Тёмный

மனைவி மற்றும் குழந்தைகளை கொடுமை படுத்தும் கணவன்!, Solvathellam Unmai , Zee Tamil , Ep. 13நவம்பர்2013 

Zee Tamil
Подписаться 15 млн
Просмотров 1,8 млн
50% 1

Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/channel/0029Va4u...
All Full Episode Playlist:
• Solvathellam Unmai (சொ...
Click Here To Watch Full Episodes - zee5.onelink.me/RlQq/2f5e3506
Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
Free Subscription click here: bit.ly/SubscribeFreeZeeTamil
Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
To Free Download ZEE5 Mobile app click the link below
Playstore: bit.ly/Zee5PlayStore
iTunes: bit.ly/Zee5ITunes
Connect with Zee Tamil on Social Media
Whatsapp: bit.ly/ZeeTamilWhatsApp
Facebook: bit.ly/ZeeTamilFB
Instagram: bit.ly/ZeeTamilInsta
Twitter: bit.ly/ZeeTamilTwitter
Connect with Zee5 on Social Media
Facebook: bit.ly/Zee5TamilFB
Instagram: bit.ly/Zee5TamilInsta
Twitter: bit.ly/Zee5TamilTwitter #ZeeTamil

Развлечения

Опубликовано:

 

13 ноя 2013

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 598   
@user-tv3zw1dc3t
@user-tv3zw1dc3t 8 месяцев назад
Intha show marupadiyum varanum athulayum Lakshmi medam tha varanum...🎉😢😊
@Twinsfromooty
@Twinsfromooty 5 месяцев назад
Yes
@pavithrapavi8838
@pavithrapavi8838 11 месяцев назад
குழந்தைய அடிக்க எப்படி தான் மனசு வருது.. 🤦‍♀️ பாவம் பச்ச மண்ணு.... 🥺
@sivanesundar5259
@sivanesundar5259 6 месяцев назад
கண்களில் கண்ணீர் வரவைத்த நிகழ்வு என் தங்கையின் நிலையும் இப்படி தான் 😢😢😢😢😢
@Maluz_the_queen
@Maluz_the_queen 6 месяцев назад
😢
@user-bn8lt4ru1d
@user-bn8lt4ru1d 5 месяцев назад
Yes en thangain valkaum ippadi dha 😢
@geethasuganthi8877
@geethasuganthi8877 5 месяцев назад
😢😢my sister also face same problem she lost her life,we miss you Geetha 😢😢😢😢😢
@arthanariganeshganesh9023
@arthanariganeshganesh9023 4 месяца назад
​@@geethasuganthi8877Sorry.
@simplicity7824
@simplicity7824 Год назад
பச்ச குழந்தைய அடிச்சதுக்கு தூன்புருத்தினதுக்கு அவன police complaint கொடுத்து உள்ள தள்ளுங்க அத விட்டுட்டு பேசிட்டு இருக்கீங்க 😡😡.
@lillymary6342
@lillymary6342 11 месяцев назад
Kadavuley adhu nadandhu 9 years Achu eppo andha pappakku 9 vayasu. Erukum eppo yepudi yenga erukanganu yaruku. Therium yepudium nalla erundha sari
@priyankapriya8088
@priyankapriya8088 6 месяцев назад
இந்த நிகழ்ச்சி திரும்பி வரனும்😢 அப்போது தான் விழிப்புணர்வு வரும்😢
@deepsha123
@deepsha123 10 месяцев назад
Antha 2 babya pathathum sathiyama Azhuthiten.😭😭😭😭😭 Ipo 9 years ku Mela Achu. Rendu chellqngalum Enga irunthalum nalla padiya irukanum.
@user-cu3sh3dm7u
@user-cu3sh3dm7u 10 месяцев назад
Enakum aluga vanthuduchi
@savithra_kannan_
@savithra_kannan_ 7 месяцев назад
அந்த குழந்தை பாத்தா மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு 😢 இப்படி அந்த குழந்தைய அடிக்க எப்படி அவங்களுக்கு மனசு வருது
@anuradhaprabhakar6858
@anuradhaprabhakar6858 11 месяцев назад
Kolantha illama evlavo per irukkanga intha parathesikku ipti oru kolantha😢
@maharajanrajanmaharajan7310
@maharajanrajanmaharajan7310 7 месяцев назад
கண்டிப்பா அண்ணன் கல்யாணம் முடிக்கிறதுக்கு முன்னாடி பாத்துக்கிறேன் பாத்துக்குறேன் தான் சொல்லுவாங்க கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் அப்படியே மாறிடுவாங்க நான் இப்ப அந்த வேதனையை தான் அனுபவித்து கொண்டு இருக்கிறேன் எனக்கு அம்மாவும் இல்ல
@muthamilselvi8226
@muthamilselvi8226 4 месяца назад
Same blood 😁😁
@vallavanalex3763
@vallavanalex3763 4 месяца назад
Kolupuku kalyanam pannikitu odi povalunga apram kulantha pettukitu marupadiyum vituku varuvalunga Ava annan kutitu porathe periya visayam ithula kora solrathu yen kadaisi varaikum intha odugaliya pathukitu avan kalyaname pannama saganuma nalla iruku odugalingaloda niyayam
@prakash.vinotha4659
@prakash.vinotha4659 3 года назад
காதலிக்கும் போது இருக்குற பாசம் கல்யாணம் பன்ன பிறகு எங்கடா போகுது தங்கம் போல பொண்டாட்டி வைரம் போல பிள்ளைகள் வச்சி வாழ தெரியல.எவ்ளோ பேர் குழந்தை வேணும்னு வரம் கேக்குறாங்க தெரியுமா ஆனா உங்களுக்கு அது கிடைத்தும் அந்த பிஞ்சு குழந்தையை அடிக்க எப்படிடா மனசு வருது.அம்மா அப்பா பேச்சு கேட்டு இருந்தா உனக்கு இந்த நிலை வருமா இந்த பாவம் எல்லாம் உன்ன சும்மா விடாதுடா.உன் ஆட்டம் எல்லாம் இன்னும் கொஞ்சநாள் அதுக்கு பிறகு தான் உன் பொண்டாட்டி புள்ள அருமை புரியும்
@saranrajravi3802
@saranrajravi3802 2 месяца назад
Love wins... Lust fails.
