Тёмный

Maayon History in Tamil | யார் இந்த மாயோன் | திருமால் வரலாறு | Tamil Ancient God | Tirumal History 

Deep Talks Tamil
Подписаться 1,2 млн
Просмотров 151 тыс.
50% 1

நம் தமிழ் கடவுள் எப்படி இன்று, விஷ்ணுவாக மாறினார்?
திருமாலும், கிருஷ்ணனும், விஷ்ணுவும் ஒன்றா ?
நம் தமிழ் கடவுள் எப்படி ஆரிய கடவுளாக மாறினார்?
இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு தமிழனும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு தான் இது! ஆகவே கடைசிவரை பாருங்கள்.
இப்படிக்கு ஒரு இந்தியன் முழுக்கதை: • இப்படிக்கு ஒரு இந்தியன...
👇👇New Audiobook Channel Link. Subscribe for more interesting FREE Tamil Audiobooks 👇👇
/ @deeptalkstamilaudiobooks
-------------------------------------------------------------------------------
Join this channel to get access to the perks:
/ @deeptalkstamil
------------------------------------------------------------------------------
Follow me on Insta: / deeptalkstamil
-------------------------------------------------------------------------------
Please Subscribe to our NEW CHANNELS
Shorts Channel: / @deeptalksshorts
5 Facts: / @fivefactstamil
********************
மேலும் பல செய்திகள் தெரிந்துகொள்ள www.deeptalks.in/வலைத்தளத்தை பாருங்கள்!
********************
For Business Enquiry Contact: Contact@deeptalks.in
********************
Follow Me On:
Facebook New Page: / deeptalksdeepan
Facebook: bit.ly/DeepTalksTamilFacebook
Instagram: bit.ly/DeepTalksTamilInsta
Twitter: bit.ly/DeepTalksTamilTwitter
Pinterest: / deeptalkstamil
ShareChat: bit.ly/DeepTalksTamilSharechat
Telegram: t.me/DeepTalksTamil
********************
My Podcasts:
Spotify: bit.ly/SpotifyDTT
Apple Podcast: bit.ly/AppleDTT
Google Podcast: bit.ly/GooglePodcastDTT
Anchor FM: bit.ly/AnchorDTT
Gaana Podcast : bit.ly/GaanaDTT
Amazon Music Podcast: bit.ly/AmazonMusicDTT
JioSaavn : bit.ly/JioSaavnDTT
********************
#DeepTalksTamil
இந்த வீடியோவிற்கு நீங்கள் தரும் ஆதரவால், என்னால் மேலும் மேலும் பல நல்ல வீடியோக்களை கண்டிப்பா தரமுடியும்.
எனவே Subscribe செய்யுங்கள்: bit.ly/SubscribeDeepTalksTamil
********************
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities, all contents provided by This Channel.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational, or personal use tips the balance in favor of fair use.

Опубликовано:

 

21 сен 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 294   
@DeepTalksTamil
@DeepTalksTamil 8 месяцев назад
இப்படிக்கு ஒரு இந்தியன் முழுக்கதை: ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-XkBEkpohskY.html
@user-to2nc5cs2e
@user-to2nc5cs2e 8 месяцев назад
அப்படியே இந்திரன் அவர்களின் முழுக்கதையும் சொன்னால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்
@user-yi3nv9bf5c
@user-yi3nv9bf5c 4 месяца назад
mayon move la vara place temple anga eruku g solunga pls
@vickyvignesh1449
@vickyvignesh1449 8 месяцев назад
இது போன்ற தமிழ் கடவுள்களின் புராணங்கள் மற்றும் கதைகள் கேட்கும் போது பிரம்மிப்பாகவும் மேலும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆர்வமாகவும் இருக்கிறது.
@drgajenderan3315
@drgajenderan3315 8 месяцев назад
இவை கதைகள் அல்ல ! ஆதாரபூர்வமான சங்க இலக்கிய செய்திகள்!
@rajeshpurushothaman8195
@rajeshpurushothaman8195 8 месяцев назад
என் பெயரும் சேயோன் தான்
@drgajenderan3315
@drgajenderan3315 8 месяцев назад
@@rajeshpurushothaman8195 வாழ்த்துகள்.
