Тёмный

உடல் தசையை வலிமையாக்கிடும் உணவுகள் | Dr. கௌதமன் 

SHREEVARMA
Подписаться 134 тыс.
Просмотров 81 тыс.
50% 1

சீரான ஜீரண மண்டலமும், ஜீரண மண்டலத்திலிருந்து உருவாகக்கூடிய இரத்த அணுக்களும் உடல் அமைப்பின் அழகான தோற்றத்திற்கு காரணமாக இருக்கின்றது. தசைகளின் சீரற்ற தன்மையினால் உடலே வறண்டு போகும் தன்மை, உடல் அதிக அசதி மற்றும் உடல் தளர்வடைதல், தசைகள் அதிகமாகி உடல் வீக்கம் ஏற்படுதல், உடல் அதிக பாரமாக இருத்தல், மூச்சுப்பிடிப்பு ஏற்படுதல், மேலும் உடல் இயக்கம் குறைதல் போன்ற அசௌகரியங்கள் ஏற்படும்.
உடலின் தசையை வனப்பாக்கிடும் உணவு முறைகளான அமுக்கரா கிழங்கு, தண்ணீர்விட்டான் கிழங்கு, சிறு நெருஞ்சில், குருந்தொட்டி, துத்தி, பால் முதுக்கன் கிழங்கு, குக்குலு பிசின், நெல்லிக்காய், மூக்கிரட்டை, மருதமரம், சீந்தில் கொடி போன்ற உடல் தசைகளை வலிமையாக்கிடும் மூலிகை உணவுகள் தசை ஆரோக்கியத்தை வலுப்படுத்தி வனப்புடன் கூடிய உடல் பொலிவை தரும்.
Dr. கௌதமன் B. A. M. S.
வெல்னஸ் குருஜி
ஸ்ரீ வர்மா ஆயுர்வேதா மருத்துவமனை
Get in touch with us @ 9500946631 / 9500946632.
Embark on a Holistic Odyssey with Shreevarma Ayurveda!
Your Path to Wellness Begins Here.
Subscribe for a Healthier, Happier You! 🌿💚
#Shreevarma #ShreevarmaAyurveda #DigestiveHealth #NaturalRemedies #BodyDetox #HealthyEating #HerbalMedicine #Ayurveda #GingerRoot #TurmericBenefits #HealthyLifestyle #NutritionTips #WellnessJourney #BalancedDiet #BodyCleanse #ImmuneBoost #HealthyLiving
--------------------------------------------------------------------------------------------------
[ Dr. கௌதமன், Dr. கௌதமன் Tamil, Digestive Health, Natural Remedies, Body Detox, Healthy Eating, Herbal Medicine, Ayurveda, Ginger Root, Turmeric Benefits, Healthy Lifestyle, Nutrition Tips, Wellness Journey, Balanced Diet, Body Cleanse, Immune Boost, Healthy Living, Holistic Health, Clean Eating, Wellness Tips, Nutritional Supplements, Gut Health, Cleanse Diet, Organic Lifestyle, Wellness Retreat, Detoxification, Health Benefits, Healthy Choices, Digestive System, Herbal Remedies, Ayurvedic Medicine, Dietary Fiber, Antioxidants, Plant-based Diet, Healthy Habits, Wellness Coach, Immune System, Superfoods, Mindful Eating, Natural Healing, Nutrient-rich Foods, Health and Wellness, Healthy Recipes, Holistic Medicine, Clean Living, Detox Diet, Whole Foods, Healthy Gut, Wellness Lifestyle, Health Food, Healthy Snacks, Digestive Health Tips, Herbal Supplements, Ayurvedic Remedies, Dietary Health, Wellness Center, Cleansing Foods, Organic Diet, Lifestyle Medicine, Balanced Nutrition, Immune Support, Nutrient-Dense Foods, Wellness Program, Healthy Cooking, Clean Diet, Gut Healing, Wellness Retreats, Detox Program, Whole Food Diet, Holistic Nutrition, Healthful Eating, Wellness Coaching, Digestive Wellness, Herbal