Тёмный

மயிலாப்பூர் சம்பவம் நடக்க இது தான் காரணமா ? - தடுமாறிய கொலையாளி : Mylapore Srikanth Case Explain 

AvalGlitz
Подписаться 1,7 млн
Просмотров 452 тыс.
50% 1

#awarenessvideo #safetyinlife #security
மயிலாப்பூர் சம்பவம் நடக்க இது தான் காரணமா ? - தடுமாறிய கொலையாளி : Mylapore Srikanth Case Explain | Srikanth & Anuradha | Krishna
Still haven’t subscribed to AvalGlitz on RU-vid? ►►
Subscribe - bit.ly/avalglitz We will work harder to generate better content. Thank you for your support 👍
AvalGlitz​, a venture of IndiaGlitz​, will be a channel exclusively covering topics related to women​ of all ages. A wide array of topics and conversations around career, motivation, health, family, parenting, science, recipes, personal care, culture and more. First-hand guides from industry experts & women leaders in fields of management, technology, entertainment, politics, and others.In the era of MeToo and Equality, we strongly believe a channel of this nature is most needed. We're always looking forward to your feedback and suggestions. Please write to us at aval@indiaglitz.com.
AvalGlitz - Just for Thamazhichis ❤
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
Indiaglitz ▶ bit.ly/igtamil​
News Glitz ▶ bit.ly/newsglitz​
Aval Glitz ▶bit.ly/avalglitz

Опубликовано:

 

8 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 451   
@craftfriends3814
@craftfriends3814 2 года назад
பொருளாதார ஏற்ற்தாழ்வுகளின் விளைவுகள் தான் இவை. நாம் அனைவரும் பண விஷயத்தில் அற்ப மனிதர்கள் தான். குறிப்பாக இந்த சமூகம் நமக்கு பணத்தை மட்டும் தான் மதிக்க சொல்லி தருகிறது.
@ponnaiahempee9150
@ponnaiahempee9150 2 года назад
இன்றைய சூழலில் பணமும் முக்கியம் ஒரு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வாங்கும் ஓய்வூதியத்தில் சரி பாதி கூட வணிக நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கிடையாது இந்த ஏற்ற தாழ்வு வரும் நாட்களில் இன்னும் நிறைய குற்றங்கள் நடக்கும் ,ஒரு அரசு மருத்துவர் வாங்கும் சம்பளம் குறைந்தது ஒரு லட்சம் அது போக தனியாக கிளினிக் வைத்து மாதம் குறைந்தது 50000சம்பாதிப்பார்கள் அது போக ஆய்வகம் மற்றும் எக்ஸ்ரே ஸ்கேன் முதலியவற்றில் கமிஷன் வேறு ஆனால் அவர்களிடம் பணிபுரியும் ஊழியர்களுக்கு யாருக்குமே 5000மேல் சம்பளம் இருக்காது இது போன்ற செயல்கள் தான் குற்றங்களுக்கு காரணம்
@isaacas1218
@isaacas1218 2 года назад
கங்கா சகோதரி, மிகவும் சரியாக சொன்னீர்கள். பெரும்பாலான செல்வந்தர்கள் மிகவும் அற்பமானவர்களாக தான் உள்ளனர்.
@manimuthu1917
@manimuthu1917 2 года назад
@@ponnaiahempee9150 கரெக்ட்
@sundarishankaran6039
@sundarishankaran6039 2 года назад
@@isaacas1218 9
@shyanasbegum3664
@shyanasbegum3664 2 года назад
Mm
@kamalakumariv7169
@kamalakumariv7169 2 года назад
ஏதாவது ஒரு சம்பவம் நடந்தால் உடனே இந்த மதத்தை சேர்ந்தவங்களே இப்படித்தான், இந்த சாதியை சேர்ந்தவங்க இப்படித்தான், இந்த ஊரை சேர்ந்தவங்க இப்படித்தான் என எதையும் பொதுவாக பேசுவதை நாம் எப்போது நிறுத்துவோம்? ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஓராயிரம் எண்ணங்கள் ஒளிந்து கொண்டிருக்கும். எதையும் பொதுவாக அனுமானிக்கக் கூடாது. இறந்தவர்கள் மிகமிக மோசமான வகையில் துன்புறத்தப்பட்டிருப்பார்கள் உடலாலும் மனதாலும். அவர்கள் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்.
@animeanime450
@animeanime450 2 года назад
பண வெறி கொலையில் முடிந்தது. பாவம் இரு உயிர்
@mathisenthil2912
@mathisenthil2912 2 года назад
ஒரு ஆடிட்டர் வீட்டிலேய இவ்வளவு பணம் நகை என்றால் இந்தியாவில் எத்தனை ஆடிட்டர் உள்ளனர் எவ்வளவு பெரிய பணம் என்பது?
@mathiabiyah5932
@mathiabiyah5932 2 года назад
நல்ல கேள்வி
@seethadevidoss766
@seethadevidoss766 2 года назад
உண்மைதான் பிற மாநிலத்தவர்களை வேலைக்கு வைக்கக்கூடாது..
@thesixthsense8669
@thesixthsense8669 2 года назад
Pira maanilathula Tamilan yaaraiyum velaiku vekka kudadhu, already matha maanilathula vela parkura Tamilan ellame Ange irundhu return aaganum, ok va?
@venkatts7919
@venkatts7919 2 года назад
அவன் பிறமாநிலத்தவர் கிடையாது அவன் நேபாள மாவோயிஸ்ட்
@nafeshnafil5211
@nafeshnafil5211 2 года назад
Yes
@Akshaya-oy5zh
@Akshaya-oy5zh 2 года назад
💯 correct 💯 sister 👏👏👏
@prabhakarandakshinamurthy8916
@prabhakarandakshinamurthy8916 2 года назад
சபலம் என்பது சாதாரண மனிதப் பண்பு. நேபாளி, தமிழர், வடவிந்தியர், தென்னிந்தியர் என்ற பாகுபாடு இல்லை.
@neethi294
@neethi294 2 года назад
நேபாளி மட்டும் அல்ல அதிகபட்சம் வட இந்தியர்கள் தான் 😢
@vinodharaghu7805
@vinodharaghu7805 2 года назад
Yes
@Ramyalifestyle571
@Ramyalifestyle571 2 года назад
Correct enga areala 10 pavun jewellery 2 two wheeler eduthutu poitanga
@mchandrashekhar4043
@mchandrashekhar4043 2 года назад
Because Tamilians don't want to work...they are busy watching movies ,roaming in malls ,get involved in Politics & are TASMAC devotees...