@kasthurimano2681
@kasthurimano2681 Месяц назад
. .. . God
@NarmathaGayunarma
@NarmathaGayunarma 11 месяцев назад
Andha baby a paathadhum aluha vandhuruchu.... Andha age la enakum baby irukanga... Please onna vaaluradhaa irundha mattum kolandha pethukonga, illa just breakup... Namma yepadinaalum vaalalaam saahalaam, bt kolandhaiya uyira Kuduthu paathukanum... kolandhaiku Oru kosu kadichaale thaangikka mudiyala, ipadi ammai potu indha time la Inga varanumaaaaaaaa
@baskaranmylvaganam1929
@baskaranmylvaganam1929 11 месяцев назад
அழகிய குழந்தைகளுடன் வாழ கொடுத்து வைக்காத பாவி மனிதன் என்ன செய்வது
@meenakshimeenakshi4914
@meenakshimeenakshi4914 3 года назад
அழகான லட்டு குழந்தைகள் என்னிடம் கொடுத்தால் நான் வளர்த்துக்கொள்வேன் என்ன அழகு யாருக்கு கிடைக்கும் பாவிகள் பிள்ளையை பந்தாடுகிறார்கள் கிளி மாதிரி என்பார்கள் அப்படி தான் இருக்கிறதுகள். கடவுள்தான் துணை செய்யவேண்டும் அந்த பெண்ணும் வீட்டு வேலை செய்வதில்லைபோல் தெரிகிறது கண்டபடி கோபத்தில் பிள்ளையை அடிக்கிறான் . மூதேவி கள் பிள்ளை மேல் யாருக்குமே பிரியம் இல்லை அழகு பிள்ளைகள்தான் லட்சுமி பிள்ளையை தூக்கினால்என்ன மூதேவி லட்சுமி பாவம் பிள்ளைகள் இப்பொழுது எப்படி இருக்கின்றனர்? தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
@pramessethu2905
@pramessethu2905 11 месяцев назад
குழந்தை மகாலக்ஷ்மி காட்டுங்க மேடம்...
@abroadqueenvlogs
@abroadqueenvlogs 10 месяцев назад
Annan karan correct kekuran....
@priyasuresh8419
@priyasuresh8419 11 месяцев назад
Enaku ennamo intha ponnu konja somberi ya irukum nu thonudhu
@exploresciencewithanto628
@exploresciencewithanto628 5 месяцев назад
Yeah
@Rukmani966
@Rukmani966 5 месяцев назад
No
@joe_jee_world4321
@joe_jee_world4321 3 месяца назад
15 vayasula yaru helpum ilama samalikura. She s not lazy
@priyankasarath1799
@priyankasarath1799 10 месяцев назад
அண்ணா சூப்பர் செம்ம மாஸ் அண்ணா
@krsbenz92
@krsbenz92 6 месяцев назад
இந்த மாதிரி ஆள்ல உயிரோடு விட கூடாது
@santhiyat5387
@santhiyat5387 4 года назад
குழந்தையின் முகத்தை பார்க்கவேய முடியலை பொண்ணுக்கு அடிக்கிறவன் எல்லாம் ஆம்பிளை இல்லை எனக்கே கோவம் கோவம் ஆ வருது அண்ணன் அவனுக்கு அடிக்கும் போது am very happy
@rajranjani7045
@rajranjani7045 4 года назад
yes😠😠
@chelliyar4579
@chelliyar4579 3 года назад
Iam verry verry happy
@suryag6041
@suryag6041 3 года назад
I'm also happy
@ananditamahapatra7228
@ananditamahapatra7228 10 месяцев назад
Great brother god bless him 🙏🙏🙏🙏🙏
@nilameganathan8014
@nilameganathan8014 Год назад
அண்ணனின் கோபம் நியாயமானது. அவனின் அடி தூள் . நியாயமான கோபம். புருஷன் மென்டல்.2023.5.5
@SriniVasan-qx4bw
@SriniVasan-qx4bw Год назад
5.5.23 yenga papa first birthday
@arthanariganeshganesh9023
@arthanariganeshganesh9023 11 месяцев назад
​@@SriniVasan-qx4bwlong live. Many more happy returns of the day.
