Тёмный

மனைவியுடன் ஆறு கடல் இணையும் இடத்தில் இறால் மிளகு வறுவல் Shrimp Pepper Fry Thoothukudi Meenavan 

தூத்துக்குடி மீனவன்
Просмотров 238 тыс.
50% 1

Опубликовано:

 

28 мар 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 718   
@gokilaselvi8385
@gokilaselvi8385 Год назад
ஆறும், கடலும் இணையும் இடம் என்று போட வேண்டும். நீங்கள் போட்டிருப்பது 6 கடல் இணைவது என்று தோன்றும்
@srimathiprabha9757
@srimathiprabha9757 Год назад
அருமையான லொக்கேஷன் . கடல் நீரும், சூரியனின் உதயமும், யாருமே இல்லாத இடத்தில் , சக்தி, அருனாவின் காதலும், பார்க்க கண்கொள்ளா காட்சி 💖💐
@lathathirumal2999
@lathathirumal2999 Год назад
Yes really true 🎉and sema location &Aruna samayal yammy
@ruby75789
@ruby75789 Год назад
❤❤❤❤❤ yes!
@srimathiprabha9757
@srimathiprabha9757 Год назад
@@ruby75789 yes, we cannot go there but we can enjoy through sakthi bro camera.
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Год назад
ரெம்ப நன்றி அக்கா
@ruby75789
@ruby75789 Год назад
@@srimathiprabha9757 yes, absolutely..loved the location ❤❤ And those love birds SA💐😍
@HemaLatha-yz6pf
@HemaLatha-yz6pf Год назад
உங்கள் குழந்தை இல்லாமல்,கல கலப்பு சற்றுகம்மியாக உள்ளது. லோகேஷன் 👌👌
@snekajeni2016
@snekajeni2016 Год назад
உங்க ஜோடி மிக அழகு😍😍😍
@harryskitchen9920
@harryskitchen9920 Год назад
அழகான இடம் அருமையான சமையல் அன்பான கணவன் மனைவி super thambi and aruna sister god bless you
@rajenyvaithilingham9557
@rajenyvaithilingham9557 Год назад
எல்லோருக்கும் இப்படியான ஒரு வாய்ப்பு கிடைப்பது ரொம்ப அரிது. ஆனால் நீங்க அதற்க்கு கொடுத்து வைத்தனீங்க❤❤❤. ரொம்ப நல்லாய் இருக்கு.
@meharbanu4543
@meharbanu4543 Год назад
தோசைகல்லுக்குப்பதில் எண்ணைசட்டிஇருந்தால் நல்லாஇருந்துஇருக்குமா
@user-or2id5pd7n
@user-or2id5pd7n Год назад
கடலை பார்த்து உங்கள் மனைவி பயன்படும் போதே நானும் நினைச்சேன்.. பல தடைகளையும் தாண்டி ஜெயிப்பது தான் ❤ காதல் திருமணம்.. இறால் 🍤 வறுவல் சூப்பர்.. அருமையான காலை கதிரவன் 🌞 காட்சி அனைத்தும் மிகவும் சிறப்பாக உள்ளது 🎉🎉🎉
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Год назад
ரெம்ப நன்றி அக்கா
@rajathangarani9038
@rajathangarani9038 Год назад
Lovely location....beautifully captured....stay happy and blessed forever
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Год назад
ரெம்ப நன்றி அக்கா
@jabanathan9255
@jabanathan9255 Год назад
சக்தி நீ கொடுத்து வச்ச மகாராஜன்யா நீ திங்கிறத பாத்தாலே எனக்கு நாக்கு ஊறுதுபா
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Год назад
ரெம்ப நன்றி அக்கா
@user-pz9ul1ux5g
@user-pz9ul1ux5g Год назад
தங்கையின் இயற்கையோடு கடல் அலை சத்தத்தோடு அருமையான சமையல் சுவைத்துப் பார்க்க நான் இல்லையே என்ற ஏக்கம் தான் மற்றபடி வீடியோ சூப்பரோ சூப்பர் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹✍️.,
@ramyapillai3704
@ramyapillai3704 Год назад
migavum arumai . iruvarukum vaalthukkal. naanum canadavilirunthu ungalidam saapida varalaamaa? vege meals only pls.
