Тёмный

மனைவி பிள்ளைகளுக்காக 🇮🇳 வேண்டி வந்த பொருட்கள் | Our Village life ♥️ | vanni vlog 

VANNI VLOG
Подписаться 48 тыс.
Просмотров 66 тыс.
50% 1

மனைவி பிள்ளைகளுக்காக 🇮🇳 வேண்டி வந்த பொருட்கள் | Our Village life ♥️ | vanni vlog

Опубликовано:

 

12 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 363   
@ragusuthani2906
@ragusuthani2906 18 дней назад
உண்மையாக உங்களது மனைவி மதிப்புக கொடுத்து கதைப்பது மிகவும் நன்றாகவுள்ளது தொடர வாழ்த்துக்கள்
@VANNI-VLOG
@VANNI-VLOG 18 дней назад
மிக்க மகிழ்ச்சி
@vethanayagamjeyarajah5395
@vethanayagamjeyarajah5395 18 дней назад
நல்ல மகிழ்வான சந்தோசமான குடும்பம் நீங்கள் இன்றுபோல் என்றும் வாழனும் எனது இதயப்பூர்வமான வாழ்த்துக்கள் தொடர்ந்து நல்ல விதவிதமான சமையல் காணொளி தாருங்கள் அதுதான் உங்களின் ஸ்பெசல்
@VANNI-VLOG
@VANNI-VLOG 18 дней назад
@@vethanayagamjeyarajah5395 கண்டிப்பாக தொடர்ந்து வரும்
@Emiliejean-or3wf
@Emiliejean-or3wf 18 дней назад
அடுத்த தடவை passport எடுத்து சகோதரியையும் கூட்டி போங்கள்.
@VANNI-VLOG
@VANNI-VLOG 18 дней назад
கண்டிப்பாக
@mathi2467
@mathi2467 18 дней назад
மிகவும் வெள்ளந்தியாக பேசும் உங்கள் பேச்சு அருமை.அடுத்த முறை குடும்பத்துடன் தமிழ் நாடு வருக.வாழ்த்துக்கள்
@VANNI-VLOG
@VANNI-VLOG 18 дней назад
@@mathi2467 மிக்க மகிழ்ச்சி
@Samaikkalaam_Vaanga
@Samaikkalaam_Vaanga 18 дней назад
உங்கள் video நன்றாக இருந்தது... முட்டை பொரிக்கும் கரண்டி முட்டை பொரிப்பதற்கு அல்ல.. அது தாளித்து கொட்டு வதற்கு...
@VANNI-VLOG
@VANNI-VLOG 18 дней назад
உண்மையில் அது என்னத்துக்கு பயன்படுத்துவது என்று தெரியாது...முட்டை பொரிக்கலாம் என்டு நினைச்சு வாங்கிட்டன்
@SiththiRifaya-t1i
@SiththiRifaya-t1i 18 дней назад
🎉🎉🎉இதை பார்க்கும் போது மகிழ்ச்சியாகவே இருக்கிறது நாங்களும் வெளிநாடுகளில் இருந்து கொண்டு வந்த பார்சலை பிரிக்கும் போது இப்படித்தான் சந்தோசம் 🫶🫶🫶🫶❤❤️🌹👍🇱🇰🇶🇦
@VANNI-VLOG
@VANNI-VLOG 18 дней назад
உண்மைதான்
@thavamt1776
@thavamt1776 17 дней назад
​@@VANNI-VLOGafter seeing movie Vazhai, I understood why the prices are cheap in Inda Have you watched Vazhai movie?
@rajanpandian9215
@rajanpandian9215 17 дней назад
அடுத்த முறை வரும்போது, முக்கிய நகரங்களில் இருக்கும் D Mart என்ற சூப்பர் மார்டில் பொருட்களை வாங்குங்கள், செருப்பு, துணி வகைகள், மளிகை பொருட்கள், பிஸ்கெட் என்று அனைத்தையும் மலிவாக வாங்கலாம்.
