Тёмный

மன அழுத்தம் இருப்பதற்கான 10 அறிகுறிகள் l 3 minutes alerts 

3 Minutes Alerts
Подписаться 123 тыс.
Просмотров 1,1 млн
50% 1

மன அழுத்தத்தை அறிகுறிகள் கொண்ட உடல் நல குறைவு என நாம் ஒதுக்கி விட முடியாது. ஒருவர் எல்லா நாட்களிலும் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. ஆனால் ஒருவர் வார கணக்கில் சோகமாக உணர்கிறார் என்றால் அவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு உள்ளார் என அர்த்தமாகும். உண்மையில் பலருக்கு உடலில் எந்த பிரச்னையும் இருக்காது.ஆனால் மனதில் தான் நிறைய கோளாறுகள் இருக்கும். தங்களுக்கு இருப்பது மன அழுத்தம் தான் எனபதை கூட பலர் உணராமல் இருக்கிறார்கள்.இதை கவனிக்காமல் விட்டு விட்டால் அது பல மோசமான விளைவுகளை வாழ்கையில் ஏற்படுத்தி விடும். இந்த காணொளியில் ஒருவருக்கு மன அழுத்தம் இருப்பதற்கான 10 அறிகுறிகளையும் தீர்வுகளையும் பார்ப்போம்.
#stress#depression#symptoms#relief#

Опубликовано:

 

8 май 2019

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,1 тыс.   
@3minutesalerts696
@3minutesalerts696 3 года назад
for more health videos- subscribe - shorturl.at/akovV
@gomathymani1252
@gomathymani1252 4 года назад
யாரையும் அளவு கடந்து நேசிக்காமல் இருத்தாலே மனஅழுத்தம் வராது எல்லாம் நம்ம்பிக்கை துரோகத்தாலும் எதிர்பார்க்க கூடாதா நபர்களிடம் எதிர்பார்பது ஏமாறுவதால் வருகிறது
@akhilramk8944
@akhilramk8944 3 года назад
S including Amma bez enaku Amma kuda sari kadiyathu
@komalak4592
@komalak4592 3 года назад
True
@sathishkr2901
@sathishkr2901 3 года назад
Hmm
@user-mh5gv1po9p
@user-mh5gv1po9p 3 года назад
Correct
@kalaiselvi1151
@kalaiselvi1151 3 года назад
saroyana unmaidakanmani
@arunthangaraj4263
@arunthangaraj4263 4 года назад
முதல் அறிகுறி #இந்த காணொளியை தேடி வந்து பாக்குறது தான்
@mrraja3871
@mrraja3871 3 года назад
🤣
@devakinadin9063
@devakinadin9063 3 года назад
😂😂😫😵😖😞😓😥😢
@selvaselva8179
@selvaselva8179 3 года назад
நீங்க சொல்றது உண்மைதான்
@dugguchannel1758
@dugguchannel1758 3 года назад
🤣🤣🤣🤣
@sibilasibila4467
@sibilasibila4467 3 года назад
😂😂😂😂👍
@saranammu7672
@saranammu7672 2 года назад
யாருகிட்டயும் எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் இருந்தாலே மன அழுத்தம் இருக்காது
@bestrongbehappy7200
@bestrongbehappy7200 3 года назад
வாழ்க்கையில் எதார்த்த நிலையை புரிந்து கொண்டு.... எதுவும் என்னிடத்தில் இல்லை என நினைத்து வாழ்ந்தால் போதும்
@faheemmohammed1457
@faheemmohammed1457 5 лет назад
மனம் விட்டு பேசும் உறவு.விட்டு போனதால் வந்த மன அழுத்தம். அதை எதை கொண்டு போக்குவேன்.சொல்லி அழ கூட ஆளில்லாத அனாதையாக தோண்றுது.அம்மா.அக்கா என உறவுகள் இருந்தும்.மனதுக்கு பிடித்த ஓர் உறவு இல்லாததால் தனிமையை உணறுகிறேன்
@kownderkownder2435
@kownderkownder2435 5 лет назад
Same same
@greenvalleyrestaurant1262
@greenvalleyrestaurant1262 5 лет назад
Faheem Mohammed true brooo
@sabimoh443
@sabimoh443 5 лет назад
Correct....epom Na apdithan
@indiramercy7571
@indiramercy7571 5 лет назад
Me too
@Saratha.p2007
@Saratha.p2007 5 лет назад