Teas, Ayurvedic Treatments, Dietary Supplements, Health Coaching, Nutrition Education, Wellness Resort, Clean Nutrition, Immune-Boosting Foods, Nutritional Counseling, Healthy Lifestyle Tips, Herbal Healing, Ayurvedic Diet, Digestive Health Foods, Herbal Remedies for Digestion, Holistic Wellness, Whole Food Nutrition, Cleanse and Detox, Immune System Support, Nutritional Healing, Wellness Spa, Healthy Eating Habits, Herbal Wellness, Ayurvedic Healing, Digestive Health Supplements, Herbal Medicine Benefits, Dietary Health Tips, Wellness Lifestyle Tips, Herbal Nutrition, Clean Eating Recipes ]

Опубликовано:

 

4 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 163   
@mangalakumar3127
@mangalakumar3127 Месяц назад
அத்தனை பதிவுகளும் பொக்கிஷங்கள் போற்றிபாதுகாக்கவேண்டும் நன்றி அருமை நன்றி வாழ்த்துக்கள் வணங்குவோம் வாழ்க வளமுடன் நலமுடன்
@bhuvanewarirajagopalan7513
@bhuvanewarirajagopalan7513 5 месяцев назад
ஐயா வாழ்க வளமுடன். தங்கள் பதிவுகள் அனைத்தும் சமுதாயத்திற்கு மிக பயனுள்ள இன்றைய மிக முக்கிய பதிவுகளாக உள்ளன. மிகவும் எளிமையாக புரியும்படி தங்கள் உரை உள்ளது. தங்கள் பணி தொடர எல்லாம் வல்ல இறை ஆற்றல் தங்களுக்கு துணை புரிய வாழ்க வளமுடன்
@mangalakumar3127
@mangalakumar3127 Месяц назад
நிச்சயமாக அருமை நன்றி வாழ்த்துக்கள் வணங்குவோம்
@jehovahshamma5368
@jehovahshamma5368 17 дней назад
Homeopathy இல் நான் அஸ்வகந்தா mother Tincture வாங்கி உபயோகிக்கிறேன் ...
@csavitri3228
@csavitri3228 11 дней назад
Thankyou GURUJI. VAZHLGA VALAMUDAN.
@goldagraceline6633
@goldagraceline6633 6 месяцев назад
Bro. Kindly prepare this churanam and sell it in all naatumarunthu shops, God bless you.
@muhammedjalaluddeen4055
@muhammedjalaluddeen4055 6 месяцев назад
நல்ல விளக்கம் ஐயா! தெளிவான விபரம் கொடுத்துள்ளீர்கள் தாங்கள் சொன்ன உணவுகளை (மூலிகை ) அருந்த முயற்சி மேற் கொள்வேன்., நன்றி.
@banumathi6540
@banumathi6540 2 месяца назад
Vanakkam Dr romba alaha sonninga idhavida pengalaku udambai kulirchiya vachukaradhuku enna sapidanumnu yarum sollamudiyadhu. Ungal maruthupani needoolivalha valha valamudan Dr. Neenga nallairundhathan makkal nalla irupanga.
@rajarathinam6179
@rajarathinam6179 3 месяца назад
நன்றி ஐயா
@padmanabhand9243
@padmanabhand9243 3 месяца назад
Very very useful medical. Information's Thank you Guruji
@vramesh4874
@vramesh4874 5 месяцев назад
ஐயா எனக்கு இருக்கின்ற பிரச்சினைகளை சரியாக சொன்னீர்கள் அதற்கு மருந்தும் சொல்லி இருக்கிர்கள் நான் இதை கடைப்பிடிப்பேன்.
@JBhuvaneswariKJayachandar
@JBhuvaneswariKJayachandar День назад
Super
@Krishna-ez8cr
@Krishna-ez8cr Месяц назад
ஸ்சர் இவ்வாளவு பயன் உள்ளா மருந்து செல்லும் போது எங்களுக்கு ம் பயன்படுத்தானும் நினைக்கிறேன் இந்த மருந்து எங்கே கிடைக்கும் தயவுசெய்து தெரியபடுத்தவும்.