@maryymaryymaryymaryy1509
@maryymaryymaryymaryy1509 9 месяцев назад
அடா தேவடீயா பயலே
@maryymaryymaryymaryy1509
@maryymaryymaryymaryy1509 9 месяцев назад
உன் அம்மா உன் நல்லா முறைய வாழக்கள்
@maryymaryymaryymaryy1509
@maryymaryymaryymaryy1509 9 месяцев назад
அடா தேவடியா பயலே உன் அமமா அப்பா நல்லா வார்த்த சொல்லி கொடுக்கல்
@arunaramram2185
@arunaramram2185 Год назад
துஷ்டனுடைய துணை இன்றி ஒரு பெண் தனியா வாழ்வதற்கு வழி இருக்கிறது.
@arthanariganeshganesh9023
@arthanariganeshganesh9023 Год назад
Great mam. Well said.
@bagyamsubramaniam8283
@bagyamsubramaniam8283 Год назад
இந்த பொண்ணு வெட்டி வேலை செய்ய மாயாது அம்மா வீட்டுல போய் பாரு அப்பதான் தெரியும்
@bulletbala3637
@bulletbala3637 4 года назад
அவன்கிட்ட கோவம் eruku. பொண்டாட்டிய அடிக்க கூடாது.... அவனுக்கு rights ella.... but அவனுக்கு யாராவது support பண்ணுன avan nalla வருவான். Nambikai இருக்கு.....
@santhanaselvi3440
@santhanaselvi3440 4 года назад
Yes
@exploresciencewithanto628
@exploresciencewithanto628 5 месяцев назад
Yes
@selvadhanish153
@selvadhanish153 Год назад
ஐயோ.... அந்த அண்ணன் இப்போ இங்க அடிச்ச அடிய... 4yrs kku முன்னாடியே.... போட்டு இருந்தா... அவன் படிஞ்சி இருப்பான்... ஒரே அடியில் சுருண்டு இருப்பான்......
@chikum7015
@chikum7015 Год назад
Brother is always brother
@kavikutty4687
@kavikutty4687 10 месяцев назад
Andha kulandhaiya paththa romba kastama iruku. Enta kudunga andha kulandhaiya naan nalla paththukuren😢
@fathimamary9281
@fathimamary9281 4 года назад
அந்த கைக்குழந்தை அவன் பக்கத்தில் கொண்டு வந்ததும் அழுததே அப்படீன்னா அந்த பிஞ்சு மனதில் எவ்ளோ பயம் இருக்கும். இவன் அரக்கன். குடும்ப வாழ்வுக்கு லாயக்கு இல்லாதவன். கமெண்ட் இல் சரியாக சொல்லி இருக்காங்க. 10 நாள் குழந்தை இருந்து அடித்த இவனை ஜெயிலில் போடணும். சும்மா விட கூடாது. போலீஸ் அடி வாங்கினால் தான் வலியுயும் அவமானமும் தெரியும். இவர் தூங்கும் போது குழந்தை அழுதாள் அடிப்பாராம். இவனை தூங்க விடாமல் ஜெயிலில் அடிக்கணும்.
@maskmanithi
@maskmanithi 11 месяцев назад
Aiyo antha kulanthai 😢oru amma va enala itha pakka mutiyala
@aparnarajeevan6494
@aparnarajeevan6494 5 месяцев назад
Ayyo en purushan thangam appa evare eallam paakkum podhu na oru swargathila valre. Na 21 years le love marriage panne appo koode na veedu olunga vakkamaatten en purushan solluvaru edhu pannuma adhu pannuma nnu eanakku njapakam erundha pannuve ellena na panna matte avaru thittu varu but eanikku kovam varadha maari. Now I'm 30 konjam better than but appo koode nan perfect kidayadhu but en purushan anneyum en ponneyum thangam maari paakkuraru.
@Kuking7
@Kuking7 4 года назад
சின்ன பிள்ளைகள் இருக்கும் வீடு கன்னாபின்னானு தான் டா இருக்கும்😡
@bhagulathevi8456
@bhagulathevi8456 3 года назад
அது கூட தெரியாத பரதேசி நாயே இருக்கறன்
@Ansjas2413
@Ansjas2413 10 месяцев назад
Ama but avangalum clean pananum. Enakum kolandhainga rendu per yarum ila kolandhaingala paka. Nan veeta oru nalaiku 10 dhadavaiku mela kootuven
@bavanisri3528
@bavanisri3528 8 месяцев назад
​@@Ansjas2413tat girlku c section two baby irukku helpku mamiyar kuta illa😢
@franklinkavyakavya7486
@franklinkavyakavya7486 7 месяцев назад
Enga veetlaium kolandha eruku namba vedu clean pannalum apdi dha erukum
@vaishalis3316
@vaishalis3316 7 месяцев назад
Enga v2 layum 3 kolantha iruku enna namma clean panalum marupadiyum kuppaiya tha irukum. Athuku enna panna mudiyum
@santhikaruppiah4148
@santhikaruppiah4148 Год назад
Adikarathu kodumai illaina..antha wife oda brother avanai adikadi adikalaam😂😂😂
@pavithraqueen9622
@pavithraqueen9622 11 месяцев назад
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@ramaaramli2570
@ramaaramli2570 4 года назад
எப்பவும் போல, கொஞ்ச நாள், பிரிந்திருங்கள்... பிறகு பார்க்கலாம் என்று சொல்லி யிருக்கலாம்.
