் காட்டுபவர்கள் பாடம் படிப்பார்கள்
@sahlanfasna6206
@sahlanfasna6206 2 года назад
Unakku Yen poraama
@josephjebarsan495
@josephjebarsan495 2 года назад
அழகான பதிவு நன்றிகள் பல சகோதரனே
@bilorasathyanathan1000
@bilorasathyanathan1000 2 года назад
மிகவும் சிறப்பாக உள்ளது வீடு...வாழ்க வளமுடன் அண்ணா.. நாம் தமிழர் கும்பகோணம் 🔥🔥
@nasrinhakeem7379
@nasrinhakeem7379 2 года назад
அருமை. அருமை. உங்கள். மனைவியின். ஆசையை. நிறைவேற்றி. இருக்கிரார். ❤️❤️❤️MashaAllah Uk. இல். சொந்த Home. மா ?
@mihrana2151
@mihrana2151 2 года назад
Beautiful Masha Allah. But a wooden gate would have made it classy
@annathurainallathamby7052
@annathurainallathamby7052 2 года назад
ஒரு தமிழனாக மிக்க சந்தோசம் அதே நேரம் நீங்கள வசிக்கும் வீடு இதைவிட தரமானதாக இருந்தால் இன்னும் சந்தோசம் பதிவை தந்தமைக்காக AU க்கு நன்றி
@nishanthinianton6040
@nishanthinianton6040 2 года назад
அழகான வீடு இயற்ககை சூழல் காற்று அருமை
@londonthamizhan4825
@londonthamizhan4825 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-hiDJcpEGMg4.html
@piratheepnithiya4251
@piratheepnithiya4251 2 года назад
Very very nice super athan, acca & Santhoosh
@subramanianp6336
@subramanianp6336 Год назад
கேரளாவில் 2011 - கணக்கின்படி 11,99, 188 வீடுகள் காலியாக உள்ளது. எல்லாம் பராமரிக்கப்படாதஆடம்பர வீடுகள். வாழ்வாதாரம் தேடி இடம்பெயர்ந்தவர்களால் தாயகத்தில் கட்டியவைகள். உழைப்பும் வீண், கட்டிய வீடும் பயனில்லை.
@rameshswaminathan5930
@rameshswaminathan5930 2 года назад
Iam from India, chennai, really super house. I should also build this house in chennai.
@ponkuna
@ponkuna 2 года назад
சந்தோஷ் வில்லாவா? தமிழே இல்லையே😥😥😥😥
@rajsooria8872
@rajsooria8872 2 года назад
மகிழகம் என்று வைத்திருக்கலாம். இப்படியான வீட்டில் வாழ்வதே சிலகாலம் போக மன அழுத்ததைத்தான் கொடுக்கும். பராமரிப்பு செலவு கூட. வெளிநாட்டில் வசதியாக வாழ்பவர்கள் இங்கு வரும்போது சாதாரண இயல்பு வாழ்க்கையை வாழலாம். சொன்னால் பொறாமை என்பார்கள். அவர்கள் பணம் அவர்கள் குணம்
@ponkuna
@ponkuna 2 года назад
@@rajsooria8872 அது பணம் வந்த வழியைப் பொறுத்தது.
@rajsooria8872
@rajsooria8872 2 года назад
@@ponkuna உண்மைதான். சரியான வழியில் உழைப்பவன் வீண் விரயம் பண்ண மாட்டான் இப்படி பல வீடுகள் வெறுமனே இருக்கின்றது.
@paulhenry3059
@paulhenry3059 Год назад
அழகான வீடு ,இறைவன் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் ஆசீர்வதிக்க வேண்டுகிறேன்
@RK-oq3bx
@RK-oq3bx 2 года назад
நல்வாழ்த்துக்கள் 👍👍
@sameeantro8337
@sameeantro8337 2 года назад
உங்களுடைய அழகு தமிழில் எங்களால் சொல்லமுடியாது மிகவும் ரசனையுடன் ரசித்து கட்டிய வீடு.வாழ ஒரு வீடு என்றால் மணத்திற்கு பிடித்த மாதிரி செய்ய ஒரு சிலரால் மட்டுமே கடவுள் வரம் கொத்து வைக்க வேண்டும் . உங்களுக்கு அது பரிபூரணமாக கிடைத்தது இருக்கிறது.