@Papiskitchen
@Papiskitchen Год назад
Ungaloda slang romba supera iruku peasuratha kekurathu kagavey vedio pakuren aruna sister staring avlo pudikala but ipo romba pudichu iruku good wife I like how she care u 🥰🥰🥰🥰
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Год назад
ரெம்ப நன்றி அக்கா
@anithakrishnan1986
@anithakrishnan1986 Год назад
Recent video capture is awesome. Beautiful nature ❤
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Год назад
ரெம்ப நன்றி அக்கா
@ananthiraghu
@ananthiraghu Год назад
Ithu enna aduppu bro ithuku current venama?
@vickyvicky1653
@vickyvicky1653 Год назад
இயற்கையோடு சேர்ந்து சமையல் அருமை👌
@lathasabesan1641
@lathasabesan1641 Год назад
அருமையா உள்ளது இந்த இடம் கடலை சொல்லியே அருணாவை பயம் படுத்தியப்பா அருணா நான் வந்தா இறால் செய்து கொடுப்பியாடா இந்த இடம் super இறால் அருமை நீங்கள் இரண்டு பேரும் அருமை❤❤❤
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Год назад
ரெம்ப நன்றி அக்கா கண்டிப்பா வாங்க 👍👍🥰
@nihallifestyle
@nihallifestyle Год назад
Wonderful location & including Tasty reciepe 😊
@HemalathaHemalatha-vj3nc
@HemalathaHemalatha-vj3nc Год назад
Please tell the name of the place
@Jerinvlogsuccess
@Jerinvlogsuccess Год назад
அருமையான கணவன் மனைவி இவர்களைப் பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும் Location super
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Год назад
ரெம்ப நன்றி அண்ணா
@duraip0ttep0tteraaz43
@duraip0ttep0tteraaz43 Год назад
Madani West
@seethahappylife1562
@seethahappylife1562 Год назад
Ena stove anna adhu portable ah
@vennilat7786
@vennilat7786 Год назад
Brother oru video la Nan solura topic pesunka. 1. Padahil unkal muthal anbavam 2. Sanku edutha muthal anubavam 3. Muthalil kadaluku pogum pothu unka Amma appa ena feel panunanka 4. Neenka college poirukeenkanu nenaikuren. Apuram intha work ku Vara Karanam enna
@santhiayyanar
@santhiayyanar Год назад
Super anna..... Samayal & place rendume super bro.....
@Naveens_SRK
@Naveens_SRK Год назад
Enga irukuintha place, all allowd to visit?
@rskitchen1507
@rskitchen1507 Год назад
நீங்கள் இரண்டு பேரும் பல்லாண்டு நல்லா வாழனும் ❤
@m.m4080
@m.m4080 Год назад
உங்கள் இருவரையும் பார்க்க நல்லா இருக்கு
@selviedward1706
@selviedward1706 Год назад
எல்லா வளமும் பெற்று நீடூழி வாழ்க இடம் அருமை சமையல் அதைவிட அருமை
@elavarasana1924
@elavarasana1924 Год назад
கடலும் ஆறும் சந்திக்கும் அன்பைப் போல உள்ளது தலைவனும் தலைவியும் தனிமையில் கடல் போல சங்கமிப்பதே தனியொரு அழகு உங்கள் காதல் வாழ என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்💖💖💖💖
@deepaseenivasan8487
@deepaseenivasan8487 Год назад
Pepper prawn super sister 😋 God bless your family brother 👍🏻
@jessiev4206
@jessiev4206 Год назад
Made For Each Other Aruna Thangachi ❤️ SAKTHI Thambi Kadali Pol Neeingalum Alaha irrukeeinga. God bless both of you ❤️❤️. ERAL Pepper Thawa Fry Yummy Yummy Yummy 👌👌👌👌
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Год назад
ரெம்ப நன்றி அக்கா
@shahanashankaranarayanan9678
Superb location❤. Na school padikumbothu inga school la irunthu inga vanthom na
@svscreation6295
@svscreation6295 Год назад
Cute couple ❤ God bless you
@--Asha--
@--Asha-- Год назад
Super Location. Sun Rise ☀️ beautiful. Prawn dish looks delicious 😋
@safiabegum6992
@safiabegum6992 Год назад
Sunrise matrum paravaigal vandhu amarum katchigal arumai. Iraal samayal arumai. Meenavan manaivi kadalai kandu bayappadalama?
