Тёмный

மனைவியின் மாற்றம்|குறும்படம்|wife love short movie|tamil| 

 TIME PASS
Подписаться 7 тыс.
Просмотров 1,1 млн
50% 1

shot film

Опубликовано:

 

12 авг 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,3 тыс.   
@seethadevidoss766
@seethadevidoss766 3 года назад
இப்படி ஒழுக்கமான ஆண்கள் இருந்தால் மனைவிமார்களும் நல்லாத்தானே நடந்து கொள்வார்கள்
@i.sathanai.sathana5713
@i.sathanai.sathana5713 3 года назад
It's true super ah sonniga
@thirugovindh438
@thirugovindh438 3 года назад
True
@thanishkaofficialchannel5672
@thanishkaofficialchannel5672 2 года назад
Atha sollunga nama manasa kashta paduthranga
@archanalakshmanan4968
@archanalakshmanan4968 13 дней назад
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்
@SakthiVel-eb8go
@SakthiVel-eb8go 3 года назад
இப்படி ஒரு மனைவியிடம் வாழ்வதைவிட காலம் முழுவதும் பேச்சிலரா இருந்திடலாம்
@shortfilms8552
@shortfilms8552 3 года назад
🤣🤣🤣
@prahaladanprabhu8407
@prahaladanprabhu8407 3 года назад
ரொம்பவே சரி
@p.pushpalathap.pushpalstha5871
@p.pushpalathap.pushpalstha5871 3 года назад
உண்மையில்லையே இது நிறைய குடும்பங்களில் நடக்கு சம்பவம்.சூப்பர் வாழ்ந்த வார்த்தைகள் இல்லை
@shortfilms8552
@shortfilms8552 3 года назад
நன்றி
@safiga7572
@safiga7572 3 года назад
புருசன் கஸ்டம் புரிஞ்சு குடும்பம் நடத்தும் மனைவியே சிறந்தது கனவனுக்கு மரியாதை கொடுக்கும் மரியாதை குடுக்கும் மனைவி உகந்தது.
@radhakrishnananswaminathan2849
@radhakrishnananswaminathan2849 3 года назад
Ll lllplplllllllllllllllpllllllllllllllllllll
@abubakkarabu4075
@abubakkarabu4075 3 года назад
M
@monamona-wr7ez
@monamona-wr7ez 29 дней назад
Yes,my, husband soulirathanakaps my,love,huspand
@punithavallivenkat573
@punithavallivenkat573 3 года назад
மிக்க நன்று படம். ஆண் : ஆலயம் போல் இல்லத்தில் அவனே தெய்வம் அத்தனை உழைப்பும் யாருக்காக மனைவி மக்களுக்காக அவனிடத்தை யாராலும் நிரப்ப முடியாது இறைவனுக்கு ஏது மாற்று ! ஒரு பெண்ணாய் அனைத்து அன்புள்ள உழைக்கும் ஆண் மக்களுக்கு நன்றிகள் பல சமர்ப்பிக்கிறேன்
@shortfilms8552
@shortfilms8552 3 года назад
Thanks so much I am happy
@deeshakitchen5325
@deeshakitchen5325 3 года назад
உண்மையில சில பெண்கள் இப்படிதாங்க ஆனால் ஆண்கள் இவ் வளவு பொறுமையானவெங்களா எங்க வீட்டுல நான் இந்த பொண்ணு மாதிரி நடந்தா அவுளவுதான் கொந்தலிசுடுவாங்க
@sivarajasekaran4932
@sivarajasekaran4932 3 года назад
Ama ...enoda mind voice adhan ...edhadhu ketta enna vachi torture panniduvanga ...adhuku mela mamiyar terrorist
@prahaladanprabhu8407
@prahaladanprabhu8407 3 года назад
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்
@shortfilms8552
@shortfilms8552 3 года назад
அருமை
@vkr.4563
@vkr.4563 3 года назад
எல்லாம் பெண்கள் அப்படி இல்லை எல்லாம் ஆண்கள் இப்படி இல்லை இது தான் நிதர்சனமான உண்மை
@shortfilms8552
@shortfilms8552 3 года назад
Thanks
@madhuabi1827
@madhuabi1827 3 года назад
True
@moonlovers1141
@moonlovers1141 3 года назад
Ama anna
@Angel-um2hp
@Angel-um2hp 3 года назад
Yes
@priyanatchathra8378
@priyanatchathra8378 3 года назад
😭
@akshithalakshmi5134
@akshithalakshmi5134 3 года назад
எழுந்தவுடனே குளிக்காமல்ஒரே நைட்டியில் வீடு பூரா சுத்துறா.இதே மாதிரி ஒரு பொண்ணு எங்க தெருவுல இருக்கா.அழகு புருசன் பாவம்.இந்த மாதிரி பெண்கள் தெருவுக்கு 3 பேர் இருக்காங்க.திருந்தாத ஜென்மங்கள்.கதை அருமையாக உள்ளது.
