Тёмный

மரங்களுக்கும், பறவைகளுக்கும், மனிதர்களுக்கும் உள்ள உறவு | திரு.கோவை சதாசிவம் 

Vetry org
Подписаться 71 тыс.
Просмотров 23 тыс.
50% 1

வனத்துக்குள் திருப்பூர் 6 ஆம் ஆண்டு நிறைவு மற்றும் 7 ஆம் ஆண்டு நர்சரி துவக்கத்தில் கலந்து கொண்டு மரங்களுக்கும், பறவைகளுக்கும், மனிதர்களுக்கும் உள்ள உறவினை விளக்கினார் திரு.கோவை சதாசிவம்.
Explained Relationship between trees, birds and humans.
Stay connected with us to know more about nature, birds and other nature oriented
Facebook: / vetryorg
Instagram: / vetryorg
Twitter: / vetryorg
To know more, visit our website:
Call us at 90470 86666 | Email: info@vetry.in
Special Thanks to
Dinamalar: / dinamala. .
Pasumai Vikatan: www.youtube.co....
Digital Partner: Madras Creatives: madrascreative...

Опубликовано:

 

11 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 52   
@jeyalakshmi1217
@jeyalakshmi1217 2 года назад
சிறப்பு தோழர். சிந்திக்க வாய்ப்பளித்துள்ளீர்கள்.
@moorthybala6265
@moorthybala6265 2 года назад
நூறு மரங்களை நாம் நட்டால் பறவைகள் அவற்றை ஒரு லட்சம் ஆக்கும் என்பது அருமை!
@ravichantheraprasath6798
@ravichantheraprasath6798 2 года назад
மிகவும் மிகவும் தெளிவாக மக்கள் எதை ஆதாரங்கள் அடிப்படையில் வாழ மட்டும் அல்ல இது தான் நமக்கு வாழ்வியல் களஞ்சியம் என்ற மிகவும் தெளிவாக பகிர்ந்து உள்ள நல்ல நெஞ்சிற்கு நன்றி
@inoonmisriya4670
@inoonmisriya4670 3 года назад
நான் இலங்கை ஐயா உங்கள் பதிவுகளை விரும்பி பார்ப்பேன் இயற்கை பறவைகள் விலங்குகள் இவையெல்லாம். எனக்கு உயிர் மேலும் உங்கள் சேவை தொடர வாழ்த்துகின்றேன்.
@poobalasingamsajeepan8936
@poobalasingamsajeepan8936 2 года назад
Good
@pandipoojaify
@pandipoojaify 2 года назад
அனுபவம் உங்களுக்கு நன்றி
@thevaagri7893
@thevaagri7893 2 года назад
நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் உங்களிடம் ... பசுமை வணக்கம்... ஐயா.
@Vetryorg
@Vetryorg 2 года назад
தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.
@soundarrajanp186
@soundarrajanp186 Год назад
பணத்துக்குள் திருப்பூர் என்று இருந்ததை வனத்துக்குள் திருப்பூர் என்று மாற்றியதற்கு மிக்க நன்றி
@natarajannatarajan2662
@natarajannatarajan2662 2 года назад
இந்திய கடுக்காய் மரங்களுக்கும் இதே நிலைதான் இப்பொழுது ஏற்பட்டுள்ளது ஆனால் ஒரு வன்னி மரத்திற்கு 363 தாய்மார்கள் தன்னுயிரை ஈந்த இந்த பாரத மண்ணில் மரங்கள் பாதுகாக்கப்படும்
@inoonmisriya4670
@inoonmisriya4670 3 года назад
நீங்கள் சொல்லுவது 100% உண்மை ஐயா இயற்கையோடு மனிதன் பயனிப்பதை குறைத்து கொண்டதன் விளைவுதான் மனித சமுதாயம் தற்போது அனுபவிக்கும் தண்டனை.
@inoonmisriya4670
@inoonmisriya4670 3 года назад
உங்கள் உறை ரொம்ப அருமை ஐயா!!டோடோவின் கதையை கேட்டு ரொம்ப வேதனை அடைந்தேன்
@Vetryorg
@Vetryorg 3 года назад
நன்றி! இணைந்திருங்கள் மேலும் பல பயனுள்ள தகவல்களுக்கு!
@noelkannan8362
@noelkannan8362 2 года назад
ஐயா!!! வணக்கம்! வாழ்த்துக்கள் . உங்கள் அறிவு சார்ந்த இனிய தமிழ் பேச்சு பறவைகள் பற்றிய தகவல்கள் மிக அருமை. இயற்கை வளங்கள் மனித மிருகங்களின் கைகளால் அழிந்து வருவது கண்டு வேத னை
@inoonmisriya4670
@inoonmisriya4670 3 года назад
எவ்வளவு அறிவுபூர்வமான உறை கேட்டுக்கொண்டே இருக்கனும்போல் உள்ளது.
@Vetryorg
@Vetryorg 3 года назад
நன்றி! இணைந்திருங்கள் மேலும் பல பயனுள்ள தகவல்களுக்கு!
@HealthandFarming
@HealthandFarming 3 года назад
மிக அருமை சிறப்பு
@Vetryorg
@Vetryorg 3 года назад
நன்றி! இணைந்திருங்கள் மேலும் பல பயனுள்ள தகவல்களுக்கு!
@chidhambaramm2104
@chidhambaramm2104 2 года назад
தேன் தமிழ் விளையாடுகிறது நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
@trincomaleeharris8801
@trincomaleeharris8801 2 года назад
உங்கள் பணி மிகவும் சிறப்பாக உள்ளது ஐயா
@ganeshpollachi2120
@ganeshpollachi2120 3 года назад
அருமை உறவுகளே
@Vetryorg
@Vetryorg 3 года назад
நன்றி! இணைந்திருங்கள் மேலும் பல பயனுள்ள தகவல்களுக்கு!
