Тёмный
No video :(

மனைவியின் மறக்காத உணவு | Village life stays ♥️cooking | vanni vlog 

VANNI VLOG
Подписаться 41 тыс.
Просмотров 22 тыс.
50% 1

நாம் மறக்காத உணவு இது | Village life stays cooking | vanni vlog
#Villagelifestayscooking
#Villagecooking
#Villagelife
#Villagelifestays
#lifestayscooking
#Villagecook
#myvillagelife
#vannicooking
#vannivlog
#vanni
#husbandwifecooking
#cooking
#mycooking

Опубликовано:

 

28 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 138   
@Eelathutamilesi
@Eelathutamilesi 2 месяца назад
உண்மைகள் மறக்க முடியாது என் இனம் அழிந்துவிட்டது இப்போது மனித உருவத்தில் இயந்திரங்கள் நடமாடிக்கொண்டு இருக்கிறோம்
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
மிக்க நன்றி...
@kuraihouse2100
@kuraihouse2100 2 месяца назад
உங்கள் வீடியோ சிறப்பாக இருக்கு நான் தமிழ்நாடு
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Ahoo மிக்க மகிழ்ச்சி அண்ணா நன்றி
@subramaniamsarvananthan5622
@subramaniamsarvananthan5622 2 месяца назад
வணக்கம் நண்பரே, எமது ஈழத்தமிழ் உங்களுக்கு நன்றாக புரிகிறதா?
@Parani-uv5iu
@Parani-uv5iu 2 месяца назад
அண்ணா ஈழத்தில் இந்த மரவள்ளியையும் மறக்க முடியாது அதே நேரம் இந்த மரவள்ளி கிழங்கு வந்தால் புலிகள் ஞாபகமும் வரும்.. அவர்களின் எச்சரிக்கையினால் நாங்கள் மரவள்ளி நட்டு வளர்த்து தினம் தினம் மரவள்ளிக்கிழங்குதான் தேசிய உணவு இரண்டாவது மீன்.. மரவள்ளி கிழங்கு களி கிண்ட தெரியுமா?? அதையும் செய்து காட்டுங்கள், குறிப்பா மரவள்ளி கிழங்கு களிக்குள் இறால் இருக்கணும் தாளிச்சு போடணும்..
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
ஆம் சூப்பராக இருக்கும்
@mayuranmaju-xj7xz
@mayuranmaju-xj7xz 2 месяца назад
அருமை அருமை எங்கட அந்த நாள் சாப்பாடு இது தான்
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
உண்மையிலும் உண்மை
@sagayawathyvijayarajah6707
@sagayawathyvijayarajah6707 20 дней назад
மரவள்ளிக்கிழங்கை திறந்தவிட்டு அவிப்பதே சிறப்பு மரவள்ளியில் சிறிதாக நச்சுதன்மை இருக்கும் திறந்தவிப்பதால் அந்த நஞ்சுவெளியேறிவிடும்
@sivabalasingham9918
@sivabalasingham9918 2 месяца назад
True Village Food 👍
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Yes, thanks
@user-bl4tx9ob9i
@user-bl4tx9ob9i 2 месяца назад
Super super valthukkal
@ushananthiniselvarajah8263
@ushananthiniselvarajah8263 2 месяца назад
அண்ணா,அக்கா நீங்கள் மரவள்ளி கிழங்கை பிடுங்கிய தையும் காட்டுங்க நிறைய views வரும் your videos nice
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
அடுத்தமுறை கண்டிப்பாக அப்படித்தான் செய்வோம்
@pavalarani5376
@pavalarani5376 2 месяца назад
தோலுடன் கழுவிப் போட்டு உரியுங்கள் மண் வராது
@Emiliejean-or3wf
@Emiliejean-or3wf 2 месяца назад
அருமை 👍👍👍
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
👌👍♥️🙏
@Eelathutamilesi
@Eelathutamilesi 2 месяца назад
ஆமாம் அருமையான சாப்பாடு நானும் மரவெள்ளி கிழங்கு தோல் அப்பலம்மாதிரி பொரித்து சாப்பிட்டது ஞாபகம் வருகுது 😂❤
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
மிக்க மகிழ்ச்சி...