@raju1950
@raju1950 2 года назад
We get so many fraudulent calls asking for bank and credit card ATM card details. Each and everyone of this call is from north Indians criminals only. Not even one call from south. Because these criminals talk funny thamizh we are able to recognise immediately. If we also speak only Hindi it will be difficult to recognise these north Indian theives.
@santani4768
@santani4768 2 года назад
இன்னர் லின் பேர்மிட் நடைமுறை இருக்க வேண்டும் அப்படி இருந்தால் தான் இதுபோன்ற தவறுகள் நடக்காது இதே தமிழ்நாடு ஆந்திரா வேறு வேறு நாடாக இருந்திருந்தால் இந்த குற்றவாளி இவ்வளவு பணம் நகையோடு காரோடு தப்பி இருப்பானா
@ushaailuravishankar6087
@ushaailuravishankar6087 2 года назад
அருமையாக சொன்னீர்கள். உங்களுடைய விளக்கம் அபாரம்.நம்பிக்கைத் துரோகம் கொடுமை.
@sentamilarasuarasu4251
@sentamilarasuarasu4251 2 года назад
இந்திகாரன தொரத்தணும்
@user-iq6nc4ji3p
@user-iq6nc4ji3p 2 года назад
நல்ல நேபாளிகள் உள்ளார்கள் அம்மா ...இருப்பினும் வடக்கர்களின் கோபம் திருட்டோடு முடியாது கொலையில் தான் முடியும் எச்சரிக்கை வேண்டும் முடிந்தவரை தமிழ்மக்களை பணி அமர்த்த வேண்டும்...கொஞ்சமாவது மனசாட்சி இருந்திருக்கும்...
@user-vs8py9pf8i
@user-vs8py9pf8i 2 года назад
ஆமாம் சிஸ்டர் 👍🏼 பாவம் 😭😭😭😭😭😭😭
@vijayalakshmibalki9643
@vijayalakshmibalki9643 2 года назад
சரியா சொன்னீங்க 👍
@gsradhasubramanian4718
@gsradhasubramanian4718 2 года назад
Unmai
@kp.karpagam4675
@kp.karpagam4675 2 года назад
சரியாக சொன்னிங்க
@mahendranmahendran2654
@mahendranmahendran2654 2 года назад
பணம் நகை சொத்து எவ்வளவு சேர்த்து வைத்தாலும் நாளைக்கு நாம் சாகும்பொழுது எதையும் கொண்டு செல்வதில்லை ஆகவே நம்முடன் நமக்கு விசுவாசமாக 20 ஆண்டுகள் உழைக்கும் ஒருவனுக்கு வாழ்க்கையில் பாதி காலங்கள் சொற்ப சம்பளத்தில் ஒரு குடும்பததிற்காக உழைத்த அவனுக்கு அவன் குடும்பத்திற்கு ஒரு ஐந்து பத்து லட்சங்கள் உதவி செய்திருந்தாள் அவனுக்கு பணததின் மீது பற்று வந்திருக்காது எந்த பணக்காரனுக்கும் 20 30 வருசம் விசுவாசமாக வேலை செய்தாலும் கடைசியில் ஒரு உதவியும் செய்யாமல துரத்தி விடுகிறார்கள். நூற்றுக்கு 99 பர்சன்ட் பணக்காரங்க இப்படிதான் இருக்கிறார்கள் ஏதோ ஒரு சிலர் உதவி செய்கிறார்கள் ஆயிரம் பவுன் 40 கோடி இருந்தும் தன்னுடைய விசுவாசிக்கு குடியிருக்க ஒரு வீடு வாங்கி கொடுத்திருந்தாள் இந்த மாதிரி கொலை செய்யும் மனநிலைக்கு அவன் வந்திருக்க வாய்பில்லை இந்த மாதிரி பணக்காரங்களை கடவுள்தான் காப்பாற்றனும்
@jebaben20
@jebaben20 2 года назад
அகத்தின் அழகு முகத்தில் தெரியும். அதை உணர வேண்டும்.
@arivuselvam5914
@arivuselvam5914 2 года назад
அந்த தம்பதி அதிகமாக கருப்பு பணம் வைத்திருக்க வாய்ப்புள்ளது! ஈயாடாதவன் உடமை இருளனும் காட்டேரியும்! ஆனாலும் அந்த தம்பதியர் மிகவும் பாவம்!😭😭😭😭
@santani4768
@santani4768 2 года назад
ஆடிட்டர் என்பது ஒரு பிராடு தொழில் கருப்பு பண முதலைகளை கள்ளக் கணக்கு எழுதி காப்பாற்றி விடுவதுதான் இந்த ஆடிட்டர் வேலை இந்த வேலையில் அதிகமாக இருப்பது பார்ப்பனர்கள் தான்
@revhana
@revhana 2 года назад
When a middle class family becomes rich monetorily, they start avoiding the relatives... This is One of the reasons...
@jo-js2tc
@jo-js2tc 2 года назад
In fact, the relatives were shocked to know that this couple had accumulated 9 kgs gold & 70 kgs Silver because they never displayed anything in public or family functions! I fail to understand why they had to invest so much money in gold & silver & keep it at home instead of putting them in the bank locker! The children are in the US where using so much jewellery is ruled out so, why did they buy so much jewellery 🤔🤔🤔 which they didn't use or couldn't use! Lesson for everybody to limit one's material requirements instead of endangering one's life with unnecessary/unrequired wealth!
@nandhinirangaraj4045
@nandhinirangaraj4045 2 года назад
@@jo-js2tc could it be they were holding it for some one else ?
@jo-js2tc
@jo-js2tc 2 года назад
@@nandhinirangaraj4045 after you mentioned it, I feel yes, it could belong to someone else & they had it with them for safe-keeping! 🤔🤔🤔 Thank you for the new direction of thought, that's the reason there is a wonderful, apt proverb, "Two heads are better than one!" 😊😊😊
@shanmugasundaram-uv9il
@shanmugasundaram-uv9il 2 года назад
You cannot keep everthing in banklockers.They can do whatever they like.RBI has a circular. "Banks are not responsible for our belongings kept in the lockers."So we must be happy when we see every thing intact when we open lockers.it is not a problem for middle class people. Only for high-end people (not politicians..because they knew how to hide gold and amount),it will be a problem..Nice reports
@anonymozanonymouz9323
@anonymozanonymouz9323 2 года назад
நல்ல பயனுள்ள பதிவு. விவரம் முழுவதும் தெரியாமல் சிலர் இறந்துபோனவர்களை முற்றிலும் குறை சொல்லி comment எழுதியிருந்தனர். மனித மனம் எளிதில் மாறும் தன்மை உடையது.பணியாட்கள் சிலர் திடீரென்று துரோகிகளாக மாறி விடுகின்றனர். இந்த விடியோவை பார்க்கும்போது இதன் பின்னணி psychology ஓரளவு தெரிய வரும்..