@ரதயநயந
@ரதயநயந 2 года назад
அழகான வீடு🏘️
@mithushanahenthiram176
@mithushanahenthiram176 2 года назад
Beautiful house but focus of quality of video taking & angle shoot. So shaking & fast moving. Thank you
@VPGanesh21
@VPGanesh21 2 года назад
மிக மிக அற்புதம், அழகு. மிகவும் அழகான பதிவு👍
@ரௌத்திரம்பழகு-ள5ந
Super house 🏠 👌 😍
@thandapanyarunasalam8733
@thandapanyarunasalam8733 2 года назад
வாழ்த்துக்கள் , வரலாறு ,ஒருநாள் இதையும் பேசும்.
@jeyakumargopalapillai1220
@jeyakumargopalapillai1220 2 года назад
Wow, very nice beautiful house!!! (From Canada)
@nagalingamsaravanapavan9740
@nagalingamsaravanapavan9740 2 года назад
Very Very good this is Important for tamil people, Anna where bunker I don't see thank you,
@selvaraajesh3589
@selvaraajesh3589 2 года назад
Beautiful Home!
@jeyanthysatheeswaran9674
@jeyanthysatheeswaran9674 2 года назад
Vanakkam Appuchi ! Azhkiya Mazhikai, Poraddam nadantha Poomi palar palamaathiti Ellam Avan seyal Magilchchiyaga Vaala Vaalththu... nanry.
@yogasingammarkandu6724
@yogasingammarkandu6724 2 года назад
அழகான வீடு
@vishnukumargunaratnam2803
@vishnukumargunaratnam2803 2 года назад
It’s look like palace, so beautiful bro, 👌👌👌👌
@thees20062009
@thees20062009 2 года назад
Super kumar aththan& theepa acca.sema 😍👍👍👍👍👍
@MILANVIEW148
@MILANVIEW148 2 года назад
அழகான இல்லம்
@bilorasathyanathan1000
@bilorasathyanathan1000 2 года назад
சூப்பர் 🔥🔥🔥வேற லெவல் வீடு...வாழ்க வளமுடன் ❤️❤️ நாம் தமிழர் கும்பகோணம் தஞ்சாவூர் 🔥🔥
@uthayasankarveeraiah9266
@uthayasankarveeraiah9266 2 года назад
வீட்டோடு உரிமையாளரை யே சுற்றி காட்ட சொன்னால் ஒவ்வொன்றின் சிறப்புகளை சொல்லுவார்
@tara1405
@tara1405 2 года назад
Please share engineering information
@yogarasasundaram5613
@yogarasasundaram5613 2 года назад
Beautiful 😍. How much coast to build this house please.
@Pavaneesan
@Pavaneesan 2 года назад
அப்புச்சி உலகம் 📧 : AppuchiAd@gmail.com 📞 : +94 716 288 960
@PkvlogsTamil
@PkvlogsTamil 2 года назад
மிகவும் அருமையாக உள்ளது சகோ
@nilat4919
@nilat4919 2 года назад
சனம் அன்றாடம் சாப்பாட்டுக்கு அலையும் நேரத்தில் வெளிநாட்டில் வசிப்பவர்கள் விடுமுறைக்கு வந்து நிக்க கட்டிய அலப்பறையான வீட்டை காட்ட சொல்லி உங்களிடம் கேட்டிருப்பது வருத்தம்.
@avanorvlog3103
@avanorvlog3103 2 года назад
நான் இதை பார்த்து விட்டு எனது கணவரை கேட்டேன், இங்க பாருங்கள் இவர் தனது மனைவிக்காக இப்படி வீடு கட்டி இருக்கிறார், நீங்கள் எனக்காக என்ன காட்டுவீர்கள் என்று? அவர் சொல்றார் தான் எனக்காக நல்லவடிவாக ஒரு சமாதி கட்டுவாராம் 😭😭
@MaranBro
@MaranBro 2 года назад
Beautiful
@selvams9850
@selvams9850 2 года назад
இதே போல ஈழ தமிழர்கள் அனைவரும் வீடு கட்டுவீர்கள். இந்த வீட்டில் தலைவர் படம் இல்லை.வருத்தமாக உள்ளது. இவர்கள் ஈழத்தில் கஷ்டப்படுபவர்களுக்கு உதவுகிறார்களா..