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV Месяц назад
Please take Dhathuposhani capsule, To order, Please contact :9500946631/32
@sankirthanaa6512
@sankirthanaa6512 5 месяцев назад
Dr.உங்களது பதிவுகள்தெளிவாக உள்ளது.என் வயது74.4years ஆக Sugar உள்ளது. வெந்தயம் மட்டும் சாப்பிடுகிறேன்.Sugar morning time140(fasting) after food 200இருக்கும். மேற்படி இது சரியா? Medicine சாப்பிட. வேண்டுமா தயவு செய்து கூறவும். Bhuvana coimbatore
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 5 месяцев назад
Yes, Please Take Mehnil Capsule For Diabetes, To order: shreevarma.online/collections/mehnil/products/mehnil-capsule
@banumathim2291
@banumathim2291 2 месяца назад
Thank you very much Dr 🙏🙏🙏🙏🙏
@abithasethu4086
@abithasethu4086 6 месяцев назад
இந்த உணவு பொடி தங்களிடத்தில் கிடைக்குமா குருஜி
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 6 месяцев назад
yes Chyavaan capsule, To order :shreevarma.online/collections/chyavaan/products/chyavaan-capsule
@Saguhomefoods2010
@Saguhomefoods2010 6 месяцев назад
Iyya இந்த மருந்து உட்கொண்டால் மாமிசம் சாப்பிட கூடாத.
@drdrubyjosephine3257
@drdrubyjosephine3257 3 месяца назад
God Bless you
@kumaral5957
@kumaral5957 20 дней назад
Dr.idhellam milkla mix seiyanuma or boil pananuma
@Jo_official811
@Jo_official811 6 месяцев назад
Amukra thaneer vittan kilangu.nerunjil.kurunthoti bala.paalmadhukan kilamgu.kukulu.mookirattai.nellikkai.marutham maramseenthil Kodi.
@kumaral5957
@kumaral5957 20 дней назад
Doctor marudham patai podi ya adhudha thandhanga natu marundhu shop la.
@arunbalaje2015
@arunbalaje2015 5 месяцев назад
Nice msg jee
@kumaral5957
@kumaral5957 20 дней назад
Doctor thuthi,seendhil ,mookirettai idhuvum milkla mix panni tharalama.two times.regulara kudikalama.digesion problem varuma.oru papa 6 age oru papa ku 12 adha ketkura sir.
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 16 дней назад
Yes, you can have with milk
@PushparaniManoharan
@PushparaniManoharan 3 месяца назад
Thanks 🙏 DR
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 3 месяца назад
Keep watching
@josephineraja3256
@josephineraja3256 6 месяцев назад
Vanakam Doctor 💯 true sir very day iam insulted by my body shaming iam a diabetic foe 14+ years and thyroid too suffering from DVT and WD also doctor request a video pls 🙏
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 6 месяцев назад
Will do
@mahillchella3382
@mahillchella3382 3 месяца назад
Thank you 🙏
@kalyanasundarambalasubrama8267
@kalyanasundarambalasubrama8267 6 месяцев назад
மிக அருமை
@SEKARV.N
@SEKARV.N 3 месяца назад
Thankyou
@nishfeb12
@nishfeb12 Месяц назад
Sir plz talk abt plantar fascitis and tendonitis,,, does amukara help to relieve muscles weekness,Is there any remedy fo plantar fascia ligament tightness,,,kindly help me
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV Месяц назад
please take Brih- G Tablet, To order:shreevarma.online/collections/brih-g/products/brih-g-tablet
@MahjabinBegam-nf2si
@MahjabinBegam-nf2si 10 дней назад
ஸார் எனக்கு சிறு நீர் பை தசை இறக்கம் இருக்கிறது என்ன மருந்து சாப்பிடனும்
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 5 дней назад
Please take Reknown capsule, To order :shreevarma.online/collections/reknown/products/reknown-capsule
@allboutmusicandcovers1882
