நன்றி நண்பர்களே... 🙏 இந்த பதிவு உங்களுக்கு புடிச்சுருந்தா Like-பண்ணுங்க உங்க நண்பர்களுக்கு Share-பண்ணுங்க... 👍 இதே மாதிரி இன்னும் நிறைய மர்மமான பதிவுகள் உங்களுக்காக காத்திருக்கு.... நம்ம channel-உடன் இணைந்திருங்கள்... நன்றி😊
@@hiphopramana21 arulparumjothi avaru kuda lord shiva vatha Pary pannaru athu kuda theriyala la ya unnaku🤣 vallarar Jothi vadivula lord shiva patharu ....lord shiva va three types pray Pannu vanga lingam, human uruvam, universe that means Jothi or uruvamilla everything
நன்றி சகோ. தமிழரின் அறிவியல்,வீரம்,கொடை,,போர்நெறிமுறை , நல்லாட்சி, மெய்ஞானம்,விஞ்ஞானம்& மருத்துவம் போன்ற தகவல்களை தொடர்ந்து தாங்களது மெனக்கெடலுக்கு கோடான கோடி நன்றிகள் பல
ஹாய் சகோ உங்களுடைய பதிவில் உள்ள திருமூலர் பற்றிய வரலாறும் திருமந்திரம் கூறும் வாழ்க்கை ரகசியங்களும் மிகவும் சிறப்பாக உள்ளது உங்களுடைய இந்த பதிவு பார்ப்பதற்கு மிகவும் ஆர்வம் உள்ளதாகவும் மனித குலத்திற்கு திருமந்திரம் மூலம் நல்வழி காட்டுதல் ஆகவும் அமைந்துள்ளது உங்களுடைய இந்த செயல் மிகவும் பாராட்டக்கூடியது 💐💐💐💐 மிக்க நன்றி சகோ🙏🙏🙏🙏🙏🙏🙏
I also read Thirumandiram and also heard sevaral speeches. But your way of analysing each Mandiram in a scientific way is excellent. Please continue. I am eager to watch'your next video. Thank you. Regards.
நண்பரே வணக்கம் 🙏 நீங்கள் சொல்லும் திருமூலர் தகவல் மிக பயனாக உள்ளது நீங்கள் மேலும் திருமூலர் குறிப்பை ரகசியம் எங்களுக்கு சொல்லுங்கள் மிக்க நன்றி நன்றி நன்றி வணக்கம் 🙏
இந்த பூமியிலே புனிதமானவர்கள்,மிகப்பெரிய சக்தி வாய்ந்தவர்கள்,அறிவியல் ஞானிகள்,இரக்ககுணம் போன்றவற்றை கொண்டவர்கள் இந்த தமிழ் இனத்தைச்சேர்ந்த சித்தர்கள்,முனிவர்கள்,புலவர்கள் மற்றும் வாக்குப்புலவர்கள் மட்டும்தான் இவர்களுக்கு நிகரானவர்கள் இந்த பூமியில் யாரும்,எவரும் இல்லை
Useful videos. Can you please explain what are 96 udal thathuvangal in details like what is that and its purpose. This will help viewers to understand it clearly
Video amazing, super good job. But why everyone goes to a calculation in maths while decoding. பசுவின் மயிர் நா cow hair ila, பசு பதி பாசம், பசு நா energy, you related quantam science that's awesome. Yes it is. Divide energy to the core is the source of life
@Tamil Factory இந்த மூலன் 3,000 (திருமந்திரம்) ஒவொரு பாடலும் ஒரு வருட ஆழ்ந்த தவத்தின் பிறகு இயற்ற பெற்றது. அப்படி பார்த்தால் அவரின் வயது 3,000+ இருக்க வாய்ப்புள்ளது. இதே கோவிலில் ஒரு வெள்ளை வேப்பமரம் சில வருடங்குளுக்கு முன் வரை இருந்தது. இப்போது இல்லை. தங்களின் திருமந்திர விளக்கம் தவறானது. இவை அனைத்தும் பரிபாஷை ஆகும். பரிபாஷை என்றால் என்ன என்பது தங்களுக்கு தெரியுமா. இதை அறிய இதன் சாவி அவசியம். திருமந்திரத்தில் ஒரு குழந்தை எவ்வாறு கரு தரித்து தன் தாயின் வயிற்றில் வளர்கிறது என்று மிக துல்லியமாக விவரித்திருக்கிறார். சிதம்பரம் கோவில் எற குறைய 2,000 ஆண்டு பழமையானது. அவர் இந்த சிதம்பரத்தை குறிப்பிட வில்லை. இதன் புராண பெயர் தில்லை. திருமூலர் கூற்று படி 'உள்ளம் பெருங்கோயில் ஊணுடம்பு ஆலயம்'. அவ்வாராயின் ஆலயம் என்பது நமது உடம்பே. பழந்தமிழில் தில்லை அம்பலம் மற்றும் சிதம்பரம் ஆகியவை ஒன்றே. அம்பலம் மற்றும் அம்பரம் என்றல் ஆகாயம் அன்று