Тёмный

மன நிறைவோடு நான் செய்த வரலட்சுமி நோன்பு Lakshmi Poojai 😍 

kaakaikutom
Подписаться 133 тыс.
Просмотров 95 тыс.
50% 1

varsha vlog's
/ @varsha_r2000
#trending #tamilchannel #tamil #drawing #artandcraft #villagefood #villagelife #villagelife #villagevlog #drawing
art and craft classes contact:
9500388691
instagram
invitescon...
kitchen tour
• வாங்க பார்க்கலாம் என் ...
எங்கள் வீட்டு குட்டி தோட்டம்
• எங்கள் வீட்டின் குட்டி...
ஆடிப்பட்டம் விதை நடவு ஆரம்பம்!!! || பஞ்சகாவியம் தயாரிக்கும் முறை
• ஆடி கொண்டாட்டம் || தேங...
Sunday special vlog
• sunday special vlog fr...
my embroidery blouse work
• my embroidery blouse c...
சோழர் படையில் இருந்த நாய் இனம் எங்கள் வீட்டில்
• சோழர் படையில் இருந்த ந...
Pooja room tour
• என் பூஜை அறையை பார்க்க...

Опубликовано:

 

6 авг 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 144   
@gunasaranya3501
@gunasaranya3501 Год назад
வரலட்சுமி நோன்பு என்றதுமே உங்க நியாபகம் வந்தது.போன வருட வீடியோ மிகவும் பிடித்தது.இந்த வருடமும் சிறப்பாக உள்ளது. நீங்க எப்போதும் Simply super mam. தீர்க்க சுமங்கலி பவ💐💐💐💐
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
என்னை ஆசிர்வாதம் செய்ததற்கு ரொம்ப ரொம்ப சந்தோஷங்க😀😀😀
@pavadaimeena9276
@pavadaimeena9276 Год назад
எல்லா ரும். அழக்கிரிகள். சாமியை. அப்படி. எண்ராள்.இதுவரைக்கும் உங்கள். விட்டில். அவர். இல்லை ய்ய.. சிந்தியுங்கள்
@priyaish311
@priyaish311 Год назад
உங்க பூஜை ரூம்👌🏻, சமையலறை 👌🏻,உங்க புடவை 👌🏻, உங்க ட்ரெஸ்ஸிங் 👌🏻, samayal👌🏻, உங்க பேச்சு 👌🏻, காக்கை கூட்டம் 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
🙏🙏🙏🙏 ரொம்ப நன்றிங்க
@manimegalaia6185
@manimegalaia6185 Год назад
Super Sumathi ma. 👏🏼 சொந்த தறி புடவையில் வரலஷ்மி பூஜை செய்தீங்க. நாங்களும் உங்களுடன் சேர்ந்து இந்த லருடமும் கொண்டாடினோம் .அந்த அம்பாள் உங்களுக்கு எல்லா விதமான அருளையும் தர வேண்டி நான் உங்களை தீர்க்க சுமங்கலி யாகவும் , மகிழ்வோடும் இருக்க வாழ்த்தி ஆசீர்வதிக்கின்றேன் .🙏🙏 வண்டி வேடிக்கை சூப்பர்
@kanimozhisundaravadivelu251
@kanimozhisundaravadivelu251 11 месяцев назад
Unga videos niraya paarthen ungal thotam veedu poojai ellam pidichiruku😊
@raduvedi
@raduvedi Год назад
Wow superb Sumathima thanks 🙏
@ushaprasad7352
@ushaprasad7352 Год назад
Super vlog sister, ur pooja room very nice vazha valamudan
@kanchanajayakanthan976
@kanchanajayakanthan976 Год назад
Nice Pooja arrangement sister
@sheelabhaskar5570
@sheelabhaskar5570 Год назад
Ellaame super, rompa nantri,
@premaloganathan2003
@premaloganathan2003 Год назад
தங்கையே.நிங்க அம்மனை அளைத்து பூசை செய்தது என் மனம் நிரைவாக இருந்தது சூப்பர்
@archiehari3982
@archiehari3982 Год назад
So innocent Amma
@maladevi6887
@maladevi6887 Год назад
Vanakkam saghotari migavum arumai
@sivanagaraj2263
@sivanagaraj2263 Год назад
சிறப்பாகவும் மிகவும் அழகாகவும் செய்திருக்கிறீர்கள். வரலக்ஷ்மி நோன்பிற்க்கு பூரணகொழக்கட்டை வைக்க வேண்டும்.