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Год назад
ரெம்ப நன்றி அக்கா
@Justme-mn1cy
@Justme-mn1cy Год назад
I would like to try this recipe . A star hotel style recipe ❤
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Год назад
ரெம்ப நன்றி அண்ணா
@devamaha1450
@devamaha1450 Год назад
Brother location super. daily recipe super. Vazha pallandu your family. God ples you.
@JuCia-JC
@JuCia-JC Год назад
Location and cooking style supera iruku😍😍
@lalithapalani1861
@lalithapalani1861 Год назад
Brother entha idam endru sollavillaiye
@karpagavallikarpagavalli5428
Rendu perum super ❣️ Mathini viraku adupula seyura alage Thani avanga enge ponanga
@AnuJessie-qp1mg
@AnuJessie-qp1mg Год назад
Anna thoothukudi la intha place enga iruku
@devibaladevibalasudhagaran610
Super iral varuval.pakkum pothu saptanum munu thonuthu.aruna sister samaiyal semmaiya panringa. Kadal rompa alaga irukku.innum konjam kadal inaium idathaium nalla katti irukkalam .entha idam sollunga bro.but intha alavukku vedio yeduthu .yengalukkum sun varuvathai kaatti irukkinga .rompa thanks bro.iruvarum innum happy ya irunga . Innum nalla vedio podunga bro.bye.
@anusuyasureshkumar4828
@anusuyasureshkumar4828 Год назад
What stove without cyclinder reply
@noornisha323
@noornisha323 Год назад
Iraal samayal super. neenga engalukaga kadalku Ulla pogavendam sakthi thambi. Ippadi kadal oorathulaye samayal podunga Supera irukku. Bayapdaha Aruna. ❤❤❤
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Год назад
ரெம்ப நன்றி அக்கா
@torontocan
@torontocan Год назад
Beautiful location and awesome time . Sunrise. Very creative idea.
@chitranaidu4564
@chitranaidu4564 Год назад
I luv prawn...must try dis recipe 😋
@dildhadahmedmujeeb8961
@dildhadahmedmujeeb8961 Год назад
Which area is this
@ashascott429
@ashascott429 Год назад
Arumai arumai sakthi.Aruna samaikkurathu different ah erukku.vera level.location super
@saranyasekar3801
@saranyasekar3801 Год назад
இந்த gas அடுப்பு pathi oru video podunga bro detail ah... purchase panna usefull a இருக்கும்.. எங்களுக்கு..
@lakshmir9556
@lakshmir9556 Год назад
இரால் மிளகு வறுவல் இ‌ந்த நேரத்தில் உங்களுக்காக சமையல் பண்ணுவதற்கு நன்றி சொல்லுங்கள்.
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Год назад
ரெம்ப நன்றி அக்கா
@vadalivilaialwarthirunagar3374
சக்தி நீ மதினிக்கு துரோகம் பன்னாதே நல்லா இருக்க மாட்டே அவர்கள் வளர்ச்சிய பார்த்து பொறாம படாதே
@elizabethelizabeth7596
@elizabethelizabeth7596 Год назад
Very nice & very easy cooking. It will be very tasty. Super video.
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Год назад
🥰👍👍😍
@shivanishanmu9
@shivanishanmu9 Год назад
Anna intha location tutyla enga irku ....plz sollinga....nanum tuty than .....plz rply
@tamaraipoo6299
@tamaraipoo6299 Год назад
Brother..BAMPAN BUS PALAM Mela irunthu samaiyal seivathu video podunga
@reginamarysoundararajan8808
செம்ம oil pottu றால் நல்லா வதக்கி பிறகு மசால் எல்லாம் podunga
@sandhyasandy089
@sandhyasandy089 Год назад
உங்கள் எதார்த்தமான பேச்சு சூப்பரா இருக்கு.... Very happy to c u both.... Happy long peaceful and joyful life God bless ur family ❤😊
@dildhadahmedmujeeb8961
@dildhadahmedmujeeb8961 Год назад
Which river is this
@marymajellasilveira5597
@marymajellasilveira5597 Год назад
You two are amazing and simply the very best.Thank you for uploading Sun rising and aru kadal sayrum edam. Lovely location and it's gift by our beautiful MOTHER NATURE. Super, simple, tasty, hot and spicy PRAWN MILAGU VARUVAL. ARUNA THANGACHCHI WOULD LIKE TO SEE YOUR COOKING VERY SOON IN THE MIDDLE OF THE SEA. Keep on rocking. God bless you all abundantly.
