Тёмный
No video :(

மனைவி இருவரும் கணவனை வேண்டாம் என்கிறார்கள்!, Solvathellam Unmai S2 , Zee Tamil , Ep. அத்தியாயம் 137 

Zee Tamil
Подписаться 15 млн
Просмотров 914 тыс.
50% 1

Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/channel/0029Va4u...
All Full Episode Playlist:
• Solvathellam Unmai (சொ...
Click Here To Watch Full Episodes - zee5.onelink.me/RlQq/2f5e3506
Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
Free Subscription click here: bit.ly/SubscribeFreeZeeTamil
Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
To Free Download ZEE5 Mobile app click the link below
Playstore: bit.ly/Zee5PlayStore
iTunes: bit.ly/Zee5ITunes
Connect with Zee Tamil on Social Media
Whatsapp: bit.ly/ZeeTamilWhatsApp
Facebook: bit.ly/ZeeTamilFB
Instagram: bit.ly/ZeeTamilInsta
Twitter: bit.ly/ZeeTamilTwitter
Connect with Zee5 on Social Media
Facebook: bit.ly/Zee5TamilFB
Instagram: bit.ly/Zee5TamilInsta
Twitter: bit.ly/Zee5TamilTwitter #ZeeTamil

Опубликовано:

 

28 авг 2018

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 425   
@kovardhanan007
@kovardhanan007 4 месяца назад
லட்சுமி அம்மா நீங்கள் தெய்வம் அம்மா முதல் மணைவி பேச்சு சூப்பர்
@m.venuthan6055
@m.venuthan6055 3 года назад
இதுதான் பொண்டாட்டிக்கும் வைப்பாட்டிக்கும் உள்ள வித்தியாசம்
@pondyponnu8085
@pondyponnu8085 5 лет назад
ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே இந்த 2 பெண்கள் உதாரணம் 👌
@logeshlogeshwaran3639
@logeshlogeshwaran3639 3 года назад
Love le aangal purinthal good ✌ooo1 👍👍👍👍👍👍
@ezhilarasi5079
@ezhilarasi5079 Год назад
Pondy ponnu me also 😅
@ponmanilingam3427
@ponmanilingam3427 4 года назад
1st wife speech mass 🙋🙋"Nee eachi ealai" what a word amma 👏👏👏👏true word amma. I like u amma
@andivajina5070
@andivajina5070 7 месяцев назад
முதல் மனைவிக்கு தன் நம்பிக்கையை பாராட்டுகிறோம்
@pbaskartvr
@pbaskartvr 7 месяцев назад
முதல் மனைவி தான் நீ தெய்வம் அம்மா.
@nithyasivakumar5071
@nithyasivakumar5071 Год назад
First wife is a amazing human being
@rajannarayanan8694
@rajannarayanan8694 4 года назад
தெய்வத்தை நேரில் பார்த்த போன்ற திருப்தி அம்மா...
@logeshlogeshwaran3639
@logeshlogeshwaran3639 3 года назад
Super friends 👍👍👍👍👍👍👍👍👌👐👐👐👐
@jayaprakashshanmugam8547
@jayaprakashshanmugam8547 Год назад
வாழும் தெய்வம் அம்மா I love u amma
@user-ke2md1kq6h
@user-ke2md1kq6h 5 лет назад
மீண்டும் வரவேண்டும் சொல்வதெல்லாம் உண்மை. ஏழைகளின் குரல். நன்றி திருமதி ராமகிருஷ்ணன் .
@logeshlogeshwaran3639
@logeshlogeshwaran3639 3 года назад
Super friends great
@kumarprasath8871
@kumarprasath8871 7 месяцев назад
ஓட்டையை நம்பி கோட்டையை விட்ட கதாநாயகனுக்கு என் பாராட்டுகள்😅😅😅
@ariyaratnamsinniah9258
@ariyaratnamsinniah9258 4 года назад
படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு. அந்தத்தாய் பாராட்டுக்குரியவர்.