@newtamilboy
@newtamilboy 2 месяца назад
ஒருமழைநாளில் நண்பர்களுடன் சேர்ந்து தோட்டத்தில் (பக்கத்துவீட்டுக்காரர்கள்) மரவள்ளிக்கிழங்கு புடுங்கி மிளகாய்சம்பல் தேங்காய் இல்லாமல் மிளகு செத்தல் அரைத்து உறைக்க உறைக்க சாப்பிட்டது ஞாபகத்தில் வருகிறது. அது ஒரு கனாக்காலம். நினைவூட்டியதற்கு நன்றிகள்
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Ahoo மிக்க மகிழ்ச்சி அண்ணா
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Ahoo மிக்க மகிழ்ச்சி அண்ணா
@asokankanapathippillai4651
@asokankanapathippillai4651 2 месяца назад
Innum oru murai kilagku thegkai paal seeni poddu seithu kaaddugka bro super irukkum
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
கண்டிப்பாக செய்வம் அண்ணா
@mathysiva1425
@mathysiva1425 2 месяца назад
Healthy, clean, and fresh food❤
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Mm thank you 😊 🙏
@balaprasith7285
@balaprasith7285 2 месяца назад
அருமை..super..Taste...
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
👍🙏♥️
@ponniahmahalingam8390
@ponniahmahalingam8390 2 месяца назад
Hi, Son and daughter, both open minded people 🙏❤️ good luck everyone. Thankfully.
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Thank you so much 🙏
@easwaryketheswaran4009
@easwaryketheswaran4009 2 месяца назад
My favorite
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
👌♥️👍🙏
@jeganview
@jeganview 2 месяца назад
இதோடு சுட்ட கருவாடும் இருக்கோணும் சூப்பரா இருக்கும்.
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
😄♥️
@sivayogann7797
@sivayogann7797 2 месяца назад
அருமையான சாப்பாடு நன்றி ஜெர்மன் யோகன்[பாண்டி]
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
மிக்க நன்றி அண்ணா
@lonelysoul2505
@lonelysoul2505 2 месяца назад
arumai❤
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
🙏♥️
@mufavlogs1240
@mufavlogs1240 2 месяца назад
டுபாயிலிருந்து பார்த்துக்கொண்டிருக்கன்... வாயூறுது அண்ணா...❤
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
மிக்க மகிழ்ச்சி...
@fhhfuj9614
@fhhfuj9614 2 месяца назад
👍
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
🙏♥️👌
@KikiDoop
@KikiDoop 2 месяца назад
இப்படி fresh மரவள்ளிக்கிழங்கு சாப்பிட்டு பல வருஷம் ஆகிவிட்டது😢😢
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Aho......
@ranjanikangatharan6561
@ranjanikangatharan6561 2 месяца назад
Super super, mouth watering. I do cook this but frozen kilanku, fresh kilanku taste is different level.
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Thank you so much 💓
@sivatharsinithavakumar3189
@sivatharsinithavakumar3189 2 месяца назад
சூப்பர் அண்ணா அண்ணி 👌👌👌👌
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
மிக்க நன்றி
@kishanthysritharan4866
@kishanthysritharan4866 2 месяца назад
மழை காலத்தில் இன்னும் superb. இவ்வளவு செத்தல் உறைக்கும்?