@allboutmusicandcovers1882 6 месяцев назад
நன்றி ஐயா உங்கள்
@annashanta
@annashanta 5 месяцев назад
Very informative. Sir when do you visit bangalore. Thankyou
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 5 месяцев назад
Friday - (03/05/24) - Bangalore Ulsoor camp (6 AM to 5 PM)
@JayanthiA-u7s
@JayanthiA-u7s 4 месяца назад
அல்சூர் அட்ரஸ் சொல்லுங்க டாக்டர் ​@@SHREEVARMA_TV
@umagururaj620
@umagururaj620 3 месяца назад
Im from Bangalore can I get this powder from you sir
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 2 месяца назад
You can take Aswagandha Choornam. To order: bit.ly/4f7hANw For queries and consultation, contact: 9500946631/ 32
@menakaramayan8812
@menakaramayan8812 6 месяцев назад
Will do
@lakshmipraba6951
@lakshmipraba6951 3 месяца назад
Sir good morning Whatever you said in this video same problem i am having You said 10 medicines but how to use when to use i didn't understand My grand daughter also very thin structure she is nearly 7 years old for her also how to give Please reply soon sir it will help me lot sir Y Thank you so
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 2 месяца назад
You can take Aswagandha Choornam. To order: bit.ly/4f7hANw For queries and consultation, contact: 9500946631/ 32
@apsarinapsarin2612
@apsarinapsarin2612 2 месяца назад
ஐயா எனக்கு 46 வயதாகிறது எனக்கு தைராய்டு பிரச்சினை உள்ளது . என் உயரம் 145 செ.மீ எடை75 கிலோ இடுப்புக்கு கீழ் அதிகமாக தசைகள் உள்ளது மூட்டு வழியும் உள்ளது நான் என்ன செய்ய வேண்டும் பதில் கூறுங்கள் please please நன்றி
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV Месяц назад
Please take Dhathuposhani capsule, To order, Please contact :9500946631/32
@sivaranjani2080
@sivaranjani2080 3 месяца назад
Nandri ayya enakku nalla weight ethuchi
@JayanthiA-u7s
@JayanthiA-u7s 2 месяца назад
Sugar erukka anaithu podigal sappitta,please sollungal
@bhuvanewarirajagopalan7513
@bhuvanewarirajagopalan7513 5 месяцев назад
ஐயா நீங்கள் கூறிய amukkiraa kizhanku sooranam சாதரணமாக உள்ளவர்கள் இரு வேளை எடுத்துக் கொள்ளலாமா. எவ்வளவு மற்றும் எவ்வாறு எடுத்துக் கொள்ள வேண்டும் .
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 5 месяцев назад
1 tsp with half cup of warm water
@seevaratnampathmanathan8101
@seevaratnampathmanathan8101 6 месяцев назад
நல்ல பதிவு ஐயா நன்றி
@stellamary5484
@stellamary5484 3 месяца назад
குருஜி வணக்கம் இப்படிப்பட்ட மருந்துகளைப் பற்றி நீங்கள் வெளியுலகத்திற்கு சொல்லி மக்களுக்கு நன்மை செய்வதை குறித்து நாங்கள் உமக்கு நன்றி சொல்கிறோம் ஐயா இந்த மருந்து பவுடர்களை ஒன்றுடன் ஒன்று கலந்து சாப்பிடலாமா இல்லை தனித்தனியாக சாப்பிடலாமா மருதம் பட்டையுடன் அஸ்வகந்தா கலந்து சாப்பிடலாமா ஐயா இந்த பால்முதுக்கன் கிழங்கின் வேறு பெயர் என்ன அதை எல்லாம் கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்கள் ஐயா மிக்க நன்றி
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 2 месяца назад
Take Ashwagandha Choornam. To order: bit.ly/4f7hANw For queries and consultation, conatct: 9500946631/ 32
@swarnalatha3564
@swarnalatha3564 6 месяцев назад
சார் வணக்கம், எனக்கு 10 வருடங்கள் ஆக சுகர் உள்ளது, டேப்லெட் எடுத்து வருகிறேன், தற்போது,இரத்த சர்க்கரை நரம்பியல் பலவீனமாக (பாதித்துள்ளது ), மீண்டும் பழைய நிலை வருமா? இதற்கு தங்களிடம் சிகிச்சை உள்ளதா? நான் ஓசூரில் இருக்கிறேன், தங்கள் கிளினிக் இங்கே உள்ளதா? பலவீனமாக இருக்கிறேன், தங்கள் அறிவுரை என்ன? நன்றி!