@nazarethtamilachi3236
@nazarethtamilachi3236 2 года назад
Wow superb வீடு 👍👍 வாழ்க வளமுடன்
@ananthakumarkandhiabalasin3749
@ananthakumarkandhiabalasin3749 2 года назад
தம்பி இவருடைய பழையவீட்டின் படம் போட்டிருக்கலாம் ஃதாவது தாய் தந்தையர் கட்டிய வீட்டின்படம். வாழ்க வளமுடன்.
@Darshan_ramesh32132
@Darshan_ramesh32132 2 года назад
வாழ்த்துகள்
@kumartharma4402
@kumartharma4402 2 года назад
WOW super
@mathuanojan7277
@mathuanojan7277 2 года назад
இந்த கனவு வீட்டுக்கு கேட்டின் வேலை செய்ய வாய்ப்பு தந்த தவக்குமார் அண்ணாவுக்கு மிக்க நன்றி.
@lalivijayarathnam3780
@lalivijayarathnam3780 2 года назад
நன்றி தம்பி அழகான இல்லம்👍👌
@antonsellathurai5568
@antonsellathurai5568 2 года назад
நல்ல பதிவு நன்றி
@meelalaeswaryannalingam2013
@meelalaeswaryannalingam2013 2 года назад
Congratulations.
@umaneeru2861
@umaneeru2861 2 года назад
அழகு
@sothivadivelshanmuganathan3939
@sothivadivelshanmuganathan3939 2 года назад
அழகான வீடு. பதிவிற்கு மிக்க நன்றி தம்பி வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் தம்பி
@shaliniprabaharan4554
@shaliniprabaharan4554 2 года назад
Wow! Beautiful dream house in Jaffna!
@jamesmalachias9689
@jamesmalachias9689 2 года назад
Very good accomplishment. Beautiful. Which part of Jaffna is this house located?
@nirmalabalasanthiran8441
@nirmalabalasanthiran8441 2 года назад
Wow very beautiful dream house I can’t believe in Sri Lanka like this house I think that brother wife is really lucky to have Like this husband 👍👍👍👍👍👍👍
@chandhart4601
@chandhart4601 2 года назад
Beautiful 😍 😍. Nice video. Keep doing these kind of videos
@jayaschannel3452
@jayaschannel3452 2 года назад
மிக நல்ல பதிவு அருமை நன்றி வாழ்க வளமுடன் வீடு அழகு
@manoharan2415
@manoharan2415 2 года назад
Respected sir really hearty house, my special congratulations, mano from India tamil nadu thirunelveli.
@OASIS5749
@OASIS5749 2 года назад
Hearty congrats. Very beautiful house
@saravananbalamurugan2230
@saravananbalamurugan2230 2 года назад
Fentastic House. May God bless you and your family
@ismathalthaf2593
@ismathalthaf2593 2 года назад
Super bro your house 👍 your wife so lucky 👍 God bless you n your wife n family 👍😇
@AptApt-ol9vb
@AptApt-ol9vb 2 года назад
வாழ்த்துக்கள்... ❤❤❤❤
@editjoke
@editjoke 2 года назад
👍💟💟 not skipping adds just a little help for you My friend👍
@senthuransathasivam3201
@senthuransathasivam3201 2 года назад
Super Anna congratulations
@davidbilla1011
@davidbilla1011 2 года назад
Super
@hemamalani7075
@hemamalani7075 2 года назад
Super super cute
@hemamalani7075
@hemamalani7075 2 года назад
Super super super
@umasampath7117
@umasampath7117 2 года назад
Panam paththum seiyum 50% purusargalukku aasaithaan enna pandrathu panam illaiye panam iruthalum sila purusanuggalukku manam illai avagga avagga vaththa vazhi sagothari koduthu vaithavar vazhga valamudan sagothari kudumbam suththi podugga veettukkaga illai uggalin anbil yaar kannum padakkoodathu 👍