பொருள். சித் என்றல் சின்ன அல்லது அறிவு என்று அர்த்தம். தில்லை மற்றும் சிதம்பரம் என்பது நம் உடலில் உள்ள அறிவாந்த சின்ன ஆகாயம் ஆகும். அதுவே நமது நெற்றி கண் இருக்கும் இடம். அங்கே நடராஜர் எப்பொழுதும் நடனம் அடுக்கின்றார். இதையே நம் திருமூலரும் தரிசித்தார் என்பது இப் பாடலின் பொருள் ஆகும். அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது. இதுவே குவாண்டம் இயற்பியல். ஒரு கலி யுகம் என்பது 4,32,000 மனித வருடம் ஆகும். ஒரு துவாபரா யுகம் என்பது 2 கலி யுகம் ஆகும். அப்படி என்றால் 8,64,000 மனித வருடம் ஆகும். அவ்வாறே ஒரு த்ரேதா யுகம் என்பது 3 கலி யுகம் ஆகும். அப்படி என்றால் 12,96,000 மனித வருடம் ஆகும். நிறைவாக ஒரு சத்ய யுகம் என்பது 4 கலி யுகம் ஆகும். அப்படி என்றால் 17,28,000 மனித வருடம் ஆகும். இது மொத்தமும் ஒரு மகா யுகம் ஆகும். மொத்தம் 43,20,000 மனித வருடம் ஆகும். அப்படி என்றால் அவரின் கூற்று படி அவரின் வயதை நீங்களே கணக்கிட்டுக்கொள்ளவும். அவரே ஒரு பாடலில் நான் சதாசிவன் ஆனேன் என்று பாடி இருப்பார். சதாசிவம் என்பது ஆறு உரு நிலை. அப்படி என்றால் உருவம் மற்றும் அருவம் கலந்த நிலை. அதுதான் சிவலிங்க நிலை. ப்ரம்ஹா, விஷ்ணு, ருத்ரன், மகேஸ்வரன், சதாசிவம். இது ஐந்தாம் நிலை ஆகும். இதற்கு மேலயும் பல நிலைகள் இருக்கின்றது. இவ்வளவு வயது வாழ்ந்தும் அவரால் பாதி நிலை தான் வர முடிந்தது என்றால் சாமானிய மனிதராகிய நாம் போக வேண்டிய தூரம் எவ்வளவு என்று நமக்கு புரியவேண்டும். தங்கள் தலைப்புக்கும் உள்ளே கருத்துக்கும் துளியும் சம்பந்தம் இல்லை. தயவு செய்து இப்படி போலி thumbnail போட்டு வியூஸ் கூட்ட வேண்டாம். திருமந்திரம் உணர ஞான நிலை வேண்டும். நன்றி. ராஜேஷ் கணேஷ் G.
அருமையான விளக்கம் ஆனால் back ground music overlap ஆகி தெ ளிவாக கேட்க்க முடியல. பிண்ணனி இசையின் சப்தத்தை குறைத்தால் இன்னும் நன்றாக இருக்கும். திருமூலர் ஜிவ சமாதி உள்ள "திருவாவடுதுறை" மற்றும திருஞானசம்பந்தர் பிறந்த ஊரான "சீர்காழி" even "சிதம்பரம்" கூட "மயிலாடுதுறை" அருகில் இருப்பதை பாக்கியமாக நினைக்கிறோம் ஐயா.
God bless you apart from other youtubers what you're doing is marvelous job talking about legends and our history the way you😊😊 work hard for one video shows how much you're giving importance to our history, my mom love your voice and the way you organize story which always gives goosebumps for sure... Always will be waiting for your videos
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 11:16 ஐயா திருமூலர் புகழ் வாழ்க
திருமூலர் பற்றிய ஆடியோவை கேட்டதிற்கு நன்றி ஆனால் திருமூலர் ஒருநாள்க்கு ஒரு மந்திரம் வீதம் 360 மந்திரகள் கொண்ட திருமந்திரம் மிக சிறிய கையடக்க புத்தகம் உள்ளது அதில் தினமும் ஒரு மந்திரம் பாராயணம் செய்யாதல் ஆன்மிக ஞானம் பெருகும்
நீங்கள் இன்னும் திருமூலர் அருளிய திருமந்திரம் பற்றி நீங்களே இன்னும் நிறைய தெளிவடையும் முதல்ல திருமந்திரத்தை தெளிவா அருமையா படிச்சிட்டு அர்த்தங்களோடு நீங்க ஷேர் பண்ணுங்க அதான் ரொம்ப நல்லா இருக்கும்
ஒரு நல்லவன் மரணத்தை வென்றால் அது எல்லோருக்கும் நன்மை பயர்க்கும் அத விடுத்து இன்றைய மனிதர்களுக்கு அது தெரிந்தால் மிகவும் ஆபத்தாக முடியும். என்னை பொறுத்தவரை கொடிய உயிர் கொல்லி நோய்கள் வேண்டும் அப்பதான் இந்த மனிதர்களுக்கு ஒரு பயம் இருக்கும்