Тёмный

மனைவி அழகா இல்லைணு கைவிட்ட கணவன்..! காதலி தான் வேணும் | Lakshmy Ramakrishnan | Nerkonda Paarvai 

Kalaignar TV
Подписаться 4,2 млн
Просмотров 4,6 млн
50% 1

மனைவி அழகா இல்லைணு கைவிட்ட கணவன்..! காதலி தான் வேணும் | Lakshmy Ramakrishnan | Nerkonda Paarvai
Stay tuned with us : bit.ly/subscrib...
Nerkonda Paarvai on Kalaignar TV, hosted by Multi versatile women Lakshmi Ramakrishnan. The unspoken social and Family problems of various people are discussed in the Show for their betterment and guidance.
Stay tuned with us: bit.ly/subscrib...
39 ஆண்டுகளுக்கு முன் தொலைந்து போன தாயை தேடும் பெண்..!
• 39 ஆண்டுகளுக்கு முன் த...
கணவன் முன் தாலியை கழட்டி வீசிய மனைவி.! அதிச்சியான கணவன்
• கணவன் முன் தாலியை கழட்...
நடத்தையில் சந்தேகப்பட்டு மொட்டையடித்த கணவன்..! • நடத்தையில் சந்தேகப்பட்...
குடிப்பதற்காக சுடுகாட்டிற்கு சென்று வேலை செய்யும் பெண்
• குடிப்பதற்காக சுடுகாட்...
எனக்கு உங்கிட்ட இருந்து குழந்தை தான் வேணும், நீ வேற எவன்கிட்ட வேணா போ - • எனக்கு உங்கிட்ட இருந்த...
நான் Surprise பன்ன போனா, அவன் வேற ஒருத்திக்கூட இருந்தான் - • நான் Surprise பண்ண போன...
நேர்கொண்ட பார்வை Grand Launch | Part 1 - • நேர்கொண்ட பார்வை | Gra...
நேர்கொண்ட பார்வை Grand Launch | Part 2 - • நேர்கொண்ட பார்வை | Gra...
பேச்சுத் திருவிழா - • "பேச்சுத் திருவிழா" | ...
For More Updates:
Follow us On
Facebook : / kalaignartvofficial
Instagram : www.instagram....
Twitter : / kalaignartv_off
Website : www.kalaignartv.co.in
#KalaignarTV #NerkondaPaarvai #LakshmyRamakrishnan

Опубликовано:

 

9 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 319   
@saridhaomshakthi5585
@saridhaomshakthi5585 4 месяца назад
அந்த அம்மா திருமணத்தின் போது நல்லதா இருந்திருப்பாங்க குடும்பத்துக்காக உழைக்கனும் அப்படினு நெனச்சு ஓடுற பெண்கள் தங்கள் அழகை பற்றி கவலைப்படாமல் குடும்பத்திற்காக ஒடி தான் தன் அழகை இழந்து நின்று பார்க்கும் போது கட்டிய கணவன் ஒதுக்குகிறான் அதனால் தான் பெண்கள் தங்களின் அழகையும் இளமையும் பாதுகாக்க வேண்டும் குடும்பதையும் பாதுகாக்க வேண்டும் கணவருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் கஷ்டப்படும் பெண்களில் 50% பெண்கள் கணவரால் ஏமாற்றப்படுகிறார்கள்
@ManvasanaiVlogs255
@ManvasanaiVlogs255 4 месяца назад
Semma semma super
@nandhinikamatchi9886
@nandhinikamatchi9886 4 месяца назад
Yes
@eswarin6786
@eswarin6786 4 месяца назад
Yes
@ganesanmedia5616
@ganesanmedia5616 4 месяца назад