@lakshmijamuna4672
@lakshmijamuna4672 Год назад
இரண்டு ‌பேரும் பாத்துக்கலையின்னா இவன் சாகவேண்டியதுதானே இங்க எதுக்கு வந்தான்?
@spicymomsfood3955
@spicymomsfood3955 Год назад
கிடைத்த சந்தர்பத்தை விட்டு விட்டான் இந்த ஆலு நடுத்தெருவில் தான் நிப்பான் முதல் மனைவிக்கு பெரிய மனசு
@benedictmary2947
@benedictmary2947 11 месяцев назад
Moon I'm
@user-vp2tb2br6i
@user-vp2tb2br6i 10 месяцев назад
அம்மா நீ நூறாண்டு வாழணுமா உன் பிள்ளை எத்தனை கஷ்டப்பட்டாலும் அவன் நல்லபடியா படிக்க வைத்தார் உங்களுக்கு என்னுடைய இருகரம் கூப்பி கோடான கோடி நன்றி அம்மா..😢😢😢
@DrPoojajillu
@DrPoojajillu 4 года назад
1st wife mass vera level 😎💯luv u ma ❤️Hats off..Guts lady
@logeshlogeshwaran3639
@logeshlogeshwaran3639 3 года назад
Very good
@bharathikitchentips8981
@bharathikitchentips8981 5 месяцев назад
மீண்டும் லெட்சுமி மேடம் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி நடத்த வேண்டும். 👍👍👍👍👍
@anithavinendran7896
@anithavinendran7896 4 месяца назад
ஆமா இந்த நிகழ்ச்சி மீண்டும் வேண்டும்
@kaviskavi9766
@kaviskavi9766 Год назад
இப்போது தான் இந்த நிகழ்ச்சியை பார்க்கின்றேன் கண்கள் கலங்கி விட்டது முதல் மனைவியை நினைத்து இருகரம் கூப்பி உங்களை தலைவணங்குகிறேன் தாயோ🙇🙇🙏🙏🙏
@SankaranR-lq9lc
@SankaranR-lq9lc 8 месяцев назад
. . . . . . .
@ramaprabharamaprabha7735
@ramaprabharamaprabha7735 7 месяцев назад
தாயே
@susilalakkanna5079
@susilalakkanna5079 5 лет назад
First wife great lady 👏👏👏👏👏
@mildredvincent4592
@mildredvincent4592 3 года назад
His first wife is really great. He is not worth to have a wonderful woman like her.
@mohanrajsaranya
@mohanrajsaranya Год назад
அந்த அம்மா ரொம்ப பாவம் டா அந்த கடவுள் தான் காபதணும்
@thanyavegessridharshan5941
@thanyavegessridharshan5941 Год назад
Gyp gyp cup CT cry
@kavithamanjunath5806
@kavithamanjunath5806 4 года назад
First wife super. Mam ur really great hats off mam super
@jeyanthisathyamurthy8017
@jeyanthisathyamurthy8017 4 года назад
First wife super lady
@areca9177
@areca9177 5 лет назад
This lady is the great example for forgiveness
@vishanthini0828
@vishanthini0828 3 года назад
The first wife 🙌🏼 She's such a inspiration ! Good maam 👏🏼
@ushav2119
@ushav2119 Год назад
இந்த வக்கத்தவனுக்கு இப்பொழுதுதான் மனைவியின் அருமை தெரிந்ததா?
@rathamathi2172
@rathamathi2172 9 месяцев назад
Such a strong lady.. real singa Penn..