Me too bro
@sandhyamanoharan1658
@sandhyamanoharan1658 4 года назад
Depression la irunthu veliya varanumna first five ways: 1) morning seekiram elunthu, speed walk pantu natural rasinga meditate panunga. 2) face wash pantu unga face a Kannadi la parunga. Smile panunga , kandipa appo theriyum namba evlo cute a irukomnu. Appo positive energy namaku kidaikum. 3) plan your day : nambala mudiyum apdi ndra schedule matum eluthunga.oruvati jeichuta kandipa continue va jeikanumnu ndra aasai vanthudum. 4) sign out from all social media's( fb, tweeter, whatsapp etc) don't use mobile phone about 2 hours per a day. 5) love yourself first. Listen motivational videos, songs, try to forget past life. Ithellam follow pana kuda kandipa namba sometimes over depression aguvom than. But nambala nambalaiye sari panikamudiyum. Thaniya psychiatrist lam venam. Treat pana namba enna mentala. Paavam veetla avarukey evlo problemo.namba smile Vida periya medicine ethum irukurathu enaku therila. Verupu, veri, kobam ethu vanthalum unga la parthu poiyavathu oru Vati smile panunga. We are the winner of the world. First namba bad thoughts la irunthu namba la jeikanumnu vaipom.. We must control the depression, not controlled by the depression. Don't think about " Maranam" ... Good luck.. 😬🤝😍😃😀
@scoperesolutor42
@scoperesolutor42 4 года назад
Thanks enakku dhan indha msg... romba thanks
@priyasbeautyparlour7089
@priyasbeautyparlour7089 4 года назад
Super super awesome review and this is all are gold lines 😊😊😊
@chandrakrishnankrish7570
@chandrakrishnankrish7570 4 года назад
Super
@kamarajthiru8605
@kamarajthiru8605 4 года назад
Super
@cutiee_crush_
@cutiee_crush_ 4 года назад
Tq...enaku tha intha msg...ithu enaku workout aaganumnu ya allah ...enna kaapathu
@user-ez5iu2py6f
@user-ez5iu2py6f 5 лет назад
நன்றி அய்யா
@shanikumari7107
@shanikumari7107 5 лет назад
நன்றி ஐயா
@thivyalakshmimahadev1705
@thivyalakshmimahadev1705 3 года назад
எனக்கு திருமணம் பற்றி யோசிப்பதால் மன அழுத்தம் நிறையவே உள்ளது, பிடிக்காத நபர்கள் வருவதால் நிறைய மன அழுத்தத்திற்கு உள்ளாகிறேன், யாருமே என் நிலையை புரிந்து கொள்ளவோ என்னுடன் பேசவோ யாருமே இல்லை.
@arthimega5413
@arthimega5413 5 лет назад
It's really true...
@niharikaakshara4505
@niharikaakshara4505 3 года назад
நாலு அறிகுறி இல்லை இந்த பத்து அறிகுறியும் எனக்கு இருக்கு😭😭😭😭😭😭
@diMO1933
@diMO1933 4 года назад
நீங்க சொல்வது எல்லாம் என்னோடு ஒப்பிட்டு போகுது...😭😭😭
@azview5389
@azview5389 2 года назад
Me too
@orathurswapnavarahi
@orathurswapnavarahi 2 года назад
Maha Periyava says read Abirami Anthathi by Abirami Pattar for getting rid of mental imbalance. Specifically slokam 27: உடைத்தனை வஞ்சப் பிறவியை; உள்ளம் உருகும் அன்பு படைத்தனை; பத்மபதயுகம் சூடும் பணி எனக்கே அடைத்தனை; நெஞ்சத்து அழுக்கை எல்லாம் நின் அருள்புனலால் துடைத்தனை; சுந்தரி! நின்னருள் ஏதென்று சொல்லுவதே.