@mohanff2582
@mohanff2582 8 месяцев назад
என்றும் என் அப்பன் மாயோன் வழியில் 🙏ஓம் மாயோனே போற்றி 🙏
@prasannanr2851
@prasannanr2851 8 месяцев назад
கண்ணன் எங்கும் நிறைந்தவன்... அனைத்தும் கண்ணனே எதுவும் கண்ணனே எதிலும் கண்ணனே....யாவும் கண்ணனே.... ஆரியமும் அவனே திராவிடமும் அவனே.....
@Thamizhan5
@Thamizhan5 8 месяцев назад
வாழ்க தமிழ் வெல்க தமிழ் வளர்க தமிழ் 🎏🏹🐯
@maravarmakulasekarapandiya6723
@maravarmakulasekarapandiya6723 8 месяцев назад
சாத்தன் என்னும் கிருஷ்ணன் ஆயர் (கோணார்) குடியை சார்ந்தவர் திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு
@-Ravanan7958
@-Ravanan7958 8 месяцев назад
மாயக்கண்ணன் பெரும்புகழ் வாழ்க
@jeyaseelanv6235
@jeyaseelanv6235 8 месяцев назад
மிகவும் அருமையான பதிவு அண்ணா. மேலும் பல பழமையான வரலாற்று பதிவுகளை தெரியப்படுத்த வாழ்த்துக்கள் அண்ணா❤.
@padmanabhand2279
@padmanabhand2279 8 месяцев назад
அற்புதம் மிக அற்புதம் மனம் மகிழ வைத்தது உங்களை பொல் மனிதர் இருப்பதி நாள் தமிழுக்கும் தமிழனுக்கும் பெருமை சேர்ததுள்லிர் மிக்க நன்றி மேலும் தொடருத்துறிட்டும்🌹👌🙏🙏🙏
@kcaravind7038
@kcaravind7038 8 месяцев назад
🙏மாமாயன் மாதவன் மலரடி சரணம்🙏
@selvamrethinam7684
@selvamrethinam7684 8 месяцев назад
அற்புதமான தகவல் நன்றிகள் ❤️❤️
@surendhiransuresh3827
@surendhiransuresh3827 8 месяцев назад
நன்றி நண்பரே உங்கள் வசீகரிக்கும் குரல் லில் மாயோன் பற்றி அறிந்தது ஓம் நமோ நாராயணா
@saradhasethuraman5786
@saradhasethuraman5786 8 месяцев назад
Seeing the channel for first time. Enjoyed thoroughly
@Tamil-comedy-2.0
@Tamil-comedy-2.0 8 месяцев назад
கோனார் குலதெய்வம்... 🙏🙏🙏
@arunromeo3332
@arunromeo3332 8 месяцев назад
Vanthudan ingaum jathiya thookkittu😂
@Tamil-comedy-2.0
@Tamil-comedy-2.0 8 месяцев назад
@@arunromeo3332 எங்க தெய்வம் நாங்க சொல்றோம் உனக்கு எங்கடா வலிக்குது
@MJ173.
@MJ173. 7 месяцев назад
​@@Tamil-comedy-2.0athu theivam than da😂neenga than jaathi koothinu😂😂
@Tamil-comedy-2.0
@Tamil-comedy-2.0 7 месяцев назад
@@MJ173. உன் வேலை கூதிய பார்த்துட்டு போல
@MJ173.