@rajendran.a5536
@rajendran.a5536 Год назад
நீங்கள் சொல்வது தான் சரி கொஞ்ச நாளைக்கு பிரிந்து இருக்கலாம் திரும்ப சேர்ந்துக்கலாம் இதைத்தான் மேடம் சொல்லி இருக்க வேண்டும்
@hlobabyhibaby8325
@hlobabyhibaby8325 3 месяца назад
Kanavan manaivi irucarum sarilai....avalum vettu velai seivathu pol theriyavailai...vittu kuduthu povathu polum theriyavaillai....avan kovam pilaikalai adipathu ithuthan avan vazhkai nasam avatharkku karanam....idail pavam pillaigal 😔
@vijayajeya9437
@vijayajeya9437 6 месяцев назад
எல்லாவற்றிலும் நன்மையும் உண்டுதீமையும் உண்டுஆனா கண்டிப்பா இந்த நிகழ்ச்சி 99 சதவீதம் நன்மையே. மீண்டும் இத நடத்துங்க ஒரு விழிப்புணர்வு கிடைச்சு மக்கள் தெளிவாக இருப்பாங்க
@ashlinnisha4117
@ashlinnisha4117 10 месяцев назад
Very bad hasband 😡😡😡😡😡😭😭 baby's pavam 😢😢😢
@Thivyanathan-jy7gs
@Thivyanathan-jy7gs 5 лет назад
Nice brother
@arthanariganeshganesh9023
@arthanariganeshganesh9023 Год назад
Good shot from her brother. But judgement went to different way.
@vijayrajlvijay3658
@vijayrajlvijay3658 4 года назад
Anna murai Appa sathanum That brother as kept that I really miss my blooded brother If my mother scold me also my brother use to support n play with me in our younger days By which evil curse I don't know I missed him when I was in 9th I heartedly miss him feel like cing him n lying in him lap n have peacefully sleep after 20 years
@vaagai9808
@vaagai9808 4 года назад
மனைவியை அடிக்கும் கணவன் ஆண்மகன் அல்ல. மனைவியை அடிப்பவன் பேடி.
@muralimurali2465
@muralimurali2465 4 года назад
Muragdvjejg
@joice3851
@joice3851 4 года назад
Kanvara Adikira Manavi Enna Soluvanga Pa
@ilangoramesh7820
@ilangoramesh7820 4 года назад
அப்போ கணவனை அடிக்கிற கேடி பெண்களை என்ன சொல்லுவீங்க Boss
@hypnodr.rajarajan3354
@hypnodr.rajarajan3354 3 года назад
அந்த குழந்தைகள் எதிர் காலம் மனது பாதிக்கப்படும் பக்கா திருடன் மாதிரி இருக்கான் இவனிடம் வாழ்வது கடினம்
@rebeccasamayalfoodchannel4420
@rebeccasamayalfoodchannel4420 3 года назад
ama...
@Sindhsind
@Sindhsind 2 месяца назад
அடிச்சு மூஞ்ச உடைக்கனும் miss பண்ணிட்டான் அண்ணன்காரன்.
@rajuhemu3726
@rajuhemu3726 11 месяцев назад
Antha ponnoda anna paaka en anna maari eruka ☺️
@saravanankavya8866
@saravanankavya8866 10 месяцев назад
Paithiya kari
@VishnuPriya-fp2jg
@VishnuPriya-fp2jg 4 года назад
"உங்களுக்கு எல்லா நல்லா வாழுறதுல என்ன பிரச்சன " crta ketinga mam
@vishnukutty4944
@vishnukutty4944 4 года назад
இந்த நாயை அடிச்சி கைய கால உடைச்சி போடனும்... மனைவியையும் குழந்தையையும் அடிக்கிறவன அடிச்சி கைய கால உடைக்கிறதுதான் தீர்வு....
@s.ganesansethuraman7608
@s.ganesansethuraman7608 4 года назад
Correct
@rayenrajanthomas9844
@rayenrajanthomas9844 4 года назад
No
@vr2292
@vr2292 3 года назад
Very good shot by the girl's brother 👍👏👏👏
@atchayaj1479
@atchayaj1479 11 месяцев назад
4:59
@anburaja4123
@anburaja4123 3 года назад
😡😠இவன விடாதீங்க குழந்தைய அடிக்கிறா இவனுக்கு தண்டனை குடக்கனும் குழந்தை பாவம் 😭😭😭
@malathisankar998
@malathisankar998 Год назад
0n ft ft weed
@renjithm8656
@renjithm8656 Год назад
Pavam😭😭😭
@shyamalam3904
@shyamalam3904 Год назад
​😊🎉😢94
@mathewsrayen3936
@mathewsrayen3936 Год назад
​@@malathisankar998 y ji it iii iv 😅
@geethageetha-yf7of
@geethageetha-yf7of Год назад
B7 uxxx5
@poornajai5566
@poornajai5566 Год назад
Antha baby’s pavam😢
@sivagamis7628
@sivagamis7628 3 года назад
குழந்தைகளை அடிப்பது தவறு காதலித்து திருமணம் செய்த மனைவியை அடித்து கொடுமை செய்ய தோணுது ஆண்களுக்கு
@PriyamaniPriyamani-eb6is
@PriyamaniPriyamani-eb6is 7 месяцев назад
Kadavulea evanuku la kozhandha kuduthu😢😢😢bby ilama kasta padura😢😢😢
@tintuannie4855
@tintuannie4855 7 месяцев назад
Ama🙁
@arthanariganeshganesh9023
@arthanariganeshganesh9023 Год назад
That girl is taking immediate decision for all the things. This is not good.