@anandhavalliponnappan8195
@anandhavalliponnappan8195 Год назад
சூப்பரா இருந்ததுபா சாரி கீரீம கலர் நல்லா இருக்கு
@kalyanivadivelu797
@kalyanivadivelu797 Год назад
வாழ்கவளமுடன் இன்றொயபூஜைநிறைவாக இருந்தது.மற்றவிடங்களும் நல்ல இருந்தது.. புடவைபற்றி இன்னும்சொல்லுங்க உங்கநெசவில்வருதைப்பற்றியும் சொல்லுங்க..இறையருளும்குருளும் நிறைவாககிடைக்கவேண்டிக்கொள்கிறோம் நன்றி நன்றி நன்றி நன்றிவாழ்த்துக்கள்
@sathyaganesan9456
@sathyaganesan9456 Год назад
Yes, we are waiting for this video, last video I saw yesterday, thank you for sharing
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
Thank you
@sathyaguna182
@sathyaguna182 Год назад
Nice vlog...
@avudaiammalpalanichamy9068
@avudaiammalpalanichamy9068 Год назад
Good super sumathi ma,,,.
@ameenabegum6295
@ameenabegum6295 Год назад
Hai ma thank you for your saree and jewelry sharing ma because we are waiting for that and I want more sharing of your saree collections shops I like so much pls share your coming vlogs and to videos so good 😊
@lekshmigowry1651
@lekshmigowry1651 Год назад
Amma Pls do a tour of your Shop..
@babyuma4002
@babyuma4002 Год назад
Arumai sis
@tilakamsubramaniam6652
@tilakamsubramaniam6652 Год назад
Super Sumathi 👌
@vasanyadav1093
@vasanyadav1093 Год назад
Kolam nalla irukku, different, how to draw!!?
@dmdshark2869
@dmdshark2869 Год назад
சூப்பர் 👌👌👌
@hemabdu
@hemabdu Год назад
Paavadai epdi stitch pannuneenga and after poojai what to do with the kalasam?
@prabhabalaji8896
@prabhabalaji8896 Год назад
Your Videos are superb. Super Saree and jewels.
@kalyanivadivelu797
@kalyanivadivelu797 Год назад
வாழ்கவளமுடன் நிர்மலாவின்பாயாசம்சூப்பர்
@ilakkiyap662
@ilakkiyap662 Год назад
Hi Sumathi akka, epdi irukringa unga saree super ah iruku... innaku ungala paththom alagai vathirchi en therilaa..eppolam unga gnabayan va iruku...ungakoda pesanum asai iruku...
@ganesankuppusamy9023
@ganesankuppusamy9023 Год назад
Sweet vada recipe podunga
@puviselvibalu5394
@puviselvibalu5394 Год назад
Super
@gamepuyal-ep3qf
@gamepuyal-ep3qf 10 месяцев назад
Pooja room tour potunka
@mageshwarisekar7254
@mageshwarisekar7254 10 месяцев назад
New pooja room podunga
@shanthiramasamy7093
@shanthiramasamy7093 Год назад
Super super
@santhadevirangarajan2555
@santhadevirangarajan2555 Год назад
Super Poojas valthukkal valka valamudan
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
🙏🙏🙏
@sangeethasambath5639
@sangeethasambath5639 Год назад
Sumi ma! Divinely Vlog! You are a wonder woman! Bangles are so good on you!! Love you!!