@MJ173. 7 месяцев назад
@@Tamil-comedy-2.0 nee padichirukiya bro
@subashlinga3465
@subashlinga3465 8 месяцев назад
அருமையான பதிவு அண்ணா
@BMagi-nn2cb
@BMagi-nn2cb 8 месяцев назад
👍👍👍பதிவிற்கு நன்றி 🙏
@gowtham8719
@gowtham8719 8 месяцев назад
மிக மிக சிறப்பு சகோ..., 🔥🔥
@saikumarkhan
@saikumarkhan 8 месяцев назад
ஓம் நமோ நாராயணா 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@lynntheresamariafrancis8650
@lynntheresamariafrancis8650 8 месяцев назад
உங்க கரலுகாகவே Deeptalks tamil channel ah subscribe panalam... உங்கள் குரல் மிகவும் கம்பிரமாக இருக்கிறது. 💐
@tamilnaduttffan5588
@tamilnaduttffan5588 8 месяцев назад
ஆயர் குல தலைவன் 💛💙
@Thamizhan5
@Thamizhan5 8 месяцев назад
ஆயர் குலத்தலைவன் முல்லை நில இறைவன் ❤ தமிழர்கள் ஒற்றுமையே தமிழர்கள் வாழ்வு..💙💚
@ananthananth7680
@ananthananth7680 8 месяцев назад
திருந்தவே மாட்டீங்க டா😅😅😅
@Thamizhan5
@Thamizhan5 8 месяцев назад
@@ananthananth7680 என் நண்பா அடுத்துக்கிட்டு செத்துருவோமா😞
@ananthananth7680
@ananthananth7680 8 месяцев назад
@@Thamizhan5 கண்டிப்பாக
@n.s.k7473
@n.s.k7473 8 месяцев назад
💛💙💥💙💚
@schoolkid1809
@schoolkid1809 8 месяцев назад
​@@ananthananth7680😂நீ எப்படியும் இரு ~ அடுத்தவனாவது ஒற்றுமையா இருக்காட்டும்
@VinothiniHirithik-gn8xg
@VinothiniHirithik-gn8xg 8 месяцев назад
Arumaiyana pechu anna
@Kamal-ii7bg
@Kamal-ii7bg 8 месяцев назад
அருமையான பதிவு
@ithuungalkural
@ithuungalkural 8 месяцев назад
அருமை
@narumugai_tamizhkudi
@narumugai_tamizhkudi 8 месяцев назад
வாழ்க தமிழ். வாழ்க தமிழ் குடிகள்.
@Ashok_sculpture
@Ashok_sculpture 8 месяцев назад
அருமை அண்ணா ❤❤❤
@TamilNatchathiram
@TamilNatchathiram 8 месяцев назад
அருமை 🙏🙏🙏
@tamil-kural
@tamil-kural 8 месяцев назад
தீயினுள் தேரல் நீ பூவிலுள்ள நாற்றம் நீ கல்லினுள் மணியும் நீ சொல்லின் உள் வாய்மை நீ அறத்தின் உள்ள அன்பு நீ மரத்தினுள் மாந்து நீ வேதத்து மறை நீ பூதத்து முதலும் நீ வெஞ்சுடர் ஒளி நீ திங்களும் அழியும் நீ அனைத்தும் நீ அனைத்தின் உட்பொருளும் நீ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@kindangel9595
@kindangel9595 8 месяцев назад
Poovil ull manam nee nu pota seriya irrrukum ❤❤❤
@TamilNatchathiram
@TamilNatchathiram 8 месяцев назад
அருமை
@rajeshraj6611
@rajeshraj6611 8 месяцев назад
Super👍🎉
@user-tb8hk4yf4o
@user-tb8hk4yf4o 8 месяцев назад
ஓம் நமோ நாராயணா ஸ்ரீனிவாசபெருமாள் போற்றி
@im1480
@im1480 8 месяцев назад
ஶ்ரீ is Sanskrit, don't use it anna
@MrKambathasan
@MrKambathasan 8 месяцев назад
@@im1480 பெரிய அறிவு புடுங்கி...
