Тёмный

மனோ பாலாவுடன் மனம் திறக்கும் சேரனின் நேர்காணல் பாகம் 1 | Mano Bala With Cheran 

Dream Sounds
Подписаться 525 тыс.
Просмотров 220 тыс.
50% 1

Director Cheran given Interview with Director and Actor Mano Bala about his cinema journey.
நடிகரும் இயக்குனருமான சேரனுடன் நடிகரும் இயக்குனருமான மனோ பாலா அவர்களுடன் தனது திரைப்பட அனுபவங்களை மிகவும் எளிமையாகவும் இன்றய புதியவர்களுக்கு பயனுள்ளதாகவும் கலந்துரையாடும் அருமையான காணொளி

Опубликовано:

 

27 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 212   
@SivaKumar-fm2dh
@SivaKumar-fm2dh 4 года назад
உங்களைப் போன்ற அனுபவசாலிகளின் அனுபவ பேச்சுக்குக்களே போதும்.. கேட்பதற்கு அவ்வளவு இனிதாக உள்ளது. சூப்பர் சேரன் சார்....
@pravinrajababu4518
@pravinrajababu4518 4 года назад
பாரதி கண்ணம்மா,பொற்காலம், வெற்றி கொடிகட்டு, தவமாய் தவமிருந்து, ஆட்டோகிராப், பொக்கிஷம், பிரிவோம் சந்திப்போம்.. என்னா இயக்குனர் டா
@sarvaananth9549
@sarvaananth9549 4 года назад
பாண்டவர் பூமி
@rajeshparamasivam3700
@rajeshparamasivam3700 4 года назад
Pirivom santhippom directed by Karu.pazhaniappan
@govin555
@govin555 4 года назад
JK எனும் நண்பனின் கதை
@buvaneshwaran6648
@buvaneshwaran6648 4 года назад
Raman thediya seethai acting is great
@kesavansmile5653
@kesavansmile5653 4 года назад
Solla marantha kadhai
@guruvk6988
@guruvk6988 4 года назад
திருமணம் அருமயான கருத்துக்கள் நிறைந்த படம் அந்தப்படம் கவனிக்கப்படாமல் போனது வருத்தம்மாக உள்ளது
@muthumuthup7028
@muthumuthup7028 4 года назад
Kasu samparikkirakoottam athanaalthaan.nalla thiraipadankal kaanamalpokirathu
@shobisrisri4268
@shobisrisri4268 4 года назад
சேரன் அண்ணா நான் உங்களின் மிக மிக மிக பெரிய ரசிகை உங்களின் முதல் படத்தில் இருந்து.உங்களின் ஒவ்வொரு படைப்புக்களும் தமிழ் சினிமாவின் பொக்கிஷம்.
@jayarajraj7550
@jayarajraj7550 4 года назад
Pokkisham super movie
@ihsancassim9507
@ihsancassim9507 4 года назад
YES I AM SAM YOU
@RajeshRajesh-rj2jq
@RajeshRajesh-rj2jq 4 года назад
சார் நீங்க தமிழ் சினிமாவின் பொக்கிஷம் திருமணம் படம் செம சூப்பர் இன்னும் எதிர்பார்க்கிறோம் சார்.
@kaviyarasandharmaraj9964
@kaviyarasandharmaraj9964 4 года назад
சேரன் சார் மீண்டும் குடும்ப உறவு சார்ந்த படம் எடுங்க சார்.
@sasikumar-ol3fv
@sasikumar-ol3fv 4 года назад
சேரனுக்கு உரிய மரியாதையை தமிழ் திரை தர வேண்டும்
@p.veeraperummal7744
@p.veeraperummal7744 4 года назад
ராமன் தேடிய சீதை அருமையான திரைப்படம்
@KSPA1985
@KSPA1985 4 года назад
ஓரே டேக்.....1 மணி நேரம் அனைத்து பெற்றோர்களும் பார்க்க வேண்டிய காவியம்
@meiyappanselvam4650
@meiyappanselvam4650 4 года назад
Thavamai thavamirunthu is my most favourite movie of cheran sir,very close to my heart!