நீங்கள் சொல்வது சரிதான் உறவே நானும் நிறைய பெண்களை சந்தித்து இருக்கிறேன் அவர்கள் சொல்லும் வார்த்தை நம்மளுக்கு என்னம்மா நம்ம குடும்பம் நம்ம பிள்ளைகள் புருஷன் நல்லா இருந்தா போதும் அதுக்காகத்தான் இப்படி கஷ்டப்படுறேன் என்று சொல்வார்கள் ஆனால் அவர்களுக்கு ஒரு வயது அவர்களுடைய அழகு குறைந்தவுடன் சில வீட்டில் அதே பிள்ளைகள் உன்னை யார் இப்படி கஷ்டப்பட சொன்னது என்று கேட்பதும் கணவன் உன் மூஞ்சியும் உசுர கட்டையை பாரு என்று சொல்வதும் அந்தப் பெண் அப்போதுதான் உங்களுக்காக நான் பட்ட கஷ்டம் எல்லாம் வீணாகி போனதே என்னை இப்படி பேசுகிறீர்களே என்று தவறான முடிவுக்கும் போகிறார் சில பேர் உயிரை விடுகிறார் சில பேர் மற்ற உறவை தேடி செல்கிறார் உடலில் இருக்கும் அழகு கொஞ்ச நாள்தான் மனதில் இருக்கும் அழகு மட்டும் தான் என்றும் நிரந்தரம் என்று நினைக்க வேண்டும் உடல் அழகு நாம் போடும் சட்டை மாதிரி எப்போது வேண்டுமானாலும் கழட்டி பெயரை மாற்றிக் கொள்ளலாம் அது போதுதான் நம் உடம்பில் இருக்கும் ஆத்மா அந்த மனம் தான் ஒவ்வொருவரையும் சிந்திக்க வைக்க வேண்டும் நாம் தொலைபேசியில் பேசும்போது குரல் மட்டும் தான் கேட்கும் உடல் அழகு தெரியாது ஆனால் அந்தப் பேச்சில் தான் நிறைய பேரு மயங்கி நல்லதையும் கெட்டதையும் அனுபவிக்கிறார்கள் இவ்வளவு விஷயம் தெரிந்திருந்தும் உடல் அழகை பற்றி பேசி மனைவியை ஒதுக்கி வைப்பது எப்படி நியாயமாகும் இப்படிப்பட்ட ஆண்களும் சரி இப்படிப்பட்ட பெண்களையும் சரி சரியாக தண்டிக்க வேண்டும்❤😊🙌
@AishuAishu-pv9sv
@AishuAishu-pv9sv 4 месяца назад
Yes
@gayathrigayu4497
@gayathrigayu4497 3 месяца назад
அழகில்லாத பெண்களையோ ஆண்களையோ .. கடவுள் இதுவரை படைக்கவில்லை... ஆனால் ரசனை இல்லாத கண்களை படைத்துள்ளார்...
@agopika3134
@agopika3134 2 месяца назад
👏👏
@RebistonRebiston
@RebistonRebiston 2 месяца назад
👌
@RebistonRebiston
@RebistonRebiston 2 месяца назад
👌
@RebistonRebiston
@RebistonRebiston 2 месяца назад
👌
@user-oh4ve6go7w
@user-oh4ve6go7w 2 месяца назад
Semma 👌👌👏👏
@user-vf3tc5qj8f
@user-vf3tc5qj8f 4 месяца назад
அழகா இல்லனு தாலி கட்டும் போது தெரியலையா😮 இப்போ தான் தெரியுதா😢
@durgadurga3059
@durgadurga3059 4 месяца назад
Correct ha sonniga
@user-vf3tc5qj8f
@user-vf3tc5qj8f 4 месяца назад
அழகு தான் அவசியம் அப்படினா அந்த அம்மாவ ஏன் இந்த ஐயா ஏன் கட்டணும்.ஆரம்பத்துலேயே வேண்டாம் என்று சொல்லியிருக்கனும்.இவரே முதலில் அழகு இல்லை.மனதளவில் ...
@ranjithmonu7790
@ranjithmonu7790 4 месяца назад
Pavam antha lady
@prabhu1860
@prabhu1860 4 месяца назад
Adu vera vai 😂😂😂😂 ethu Nara vai 😂😂
@user-vf3tc5qj8f
@user-vf3tc5qj8f 4 месяца назад
@@prabhu1860 appo Acid pottu thaan sari pannum avaru sirku🙊🤣
@jothi3902
@jothi3902 24 дня назад
பெண்கள் புற அழகையும் பாதுகாத்துக் கொள்வது எவ்வளவு அவசியம் என்பது இதன் மூலம் தெரிகிறது.