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Год назад
ரெம்ப நன்றி அக்கா
@marymajellasilveira5597
@marymajellasilveira5597 Год назад
@@thoothukudimeenavan Much appreciated
@AbinayaChakravarthy-eq2gr
@AbinayaChakravarthy-eq2gr Год назад
Very nice vlog yummy prawn recipe and sunrise at beach is very pleasant to see happy🎉
@Ayesha-or3ci
@Ayesha-or3ci Год назад
Blue colour stove yenga vanguninga
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Год назад
அமேசான்
@srithar1976
@srithar1976 Год назад
Sema super sis iral varuval made for each other both of you.chance illa sema beach crowd illama thaniya kadarkarai samayal ayyo ellarukum ithu mathiri place poi nama mattum samachu sapidanamnu asai irukum vartheye illanga avvalavu super
@selvimurugesan9513
@selvimurugesan9513 Год назад
இது எந்த இடம் bro?
@rajip7377
@rajip7377 Год назад
வாவ் செம்மமமமமம சூப்பர் 👌👍👌👍👌👍👌👍👌👍 அழகான இடம் 👍👍👍👍😍😍😍😍😍😍😍
@j.dhanyasri7175
@j.dhanyasri7175 Год назад
God bless you both of you 😊
@umamageshwari-ns1ok
@umamageshwari-ns1ok Год назад
Sakthi 6 manikalam video post pannunga❤
@lohitdisha2371
@lohitdisha2371 Год назад
Super video nanba Shakti val Aruna sister Prawn fry video vera level super ❤❤❤❤❤❤❤😋😋😋😋😋😋😋👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@katturajasoniya-fc5uc
@katturajasoniya-fc5uc Год назад
பார்க்க ரெம்ப அழகா இருக்கு இயற்க்கையான அமைதியான இடம் உங்க சமையல் சூப்பர்❤❤
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Год назад
ரெம்ப நன்றி அக்கா
@123ushaaaaa
@123ushaaaaa Год назад
Unga family romba pudikum..one time varan anna
@harinis7415
@harinis7415 Год назад
Anna tsunami apo unga area lam Enna lam nadanthu nu oru video potu explain panunga anna
@selvinagarajan2566
@selvinagarajan2566 Год назад
Annan ithu entha idam soniga nanum en husband kuda poven nanum thoothukudi tha
@muhammedhussain6844
@muhammedhussain6844 Год назад
சூப்பர் சகோ வாழ்த்துக்கள் அருமையான பதிவு 👍❤️❤️
@helenradhika9861
@helenradhika9861 Год назад
Wat stove is that bro
@dildhadahmedmujeeb8961
@dildhadahmedmujeeb8961 Год назад
Chennai out city endha area
@mukkisvlog6965
@mukkisvlog6965 Год назад
Innovative place to cook. Much appreciated..
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Год назад
ரெம்ப நன்றி அக்கா
@balambikasampathkumar5257
@balambikasampathkumar5257 Год назад
Adorable couple May God bless you
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Год назад
ரெம்ப நன்றி அக்கா
@suthanseetha351
@suthanseetha351 Год назад
Nice location super pair. Tasty samayal love you both
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Год назад
ரெம்ப நன்றி அக்கா
@sajidababus1822
@sajidababus1822 Год назад
Super bro .. prawn 🍤 .. papper fry very tasty 🤤 .. view awesome very beautiful 😍❤️
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Год назад
ரெம்ப நன்றி அக்கா
@geethamani4817
@geethamani4817 Год назад
Kantipa seiren.... Enaiku seithu pakaren.... Entha Edam supara eruku.... 😍😍😍😍
@rajathisrikrishana1899
@rajathisrikrishana1899 Год назад
Jodi ya vedio uploaded excellent life long Happy irukkanum 👍👍
@m.archanam.archana5329
@m.archanam.archana5329 Год назад
Cute pair cute family both of you super family super today cooking super akka anna ❤️❤️❤️❤️ place natural super a irruku sema
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Год назад
ரெம்ப நன்றி அக்கா
@karthigam5183
@karthigam5183 Год назад
எந்த இடம்
@bhavaniudayakumar2035
@bhavaniudayakumar2035 Год назад