@sujasajna4729
@sujasajna4729 4 года назад
Hats off to the first wife 👏👏👏👏 She is the actual god ,what a great lady
@amushayamusha4725
@amushayamusha4725 4 года назад
She(wife) inspire me alot....she is the real hero....a good example for all ladies ...salute
@sundarraj6825
@sundarraj6825 4 года назад
My dad left my mom my younger bro nd me, when i was studying 5th std, and lived wid another lady.. My mom worked hard nd give us education... Nw i hav completed my phd nd im working as a prof n a private college my bro completed m.s in ottawa university Working thr n Canada Mom happy Dad(andha aal) stil wid dat lady
@ragavikannan4375
@ragavikannan4375 4 года назад
I admire you... Bless you
@ashariharan4223
@ashariharan4223 4 года назад
I salute your mother brother may God bless you all
@bernadettemel2053
@bernadettemel2053 4 года назад
Take care of your mom because she never thought of finding another person she has given whatever she can whoever may come in your life but your mom is living God
@gunampakriverasamy4516
@gunampakriverasamy4516 3 года назад
I really preached your mother and congrats to you and brother well done wish you all the best
@shivaranirammurthy2659
@shivaranirammurthy2659 3 года назад
Godbless you guys🙏 salute to your mom
@kameswarikameswari6483
@kameswarikameswari6483 5 лет назад
Very strong lady.....real hard worker..like every mom
@ubaidullahkhan6223
@ubaidullahkhan6223 Год назад
முதல்மணைவிக்குசல்யூட்
@mangairagav9101
@mangairagav9101 9 месяцев назад
இந்த ஆளை நீ கூப்பிட்டு போக வேண்டாம்..குடும்பம் கெட்டுபோகும்
@roobanaadhil6225
@roobanaadhil6225 5 лет назад
அம்மா நீங்க தான் சூப்பர்....கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்
@neelamuniandy3731
@neelamuniandy3731 5 лет назад
From Malaysia We request this soluvathu unmai show on back it's helpful for a lot of people super show with madam Letchumy Ramakrishan
@balaramanan7285
@balaramanan7285 5 лет назад
Same I am watching from Melbourne Australia : - )))))))
@nalrani08
@nalrani08 5 лет назад
Oh god. Wht a kind lady. 34.02 - goosebumps. No one can ever be like her, even after she was beaten so badly, she is forgiving and asking her son to forgive that ungrateful creature. Big salute for u Amma.
@lathaseenu9041
@lathaseenu9041 4 года назад
S..u r absolutely ryt... Wife is always a wife... She has forgiven all his cruelty and need him..but this man stupidly miss his coice to live godly life...
@m.divyashree9811
@m.divyashree9811 Год назад
First wife is hero😊
@ramaprabas8666
@ramaprabas8666 4 года назад
இந்தமாதிரி குடும்பத்தைவிட்டு.பொறுக்கபோனால். இந்த.நிலமைதான் .வரும். ஆனுக்கும்.சரி.பென்னுக்கும்.சரி.இதுதான்.நிலமை
@jijensherlin
@jijensherlin 5 лет назад
You are an example to all the mothers out there. God bless you! Namma Ooru Hero!
@josephjasmin7469
@josephjasmin7469 4 года назад
I am the same as the 1wife and I proud of myself cos I have educated my kid to become a doctor without my husband
@ushav2119
@ushav2119 Год назад
மனைவி.மனைவிதான் தொண்டு தொண்டுதான்
@Chandra-km8sm
@Chandra-km8sm Год назад
அக அழகை பார்க்காமல் புற அழகை பார்த்து மயங்கி விட்டான் பாவம்
@joicefatipah6748
@joicefatipah6748 4 года назад
Green saree super. Endrum nalla irupal. TN needs more women like the first wife. Vapati utilised him.Father deserves.
@PonmaniCheziyan
@PonmaniCheziyan 11 месяцев назад
பெண்கள் வேண்டும்னு சொல்றதால் தான் இப்படி திமிர் எடுத்து ஆடுறானுங்க
@banuskitchen6743
@banuskitchen6743 5 лет назад
Hats off to the wife she is a woman of substance she has proved it that she doesn’t need a man like him 👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿
@sanjanaaniruab8697
@sanjanaaniruab8697 5 лет назад
I salute the boy & wife. God bless the family
@johnbosco6412
@johnbosco6412 5 лет назад
God bless you sister. I proud about this programme, Mrs.Ramakrishnan, I salute to you and your team ." ZEE TAMIL VERY GREAT "
@mohammedayub8363
@mohammedayub8363 5 лет назад
I love you sister Lakshmi ramakrisjnan. you great
@balajianu6244
@balajianu6244 4 года назад
உத்தமி இந்த தாய். இவர்களை போன்றவர்களால் தான் இந்த உலகம் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது.