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
Thank you so much
@sathyaveeramani8851
@sathyaveeramani8851 Год назад
Akka super super
@amuthaarul2227
@amuthaarul2227 Год назад
Saree family good
@shambalidhanabal8348
@shambalidhanabal8348 Год назад
Kalashathuku podra rice and extra things lastla Ena pannuvinga
@mydaughters5985
@mydaughters5985 Год назад
Super 👌👍
@balajisubramaniyam6587
@balajisubramaniyam6587 Год назад
அம்மா நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க அதனாலதான் நீங்கள் கட்டும் புடவை நகைகள் அனைத்தும் உங்களுக்கு எடுப்பாக அழகாகவும் கம்பீரமாகவும்
@sivanicraft8901
@sivanicraft8901 Год назад
Mam lam from Salem City. Mam you are transparent in sharing your experience Without any hesitation. Wonderful hardwork mam . keep rocking Mam
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
🙏🙏🙏
@balajisubramaniyam6587
@balajisubramaniyam6587 Год назад
அழகாகவும் இருக்கிறது
@santhikarunakaran9088
@santhikarunakaran9088 Год назад
Super ma 🙏🌹
@ajithkumar-my6pi
@ajithkumar-my6pi Год назад
வரலக்ஷ்மி பூஜை மிகவும் சிறப்பாக இருந்தது அக்கா இந்த சேரில சூப்பராக இருக்கீங்க எல்லாத்துக்கும் அழகு சேர்க்கும் உங்க கல்ம் கபடம் இல்லாத அழகான இனிமையான உங்க பேச்சு தான் கேட்க வேண்டும் போல் இருக்கும் 😍🥰🤩
@Vidhya221
@Vidhya221 Год назад
வண்டி வேஷம் சூப்பர்👌👌👌👌👌
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
😄😄😄
@deepanchakravarthy3776
@deepanchakravarthy3776 Год назад
Sema ya iruku ❤️❤️😀lucky ma nega
@malathythiyagu2642
@malathythiyagu2642 Год назад
Mam unga sami room and pooja are very very beautiful.. Mam unga pooja room photos la epdi aani adichiruku mam.. Photos ku mela ya ( r) photos ku back side la ya.. Pls mam show me mam in vedio..
@kavithasubramanian1828
@kavithasubramanian1828 Год назад
வரலெட்சுமி நோன்பு எளிமையாக ரொம்ப அழகா நிறைவா இருந்தது சுமதி சிஸ்டர் சாமி கும்பிடும் போது அமைதியாக இருக்கனும் என்று வீடியோ எடுக்காமல் இருந்தது எனக்கு பிடித்துஇருந்தது லெட்சுமி அருள் பெற்று உங்கள் குடும்பத்தில் எல்லா சந்தோஷங்களும் நிறைவாக இருக்கட்டும் திருவிழா சூப்பர் 🙏❤
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
ரொம்ப நன்றிங்க
@sugunapalaniswamy6283
@sugunapalaniswamy6283 Год назад
Please share your silk saree Shop
@ganeshganesh9804
@ganeshganesh9804 Год назад
Home tour poduga aunty
@vijibala7566
@vijibala7566 Год назад
Name of ur shop mam
@meemee832
@meemee832 Год назад
Pakkave sirappa irukku sister 😍👌🏼
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
Thank you
@deepalakshmi944
@deepalakshmi944 Год назад
Super akka
@vasukibala8139
@vasukibala8139 Год назад
Where is your shop.