@omanmuscat9879
@omanmuscat9879 4 года назад
Finally mum you gave agood decision
@viji1804
@viji1804 Год назад
Ayio Jesus 😢😢😢😢pavam kulanthai😮
@nalanyramasamy7884
@nalanyramasamy7884 11 месяцев назад
Don"t know how to keep the wife happy he is not human..thies people praying?.
@sreegangadeeswararkollimal5616
@sreegangadeeswararkollimal5616 4 месяца назад
அண்ணன் அமுதவாணன் மாதிரி இருக்கான் 😮
@balakirushnan9864
@balakirushnan9864 10 месяцев назад
Annan super
@lanulanu2491
@lanulanu2491 7 месяцев назад
Great brother ❤
@Crazeonsami
@Crazeonsami 11 месяцев назад
Babys pavam 😭😭😭😭😭😭😭😭allah enka irunthalum.anatha babys nalla irukanum avankaluku pathukappa irunka 😭😭😭😭😭😭😭
@thala...7723
@thala...7723 11 месяцев назад
Ithu oru nalla padam love mrg panravangaluku💯
@kiki_homemadechocolates-cakes.
@kiki_homemadechocolates-cakes. 11 месяцев назад
Nangalum love marriage tha bro but nanga nalla super tha irukom love marriage panunala Ila avunga character aputi
@yypp8541
@yypp8541 11 месяцев назад
​@@kiki_homemadechocolates-cakes.yes true
@priyashopii5076
@priyashopii5076 11 месяцев назад
Love marriage pantravangalukku intha nelamana yarunu thriyathavangala marriage panni enthanayo Peru intha maari husband kitta Mattikittu veliya sollama neraya Peru irukanga......
@aliyanurul542
@aliyanurul542 11 месяцев назад
Yellorum apadi illa sila peru seira thappuke yellorum sola kudathu
@priyashopii5076
@priyashopii5076 11 месяцев назад
@@aliyanurul542 Na ellarayumey sollala k va yaru apti irukangalo avangala than solra.....
@karthinandhu2565
@karthinandhu2565 2 месяца назад
Paavam antha paapa.. God bless
@fareensamsadeen1808
@fareensamsadeen1808 9 месяцев назад
2023 October 31st watching.super super 🎉🎉🎉
@domnicxavier2183
@domnicxavier2183 Год назад
So beautiful baby he has..... He is fit to be father.... The girls should be very careful.....
@jeethkumarjoe1499
@jeethkumarjoe1499 Год назад
Madam should not compel the girl to join. this man.. His Body Language shows that he is angry & he may thrash his wife as soon as she enters his home
@Crazy_kids_cortoon
@Crazy_kids_cortoon 11 месяцев назад
Husband veetuku porupatha irukaru but wife konjam adjust pannikala thappu illa .. 2 perukume kashtam tha nit thookam illama work pannitu morning veetuku vantha rest edukalanu nenapa thappu illa.. wife kolanthaya vachikitu veetaium clean ah vachika mudiyala.. kozhantha iruka edathula clean avasiyam. athanala tha ammai noi vanthu irukala. .antha ponnu Mela 90% thappu iruku
@nkncreationtamil8433
@nkncreationtamil8433 7 месяцев назад
Boomer maari paesatha. Avanga operation pnirkanga endu chinna kolandha vachirka. Ean purushan help pna ena kaedu avanuky
@maheswarisuppiah3974
@maheswarisuppiah3974 Год назад
Super Madam Very Good ✨✨✨✨✨✨✨✨✨👌👍💯
@hypnodr.rajarajan3354
@hypnodr.rajarajan3354 3 года назад
சிறியவயதில் தாய் தந்தை கடுமையாக சண்டை போட்டாள் குழந்தைகள் மனது பாதிக்கும் இதுவே நடந்துள்ளது எதிர்கால வாழ்க்கை பாதில்கும்
@VinothKumar-wd1fs
@VinothKumar-wd1fs 4 года назад
Super anna
@sarithak6648
@sarithak6648 8 месяцев назад
எப்படி ஒரு அண்ணனோ தம்பியோ வெனம் எல்லா பொண்ணுகாகளும்
@jeyabalasekarganapathi6480
@jeyabalasekarganapathi6480 4 года назад