@shasha7710
@shasha7710 4 года назад
இருவரும் மிக அருமையான, புத்திசாலியான மனிதர்கள்!. சேரன் அவர்கள் மீது மனோபாலா அவர்கள் கொண்ட அன்பு 💕அக்கறை அவர் அந்த நூறு நாள் நிகழ்ச்சி சமயத்தில் பட்ட ஆதங்கம் புரிய வைத்தது. இரண்டு சுயம்புகளின் கலந்துரையாடல் கேட்பதற்கு அருமை 👌 நன்றி 🙏 💐
@baladevanj3891
@baladevanj3891 4 года назад
ஆமாம் மிகச்சரி
@aishwaryaishu582
@aishwaryaishu582 4 года назад
Cheran appa love you so much.. we miss you ... come back soon to movies
@kishoreece3574
@kishoreece3574 4 года назад
apo unga appa name
@kkt4ever4ever84
@kkt4ever4ever84 4 года назад
Aishwary idhu I love u Di chellam pls send me ur mobile number I want to meet u
@sandheepprakash.aprakash729
@sandheepprakash.aprakash729 4 года назад
மனோபாலா அண்ணனுக்கு என் அன்பார்ந்த வணக்கங்கள்.! சும்மா சொல்லகூடாது இந்த நேர்காணல் பேட்டியானது பட்டைய கிளப்பிடுச்சு சேரன் சாரும் நீங்களும் பேசிக்கிட்ட அந்த தகவல் பரிமாற்றங்கள் இருக்கே.. அட..டடடா... அவ்வளவும் நோட்ஸ் எடுக்க வேண்டிய மிக மிக Worth-தான Points - ஆகும். இதுலாம் எவ்வளவுதான் தான் செலவு செய்தாலும் காணகிடைக்காத தங்கம் போலதான். அம்புட்டும் சூப்பரு. ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு இதை என்னோட முன்னேற்றத்துக்கு முன்னுதாரணமாக எடுத்துக்குறேன். ரொம்ப மகிழ்ச்சி ரொம்ப நன்றி.! Note: எனக்கு ரொம்ப நாளா ஒரு ஆசை உங்களையும் சேரன் அண்ணனையும் சந்திக்கனும்னு ரொம்ப நாளா நேரில் பார்க்கனும்னு மனசுக்குள் ஒரு ஆசை. நிச்சயம் ஒரு நாள் வருவேன் வந்து சந்திப்பேன் உங்கள் ஆசிகளை பெறுவேன் அந்த நாள் விரைவில். (நினைக்கிறவங்க எப்படியோ நெனச்சிட்டு போகட்டும்.) நன்றி. - Sandeep Prakaash A
@sivasubramani1213
@sivasubramani1213 4 года назад
After a long time, we got an opportunity to know the experience of Cheran sir
@sivashanmugam88
@sivashanmugam88 4 года назад
ஆட்டோ கிரோப்..படம் பார்த்து ஏன் நண்பர்களை நாடிச் சென்று ஒட்டிக் கொண்டேன் இது நிஜம்...நன்றி சேரன் சாருக்கு...the living legend of Tamil cinema's....💐💐💐💐🙏
@selvakumarselvakumar5300
@selvakumarselvakumar5300 4 года назад
எனக்கு சேரனின் கேரியரில் பொற்காலம் தான் சிறந்த படமாக தெரிகிறது மற்ற படங்களும் நல்ல படங்கள்தான் அவர் நடிப்பில் சொல்ல மறந்த கதை மிகச்சிறந்த படம்!
@Nadodikuttam9861
@Nadodikuttam9861 4 года назад
Dhavamai dhavamirundhu
@mediamanstudio5977
@mediamanstudio5977 4 года назад
ம்ம்
@punitham106
@punitham106 4 года назад
Atlee ku kudukara pathi kaasu cheran ku kudutha he brings the best movies.. paavam nallavangalukku Kaalam illa
@Raja-vo9om
@Raja-vo9om 4 года назад
👌👌👌👌
@shobisrisri4268
@shobisrisri4268 4 года назад
Sari than. Aanal rasippu thanmai kuraiyuthu ilaijargal maththiyil...poiyai potri pada therinja awangalukku unmaiyai madikka theriya villai
@umasrinivasan4899
@umasrinivasan4899 4 года назад
👌
@muthumuthup7028
@muthumuthup7028 4 года назад
Atlee I director aaha angikarikkamudiyaathavar, sonthama Katha yosikkatheriyatha makku
@varman001
@varman001 4 года назад
atlee engira moothevikku kasE kudukka koodaathu!
