Тёмный

தயவு செஞ்சு என்ன விட்ருங்க நான் என் வேலைய பாக்குறேன் : Lakshmi Ramakrishnan Exclusive Interview 

AvalGlitz
Подписаться 1,7 млн
Просмотров 289 тыс.
50% 1

Lakshmy Ramakrishnan is an Indian actress, director and philanthropist. She made her debut in the Malayalam film Chakkara Muthu (2006), and has since appeared primarily in supporting roles in Tamil films.She has worked in television shows. She acted in the serial Aval in STAR Vijay and hosted 1500 episodes of the reality show Solvathellam Unmai in Zee Tamil.She has featured in more than 25 TV Commercials.
#lakshmiramakrishnan #tnstateawards #polimernews #avalglitz #sivasankari
Also, Like and Follow us on:
Facebook : / vi. .
Instagram : / avalglitz
RU-vid : bit.ly/avalglitz
Website : www.avalglitz.com/
AvalGlitz​, a venture of IndiaGlitz​, will be a channel exclusively covering topics related to women​ of all ages. A wide array of topics and conversations around career, motivation, health, family, parenting, science, recipes, personal care, culture and more. First-hand guides from industry experts & women leaders in fields of management, technology, entertainment, politics, and others.In the era of MeToo and Equality, we strongly believe a channel of this nature is most needed. We're always looking forward to your feedback and suggestions. Please write to us at aval@indiaglitz.com.
AvalGlitz - Just for Thamazhichis ❤
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
Indiaglitz ▶ bit.ly/igtamil​
News Glitz ▶ bit.ly/newsglitz​
Aval Glitz ▶bit.ly/avalglitz
AanmeegaGlitz ▶ bit.ly/3dFZerl

Опубликовано:

 

5 сен 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 547   
@umajagathees6406
@umajagathees6406 Год назад
Lakshmi madam you are simply great. நீங்கள் இவர்களுக்கு எல்லாம் பதில் சொல்லாமல் கடந்து செல்லுங்கள். அதுவே அவர்களுக்கான சரியான பதில்.
@jayakichi3453
@jayakichi3453 Год назад
லஷ்மி மேம் எனக்கு உங்கள ரொம்ப புடிக்கும் லவ் யூ மேம். . .எப்பவும் லஷ்மி மேம்னா எப்பவும் கெத்துதான் . . . .இவ்ளோ வருத்தபட தேவை இல்ல மேம். . .நீங்க இன்னும் பேச வரனும் மிஸ் பன்னுரமாதிரி இருக்கு சீக்கரம் எதா சேனல்ல வாங்க பிளிஸ்
@ghsloyalmill9469
@ghsloyalmill9469 Год назад
நன்மை செய்யும் அனைவரையும் இப்படித்தான் பலர் கஷ்டப்படுத்துகிறார்கள்
@umabalaji3120
@umabalaji3120 Год назад
திருமதி.லெட்சுமி ராமகிருஷ்ணன் அவர்கள் இல்லத்தரசியாகவும், இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும், நிகழ்ச்சியை தொகுத்துவழங்குபவராகவும் தனது பணிகளை மேற்க்கொண்டுவருகிறார். சமையலிலும் வல்லவர். இறைவன் அருளால் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.
@amudhaj3734
@amudhaj3734 Год назад
எங்களுக்கு ரொம்ப பிடிக்கும்.madam உங்களை
@Germany-824
@Germany-824 Год назад
அம்மா உங்களை பார்த்ததில் எமக்கு ரொம்ப சந்தோசம். கடவுள் உங்களையும், உங்கள் குடும்பத்தையும் என்றுமே ஆசீர்வதிப்பார். நல்ல மனிதர்களாக இருந்தால் இப்படி கீழ்த்தரமான வேலைகள் செய்ய மாட்டாங்கம்மா. கவலைப்படாதிங்க அம்மா. நீங்க மறுபடியும் நேர்கொண்ட பார்வை நிகழ்வை நடத்துங்கம்மா.😍😍
@prasanna8990
சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியில் பாமர குடும்பங்களின் வாழ்கையை கெடுக்கும் பொழுது உங்களுக்கு தெரியவில்லையா
@sharmila3524
@sharmila3524 Год назад
இப்படி அநியாயம் செய்கிறவர்களை நிச்சயமாக கடவுள் தண்டிப்பார் லக்ஷ்மி மேம் தைரியமாக முன்னேறவும் அபலைப் பெண்களை முன்னேற்றவும்
@chithusclipstamil844
@chithusclipstamil844 Год назад
லஷ்மி மேடம் யார் என்ன சொன்னாலும் நீங்க உங்கள் வழியில் போயிட்டே இருங்க கடந்து போவது தானே வாழ்க்கை
@muthulaxmiselvarajan1693
@muthulaxmiselvarajan1693 День назад
லட்சுமி மேடம் எனக்கு பிடிக்கும் மேடம் வாய்ஸ் சூப்பர் ❤❤❤
@kumarprasath8871
@kumarprasath8871 Год назад
ஏங்கடா எங்க லட்சுமி அக்காவை இந்த பாடு படுத்துறீங்க நாட்டில் ஒரு சிறந்த பெண்மணி மகிழ்ச்சியாக வாழ விடுங்க
@Jayan.
@Jayan. Год назад
Always Lakshmi Ma'm Lakshmi Ma'm .She never ever changed for anything or anyone.
@usshaka4635
@usshaka4635 Год назад
Sivasangkari is doing so well. Been watching her interview for long and now she’s so strong and does her role well. Keep doing well. Good luck.
@ramyavij2743
@ramyavij2743 Год назад
Allways Fav Lakshmi ramakrishnan mam😘💕💯💥Bold Lady💥💥
@chuttyschannel9713
@chuttyschannel9713 Год назад
லெஷ்மி மேம் தைரியமான பெண்மணி அவர்கள் எப்போதும் உண்மையை சொல்ல தயங்குவதில்லை 👍
@soundariya8135
@soundariya8135 Год назад
Very nice to see Lakshmi mam after long time. Dont worry mam ur heart is pure ignore who r pulling u down. Ur one step ahead them. God bless u more
@vinisha8952
@vinisha8952 Год назад
She s straightforward.... 😎😎😎boldness overloaded... Empowered... 💪💪💪
@masuthaahamed9673
@masuthaahamed9673 Год назад
அம்மா நலமா, 💐 வாழ்த்துக்கள் 💜 நீங்கள் எதைப்பற்றியும் கவலைப்படாதீர்கள், உங்களுடன் நாங்கள் எப்போதும் துணை இருப்போம், love you so much mam, lots of love, take care mam. ❤️🌹
@balanatarajann
@balanatarajann Год назад
Wonderful to watch Lakshmi mam's interview. Spreading positivity....
@AngelSamMony
@AngelSamMony Год назад
keep rocking Lakshmi ma’am. Amazing and Respectful person. ❤️ I watch your shows. Always wondered how a person can be so kind and straightforward to everyone. Your are truly inspiring. You never discriminated anyone… may God bless and protect you and your family. ❤️❤️
Далее
Symmetrical face⁉️🤔 #beauty
00:15
Просмотров 3,6 млн