@balajisubramaniyam6587
@balajisubramaniyam6587 Год назад
அம்மா வணக்கம்
@indiraniveeramani4601
@indiraniveeramani4601 Год назад
Super sister
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
🙏🙏🙏
@shanthiravi4202
@shanthiravi4202 Год назад
Hi sumathima
@vijayabharathi5111
@vijayabharathi5111 Год назад
Name of your shop mam
@umamaheswari2948
@umamaheswari2948 Год назад
வரலெஷ்மி நோம்பு சிறப்பாக இருந்தது தோழி அம்மன் அலங்காரம், உடை அருமை, நீங்கள் தலையில் வைத்துயிருந்த பூ என்ன பூ தோழி வெள்ளை நிறம் நடுவில் கலர் பூ வைத்து கட்டியிருந்தது அழகாகயிருந்தது, பூஜை பிரசாதம் எல்லாம் சூப்பர், சஹானா வீட்டு பூஜையும் அருமை, கோயில் திருவிழா கொண்டாட்டம் சிவன் தரிசனம் எல்லாம் அருமையாக இருந்தது, ஜாக்கெட் எம்பிராயிடு நீங்கள் மெஷினில் போட்டதா ...? அதை ஒரு காணொளியாக போடலாமே தோழி ...?
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
அந்தப் பூ காக்கட்டாம் பூ எங்கள் ஊரில் அப்படித்தான் சொல்வார்கள் அப்புறம் நான் மிஷினில் தேய்த்தது கிடையாது வெளியில் கொடுத்து தான் எம்ராய்டிங் போட்டேன்
@A-N-B-U-S
@A-N-B-U-S Год назад
Poonachi fan from covai🥰
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
😻😻😻
@suvakatam9577
@suvakatam9577 Год назад
Neenga kattina pudavai vaanganumnaa eppadi Amma Online virpanai undaa
@subas49
@subas49 Год назад
Unga Kadai ethu mam enga erukku Neenga enthacity
@brindhascreations4410
@brindhascreations4410 Год назад
Thank you aunty 💓 you made my day
@ashalathakalyanram4896
@ashalathakalyanram4896 Год назад
🙏
@marimuthur6091
@marimuthur6091 Год назад
I am big fan of kakkai kootam. Eagerly awaiting for your video. Saree neithara kanbinga.local online shopping unda?
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
நிச்சயமா சாரி நேயரத்தில் இருந்து எல்லாமே காட்டுவேன் அடுத்த மாதம் கடை திறப்பு விழா முடிந்தவுடன் ஒவ்வொன்றாக காட்டுகிறேன்
@kasthuria1479
@kasthuria1479 Год назад
புடவை வளையல் எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
Thank you
@ravisankar5127
@ravisankar5127 Год назад
Hi i am pushpa ravisankar Varamahalakshmirombha alaga irukanga🙏🙏🙏
@roopajassu2538
@roopajassu2538 Год назад
Saree super ningalu super😍
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
😃😃😃Thank you
@punithaprakashpunithapraka5195
Vlog Super ma arumaiya erudhadhu home tour poduga
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
நிச்சயம் ஹோம் டூர் போடுவேன் ஒரு லட்சம் சப்ஸ்கிரைவ் வந்தவுடன் கட்டாயம் போடுகிறேன்
@punithaprakashpunithapraka5195
@@sumathirajasekar2767 ok ma
@rajavalli1788
@rajavalli1788 Год назад
Hii , unga thari la Panna sarees sale pannuvingla??
@mathaven8963
@mathaven8963 Год назад
Sis Unga jewel, saree collection video podunga. We like your house. Every room has unique touch. 👌
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
நிச்சயமா சாரி கலெக்ஷன் பத்தி போடுறேன் அந்த வீடியோ எடுக்க எங்க பொண்ணுங்க யாராவது வரணும் அதற்காக தான் வெயிட்டிங்
@vijayaganesh1885
@vijayaganesh1885 Год назад
ஆமாம், உங்க புடவைகள் வீடியோ போடுங்கள் போன. வருடம் உங்களுடைய திருமண நாள் வீடியோவில் மாலை நேரம் ஒரு பட்டு புடவை (கிளி பச்சை கலரில் ப்ளூ பார்டர் என்று நினைக்கிறேன் ) கோவிலில் பரிமாறும்போது கட்டி இருந்தீர்கள். உங்களுக்கு ரொம்ப சூப்பர் ஆக இருந்தது. நீங்கள் நல்ல உயரம். அதனால் எல்லா புடவையும் உங்களுக்கு நன்றாக இருக்கு.