@murugananthamnandhini7676
@murugananthamnandhini7676 3 года назад
😁
@b26jkaviya80
@b26jkaviya80 3 года назад
😁😁😁😁😁
@priyam2573
@priyam2573 3 года назад
😂😂
@archanalakshmanan4968
@archanalakshmanan4968 13 дней назад
இவள பார்த்தாலே பீடை மாதிரி இருக்கு முதலில் அந்த ஃபோன பிடுங்கி குப்பையில் போடனும்.
@selvapriya4917
@selvapriya4917 3 года назад
Super anna கண்டிப்பா எல்லா குடும்பத் தலைவி களும் பாக்கணும் வேலைக்கு போய்ட்டு வர ஆண்கள் மனைவியிடம் எதிர்பார்ப்பது அந்த சின்ன புன்னகை மட்டும் தான்
@shortfilms8552
@shortfilms8552 3 года назад
நன்றி சகோதரி
@viniraj1115
@viniraj1115 3 года назад
Kadan vanga irunga ellam varum
@anithahansika4899
@anithahansika4899 3 года назад
No😡
@shortfilms8552
@shortfilms8552 3 года назад
🤣
@selvapriya4917
@selvapriya4917 3 года назад
@@anithahansika4899 y sis
@pr.kaliappan.kaliappan6579
@pr.kaliappan.kaliappan6579 3 года назад
இது படமல்ல தோழர்! பாடம்.வாழ்த்துகின்றேன் தோழர்.
@shortfilms8552
@shortfilms8552 3 года назад
நன்றி அண்ணா
@nadagamtamil5191
@nadagamtamil5191 3 года назад
தலைப்பு ஏற்ற வகையில் கதை.கதையும் சூப்பர் கதாநாயகனும் சூப்பர் அருமை. வாழ்த்துக்கள் நண்பரே
@shortfilms8552
@shortfilms8552 3 года назад
நன்றி அண்ணா
@priyalifestyle2579
@priyalifestyle2579 3 года назад
இந்த படத்தை பார்க்கும் போது கணவர் மீது பாசம் அதிகரிக்கிறது
@saraswathic8677
@saraswathic8677 3 года назад
அருமையான பதிவு...வாழ்த்துக்கள்.....பல கணவன்மார்களின் நிலைமை இதுதான்....புரிதல் இல்லா வாழ்க்கையைதான் பலபேர் வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர்...இப்பதிவின் மூலம் என் கணவரின் மீது மதிப்பு கூடுகிறது.