@vipgroup5289
@vipgroup5289 2 года назад
Enakum
@divyam-xd9sc
@divyam-xd9sc Год назад
@@orathurswapnavarahi u
@sanjaym7894
@sanjaym7894 9 месяцев назад
Meeto
@jishnuappu1381
@jishnuappu1381 3 года назад
எனக்கும் இப்படி தான் இருக்கு நான் என்ன செய்வது சொல்லுங்க சார்
@jaisankar8187
@jaisankar8187 4 года назад
Thank you. Sir.
@Muthupandi-er5hq
@Muthupandi-er5hq 3 года назад
நன்றி அறிவிப்பு ஆலரே🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@umasampath7117
@umasampath7117 3 года назад
Arumaiyana pathivu very useful thank ssssss
@sevanth96
@sevanth96 4 года назад
Husband sariya amaiyalana ,paithiyama than ponum
@ilakiasanjeev3643
@ilakiasanjeev3643 3 года назад
Amam
@sibilasibila4467
@sibilasibila4467 3 года назад
Yes 😢
@sibilasibila4467
@sibilasibila4467 3 года назад
Ellam karma
@avinashabi7409
@avinashabi7409 3 года назад
Amam unmaithan adhe nilamaila dhan na iruken
@kalaiselvi1151
@kalaiselvi1151 3 года назад
mm kanna
@bhuvana2669
@bhuvana2669 3 года назад
வாழ்க்கை துணை சரியாக அமையவில்லை அதனால் வந்தது மன அழுத்தம் மட்டுமல்ல ஆனால் வருத்தங்களும் தான் என்ன புத்தி சொன்னாலும் அது மனதில் ஏற மாட்டேங்குது இந்த பிரச்சினைக்கு தீர்வு மனதிற்கு பிடித்த வாழ்க்கை துணையை மட்டுமே மன அழுத்தம் குறையும் என நம்புகிறேன்
@silambusk9023
@silambusk9023 3 года назад
It's true line
@ramyasuresh3455
@ramyasuresh3455 Месяц назад
Correct
@mahadev6636
@mahadev6636 4 года назад
Thanks for ur good and useful message thank you so much
@vadivelk2124
@vadivelk2124 4 года назад
Thank you very much Sir for this videos puplised
@mathanbabu2520
@mathanbabu2520 4 года назад
Thanks for a importation
@kamalababy46
@kamalababy46 5 лет назад
Correct sir
@manibalamanibala8112
@manibalamanibala8112 3 года назад
நன்றி,உன்மை,
@vkannamalaivkannamalai5999
@vkannamalaivkannamalai5999 4 года назад
Thank you sir
@rajanraj9916
@rajanraj9916 5 лет назад
Semathayana unmai
@massbooyahfreefire9474
@massbooyahfreefire9474 5 лет назад
நன்றி
@archanaarchu1880
@archanaarchu1880 4 года назад
Supper tips
@ganeshmkt9465
@ganeshmkt9465 5 лет назад
Thank you
@mgrmuthu5177
@mgrmuthu5177 4 года назад
நீங்கள் செல்வது அனைத்தும் சரிதான்
@rajapandi5881
@rajapandi5881 5 лет назад
￰இதெல்லாம் உண்மை தான் எனக்கும் இந்த பாதிப்பு உள்ளது
@radhikashankar2578
@radhikashankar2578 4 года назад
Aama enakumthan
@LavanYa-qn2vk
@LavanYa-qn2vk 4 года назад
Raja Pandi ama enakum than
@anand111k
@anand111k 4 года назад
அப்போ பைத்தியம் முத்திருச்சு னு அர்த்தம்...
