Тёмный

மன அழுத்தத்தைப் போக்கிட மருந்துகள் வேண்டாம் வாழ்வியல் மாற்றங்கள் போதும் ! Dr.கௌதமன் 

SHREEVARMA
Подписаться 119 тыс.
Просмотров 3,7 тыс.
50% 1

வாழ்க்கையில் உடல் சார்ந்த நோய்களுடன் போராட வேண்டி இருக்கின்றது, அதுபோல மன அழுத்தம் சார்ந்த நோய்களையும் எதிர்கொள்ள வேண்டி இருக்கின்றது. சூழ்நிலைகளைச் சமாளிக்க முடியாமல் மன அழுத்தம் உருவாகி தனிமைப் படுத்திக் கொள்ளும் போது அதீத எதிர்மறை எண்ணங்கள் உருவாகிடக் கூடும்.
தூக்கம் பற்றிய விழிப்புணர்வு அவசியம் மற்றும் தூக்கமின்மையைத் தவிர்த்தாலே மன அழுத்தம் சீராகி விடும். ஆரோக்கியமான உணவுகள் மன அழுத்தம் நீங்கிடப் பெரிதும் உதவுகின்றது. நடைப் பயிற்சி, நீச்சல் மற்றும் யோகா, தியானப் பயிற்சிகளைத் தவறாமல் கடைப்பிடித்திட வேண்டும். நேர்மறையான எண்ணங்களை உருவாக்கிக் கொள்வது. உடலின் சக்தி ஓட்டம், மனதின் சக்தி ஓட்டம் சீராகிட அமுக்கிரா கிழங்கு , MANASA மாத்திரைகள் மன அழுத்தம் நீங்கி முழு ஆரோக்கியம் அடைந்திடச் செய்திடும்.
Dr. கௌதமன் B. A. M. S.
வெல்னஸ் குருஜி
ஸ்ரீ வர்மா ஆயுர்வேதா மருத்துவமனை
Get in touch with us @ 9500946631 / 9500946632.
Embark on a Holistic Odyssey with Shreevarma Ayurveda!
Your Path to Wellness Begins Here.
Subscribe for a Healthier, Happier You! 🌿💚
#Shreevarma #ShreevarmaAyurveda #StressRelief #MentalHealth #LifestyleChanges #YogaPractice #HealthyMindset #HolisticHealing
--------------------------------------------------------
[ Dr. கௌதமன், Dr. கௌதமன்,Stress relief, Mental health, Lifestyle changes, Mindfulness, Healthy sleep, Balanced diet, Exercise benefits, Yoga practice, Meditation, Positive thinking, Energy flow, Ashwagandha benefits, MANASA tablets, Holistic health, Emotional well-being, Mental resilience, Anxiety management, Depression support, Natural remedies, Sleep hygiene, Physical fitness, Swimming exercise, Walking benefits, Stress management, Relaxation techniques, Healthy habits, Nutrient-rich foods, Brain health, Emotional balance, Inner peace, Wellness routine, Herbal supplements, Mental clarity, Self-care practices, Spiritual health, Holistic healing, Cognitive function, Stress reduction, Improved mood, Mental relaxation, Anxiety reduction, Emotional stability, Mental focus, Positive lifestyle, Sleep quality, Stress-free living, Mind-body connection, Healthy mindset, Natural health, Relaxed living, மன அழுத்த நிவாரணம், மன ஆரோக்கியம், வாழ்க்கை முறை மாற்றங்கள், நினைவாற்றல், ஆரோக்கியமான தூக்கம், சமச்சீர் உணவு, உடற்பயிற்சியின் பலன்கள், யோகா பயிற்சி, தியானம், நேர்மறை சிந்தனை, ஆற்றல் ஓட்டம், முழுமையான ஆரோக்கியம், மன உறுதி, மனச்சோர்வு , இயற்கை வைத்தியம், தூக்க சுகாதாரம், நடைபயிற்சி நன்மைகள், மன அழுத்த மேலாண்மை, ஆரோக்கியமான பழக்கங்கள், ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள், மூளை ஆரோக்கியம், உள் அமைதி, மூலிகை சப்ளிமெண்ட்ஸ், அறிவாற்றல் செயல்பாடு, மேம்பட்ட மனநிலை, பதட்டம் குறைத்தல், மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை, ஆரோக்கியமான மனநிலை, இயற்கை ஆரோக்கியம், நிம்மதியான வாழ்க்கை

Опубликовано:

 

15 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 11   
@user-li8zo5tc6x
@user-li8zo5tc6x Месяц назад
நன்றி... நற்பவி...வாழ்க வளமுடன...🙏🙏🙏
@user-lj5jg8fb1q
@user-lj5jg8fb1q Месяц назад
நன்றி சார்.🙏🙏🙏
@user-rm3bm1ye3k
@user-rm3bm1ye3k Месяц назад
Nantri sir
@joselinrosy4366
@joselinrosy4366 Месяц назад
Deworming eppadi pannanum ayya
@ibnuzubair5717
@ibnuzubair5717 Месяц назад
Brain il block varamal thadukka sitha marunthugal irukka? Video podunga Dr please
@Archana2511-ch8xr
@Archana2511-ch8xr Месяц назад
Migraine ku tips kodunga
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV Месяц назад
Take Shiras C Capsule, To order: shreevarma.online/products/shiras-capsule?_pos=1&_sid=f511b6114&_ss=r
@jeyanthijothi4797
@jeyanthijothi4797 Месяц назад
,🙏🙏🙏🙏
@muthammaltr4109
@muthammaltr4109 Месяц назад
கொழுப்பு, கொலஸ்ட்ரால் இரண்டுக்கும் என்ன வேறுபாடு ?
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV Месяц назад
Fats are a type of molecule that store energy. Cholesterol is a waxy, fat-like substance produced by your liver and also found in some foods, particularly animal products like eggs and meat.
@muthammaltr4109
@muthammaltr4109 Месяц назад
Thank you sir
Далее
Mansan oshdi😅
00:22
Просмотров 1,1 млн