@shortfilms8552
@shortfilms8552 3 года назад
Thanks so much
@karthikeyanrohini6682
@karthikeyanrohini6682 3 года назад
இந்த படத்தை பார்க்கும் போது என் கணவரின் மீது உள்ள காதல் இன்னும் அதிகரிக்கிறது
@shortfilms8552
@shortfilms8552 3 года назад
Super nice God bless you sister
@kafoorazman7775
@kafoorazman7775 3 года назад
Ffcccfcccff
@pavikaru1826
@pavikaru1826 3 года назад
S sister
@yummyyummy2109
@yummyyummy2109 3 года назад
@@shortfilms8552 h
@umarkrani7888
@umarkrani7888 3 года назад
Same feeling sister
@hemapalanivel6292
@hemapalanivel6292 3 года назад
இந்த குறும்படம் மிகவும் அருமையாக இருந்தது யதார்த்த வாழ்க்கையை இப்படி தான் என்பதை நிரூபிக்கும் வகையில் இருந்தது எங்களது வாழ்க்கையும் இப்படித்தான் இருந்தது ஆனால் ஏற்றத்தாழ்வுகள் ஆக அல்ல நிறைவாக இருந்தது மாதம் மூன்றாயிரம் சம்பாதித்த போதும் நிம்மதியாக இருந்தோம் ஆனால் இன்று அந்த நிம்மதியை தேடிக் கொண்டிருக்கிறோம்
@archanasaravanan7763
@archanasaravanan7763 3 года назад
என் வாழ்க்கையை பார்த்தார் மாதிரி இருக்கு.😭😭😭I love my husband 😘😘😍😍😍😍😘😘
@media9023
@media9023 3 года назад
எந்நிலை வந்தாலும் தன்னிலை இழக்காத தன்மானம் கொண்டு என்னை தாங்கும் மனைவியையே நான் நேசிக்கிறேன் இதுபோன்றவள் குடும்பம் இழந்து குலம் இழப்பாள்
@johnjosemartinjohnjosemart6693
@johnjosemartinjohnjosemart6693 3 года назад
அண்ணா ஒவ்வொரு காட்சியும் முடியும் போதும் அடுத்து என்ன காட்சி வரும்மோன்னு மனசுக்கு வேதனையா இருக்கிறது, Really super anaa
@shortfilms8552
@shortfilms8552 3 года назад
Thanks so much
@moorthyaathi3514
@moorthyaathi3514 3 года назад
உண்மையில் இது ஒரு சிறந்த கதை. பலர் வாழ்வின் நிஜக்கதை.
@shortfilms8552
@shortfilms8552 3 года назад
Thanks
@zahidajaleel
@zahidajaleel 3 года назад
உண்மைதான் .
@ravikumar-ue6ij
@ravikumar-ue6ij 3 года назад
ஒரு அற்புதமான உணர்வு பூர்வமான தமிழ் படம் பார்த்த மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் தொடர்ந்து வளர்ச்சி பெற என்னுடைய வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
@nagarajanramaswamy1707
@nagarajanramaswamy1707 3 года назад
சூப்பர் உனது குறும்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பா
@shortfilms8552
@shortfilms8552 3 года назад
Thanks so much nanpa
@sangeethabcom8668
@sangeethabcom8668 3 года назад
Nice movie nice man love story
@shortfilms8552
@shortfilms8552 3 года назад
Thanks so much
@mahasankar3013
@mahasankar3013 3 года назад
என் கணவரிடம் சண்ணட போட்ட கோபத்தில் இருந்த போது இந்த படம் என் கண்ணில் பட்டது நான் பார்த்தேன் படத்தோட முடிவு சூப்பர்
@shortfilms8552
@shortfilms8552 3 года назад
Thanks
@mashabear7893
@mashabear7893 3 года назад
Touching story .but Ella ladies um ipdi kidayathu...
@shanthibai8345
@shanthibai8345 3 года назад
உண்மையில் பல நாட்களுக்குப்பின் நல்ல குறும்படம்
@shortfilms8552
@shortfilms8552 3 года назад
Thank you thank you very happy
@samysamy1264
@samysamy1264 3 года назад
இதே மாதிரி மனைவியுடன் கஷ்டத்தை கணவருக்கு புரியிற மாதிரி வீடியோ பண்ணுங்க
@shortfilms8552
@shortfilms8552 3 года назад
Thanks
@jpj678
@jpj678 3 года назад
Yes need to do a video to understand wife's difficulty
@maryabisha.m6837
@maryabisha.m6837 3 года назад
Especially working wife ....