@queenofkakki4846
@queenofkakki4846 4 года назад
Ama enakkum
@pulsarsenthil1531
@pulsarsenthil1531 4 года назад
ஏவல் கோளாறு
@radhakrishnannandagopal7146
@radhakrishnannandagopal7146 5 лет назад
unmai than
@gmanikasi3713
@gmanikasi3713 4 года назад
Mana azhutham vara karaname uravukal than
@pichaisesu9044
@pichaisesu9044 4 года назад
உண்மையான வார்த்தை ma
@baranidivya8735
@baranidivya8735 4 года назад
Fact
@vinodhini5796
@vinodhini5796 5 лет назад
It's really true
@sathyamoorthy5375
@sathyamoorthy5375 5 лет назад
உன் குரலை ஒரு மணி நேரம் கேட்டால் கண்டிப்பாக பைத்தியம் பிடிக்கும்
@jananis821
@jananis821 4 года назад
🤭🤭🤭
@shabilashabreen1933
@shabilashabreen1933 4 года назад
Hahaha 😂😂😂😂😂😂😂😂😂😂
@sudhamadhuram
@sudhamadhuram 4 года назад
Sathya Moorthy y
@tamilhits639
@tamilhits639 4 года назад
Hahaaaaaaa
@vijaythalapathy620
@vijaythalapathy620 4 года назад
Sathya Moorthy. Oru secondla vilunthu vilunthu sirika vachutinga
@shantharuby8836
@shantharuby8836 5 лет назад
Yes it's true. I had this problem but by God's grace now I am fine. Thanks for the information
@730starting8
@730starting8 3 года назад
Pls help me
@susisweety2216
@susisweety2216 4 года назад
Tq so much for your information
@rajarajeswari6062
@rajarajeswari6062 3 года назад
Tq sir, for ur information
@bhuvaneswaribalakrishnan3436
@bhuvaneswaribalakrishnan3436 5 лет назад
Yes yes..
@user-cm1is2su6e
@user-cm1is2su6e 3 года назад
என் வாழ்கையில நா இவுளோ கழ்டபட்டது இல்ல நா இந்த நிலைமைக்கு வாந்ததுக்கு முழு காரணம் என் குடும்பம் கல்லூரி இறுதி ஆண்டு முடிந்தது என் சிறு சிறு சந்தோழமும் என்னை விட்டு விலகியது இந்த நாட்களில் ஒரு நாள் சிரிச்சா மாதம் முழுதும் கண்ணீர் தனிமை ......... ஓடி ஆடி சிரித்த முகத்துடன் திரிந்தவள் இன்று கண்ணீருடன் பொழுதை கழிக்கிறேன் ..............................................
@thahathalha3211
@thahathalha3211 4 года назад
Correct ta solringa
@Manimani-ww2dh
@Manimani-ww2dh 5 лет назад
Unmai
@sarjoonmohamed7940
@sarjoonmohamed7940 5 лет назад
தாய் தந்தை இவர்களின் பாசம் கிடைக்க வில்லை கூட பிரந்த உடன்பிறப்புகள் அவங்களுடனும் வாழ்ந்து பாக்கல எந்த சந்தோசமும் கிடைக்கல
@sudhirkathir7706
@sudhirkathir7706 5 лет назад
😢😢
@tttddd5008
@tttddd5008 4 года назад
Na matum than ippadi vazhren nu ninachen.....neengaluma?.....yenna vazhka, yeduku poranthomo therila வாழத்தெரியாதவர்களுடன் சேர்த்து வைத்து வாழ்க்கை நம்மையும் தண்டித்து விடுகிறது
@harisudhar4271
@harisudhar4271 4 года назад
Unmai unmai
@vaanivaani2066
@vaanivaani2066 4 года назад
Naanum ippadi than
@tamilhits639
@tamilhits639 4 года назад
Don't wry bro ... Vera valiye ille ... porandhadhuku valzndhudha aaganum ... Vazlndhuttu pogavendiyadha .