@gsbkarthik91
@gsbkarthik91 4 месяца назад
அழகா இல்லை என்பது அந்தம்மா கூட இவ்வளவு நாள் வாழும்போது தெரியல இவனுக்கு காமம் இதுக்கு போய் இருக்கான் நதியாகிட்ட உண்மையான அன்பு கட்டிட மனைவி கிட்ட மட்டுமே கிடைக்கும்
@niharahaleem7872
@niharahaleem7872 4 месяца назад
கடவுளே இது முதல் மனைவியா. அடேய் உனது கள்ளச்சி ஊமை. ஆனால் முதல் மனைவி நேர்மையானவர். உள்ளம் அழகானது. காமுகர்களுக்கு புண்ணியம் விளங்காது. ஒழுக்கம் கெட்டவர்களையே நாடுவார்கள். கள்ளச்சியின் முகமும் முகரக்கட்டையும்.
@ushakuzhanthaivelu970
@ushakuzhanthaivelu970 4 месяца назад
Supara sonniga
@user-rg7zd7uz5u
@user-rg7zd7uz5u 4 месяца назад
கவலைப்பட்டு மனம் உடைந்து போய்தான் இப்படி இருக்கிறாங்க; பாவம் நியாயம் கிடைக்கட்டும்*
@accountaccount7915
@accountaccount7915 4 месяца назад
அந்த அழகனோட மூஞ்சிய கொஞ்சம் காமிங்களேன் ஏன். கல்யாணம் பண்ணும் போது தெரியலியாமா?
@priyankathirupathipriyanka4943
@priyankathirupathipriyanka4943 4 месяца назад
Nanum itha thaa nenache
@palaniammalg
@palaniammalg 4 месяца назад
If she eats well.if she dressed well,she also looks good.
@yogaswarisponnudurai2564
@yogaswarisponnudurai2564 4 месяца назад
She looks undernourished. A few months of good meals will improve her appearance...
@karthicks9464
@karthicks9464 5 месяцев назад
Beauty is not a permanent
@gloryglory4358
@gloryglory4358 4 месяца назад
Yes
@rajalakasmisuresh4973
@rajalakasmisuresh4973 4 месяца назад
😂😂😂😂😂
@Its_Anya_chan
@Its_Anya_chan 2 месяца назад
True 😢
@mariedimanche1859
@mariedimanche1859 4 месяца назад
இந்த கொடுமை எல்லா நாட்டிலுள்ள பெண்களுக்கும் ❤😢😢😢😢😢😢😢😢
@priyaammu484
@priyaammu484 4 месяца назад
Serious ah avanga innocent romba Alaga irukanga
@Money_m-k5r
@Money_m-k5r 4 месяца назад
😂😂😂
@samsyl786
@samsyl786 4 месяца назад
அப்பம் நீ கல்யாணம் பண்ணீங்கோ😂😂
@Money_m-k5r
@Money_m-k5r 4 месяца назад
@@samsyl786 🤣🤣🤣
@charmtantra
@charmtantra Месяц назад
​@@samsyl786 evanga ellam epdi than mathavangaluku solluvanga. But they ll marry beautiful
@thulasigopu8408
@thulasigopu8408 2 месяца назад
கல்யாணம் செய்யும் போது அழகாக இருந்து இருப்பார்கள் வீட்டுக்கு உழைத்து இப்படி ஆகிருப்பாங்க
@RohiniRohini-nf1zz
@RohiniRohini-nf1zz 4 месяца назад
Avanga rmba nallavanga innasant a irukanga beauty is not a permanent...
@sivasuganthi5487
@sivasuganthi5487 4 месяца назад
Hi
@user-bf8kj5zl4h
@user-bf8kj5zl4h 4 месяца назад
அழகு இல்லன்னா நம்மளை யாரும் சீண்ட மாட்டாங்க 😢😢😢😢😢
@Mutheramma
@Mutheramma 2 месяца назад
👍
@Arul8320_Troll
@Arul8320_Troll 4 месяца назад
Antha amma romba alaga irukanga
@Shifanasliha
@Shifanasliha 4 месяца назад
என்ன சொல்றது 😢😢 பாவம்.. ஊனமான பெண்ணோடு வாழும் ஆண்கள் கூட இருக்கும் போது கேவலம் உடம்புக்கு அலையுராங்க.. இத அழகான பெண் கணவன் அழகாக இல்லன்னு இன்னொருத்தன தேடி போனா?????
@Meenagaesh
@Meenagaesh 4 месяца назад
பாவமா இருக்கு... அந்த அம்மாவா பாத்தா 😢😢😢😢😢
@Muthukumar-fg5hy
@Muthukumar-fg5hy 2 месяца назад
எங்க வீட்டுலையும் இதே தான் 😢
@palamas2024
@palamas2024 4 месяца назад
every wife can't share her husband we another woman....... because she loves...