@virgy7179
@virgy7179 4 года назад
Well spoken Cherian sir. You are great. We love you.
@shasha7710
@shasha7710 4 года назад
தே சி ய கீ த ம் படம் பார்க்க சேரன் அவர்கள் வீச்சு என்ன என்று தெரிந்து கொள்ள முடியும்! 🙏
@lakshmikrishnakumaar4923
@lakshmikrishnakumaar4923 4 года назад
Autograph padam vandhapo I was school only. Ipo when Director Cheran is explanaing the climax scene it's like even more interesting than the film itself.
@tiktokvandumurugan4002
@tiktokvandumurugan4002 3 года назад
சேரன் சார் படங்கள் மனதை வருடும் மெல்லிய உணர்வு
@anwardeen1000
@anwardeen1000 4 года назад
Cheran sir, Our singapore late president Mr.S.R.Nathan liked your Porkalam Film Song Thanjavooru Manneduthu and that song was played during his last journey
@cinimatrack588
@cinimatrack588 4 года назад
எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர். திரு. சேரன் அவர்கள் 🙏ஒரு எதார்த்த சினிமா படைப்பில் முக்கியமான இயக்குனர் திரு. சேரன் அவர்கள் 🌹
@sselvasumitha8236
@sselvasumitha8236 4 года назад
Manobala sir my hus is big fan of u. Cheran sir I'm big fan of u. We like to see to u both. God Bless u
@Excelaari
@Excelaari 4 года назад
Super speech cheran sir u r legend
@shasha7710
@shasha7710 4 года назад
Yes he is so dedicated! 🙏
@kumarans1369
@kumarans1369 3 года назад
சேரன் ஒரு நல்ல படைப்பாளி...வாழ்த்துகள்..
@songversationswithadi1200
@songversationswithadi1200 4 года назад
மிக மிகப்பெரிய இயக்குனர். என்னென்ன படங்கள்! பாவம் சில பிரேச்சனைகளால் சற்று இறங்குமுகம். மீண்டு வருவார்.
@baladevanj3891
@baladevanj3891 4 года назад
வருவார் உண்மை
@senthiltamilarasan3018
@senthiltamilarasan3018 4 года назад
Bharathi Kannada Porkaalam Desiya keetham Vettri kodikattu Autograph Thavamai Thavamirunthu Paandavar Bhoomi all these movies are masterpieces
@ANMSPECIAL
@ANMSPECIAL 4 года назад
Brilliant climax first then story next reverse writing definitely cheran genius
@vkprabhuvkprabhu9062
@vkprabhuvkprabhu9062 4 года назад
சூப்பர் சார்! உங்களுடைய ஒவ்வொரு படமும் பாடம்!
@KSPA1985
@KSPA1985 4 года назад
அருமை சார்
@rtameer2004
@rtameer2004 4 года назад
best director in Tamil film industry
@ushaskitchen9986
@ushaskitchen9986 4 года назад
I love cheran sir..
@RaviRavi-sr2zk
@RaviRavi-sr2zk 4 года назад
ppppppppppppp
@raj1234kumar1
@raj1234kumar1 4 года назад
அருமையான பதிவு சேரன் sir.🙂
@ashashikumar3623
@ashashikumar3623 4 года назад
Cheran nalla manidhan
@senthilv7420
@senthilv7420 4 года назад
Cheran sir always great......we are so happy to see you. U r legend. ....
@indhuindhu7444
@indhuindhu7444 4 года назад
Good man neega enga orrunu solvathu engalugu perumai
@stark2568
@stark2568 4 года назад
What he telling is all applicable for our Great Sivaji Ganean and he already adopted in his characters he was very successful! one best example is he called Madurai Sethuraman Ponnusamy to his home and learned Nathaswaram for Thillana Mohanambal, he went to Vaishnava Temple and sat down with mundas to observe Iyengar body language. I recently watched Sivaji's Andavan Kattalai - in this movies he was a perfect educated Gentleman college professor, then he fell in love with his student Devika and he lost his former glory and even he became murderer, students throw egg on his face, working like regular cooli with his former student etc etc - Sivaji is the only top hero who did this kind of role and made those films box office hit! As Cheran said - heros are not always good people, they also have short comings and weaknesses -that is the real life! I like Cheran - he is a honest, humble and simple person gave very good movies to Tamils.