@yuvarani8458
@yuvarani8458 5 лет назад
I have this problems but I'm always thinking positive but sometimes it will occurs more than the regular days please give me sollution out of it
@kpkp1703
@kpkp1703 4 года назад
உண்மை 👌👌🙏🙏
@SURESHKUMAR-pp7nm
@SURESHKUMAR-pp7nm 4 года назад
Thanks bro
@mohomadsujan5615
@mohomadsujan5615 3 года назад
Correct bro👍
@mohammedmubarak1549
@mohammedmubarak1549 3 года назад
Erakkam illatha uravugalal dhan Urakkam illatha eravukal
@MuruganMurugan-ms9uq
@MuruganMurugan-ms9uq 4 года назад
Correct really yayes
@chandramohanseshayya3717
@chandramohanseshayya3717 4 года назад
Many people having depression please tell how solve the problem. God bless you every day. Thanks so much.
@chandrabosssrivani595
@chandrabosssrivani595 5 лет назад
This all I’m having 100% sure this gonna Mack’s made
@thisaikaran3532
@thisaikaran3532 5 лет назад
எனக்கும் அப்படித்தான் இருக்கு என்ன செய்யலாம்
@SugunaUthayakumar
@SugunaUthayakumar 5 лет назад
Relax ahhh irunga.... think positive👍👍
@soulheart6270
@soulheart6270 5 лет назад
Solrathu easy seirathu kastam
@selvaraja0147
@selvaraja0147 5 лет назад
@@soulheart6270 correct aa sonnings
@anushree3889
@anushree3889 5 лет назад
Daily half hour music kealunga sister approm pranyama yoga daily 20 minutes pannunga
@samiduraivelmurugan7460
@samiduraivelmurugan7460 5 лет назад
Ss
@naguchithra6641
@naguchithra6641 Год назад
Everything is correct...same my life
@Iaminevitable5
@Iaminevitable5 5 лет назад
Yes ..yes.. Fact
@mohamedasiya744
@mohamedasiya744 4 года назад
அல்லாஹ்வை நினைவுகூர்வதினால்தான் நிம்மதி கிடைக்கும் என்று தெரிந்தும் ஏன் வெளயில் நிம்மதி தேடுகிறீர்கள்
@cutiee_crush_
@cutiee_crush_ 4 года назад
Naanum thozudhadha nimmadhi kedakum....namaku prachana vantha mattum than allah va thedurom .but normal ah iruntha allah vukaga thozhuradhe illa...regular aah thozhuvanumnu ..apd thozhutha kandippa prachana povum😔😔
@nagajothi8438
@nagajothi8438 5 лет назад
Mm it's true
@saravanan9377
@saravanan9377 5 лет назад
Very nice video
@Akshaya-oy5zh
@Akshaya-oy5zh Год назад
It's true words 😖😖..Yarum melum athigama anbu vaikkama irunthala pothum மன‌ அழுத்தம் வாரது 🥺😭.... எந்த கஷ்டம் வாரது 🥺😭😭....
@HappyCollectionCBE
@HappyCollectionCBE 5 лет назад
That's correct sir. Tnx. I feel lonely.
@thennarasu3032
@thennarasu3032 4 года назад
Appudiye puttuputtu vaikirappula.....true than
@thangavelpoosari1304
@thangavelpoosari1304 3 года назад
Nalla vaainga sir
@PavithraPavithra-pk5be
@PavithraPavithra-pk5be 4 года назад
correct sir
@singlboys90kids73
@singlboys90kids73 3 года назад
சரக்கு அடிச்சாதான் மனஅழுத்துமே குறையுது ஏன்னா அப்பத்தான் மனவிட்டே பேசுவோம்
@pasupathipasupathi8887
@pasupathipasupathi8887 3 года назад
Fact
@shasha8914
@shasha8914 2 года назад
Pengalal appadi mudiyavillai nanba
@soumiya_9
@soumiya_9 3 года назад
Really feeling stressed now.....
