Тёмный

மனோ தங்கராஜை அமைச்சர்பதவியில் இருந்து ஏன் நீக்க சொன்னார் பிரதமர் மோடி?அதிர்ச்சி காரணங்கள்! |DMK| 

News Focus Tamil
Подписаться 282 тыс.
Просмотров 29 тыс.
50% 1

#mkstalin #manothangaraj #udhayanidhistalin #dmk #dmknews #dmkgovernment #newsfocustamil #latestnews #latest #senthilbalaji #manothangaraj #tamilnadunews #tamilnadupolitics
This news collection explains the reasons behind the Tamil Nadu cabinet reshuffle and why senior minister Mano Thangaraj was removed from the ministerial post.
Website: www.newsfocust...
Facebook: / newsfocust
Twitter: / newsfocust
Instagram: / newsfocustamil
RU-vid: / newsfocustamil
Google podcast :www.google.com...

Опубликовано:

 

2 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 49   
@palanisamyk9149
@palanisamyk9149 3 дня назад
பிரதமர் நீக்கச் சொல்லி முதல்வர் கேட்பாரா பொய் சொல்வதிலும் ஒரு அர்த்தம் வேண்டும்
@radhakrishananswaminathan2668
@radhakrishananswaminathan2668 2 дня назад
He was not loyal to DMK high command.
@thiruvullamperiyaramu5768
@thiruvullamperiyaramu5768 3 дня назад
பிரதமர் புகாரின் பேரில்தான் மந்திரி பதவி நீக்கமா? முதல்வருக்கு இதில் அக்கறை இல்லையோ.
@vijayakumarm5159
@vijayakumarm5159 2 дня назад
கடந்த இரண்டு வருடங்கள் சரஸ்வதி பூஜைக்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலுக்கு குமாரகோயிலில் சுவாமி விக்கிரகங்கள் மன்னர்களால் பாரம்பரிய முறைப்படி கொண்டுசெல்லும் நிகழ்வில் கடந்த இரண்டு ஆண்டுகள் அவர் நடந்துகொண்ட முறைகள் மக்ள் முகம்சுழிக்கும் அளவுக்கு இருந்தது. மூன்றாவது முறை அமைச்சர் பதவி காலி. அரசன் அன்றுகொல்வான். இறைவன் நின்று கொல்லும் பழமொழி நிருபணம். ஓம் சரவண பவ.
@krishnasamyc5773
@krishnasamyc5773 День назад
மீண்டும் மீண்டும்
@premanand4758
@premanand4758 3 дня назад
பேரூர் தலைவருக்கு தகுதியுள்ளவர் மனோ
@Balakrishnan-e9h
@Balakrishnan-e9h 3 дня назад
இவனைப் பற்றி இவன் சகோதரர் ஜெயம் தங்கராஜ் என்பவர் என்ன சொல்லி இருக்கிறார் என்று பார்க்கவும்.
@infantjmk4373
@infantjmk4373 2 дня назад
He youtube thappu thappa pesi sampathokkatha
@IsaacJebajean
@IsaacJebajean 3 дня назад
False
@karthigayansuresh1907
@karthigayansuresh1907 3 дня назад
False Information.....
@justhuman6858
@justhuman6858 3 дня назад
தம்பி திமுக பிஜேபி உடன் தொடர்பில் இருக்கிறார்கள்..... ஆளுநர் எந்த எதிர்ப்பும் காட்டாமல் செந்தில் பாலாஜி இக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்...... மூன்று வருடம் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணித்த அரசு இந்த வருடம் கலந்து கொண்டது...... அர்ஜுன் சம்பத் என்னும் RSS காரணை பழனி முருகன் மாநாட்டில் அழைத்து தலைமை தாங்க வைத்தது ஏன்....24 மணி நேரமும் திமுக அரசை விமர்சிப்பவன்.........பொண்முடிக்கும் ஆளுநருக்கும் மோதல் இருப்பதால் பொன்முடி இலாகா மாற்றம் செய்து இருக்கிறார்கள்......பொண்முடியை ஏன் இலாகா மாற்றம் செய்ய வேண்டும்......ஸ்டாலின் இந்த முறை டெல்லி சென்ற போது 45 நிமிடம் தனி அறையில் மோடியுடன் பேசி இருக்கார்........
@justhuman6858
@justhuman6858 3 дня назад