@karthikeyanrohini6682
@karthikeyanrohini6682 3 года назад
Ama pls antha mathiri share flim potunga
@selviselvi1309
@selviselvi1309 28 дней назад
Yes aaaama
@dr.a.delphinlafeelafee
@dr.a.delphinlafeelafee 3 года назад
அனைவரது நடிப்பும் மிக அருமை... வாழ்த்துகள்.. தொடரட்டும் வெற்றி பயணம்
@shortfilms8552
@shortfilms8552 3 года назад
நன்றி அண்ணா
@vijaykrishna-yp2ok
@vijaykrishna-yp2ok 2 года назад
எல்லாம் சூப்பர் அருமையாக இருந்தது யாருப்பா அது எடிட்டர் சவுண்ட் ரொம்ப சுத்தமா அங்கங்க கட்டாய கிட்டே இருக்கு😔😔😔👌👌👌
@ebinsinju6704
@ebinsinju6704 3 года назад
Heart touching movie. I love my husband 🥰🥰
@kprguru3852
@kprguru3852 3 года назад
Intha hero kaga na subscribe pandren. Super anna
@shortfilms8552
@shortfilms8552 3 года назад
Thanks so much bro very happy bro
@dayalantc1824
@dayalantc1824 3 года назад
No words Anna 😓Heart Touching Story Excellent 👍
@shortfilms8552
@shortfilms8552 3 года назад
Thanks so much
@marshana7091
@marshana7091 3 года назад
Ithu pathale yennoda purusane innum innum love pannanune thonethe
@jeromegobinath6780
@jeromegobinath6780 3 года назад
அருமை நண்பர்களே....அருமையான முயற்சி....வாழ்த்துகள் ...தொடரட்டும் உங்கள் அழகிய முயற்சி...இதில் வட்டிக்கு பணம் தருபவராக நடித்த திரு.தெய்வ பாண்டியன் ..எனது மாமா.(அக்காவின் கணவர்) என்பதில் பெருமையடைகிறேன்..
@shortfilms8552
@shortfilms8552 3 года назад
தெய்வபாண்டி சார் அவர்கள் சார்வாக நன்றி அண்ணா
@jeromegobinath6780
@jeromegobinath6780 3 года назад
நன்றிகள் தோழர்களே
@panneerkarthika4473
@panneerkarthika4473 3 года назад
அடக்கமான பொண்ணுக்கு அடங்காத புருஷன் கெடைக்குறன் , அடங்காத பொண்ணுக்கு அடக்கமான புருஷன் கெடைக்குறன் என்ன வாழ்கை டா சாமி
@senthilarumugamsenthilarum6472
@senthilarumugamsenthilarum6472 3 года назад
Super
@ns_hema11.11
@ns_hema11.11 2 года назад
Andavan epovum mix and match Thane panran
@paulpaul7475
@paulpaul7475 2 года назад
O Master bless Lord Amen
@thanishkaofficialchannel5672
@thanishkaofficialchannel5672 2 года назад
Love pandra ponuku love panatha purushan 😭
@kanagarajthana
@kanagarajthana Месяц назад
ஆமா எனக்கும் 😢😢😢
@gayathrinagarajan7559
@gayathrinagarajan7559 3 года назад
Sema story... Hero acting too good..
@shortfilms8552
@shortfilms8552 3 года назад
Thanks so much sister
@leethiyalraja1885
@leethiyalraja1885 3 года назад
இவளுக்கு எலவுனு பேர் வச்சிருக்கனும் அழகுமீனாவா இந்த மாதிரி பொண்டாட்டி எல்லாம் ஒரு நாள் புருஷன் கூட சேர்ந்து அவன் செய்ற வேலையை செய்தால் திருந்தும்.
@gsureshgovinden3580
@gsureshgovinden3580 3 года назад
Correct.
@suganyaranjith1792
@suganyaranjith1792 3 года назад
I love my husband 👩‍❤️‍💋‍👩
@shortfilms8552
@shortfilms8552 3 года назад
Super
@rithiksharami9204
@rithiksharami9204 3 года назад
Marriage mudinju 5 year's achu oru naal kuda poo vaanki kuduthathu illa intha alu ennana ivlo kasdathulaum poo vanki kudukkuran
@Devi-yt7ol
@Devi-yt7ol 3 года назад
அருமையான பதிவு எதார்த்தமான வாழ்க்கையை தத்ரூபமாக காட்டுகிறது
@nharish2335
@nharish2335 3 года назад
Nanum inimel purinjikkiren so romba romba thanks intha video kku
@shortfilms8552
@shortfilms8552 3 года назад
Thanks
@babyrejina6358
@babyrejina6358 3 года назад
கடைசி வரை அந்த மனைவி காதபாத்திம் பிடிக்கவில்லை ஆனால் புரிந்து கொண்டதும் எனக்கு அந்த கணவனை மிகவும் பிடித்தது
@shortfilms8552
@shortfilms8552 3 года назад
Thanks
@zahidajaleel
@zahidajaleel 3 года назад
எனக்கும்தான்
@sasirekanithin3619
@sasirekanithin3619 3 года назад
Super lesson for All house wife's good effort brother congratulations for your bright future.