@gurubathagamdavid9211
@gurubathagamdavid9211 3 года назад
Uy
@gurubathagamdavid9211
@gurubathagamdavid9211 3 года назад
Y
@farisfaris4891
@farisfaris4891 3 года назад
Q2 que se ha 22de y 22q de la irunthu y el que se 2 a la 2 22de 2 de a
@logeshlogeshwaran3639
@logeshlogeshwaran3639 3 года назад
Super friends
@hemavathiramesh9527
@hemavathiramesh9527 5 лет назад
அப்பனை போல தயவு செய்து நீ உன் தாயை hostel ல விட்றாதே பா.
@pavisiva4835
@pavisiva4835 4 года назад
Endha episode patha vanitha peter nayapagam varuthu🤣
@gaya656
@gaya656 5 лет назад
மிக நல்ல மூத்தமணைவி. திறமை அவன் ஒரு ஆணா?? பொட்டையன். தஞ்சம் கேட்கிறான். உழைக்க வக்க கெட்டவன்.
@sadhanacamilasyahoo5752
@sadhanacamilasyahoo5752 5 лет назад
She's great mother 🌹🌹🌹🌹🌹
@simplicity7824
@simplicity7824 Год назад
வாய்ப்பு கிடைத்தும் பயன் பயன்படுத்தி கொள்ளவில்லை. அந்த ஆள்
@ammuanu6456
@ammuanu6456 5 лет назад
Supper wife 🙏🙏🙏
@areca9177
@areca9177 5 лет назад
Heartless man. Great woman. She is not the 1st wife but she is the WIFE. Beautiful lady
@mykoottukkara1432
@mykoottukkara1432 5 лет назад
From nagercoil Plz come back the solvathellam unmai show by this Lakshmi Ramakrishnan mam. She s bold to handle the others. We trust u to give good judgement.
@mohammedayub8363
@mohammedayub8363 5 лет назад
Super judgement
@IndraMaha84
@IndraMaha84 4 года назад
OWH...i can see my mother in her ....iron lady like my mother
@logeshlogeshwaran3639
@logeshlogeshwaran3639 3 года назад
Super friends great life porumai
@banumathiselvaraj8276
@banumathiselvaraj8276 3 года назад
லக்ஷ்மி மேடம் அமையான தீர்பு நன்றி
@gajendransuresh8400
@gajendransuresh8400 5 лет назад
She is a great mother
@nijamnijam9355
@nijamnijam9355 5 лет назад
இந்த மனைவி மிக மிக மிக இன்னும் சொல்ல வார்த்தையில்லை அந்த அளவுக்கு மேன்மையானவர் இவரின் பெயரை சொல்ல வில்லையே என்பது எனது வருத்தம் இறைவன் உங்களுக்கு அருள் பாலிப்பான் சகோதரி வாழ்த்துக்கள்
@alwayshappysri
@alwayshappysri 4 года назад
Her name chandra
@vijayabaskaran754
@vijayabaskaran754 3 года назад
@@alwayshappysri ரத்தக்கண்ணீர் கதாநாயகி பெபரும் சந்திராதான்
@inthumathiinthumathisuresh527
@inthumathiinthumathisuresh527 5 лет назад
I like this lady
@laiolavarghese8450
@laiolavarghese8450 5 лет назад
Big salute to that strong lady. Good decision
@s.jeraldathiroopam.1982
@s.jeraldathiroopam.1982 4 года назад
மீண்டும் வரவேண்டும் சொல்வதெல்லாம் உண்மை.
@PRAVEENKumar-me6cc
@PRAVEENKumar-me6cc 4 месяца назад
Ennamo theriyala intha episode climax enakku romba pudichirukku.
