Тёмный

நான் உனக்கு அடிமை இல்லை , நீ தான் எனக்கு அடிமை கூறும் கணவன்!, Solvathellam Unmai S2 , Zee Tamil 

Zee Tamil
Подписаться 15 млн
Просмотров 695 тыс.
50% 1

Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/channel/0029Va4u...
All Full Episode Playlist:
• Solvathellam Unmai (சொ...
Click Here To Watch Full Episodes - zee5.onelink.me/RlQq/2f5e3506
Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
Free Subscription click here: bit.ly/SubscribeFreeZeeTamil
Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
To Free Download ZEE5 Mobile app click the link below
Playstore: bit.ly/Zee5PlayStore
iTunes: bit.ly/Zee5ITunes
Connect with Zee Tamil on Social Media
Whatsapp: bit.ly/ZeeTamilWhatsApp
Facebook: bit.ly/ZeeTamilFB
Instagram: bit.ly/ZeeTamilInsta
Twitter: bit.ly/ZeeTamilTwitter
Connect with Zee5 on Social Media
Facebook: bit.ly/Zee5TamilFB
Instagram: bit.ly/Zee5TamilInsta
Twitter: bit.ly/Zee5TamilTwitter #ZeeTamil

Опубликовано:

 

28 авг 2018

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 377   
@prakash.vinotha4659
@prakash.vinotha4659 3 года назад
சகோதரி நீ காதலிச்ச பையனும் அவன் குடும்பமும் கிடைக்க நீ கொடுத்து வச்சி இருக்கனும் ஒழுங்கா போய் வாழு உன் அம்மா பேச்சு கேட்டா நீ நாசமா தான் போவ அன்பான மாமியார் பாசமான மாமனார் வாழ்க்கைய கெடுத்துக்காத
@sharanyathushyanthan6576
@sharanyathushyanthan6576 4 года назад
என்னுடைய அனுபவத்தில் நான் கண்ட உண்மை. யாரையும் பேச்சை வைத்து நம்பாதீங்க. என் மாமியார் என்னோடு சண்டை பிடிக்க மாட்டாங்க. But காரியம் சரியாக நடக்கும்
@n.panchumittai2674
@n.panchumittai2674 Год назад
பெண் குடும்பம் சரியில்லை இப்போ லட்சுமி மேம் காட்டு கத்தலா கத்தி சேர்த்து அனுப்பினாலும் ரெண்டு நாளுக்கு மேல வாழவிட மாட்டார்கள் பொண்ணோட அம்மா
@user-ve8ke8lh4y
@user-ve8ke8lh4y 4 года назад
நல்லதோர் குடும்பம் பல்கலைக் கழகம். பெண்ணின் குடும்பம் அதற்கு உதாரணம். கல்யாணத்துக்கு முன்னாடியே மாப்பிள்ளையை ஒன்பது மாதம் வீட்டில் வைத்தார்களாம் அருமை மிகவும் அருமை
@hypnodr.rajarajan3354
@hypnodr.rajarajan3354 3 года назад
திருமணத்துக்கு முன் செக்ஸ் வைத்தால். பிறகு. நடுதெருவில் நிற்பது போல் நிற்கவேண்டும் பிறக்கிற குழந்தை எதிர்காலம் பாதிக்கப்படும்
@vijayar9272
மதத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிர பெண்ணோ ஆணோ ஏன் மதம் மாறி காதலிக்கிறீங்க அவங்க மதத்துலேயே திருமணம் செய்ய வேண்டும்
@vijaykumarrajendran6041
@vijaykumarrajendran6041 Год назад
மகள் வாழ்க்கையே அம்மாவே கேடுத்து குட்டிசெவரா ஆகிவிடுவால்
@user-wh6nr1qg5e
@user-wh6nr1qg5e 4 года назад
ஒன்பது மாதங்களா கல்யாணம் பண்ணாம ஒரு ஆணை வீட்டுக்குள்ள வச்சிருந்தா குடும்ப விளங்கிரும் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்.
@leninc4926
@leninc4926 4 года назад
அந்த பொண்ணோட அம்மா இருக்கிற வர வெளங்காது..
@ushav2119
@ushav2119 Год назад
வேறு பிரிவில் கல்யாணம் செய்ய othukollamaataargalaam. ஆனால் திருமணம் செய்யாமல் தங்க anumathipaargalaam !
@MalaPrapu-gk1ug
2024ல யாரெல்லாம் பாக்குறீங்க ஒரு லைக் போடுங்க
@anunirmalanu
@anunirmalanu Год назад
2023 la panravanga like podunga
@RajkumarRajkumar-pf2ul
@RajkumarRajkumar-pf2ul Год назад
வாழாத பொம்பளக்கி வாய் அதிகம் விளையாத நெல்லுக்கு வேலை அதிகம்
@kalavathi2432
@kalavathi2432 4 года назад
The boy mom is verry nice😘😍
@reenatharsini1219
@reenatharsini1219 4 года назад
In my side....me is Christian..n my husband is hindu...we both marriage at both temple....aftr tat....he go to kuil...n m going to church....ntng bad in this.... respect to each other religions
@jacquienesundrajan2849
@jacquienesundrajan2849 Год назад
Converting should come from heart not by forcing... I'm a Christian my husband is a Hindu..we got married by hindu culture..i converted after 6years of marriage ..not even once my husband force me..but i still believe in Our Lady....even my children follow my mum to church..now im married for 28 years..just respect each other religion ..
@fathima.bala1
@fathima.bala1 5 лет назад
இங்கு religion ஐ விட அந்த பெண்ணின் அம்மா சரியில்லை. . . இனியும் அந்த அம்மா சொல்லி கொடுத்தே. ..கெடுக்கும்.
@tamilthalapathi1582
@tamilthalapathi1582 4 года назад
பல பெண்கள் கணவனை புரிந்து கொள்ளாமல் வாழ்க்கையை சீரழித்து கொள்ள அந்த பெண்ணின் அம்மாவும் உறவுகர பெண்களும்தான் மிக முக்கிய காரணமாக இருப்பார்கள் அவளுங்கள செருப்பால அடிக்கனும்
@bamathykularajan2490
பெண்ணின் தாய் உதவாது.
@sugeethasugavanan
@sugeethasugavanan 4 года назад
This girl's mother is a pucca serial villi
Далее
Dora’s Tyla Dance is Everywhere 😨 #shorts
00:14
Просмотров 2,5 млн