@indumathiindumathi191
@indumathiindumathi191 Год назад
You are wearing saree shop address mam
@subramanianvaithiyanathan578
உங்க ஹஸ்பண்ட் என்ன businesses செய்கிறார்கள்
@sreesree6269
@sreesree6269 Год назад
Nice Pooja video could you give your silk saree shop address sister
@aniruth8562
@aniruth8562 Год назад
Vilakku oru plate la vaikanum
@jeevaprakash9045
@jeevaprakash9045 Год назад
Supernga sumathi nanga familya Macheery vanthom pathrakali Kovil parthom endrikku ungla parkanm pol ernthathu address theriyala Nan big fan unglukku
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
அட்ரஸ் தெரிய ஒரு ஐடியா சொல்லி விடுவேன் ஆனால் அந்த ஐடியாவை மற்றவர்களும் ஃபாலோ பண்ணி விடுவார்களே என்ன செய்ய
@lali7825
@lali7825 Год назад
Hi sumathi akka unga varalakshmi pooja video yappo varumnu pathutu irunthen
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
ரொம்ப நன்றிங்க
@mallika4373
@mallika4373 Год назад
Super akka
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
Thank you
@mallika4373
@mallika4373 Год назад
@@sumathirajasekar2767 unga ponnu enga padikkiranga akka mallika from Tenkasi
@krishnavenikannan3395
@krishnavenikannan3395 10 месяцев назад
Usct😢😢❤❤❤
@malathielango4486
@malathielango4486 Год назад
Akka...unga pooja..room.il..photos eppadi..matininga....explain ...bcs...my pooja.room alwys.fully tiles..include wall.ao pls.expla....
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
அந்த ரூமில் நாங்க டைல்ஸ் எதுவும் ஒட்டவில்லை எல்லாமே மரத்தால செய்து இருக்கிறோம் அதனால ஆணி அடிக்க சிரமமாக இல்லை
@babybalan7989
@babybalan7989 Год назад
நெசவுசேலைவிலைக்குதருவீர்கள
@Abisriniview
@Abisriniview Год назад
1st comment
@lohitakathirvel5652
@lohitakathirvel5652 Год назад
Aarathi right la irrundhu left la suthanum sis
@babyravichandran7687
@babyravichandran7687 Год назад
Ama left la surha koodadhu
@kalanarayanan680
@kalanarayanan680 Год назад
😀😃💞🙏🙏🙏👌
@logapriya6861
@logapriya6861 Год назад
Dont shake video
@kokilamani6950
@kokilamani6950 Год назад
Hi auntie ammanum alaku neengalum alaku😊
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
😁😁😁Thank you
@gesothjanoja8779
@gesothjanoja8779 Год назад
Hi sumathy im from Canada Nan unkada big fan nan eppidi unkada contact panrathu
@anindianbookmartz4710
@anindianbookmartz4710 Год назад
Shrimathe Ramanujaya namaha Jai Shriman narayana.varalashmi Thayar thiruvadigale charanam
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
தாயாரை வணங்கும்போது நிச்சயம் இப்படி சொல்லியே வணங்குகிறேன் மிகவும் நன்றாக உள்ளது
@usharamanathan5526
@usharamanathan5526 Год назад
🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌
@vijayaganesh1885
@vijayaganesh1885 Год назад
உங்கள் 2புடவையும் மிகவும் அழகாக இருக்கு. உங்கள் கடை பெயர் என்ன? எங்கே இருக்கிறது.