@jayj4901
@jayj4901 2 месяца назад
இவங்க கல்யாணம் பண்ணும் போது அழக இருந்துருப்பாங்க
@syerode
@syerode 2 месяца назад
@@jayj4901 நீ பாத்த???? 😁😁😁😁😁😁
@btsarmy8345
@btsarmy8345 4 месяца назад
Azhaga illaiya?Azhaga dha erukanga❤
@munusamym1944
@munusamym1944 2 месяца назад
மேக்கப் இல்லன்னா லட்சுமியும் இப்படித்தான் இருக்கும்.
@Goodvibes0019
@Goodvibes0019 2 месяца назад
😂
@user-nq3gs6qm6r
@user-nq3gs6qm6r 5 дней назад
🤣🤣🤣🤣🤣
@Forpeopletopeoplebypeople
@Forpeopletopeoplebypeople 4 месяца назад
This program playing with innocent people and their emotions and displaying to society,but same prlm happening in vip, vvip family even in actor and actress have prlm they will not talk about them because this program make poor people's emotional as trp for channel
@Pragya-rr7bt
@Pragya-rr7bt 4 месяца назад
Lakshmi mam please come back for us❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@aaarthi2794
@aaarthi2794 4 месяца назад
பாவம் அம்மா😢😢😢
@sivasuganthi5487
@sivasuganthi5487 4 месяца назад
Hi
@BerthinaGopal
@BerthinaGopal Месяц назад
எங்க அம்மா அழகாக இல்லனு தான் எங்க அப்பா எங்க அம்மா கிட்ட இருந்த நகைய எல்லாமே வித்துட்டு எங்க அம்மாவ விட்டு விட்டு போயிட்டாங்க எங்க அம்மா இறந்ததுக்கு கூட வரல 😭😭
@kumarp853
@kumarp853 4 месяца назад
ஏன் மேடம் எனக்கு ஒரு டவுட்டு மேடம் இலாவிலேயே பார்த்து பார்த்து கூட்டிட்டு வந்து பேட்டி எடுக்குறீங்களே நடிகர்களை எத்தனை ஊழல் பண்றாங்க அவங்க எல்லாம் கூட்டிட்டு வந்து உட்கார வைத்து கூத்தடிக்க வேண்டியது தானே ஊருக்குள்ள இருக்குற மரியாதையும் கெடுத்து விட்டு ஊரெல்லாம் பப்ளிக் பண்றதுக்கு சீன் போடுற நீ உங்க சினிமா துறையில் தான் ரெண்டு ரெண்டு நாலு ஊர விட்டு வெளியில போய் சுத்துறாங்க அதெல்லாம் எடுக்க வேண்டியதுதானே உன்ன எல்லாம் என்ன பண்றது கையில சிக்க மாட்டேங்கிறீங்க
@vasisaravana6172
@vasisaravana6172 4 месяца назад
நாம் நேர்மையாக ‌ ஒழுக்கமாக வாழ்ந்தால் இப்படி எல்லாம் தோன்றாது.
@Maragathamchitraa
@Maragathamchitraa 2 месяца назад
Azhaga irukkara ponna kalyanam pantravan balls purusan illa. Kattittu vantha wife ah azhaga pathukaravan tha nalla purusan..Ivan ninachuruntha intha ammava azhaga akkkirukalam. Aana intha Amma manasu azhagu❤❤❤❤
@user-gj7xq8tt9c
@user-gj7xq8tt9c 4 месяца назад
😊😊டேய் அவன் சொல்றது உண்மை தான் சாத்தியமா இந்த பொம்பள கூட எப்டி டா இருக்க முடியும் உண்மையா comment ல பேசுங்க பா
@VaniSri-cu6wu
@VaniSri-cu6wu 2 месяца назад
Ne street dog
@nithinithi7872
@nithinithi7872 2 месяца назад
Athuku ethuku sir kalyanam pannanum. Kalyanam pandrathu ku munnadiye avangala vendamnu sollirkalamae
@user-gj7xq8tt9c
@user-gj7xq8tt9c 2 месяца назад
@@nithinithi7872 Madam நீங்க married aa un married தெரியல உங்க மகன் இருக்கான் னு வச்சிக்கோங்க இவள மாறி ஆளு கூட வாழ சொல்விங்களா கொஞ்சம் யோசிச்சி சொல்லுங்க 😊
@user-gj7xq8tt9c
@user-gj7xq8tt9c 2 месяца назад
@@VaniSri-cu6wu ஓஹோ நாங்க dog aa நீங்க?