@crimnalgaming6490
@crimnalgaming6490 2 года назад
ஒவ்வொருவரும் ஒவ்வொரு வருடமும் தனது குடும்பத்தினரின் பிறந்தநாளை மரக்கன்று நட்டு கொண்டாடி, பராமரித்தாலே போதும்.
@inoonmisriya4670
@inoonmisriya4670 3 года назад
உங்களை பார்க்கும்போது மிகவும் பெருமையாக உள்ளது ஐயா வாழ்க வழமுடன்.
@Vetryorg
@Vetryorg 3 года назад
நன்றி! இணைந்திருங்கள் மேலும் பல பயனுள்ள தகவல்களுக்கு!
@govindarajs3486
@govindarajs3486 3 года назад
எங்களின் வீட்டில் கறிவேப்பிலை, கொய்யா, பசலை கீரை , வேம்பு, போன்ற தாவரங்கள் தானாகவே முளைத்தவை. புதிதாக வீடு கட்டி வந்த போது காக்கை, மைனா போன்ற பறவைகளுக்கு மிக்சர் போன்று கிடைத்த உணவுகளை இறைத்து வந்தேன். அதன் பலன் தான் மேற்கண்ட தாவரங்கள் தானாகவே முளைத்தவை.
@rajesh_puthoor07200
@rajesh_puthoor07200 2 года назад
அருமையான உரை
@Vetryorg
@Vetryorg 2 года назад
தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.
@BalaMurugan-vl4ku
@BalaMurugan-vl4ku 3 года назад
இயற்கை பற்றி அருமையானா விளக்கம் கொடுத்த அய்யாவுக்கு நன்றிகள் 🙏🙏🙏
@Vetryorg
@Vetryorg 3 года назад
நன்றி! இணைந்திருங்கள் மேலும் பல பயனுள்ள தகவல்களுக்கு!
@ravi-kj5og
@ravi-kj5og 11 дней назад
அருமை அய்யா
@drrajamanickamkv5358
@drrajamanickamkv5358 2 года назад
Good Goodmorning
@Vetryorg
@Vetryorg 2 года назад
Good morning Dr. Rajamanickam K V
@whatnextkarunthulai-4040
@whatnextkarunthulai-4040 3 года назад
நல்ல சிறப்பான முயற்சி, குழுவிற்கு நன்றிகள்
@Vetryorg
@Vetryorg 3 года назад
நன்றி! இணைந்திருங்கள் மேலும் பல பயனுள்ள தகவல்களுக்கு!
@arokiaanands4707
@arokiaanands4707 2 года назад
சிறப்பு ஐயா❤️
@Vetryorg
@Vetryorg 2 года назад
மிக்க நன்றி. தொடர்ந்து இணைந்துருங்கள்.
@aasifsheik9123
@aasifsheik9123 2 года назад
ஆக பறவையினத்துக்கும் மனிதயினத்துக்கும் பின்னிப்பிணைந்ததுதான் வாழ்கை
@munuswamy1053
@munuswamy1053 2 года назад
அருமையான பதிவு நன்றி ‌ ஐயா
@Vetryorg
@Vetryorg 2 года назад
தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.
@bhaskaranpm2154
@bhaskaranpm2154 2 года назад
Samynathan sir, very nice. Keep it up.
@puventhiran2826
@puventhiran2826 2 года назад
I am from Malaysia.watch this because of kovai sathasivam it's.but nowadays I can't watch his recent video.why,,what happen to to the legend?.😰
@Vetryorg
@Vetryorg 2 года назад
thank you so much for your love and support puvan, we are preparing new content. we will release it soon
@sangameswaranr7465
@sangameswaranr7465 2 года назад
புங்க மரங்கள் எவ்வாறு பறவைகளுக்கு உதவுகின்றன அய்யா
@muraligopalk9251
@muraligopalk9251 2 года назад
super
@madeshc9488
@madeshc9488 Год назад
C. Madesh Hogenkkal
@paryprabhu1
@paryprabhu1 2 года назад
Only 560 views..... Food channels views in lakhs....?????
@Vetryorg
@Vetryorg 2 года назад
keep support and share with your friends.
@sudhakarc3272
@sudhakarc3272 2 года назад
செவிக்கு உணவில்லாத போது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும் என்றார் வள்ளுவ பெருந்தகை, ஆனால் நாமோ எப்போது வயிற்றுக்கு சாப்பிடுவதைப்பற்றியே பேசிக்கொண்டு இருக்கிறோம்!
@elangopalanisamy45
@elangopalanisamy45 3 года назад
Well said ayya
@Vetryorg
@Vetryorg 3 года назад
நன்றி! இணைந்திருங்கள் மேலும் பல பயனுள்ள தகவல்களுக்கு!
@lotusdoss
@lotusdoss 2 года назад
Well, your talk about trees and birds having good relationship with human beings and that was your sayings but remember the whole cause for the trees and plants to produce fruits are the only agent which does pollination are the honey bees hence whenever you talk about birds, trees etc., better be the bees first and the human being idiots the last one.
Далее
Пришёл к другу на ночёвку 😂
01:00
Эконом такси в твоем городе 😂
00:59
Пришёл к другу на ночёвку 😂
01:00