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 6 месяцев назад
Address: No: HIG - 82, Basthi Road, PHASE VI, Avalapalli Hudco, Hosur, Tamil Nadu 635109
@lathanrajasekaran4711
@lathanrajasekaran4711 4 месяца назад
Sir, marutha maram star fruit plant are same?
@JayanthiA-u7s
@JayanthiA-u7s 2 месяца назад
Dr.namaskaram seenthil podi, amukkara podi, marutham podi, thannirvittan podi, nelikkai podi, bala chooranam vangi one month agivittathu 3podikal kidaikkalai anaithum eppadi, sappiduvathu gram sollunggal please sugar vanthu enakku 5years please 🙏 Dr.
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV Месяц назад
Take 5 gm in each podi
@lavanyasugumar8680
@lavanyasugumar8680 4 месяца назад
Estrogen kuraivinal thasaigal thalarchiyagavum, thasai valigal athigamagavum, dryness ullathu. Udal ilathu polivu illamal ulllathu neengal suggess cheyum maruthu ethu. Pls reply. Tq.
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 4 месяца назад
Please take Chyavaan capsule, To order :shreevarma.online/collections/chyavaan/products/chyavaan-capsule
@GowsalaSelvanesan
@GowsalaSelvanesan 5 месяцев назад
இந்த நோய்கள் எல்லாம் எனக்கு இருக்கிறது. இந்த உணவுகள் எங்கு எடுப்பது சார்
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 5 месяцев назад
Please take chyavaan capsule, To order: shreevarma.online/collections/chyavaan/products/chyavaan-capsule
@RX-oc8jz
@RX-oc8jz 2 месяца назад
அய்யா அசைவம் சாப்பிட பிறகு சாப்பிடலாமா 🙏🙏🙏🙏
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 2 месяца назад
முடிந்தவரை அசைவம் தவிர்க்க முயற்சி செய்யுங்கள்
@pushpamano8991
@pushpamano8991 6 месяцев назад
Thanks 🙏 Thanks DECTOR
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 6 месяцев назад
Always welcome
@alameluk7010
@alameluk7010 6 месяцев назад
அய்யா உங்களிடம் எனது உடல் நலன் குறித்துக் கேட்கவோ அதற்கான மருத்துவ ஆலோசனைகள் பெறவோ உங்களது வாட்ஸ்அப் நம்பர் உள்ளதா.. அதைத் தர இயலுமா
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 6 месяцев назад
Please contact : 9500946631/32
@udayasundari5940
@udayasundari5940 20 дней назад
Iyaa vanakam, yenaku 65vayathu aahirathu yenaku malachikal siruvayathil erunthe erukirathu, eppothu nan thiripala churanam oru spoon alavuku mel sappitu varugiran. Aanal malam kazhikum unarvu vantha udane bothroom povatharkulvanthu vidugirathu. Oru 20varudangaluku mun oru Aangila maruthuvar mala pai veekaga erupathaga sonnar. Motion povathu yenaku eppadi kashttamaga ullathu. Etharku oru theervu sollungal maruthuvar iyaa avargale.