@VANNI-VLOG
@VANNI-VLOG 17 дней назад
கண்டிப்பாக
@thavamt1776
@thavamt1776 17 дней назад
Did you watch Vazhai or Jai bhim movie? It shows the reason for cheap prices in Inda
@visvakarmamrbala8746
@visvakarmamrbala8746 18 дней назад
Thambi நல்ல மகிழ்வான சந்தோசமான குடும்பம் நீங்கள் இன்றுபோல் என்றும் வாழனும் எனது இதயப்பூர்வமான வாழ்த்துக்கள்
@VANNI-VLOG
@VANNI-VLOG 17 дней назад
கண்டிப்பாக அண்ணா
@sobashouse7299
@sobashouse7299 18 дней назад
அண்ணா அடுத்த தடவை அக்காவையும் கூட்டிக்கொண்டு போய்ற்ரு வாங்கண்ணா
@VANNI-VLOG
@VANNI-VLOG 18 дней назад
கண்டிப்பாக மிக்க மகிழ்ச்சி
@SiththiRifaya-t1i
@SiththiRifaya-t1i 18 дней назад
நன்றி ப்ரோ🌹🌹🌹, இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு போறதுக்கு எவ்வளவு என்று கேட்டது நான்தான் என்னுடைய கமெண்ட் க்கு பதில் தந்ததற்கு நன்றி 🌹👍👍👍🎉🇶🇦🇱🇰
@VANNI-VLOG
@VANNI-VLOG 18 дней назад
@@SiththiRifaya-t1i மிக்க நன்றி
@thusyanthansellathurai8026
@thusyanthansellathurai8026 18 дней назад
husband and wife their love and their talkings about love .....realy god bles them
@VANNI-VLOG
@VANNI-VLOG 18 дней назад
Thank you anna🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️
@TamilNila-j3o
@TamilNila-j3o 18 дней назад
அருமை தம்பி அருமை நானும் யோசிக்கன் இந்தளவு காசு சிலவு செய்து இந்தியா எதற்க்காக போகனும் என்று ,நானும் போயிருப்பான் வாழ்க வளமுடன்
@VANNI-VLOG
@VANNI-VLOG 18 дней назад
மிக்க மகிழ்ச்சி
@iamthangasabari
@iamthangasabari 16 дней назад
கள்ளம் கபடம் இல்லாத கணவன் மனைவி வாழ்க பல்லாண்டு ❤ தமிழ் நாட்டில் இருந்து
@VANNI-VLOG
@VANNI-VLOG 15 дней назад
மிக்க நன்றி👌👌👌🙏🙏🙏♥️♥️♥️
@Tamil79628
@Tamil79628 18 дней назад
கண் படப்போகிறது. சுத்தி போடுங்கள். உங்கள் இருவரும் அன்பை பார்க்கிறப்போ சற்று சிறு பொறாமையாக இருக்கிறது😀. மிக்க சந்தோஷம். வாழ்த்துக்கள்.
@VANNI-VLOG
@VANNI-VLOG 18 дней назад
மிக்க மகிழ்ச்சி♥️🙏
@KrishanKumar-sw9ld
@KrishanKumar-sw9ld 17 дней назад
very true sir,,
@ConsilieMariaseelan
@ConsilieMariaseelan 16 дней назад
Nalla chattu.
@coliboss
@coliboss 18 дней назад
ஒரு முன்மாதிரியான குடும்பம்🙏
@VANNI-VLOG
@VANNI-VLOG 18 дней назад
நன்றி❤️🙏🙏🙏
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju 16 дней назад
Really very happy for both of you Mr & Mrs. Sajith!! 👌🥰👌 Hi kitty... happy yeah...!! Nice VLog and God bless you all!!🙏🙏🙏
@VANNI-VLOG
@VANNI-VLOG 16 дней назад
Thank you so much 😀
@PatkunarasaPathmasri
@PatkunarasaPathmasri 18 дней назад
மிக்க மகிழ்ச்சியாக இருக்கு பார்க்கவே
@RaniArasarathinam
@RaniArasarathinam 6 дней назад
மகளுக்கு டெனிம் டீஸ் எடுத்து வந்திருக்கலாம் பட்டுப் பாவாடை தாவணி எல்லாம் எடுத்திருக்கலாம்
@jayanthiperumal8185
@jayanthiperumal8185 18 дней назад
Last year I came with my family to Sri langka the food simply super and peoples are so friendly hope to visit sri Lanka again . I m watching all your cooking programs very nice keep rocking god bless your family