@Ethanhunt8900
@Ethanhunt8900 5 месяцев назад
​@@MrKambathasanaama da mutta vanduga mandaya😂😂😂
@Ethanhunt8900
@Ethanhunt8900 5 месяцев назад
​@@im1480correct sago
@AIENTERTAINMENT
@AIENTERTAINMENT 8 месяцев назад
Thank you anna indha video pota dhu ku ♥
@hariharasudhanj3922
@hariharasudhanj3922 8 месяцев назад
Super😍😍😍
@bharathikannan3157
@bharathikannan3157 8 месяцев назад
மாயோன் பெரும் புகழ் போற்றி
@user-oz1vl1um9v
@user-oz1vl1um9v 8 месяцев назад
Vanakam Anna Neegal inum Pala Varalaru Unmaigalai Thoondi Eduka Vendum Enathu Anpana Vendukol 🙏
@RajkumarR-st9jc
@RajkumarR-st9jc 8 месяцев назад
Super bro history Tamil history
@sakthivel-zx6ep
@sakthivel-zx6ep 8 месяцев назад
Super bro
@divyasidirdivyasidir7844
@divyasidirdivyasidir7844 8 месяцев назад
Nallathu nalla irukku sollunga
@4factstamil56
@4factstamil56 8 месяцев назад
ஆயர் குலத்தில் தோன்றிய அணிவிளக்கே💙💛
@MyLove-xn7sc
@MyLove-xn7sc 5 месяцев назад
10.000 varudam old Mayon ne kadhai vudadha
@Kk-mq6wm
@Kk-mq6wm 8 месяцев назад
அழகர்மலையானே போற்றி
@vinoth_cv
@vinoth_cv 8 месяцев назад
Super
@thaladhayanithi2206
@thaladhayanithi2206 8 месяцев назад
Madhurai Veeran History Podunga Bro 😊🙌
@SureshSuresh-of9we
@SureshSuresh-of9we 8 месяцев назад
கடவுள் என்பது தமிழனுக்குமட்டும் அல்ல இந்த உலகில் உள்ள எல்லா உயிரினங்களுக்கும் ஒரே கடவுள்தான் அது சிவன் எண்டு நாம் வணங்குறோம் மற்றவங்க அவங்களுக்கு உரிய பெயரைச்சொல்லி வணங்குறாங்க 🙏
@schoolkid1809
@schoolkid1809 8 месяцев назад
அனைத்து கடவுள்களும் அனைத்து உயிர்களுக்கும் -அனைத்து ஆன்மா களுக்கும்-காக வாழ்ந்தவர்கள் -தா 👥 ~ ஆனால் காலப்போக்கில் திருத்தி எழுதி இருக்காங்க ~ அதை கண்டு கற்று வாழ்க்கையில் அறிந்துகொள்ள வேண்டும்
@alihusain9172
@alihusain9172 8 месяцев назад
Om namo Narayana 🙏
@im1480
@im1480 8 месяцев назад
But we should reveal their real story , origin❤
@maravarmakulasekarapandiya6723
@maravarmakulasekarapandiya6723 8 месяцев назад
திருமால் என்னும் கரிகால சோழன் வாழ்ந்த காலம் 4000 வருடம் முன்பு
@Teetee8X
@Teetee8X 8 месяцев назад
உண்மை அண்ணா 🙏🏾🙏🏾🙏🏾 முக்கழத்தோர் வாழ்க தேவர்களின் சேனா முதல் பாண்டியன் கடம்பன் முருகா வாழ்க வாழ்க 🙏🏾🙏🏾🙏🏾🙌🏾🙇🏾‍♂️
@n.s.k7473
@n.s.k7473 8 месяцев назад
முல்லை நில இடையர் குல கோனார் கண்ணன் 💛💙 தமிழன் என்பதில் பெருமை கொள்கிறேன்.கோனாரே பாண்டியர்கள் 💛💙💥 ஆநிரை காத்தலும் அரசாட்சி புரிவதும் எங்கள் குல தொழில் 💛💙🐬🐬
@user-zt5xn9oi4p
@user-zt5xn9oi4p 8 месяцев назад
மருத நிலத்தில் தான் அரசாட்சி தொடங்கியது உன் குலத்தொழில் ஆணிரை மேய்த்தல் பாண்டியர் குலத்தொழில் விவசாயம்❤️💚 வேந்தன் மேய தீம்புனல் உலகம்🐟
@n.s.k7473
@n.s.k7473 8 месяцев назад
முல்லை நிலத்தில் தான் தமிழும்,நாகரீகமும்,அரசாட்சியும் தொடங்கியது, கோல் கொண்டு ஆட்சி செய்ததால் தான் நாங்கள் கோனார் என்று அழைக்கப்படுகிறோம், சல்லிகட்டை கண்டுபிடித்ததும் கோனார்கள் தான் 💛💙
@schoolkid1809
@schoolkid1809 8 месяцев назад
​@@n.s.k7473நீ 😂 நாங்கனு சொல்றதே தவறு தா~~ அந்த காலத்தில் யார் எந்த தொழில் செய்தாலும் அவர்களை அந்த தொழிலை குறிக்கும் வகையில் சாதிகள் மாற்றிப்பார்கள் 👥
@user-zt5xn9oi4p
@user-zt5xn9oi4p 8 месяцев назад
@@n.s.k7473 முல்லை நிலத்தில் அரசு உருவான ஆதாரம் இருக்கா
@user-zt5xn9oi4p