@antonythomas978
@antonythomas978 5 лет назад
Good lady..... God bless ur family
@kalimuthusuppaiya5835
@kalimuthusuppaiya5835 Год назад
இவனை தெருவுல விரட்டுங்க......கட்டிய மனைவியை புரிந்துகொள்ள தெரியல.
@pappurajthevar8639
@pappurajthevar8639 5 лет назад
மீண்டும் தேவை சொல்வதெல்லாம் உண்மை
@sushmajesu6616
@sushmajesu6616 4 года назад
Real Hero ma nenga good bless you and your family
@pondyponnu8085
@pondyponnu8085 5 лет назад
மேடம் சரியா கண்டு பிடிசீங்க அவர் மனசுல உள்ளதை great effort 👍
@chinnaiahkannan9430
@chinnaiahkannan9430 4 года назад
Dai devudiyapayale
@chinnaiahkannan9430
@chinnaiahkannan9430 4 года назад
Ni savuda pundapayale
@chinnaiahkannan9430
@chinnaiahkannan9430 4 года назад
Unaku venuma savuda
@chinnaiahkannan9430
@chinnaiahkannan9430 4 года назад
Ivan a sekkathe
@MINATO8306
@MINATO8306 Год назад
எங்க தம்பி போலீஸ் நாங்க எல்லாரும் கல்யாணம் பண்ணி கொடுத்துட்டாங்க நாங்க நல்லா நல்லா இருக்கோம்
@muthuarasugopal
@muthuarasugopal 4 года назад
I love u amma (green saare)
@ezhilarasanmusic1097
@ezhilarasanmusic1097 4 года назад
Correct answer madam super pathil adi sonniga 👍👍👍👍👌👌👌👌👏👏👏👏
@user-qi3oc6by5c
@user-qi3oc6by5c Год назад
Singapenn indhirakka❤❤❤❤
@anparasithangarasu7719
@anparasithangarasu7719 4 года назад
தயவு செய்து இரண்டு பெண்களும் சேர்ந்து அந்த மடபயல மொத்துங்கடி 😈😈😈😈😈
@radhakrishnanr9585
@radhakrishnanr9585 7 месяцев назад
9:20 10:08 10:21
@puvaneswarysubramaniam2717
@puvaneswarysubramaniam2717 5 лет назад
i like brave and strong mother like her
@vijayalakshmithiagarajan1560
@vijayalakshmithiagarajan1560 5 месяцев назад
Heart melted. First wife amazing. My God
@omanmuscat9879
@omanmuscat9879 4 года назад
She is a grate lady gid bkess her
@batchelorkitchan2081
@batchelorkitchan2081 4 года назад
Great mother great son verithannam speech Vera level maa 👌👌💥🔥🔥💯💥💥💥💥🔥💯🔥💥👌👌👌💥
@prasanthrathnavel6762
@prasanthrathnavel6762 4 года назад
Lakshmi Madam neenga vara level 😍
@mariamom198
@mariamom198 5 лет назад
Thank you mam. You are great.
@MINATO8306
@MINATO8306 Год назад
இந்த அம்மா பார்க்கும் போது எங்கம்மா இப்படித்தான் கஷ்டமா பட்டங்கா நாங்க 5 பொண்ணுங்க ஒரு தம்பி மட்டும் தான் எங்க இப்படித்தான் எங்க அம்மா வீட்டு வேற ஒரு பொண்ணு கூட போய்ட்டாரு எங்க அப்பா😢😢😢 எங்க தம்ப
@palaniammahachi1893
@palaniammahachi1893 5 лет назад
The best ask the man live on his own.