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 19 дней назад
Please take detox choornam
@karuppasamyg6885
@karuppasamyg6885 Месяц назад
வணக்கம் ஐயா எனக்கு இந்த பத்து வகையான சூரணம் வேண்டும் எனக்கு சர்க்கரை இருக்கிறது வயிற்றுப் போக்கு உள்ளது உடல் எடை மிகவும் குறைந்துவிட்டது சர்க்கரை மாத்திரை எடுத்துக் கொண்டு இருக்கேன் பதினைந்து ஆண்டுகள் எனக்கு பதில் அளிக்க வேண்டும் ஐயா வணக்கம்
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV Месяц назад
For Diabetes, please take Mehnil capsule, To order :shreevarma.online/collections/mehnil/products/mehnil-capsule and Amruthuls capsule, To order :shreevarma.online/collections/amurthuls/products/amruthuls-capsule
@GraceEasudass
@GraceEasudass 6 месяцев назад
Good afternoon sir I’m from Singapore. My name is Grace . I saw few messages from RU-vid . That everyone cannot take on their own. We need a proper adviser. Please needed your advice sir thank you
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 6 месяцев назад
Yes we can Please contact : 9500946631/ 32
@kalavijayaraj1086
@kalavijayaraj1086 6 месяцев назад
Sri I’m usu this very super poise very nice thank you 🙏🏻🙏🏻🙏🏻
@subhagopalakrishnan1663
@subhagopalakrishnan1663 6 месяцев назад
Can you please talk about remedies for keloids
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 6 месяцев назад
Will do
@lakshmipraba6951
@lakshmipraba6951 3 месяца назад
Guruji intha 10 churanam ondraha serthu sapitavenduma konjam sollavum Churanam ungalidam kidaikum
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 2 месяца назад
You can take Aswagandha Choornam. To order: bit.ly/4f7hANw For queries and consultation, contact: 9500946631/ 32
@lakshmipraba6951
@lakshmipraba6951 3 месяца назад
Sir iam 57 years old sir my weight is 63 kgs sir
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 2 месяца назад
For queries and consultation, contact: 9500946631/ 32
@vijayakumar1303
@vijayakumar1303 5 месяцев назад
ஐயா இந்த சூரணத்தை எப்படி ஐயா சாப்பிடுவது இந்த மருந்து எல்லாம் உங்ககிட்ட இருக்கா
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 5 месяцев назад
Please Take Chyavaan Capsules, To order: shreevarma.online/collections/chyavaan/products/chyavaan-capsule
@baluswamy7899
@baluswamy7899 5 месяцев назад
👌❤❤❤😍😍👏👏
@thamizharasia6021
@thamizharasia6021 6 месяцев назад
சார் இந்த பவுடர் எல்லாம் உங்களிடம் வாங்கி கொள்ளலாமா
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 6 месяцев назад
Please take Chyavaan Capsule. To order: shreevarma.online/collections/chyavaan/products/chyavaan-capsule
@shilajavismaya1112
@shilajavismaya1112 5 месяцев назад
Can we take amukara powder with alopathy medicine
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 5 месяцев назад
Yes
@rajuvasantherade1157
@rajuvasantherade1157 5 месяцев назад
Hi Sir… can tell us where to get this supplement
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 5 месяцев назад
Please Take Chyavaan Capsules, To order: shreevarma.online/collections/chyavaan/products/chyavaan-capsule
@kumaral5957
@kumaral5957 Месяц назад
Yen ponnu rumba weaka irupa age 11 agudhu .avaluku indha ten powder tharalama sir.
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV Месяц назад
yes
@kumaral5957
@kumaral5957 Месяц назад
Thank you sir
@kamalasiva4864
@kamalasiva4864 5 месяцев назад
ஐயா சிறுநெறிஞ்சில் பொடி கிடைக்கவில்லை பொதுவாக நெறிஞ்சில் பொடி என்றுதான் கிடைக்கிறது சிறுநெறிஞ்சில் பொடி எங்கு கடைக்கும்
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 5 месяцев назад
Both are same
@komalavijayagopal8651
@komalavijayagopal8651 3 месяца назад
Iya enaku piriods timla thiratha vali karpabaiya eduka muduvu panniten enaku virupam illai en age 43 karoabai veengi irikam itharku marunthu iruka sami sollunga
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 2 месяца назад
Take Shree care choornam. To order: shreevarma.online/collections/shreecare/products/shree-care-chooranam For queries and consultation, contact: 9500946631/ 32
@senthilkumarsuper9224
@senthilkumarsuper9224 5 месяцев назад
ஜி வணக்கம் குருஜி மருத்துவமனை எந்த ஊரில் உள்ளது
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 5 месяцев назад
Shreevarma Ayurveda Hospital, Address: 37, First Main Rd, 1st St, VOC Nagar, Dr. Subbaraya Nagar, Kodambakkam, Chennai, Tamil Nadu.
@shajahanshaj7504
@shajahanshaj7504 6 месяцев назад
Ayya enakku inda Rheumatoid arthritis lirundu veliya vara enna seiyanum pls sollunga..