@pushparanimaniyam8300
@pushparanimaniyam8300 2 года назад
எத்தனை கோடி முடிந்திருக்கும்
@sboopathisboopathi7941
@sboopathisboopathi7941 2 года назад
வீடு அருமையாக உள்ளது ஆனால் வீட்டின் சொந்தக்காரர், தாங்களும் கொடுக்கும் விளக்கம் சத்தங்களும் சரியாக இல்லை பயன்படுத்திய மரச்சாமான்கள் கட்டுமானப் பொருட்களை தரையின் அகலம் அறையின் அகலம் வீட்டின் அழகை இன்னும் விரிவாக விளக்கமாக கொடுத்தால் இந்த காணொளி நன்றாக அமைந்திருக்கும் சிறப்பு நன்றி நண்பரே
@gna9772
@gna9772 2 года назад
சூப்பருங்கோ
@HEROTHAYAN
@HEROTHAYAN 2 года назад
NANRAKA PARAMARIKKA VENDUM ANNA, LEZAR OR ELECTRIC Protection nallathu👍👍
@allprisebetoallah8486
@allprisebetoallah8486 2 года назад
Masah Allah
@jayalakshmi977
@jayalakshmi977 2 года назад
Veedu mathiriea unga tamil um romba alaga eruku
@ganeshasivarajah7779
@ganeshasivarajah7779 2 года назад
இவரைப்போல் பலர் பணத்தை வைத்துக்கொண்டு என்ன செய்யவது என்று இப்படி தேவையில்லாத அளவுக்குப் பெரிய பெரிய வீடுகளைக் கட்டிவிட்டு கடல் கடந்துபோய் வலையமைப்புக் கருவியூடாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், சந்தனம் மிஞ்சினால் .....
@santhiranisanthirani6195
@santhiranisanthirani6195 Год назад
எது எப்படி இருப்பினும் விடுமுறையில் குறைந்தது ஒரு மாதம்தான் இந்த வீட்டில் தங்க முடியும், பின்னர் இதைப் பராமரிப்பவர்கள் எப்படி பாவிப்பார்களோ யாரறிவார்? சிலர் வீட்டை விட்டே எழும்ப மாட்டார்கள், புலம் பெயர் நாட்டில் உண்ணாமல், உறங்காமல் சிறுகச் சிறுக உழைத்து நமது தாய் மண்ணில் இப்படி ஒரு கனவாகப் பலர் எண்ணினாலும் சிலரது கனவுகள் தான் நனவாகும் வாய்ப்புகள் உண்டு, இதுவு‌ம் கர்மாவின் பலன்படி தான் நடக்கும் த்து
@vinogitharajasingam6267
@vinogitharajasingam6267 2 года назад
அமைதியான இடம்👍🏻
@sasi7637
@sasi7637 2 года назад
Supper kanavan manaivi.kalanthalosichu sairavanga unmailaye 👍💯
@jeyarajahvictor3868
@jeyarajahvictor3868 2 года назад
வீடு வடிவாக இருக்குது
@keethakumareswaran9197
@keethakumareswaran9197 2 года назад
That’s a magnificent house!
@rairavi4150
@rairavi4150 2 года назад
அருமை அருமை வாழ்த்துக்கள்
@jenajeya5253
@jenajeya5253 2 года назад
Super valthukal
@maharaji23
@maharaji23 2 года назад
Beautiful house
@laliadventure7953
@laliadventure7953 2 года назад
Wow....beautiful dream house.
@shakthikwt2600
@shakthikwt2600 2 года назад
Wow 👏super walinadu yanna pakkawe suppara etikki valtthukkal anna 👏💯💖💖💖💖💖💖
@subramaniyammanotheepan4028
@subramaniyammanotheepan4028 2 года назад
super anna
@nilabeautyproduct2753
@nilabeautyproduct2753 2 года назад
Very amazing
@meera55fernando41
@meera55fernando41 2 года назад
beautiful house.🙋
@aubakkarrasak383
@aubakkarrasak383 2 года назад
Beautiful home ❤❤❤❤🤝😍😍😍😍😍congratulations
@joydeva6385
@joydeva6385 2 года назад
Beautiful house you build up really great blessing for your wife . Keep on maintain and Srilanka come and settle is that's good safety very important all the best
@selvanayagam.c16
@selvanayagam.c16 2 года назад
வீடும் குறிப்பாக சாமி அறையும் அழகு
@vijayvincent3633
@vijayvincent3633 Год назад
Thanks nice house 🙏
Далее