@VANNI-VLOG
@VANNI-VLOG 18 дней назад
Great 👍
@KrishanKumar-sw9ld
@KrishanKumar-sw9ld 17 дней назад
தம்பி அருமை.,,ஒரு முன்மாதிரியான குடும்பம்,,வாழ்த்துக்கள்♥
@VANNI-VLOG
@VANNI-VLOG 17 дней назад
மிக்க மகிழ்ச்சி👍🙏❤️
@santhanamsanthanamvelmurug6562
@santhanamsanthanamvelmurug6562 18 дней назад
அருமையான காணொளி❤❤
@VANNI-VLOG
@VANNI-VLOG 18 дней назад
மிகவும் சந்தோசம்
@Theepa-r3z
@Theepa-r3z 10 дней назад
மகளுக்கு ஒன்று தான் 😢
@swissnathar1082
@swissnathar1082 17 дней назад
தம்பி உங்க மனசுக்கும் நிறைய நன்மையான விடயங்கள் நடக்கவேண்டும்.கஸ்ரபடுபவர்களுக்கு உதவிகள் செய்ய பாருங்கள் 🙏
@VANNI-VLOG
@VANNI-VLOG 17 дней назад
கண்டிப்பாக அண்ணா
@swissnathar1082
@swissnathar1082 17 дней назад
​@@VANNI-VLOGதம்பி பழங்கள் தடை என்றால் பழவிதைகள் மரக்கறி விதைகள் கொண்டு வந்து நட்டு பார்த்திருக்கலாம் நீங்கள் விவசாயி தானே நிலங்களும் இருக்கு தானே
@vkrc-somu
@vkrc-somu 18 дней назад
அடுத்த முறை சென்னை மதுரை வரவும் நண்பர்களை தொடர்பு வைத்துக் கொள்ளுங்கள் அக்காவுக்கு தேவையான பொருள்களை நாங்கள் வாங்கி தருகிறோம்
@VANNI-VLOG
@VANNI-VLOG 18 дней назад
கண்டிப்பாக மிக்க நன்றி...🙏🙏🙏♥️♥️♥️♥️
@thavamt1776
@thavamt1776 17 дней назад
after seeing movie Vazhai, I understood why the prices are cheap in Inda Have you watched Vazhai movie?
@muthunayagamp2856
@muthunayagamp2856 13 дней назад
Dear brother, Thank you for your gift parcel to your wife. Your son is watching. He also got a gifts.
@VANNI-VLOG
@VANNI-VLOG 11 дней назад
Wow, thank you
@yarav6798
@yarav6798 18 дней назад
அம்மா ஐயாவுக்கு ஏதாவது சாரம் சீலை வாங்கி இருக்கலாம் .வயதானவர்கள் .தனக்கு நிறைய உடுப்பு வாங்கியது விலை குறைவு அதுவும் 4 சேர்த்து வந்ததால் லாபம்னுதானே .உங்களுக்கு சீலை வாங்கியது மிக மிகச்சிறப்பு .எல்லாமே வடிவும் தரமும் கூடியது .ஆனால் நீங்கள் சடடை அதிகம் பாவிப்பதால் அதுவும் சில வாங்கி இருக்கலாம் .முக்கியமாக உங்கள் சமையல் காணொளி சிறப்பு ஏனெனில் இயற்க்கை பொருட்களால்தான…நீங்கள் பிளாஸ்டிக் வாழை இலை வாங்கியது கவலையாக உள்ளது .வாழை மரம் இருக்க இது ஏன் .சுகாதாரமும் இல்ல…எனவே உங்கள் சமையல் பொருட்களை இயற்கையோடு வைத்து இருங்கள் .காணொளிக்கு சிறப்பு .மற்றபடி தனிப்படட முறையில் பிளாஸ்டிக் பாவிக்கலாம் .இஞ்சி அரைக்கலாம்தான…ஏன் இது .இரசாயனம் கலந்து இருக்கும் .உங்கள் குழந்தை மிகவும் அமைத…சிறப்பு .மகளுக்கு பொருட்கள் நல்லது .இப்போ அங்கெ சின்ன வயதிலும் அழகு சாதனம் போடுகிறார்கள…நல்லது அல்ல ஆனால் நாகரீகம் .
@VANNI-VLOG
@VANNI-VLOG 18 дней назад
நிங்கள் சொல்வது உண்மை...
@ranjanikangatharan6561
@ranjanikangatharan6561 14 дней назад
Donna pilaikalukku ean. Makeup.
@tharciny8141
@tharciny8141 8 дней назад
❤❤அக்காவிற்கு நவ்ல மனசுக்கு பாவம் அக்கா நீங்கள் போங்க. இந்திபாவுக்கு அக்கா ❤❤❤❤
@VANNI-VLOG
@VANNI-VLOG 8 дней назад
Yes thank
@kadaamurukan2733
@kadaamurukan2733 18 дней назад
தாயகத்தில் பார்த்ததில் சந்தோசம். அருமையான காணொளி வாழ்த்துக்கள் உறவே.......