@beulahjason4503
@beulahjason4503 2 года назад
P
@4080ChandabiChannel
@4080ChandabiChannel 2 года назад
மனிதன் மனம் ஒரு குரங்கு ன்னு சொல்லுவாங்க.. உலகத்தை விட்டுப் போகும் போது வெறும் கையோடு தான் போகப் போகிறோம்.. நிறந்தரமற்ற எதன் மீது ஆசைபடாமல் வாழ்ந்தாலே எந்த தவறும் செய்ய மாட்டோம்..
@selvakumari338
@selvakumari338 2 года назад
உண்மைதான்
@gsradhasubramanian4718
@gsradhasubramanian4718 2 года назад
Correct
@selvakumari338
@selvakumari338 2 года назад
நானும் அனியாயமாக வந்த. எந்த பொ௫ளையும் தொட. மாட்டேன்
@mpandi2864
@mpandi2864 2 года назад
tru line
@deenadayalanmurugesan1821
@deenadayalanmurugesan1821 2 года назад
உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைத்திருக்காது, இந்த வீட்டிற்கு பணம் எங்கிருந்து எப்படி வருகிறது நம்பிக்கை கொண்ட இந்த நபருக்கு தாராளமாக கொடுத்து உதவி இருக்கலாம், நாம் பிறக்கும்போது எதையும் கொண்டு வரவில்லை, போகும் போது கொண்டு போவதும் இல்லை, எல்லோருக்கும் இது பாடம்.....
@lallithas2838
@lallithas2838 2 года назад
Have you seen what the salary was given. If he has asked they might have given. He became greedy. Tamilnadu should not allow other state persons for labour work. Irukaravanae azhichutu appuram yenna vantharai vazhavikum. Maximum yella idatilaeyum robbery done by North Indians as they have no guilt feelings. Tamil workers henceforth should not leave our state so that these people can't enter here
@honeybee-tw2sd
@honeybee-tw2sd 2 года назад
The way of Telling this real Story is Onderfull,In 1990,மைலாப்பூர் ஷாந்தி அப்பாட்மண்ட்டில்,3 குர்கா நேப்பாளி பையன்கள் வேலை பார்த்து வந்தனர்,2 வது, மாடியில் இருந்து,காயவைத்த துணிகள் கீழே விழும்,அதை ஓடிபோய் பிடித்து,ஸ்டூல் மீது வைக்க,யாருடையதோ அவர்கள் எடுத்துக்கொண்டு போய்விடுவர்,ஒருநாள் ஒரு பெண்குழந்தை,2வது மாடி, கைப்பிடி சுவரில் இருந்து தவறி விழுந்தது,இவன் பந்தை பிடிப்பதைப்போல்,இரண்டு கைகளில் அந்த குழந்தையை எந்த சேதமும் இல்லாமல் பிடித்தான்,ஒரு வீட்டிற்க்கு,பால்கனி கிரில் போடபோன எங்களுக்கு,8 வீட்டிற்கு ஆர்டர் கிடைத்தது.இந்த 2 வந்து மாடி வீட்டு பால்கனியில்,ஒரு டப்பாவை வைத்துள்ளனர்,குழந்தை அதன்மீது ஏறி விழுந்துள்ளது.
@cmanjula6072
@cmanjula6072 2 года назад
No good salary for hard workers now a days
@manikandanviswanathan288
@manikandanviswanathan288 2 года назад
கிருஷ்ணா அனைத்து வேலைகளும் செய்வார்; தாயார் அனுராதா அவர்கள் மூன்று வேளை உணவு கொடுத்தார்கள். தங்கள் வீட்டிலேயே தனியாக தங்க இடம் கொடுத்தார்கள். எல்லாம் சரி, கிருஷ்ணாவிற்கு மாதம் எவ்வளவு சம்பளம் கொடுத்தார்கள்?
@anonymozanonymouz9323
@anonymozanonymouz9323 2 года назад
இதற்கு பேராசை, குறுக்கு வழி என்றாலும் குறுகிய காலத்திலேயே பணம் சம்பாதிக்கும் ஆசை ஆகியவை மிக பெரிய காரணம். தனக்கு சம்பளம் குறைவு என்று நினைத்தால் முதலாளிகளிடம் கேட்டு சம்பள உயர்வு பெற்றிருக்கலாம் அல்லது அந்த வேலையை விட்டு விட்டு சம்பளம் அதிகம் கிடைக்கும் இடத்திற்கு/பணம் அதிகம் கிடைக்கும் வேலைக்கு போயிருக்கலாம் . அதற்காக தன்னை நம்பியவர்களை கொடூரக் கொலை செய்தது மிக பெரிய நம்பிக்கை துரோகம்.
@lakshmiiyappan8379
@lakshmiiyappan8379 2 года назад
சம்பளம் கம்மியா குடுக்குறதுக்கு தானே வேறு ஆட்களை வேலைக்கு வைக்கின்றனர். இப்படி சேத்து வச்சு போகும்போது இவங்க என்ன கொண்டு போனாங்க. இதைப் பார்த்தாவது மத்தவங்க திருந்தி தன்கிட்ட வேலை பார்க்கிறவங்களுக்கு ஒழுங்கா சம்பளம் கொடுத்தால் சந்தோஷம். இருக்கவுங்களுக்கு கொடுக்கவே மனசு வரமாட்டேங்குது.
@manikandanviswanathan288
@manikandanviswanathan288 2 года назад
@@anonymozanonymouz9323 இன்னும் நீங்கள் ஒரு கைகுழந்தையைப் போல் இருப்பது தான் வேதனை. இது போன்ற பணக்காரார்கள் வட இந்தியர்களையும், நேபாளத்தைச் சேர்ந்தவர்களையும் வேலைக்குச் சேர்ப்பதே குறைவான சம்பளத்தில் வேலை செய்வார்கள், சொன்ன வேலையைச் செய்து, ஒழுங்காக இருப்பார்கள் என்ற நம்பிக்கை தான் காரணம். அந்த நம்பிக்கை தலைகீழாகி போனது கொடுமை. இதை நீங்கள் உணருங்கள் சார்.