@nivethav8994
@nivethav8994 Год назад
Amma ungala paratta enakku varathaye illa amma ndrathukku eedu inai ethume illa ❤
@nisha3fnisha681
@nisha3fnisha681 4 года назад
Super amma🙏🙏🙏GOD BLESS U
@kumarkumar-vu4dn
@kumarkumar-vu4dn 5 лет назад
கல்யாணம் பன்னுறத்துக்கு முன்னாடி ரத்தகண்ணீர் படத்த பாருங்க வாழ்க்கை அருமையா சொல்லிருக்கார் தீர்கதரிசி MR ராதா
@namasivayamnamachi9755
@namasivayamnamachi9755 3 года назад
Nice
@SENTHILKUMAR-kk9jp
@SENTHILKUMAR-kk9jp 3 года назад
True
@shahulhameed7358
@shahulhameed7358 5 лет назад
நல்ல வாய்ப்பு நழுவ விட்டாய் நாயே அருமையான தீர்ப்பு வாழ்த்துக்கள் மேடம்
@arvindnaidu1109
@arvindnaidu1109 3 года назад
என்னதான் நாயை குளிப்பாட்டி நடு வீட்டில் வைத்தாலும் அது மலம் தின்கதான் செல்லும்
@bhavakannanbhavakannan3357
@bhavakannanbhavakannan3357 3 года назад
,,, ,, ,,V
@logeshlogeshwaran3639
@logeshlogeshwaran3639 3 года назад
Super super super super super super super super super z👌👌👐👐👃👃👃👃
@RosemaryAmal
@RosemaryAmal Год назад
Vijay madamsuperb decision. Congrats ma. 👏 to you.
@AsdAsd-zb2pn
@AsdAsd-zb2pn 5 лет назад
Thai oru deivam
@Hariharan-yh5sl
@Hariharan-yh5sl 5 лет назад
லட்சுமி அம்மா தீர்ப்பு சரி
@nanu1084
@nanu1084 4 года назад
Kathukkoanga ooru mela pora husband thaan vennum sollura pombalayikkanga kathukkoanga
@rajakrishnan6706
@rajakrishnan6706 4 года назад
Lakshmi madam, you saved two ladies from going hell.you handle the matters superbly
@ushav2119
@ushav2119 Год назад
நாய் திரும்பவும் etcchal இலையை நோக்கித்தான் ஒடும்
@najmunnisa6617
@najmunnisa6617 9 месяцев назад
Excellent comment
@letchumiganesanletchu8357
@letchumiganesanletchu8357 4 года назад
The 1st wife really really great... 🙏
@vijaykumarrajendran6041
@vijaykumarrajendran6041 Год назад
இந்த அம்மாவுடைய மகன் மகள் நல்லா பாத்துக்கணும் .
@rajeshn3294
@rajeshn3294 5 лет назад
This man is a perfect example for fool, he lost an Angel
@harifriyaz
@harifriyaz 4 года назад
First wife is very very super.... 👏👏👏👏👏👏👌👌👌👌👌
@krrahulraghavan9495
@krrahulraghavan9495 3 года назад
First Wife Is Mentally Such A Strong Woman . One Has To Learn A Lot From Her Life. Really Admirable 🙏🙏
@MariaMaria-vu3uk
@MariaMaria-vu3uk Год назад
x4adpp pppcry llllllllllllp
@MariaMaria-vu3uk
@MariaMaria-vu3uk Год назад
Tp
@jeyabalasekarganapathi6480
@jeyabalasekarganapathi6480 5 лет назад
இது திருந்தாத ஜென்மம். இரண்டு பெண்ணிடம் வாழ்ந்து கடைசியில் நடுத்தெருவில் நிற்கிறார். ஆங்கரின் கூற்றுப்படி இவர் நடுத்தெருவில்தான் இருக்கவேண்டும். இருக்கட்டும்.அதுதான் குடும்பத்திற்கு நல்லது.
@realfact5420
@realfact5420 5 лет назад
Still doesn't appreciate his wife even she was willing to forgive. Not worth taking him back to disrupt their life.
@rsuriya1546
@rsuriya1546 4 года назад
Tear coming when see that amma.. Proud of you
@sumioffcial
@sumioffcial 4 месяца назад
இப்பதான் அடுத்த சுபமா
@jeyaprakash7585
@jeyaprakash7585 4 года назад
Great.akka.vendam.shakadai
Далее
МЕСТЬ МАЛОГО
00:52
Просмотров 154 тыс.
My performance in Takkar takkar show #zeethamizh
2:09