@nithinithi7872
@nithinithi7872 2 месяца назад
@@user-gj7xq8tt9c kalyanam panni vachirukamaten sir mismatch aa iruku but evar kalyanathuku munnadiye vendamnu poiruka vendithane apro ethukaga kalyanam pannar avaru kalyanam Panama poiruntha antha akka ku suitable ana pair a mrge pannirupangle sir. Neenga azhaga pakureenga sir
@SelviSelvi-ei5pb
@SelviSelvi-ei5pb 2 месяца назад
Pavam antha amma Avagallulu neyam ketai Katttum God 🙏🙏🙏
@aslam572
@aslam572 4 месяца назад
Andavan padaithathil ellam azlaguthan
@user-jy3iw7fx4i
@user-jy3iw7fx4i 4 месяца назад
Athu epadi nga azhagu mukkiyam illanu solla mudium intha Amma Mari iruke
@gayathria574
@gayathria574 Месяц назад
Be brave and strong.. God is with you..
@kanthasrimahalingam3180
@kanthasrimahalingam3180 4 месяца назад
பொண்டாட்டி அழகு இல்ல என கள்ள காதலே தேடி போன அந்த அந்த பொறுக்கிக்கு கண்ணு குருடா கண்ணு நல்ல கண்ணா இருந்தா அழகு தெரியும்
@nothinginfinity8967
@nothinginfinity8967 4 месяца назад
அம்மாவும் பையனும் மாதிரி இருக்கு 🤔🤔எப்படி அவர்க்கு புடிக்கும்,,,, இவர்கள் திருமணம் எப்படி நடந்தது 😲
@d.muruganprabha4982
@d.muruganprabha4982 4 месяца назад
Munnadi ya venam solla vum thana
@kaveenraj8284
@kaveenraj8284 4 месяца назад
இவரை கல்யாணம் பண்ணி இப்படி ஆயிட்டாங்க
@jothi8047
@jothi8047 4 месяца назад
Naanum apdi than nenachen
@harinikrishnan4945
@harinikrishnan4945 4 месяца назад
Neriya work pana epadi dhan irupanga...endha Porambokku work ku pogama endha akka matum work ku poitu ,v2tu work senja automatic ah alagu lam poidum..kavalai iruka kudathu ga life la..
@user-anand.B-V.
@user-anand.B-V. 4 месяца назад
நானும் அதான் நினைச்சேன்
@wingelliJohn
@wingelliJohn 15 дней назад
மனக்குமறலில்‌பெண்மை‌கிராமத்து‌பெண்
@Tamilarasi.123
@Tamilarasi.123 2 месяца назад
Romba bold lady first wife Nala vachupanga husband santhosama kadaisi varai
@user-ft9vb6wh5m
@user-ft9vb6wh5m 2 месяца назад
Nallavange narayaper azhaga irukamatange avangalode manasu matrum nadavadikaigal azhagage irukum ❤
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 3 месяца назад
அடேய் தாலி கட்டும்போது நயன்தாரா மாதிரி தாண்டா இருந்தாங்க
@user-ns7tx1fp2o
@user-ns7tx1fp2o Месяц назад
ஒரு விஷயத்தை நாம புரிஞ்சிக்கனும்.. வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும்போது ஆரம்பத்திலேயே பொருத்தமான துணையாக பார்த்து திருமணம் செய்து வைக்க வேண்டும்.. அதை விட்டு விட்டு அழகு முக்கியமான்னு கேட்ககூடாது.. அழகும் முக்கியம் தான் ஒவர் அழகு தேவையில்லை ஆனால் திருமணம் ஆனதிலிருந்தே நம்மை நாம் சரிவர கவனித்து கொள்ள வேண்டும்...
@sekarsundaramramasamyraman
@sekarsundaramramasamyraman 4 месяца назад
கிராமத்தில் இருந்து வருகிறார்கள். ஆனால் அக்கிரமகாரத்தில் இருந்து யாரும் வர இல்லையே‌.