இந்த நிகழ்ச்சியையும் இதற்கு மக்கள் தந்த பதிவுகளையும் பார்க்கும் போது லஷ்மி மேடம் அந்தப் பெண் கேட்டுக் கொண்டபடி பிரிய அனுமதித்தது தவறோ என்று எண்ணத் தோன்றும்.அவர் எந்த நேரத்தில் emotion ஆனார் என்றால் குழந்தையை அடிப்பதையும் அதற்கு அவள் கணவன் சப்பைக்கட்டு கூறுவதையும் கேட்டபின்தான். அந்த கணவன் குடிகாரன் இல்லை.பெண் சகவாசம் இன்னும் முழுமையாக ஏற்பட்டு விடவில்லை.அவன் 15 வயதிலேயே அந்தப் பெண்ணை இழுத்து வந்து இரு குழந்தைகளையும் பெற்று விட்டு அவளது 19 வயதில் மனைவியையும் குழந்தைககளையும் பிரிதல் என்பது கொடுமையிலும் கொடுமை.ஆனால் divorce வாங்கிவிட்டானென்றால் வேறெரு பெண்ணைக் கட்டி இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்து விடுவானே.அவனுக்கு நஷ்டம் ஏதுமில்லையே. இவளல்லவா இரண்டு கைக்குழந்தைகளை வைத்துக் கொண்டு வாழ்க்கையைத் துணிந்து தொலைக்கிறாள். முட்டாள்.குழந்தைகளை பராமரிக்க அவனிடம் ஜீவனாம்சம் எதுவும் தேவையில்லை என்கிறாள்.ஒரு பெண் இப்படிச் சொல்வதற்கு காரரணம் அவனுக்கு குடும்பத்தைக் காப்பாற்றுகிற அளவுக்கு சம்பாதிக்கத் தெரியவில்லை. ஆனால் காரணம் அதுதான் என்று தெரிந்தும் இந்த அறிவு கெட்ட கிறுக்கச்சி லவ் பண்ணி ஓடுகிறாள் என்றால் அவள் ஒரு அறிவுக் கொழுந்து. அவள் கணவன் சொல்கிறபடி ஜன்னல் கதவைத் திறந்து காற்றோட்டமாக இருப்பது. வீட்டைச்சுத்தமாக வைத்திருப்பது.சிறு குழந்தைகள் தானே, கண்டிப்பாக சில நேரம் தூங்கத்தானே செய்யும்..அந்த கேப்பில் வீட்டைச் சுத்தம் செய்யும் வேலைகளைச் செய்யலாமே.ஆனால் அவனிடம் அடிவாங்கியபின் வேலை செய்ய அவளுக்கு மனமில்லை.அவனும் அவள் அவனை நம்பி வந்தவள் என்ற எண்ணம் கொண்டிருந்தால் அவளை அடித்துதான் சொல்லவேண்டும் ஏன்ற நிலையை மாற்றி பொறுமையுடன் எடுத்துச் சொல்லி திருத்தியிருக்கலாம்.மாறாக அவளை அடித்தது நியாயம் தான் எனக்கூறுவது மிகவும் தவறானது. தனது மனைவியையும் குழந்தைகளையும் திருத்துவதற்காகக்கூட அடிப்பது பாவமான செயல் என்று மனமில்லாவிட்டால் கூட ஒப்புக்குச் சப்பாகவாவது நிகழ்ச்சியின் போது கூறியிருக்கலாம். அல்லது, முன்பே , யாராவது வீட்டில் உள்ள பெரியவர்களிடம் விபரத்தைச் சொல்லி பஞ்சாயத்து பண்ணி அவளை ஒரு வழிக்கு கொண்டுவந்திருக்கலாம். இந்த நிகழ்ச்சி கூட ஒரு அருமையான வாய்ப்புத்தான். இங்கு வந்தவன் அடிப்பதை நியாயப் படுத்தாமல் தவறிழைத்து விட்டேன் இனிமேல் அடிக்காமல் அவளுக்கு புத்தி சொல்கிறேன் என்று ஒப்புக்காகவாவது கூறியிருந்தானென்றால் கண்டிப்பாக தீர்ப்பு மாறி இருவரும் ஒன்று சேர்ந்திருப்பார்கள்.நஷ்டம் அந்த பெண்ணுக்குத்தான். ஒரு இடத்தில் கூட அவளது இரு குழந்தைகள் பிறக்ககும் போது பார்த்த கஷ்டமான காலங்களை எண்ணிப் பார்க்க வில்லை.அவன் அடிப்பதை விட்டுவிட்டால் சேர்ந்து வாழ்கிறேன் ஏன்று சொல்லவும் அவளுக்கு மனமில்லை. பெண்ணின் அம்மாவும் அண்ணனும் வீம்புக்காரர்களாகவே நடந்து கொண்டனர்.பெண்ணின் வாழ்வு சீரழிந்ததை நினைக்காமல் அவர்களது கோபத்தை மட்டுமே நிகழ்ச்சியில் வற்புறுத்தினார்கள். போனது போய்விட்டாள் அவளை வைத்து நீ தான் நல்லபடி பார்த்துக் கொண்டு வாழவேண்டும்.அவளை இனிமேல் அடித்தால் உன்னைச் சும்மா விடமாட்டேன் என்று பேசியிருக்கலாம்.ஆனால் என்ன செய்தான். அவன் தங்கையை அடித்ததற்கு ஆரம்பத்திலேயே அந்த பையனை அடித்து நொறுக்கி விட்டான். ஒருவருக்கும் maturity இல்லை.
@premapremalatha5495
@premapremalatha5495 4 года назад
Super comment 😀
@KrishnaKumar-kz3de
@KrishnaKumar-kz3de 3 года назад
Really true
@cancoat4967
@cancoat4967 4 года назад
பிள்ளைகள் தவரு செய்யும் குடும்பத்தை அலசி ஆராய்ந்தால் ஒரு உண்மை தெரியும். பெற்றோர்களில் இருவருமோ அல்லது ஒருவரோ தவரு தெய்பவராக இருப்பர். முக்கியமாக அம்மா கெட்டவளாக இருந்தால் அந்த குடும்பம் நாசமாய்ப் போய்விடும்.