@manikandanviswanathan288
@manikandanviswanathan288 2 года назад
@@lakshmiiyappan8379 OBVIOUSLY
@anonymozanonymouz9323
@anonymozanonymouz9323 2 года назад
@@manikandanviswanathan288 brother. உங்களுக்கு நடைமுறை தெரியவில்லை. சம்பளம் நிறைய கொடுத்தாலும் பேராசை வரும்போது கண்ணை மறைத்து விடும். தமிழ் ஆட்கள் பலர் இன்று தங்கள் (கட்டட)துறை வேலைகளுக்கு வரவே விரும்புவதில்லை. ஒருவேளை வந்தாலும் அவர்களில் பலர் இஷ்டத்துக்கு சம்பளம் கேட்பது வேலையை இழுத்தடிப்பது குடித்து விட்டு கலாட்டா செய்வது என்று பல பிரச்சினைகளை கிளப்புகின்றனர் தங்களுக்கு அதனால் பல சிரமங்கள் வருகின்றன எனவே தாங்கள் அவர்களை பணியமர்த்த விரும்பாத சூழ்நிலையை அவர்களே உருவாக்குகின்றனர் என்று builders சிலர் வெளியிட்டுள்ள வீடியோக்களை அவை இன்னும் youtube இல் இருந்தால் ,உங்களுக்கு விருப்பமென்றால் ) பாருங்கள்.
@vs9194
@vs9194 2 года назад
நல்ல வழியில் சம்பாதித்த பணம் இல்லை லாக்கரில் வைக்க
@manoahnithiakaran7453
@manoahnithiakaran7453 2 года назад
Very good expression with good modulations.
@karthikrvenkatraman9588
@karthikrvenkatraman9588 2 года назад
Whatever you say, but the fact cannot be sidelined that the bastard Krishna was a traitor who betrayed the trust of somebody. If the salary he was getting was not sufficient, he should have spoken to the auditor Srikant to hike his salary or should have changed his job elsewhere for better salary. Murdering somebody is no justification...
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 2 года назад
வழக்கு தீவிரமாக விசாரிக்கப்படவேண்டும்.அதே சமயத்தில் அதிக பணத்தை நேரில் பார்த்தால் சில மனிதர்கள் கொலைகாரர்களாக மாறிவிடுகின்றனர் என்பது உண்மை
@johnjeyakumarvisuvasam4289
@johnjeyakumarvisuvasam4289 2 года назад
40 crore. Big money. Transaction should have been done through the bank. Why was it not done by transfer through bank Some thing fishy about it. Income tax department will probe into it. Truth'will come to the surface
@minklynn1925
@minklynn1925 2 года назад
தேவைக்கு அதிகமாக பணம். உழைப்பாளிக்கு ஏற்ற ஊதியம் இருந்தாலும் கூட பண ஆசை யாரையும் விட்டு வைக்க வில்லை
@vijilakshmi9147
@vijilakshmi9147 2 года назад
பணத்தை பார்த்தே மனம் மாறியது.... அவங்களுக்கு எதுக்கு அவ்ளோ பணம்..... ஒரு அளவு இருக்கனும் எதிலுமே.... நேபால் நாய் பண்ணதும் தப்பு தான்... டைரக்டா தூக்குல போடணும்
@bhawaniloganathan5962
@bhawaniloganathan5962 2 года назад
People of this status, having all what they wanted were greedy for more wealth. Their children are settled well they are in good health. Why couldn't they declare all their wealth to taxes and keep them safely in bank vault? The 4 crore from property sale had been quickly converted into gold and silver and kept hidden in their own home.. THIS IS SHEER GREED FOR MONEY!!
@vijaymadan4755
@vijaymadan4755 2 года назад
Good speech madam
@vimalapanimalar3287
@vimalapanimalar3287 2 года назад
3 வேளை உணவு ,தங்க இடம் இது மட்டும் போதும் என்றுஅவர்கள் நினைத்தது மிகபெரிய தவறு அவர்கள் பண உதவி காலத்திற்கு ஏற்ப அதிகமாக கொடுத்து இருக்கலாம்.பலகோடி கள் இருந்தாலும் ஒரு சிலருக்கு மனம் வருவது இல்லை.
@skmvasanth25
@skmvasanth25 2 года назад
100% correct
@jancyt4867
@jancyt4867 2 года назад
Correct than.en hus driver than salary 13000 than engalukku 2 girl baby irukkanga life run panna kastama than irukku..
@trendandtradition6511
@trendandtradition6511 2 года назад
I am r
@jordanmusic8072
@jordanmusic8072 2 года назад
well said for less salary he would have joined and would have not increased the whole housework he would have did,though he has asked they would have increased as hundreds,this got vengence in his heart to kill this people
@arunasharma795
@arunasharma795 2 года назад
Unmai yaarukku theriyum? Manushanai namba koodathu.
@paramamoorthy
@paramamoorthy 2 года назад
சேர்த்து வைத்த பணம் பொருள் தான் இறுதியில் எமனாக வந்து விட்டது. காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே. - பட்டினத்தார்
@jayanthienion3503
@jayanthienion3503 2 года назад
Why did krishna steal in the presence of his owner ,, he could have done it in their absence. Something fishy. 😔😔😔
@brokenwings7607
@brokenwings7607 2 года назад
Yes same doubt
@kaliselvimuthusamy9315
@kaliselvimuthusamy9315 2 года назад
I too have my doubts
@learnjapanesewithvimala2467
@learnjapanesewithvimala2467 2 года назад
True same doubt
@hey346
@hey346 2 года назад
yenga avanga iladhapo thirudhina ,vetla yelam kalanju irkm , yepdyum they wil file a case ,these 2 will be missing , so ofc avanga danu police takkunu find panirvnganu they wud have thot adhan avanga vandha pina potu thalitu then escpe aga plan potrkanga , theyre nt educatd ,so they wudnt knw ,evidence lam alichalm somehw police wil crack the case nu
@yourfriendlymedic
@yourfriendlymedic 2 года назад
@@hey346 apo ipo mattum veetla edhuvum eh kalaiyala ya ?? Even now at home many things were scattered while murdering, they have tried to wash away the blood stains, but still some blood stains were there. Edhuku Ivalo Kashtam ?? Simply they could have broken lock when the owners were at US, then stole everything , then escape to Nepal. Murder pannitu escape aanalum, they will be caught, verum theft mattum panni escape aanalum they will be caught only. In fact they could have easily escaped to Nepal when the owners were at US, by only stealing the gold etc.. by the time the owner came back & found out all this, these servants could have escaped to Nepal easily.