@KeerthiKeerthi-qg4so
@KeerthiKeerthi-qg4so 10 дней назад
Iyyo kadavuleeee 😂😂😂😂😂 idhu pudhusa irukku😅😅
@meetapriya1805
@meetapriya1805 Месяц назад
Avangala patha romba kashtma iruku.kudumbathukga ozhachu kadaisila pidikalanu soli ki vidranga.manasatchi ilathavan
@shifasharu8239
@shifasharu8239 2 месяца назад
பாவம் வெகுளியாக உள்ளார் 😢
@NandhiniManjunadhan
@NandhiniManjunadhan 2 месяца назад
நதியா இந்த பேர்ல இருக்குறவ எல்லாம் இப்படித்தான் இருப்பா
@anniyan6244
@anniyan6244 2 месяца назад
Priya, divya, Abinaya also.. Very dangerous name😢
@Vikireva
@Vikireva Месяц назад
Same my life
@user-vn6gn2mi4c
@user-vn6gn2mi4c 4 месяца назад
அழகு இல்லை அது ஒரு பக்கம் இருக்கட்டும் சும்மா இந்த மாதிரி அழுதா யாருக்கு தான் புடீக்கும்
@nandhababy107
@nandhababy107 4 месяца назад
O
@TamilTamil-sx1nj
@TamilTamil-sx1nj 4 месяца назад
Purusan pona azha matangala enna pesuringa
@shobhar4619
@shobhar4619 4 месяца назад
Avanga kashram avangalukku unakku enna vanthecchii
@RajeshvigneshwariRajeshvicky
@RajeshvigneshwariRajeshvicky 4 месяца назад
Aariv ketta koothi oo partner onnavittidu pona aluga mattiya beauty is not permanent ok va😏😏😏🤔
@user-mk5rq7bc6c
@user-mk5rq7bc6c 4 месяца назад
அப்போ உங்க வாழ்க்கை ல எது நடந்தாலும் நீங்க சிரிச்சிக்கிட்டே இருபீங்களா என்ன பேசறீங்க
@VenkatVenkat-tn7rm
@VenkatVenkat-tn7rm 4 дня назад
பாவம் அந்த அம்மாவுக்கு போச கூட தொரியல
@user-xu3zm4zu4y
@user-xu3zm4zu4y 5 месяцев назад
Toooooow. Thartalaihal
@karthi-mk
@karthi-mk 4 месяца назад
Episode?
@TamilEsack-zq5bp
@TamilEsack-zq5bp 4 месяца назад
Antha amma than alagu
@palamas2024
@palamas2024 4 месяца назад
God will Judge.
@kumarchinnaiah862
@kumarchinnaiah862 2 месяца назад
😮😮இதற்கு ஒரே தீர்வு இரண்டு பேரையும் நல்ல முறையில் வைத்து குடும்பம் நடத்த வேண்டும்.. குறிப்பாக முதல் மனைவியை எந்த தருணத்திலும் மனம் நோகாமல் பார்த்து கொள்ள வேண்டும்....😮😮
@ravishankar7997
@ravishankar7997 2 месяца назад
An tamil samantha 😂😂
@SaraSara-jp2sw
@SaraSara-jp2sw 4 месяца назад
😊😊😊😊😊very sad
@aloneabi7380
@aloneabi7380 3 месяца назад
அம்மா அழகா tha irukaga.nalla அம்மா ya avaga kutumpathukaga rompo கஷ்ட paddavaga poola 😢
@uncompleted7139
@uncompleted7139 2 месяца назад
antha ammavai parthalea theriyum kudumbathukaga romba kastapattirukangea 😢
@shobhasja756
@shobhasja756 4 месяца назад
Because of the stress she looks like that, otherwise she is a beautiful lady❤
@AR-1305
@AR-1305 Месяц назад
மணப்பெண் அழகாக இல்லை என்பது திருமணத்திற்கு முன்பே தெரியாதா? அப்படியே இருந்தாலும் இங்கே ஏன் போகிறீர்கள்? நீங்கள் செல்ல வேண்டிய இடம் நீதிமன்றம் அல்லவா?