@hypnodr.rajarajan3354
@hypnodr.rajarajan3354 3 года назад
உண்மை தான்
@arthic7486
@arthic7486 3 года назад
தப்பு பன்ற எல்லா பிள்ளைகள் அம்மாக்களும் அப்டி இல்லை அம்மா தியாகியாகவும் ஒழுக்கமாக இருந்தாலும் தப்பு பன்ற பிள்ளைகள் தப்பு பன்னிட்டு தான் இருக்கும்.....
@jaganathans4069
@jaganathans4069 3 года назад
Brothers love is great
@arthanariganeshganesh9023
@arthanariganeshganesh9023 Год назад
Great brother. Dived like a cheetah. Two words . Two good shots from his brother. Great shots.
@sivap6906
@sivap6906 4 года назад
Kuzhanthaigal deivathukku samam... Aanaal... Intha mathri monsters 👹👹👹 eppadi manasu varuthu kuzhanthaigalai adikka???
@Anita-ij6nn
@Anita-ij6nn Год назад
All love marriages are a headache only. Even I am suffering
@thavanayakibalasundaram8848
Not only you hun
@keerthanakumar1898
@keerthanakumar1898 11 месяцев назад
Me too
@angelin6274
@angelin6274 11 месяцев назад
Me to
@chezhiyan04
@chezhiyan04 11 месяцев назад
This statement is wrong... Even I'm also love marriage... Chinna chinna sandai varum pogum... But I'm very happy...
@snehau4441
@snehau4441 10 месяцев назад
​@@chezhiyan04 yguy
@bakyalakshmibakyalakshmi2115
பையன் பொன்னு 2 பேர் மேலயும் தப்பு தான்
@mohemmadameensopar1075
@mohemmadameensopar1075 4 года назад
அந்தகுழந்தைல் பாவம்
@muthulakshmimuthukrishnan5885
@muthulakshmimuthukrishnan5885 3 года назад
கணவன் உள்ளே வந்த உடனே லஷ்மி மேடம் கேள்வி கேட்காமல் ஏன் அண்ணனைக் கேள்வி கேட்க அனுமதித்தார்?
@banur5841
@banur5841 6 месяцев назад
குழந்தை அடிக்கர இவன் வேண்டாம் 😢
@sundariyer3192
@sundariyer3192 4 года назад
15 வயசு பொண்ணுக்கு ஓடிப்போய் கல்யாணம் செய்ய தெரியும், ஆனால் அவள் குழந்தை! லட்சுமி, நல்லா இருக்கு உன் பேச்சு! கல்யாணத்திற்கு பின் (அதுவும் ஓடிப்போய் கல்யாணம் செய்துகொண்ட பெண்) இப்போ பிறந்த வீட்டை நம்பி வருவது (அதுவும் 2 குழந்தைகளுடன்) மிகவும் தவறு. அந்த பெண்ணின் தாய் பட்டும் படாமல் பேசுவதில் ஒரு தவறும் இல்லை.
@aruljothit6631
@aruljothit6631 Год назад
... Freh.. 🎉. X😂 Bhhm. Ml😊 L v To z Zuma xccb juu
@johendirakandhasamy1356
@johendirakandhasamy1356 3 года назад
Super mam
@evozoroctic1369
@evozoroctic1369 6 месяцев назад
Unwanted ah oru 25 min venumune length akunaparu lakshmi 😂😂
@dharanidharani1497
@dharanidharani1497 4 года назад
Nanum love mrg tha enga husband enna santhoshma vacinu irukaka i love my husband
@nadimadhan
@nadimadhan 4 года назад
S i do love my husband
@trendstrends1234
@trendstrends1234 4 года назад
Nanum love marriage ea hus muslim na hinthu enna avlo shanthoshama vachukuraru eanaku oru boy baby i love my husband I love u mama
@muralimurali2465
@muralimurali2465 4 года назад
Murali vijayragar
@muralimurali2465
@muralimurali2465 4 года назад
Murali
@sashwanthsaraswathi4674
@sashwanthsaraswathi4674 4 года назад
Enakum
@manjulaura6804
@manjulaura6804 Год назад
Thangachi pavamppa azhugaiya varuthu ma pls ma
@bluebird357
@bluebird357 7 лет назад
I wish I had a brother like this girls brother. miss my brother :-(
@vedamsampath5839
@vedamsampath5839 7 лет назад
Blue Bird bikini
@bluebird357
@bluebird357 7 лет назад
+Vedam Sampath - what's bikini
@mangaisoundararajan5629
@mangaisoundararajan5629 5 лет назад
Amma samaya
@deeparavideepa80
@deeparavideepa80 4 года назад
Andha ponnu avungu Anna super i miss anna
@sabarijb9041
@sabarijb9041 5 месяцев назад
😢😢pavm
@mahamarzook212
@mahamarzook212 5 месяцев назад
வனுக்கெல்லாம் சரியான தண்டனை கொடுக்க வேண்டும்
@sundariyer3192
@sundariyer3192 4 года назад
அது எப்படி, 'அவதான் ஒடிப்போய்ட்டா, இருக்கட்டுமே'? இவ்வளவு திமிர்ப்புடிச்ச பெண் அவளையும் அவள் குழந்தையையும் அவள் தானே தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். வீட்டை விட்டு ஓடிப்போவும்போது அந்த அறிவு இருந்திருக்கவேண்டும். அவளுடைய அண்ணன் எதற்கு இவள் செய்த தப்புக்கு இவளையும் இவள் குழந்தைகளையும் காப்பாற்ற கஷ்டப்பட வேண்டும்?