@VANNI-VLOG
@VANNI-VLOG 18 дней назад
மிக்க மகிழ்ச்சி அண்ணா...
@thuvathuva2525
@thuvathuva2525 18 дней назад
Akkava paththathum rompa happy
@VANNI-VLOG
@VANNI-VLOG 18 дней назад
மிக்க மகிழ்ச்சி தல
@naveennaga679
@naveennaga679 18 дней назад
தமிழ்நாடு அரசு நடத்தும் கோ ஆப் டெக்ஸ்'ல அடுத்தமுறை துணிகள் போர்வைகள் எடுங்கள் 100வருசம் உழைக்கும்❤
@VANNI-VLOG
@VANNI-VLOG 18 дней назад
Ahooo
@CarolKishen
@CarolKishen 3 дня назад
Alainnju tirinjju laam vaangga le. Ore kadai le, vaanggi erukengga😂
@selvikaruna4255
@selvikaruna4255 16 дней назад
Hi brother and sister Super family members God bless you ❤❤❤
@VANNI-VLOG
@VANNI-VLOG 16 дней назад
Thank you so much
@user-ub9dg5ud1t
@user-ub9dg5ud1t 18 дней назад
அக்கா நான் உங்கள் சமையல் வீடியோ தான் மிஸ் பண்ணினான் அண்ணா வந்திடார் தானே இனி சமையல் வீடியோ பாக்கலாம் ரொம்ப சந்தோசம் அண்ணா அடுத்த தடவை இந்தியா போகும் போது அக்காவையும் கூடிக்கொண்டு போங்கள் வாழ்த்துக்கள் இப்ப இருப்பது போல் ஏப்போதும் சந்தோசமா வாழ வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤
@VANNI-VLOG
@VANNI-VLOG 18 дней назад
கண்டிப்பாக ♥️🙏🙏🙏
@appulaxmi2323
@appulaxmi2323 18 дней назад
Magilchiyana video 🎉🎉🎉 akkavin mugathil evalavu santhosam❤❤❤
@VANNI-VLOG
@VANNI-VLOG 18 дней назад
மிக்க மகிழ்ச்சி🙏♥️
@thavamt1776
@thavamt1776 17 дней назад
after seeing movie Vazhai, I understood why the prices are cheap in Inda Have you watched Vazhai movie?
@user-jy7ue3tv9m
@user-jy7ue3tv9m 17 дней назад
Excellent collection nice video
@VANNI-VLOG
@VANNI-VLOG 14 дней назад
Thanks a lot
@JananiJanani-fe6bf
@JananiJanani-fe6bf 18 дней назад
Akka ku vaangiya dresses ellaam super santhosamaa ettu kollunga akka...uduppu pengalukku avar avar poi thaan vaanganum aduththa murai family aa ponga anna...anna pillaikal akka ellaarukkum thaan vaangi vathirukkiraar
@VANNI-VLOG
@VANNI-VLOG 18 дней назад
உண்மைதான் .... கண்டிப்பாக அடுத்தமுறை போவோம்
@gnaneslogan3954
@gnaneslogan3954 18 дней назад
very proud of you. great thambi.
@VANNI-VLOG
@VANNI-VLOG 18 дней назад
Thank you so much anna♥️🙏
@nd2475
@nd2475 День назад
Very nice video
@VANNI-VLOG
@VANNI-VLOG День назад
Thank you so much
@logaranjan
@logaranjan 18 дней назад
நாங்கள் தங்கச்சியை ரொம்ப மிஸ் பண்ணினோம்
@VANNI-VLOG
@VANNI-VLOG 18 дней назад
😄♥️🙏🙏🙏
@sivanmugan81
@sivanmugan81 18 дней назад
மகிழ்ச்சி, அழகான குடும்பம்
@VANNI-VLOG
@VANNI-VLOG 18 дней назад
Thank you 😊
@ThirumaranPriya
@ThirumaranPriya 18 дней назад
மிகவும் சந்தோசம் எங்களுக்கு என்ன வாங்கிகொண்டு வந்தனீங்கள்
@VANNI-VLOG
@VANNI-VLOG 17 дней назад
😄😄😄😁😁😁😁😁👍👍❤️🙏🙏🙏😞
@ThirumaranPriya
@ThirumaranPriya 17 дней назад
@@VANNI-VLOG 😃😀😄😆😅🤣😂🤣
@nirapriya7657
@nirapriya7657 10 дней назад
Beautiful couple god bless your family 🙏
@VANNI-VLOG
@VANNI-VLOG 10 дней назад
Thank you so much
@kponnuthurai943
@kponnuthurai943 10 дней назад
So cute little boy ❤❤❤ God bless you 🙏
@VANNI-VLOG
@VANNI-VLOG 9 дней назад
Thank you so much
@thangarajahanandarajah5510
@thangarajahanandarajah5510 18 дней назад
அருமையான காணொளி
@VANNI-VLOG
@VANNI-VLOG 18 дней назад
மிக்க மகிழ்ச்சி
@user-wd1pw1ew4q
@user-wd1pw1ew4q 7 дней назад
அண்ணா சென்னை T. நகர் சென்றால் பாப்பா க்கு தம்பிக்கு நிறைய வாங்கலாம். சகோதரிக்கும், குழந்தைகளுக்கும் வித விதமான காலணிகள் குறைந்த விலைக்கு வாட்கலாம்.