😊super location. God bless your. Family waiting for another video
@pricillapremiya7188
@pricillapremiya7188 Год назад
Cute couple👫💜 eppavum hpy ya irunga😍
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Год назад
ரெம்ப நன்றி அக்கா
@emilygeraldine6809
@emilygeraldine6809 Год назад
fresh Prawn Super எனக்கு சாப்பிடுன்னு போல இருக்கு May God bless you
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Год назад
ரெம்ப நன்றி அக்கா
@noyallamarie9632
@noyallamarie9632 Год назад
Unga Samayal very Nice Super location nalla irukku aruna
@gayugayathri40
@gayugayathri40 Год назад
Places super Anna 😊
@vetriraj5617
@vetriraj5617 10 месяцев назад
Bro intha location Thoothukudi la enga bro irukku
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 10 месяцев назад
Thoothukudi harbour beach
@KolaaruFamily
@KolaaruFamily Год назад
Anna recipe super ❤
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Год назад
ரெம்ப நன்றி அண்ணா😍😍😍 நான் உங்க வீடியோ பார்த்து இருக்கேன் அண்ணா எல்லாம் சூப்பரா இருக்கும்🥰🥰🥰 ஆனால் கமெண்ட் தான் பண்ணுனது இல்லை மன்னிக்கவும் அண்ணா 😍😍😍
@KolaaruFamily
@KolaaruFamily Год назад
Tq Anna 🥰
@tamilarasiramalingam2694
@tamilarasiramalingam2694 Год назад
சூப்பர் சூப்பர் வாழ்த்துகள் இப்படி எப்போதும் சந்தோஷம்மாக இருங்கள் ப இந்த இடமும் அழகாக இருக்கிறது நீங்கள் பேசுவதும் அழகாக இருக்கிறது எப்போதும் இப்படி பகிர்ந்து வேலை பாருங்கள் யாருக்கும் கஷ்டம்மாக இருக்காது இப்போது அருணா நன்றாக பேசுகிறது எனக்கும் இந்த அடுப்பை பற்றி கேட்கவேண்டும் என்று இருந்தது பாப்பா தான் மிஸ்ஸிங்
@sangavisangavi6970
@sangavisangavi6970 Год назад
Happy video's Sis....... Super prawns praying
@nithyac8330
@nithyac8330 Год назад
தம்பி அருண பேச்சு இயல்பாக உள்ளது வாழ்த்துக்கள் 💞💞
@UshaDevi-qt6zh
@UshaDevi-qt6zh Год назад
Vedio Semma anna 😍 akka oda native karaikudi ah na
@m.susheela432
@m.susheela432 Год назад
Nice prawan peper fry very nice place
@arulprince5252
@arulprince5252 Год назад
Super video dish sema taste naan seithupakrum God blessed ur family
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Год назад
ரெம்ப நன்றி அக்கா
@bhavanik7326
@bhavanik7326 Год назад
Fish fry biryani seithu katungal...nice video
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Год назад
கண்டிப்பா அக்கா நன்றி அக்கா
@katturajasoniya-fc5uc
@katturajasoniya-fc5uc Год назад
அண்ணா அக்கா இந்த மாதிரி சமைக்கும் போது நடுவில் உங்க லவ் கதையும் டெய்லியும் கொஞ்சம் கொஞ்சமாக உங்க இரண்டு பேருக்கும் விருப்பம் இருந்தால் மட்டும் சொல்ரிங்களை ❤❤
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Год назад
👍👍🥰🥰
@jancylavender6998
@jancylavender6998 Год назад
Wow Nice nice place ⛵ 🤩 delicious 😋 prawn fry my favourite dish 😋😋😋 Ungala eppadi contact panrathu Nangalum join pannikkalama
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Год назад
ரெம்ப நன்றி அக்கா
@SAS13311
@SAS13311 Год назад
Sakthi Ku aruna help ah irukurathu happy... Ipadi than irukanum... Super human sakthi nu avaroda seyal LA purinjathu
@bluegreen4736
@bluegreen4736 Год назад
Very nice preparation sister good effort thambi all the best
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Год назад
ரெம்ப நன்றி அண்ணா
@KumarKumar-gy7wi
@KumarKumar-gy7wi Год назад
Sakthi anna very sorry mathini Kota video potum pothu ungala rempa thittirukken very very sorry anna 👍👍👍👍👍
@selvamm4348
@selvamm4348 Год назад
Anna nanum thoothukudi than thoothukudi la intha idam enga anna irukku
Далее
На фейсконтроле 💂
09:41
Просмотров 563 тыс.
БАТЯ И СОСЕД😂#shorts
00:59
Просмотров 2,2 млн