@KaniDevLok
@KaniDevLok Месяц назад
Excellent director Mr. Cheran. Many of the films he directed are so inspiring. The charectors in his films were not acting. They were living.
@SKBala..
@SKBala.. 4 года назад
சேரன் சார் படங்கள் அது எனக்கே எடுப்பது....போல உருகுவேன்.....
@vigneswaran2168
@vigneswaran2168 Год назад
எனக்கு பிடித்த இயக்குனர் சேரன் சார்.சொல்ல மறந்த கதை படத்தில் அவரின் யதார்த்தமான நடிப்பு அற்புதமாக இருக்கும் ...பாரதி கண்ணம்மா படம் கிளைமாக்ஸ் காட்சி யாரும் எதிர்பார்க்காத வகையில் இருந்தது ......யதார்த்த இயக்குனர் சேரன் சார்...
@overbarathy8397
@overbarathy8397 4 года назад
Cheers sir 💓💓💓
@prajkumar2730
@prajkumar2730 4 года назад
Cheren sir neenga super director
@ravindranv7971
@ravindranv7971 4 года назад
My favourite directer cheran
@satheeshkumar3703
@satheeshkumar3703 4 года назад
Nan paruthu viyarntha padam bharathi kannama... Nenga periya kavidhai sir
@abdulsaliha8680
@abdulsaliha8680 4 года назад
Super Chetan sir
@suryaananth8793
@suryaananth8793 2 года назад
சேரன் சார் வணக்கம் வைப்பதே ஒரு தமிழ்னின் பண்பாடு இருக்கும்.
@shalinimohan8020
@shalinimohan8020 4 года назад
Perfect speech.. 👏
@parkavip8172
@parkavip8172 4 года назад
Super Cheran sir
@overbarathy8397
@overbarathy8397 4 года назад
Cheren sir 💕💕💕
@neelakandanb6765
@neelakandanb6765 4 года назад
Good
@philomenaledger4833
@philomenaledger4833 4 года назад
Unmailayae intha time la than kudumbha uravukal pathi padam yeahdukanum cheran sir.yellarum panathu pinnadibiditirukaanga.nalla films paathu rombha varusham aachu.viswasam nalla irunthathu...oru padam than apdi varuthu..cheran sir neenga vantha yella padamum nalla padama irukum
@santhoshgunasekaran6260
@santhoshgunasekaran6260 4 года назад
Vetrikodikattu na parthu aludhuruken ammaiyar manorama actingle greate
@jeevakaranjeevakaran7276
@jeevakaranjeevakaran7276 4 года назад
இந்த காலத்துக்கு மிகவும் முக்கியமான ஒரு படம் திருமணம் அருமையான படம் சேரன் சேர் உங்கள் படம் எல்லாம் அருமையான படைப்பு நன்றி
@kaanalkris2573
@kaanalkris2573 4 года назад
We respect you a lot Cheran Sir. You are the most genuine gentleman .
@umamaheswarichalam6213
@umamaheswarichalam6213 4 года назад
Cheran Sir we expect some more wonderful creations from you.