@VANNI-VLOG
@VANNI-VLOG 7 дней назад
Ahoo super next time
@kirusanamahalingam7474
@kirusanamahalingam7474 18 дней назад
Saree selection super thampy😊 ungada dressum super 😊 veddi edukkavillaya?
@VANNI-VLOG
@VANNI-VLOG 18 дней назад
மிக்க மகிழ்ச்சி🙏♥️♥️♥️ வேட்டி முதலே இருக்கு அண்ணா அதுதான் எடுக்கல்ல
@thusyanthansellathurai8026
@thusyanthansellathurai8026 18 дней назад
god is love ....lovely jodi....
@VANNI-VLOG
@VANNI-VLOG 18 дней назад
Thank you anna♥️🙏
@RaniArasarathinam
@RaniArasarathinam 6 дней назад
உங்கள் மகளை காட்டவே இல்லை
@karthikeyanpathmini8875
@karthikeyanpathmini8875 18 дней назад
ஓம் இஞ்சி பேஸ்ற்றை குளிர்சாதனப் பெட்டிக்குள் வையுங்கே இல்லை பலுதாகிவிடும்
@VANNI-VLOG
@VANNI-VLOG 18 дней назад
Ahoo அந்த பெட்டி எனிதான் வாங்கணும்😂😂😂
@rathy_v
@rathy_v 18 дней назад
Simple and easygoing family
@VANNI-VLOG
@VANNI-VLOG 18 дней назад
Thank you so much
@kandiahsuresh4521
@kandiahsuresh4521 18 дней назад
நல்லதொரு குடும்பம் s
@VANNI-VLOG
@VANNI-VLOG 18 дней назад
♥️🙏🙏
@Lonatanarents-dj9bg
@Lonatanarents-dj9bg 8 дней назад
. Congratulations. Super super nice
@VANNI-VLOG
@VANNI-VLOG 8 дней назад
Thank you so much 🙂
@jeewaramarumugam1141
@jeewaramarumugam1141 3 дня назад
Ennappa sisterukku onduma illa. கூடுதல் உங்களுக்கு than poruttkall கூட bro.
@VANNI-VLOG
@VANNI-VLOG 3 дня назад
😁♥️♥️🙏🏻
@mohamedwazeerabdulmajeed2764
@mohamedwazeerabdulmajeed2764 17 дней назад
Unmeile pawam eranduperum congratulations ❤❤❤❤
@deborahjames5389
@deborahjames5389 17 дней назад
That bata can use both suji that bata wear garden ,beach all can use
@TGangadharaRajan
@TGangadharaRajan 17 дней назад
Arumai 😊
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 18 дней назад
விமானம்ல் ஏலக்காய் கொண்டு வரலாம்.மாதுளம் பழம் சாப்பிட்டு விட்டு சீட்ஸ் கொண்டு வந்தால் உங்கள் தோட்டத்தில் விதைகளாம்.அடுத்த முறை எலக்ட்ரானிக் கொண்டு வாங்கோ.பிளைட்டில் போனால் நல்லது.குங்குமம் மலிவு,வளையல் மலிவு..கோயம் போடு மார்க்கெட் போனனீர்கள் கொஞ்சம் தூரம் போனால் அமிஞ்சிக்கரை மார்க்கெட் வரும்.அதே ரோட்டில் சிங்கப்பூர் இமிடேஷன் ஷாப் இருக்கு.IMMITATION JEWLARIES மிகவும் மலிவாக வாங்கலாம்.FROM CDN MONAA COOK/CANADA
@VANNI-VLOG
@VANNI-VLOG 18 дней назад
உண்மையில் நீங்கள் சொல்லும்போதுதான் புரிகிறது
@nishanthinianton6040
@nishanthinianton6040 14 дней назад
அழகான குடும்பம்🎉🎉🎉
@VANNI-VLOG
@VANNI-VLOG 13 дней назад
Thank you 😊
@sivathambi4546
@sivathambi4546 18 дней назад
பணம் கொடுத்தா பிணமும் வாயைத் துறக்கும் இந்த வாய் பணத்துக்கான வாய் தமிழராய் இணைவோம்,பொது வேட்பாளரை ஆதரிப்போம்
@kadaamurukan2733
@kadaamurukan2733 18 дней назад
நீ லூசாடா...