@rajalakshmid2017
@rajalakshmid2017 2 года назад
So much of content repeating. Last five minutes only some valid points.
@chochweetviju
@chochweetviju 2 года назад
Yes. Same sentences again and again
@tigerlionish
@tigerlionish 2 года назад
First you play and check before posting in you tube headache
@manukumar8456
@manukumar8456 2 года назад
Yes same content repeating
@lvjayashree9718
@lvjayashree9718 2 года назад
Balanced reporting ny Sister Sivasankari
@anburajendran7337
@anburajendran7337 2 года назад
நீங்க என்னதான் சொல்ல போரிங்க இவ்வளவு சொத்து உள்ளவங்க பாதுகாப்புக்கு ஏன் எதுவும் செய்யவில்லை மற்றும் நீங்கள் இழுக்கதீங் சுருதமாக சொல்லுங்க
@amsachandran2943
@amsachandran2943 2 года назад
1a
@thookusattiVlogs
@thookusattiVlogs 2 года назад
👍👍
@kokhowlong
@kokhowlong 2 года назад
You looking beautiful.
@sul1980
@sul1980 2 года назад
மொத்தவேலையும். வாங்கிட்டு பணம் கொடுத்து help பன்னலன்னா இப்படிதான்நடக்கும்
@gvbalajee
@gvbalajee 2 года назад
I doubt whether krishan has pulled in as SCAPEGOAT?
@umabalaji3120
@umabalaji3120 2 года назад
குழந்தைகள் பெரும்பாலும் வெளிநாட்டில் அல்லது வெளிமாநிலத்தில் அல்லது பெற்றோர் வீட்டிற்கு அருகிலே யோதான் தற்சமயம் வாழ்கிறார்கள், கூட்டுக் குடும்ப வாழ்க்கை என்பது தற்போது இல்லை என்றே சொல்லலாம். இருப்பதை குழந்தைகளுக்கு கொடுத்துவிட்டு இல்லங்களுக்கு சென்றுவிடுவதே மேல். உயிர்பிழைத்திருக்கலாமே
@kanchanamalasekar7469
@kanchanamalasekar7469 2 года назад
வேலைக்கு வைதுக் கெல்ல நம்பிக்கை என்பது தேவையல்லவா 😇🤭
@susilamunisamy6547
@susilamunisamy6547 2 года назад
Hi sister and brother.. Anyone can tell the vj name... She look simple and humble... I like the way she talk
@tvsubra
@tvsubra 2 года назад
As though all tamilians are very true and honest people are telling north Indians dishonest.
@Mekala370
@Mekala370 2 года назад
I always like ur review an interview dear.Valga ungal thondu
@sadhanasree6842
@sadhanasree6842 2 года назад
Awesome investigation mam.... Nice explanation... Congrats.... wonderful Way of presentation
@gowrirama25
@gowrirama25 2 года назад
பேசாம பல லட்சம் குடுத்து, அவ்வளவு செய்த அவனுக்கு குடுத்திருக்கலாம்
@yogalakahmi909
@yogalakahmi909 2 года назад
You are very correct 👌👌
@jawaharrajapaul4166
@jawaharrajapaul4166 2 года назад
*பண* *ஆசை* எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது. சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள். 1 தீமோத்தேயு 6:10 ஒரு ஸ்திரீ விலையேறப்பெற்ற பரிமளதைலமுள்ள வெள்ளைக்கல்பரணியைக் கொண்டுவந்து, இயேசு போஜனபந்தியிலிருக்கும்போது, அந்தத் தைலத்தை அவர் சிரசின்மேல் ஊற்றினாள். அவருடைய சீஷர்கள் அதைக் கண்டு விசனமடைந்து: இந்த வீண்செலவு என்னத்திற்கு? மத்தேயு 26:7-8 (அந்த பெண் வானத்தையும்,பூமியையும், உண்டாக்கிய இயேசுவுக்கு 300 வெள்வளிப்பணமுள்ள தைலத்தை ஊற்றி மகிமைப்படுத்தியதை அறியாமைல் பொறாமை கோண்டதால் வஞ்சக ஆவி பிசாசு நுளைந்து பணாஆசை தூண்டி தற்க்கொலை செய்ய இருதயத்தை தூண்டிவிட்டான்) அப்பொழுது, பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ்காரியோத்து என்பவன் பிரதான ஆசாரியரிடத்திற்குப் போய். மத்தேயு 26:14 (யூதாஸ்) நான் இயேசுவை உங்களுக்குக் காட்டிக்கொடுக்கிறேன், நீங்கள் எனக்கு என்ன கொடுக்கிறீர்கள் என்றான். யூதர்கள் அவனுக்கு முப்பது வெள்ளிக்காசைக் கொடுக்க உடன்பட்டார்கள். மத்தேயு 26:15
@sethuhanshika625
@sethuhanshika625 2 года назад
Sister ur way of explanation veralevel.......
@gowrirama25
@gowrirama25 2 года назад
கொஞ்சம் தான, தர்மம் செய்து வாழ்ந்து இருக்கலாம், மேலும் அக்கம், பக்கம் உள்ள வர்களுடன் சரியா rappo இல்லை,
@vanithalakshmi3510
@vanithalakshmi3510 2 года назад
Theyshould have had good 😊 rapport with the neighbour s.When I return from abroad my neighbour gets me coffee even if it is 2oclock in the midnight.I see that my brother comes from Bangalore to stay with me for a few days as I was alone.
@joychristinal5926
@joychristinal5926 2 года назад
அக்கா நீங்க சொல்ற கதையில ஒண்ணு மட்டுமே உண்மை 3 ஏக்கர் தோட்டம் கடல் போன்ற இரண்டு அரண்மனைகள் இவற்றில் வேலை செய்பவன் எவ்வளவு உடல் உழைப்பைக் கொடுத்து இருப்பான் சிந்திய வியர்வையின் அளவை அளவிட முடியுமா? 2.3.4 ஆயிரங்கள் எந்த மூலைக்கு.. அது நியாயமா? உண்மை தான்
@isaacas1218
@isaacas1218 2 года назад
True brother. Basically Brahmins are so kanjus.