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 6 месяцев назад
For Rheumatoid arthritis, please take Rheunil capsule. To order : shreevarma.online/products/rheunil-capsule?_pos=1&_psq=rheu&_ss=e&_v=1.0
@parthipanp7157
@parthipanp7157 4 месяца назад
Sir, guggul powder. Is spelling correct sir?
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 4 месяца назад
Yes, correct
@balajibala3488
@balajibala3488 6 месяцев назад
Sir enaku chronic digestive problems last 3 years weight loss romba agiduchu nan intha chooranam eduthukalama... Easy ah digest aguma... Sir...?
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 6 месяцев назад
yes , you can take please take amruthuls capsule for digestive problem, To order : shreevarma.online/collections/amurthuls/products/amruthuls-capsule
@poongothaisundaram7409
@poongothaisundaram7409 6 месяцев назад
Will you please send this suranam doctor
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 6 месяцев назад
Please take Chyavaan capsule, To order :shreevarma.online/collections/chyavaan/products/chyavaan-capsule
@mohammedyousuf4442
@mohammedyousuf4442 5 месяцев назад
I am from srilanka what is amukku raak .if k ow pls coment
@ArunA-ow1th
@ArunA-ow1th 5 месяцев назад
withania somnifera
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 5 месяцев назад
Ashwagandha (Amukara)
@vijayaperumal5342
@vijayaperumal5342 6 месяцев назад
Can I use Chyvaan capsules for osteoarthiritis?
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 6 месяцев назад
For osteoarthiritis, Othocure Tablet. To order: shreevarma.online/collections/orthocure/products/orthocure-fortified-tablet and Maharaja Capsule, To order: shreevarma.online/collections/maharaja/products/maharaja-capsule. Chyavaan Capsule can be taken for muscle strength, To order: shreevarma.online/collections/chyavaan/products/chyavaan-capsule
@ramarg6078
@ramarg6078 4 месяца назад
ஐயா அவர்களுக்கு வணக்கம் இந்த பொடி தங்களிடம் கிடைக்குமா நன்றி ஐயா
@menakaramayan8812
@menakaramayan8812 6 месяцев назад
Amukkra podi sapittal side effect varuma sir
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 6 месяцев назад
No side effects
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 6 месяцев назад
No side effects
@menakaramayan8812
@menakaramayan8812 6 месяцев назад
Tq sir
@usha773
@usha773 6 месяцев назад
Thank you sir... coimbatore la clinic irukkanga pl
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 6 месяцев назад
Yes
@banumathipalaniappan448
@banumathipalaniappan448 5 месяцев назад
சர் என்க்குஅல்சர் இருக்கிரது அதிகவெய்ட்டு தசை வலிஅதிகமாகஉல்லது எக்குகர்ப்பைகட்டிஆப்ரேஷன்செய் கர்பபைஎடுதாச்சி காலை எழுந்ததும்தசைவலி அதிகமாகஉல்து நீங்கள் வீடீயோவில் சொன்எலாபிரச்னையுஎன்க்கு உல்லது நான் அதிகம் அவதிபடுகிரேன் என்ன மூலிகைசாப்பிடலாம்சாபிடலாம்சார்
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 5 месяцев назад
For ulcer, Please take Amruthuls Capsule. To order: shreevarma.online/collections/amurthuls/products/amruthuls-capsule. For muscle pain, Maharaja capsule. To order: shreevarma.online/collections/maharaja/products/maharaja-capsule
@kalavijayaraj1086
@kalavijayaraj1086 6 месяцев назад
U r a god Sir 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@poongothaisundaram7409
@poongothaisundaram7409 6 месяцев назад
Willyou please send this mixed suranam 22:25
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 6 месяцев назад
yes Chyavaan capsule, To order :shreevarma.online/collections/chyavaan/products/chyavaan-capsule
@UCAKabilanSM
@UCAKabilanSM 6 месяцев назад
Sir saptadhum vayiru upasam aagudhu, lite erichal , yeppam vantey iruku idhuku Amruthuls tablet use panna seri aagiruma please sollunga sir
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 6 месяцев назад