@kavithaikoodal7418
@kavithaikoodal7418 4 года назад
Arumai
@tamilglory7369
@tamilglory7369 4 года назад
Great 👌
@nila0231
@nila0231 4 года назад
💯 unnaithan bro
@aadavantailorsswetharevath797
@aadavantailorsswetharevath797 5 лет назад
Yes
@shaanwriterekp4953
@shaanwriterekp4953 5 лет назад
Enaku FRIENDS and RELATIONS yaarum illa veetuku orey paiyan than so nenga solra mathiri enaku mana azhuthum narayavey iruku... 1.Athigama kobam varum.... 2.Yartaiyum pesa pidikala... 3.Thaniyavey iruka thoonuthu.... Thairiyama vazhnthalum manasula ethaiyoo nenaichu bayam iruku enkuda enaku SHARE pannika aaley illa 😪😪😪😪😪😪😪.....athunaladhan... 1.DAIRY ezhuthuven athulathan manasu vitu pesuven.... 2.Vaazha nenaikura vazhkaiah ipdlam irukanunnum STORY la IMAGINATION ah story ezhuthuven.... BRO SIS FRIENDS RELATIONS yaarum ilathathu vazhkai naragama iruku enaku thanimailey en payanam poitu iruku FUTURE enna aaga potho therila.....😪😪😪😪😪😪😪😪😪
@sakthikumar2127
@sakthikumar2127 4 года назад
Very usefull
@anand111k
@anand111k 4 года назад
உன்னோட குரலை கேட்ட மன அழுத்தம் மட்டும் இல்ல பைத்தியமே பிடிக்கும்...😂😂
@ishuishuishuishu7041
@ishuishuishuishu7041 4 года назад
😂🤣
@reenastanis4137
@reenastanis4137 4 года назад
@@ishuishuishuishu7041 😆😆😆
@subathradevi6926
@subathradevi6926 3 года назад
😆😂
@selvaselva8179
@selvaselva8179 3 года назад
😂 😂😂
@mynamyna7602
@mynamyna7602 3 года назад
oh
@PrithvIRaj-xi4sw
@PrithvIRaj-xi4sw 4 года назад
100% unmai👍😣
@ramarramar7847
@ramarramar7847 4 года назад
super good sir
@anitadipika168
@anitadipika168 4 года назад
fits Smile don't sad
@mrsvalarmathy9465
@mrsvalarmathy9465 5 лет назад
நீங்கள் சொல்லும் தகவல்கள் உண்மை
@arockiaraj9256
@arockiaraj9256 4 года назад
CAN I HELP U?
@thiyagarajan4724
@thiyagarajan4724 5 лет назад
it's true
@UmaMaheswari-zv2qh
@UmaMaheswari-zv2qh 3 года назад
Its true my friend
@mkathireshan4354
@mkathireshan4354 4 года назад
Unmai nanpaa
@UBTAMARAKAVIS
@UBTAMARAKAVIS 5 лет назад
Ellame enakku irukku
@creativeideadrafts8849
@creativeideadrafts8849 3 года назад
நம்முடைய விருப்பு, வெறுப்புகள் தான் மன அழுத்ததிற்கு காரணம், நாம் இப்படி இருக்க வேண்டும் என்றுவிரும்பிய எதுவாயினும் அதற்கு மாறாக இருக்கும் பொழுது நமக்கு கர்மா வந்து சேர்கிறது.ஆகவே எதையும் நாம் ஏற்றுக்கொள்ள பழக வேண்டும்.
@kannan4467
@kannan4467 3 года назад
உண்மைதான்
@vetrisva9530
@vetrisva9530 5 лет назад
good sir
@waytoawake6394
@waytoawake6394 4 года назад
Suoer broo... I really accept it😍😘
@karthikn1178
@karthikn1178 5 лет назад
True
@jayasankararasan3041
@jayasankararasan3041 5 лет назад
பெண்களுக்கு ம் வருமா
@geethamurthy1013
@geethamurthy1013 5 лет назад
Unmaidhan.