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
அடுத்த மாதம் ரீடைல் ஷாப் இருப்பதாக உள்ளோம் அப்போது கட்டாயம் கடையை காட்டுகிறேன்
@vijayaganesh1885
@vijayaganesh1885 Год назад
நன்றி தோழி
@Kowshik3010
@Kowshik3010 Год назад
அக்கா மஞ்சள் பிள்ளையாருக்கு உச்சியில் அருகன் புள் வைக்க கூடாது. ஐயர் சொன்னாங்க அக்கா.
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
ஓகேடா இனிமேல் பிள்ளையாருக்கு அருகில் வைத்துக் கொள்கிறேன்
@umamaheswari2948
@umamaheswari2948 Год назад
உங்கள் கணவர் புடவை கடை வைத்துயிருக்கிறாங்களா தோழி
@seethanagarajan914
@seethanagarajan914 Год назад
Super...neenga ethana varushama seiyaringa...
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
பத்து வருடங்களாக செய்து கொண்டு இருக்கிறேன்
@revathisrinivasan2062
@revathisrinivasan2062 Год назад
Unga I oru ponnu ennnga?Nan nenga sonadukapram vilaku vaikra plate LA saptha kanigalkaga potu vaika sonada nanum follow panren
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
சூப்பர் ரொம்ப சந்தோஷமா இருக்கு
@rajabarbie8534
@rajabarbie8534 Год назад
Mam unga saree shopah kaminga nanga order panna send pannuvengla mam
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
கண்டிப்பா காட்டுகிறேன் அடுத்த மாதம் கடை திறப்பு விழா செய்கிறோம் ரீடைல் ஷாப் அப்போது எல்லோருக்கும் கட்டாயம் காட்டுகிறேன்
@babyravichandran7687
@babyravichandran7687 Год назад
Unga shop addre and sarees collection kattunga we want to buy. ur sarees and blouses are awesome such a nice person keep rocking madam
@kalaiyarasikalaiyarasi8288
@kalaiyarasikalaiyarasi8288 Год назад
Akka. Unga shop name. Solluga. Address poduga
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
அடுத்த மாதம் கடை திறப்பு விழா செய்கிறோம் அப்போது கட்டாயம் கடையை காட்டுகிறேன்
@indumathiindumathi191
@indumathiindumathi191 Год назад
Mam l want your saree available mam
@priyaish311
@priyaish311 Год назад
சுமதிம்மா, நானும் உங்களை மாதிரி தான், டார்க் கலர் சாரி எடுப்பேன், எனக்கும் உங்களை மாதிரி பேன்சி நகைகள் போட பிடிக்கும், குற்றாலம் ல குழந்த மாதிரி நீங்க தண்ணி ல விளையாடினீக, அது போலாம் தான் நானும், நீங்க உங்க பிள்ளை களுக்கு, கணவருக்கு என்ன பிடிக்குமோ அதை சமைத்து குடுப்பிங்க நானும் அது போலத்தான், நீங்க கடக ராசி யாம்மா, சும்மா தான் கேட்கிறேன் 🤪🤝
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
நான் திருவோண நட்சத்திரம் மகர ராசி
@priyaish311
@priyaish311 Год назад
பதில் அளித்தமைக்கு நன்றி சுமதிமா 🙏🙏🙏
@sukoo24061961
@sukoo24061961 Год назад
Too much exposure
@tedschwartz2142
@tedschwartz2142 Год назад
WHAT NONSENSE SHE IS DOING IS BEYOND HORRIBLE :: CAN SHE PROOVE THAT A GOD EXISTS ???
@ammusubi3646
@ammusubi3646 Год назад
🙏
@roopajassu2538
@roopajassu2538 Год назад
Saree super ningalu super😍
@brindams9393
@brindams9393 Год назад
🙏
Далее
КРУТОЙ ФОКУС С ШАРАМИ
00:35
Просмотров 124 тыс.
Рыбачка
00:14
Просмотров 16 тыс.
КРУТОЙ ФОКУС С ШАРАМИ
00:35
Просмотров 124 тыс.