@user-zt5xn9oi4p 8 месяцев назад
@@n.s.k7473 நீங்கள் பாண்டியர் என்பதற்க்கான ஆதாரம்❓️
@user-hk3nz1hg5z
@user-hk3nz1hg5z 8 месяцев назад
Om namo Narayanaya Jai anjaneya ❤❤❤
@jaisuryaj8736
@jaisuryaj8736 8 месяцев назад
Anna apdiye vendhar& varunan pathi podunga anna😊
@mediatharun909
@mediatharun909 2 месяца назад
என் நெஞ்சம் நிறைந்த கோவிந்தரே! ❤
@proudastamilanasweindian
@proudastamilanasweindian 8 месяцев назад
Proud to be a Thamilanda
@iamaravindh7021
@iamaravindh7021 8 месяцев назад
இந்த வீடியோ விற்கும் உன் பெருமைக்கும் என்ன சம்பந்தம்
@rachna4648
@rachna4648 7 месяцев назад
What did u done for Tamil Nadu that your are being so proud lol??? It's our Tamil Ilakiyam and history it's essential for everyones life for god sake if u don't even know about your own Tamil Cultures and histories don't even be proud of it
@PerumPalli
@PerumPalli 8 месяцев назад
வணக்கம் 💖💖💖
@gowthammagesh9418
@gowthammagesh9418 8 месяцев назад
Thala., nalla nunipul menjudu solra madhiri iruku thala., konjam ozhunga PADI thala please 😢
@muralikrishna6159
@muralikrishna6159 3 месяца назад
உண்மையை சொல்லும் உமையானே நீங்கள் சொல்வதை புத்தகமாக தாருங்கள் படித்து பலனடைவேன் சரி என்றால் என் விளாசத்தை அனுப்புகிறேன் வாழ்க உன்சொல் வளறட்டும் உன் குரல் அந்த பரம சிவன் துனையிருப்பார்
@dhineshkumardhineshkumar275
@dhineshkumardhineshkumar275 8 месяцев назад
Pattinathar patri podunga anna🙏
@rajeshrithish5325
@rajeshrithish5325 8 месяцев назад
நாளை முதல் புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் திருமாலுக்கு சிறப்பு வழிபாடு செய்யப்படும் அனைவரும் சென்று அருளாசி பெறலாம் நன்றி.
@iamaravindh7021
@iamaravindh7021 8 месяцев назад
இந்திய இறையாண்மைக்கு இந்த சேனல் எதிரானது..
@kcaravind7038
@kcaravind7038 8 месяцев назад
அண்ணா பரிபாடலில் சொல்ல பட்ட அய்யன் திருமாலின் 5 அவதாரங்கள் எவை அவை பற்றி ஒரு கானொலி போடுங்கள். இது தாழ்ந்த கோரிக்கை.
@nkouskous1829
@nkouskous1829 8 месяцев назад
We need more videos related to lord Krishna Anna if it's possible please upload
@PraveenPraveen-wt1km
@PraveenPraveen-wt1km 8 месяцев назад
வேந்தன் பற்றி கூறுங்கள் அண்ணா
@ChandruChandru-ej4zk
@ChandruChandru-ej4zk 8 месяцев назад
Om namo mayilada perumalappa swamiye namo namaha
@SARAVANAsk244
@SARAVANAsk244 8 месяцев назад
Veerappan History sollunga bro
@user-kr3cp4oq4o
@user-kr3cp4oq4o 8 месяцев назад
Super. Bro😅
@jeyakumarsiva9602
@jeyakumarsiva9602 8 месяцев назад
திரு+மால். மால் என்றால் கருப்பு.கருப்பசாமி அவரைத்தான் நாம் திருமால் என்கிறோம்
@sangilikaruppan431
@sangilikaruppan431 8 месяцев назад
True 🙏🖤
@krishnaprashanth2478
@krishnaprashanth2478 8 месяцев назад
Nammazhwar equated Rama = Krishna = MayOn = Thirumal = Vishnu = Narayana even before Sanga times in Tamizh
@maravarmakulasekarapandiya6723
@maravarmakulasekarapandiya6723 8 месяцев назад
மாயோன் என்பது கிருஷ்ணன் தான் அவரின் நீஜ சாத்தன் பிறந்த இடம் திண்டுக்கல் சி.கூத்தம்பட்டி கிராமம், மதுரை (மருதம்)நிலம்
@sudharsonpdotlikeyou4186
@sudharsonpdotlikeyou4186 8 месяцев назад
ஆம் சகோ
@balajisudarsanan2395
@balajisudarsanan2395 8 месяцев назад
திவ்யப்பிரபந்தம்...