@waverunneradventuregfx
@waverunneradventuregfx 2 года назад
3 acre verum mango trees than irukku...periya Vela onnum illa....chediku thanni viduradhu,clean panradhu mattume...adhukku than indha family ah thanga vachirukanga..
@srividhyaprasath5647
@srividhyaprasath5647 2 года назад
@@isaacas1218 , yes, even we heard that some Christians like you ,echa kaiyala kooda kaka otamaatanga
@joychristinal5926
@joychristinal5926 2 года назад
@@isaacas1218 கம்பிகட்டுற அலை ஓட்டத்தின் வெளக்கத்தைப் பாத்தீங்களா சகோதரர்!? உண்மையிலேயே இந்த சங்கி கும்பலுக்கு மனசாட்சி செத்து போயிடிச்சி. ஒரு வேப்பமரம் அதில் இருந்து உதிரும் இலைகளைப் பெருக்கித் தள்ளுவது.. 🥵🥵மரம் வளர்க்கும் ஆசையே போயிடும் போல இருக்கு
@kanagarani3105
@kanagarani3105 2 года назад
யாருக்கு எப்படி இறப்பு எங்கு என்பதெல்லாம் இறைவன் எழுதியது இவர்களுக்கு கிருஷ்ணா
@trueindian2693
@trueindian2693 2 года назад
Join May 14 th march at Valluvar lottam from 4 p.m to 6 p.m for united Hindus against temple demolition .
@Tamilselvan-fd3jg
@Tamilselvan-fd3jg 2 года назад
Presentation 👍👍👍
@kalpanakrishnaswamy5957
@kalpanakrishnaswamy5957 2 года назад
Krishnas friend may be the culprit. Or is there any other person behind this?
@vijiayalakshmi2264
@vijiayalakshmi2264 2 года назад
தர்மம் தலை காக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும் இந்த பாடல் படி கீழே வேலை செய்யும் திறமைசாலிகளுக்கு உதவுங்கள் பிறர்க்கு கொடுப்பதால் கெட்டு போக மாட்டோம் அளவோடாவது தர்மம் செய்யுங்க கஞ்சதனமா வாழாதீங்க தேவைக்கு வைத்து மீதியை தர்மம் செய்யுங்க
@raj.karishnan2546
@raj.karishnan2546 2 года назад
The lesson learnt is, however the servant is sincere in work, never discuss about financial aspects in front of them, they should be never allowed at night hours inside house. Moreover no Jewellery or cash should be kept in the house. One has to be very very cautious and alert.
@vipgamers9470
@vipgamers9470 2 года назад
Something suspicious in this case because the victim is auditor need some investigation 🔎 in this case☠️
@pradeepmuthusamy3864
@pradeepmuthusamy3864 2 года назад
Collateral thinking...
@sassxccgh9450
@sassxccgh9450 2 года назад
வேலைக்காரனுக்கு தகுந்த ஊதியத்தை பணக்காரன் இனிமேலாவது வழங்க தயால குனம் வேண்டும். எல்லா வேளையும் ஒருத்தன் செய்ய அவனும் இயந்திரம் அல்ல சராசரி மனுஷன். விசுவாசம் நன்றி கடந்து பணம் பொருளுக்கு தான் முக்கித்துவமாக இருக்கிறது இந்த இயந்திரம்மையமான வாழ்க்கையில்
@gdhayalan7948
@gdhayalan7948 2 года назад
Exactly 13:54.. idha tha nanum nanachen. Ivlo visayam Sreekanth pathi sonningala. Oru thadava Krishna va paathu kelunga ye ipdi panna nu... Maada Vela senjalum namma kitta Vela seiura velakaranukku oru 10 ruba kodakka maatanuga...
@isaacas1218
@isaacas1218 2 года назад
True brother. I am sorry to say, basically Brahmins are so kanjus by nature.
@srinivasanvasan63n26
@srinivasanvasan63n26 2 года назад
ஆழ்ந்த இரங்கல்
@jayachandrababum185
@jayachandrababum185 2 года назад
இந்த கொலைகாரனை தயவு செய்து கொண்டுங்க. இவனை விட்டால் சத்தியம் செய்து பேச்சின் தான் நினைக்க தோனுது.
@vashanthykrishnan1868
@vashanthykrishnan1868 2 года назад
Good effort dear 🌹 by embarking on investigation journalism. But until age of 65years old we cannot describe anyone as elderly person or old person. This age is still young age and in most of countries this age group not taken as old atleast until 60years old. kindly change the media mind set about this age description.
@saradhagopalan7217
@saradhagopalan7217 2 года назад
Exactly. This is not the age to get killed and die. That Nepali and his associate are demons
@parir6931
@parir6931 2 года назад
40 crore may be tfr to Krishna account?for murder may be koolippadai? Police should enquiry.
@rswagathdivineplus4108
@rswagathdivineplus4108 2 года назад
There is some reason for murder. Not money
@mahalaxmivenkatesh9317
@mahalaxmivenkatesh9317 2 года назад
Nice rendition
@jayasreekarthikeyan111
@jayasreekarthikeyan111 2 года назад
பணம் சம்பாதிப்பது தன் குடும்பத்திற்கு மட்டுமே அல்ல சுற்றம் மற்றும் வேலை செய்பவர்களுக்கும்.🙄ஏழைகளுக்கும் பணத்தை செலவு செய்ய வேண்டும் அதை சரியாக செய்தால் நாமும் மகிழ்ச்சியாக இருக்கலாம் மற்றவர்களும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்
@gsradhasubramanian4718
@gsradhasubramanian4718 2 года назад
Kandippa help seithirukkanum andha punniyam konjamavathu ivangala kaappathirukum
@chandrasekarvimala1404
@chandrasekarvimala1404 2 года назад
25000 salary kuduthu irukinga
@senthilk494
@senthilk494 2 года назад
ஒரு புது தகவலும் இல்லை
@sanjaycb1238
@sanjaycb1238 2 года назад
Oh yeah 🥰😍she is anchor
@dhamodhran8602
@dhamodhran8602 2 года назад
கோடிஸ்வரர்களே பக்கத்தில ஏழையை வைத்து கொண்டு ஏங்கவிடாதிர்கள் மனதின் ஆசையை அளவிட முடியாது
@GayathiriKK
@GayathiriKK 2 года назад
Enaku enavo ivangala patha innocentah irukanga yaro senju ivanga mela potrupanga thonuthu
@rpmani7667
@rpmani7667 2 года назад
Very correct
@selviselvaraj7508
@selviselvaraj7508 2 года назад
நல்ல வேலை வாய்ப்பு பணம் வேலைக்கு தகுந்த சம்பளம் கிடையாது அதனால க்ரைம் நடக்கிறது உழைப்புக்கு தகுந்த ஊதியம் தமிழ் நாட்டுல இல்லை இந்த கமெண்ட் கரெக்டா மக்களே நீங்க தான் பதில் சொல்ல னும்🙏🙏🙏🙏🙏
@jordanmusic8072
@jordanmusic8072 2 года назад
well said 100 percent correct
@chitrajacquiline3082
@chitrajacquiline3082 2 года назад
மாஸ்டர் பிளான்
@dr.rajaniyuvaraj9330
@dr.rajaniyuvaraj9330 2 года назад
Nobody noticed anything when they were shifting the bodies to the car? How they could pack ?3 suitcases with gold and silver and also the bodies in one car.