மனோஜ் தங்கராஜும் பிஜேபி யை தீவிரமாக கன்னியாகுமரியில் எதிர்த்தார் அது தான் காரணம்..... கனிமொழி அமித் ஷா உடன் நெருக்கும் காட்டுகிறார்.......
@justhuman6858
@justhuman6858 3 дня назад
இந்த வருடம் ஆளுநர் விருந்தில் ஏன் கலந்து கொண்டார்கள் தமிழக அரசு.....
@justhuman6858
@justhuman6858 3 дня назад
அர்ஜுன் சம்பத் யை ஏன் கூப்பிடனும் காரணம்
@thankarajanaathilingam6738
@thankarajanaathilingam6738 День назад
This fellow is unfit even to be a ward councillor. He is a corrupt fellow. It is also said that he is a womanizer. So, the people of KK district are very happy to hear that he has been sacked.
@ganesansopi7270
@ganesansopi7270 День назад
சுழற்சி முறையில் நாட்டில் எல்லா.கட்சியிலும் பதவி கொடுக்கணும் இந்த.நடை
@திராவிடன்-ப6த
என்னடா உருட்டு கேடிக்கு தமிழ் நாட்டில் என்ன மசுருக்கு வரணும்...... இத்தூ 😄😄
@antonyirwinraj4469
@antonyirwinraj4469 День назад
1.The PM has no right to dictate the State/UT-CMs; & their proposal of assigning minister portfolio after the elected political party formed the Gov't; in the respective State/UT; 2.The caption to this debate is not suitable.!!!
@rajgan12341
@rajgan12341 3 дня назад
Ivar vanda pirage pal fhikkaga irukkiradhu
@SK-wc4en
@SK-wc4en 6 часов назад
All the place contract salary. .
@sriniphone2029
@sriniphone2029 2 дня назад
This cannot be accepted..Stalin is not a person to hear Modi He is always against him only
@Gousebasha-t8t
@Gousebasha-t8t 4 часа назад
DMK NEKST OUT
@abrahamthangamony2448
@abrahamthangamony2448 2 дня назад
ALL POINTS ARE LIE LIE MR MONO THA KARAJ IS AN 100% CORRACT MAN CORRACT GENTLEMAN HE WLL BE IN POSISION AS POSSIBLE I AM SORRY SORRY
@alagenthiranp5283
@alagenthiranp5283 3 дня назад
Dmk bjp rendum onnuthan
@ravikrishnan6764
@ravikrishnan6764 2 дня назад
பாவம் சம்பளத்தை மட்டுமே நம்பி வாழ்ந்தவர்
@gnanansamuel3406
@gnanansamuel3406 2 дня назад
Very very old news. Rotten news. Any how Stalin should not have taken such a step for the sake of bjp.
@kaladharanv7289
@kaladharanv7289 День назад
Jeyalalithathinam.oru.manthiriyaga.matriyapothu.enge.poyiruntheergal
@karunakarunakaran1342
@karunakarunakaran1342 3 дня назад
அதானிக்கு எதிரானவர் என்பதற்காக இருக்கும்.
@velusamysivan-dt2ul
@velusamysivan-dt2ul 3 дня назад
அப்படியே இருக்கட்டும். சுடாலின் ஏன் அதற்குப் பணிகிறார்? இவர்தான் வீர சூரப் புலியாச்சே?
@karunakarunakaran1342
@karunakarunakaran1342 3 дня назад
​டீல் அப்படி...
@ootymani28
@ootymani28 2 дня назад
@@karunakarunakaran1342 Rombha anubavam pola. Thangaraj adikadi varuvaro unga veetuku
@ramantc4752
@ramantc4752 День назад
@@karunakarunakaran1342 அப்ப ஸ்டாலினுக்கு சுய புத்தி கிடையாதா? அதானியின் அடிமையா ஸ்டாலின்?
@kannansrinivasan7419
@kannansrinivasan7419 День назад
அப்ப முதல்வரும் அம்பானி ஆளா
@csr8355
@csr8355 2 дня назад
DMK=bjp, Stalin=modi
@youngworldpublications9887
@youngworldpublications9887 2 дня назад
Good analysis...
Далее