@ManvasanaiVlogs255
@ManvasanaiVlogs255 4 месяца назад
Oru ponna kalyanam pannitu innoru ponnu kuda kudumbam nadathurathukku Ethukku oru ponnu valkaiya alikanum ivanungala nikavachu sudanum
@NathiyaNathiya-tv3yn
@NathiyaNathiya-tv3yn 5 месяцев назад
Eppisode number pls
@sivasuganthi5487
@sivasuganthi5487 4 месяца назад
Hi
@srinivasann2365
@srinivasann2365 2 месяца назад
Appavi janangalai veithu pizhapu nadathum manamketa show nadikargal veithu show pannunga
@user-hl3wg7ym1z
@user-hl3wg7ym1z 4 месяца назад
Avanga engana sandhosama erundhu vittu pogatum Lakshmi madam vidunga
@user-zv9nr8yk1r
@user-zv9nr8yk1r 2 месяца назад
🙏🙏
@ChandrakumarNidushana
@ChandrakumarNidushana 4 месяца назад
Ada yaaravathu episode a sollungalen
@manimekala1538
@manimekala1538 4 месяца назад
பாவ்ம😢
@sivasuganthi5487
@sivasuganthi5487 4 месяца назад
Hi
@pattueve
@pattueve 9 дней назад
Asirvatham ah 😮
@krishnanbabyk8907
@krishnanbabyk8907 4 месяца назад
😮😮
@pnrprincess
@pnrprincess Месяц назад
Enga ammavum ippadithan
@madurakari5892
@madurakari5892 4 месяца назад
Episodu bro
@sivasuganthi5487
@sivasuganthi5487 4 месяца назад
Hi
@sivasuganthi5487
@sivasuganthi5487 4 месяца назад
11 episode
@sharulathab6875
@sharulathab6875 2 месяца назад
🙏🙏🙏❤
@AdvikDickshan-wo7pj
@AdvikDickshan-wo7pj 4 месяца назад
நல்லது ஒரு குடும்பம் பல்கலைக்கழகம்😂😂😂😂
@SaranyaPugal-p4o
@SaranyaPugal-p4o 5 дней назад
என்னையும் அப்படித்தான் நான் அழகா இல்ல கல்யாணத்துக்கு அப்புறம் குண்டாயிட்டேன் என் புருஷன் என்னை விட்டுட்டு வேற ஒரு பொண்ணோட போனும் அந்த பிள்ளைக்கு கல்யாணம் மாதிரி குட் நைட் என்கிட்டே வந்தான் போடா நாயேன்னு சொல்லிட்டேன் இப்ப என் பசங்களுக்காக தான் நான் இருக்கேன் இந்த மாதிரி நிறைய பொண்ணுங்க இருக்காங்க ஆனா அந்த அம்மா தைரியமா வந்து சொல்லிட்டாங்க
@nataraj9442
@nataraj9442 3 месяца назад
பரசம்பாஷணம் பாபம். ராமஸ்ய சரிதம் கிருஷணஸ்ய வசனம். இது வைசம்பாயனருக்கு வேத வியாச மஹரிஷி போதித்தது meaning பிறர் குறித்த குற்றங்களை பேசுவது தூற்றுவது பாவச்சமல் . ராமன் வாழ்நத விதத்தை பின்பற்று. கிருஷ்ணரின் அறிவுரையை பின்பற்று. இதை நீங்கள் செய்கிறீர்களா? பிறரின் குடும்ப அசிங்கஙகளை விவரமாக ரைமிங்கோடு பேசுகிறீர்கள். அதை கோடிக்கணக்கான மக்கள் பார்க்கும்படி telecast செய்கிறீர்கள். இது எவ்வளவு பெரிய கொடிய பாவம். புழு புழுத்து நாக்கு அழுகி துர்நாற்றம் வீசி சாவீரர்கள்.