@sashu9029
@sashu9029 17 дней назад
Stupid madayan.
@Mahe15
@Mahe15 18 дней назад
Exactly niraiya kadathal nadakura nala than apdi enquiry pandranga , sorry for your inconvenience always we are welcoming you
@subashinisureshkumar6908
@subashinisureshkumar6908 18 дней назад
அடுத்த தடவை இருவரும் செல்லவும்
@VANNI-VLOG
@VANNI-VLOG 18 дней назад
கண்டிப்பாக
@EHPADservice
@EHPADservice 8 дней назад
அடுத்த முறை derby ல ஜீன்ஸ் எடுங்க
@NirmalaNirmala06
@NirmalaNirmala06 18 дней назад
Happy akaerukku congratulations
@VANNI-VLOG
@VANNI-VLOG 18 дней назад
மிக்க நன்றி..♥️🙏
@user-hb8tu4go3d
@user-hb8tu4go3d 18 дней назад
Miss panninangkale ovare nalum 6 manikki samajale vidijo varum endu paththukkondu eruppam
@VANNI-VLOG
@VANNI-VLOG 18 дней назад
கண்டிப்பாக எனி வரும் தொடர்ந்து
@KiranyaKiruthika
@KiranyaKiruthika 18 дней назад
Super bro..
@VANNI-VLOG
@VANNI-VLOG 18 дней назад
Thank you
@vannipodiyan
@vannipodiyan 11 дней назад
Super
@VANNI-VLOG
@VANNI-VLOG 11 дней назад
Thanks
@NMCbySumathyC
@NMCbySumathyC 16 дней назад
இஞ்சி, உள்ளி paste இறைசசிக்கறிக்கு போடுறது.
@VANNI-VLOG
@VANNI-VLOG 15 дней назад
Ahooo super
@user-dj1tc1ov9z
@user-dj1tc1ov9z 17 дней назад
உங்கள் சமையல் விரும்பி பார்க்கிறேன் அதனால் சில ஆலோசனைகள்.ஒரு kitchen setup செய்து அங்கிருந்து சமைத்தால் காற்று மழை மண் தூசு பயமில்லாமல் இலகுவாக vedio போடலாம்.அத்துடன் தனியே கறிமட்டும் முன்னுரிமை கொடுக்காமல் பலகாரம், சிற்றுண்டிகள் உங்கள் முறையில் செய்து காட்டினால் இன்னும் views அதிகரிக்கும்.உங்கள் கணவரின் ஆதங்கங்களும் தவிர்க்க முயற்சியுங்கள்.உதாரணமாக வெள்ளிக்கிழமை நான் மரக்கறி தான் என்று உங்கள் பக்கத்தில் இருந்து கதைப்பதையும் நண்டு றால் சாப்பிடுவது allergy என்று கூறுவதும் நல்லா இல்லை.நீங்கள்மட்டும் taste பண்ணிகாட்டினால் போதுமானது.இது எனது தனிப்பட்ட கருத்து.
@BhargaviBalachandrasarma
@BhargaviBalachandrasarma 18 дней назад
முட்டை பொரிக்க என்று நீங்கள் சொன்ன கரண்டி "தாளிக்கும் கரண்டி" ஆகும்.
@VANNI-VLOG
@VANNI-VLOG 18 дней назад
மிக்க நன்றி....