@hypnodr.rajarajan3354
@hypnodr.rajarajan3354 3 года назад
இந்த மூஞ்சியை. பிடித்து காதல் வந்ததுக்கு இப்படித்தான் அனுபவிக்கவேண்டும்
@vijikutty2985
@vijikutty2985 9 месяцев назад
Love panathenga pa please 😢
@COBharathis
@COBharathis 8 месяцев назад
Payyan nallavan .ava panna thappu kolanthaiya atichathu pariya thappu.atha thavira avan thappanavan kadaiyathu.nalla payan .ana kolanthaiya atikkakutathu
@JanakiJanaki-ek1sq
@JanakiJanaki-ek1sq 2 месяца назад
Same problem.Domestic violence. Andha ponna veliya velaikku anuppitu avana vittu vel seiya sollunga.with children. Sammi kumpidalaya paradhesi .anbai parimarikkitta kadavul thevai illa.kadavula kubudura munjiya paaru. Kai eduthu kumbitta podhuma manasu suthama irukkanum .yaaru kadavul pathirukkiya poramboku.
@srkrishnamurthymurthy3650
@srkrishnamurthymurthy3650 4 года назад
First of all he will have to shift the house with proper ventilation. Then only the wife can keep the house properly .as expected by the husband..Both of them should forget the past and join together.
@ramkumarsethu5444
@ramkumarsethu5444 8 лет назад
good
@jeswanthjeni9245
@jeswanthjeni9245 7 месяцев назад
Ama vantha nalla tha irukkom😊
@devikrishnan6598
@devikrishnan6598 4 года назад
Anyone in 2020🙋🏻‍♀️💃 Hi Lakshmi amma I love you🙋🏻‍♀️😘❤ Enakku ennode Anna ve paakure maariye iruku. My Anna also same ceractor like this girl's Anna 🤣Very strict.... Bt my one is Arrange + Love marriage😉 life going vry good with my husband side fmly also with my Parents side fmly.
@anandhiammu9550
@anandhiammu9550 5 месяцев назад
I like the title song so much so emotional and heart touching 😢🥺🥺🥺😓❤️
@neurocozstbr7654
@neurocozstbr7654 4 года назад
Lakshmy is cute like hell. I love Lakshmy Ramakrishnan very deeeeeeeeeeeeeeeeeeply.
@Naveen-zw8dc
@Naveen-zw8dc 4 года назад
பாவம் அந்த குழந்தை .....😭😭😭😭
@MadhuPriya-px5mn
@MadhuPriya-px5mn Год назад
.hi; g.
@maniflywith1538
@maniflywith1538 4 года назад
Supb brother 😍😍😍
@neelakandans6241
@neelakandans6241 3 года назад
I miss you brother
@user-hp8vu3gs6r
@user-hp8vu3gs6r 5 месяцев назад
Anna sema super matured,indha ponu olunga veetla irundhu padichirkalam,9th la kalyanam pana ipdi than...maturity ila adhukula rendu kolandha..adi othai,life finished,.. kadavulae...
@amma7074
@amma7074 Год назад
அவன் வீடு ஒழுங்கு சுத்தமாக இருப்பதை பெரிதும் விரும்புகிறான் சுத்தம் தொடர்பாக அந்த பொண்ணு போடு போக்காலயே அந்த குழந்தைக்கு நோய் பட்டுள்ளது
@mohamedfawmy2602
@mohamedfawmy2602 11 месяцев назад
Yes
@Ansjas2413
@Ansjas2413 10 месяцев назад
Adhuku kolandhaiya adipana?
@ashabeautytrainer436
@ashabeautytrainer436 10 месяцев назад
Ea ma kolanthaigala vechittu peathavanga support um illama ava ena seiva
@nkncreationtamil8433
@nkncreationtamil8433 7 месяцев назад
Ean maiyrandi ivlo clean ethir paakuravan Avan pnalamae. Rendu kolandhaya vaechutu ena than pnuva
@sureshtkr5506
@sureshtkr5506 4 года назад
Nanum love mrg tha enga husband happy ya vachidu irukaru I love you mama 💋💋
@admn817instagramid
@admn817instagramid 4 года назад
Suresh Tkr mmm enjoy
@admn817instagramid
@admn817instagramid 4 года назад
Super
@admn817instagramid
@admn817instagramid 4 года назад
Nice
@pavithramarkandan7653
@pavithramarkandan7653 4 года назад
Be happy always akka
@gpalaiya534
@gpalaiya534 4 года назад
Vera level... Anna Na ketanu solluingga anni
Далее
PORTAL SPAMMER🤬🤬🤬| Doge Gaming
00:19
Просмотров 1 млн
🤡Украли У ВСЕХ🤪
00:37
Просмотров 251 тыс.