@joychristinal5926
@joychristinal5926 2 года назад
I think this is indifinity matter. I also think same to you. Thunder cake problem.
@indhuskitchenandvlogs
@indhuskitchenandvlogs 2 года назад
Innova is quite a big car.Police told they had placed bodies in the floor between seats.suitcases in back seat.
@indhuskitchenandvlogs
@indhuskitchenandvlogs 2 года назад
May be some other group also involved.quite a lot of work for two.They don't look tired.what happened to their blood stained dress.How could they have washed cleaned abd packed jewellery this much and also two dead bodies in such short duration.everything look pre-planned and too perfect clear cut case.police have closed case superfast.If stealing was the main motive they could have broken the door finished looting and escaped to Nepal even before the Auditor and his wife returned The house was in his full control.No body is going to suspect.So logically thinking the main motive behind is to murder both to get something big.who is benefitted by their death.To murder both might be to get hold of some huge property....Srikanth had come only a month before for some heavy property dealing ..it was half way. Who was the buyer?if police investigates in this angle many things might come out...will they be free to do it?
@mahanarasimhan1867
@mahanarasimhan1867 2 года назад
But police said they had dug the holes to bury them atleast 3 days before. Police say it was preplanned so the angle that his mind was changed just on the spot when he heard the conversation during the car drive is wrong
@annadasureseesuresee8571
@annadasureseesuresee8571 2 года назад
Speech spr
@adamu6151
@adamu6151 2 года назад
Owners while going by car do not discuss about the amount in hand and ornaments. Moreover without knowing about driver,cook and servant maid do not appoint.It would be good if such people are appointed through agencies.SrKant had committed a major mistake of keeping money and ornaments in the house.
@maha9179
@maha9179 2 года назад
Upittavarai ullalavum ninai nu tamizhanoda panbu . vadakkans ku lam Indha nandri irukadhu .. so it is best to keep our people in these jobs .
@PrakashPrakash-tr4ur
@PrakashPrakash-tr4ur 2 года назад
கவலைப்படாத ... இனி நினைச்சிக்கிட்டே இருப்பான்
@bencigarfernando8195
@bencigarfernando8195 2 года назад
Care Taker....
@bharat4282
@bharat4282 2 года назад
Why you people giving low salary, that the problem, krishna cannot able to survive peacefully with this low salary, so he taken this decision. Improve your workers life style, and the workers automatically improve their thoughts. Give good salary to workers.
@banumathik7763
@banumathik7763 2 года назад
மனசு வேண்டுமானாலும் மாறலாம் கரெக்ட்
@selvakumari338
@selvakumari338 2 года назад
பண. ஆசை. எல்ல.வகை.தீங்கிற்கும். வேராயி௫க்கிறது
@sundarmohanraj2608
@sundarmohanraj2608 2 года назад
One more thing to be thought about, why these people went for a Nepali as a security, that too not from any security agency, when they are so educated?
@lizasalim5070
@lizasalim5070 2 года назад
Yes its a personal character changes because of greed.cant blame all the nepalis netizen who is working as security all around the world.
@SYEDHUSSAIN-mz9er
@SYEDHUSSAIN-mz9er 2 года назад
மனநிலை பணம் பணம் பணம்
@usefulent9257
@usefulent9257 2 года назад
why accumulating jewels and not wearing them ?
@kanagabala42
@kanagabala42 2 года назад
ஏன் வீட்டை உடைத்து திருட வில்லை
@sammys1010
@sammys1010 2 года назад
No way... these Nepalese are not true murderers I think... police just blamed them to close the case. This auditor would have been murdered by any political or gundas group I think... nermaiya sambaaricha 1300 sovereign thangam eppadi vaanga mudiyum. Thiruduravanga aalu illadhappo thirudirukalamey. Edhuku avanga chennai ku varavarikum wait panni, kolai pannittu apparam thirudanum...
@yourfriendlymedic
@yourfriendlymedic 2 года назад
Exactly !! Something fishy
@tanu3026
@tanu3026 2 года назад
Locker keys owners கிட்ட தான் இருந்தது. So அவங்க வருவதற்காதான் wait பண்ணிட்டு இருந்து இருக்காங்க.
@bhuvanaravi6190
@bhuvanaravi6190 2 года назад
பணம் கண்களை மறைக்கும்.
@rajakajeshwara9918
@rajakajeshwara9918 2 года назад
Nambike droha ye manika kudadhu awaladha Yan anubavo 😭😭
@ramkumarsekar1293
@ramkumarsekar1293 2 года назад
Krishna tha accused entha case la sollavea mudiyathu report madam . Avaga relation yarukum evlo gold erukunu thiriyathu solriga athaum nambura mathiri ella , Next evlo PanAm evlo gold erukunu solriga ethuku ellathuku income tax proof erukanu Yan police check pannala, next ella gold hum accused ketta eruntha Correct Avan selavu panrathuku munnade eppudi pudichaga , Yan accused enagum nenachiruntha ellathaium easy ya mathirukalam ah Yan pannala . Entha kolai propertys alatha nadanthuruku but krishna is not a accuse police will chatche original vellam
@thangaduraimannagati6109
@thangaduraimannagati6109 2 года назад
ஹலோ மேடம். நீங்க என்னதான் விவரமா நல்லதையே சொன்னாலும்.. தமிழன் மட்டும் உதவி என்றாலும் விசுவாசம் என்றாலும் உயிரையே கொடுத்து காப்பாற்றுபவன் தமிழன். வெளிமாநிலத்தவர் யாராகிலும் இருந்தாலும் கூட இருந்து கொண்டே குழி பறித்து விடுவான். இப்போது தெரிகிறதா தமிழ்நாட்டில் உள்ள அவன் நல்லவனா இல்ல வேறு மாநிலத்தில் இருந்து வருபவர் நல்லவனா என்று...