@cnrrajeshwilliams5512
@cnrrajeshwilliams5512 3 года назад
மிக சிறந்தவர்
@vijayasrivijayasrig9217
@vijayasrivijayasrig9217 4 года назад
Super sir
@suruthisuruthi7716
@suruthisuruthi7716 4 года назад
Love you Chera Appa ❤️😘♥️😘
@இரவி
@இரவி 4 года назад
சேரன் தலைவா ur great
@moorthivaandaiyaar6923
@moorthivaandaiyaar6923 4 года назад
Super annna
@KaniDevLok
@KaniDevLok Месяц назад
பாண்டவர் பூமி படம் மிக அருமை
@sankarbala727
@sankarbala727 4 года назад
Cehran sir very good speaking Mano sir oorkavalan movie unga Direction a sir suppper sir 20 time I am seeing sir
@nirmalrajpandiyan5002
@nirmalrajpandiyan5002 4 года назад
Hi Cheren give one sensitive film we miss your screen play and direction
@josephdavid3616
@josephdavid3616 4 года назад
I like cheran
@madeshwarandr2998
@madeshwarandr2998 Год назад
Good documentation
@dbravi555
@dbravi555 4 года назад
அன்பரே வாரும் வாழவையும் யம் திரை துறையை சிறந்த கதை கலை நயத்தோடு... என்றும் உம் நண்பராக
@selvaraj6255
@selvaraj6255 4 года назад
charm sir l like very much big boss vetula unga mugam vadena yanku aluki varum yana yanku piditha nadiger first ramarajan second neenka
@KSPA1985
@KSPA1985 4 года назад
உங்க சேனல் சூப்பர் சார்
@ASHOKKUMAR-pf7vu
@ASHOKKUMAR-pf7vu 3 года назад
Maya kannadi also good film
@thatha3007
@thatha3007 4 года назад
Cheran sir pls herova natigka
@ameenseyad1951
@ameenseyad1951 4 года назад
Cherappa
@rasigaastudio5068
@rasigaastudio5068 4 года назад
manobalasir thanks Cheran sir thanks
@rizwanjb2737
@rizwanjb2737 4 года назад
அருமை
@உலகாளும்தமிழ்
Each work had micro details we know it then must come success this interview is great
@pandiarajan.m9369
@pandiarajan.m9369 4 года назад
Dear sir I'm in your big fan and Life is different shadows till of end I understand my life beacus I'm age-17 in the released Autograph movies in fist time whatch the movie 3times in the theater
@madurakannankarupaiya8803
@madurakannankarupaiya8803 3 года назад
சேரன் எங்க ஊரு பலயூர்பட்டி Madura மேலூர் ஆனா நா பாதது இல்ல
@baladevanj3891
@baladevanj3891 4 года назад
சேரன் சார் மனோபாலா சார் வணக்கம்
@madurakannankarupaiya8803
@madurakannankarupaiya8803 3 года назад
சார் இன்னகியுள்ள காலத்துல நல்ல படம் பாக்குறது இல்ல யாரும் எப்ப உள்ள காலத்தில எந்த ஹீரோயின் அடவுசர் போற்றுக்க போடலயனு பாக்குறாங்க
@sk-ri5me
@sk-ri5me 4 года назад
Cheran sir ajit ai vachie film pannunga sir..thala acting unga direction sema hit agum sentiment film ah sir..ajit natural ah act panna vaianga sir
@pugalpugal3786
@pugalpugal3786 4 года назад
Yutham sei nadipu sema , myskin kuda marupadi oru padam pannunga
@ameenalameen4776
@ameenalameen4776 4 года назад
Nice sir
@umamaheshwaran2327
@umamaheshwaran2327 4 года назад
பொற்காலம் காலம் கடந்து காவியமான படம் 1998 சேரன் காலம்
@chelladurai6377
@chelladurai6377 4 года назад
1997 தீபாவளி அன்று
@vigneshraajvicky2098
@vigneshraajvicky2098 4 года назад
Sir unaga secreate ellam sollitingaley...