@mathi85
@mathi85 15 дней назад
நன்றி தோழா நீங்க ஜாம வாங்குனது மதுரையில வாங்கியிருந்தீங்கன்னா ரேட் கம்மியா இருக்கும் மீனாட்சி அம்மன் கோவில் பின்னாடி சிவப்பு வாங்குங்க
@VANNI-VLOG
@VANNI-VLOG 14 дней назад
Ahoo thank you brother
@piriyatharsinithillainadarajah
@piriyatharsinithillainadarajah 17 дней назад
Happy journey
@VANNI-VLOG
@VANNI-VLOG 15 дней назад
Thank you
@syedashfa2761
@syedashfa2761 18 дней назад
ஊதா கலர் தான் உங்களுக்கு பிடிக்கும் போல எல்லா கலரும் ஊதாவாக இருக்கிறது நீங்கள் போட்டுக் கொண்டிருக்கும் டீசர்ட்டும் ஊதா தான்
@VANNI-VLOG
@VANNI-VLOG 18 дней назад
😄😄😄😄😄♥️♥️♥️🙏🙏🙏🙏
@user-ro7yy9lg2z
@user-ro7yy9lg2z 18 дней назад
தமிழ்நாட்டு மக்களை பற்றி உங்கள் கருத்து என்ன?
@VANNI-VLOG
@VANNI-VLOG 18 дней назад
Very great people 👍
@rajitharaveendran7921
@rajitharaveendran7921 13 дней назад
Thalaikku massage panratha ppaathuu akkkaaa muddai adikkurathu eandu sonnaa paarunkaa 😂😂😂😂naan saththamaaa sirichuddan 😂😂😂😂😂😂😂😂😂😂
@VANNI-VLOG
@VANNI-VLOG 13 дней назад
சூப்பர் எங்களுக்கு இது இப்பதான் தெரியும்♥️😁
@kalaranjiniravisanthar-jv8jn
@kalaranjiniravisanthar-jv8jn 18 дней назад
இஞ்சி பூண்டு பேஸ்ட் பாவித்த மிகுதியை பிரிச்சில் வைக்கவும் அது ஐஸ்கிரீம் கரண்டியில்லை சட்டியில் எண்ணை எடுப்பதற்காக உபயோகிப்பது அண்ணா அக்காவிற்கு சாறிகள் அழகாக இருந்தன சமையல் புத்தகம் வரவில்லை நாளை சமையல் கானொளியில் சந்திப்போம்
@VANNI-VLOG
@VANNI-VLOG 18 дней назад
கண்டிப்பாக வேண்டனும் என்டு நினைச்சிருந்தன் நேரம் இல்லாமல் போய்விட்டது யாரிடமாவது சொல்லி எடுப்போம்...
@varunadeepa7796
@varunadeepa7796 18 дней назад
அக்கா பாவம்
@VANNI-VLOG
@VANNI-VLOG 18 дней назад
🙏
@AhilaVeerakathy
@AhilaVeerakathy 18 дней назад
அடுத்த முறை அக்காவையும் கூட்டிக் கொண்டு போகவும்
@VANNI-VLOG
@VANNI-VLOG 18 дней назад
கண்டிப்பாக
@ruby75789
@ruby75789 18 дней назад
Too much for your daughter. Please don't encourage on the makeup ideas for her. It'll be a problem in the future. Make your wife happy. You should have bought her more items to her. Because of her, you are making money by RU-vid. Don't be selfish. Appreciate her.
@VANNI-VLOG
@VANNI-VLOG 18 дней назад
Ahoo super 👌
@KrishanKumar-sw9ld
@KrishanKumar-sw9ld 17 дней назад
agree,, really well said mam,,
@Dina-Wilde
@Dina-Wilde 18 дней назад
குடிவரவு அலுவலகத்தில் கேட்கும் கேள்விகள் அனைத்து நாடுகளிலும் அப்படித்தான் இருக்கும் அண்ணா..
@VANNI-VLOG
@VANNI-VLOG 18 дней назад
Ahoooo
@mpkumuthan5472
@mpkumuthan5472 18 дней назад
Ethu oru tourist kitta kutravali polava 😅 passport and visa irukku appuram enna kudivaravu mannakatt kelvi.?