@shortfilms8552
@shortfilms8552 3 года назад
Thanks so much sister very happy sister
@mahalakshmi4408
@mahalakshmi4408 3 года назад
Nice but office la erukura tension full ha enga mella la kamikiranga. My hus dialogue odi poidu nane office tension la eruka etti methichiduva😂😂😂 entha varthya ketta tha enaku nimatheya thukamea varum🤗
@rathikarathi5918
@rathikarathi5918 3 года назад
Super akka comedy a sonninga unga hus dialogue😂😂😂
@shortfilms8552
@shortfilms8552 3 года назад
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@rey_makeovers_
@rey_makeovers_ 3 года назад
🤣
@rathikarathi5918
@rathikarathi5918 3 года назад
@@shortfilms8552 😹🤣
@mahalakshmi4408
@mahalakshmi4408 3 года назад
@SUSITHRA R kova padama yaralayum eruka mudeyathu ma
@antoselvaraj6831
@antoselvaraj6831 3 года назад
அருமையான படம் 100க்கு 90 சதவீதம் ஆண்களின் நிலைமை இப்படித்தான் நன்றி
@shortfilms8552
@shortfilms8552 3 года назад
Thanks
@riyanmerlin9605
@riyanmerlin9605 3 года назад
Ippdi ella wife um irukurathu illa nalla manaivigalum irukanga
@shortfilms8552
@shortfilms8552 3 года назад
Yes thanks so much
@revathianand7029
@revathianand7029 3 года назад
Irukkangala enga irukkanga
@jawaharshenoy9270
@jawaharshenoy9270 3 года назад
சூப்பர் அண்ணா. யதார்த்த வாழ்க்கையை கண் முன்னே கொண்டு வந்துட்டீங்க. நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.👌👍👍💐💐💐
@shortfilms8552
@shortfilms8552 3 года назад
Thanks so much
@user-xr5ou9pl2o
@user-xr5ou9pl2o 7 дней назад
Super movie Anna akka😊
@vijayalashmiviji8767
@vijayalashmiviji8767 3 года назад
Husband character super......
@logeshgopal2474
@logeshgopal2474 3 года назад
ஆம்பளைங்க கஷ்ட்டத்தை புருஜிக்குங்கடி பாவிங்களா.. இப்படி தான் நிறைய ஆம்பளைங்க கஷ்ட்ட படுறாங்க..
@shortfilms8552
@shortfilms8552 3 года назад
Thanks
@prahaladanprabhu8407
@prahaladanprabhu8407 3 года назад
எனக்கும் இப்படித்தான்
@puvanadeepak6363
@puvanadeepak6363 3 года назад
I love and respect my husband
@nithyarajendhiran5504
@nithyarajendhiran5504 3 года назад
எதார்த்தமான குறும்படம் 👍 👏
@SangeethaSangeetha-zz8np
@SangeethaSangeetha-zz8np 3 года назад
கண் கலங்குது இப்படி ஒரு கணவன் இருந்தால் மனைவி நல்ல பார்த்து கொல்லுங்கள் இத மாதிரி ஒரு கணவன் எனக்கு இல்லை சூப்பர் நடிப்பு ஹீரோ வேர லெவல் நடிப்பு 👌👌👌
@shortfilms8552
@shortfilms8552 3 года назад
நன்றி உங்கள் ஆதரவுக்கு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SangeethaSangeetha-zz8np
@SangeethaSangeetha-zz8np 3 года назад
ஓகே புரோ வாழ்த்துக்கள்
@jobin2770
@jobin2770 3 года назад
Sharing is caring . Every husband and wife should share there feelings every day with each other. And spend time together by talking every day event so that stress will be less and they will come to learn about each other.
