உங்கள் தோட்டத்தில் எனக்கு பிடித்த மனோரஞ்சிதம் பூவைப் பார்த்ததும் மிகவும் சந்தோஷமாக இருந்து.எங்கள் வீட்டில் மொட்டை மாடியில் தொட்டியில் விதை போட்டு வளர்ந்த மனோரஞ்சிதம் செடி வைத்துள்ளேன்.4வருடங்கள் ஆகிவிட்டது 6அடி வளர்ந்துள்ளது.எப்போது பூ பூக்கும் சொல்லுங்க தோழி.
Madam, I am from Chennai. Kondly let me know whether manoranjitham(countey variety)can be grown on terrace garden. Also where the saplings will be available.
Sister, to my knowledge the second one which you told hybrid manoranjitham is not correct. It is called Kanaga flower ,கனக. May be it the hybrid of kanaga flower plant. We have in our house. I bought one from nursery at Ennore.
Madam, in our house manoranjitham tree it goes very upwards & a thorn in it. Are u pruning it while it is going up to shorten it, as I am seeing your tree only normal one without any thorns(MULLU) Thanks Madam
இந்த செடி எங்க வீட்ல வெச்சி 5 வ௫ஷம் ஆகிவிட்டது.பொிய மரம் போன்று வலா்ந்து விட்டது இன்னும் பூ புக்கவில்லை...? பூக்கள் பூக்கும் காலம் எத்தனை வ௫டங்கள் ஆகும் அதை நீங்கள் சொல்லி விடுங்கள் சகோ
Hi mam thank you for this wonderful plants information I want to know whether this plant will grow in Bangalore ,,, if yes please tell me where we can get the plant or seeds
Hello aunty.. என் வீட்டில் மனோரஞ்சிதம் hybrid செடி வைத்து 8மாதங்கள் ஆகிறது.. ஆனால் அந்த செடி நட்டப்படியே இருக்கிறது.. வளர்ச்சியும் இல்லை தளர்ச்சியும் இல்லை.. எப்போது நன்றாக வளர்ந்து பூ வரும்.. உரமும் வைத்தேன்.. பதில் கூறவும்..
கடலை புண்ணாக்கு இரண்டு கையளவு எடுத்து மூன்று லிட்டர் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.ஊறவைக்கும் பாத்திரத்தை நன்றாக மூட வேண்டும். இரண்டுநாள் கழித்து கொஞ்சம் தண்ணீர் கலந்து நன்றாக கலக்கி செடியை சுற்றி அரைஅடி தள்ளி லேசாக குழிதோண்டி அதில் புண்ணாக்கு நீரை ஊற்றி பாருங்கள்.
@@nithyanarayanan8210 செடியின் அடியில் புண்ணாக்கு தண்ணீரை ஊற்றகூடாது.அரையடிதள்ளி குழிதோண்டி ஊற்றவேண்டும்.பாத்திரத்தின் அடியில் படிந்திருக்கும் புண்ணாக்கையும் சேர்த்து அந்த குழியிலேயே ஊற்றி குழியை மூடிவிட வேண்டும்.முக்கியமாகபுண்ணாக்கு நீருடன் மூன்று கையளவு வேப்பிலையை நன்றாக அரைத்து தண்ணீரில்கலந்துபுண்ணாக்குநீருடன் சேர்த்து குழியில் ஊற்றிவிட்டு குழியை மூடிவிட்டு, குழிக்கு மேல் வேப்பிலை கரைசல் நீரை மட்டும் தனியாக நன்றாக தெளிக்க வேண்டும்.இல்லையென்றால் புண்ணாக்கு வாசனைக்கு எலி,எறும்புகள் குழிதோண்டி செடியை நாசமாக்கிவிடும்.வேப்பிலை நீர் வேர் கரையானையும் அழிக்கும்.அதன்பின் நீங்கள் வழக்கம் போல் தண்ணீர் ஊற்றுங்கள்.இரண்டு வாரத்திற்குள் செடி துளிர் விடும்.அதன்பின் 15 நாட்களுக்கு ஒருமுறை ஆட்டுபுழுக்கை,புண்ணாக்கு நீர் என மாற்றி மாற்றி அடி உரமிட்டால் செடி வேகமாகவும் ஊட்டமாகவும் வளரும்.ஆட்டுபுழுக்கையை நன்றாக நொறுக்கி தூளாக புண்ணாக்கு நீர் இட்ட இடத்திலேயே இட வேண்டும்.இந்த முறை எல்லா செடிகளுக்கும் பொருந்தும்.All the best bro.....