@ratheshshobamaga8319
@ratheshshobamaga8319 18 дней назад
Happy ❤❤❤
@VANNI-VLOG
@VANNI-VLOG 18 дней назад
Thank you 😊 🙏
@Seriouslysankey
@Seriouslysankey 17 дней назад
❤❤❤❤
@akshayananpan9249
@akshayananpan9249 17 дней назад
Ama naadduku romba mukkiyam
@Poda-w4x
@Poda-w4x 17 дней назад
, nee periya Maseru naddukku ulakkura
@Mathu11
@Mathu11 8 дней назад
I like ur wife❤
@VANNI-VLOG
@VANNI-VLOG 8 дней назад
Thank you 😊 🙏🏻
@VelariyanJanson
@VelariyanJanson 18 дней назад
Price solunga
@sinnathambywimalarathnam1640
@sinnathambywimalarathnam1640 11 дней назад
இந்தியாவில் இருந்து மகளுக்காக அழகுசாதன பொருட்கள் வாங்கி வந்துள்ளீர்கள், அவையனைத்தும் இரசாயனம் கலந்த பொருட்கள் இவற்றை பாவித்தால் அப்பிள்ளையின் சருமம் பாதிக்கப்படும். தயவு செய்து அந்த தப்பை பண்ண வேண்டாம். 😮
@VANNI-VLOG
@VANNI-VLOG 11 дней назад
🥲🥲🥲🥲
@haricharicmahes8578
@haricharicmahes8578 9 дней назад
அதில் முட்டை பொரிக்க இயலாது தாளிக்கிறதுக்கு நல்லம்
@VANNI-VLOG
@VANNI-VLOG 9 дней назад
Ahooo
@v.natarajannatarajan962
@v.natarajannatarajan962 18 дней назад
அடுத்து ஈரோடு திருப்பூர் செல்லுங்கள் விலை மலிவாக இருக்கும்
@VANNI-VLOG
@VANNI-VLOG 18 дней назад
கண்டிப்பாக
@kasthoorijeevaratnam7814
@kasthoorijeevaratnam7814 18 дней назад
சில்வர் சட்டி வாங்கிருக்கலாம்
@VANNI-VLOG
@VANNI-VLOG 18 дней назад
கிலோ கூடினதால ஒன்றும் செய்ய முடியவில்லை
@sinnathambywimalarathnam1640
@sinnathambywimalarathnam1640 11 дней назад
இஞ்சி பேஸ்ட்டை பற்றி இந்திய சமயல்கலை நிபுணர்கள் போடுவதை பாருங்க. தயவு செய்து பக்கெட்ல விற்பதை வாங்கி சாப்பிடாதீங்க. இஞ்சியை உங்க தோட்டத்திலேயே வளர்க்கலாம்...நீங்க இயற்கையோடே வாழ்கி ன்றீங்க என்பதால்தான் நாங்க விரும்பி உங்க channel ஐ பார்க்கிறோம். Germany விமல். 😢😢
@VANNI-VLOG
@VANNI-VLOG 11 дней назад
கண்டிப்பாக அண்ணா
@VasanThulasinathan
@VasanThulasinathan 18 дней назад
Valthukal. Thambi❤️
@VANNI-VLOG
@VANNI-VLOG 18 дней назад
மிக்க நன்றி♥️🙏
@alentertainment4721
@alentertainment4721 13 дней назад
Visa ku apply pnradu epudi
@VANNI-VLOG
@VANNI-VLOG 11 дней назад
Argent தொடர்பு கொள்ளுங்கள்
@selvarasaselvaranj1301
@selvarasaselvaranj1301 18 дней назад
வாழ்த்துக்கள் 👍
@VANNI-VLOG
@VANNI-VLOG 18 дней назад
மிக்க மகிழ்ச்சி....
@ThanushikaThanushika-jk7cr
@ThanushikaThanushika-jk7cr 16 дней назад
I miss you Akka ❤❤❤
@althafhussain3107
@althafhussain3107 16 дней назад
அண்ணா வாழ்துக்கள் உங்களுடைய தொலைபேசி என்னை தெரியப்படுத்தவும்
@VANNI-VLOG
@VANNI-VLOG 11 дней назад
760397780
@kethaj.7545
@kethaj.7545 18 дней назад
Nice enjoy sister 😊
@VANNI-VLOG
@VANNI-VLOG 18 дней назад
Thank you 😊
@baskaranrajaratnam7094
@baskaranrajaratnam7094 18 дней назад
பிரான்ஸ் ஓரு நல்ல நாடு
@ARAMPIKALAMA
@ARAMPIKALAMA 14 дней назад
Anna sari selection super but anna pombula akkal ewala than vanki kuduthalum kanathu endu than solluvanka mm anna akkakku seruppu urla vanki kudunkoo 😂
@VANNI-VLOG
@VANNI-VLOG 14 дней назад
👌♥️🙏🙏🙏
@thiru2510
@thiru2510 17 дней назад
அருமை 👌👌👌
@ranifernando4459
@ranifernando4459 14 дней назад
இந்தியா போய் வர கப்பல் டிக்கற் எவ்வளவு flight டிக்கற் எவ்வளவு என்றும் over weight 1killoவுக்கு எவ்வளவு அறவிடபடுகிறது என்று அறியத் தரவும்
Далее
Standoff 2 is a true horror! #standoff #horror #meme
00:13
Standoff 2 is a true horror! #standoff #horror #meme
00:13