@shortfilms8552
@shortfilms8552 3 года назад
Thanks
@mohamedfarookfarook3068
@mohamedfarookfarook3068 2 года назад
@@shortfilms8552 eg w61
@mohamedfarookfarook3068
@mohamedfarookfarook3068 2 года назад
@@shortfilms8552 5
@chidanbu5780
@chidanbu5780 3 года назад
Simple and super subject, both are acted very nice, particularly hero excellent action.
@shortfilms8552
@shortfilms8552 3 года назад
Thanks so much bro very happy I am
@helenpoornima5126
@helenpoornima5126 3 года назад
நல்லா எடுத்துரிக்கிறீங்க! நம் மதுரை மண்ணின் மணம் வீசுகிறது!! அருமை! தொடருங்கள்! புகழடைவீர்கள்! நன்றீ!
@shortfilms8552
@shortfilms8552 3 года назад
நன்றி சகோதரி
@arulkumar5924
@arulkumar5924 3 года назад
அந்த குட்டி பையன் எடுத்த விடியோவ பாத்து கதாநாயகி மனசு மாரியது போல் உங்களின் இந்த வீடியோவ பாத்து எல்லா மனைவிகளும் மானசு மாறும் வாழ்த்துக்களுடன் .........‌.... என்றும் அன்புடன்...A.S..........
@shortfilms8552
@shortfilms8552 3 года назад
Thanks so much
@ijustindiraviam2431
@ijustindiraviam2431 3 года назад
ஆண்கள் படும் துன்பத்தை தெரிந்துகொண்டு இருப்பதை வைத்து இல்லறத்தை இனிமையாக்குபவள்தான் உண்மையான மனைவி.
@shortfilms8552
@shortfilms8552 3 года назад
Thanks
@ijustindiraviam2431
@ijustindiraviam2431 3 года назад
@@shortfilms8552 hi bro i am also interested inacting movie. I am in chennai.
@banugajendran4758
@banugajendran4758 3 года назад
Elam aangalum nalavargal allave
@panneerkarthika4473
@panneerkarthika4473 3 года назад
என் பொண்டாட்டி வேற லெவல்
@tamilgaming2925
@tamilgaming2925 3 года назад
அருமையான படம் 🙏👏👏👏👏👏
@saranyavijay9660
@saranyavijay9660 2 года назад
Super acting both of u👍👍👍👍👍
@nsbcyclejackson2641
@nsbcyclejackson2641 3 года назад
🙏வாழ்த்துக்கள் அண்ணா உங்களது யூட்யூப் சேனல் மென்மேலும் சிறக்க நாடகம் நடிகர் சைக்கிள் ஜாக்சனின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்🙏
@shortfilms8552
@shortfilms8552 3 года назад
நன்றி சகோதரா
@aakanshahasaindhla2942
@aakanshahasaindhla2942 3 года назад
Super bro . u r acting is good. Semma film .you continue to act many films .
@shortfilms8552
@shortfilms8552 3 года назад
Thanks so much sister
@nandhinirichard1253
@nandhinirichard1253 3 года назад
Reality. . really nice film.... Pala kudumbathula idhu dha nadakudhu..congrats to that hero
@anucreationsmouni7575
@anucreationsmouni7575 3 года назад
அருமையான பதிவு இருந்தாலும் உங்கள மாதிரி ஆண்கள் இங்கு குறைவு 🙏🙏🙏🙏
@poornirajesh1262
@poornirajesh1262 3 года назад
Mmm super...keep rocking...
@ramaparameswaran173
@ramaparameswaran173 3 года назад
A good video . A sincere man deserves a loving wife
@sollamudiyathu8134
@sollamudiyathu8134 3 года назад
நல்ல அருமையான குறும்படம்.... வாழ்த்துக்கள்....