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
ம்ம் சூப்பர்
@KumarKumar-wt8jb
@KumarKumar-wt8jb 2 месяца назад
Supper akka vera level
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Thank you so much 💓
@user-ff7bh1cd9g
@user-ff7bh1cd9g 2 месяца назад
Super Super
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Thank you
@eishaeisha2453
@eishaeisha2453 2 месяца назад
அவித்த மரவள்ளி கிழங்கும் கட்ட சம்பலும் சூப்பர் 🙌💗🤗🥰
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
♥️🙏
@joydeva6385
@joydeva6385 2 месяца назад
Really mouth watering good we miss you lots our Srilanka country cassava and sampal good combination . This food we have in evening snecks when I was in Srilanka . Night 🌙 eat Too much sugar in this good eat and sleep body all get sugar so eat morning or evening . Thank you
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Thank you so much 🙂
@KiranyaKiruthika
@KiranyaKiruthika 2 месяца назад
Semma👌👌👌
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Thank you
@suriyanirmala4051
@suriyanirmala4051 2 месяца назад
Thank you my brother sister Good bless you 🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Thank you so much
@kumarkamala3215
@kumarkamala3215 2 месяца назад
Nankal Batticaloa pachamilakai manka avithu samaboi seivom,but👍👍Thankachchi,
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Ahoo thank you
@user-dq7ry5qp5f
@user-dq7ry5qp5f Месяц назад
வாயுறுது பார்க்க❤
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
😄👌♥️
@nadarajahbalan9830
@nadarajahbalan9830 2 месяца назад
வேற level bro
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
👌👍🙏
@ShriDevi-tr8mz
@ShriDevi-tr8mz 2 месяца назад
Anna my favourite dish yummy 😋
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Super
@WalesboyUK
@WalesboyUK 2 месяца назад
Hi 🙏
@mycrafts8139
@mycrafts8139 2 месяца назад
👌
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
🙏♥️
@travelwithsong797
@travelwithsong797 2 месяца назад
my favourite food … yummy 😋 ❤
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
So good
@PiranishanVinisha
@PiranishanVinisha 2 месяца назад
Super
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Thanks
@sethuparamesh1365
@sethuparamesh1365 2 месяца назад
Super Valthukal Naan uk la erunthu pakeran 😂
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Thank you so much 💓
@asokankanapathippillai4651
@asokankanapathippillai4651 2 месяца назад
Ahhhhh vanni volg bro ugka 2 peraiyum pakka kovam varuthu eagkalukku ippad sappida mudyalaye nu mmmmmm
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
😄👍👌♥️🙏
@MANVASANAI-np3xt
@MANVASANAI-np3xt Месяц назад
ஆமாம் எங்க ஊரிலும்(தமிழ் நாட்டில், செங்காடு கிராமம்) மரவள்ளி கிழங்குதான் எங்க அம்மா முருக்கு,வடை,கொழுக்கட்டை,புட்டு......செய்வாங்க கறி குழம்பு மரவள்ளி கிழங்கு இல்லாமல் இருக்காது
@suresratnam8953
@suresratnam8953 2 месяца назад
எங்கள் நாட்டில் எது விழைகிறதோ அதைச் சாப்பிட பழக வேண்டும் எந்த வித ரசாயணம் செர்க்கப்படாத உணவுகளை சாப்பிட்ட படியால் தான் எங்கள் முன்னவர்கள் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்தார்கள்.
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
உண்மைதான்
@chandrakumaransandran9213
@chandrakumaransandran9213 2 месяца назад
அருமை அருமை❤
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
♥️👍👌
@Kalasothy-sk2fk
@Kalasothy-sk2fk 2 месяца назад
Mandigs etuku
@aninthinesivanathan5520
@aninthinesivanathan5520 2 месяца назад
😊😍😎
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Thank you 😊
@nadarajarasasooriar5486
@nadarajarasasooriar5486 2 месяца назад
தம்பி, உன்னுடைய வீட்டு விலாசத்தை சொன்னால் பார்க்கிற சாட்டில் தினம் ஒரு உணவு உண்ணலாம்.
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
😂♥️👌👍
@thamvijay6081
@thamvijay6081 2 месяца назад
எப்போது முடிவுக்கு வரும் வீட்டோடு மாப்பிள்ளை தொடர் 😂
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
😄
@thusakaran7967
@thusakaran7967 2 месяца назад
ஏன் நீங்கள் பாத்தீர்களா?