@godkingff8054
@godkingff8054 4 месяца назад
Avungalykku avara puduchu erukku avarukku pudikkanum la
@saindhaviAadhini
@saindhaviAadhini 4 месяца назад
Marriage pannupothu theriyala avanukkku. 😡😡😡😠
@udayasurya9964
@udayasurya9964 2 месяца назад
Antha Amma alaga than irukanga lean AA irukanga avlo than ❤nc lady
@mangai8409
@mangai8409 4 месяца назад
Confirm ungaluku girl baby tha akka enaku reply pannuga akka🥰
@Gayathripanja1698
@Gayathripanja1698 4 месяца назад
Episode 11
@sivasuganthi5487
@sivasuganthi5487 4 месяца назад
Hi
@thalathalakondan9575
@thalathalakondan9575 2 месяца назад
Pavamm akkka
@suviti8853
@suviti8853 2 месяца назад
எங்கடா புடிக்கிறீங்க இதையெல்லாம் அவங்கதான் சுய புத்தி இல்லாம நடந்துக்கிறாங்கன்னா இவங்களும் கூப்பிட்ட வச்சு படம் புடிச்சு போட்டாங்க
@user-bv4vy4ub7c
@user-bv4vy4ub7c 4 месяца назад
Episode sollunga bro
@Madhumathi13
@Madhumathi13 4 месяца назад
Nerkonda parvai 11episode 3years back
@user-mf9tr9nl6i
@user-mf9tr9nl6i 4 месяца назад
அந்த அம்மா தான் அழகு
@sheilajohn5489
@sheilajohn5489 2 месяца назад
Unnecessary talk show,... humiliation for homemaker... nonsense question by the anchor 😢
@jebajeba-yy4kb
@jebajeba-yy4kb 4 месяца назад
நீங்க வேற சீரியஸா கமெண்ட் போடுறீங்க இது ஒரு skip நிகழ்ச்சி
@mohana9776
@mohana9776 4 месяца назад
Lakshmi amma alagu
@user-ln6rq6kn7y
@user-ln6rq6kn7y 4 месяца назад
@RamaChandran-om6dn
@RamaChandran-om6dn 4 месяца назад
பாவம் டா அவனும்
@RamoorthiVise
@RamoorthiVise 4 месяца назад
🙏🏽
@karthigafunns
@karthigafunns Месяц назад
Marriage ku munnadiye konjam think pannunga pa konjamachum....evunga rompha innocent mathri erukkanga pakkave pavama erukku...pidikalanda divorce pannitunga...azthavitutu thevai ellatha vela... ungala venam ntu solravungala ninga vittu vilagurathu nallathu..
@nilacheesheela464
@nilacheesheela464 2 месяца назад
இதுங்க எச்சிக்கு அழைய்யிற ஜென்மங்கள்
@Nandha-lf9ck
@Nandha-lf9ck 4 месяца назад
❤ mudhal malai❤
@user-mo6hu5bv8v
@user-mo6hu5bv8v 2 месяца назад
Ponnuga mattu alaga pathu Marge panna enka evanukum Marge aagathu da ..apd oru kaalam varum😂😂😂😂
@banupriya-xm6nb
@banupriya-xm6nb 4 месяца назад
Intha kealaviya katti vacha avan eapdi tha valvan di
@sivasuganthi5487
@sivasuganthi5487 4 месяца назад
Hi
@syerode
@syerode 4 месяца назад
அட்டு பிகர் கேள்வி பட்டிருக்கேன். இது மூஞ்சி ரொம்ப கேவலமாக இருக்கிறது. என்ன செய்ய? வாய்க்கையே-வாழ்க்கையே.
@shobsarul
@shobsarul 4 месяца назад
That lady need good nutrition then she will look good.
@user-kh1sm2fc2q
@user-kh1sm2fc2q 4 месяца назад
Amma Ungkalukkuma putijala muthale solli Etukkalame Ammavum makanum mathi Etukkiram Entha kalijanam vendaam Enru solligitukkalame.
@suganthimurukesh-n9l
@suganthimurukesh-n9l 27 дней назад
Enatha avare pidikala
@thiraviamsathiyabama-fp8kc
@thiraviamsathiyabama-fp8kc 4 месяца назад
Antha ponuku enna kurai alkaka irukankal❤
@saraswathyjeno2092
@saraswathyjeno2092 4 месяца назад
இவளுக்கு நதியா னு பேரு ஐயோ நதியா என்ன அழகு என்ன பேரு அத கெடுக்கும் evallam.......
@kanthasrimahalingam3180
@kanthasrimahalingam3180 4 месяца назад
நதியா மட்டும் பார்த்தாங்கன்னா இந்த அளவுக்கு அசிங்கமா இருக்காங்களா என் பெயர் காரங்க அப்படின்னு பீல் பண்ணுவாங்க
@sivasuganthi5487
@sivasuganthi5487 4 месяца назад
Hi
@divyasree4308
@divyasree4308 Месяц назад
😢
Далее
To mahh too🫰🍅 #abirzkitchen #tomato
01:00
Просмотров 864 тыс.
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
Просмотров 355 тыс.