@kannadasanmunuswami8064
@kannadasanmunuswami8064 3 года назад
Vellalure. Mandramalaipatty
@anniyan2480
@anniyan2480 4 года назад
TAMIL SINGER ARUNMOZHI SIR INTERVIEW EDUNGA PLEASE😫🙏🙏💓
@yuvaraj6140
@yuvaraj6140 4 года назад
உன்ன நான் எங்கயோ vejuruntadau
@RajKumar-pp4gx
@RajKumar-pp4gx 4 года назад
🙏
@gabyilayarajar9359
@gabyilayarajar9359 4 года назад
Please do with thala like porkalam... aj ''approach pannuga sir
@KSPA1985
@KSPA1985 4 года назад
மனோபாலா சார் நேரம் கிடைக்கும் போது 50 நிமிடம் ஓடக்கூடிய விருது பெற்ற நாடகம் பாருங்க சார் ru-vid.com/group/PLjzdoRp_eG06qoFeh42c-KhCGj6hCo4PA
@pugalpugal3786
@pugalpugal3786 4 года назад
Thanithuvam mikkavar rajkiren sir a kaatan nu eruntha image a apdiye soft ah mathi erupinga thavamai thavam erunthu movie la na aluthu eruken , ungaluku piragu tharpo thu rasu. Mathuraven ( pavam death akitaru ),, cheenu ramasamy evargal mattume nalla kudumpam sarntha kadhaikalai yedukirargal
@karthikar5826
@karthikar5826 4 года назад
Hicheransir
@moorthykanagaraj5045
@moorthykanagaraj5045 4 года назад
சூப்பர் சார்
@RaviKumar-oc9bh
@RaviKumar-oc9bh 4 года назад
Manam tirakum uh.. Naa sattunu vere enumo padichiten
@மோகனன்வி
@மோகனன்வி 4 года назад
சேரன் அவர்களின் மரியாதையை அவரே கெடுத்துவிட்டார். சுருக்கமாக சொல்லின் அவர் ஒரு நல்ல நடிகன். நல்லவன் மாதிரி நடிக்கும் கெட்டவன். உண்மையாக இருங்கள் சேரன் ஐயா. 2 படம் கொடுத்ததை 2000 தடவை சொல்லிக் காட்டாதீர்கள். பதிவில் தவறிருந்தால் மன்னிக்கவும்
@criticsofeverything7775
@criticsofeverything7775 4 года назад
Manobala wastepaper channel lendhu thirudi potu views vanguradhulam Oru Polapa da
@neelambari1073
@neelambari1073 4 года назад
Hii mad uncle cheran
@click2update842
@click2update842 4 года назад
Oru hero Chumave vella vesti kattitu suthamudiadhu... Haha rofl... Receht ah apdi kuda oru padam eduthtaynga sir.. TN block buster nu vera solraynga.
@prakashbaskar4382
@prakashbaskar4382 4 года назад
U r a good director but never produce a movie .. even if you dont get a chance .. don’t invest money .. invest your time in some other things .. big heroes like Rajini Vijay or ajith are not investing their money .. creativity & business are two different things in cinema
@makeshmaggi4730
@makeshmaggi4730 4 года назад
Waste papper தானே உங்க chennal...
@whatifentertainment6787
@whatifentertainment6787 4 года назад
Sir neega romba boring... Pls try to be original and come out of your cliched outlook!!
@sanraasathy
@sanraasathy 4 года назад
Kandippa ellar manasilayum idam pidicha Cheran 😂 illa, eelattu makkal aruparuppu ennu sonna Cheran 2016 laa. Athukku muthalla TN makkala vida eelattu makkal manasula Cheran kku oru idam kuduttu irunthangal including me anal eelattu makkal aruparuppu ennu sollu ivan yaaru ??? Naan kandippa TN makkal aruparuppu ennu solla maddan ean enna ella naddilum nallavangal keddavagal irukkangal athula enakku nalla TN friends irukkangal. Losliya meela vaicha pooi magal anbu magal ah vaichu padam edukka oru magal eppadi iruppal ennathukku losliya ah use panniya Cheran anupavam eduttai Bigg Boss laa athu than kavin kku muthalla purinchuddu. Enakku Cheran than aruparuppa irukku, most fake fake fake person. Nee nalla arumai yosippai ennu theriyum athala than Bigg Boss house laa Image thedi so. Autograph movie Norway laa itha ain’t Show ennu Anal Seat kidaikkala innum Show keeddu edutr Anal thirumanam Movie 😂 ore oru Seat than book aki irunthathu. Cheran enn TN friends sonnagal Avan oru loosu avanukku ini cinema Chance illa athala Avan ini vaikku vantha padi solluvan ennu. Vijay Sethupathy enakku maddum illa niraya peerukku romba pidikkum Anal help panniyathu nalla vishyam Anal vijay Sethupathi movies veera naadukalil Cheran direct pannina enna akum. Naan tamilrockers pasam pathathu illa anal kandippa inimel Cheran movies ellame tamil rockers laa poddudu kanna moodiddu thunguvan. Ithu than nadakkum vijay Sethupathi peyar Ivan ala pooga pooguthu. Enakku parthipan speech romba pidikkum parthipan ah keevala paduttinar athukku parthipan innume varutta padurar ore oru parthipan appo eelattu makkal aruparuppu enna evalavu Manadu valichu irukkum. Cheran than magal love issues ah media kondu vanthan kaaranm family image ah kaapatha Anal antha love unnmaiya illaya ennathu ivan family kku than theriyum.
Далее