@shortfilms8552
@shortfilms8552 3 года назад
நன்றி
@roshnikulasekaran9397
@roshnikulasekaran9397 3 года назад
Romba ethaarthamaana kathai.. arumai
@shortfilms8552
@shortfilms8552 3 года назад
Thanks so much
@user-cb4rf5nc9r
@user-cb4rf5nc9r 3 года назад
Yeppa antha herova paakum pothu azhugaya varuthu.oru poruppana kudumba thalaivanin vali appadiye theriyuthu.
@shortfilms8552
@shortfilms8552 3 года назад
Thanks so much sister thanks so much
@shortfilms8552
@shortfilms8552 3 года назад
Subscribe my channel
@kalaivanikalaivani8070
@kalaivanikalaivani8070 3 года назад
I love my husband.
@shortfilms8552
@shortfilms8552 3 года назад
Super
@ArunKumar-fs8sf
@ArunKumar-fs8sf 2 года назад
Arumai Arumai Anna super sema movie vazaga Valamudan God bless you Anna....en nilamaium ethan
@santhosh--gaming2946
@santhosh--gaming2946 3 года назад
தெரியாத பொண்கள் இதை பார்த்து திருத்தி கொள்ளலாம்
@soumyarenjith8195
@soumyarenjith8195 3 года назад
Wife oru velaikku poyirunthanganna husbandukku konchum helpful irukkum
@shortfilms8552
@shortfilms8552 3 года назад
Thanks so much
@nithishhsihtin9961
@nithishhsihtin9961 3 года назад
அண்ணா எனக்கு இந்த படம் பார்த்து அழுக வந்திடுச்சி... இந்த மாதிரி இருக்க ஒரு சில பெண்களுக்கு சொல்றன் கணவன் இருக்கும் பொது தெரியாது அவங்க அருமை.. அவங்க இல்லாத போதுதான் தெரியும்....
@shortfilms8552
@shortfilms8552 3 года назад
thanks so mutch
@gowrisivaperumal2880
@gowrisivaperumal2880 2 года назад
Best Short film 🥰🥰huspand character is very nice 😍😍
@saraswathyjeno2092
@saraswathyjeno2092 Месяц назад
இதை பார்த்தாவது நல்ல கணவன் கிடைத்த மனைவிகள் திருந்த நல்ல பதிவு 🙏🏿🙏🏿👌🏿👌🏿👌🏿
@rs.sathiskumar8722
@rs.sathiskumar8722 3 года назад
அருமையான விடியோ நான் பட்ட வேதனை
@lakshmipalani4066
@lakshmipalani4066 3 года назад
Congratulations 👌👏👏
@ammukutty9333
@ammukutty9333 3 года назад
Super Ella ponnungalum purinjukkitta family problm irukkathu
@shortfilms8552
@shortfilms8552 3 года назад
Thanks so much
@nrkramkumar4301
@nrkramkumar4301 3 года назад
முதல் முயற்சிக்கு வாழ்த்துக்கள்💐💐💐💐💐💐💐💐💐💐💐
@shortfilms8552
@shortfilms8552 3 года назад
நன்றி அண்ணா
@loveismylife4396
@loveismylife4396 3 года назад
இப்படி ஒரு மனைவி இருந்தா எல்லா கணவரும் கஷ்டபடத்தான் செய்யணும். இருக்கறத வச்சி வாழத்தெரியணும். அவா தான் உண்மையான மனைவி மட்டும் அல்ல மனுஷியும் கூட. திருந்தாத மனைவிமார்கள் தயவுசெய்து இதை பார்த்தாவது திருந்துங்கள்..