@venkatesantylor58
@venkatesantylor58 2 года назад
சரியாக சொல்லி விட்டீர்கள்
@chitrasanthanagopalan2774
@chitrasanthanagopalan2774 2 года назад
தமிழர்கள் யாரும் கொலை செய்ய மாட்டார்கள் என்றால் தமிழ் நாட்டில் சிறையில் உள்ள கொலையாளிகள் யார்.
@VijayRagMalimNawar
@VijayRagMalimNawar 2 года назад
Why can Srikanth employ a local woman with the house work or help his old parents ?
@parir6931
@parir6931 2 года назад
Eadavadu sothu problethil koolippadai vaithu kollappattarhala? Police should enquiry.
@durairajsamuel
@durairajsamuel 2 года назад
மனுஷனை நம்புவதைப்பார்க்கிலும், கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம். Tamil Bible verse
@rajakajeshwara9918
@rajakajeshwara9918 2 года назад
Super ❤️❤️❤️ sister 🙏
@sujathshivakumar8203
@sujathshivakumar8203 2 года назад
ஸ்ரீகாந்த் கடுமையாக உழைத்து இவ்வளவு பணத்தை சேர்க்க முடியாது தவறான முறையில் பணம் சேர்த்துள்ளார் என்பது நன்றாக தெரிகிறது மிகப்பெரிய பேராசைக்காரர் அவர் பேராசை அவரை அளித்துவிட்டது அவருக்காக வருத்தப்பட அவசியமில்லை அரசாங்கம் இந்தப் பணம் எப்படி சம்பாதித்தார் என்பது கண்டுபிடிக்க வேண்டும்
@nathanjagan7283
@nathanjagan7283 2 года назад
Are auditiors connive with moneyed and even with the Corporates, also even the incometax authorities! Reformation and ethical values should come from within every human heart, not NOT even our religious scriptures. The wealthy religious institutions are examples, they tend to expand and accumulate more and more!
@chukkygopal7378
@chukkygopal7378 2 года назад
அவங்க பிள்ளைகளுக்கும் இதற்கும் அல்லது அவங்க உறவினர்களுக்கும் இந்த கொலைக்கும் எதாவது தொடர்பு இருக்கா என்றும் விசாரிக்கணும்.. ஏன்னா கொலை என்கிற செயல் ரொம்ப சந்தேகத்தை உண்டு பண்ணுகிறது
@jeganrajalakshmi6082
@jeganrajalakshmi6082 2 года назад
நீங்க சொல்லுவது தான் கரெக்ட்
@sofiaarockiamary7125
@sofiaarockiamary7125 2 года назад
உன்னுடைய கருத்து தான் சரி . சொத்துக்காக குடும்பத்திலே கொலை செய்த செய்தி கேள்விப்படும் போது நேப்பாளி என்று சொல்வது சரியில்லை.
@mathuvakeeofficiallchannel9011
@mathuvakeeofficiallchannel9011 2 года назад
நேபாளிய நேபாளின்னு சொல்லாம மயிறுன்னா சொல்றது முட்டாள்.
@usharetnaganthan302
@usharetnaganthan302 2 года назад
Exactly could just say the name, instead of specifically point out the community.
@gopikameenakshibalaji3417
@gopikameenakshibalaji3417 2 года назад
If 40 crores can change this, how about lakhs of crores in the government gazette can make in the minds of politicians... That's why only pure people needs to be elected as politicians... Anyways, once the poll promises & freebies are announced, all will become purest...
@gsradhasubramanian4718
@gsradhasubramanian4718 2 года назад
Neenga solrathu correct than mam but krishnavuku help yethum seithirukalame avan kolai seiyara alavuku poiruka matta n
@mohamedhabib8460
@mohamedhabib8460 2 года назад
Great Tragedy for all involved. Are there any lessons big & small for anyone? 1. Do not talk about business matters in the car or anywhere when the driver or others are actively listening. 2. Pay your servants and employees well so that they have no real money problem 3. Do not keep valuables in the House. We don't know the honesty of the Victim, Srikanth the Auditor. Is he a clean person paying all the taxes due to the Govt... Why was he keeping so much gold & silver at home? There is a dead rat in his Money Matters! Maybe, he was hoarding his wealth in the privacy of his House which paved the way for his demise! Who knows? Most Americans do not use house servants for home work bc they must pay Social Security Tax etc which is very cumbersome and can't fire that person so easily. They mostly hire Services from private companies on an hourly basis to clean their houses once a week or month. No American hoards gold jewels in their Apartments or Houses... So, It is unheard of such grisly Murders, although gun totting Gang War (among Drug Pushers) is nearly everyday happening the US.
@SaiDanu6621
@SaiDanu6621 2 года назад
கள்வன் பெரிதா காப்பான் பெரிதா முதலில் பணம் கொடுத்து நல்ல பாதுகாப்போடு வாழ்வதற்கு முதியோர் பாதுகாப்பு இல்லம் இருக்கு அங்கு போய் எல்லாவசதியோடு பாதுகாப்பாய் வாழ்ந்திருக்கலாம். பணம் சம்பாதிக்க செலவு செய்ததை வாழ்வதற்கு பயன்படுத்தியிருக்கலாம்
@jayashreesramanujan5302
@jayashreesramanujan5302 2 года назад
After hearing '40 crore', the employee had forgotten his gratitude towards his owners. He has killed his owners, spoilt his own life that was going peacefully, not only that, his son's life is also now miserable.
@malathimalathi4097
@malathimalathi4097 2 года назад
💯💯unmai,👍🏻👍🏻
@usefulent9257
@usefulent9257 2 года назад
Greed leafs to Great loss
Далее
гендер пати🩷🩵
00:21
Просмотров 55 тыс.
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
Просмотров 338 тыс.