@umakalaichchelvan7489
@umakalaichchelvan7489 2 месяца назад
Neenkal muthththaiyan kaddaaa?? Paranthanaa??
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
2m than
@Gain714
@Gain714 2 месяца назад
@@VANNI-VLOG what do you mean 2m????
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Naan muthayankaddu wife paranthan
@Gain714
@Gain714 2 месяца назад
@@VANNI-VLOG ok
@kadaamurukan2733
@kadaamurukan2733 2 месяца назад
Uma. நீங்கள் உடையார்கட்டா😂😂😂😂
@ramanathilagampandiyan3548
@ramanathilagampandiyan3548 2 месяца назад
Cassava recipes ellam one bÿ òne podunga
@gowriguru8857
@gowriguru8857 2 месяца назад
Very good video.
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Thank you very much!
@nilanthynilanthy3184
@nilanthynilanthy3184 2 месяца назад
அக்கா மரவள்ளிக்கிழங்கு அவியல்super அக்கா தேசிக்காய் க்கு எலுமிச்சம் பழம் என்று சொல்லுவார்கள் lemon என்பது ஆங்கில வார்த்தை மத்தபடி உங்கள் program எனக்கு ரொம்ப பிடிக்கும் ஒவ்வொரு நாளும் தவறாமல் பார்ப்பேன்
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Ahooo super 👌 thank you so much 💓
@prabakaran3895
@prabakaran3895 2 месяца назад
Super bor
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
,நன்றி
@nishanisivarajah1399
@nishanisivarajah1399 2 месяца назад
Naangal ppavum marakka maddam
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
♥️🙏👍
@AmbikaJ-rb9pp
@AmbikaJ-rb9pp Месяц назад
உங்கள் சாப்படு அல்ல அது எங்கள் சாப்படு இதில் புட்டு செய்து காட்டுங்கள் சகோதரி ஆமேன்
@PeryaPerya12
@PeryaPerya12 2 месяца назад
Iyoo anna akka nammada palaya sappadugala poddu. Kolluringale ninaikkave vaai ellam uruthu
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
😄thank you so much
@SivarajaKopikrishna
@SivarajaKopikrishna 2 месяца назад
❤❤❤❤❤❤❤
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
♥️🙏🙏🙏🙏
@SivarajaKopikrishna
@SivarajaKopikrishna 2 месяца назад
Anna ❤❤❤❤❤ supar
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Thank you so much
@YogiKrisna-el2yv
@YogiKrisna-el2yv 2 месяца назад
Vannil ullavanga alaka tamil pesuranga jaffna tamilar madum iluthu iluthu kaduvasikal pol pesuranga
@kumuthiniesthaky1065
@kumuthiniesthaky1065 2 месяца назад
பிளக்காமல் போட்டு அவித்தாலும் அது அவிந்துவபிளக்கும்.
@thuvathuva2525
@thuvathuva2525 2 месяца назад
Odijal kul vidijo podunko
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
கண்டிப்பாக வரும்
@kumarkamala3215
@kumarkamala3215 2 месяца назад
Yummy yummy 👍👍
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Thank you 😋
@user-gu9cn2xp9v
@user-gu9cn2xp9v 2 месяца назад
💰❤
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
👍👌♥️
@YogiKrisna-el2yv
@YogiKrisna-el2yv 2 месяца назад
Unga manaivi alaka tamil pesuranga
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
😄🙏♥️
@estermageswary8748
@estermageswary8748 2 месяца назад
❤❤❤❤❤🎉🎉😢🎉
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Thank you....
@kadaamurukan2733
@kadaamurukan2733 2 месяца назад
ஆரோக்கியமான உணவு.. வாழ்த்துக்கள் உறவே...
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
மிக்க மகிழ்ச்சி அண்ணா
@marimathasrathanam9338
@marimathasrathanam9338 2 месяца назад
👍
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
👍
@pathmathevyperumal7903
@pathmathevyperumal7903 2 месяца назад
👍
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
🙏👍
Далее
The Fan’s Fang Skin🔥 | Brawl Stars Sneak Peek
00:16