@shortfilms8552
@shortfilms8552 3 года назад
Thanks so much bro your thoughts
@ponvenic7445
@ponvenic7445 3 года назад
Super
@uma8191
@uma8191 3 года назад
Yes
@healthytips261
@healthytips261 3 года назад
Husband wife marraige panum pothu dowry expect panakotathu
@smulesaravanan4952
@smulesaravanan4952 3 года назад
Ithe pathale en ala innum love pannanum nu thonuthu 😩😩😩
@priyaprem7901
@priyaprem7901 3 года назад
Real aa semmaya nadichirukeenga super hero kandippa ungalukku nallla future erukku vazhukkal
@shortfilms8552
@shortfilms8552 3 года назад
Thanks so much sister very happy sister
@jyothipriya7721
@jyothipriya7721 3 года назад
Vazthukal sir🎬🎉🎊🎇🙏 super concpt 🤗 ✍️👑
@shortfilms8552
@shortfilms8552 3 года назад
Thanks so much sister
@user-wp1kh8cm5f
@user-wp1kh8cm5f 3 года назад
அந்த செல்போனில் அப்படி.. என்ன தான் இருக்கு இவளுக்கு இவளா.யேல்லாம் என்ன சொல்றதுனே.எனக்கு தெரியலை.😔😔பாவம் அவா.புருஷன் 😢😢
@shortfilms8552
@shortfilms8552 3 года назад
Thanks so much sister
@Karthik-pk4op
@Karthik-pk4op 3 года назад
Vera yavanavadhu eruppen
@zahidajaleel
@zahidajaleel 3 года назад
இப்போ சில பெண்கள் இப்படித்தான் இருக்காங்க. மொபைல் பைத்தியங்கள்.
@shortfilms8552
@shortfilms8552 3 года назад
Thanks
@b26jkaviya80
@b26jkaviya80 3 года назад
😁😁😁😄😄😄
@Glow-with-Snekha
@Glow-with-Snekha 3 года назад
Gd film hero acting too good❤️
@shortfilms8552
@shortfilms8552 3 года назад
Thanks so much sister
@karthikkarthik-kr3sx
@karthikkarthik-kr3sx 3 года назад
Heart touching.👍
@prabhu.t8683
@prabhu.t8683 3 года назад
சூப்பர் பிரதர் வாழ்த்துக்கள் keep it up
@shortfilms8552
@shortfilms8552 3 года назад
Thanks so much bro
@sivalingamd3523
@sivalingamd3523 3 года назад
கணவன் நடிப்பு தத்ரூபமாக உள்ளது.
@shortfilms8552
@shortfilms8552 3 года назад
நன்றி
@vealaiellapattathari5661
@vealaiellapattathari5661 3 года назад
Valthurukanya
@padmapriya5853
@padmapriya5853 3 года назад
Unakulam enna d therium ukanthu thinrala thee________
@sana_time
@sana_time 3 года назад
Nalla film Paarthu azhudhuten Middle class family la yellaar veeruleyum idhe prachchanai dhaan Hero vai paakura appo n tambi niyabagam vandhuduchu Indha kadhaiyai paartha n tambi kudumbaththai paartha maari irukku Idhula heroin thirundhitaanga sandhosham
@shortfilms8552
@shortfilms8552 3 года назад
Thanks so much
@vinothini.r6527
@vinothini.r6527 3 года назад
Appanukku adi padum pothu kuda phone pakkura Amma mathiriye iruppanu nenache paravailla Amma matrathukku karanamagitta😍😍😍
@27kalai
@27kalai 3 года назад
Super
@kavithadeepi3647
@kavithadeepi3647 3 года назад
Heart touching story....
@shortfilms8552
@shortfilms8552 3 года назад
Thanks
@christiantamilsongs5130
@christiantamilsongs5130 3 года назад
Hero sema acting...
@shortfilms8552
@shortfilms8552 3 года назад
Thanks so much
@RS.BABUJI
@RS.BABUJI 23 дня назад
நல்லா கதை. பெண்கள் இதை பாத்து மாறவேண்டும் 👍
@karthikakarthika5426
@karthikakarthika5426 3 года назад
Super movie 😍I like it very much....
@gurudarshana6625
@gurudarshana6625 3 года назад
Mama love you 💖💖💖
@nandhujo20
@nandhujo20 3 года назад
I love my husband💋💓
@shortfilms8552
@shortfilms8552 3 года назад
Super
@thilaka3196
@thilaka3196 3 года назад
Nice flim Ella wife husband purinchu nadantha life nalla irukkum
@user-dv6id4sw1x
@user-dv6id4sw1x 8 дней назад
Samy photo pakkathula chippu deppan thalaila kondai poturathu super super
Далее
Crazy Girl destroy RC CARS 👩🤪🚘🚨
00:20
Просмотров 3,2 млн