Yes, please take Amruthuls tablet. To order : shreevarma.online/collections/amurthuls/products/amruthuls-tablets
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 6 месяцев назад
Yes, please take Amruthuls tablet. To order : shreevarma.online/collections/amurthuls/products/amruthuls-tablets
@poongothaisundaram7409
@poongothaisundaram7409 6 месяцев назад
Will you please send this mixed suranam doctor
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 6 месяцев назад
yes Chyavaan capsule, To order :shreevarma.online/collections/chyavaan/products/chyavaan-capsule
@shajahanshaj7504
@shajahanshaj7504 6 месяцев назад
Ayya naan age 30 female, enakku rheumatoid arthritis erukku, naan enna sapadanum
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 6 месяцев назад
Avoid deep fried foods and non vegetarian at night time
@sumithrasathees7811
@sumithrasathees7811 5 месяцев назад
Pavalamalli kashayam kudinga
@shajahanshaj7504
@shajahanshaj7504 5 месяцев назад
@@sumithrasathees7811 thank u ma
@sumithrasathees7811
@sumithrasathees7811 5 месяцев назад
@@shajahanshaj7504 It's really working I got cured
@aarumugam1
@aarumugam1 5 месяцев назад
ஜாதி பத்திரி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி கூறவும் ஐயா
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 5 месяцев назад
1.The fiber in jathipathri helps with digestion, constipation, and intestinal muscle movements 2.Heart health and can help relax blood vessels 3.help keep teeth strong and healthy
@UCAKabilanSM
@UCAKabilanSM 6 месяцев назад
Sir enaku saptadhuku aprm uppasam aagudhu...yurin or motion pona normal aagirudhu... discomfort ah iruku sir please yedhavdhu sollunga seri seiyaa please 😭😭😭 reply pannunga
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 6 месяцев назад
Please take Amruthuls capsule, To order: shreevarma.online/collections/amurthuls/products/amruthuls-capsule
@UCAKabilanSM
@UCAKabilanSM 6 месяцев назад
@@SHREEVARMA_TV yedhukaga sir indha tablet
@viswanathan-xy8wy
@viswanathan-xy8wy 6 месяцев назад
Sir, I am male. My age is 32 and Unmarried. Enaku udambu balageenama irukunu Amukura sooranam1/2 tea spoon milk la potu sapitu parthen. Andru iravu Enaku thookathil Night fall agathu. Meendum three days ku aparam spatu pathen, andru iravum enaku night fall agathu. Amukara podi sapidamal irunthal onum agalai. varam iru murai oil bath edukuren. Apadi iurnthum amukura podi enaku othulalai. Nan enna seiyavathu nu sollla mudiyuma sir?
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 6 месяцев назад
Please take Vajeecare capsule, To order : shreevarma.online/collections/vajeecare/products/vajee-care-capsules
@banumathipalaniappan448
@banumathipalaniappan448 5 месяцев назад
அமுக்ராசஅப்பிட்டால் அதிகஉஷ்னம்ஆகிரதுஎந்தஅலவு எடுக்கவேன்டும்
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 5 месяцев назад
Half teaspoon with half cup of warm water
@reuseideasintamil9436
@reuseideasintamil9436 6 месяцев назад
பத்து மருந்தையும் ஒன்னா சாப்பிட்டா பிரச்சினை வராதா
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 6 месяцев назад
No
@mangalakumar3127
@mangalakumar3127 Месяц назад
அற்புத மருந்துகள் நம்பி சாப்பிடுகிறேன்.
@govindarajanrengasamy4446
@govindarajanrengasamy4446 2 месяца назад
👏🏿🥀🌹🌸🏵🌼🙏
@ramanathanannamalai8926
@ramanathanannamalai8926 6 месяцев назад
குக்ளு
@padmavathya9413
@padmavathya9413 6 месяцев назад
Thank you very much, Sir.
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 6 месяцев назад
You are most welcome
@banumathipalaniappan448
@banumathipalaniappan448 5 месяцев назад
அமுகராசூரனம் சூடுஆகுதுசாரக என்னசெய்வது
Далее
Китайка стучится Домой😂😆
00:18
This mother's baby is too unreliable.
00:13
Просмотров 9 млн
🎙Пою РЕТРО Песни💃
3:05:57
Просмотров 1,3 млн
Китайка стучится Домой😂😆
00:18