@ayswarya.hselvakumar5644
@ayswarya.hselvakumar5644 4 года назад
pray to god daily .he will be with u
@shailanawaratnam5156
@shailanawaratnam5156 3 года назад
All symptoms correct
@rvinoth3426
@rvinoth3426 5 лет назад
Laugh more,cry when u feel like,don't repress feelings.
@deebanrajantonysamy1247
@deebanrajantonysamy1247 3 года назад
மன அழுத்தத்திற்கு முதல் காரண‌ம் தனிமை உங்களுடைய தனிமையை நீக்கி நண்பர்கள் அல்லது குடும்பத்தினர்கள் உடன் நேரத்தை செலவிடுங்கள் எந்த ஒரு மருத்துவர்கள் ஆலோசனை பெற தேவை இல்லை
@sheikthahira2
@sheikthahira2 5 лет назад
Unmai unmai
@kittydassc6305
@kittydassc6305 4 года назад
Supersir
@MdRabbi-he4io
@MdRabbi-he4io 3 года назад
முந்தி மாதிரி சந்தோசமா வாழனும் என்ன நான் செய்யணும் plz சொல்லுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kalaiselvi1151
@kalaiselvi1151 3 года назад
nammalamadhikanumpa
@jeyachitra5410
@jeyachitra5410 5 лет назад
nan mattuntha epd erukkanu nenacha ana evlo per
@aabithariya9913
@aabithariya9913 5 лет назад
Ss nanum apdi dan ninaichen comments patha apram dan enna madiri ivlo per irukangla nu iruk
@3rdidea527
@3rdidea527 4 года назад
Naanumthan sago
@sowndhariyasowndhariya9732
@sowndhariyasowndhariya9732 4 года назад
Aaamaa Aaamaa
@j.mohamediliyas6712
@j.mohamediliyas6712 4 года назад
@K Saravanan enaku iruppathu pole irukku
@ranjithmanju7291
@ranjithmanju7291 3 года назад
Yes nanum apdithan irukkan ennoda name jayachithra than
@mohanponnurangam3811
@mohanponnurangam3811 5 лет назад
All of u solution meet to Dr
@madhanmadhan4340
@madhanmadhan4340 4 года назад
Nijam yes
@tamizhmani2300
@tamizhmani2300 4 года назад
Summa suthura purusan irunthal Ella kandrviyu varum
@sheikabdullah8511
@sheikabdullah8511 4 года назад
Enaku adikadi kovam varudhu 2.thanimayil irruthal 3.kai palakam seithal 4.thalvu manapanmai 5.ellaryum negative role la pakuradhu 6.koocham
@abdulrahmanazhar2196
@abdulrahmanazhar2196 4 года назад
Ne en inam from srilanka 👍
@revathyreva6901
@revathyreva6901 4 года назад
K...
@saivenky7217
@saivenky7217 4 года назад
En kula theivameee
@cholabarathi1204
@cholabarathi1204 4 года назад
வணக்கம் அண்ணா உங்கள் வரிசையில் நானும் உண்டு
@rilwanril2050
@rilwanril2050 4 года назад
Same da mchn
@shagirapcardb8306
@shagirapcardb8306 4 года назад
It's true
@deebavincent9637
@deebavincent9637 4 года назад
Correct
@srinithi5112
@srinithi5112 4 года назад
நீங்க சொன்ன எல்லாம் எனக்கு இருக்கு 😟😭😭😭😭
@mageshwari4703
@mageshwari4703 3 года назад
Correct
@kinglyyypinklyyy8504
@kinglyyypinklyyy8504 5 лет назад
ithellam enakku irukku,
@dharaniagency1117
@dharaniagency1117 5 лет назад
Yas
@suganchelladurai7425
@suganchelladurai7425 5 лет назад
Ethu ellame unmai than
Далее
10 symptoms of stress in Tamil |Joyal Health Tamil
5:48
ДВЕ МЕДИЦИНЫ В ОДНОЙ СТРАНЕ
43:03
ДВЕ МЕДИЦИНЫ В ОДНОЙ СТРАНЕ
43:03