@abilashr8175
@abilashr8175 8 месяцев назад
அய்யா வைகுண்டர்
@tamilhdmovies927
@tamilhdmovies927 8 месяцев назад
Anna Tamil elam. Thilipan patri oru video poodunga
@selvaa22nambi95
@selvaa22nambi95 8 месяцев назад
யாதவ குலத்தின் தெய்வம்
@pasupathi_official5556
@pasupathi_official5556 8 месяцев назад
Brother. Tholkappiyam Padika . Miga Sirantha puthagam ethu nu sollunga
@saibaba172
@saibaba172 8 месяцев назад
🌷👍
@user-ql2rh3po1v
@user-ql2rh3po1v 8 месяцев назад
👍
@holysri
@holysri 21 день назад
Could you please list the five avatars of Vishnu mentioned in Paripadal?
@gautham.s2480
@gautham.s2480 8 месяцев назад
அடியேன் இராமானுஜ தாசன் 🙏🙏
@jessicakrishnan5610
@jessicakrishnan5610 8 месяцев назад
Maayon ella uyirkalaiyum nesithavar❤
@schoolkid1809
@schoolkid1809 8 месяцев назад
சங்க இலக்கியங்களில் -தா ஒரே ☝️ ஆதாரம் நாம் 👥 கடவுள்கள் யார் யார் என்று கண்டு அவர்கள் நூல்களை படித்து ❤ஆன்ம முன்னேற்றம் அடையுங்கள் 🙏
@RajkumarR-st9jc
@RajkumarR-st9jc 8 месяцев назад
My aayar kulam bro nega soluvathu real than Tamil God maayun kannan kannaperan thirumal perumal ethu aavar name Tamil history super
@NK-channel973
@NK-channel973 8 месяцев назад
திருமாலின் இன்னொரு தூயத்தமிழ் பெயர் கரியமால்....
@user-zt5xn9oi4p
@user-zt5xn9oi4p 8 месяцев назад
அடுத்தது மருத நிலத்தலைவன் தமிழ்கடவுள் வேந்தன்(தேவேந்திரன்) பற்றி கூறுங்கள் அண்ணா ❤️💚🙏🏻
@ik_7777
@ik_7777 8 месяцев назад
Pandiyargalin enemy god indhiran
@ramnadm
@ramnadm 8 месяцев назад
வேந்தன் தேவேந்திரன் அல்ல!
@user-zt5xn9oi4p
@user-zt5xn9oi4p 8 месяцев назад
@@ramnadm வேந்தனே தமிழனின் தெய்வம் ஆனால் இப்பொழுது தேவந்திரன் ஆக திரிந்துவிட்டதே
@user-zt5xn9oi4p
@user-zt5xn9oi4p 8 месяцев назад
@@ik_7777 ஆதாரம்
@user-ii6xc4gi4d
@user-ii6xc4gi4d 8 месяцев назад
❤️❤️❤️❤️❤️
@ponmanic4067
@ponmanic4067 Месяц назад
"நீ" என முடியும் செய்யுள் பாடல் -எட்டுதொகை-பரிபாடல்❤
@vsivaraj8988
@vsivaraj8988 8 месяцев назад
உங்கள் குரலில் மிண்டும் வேல் பாரி யின் ஆடியொவை பதிவேற்றம் செய்விங்லா
@sarathchikku7772
@sarathchikku7772 8 месяцев назад
Bro velpari story play list enge .........😢.
@BharathiBharathi-bw5kh
@BharathiBharathi-bw5kh 6 месяцев назад
Anbe saranam Anbe tunai anbu deivame tunai 💖💖💖💖💞💞💞💞💞💞🪷🪷🪷🪷🪷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-jr1iv4lu7h
@user-jr1iv4lu7h 8 месяцев назад
💙💛
@vetrikarthi3932
@vetrikarthi3932 8 месяцев назад
Konar, aayar💙💛🇺🇦
@user-to7vn5hy5k
@user-to7vn5hy5k 8 месяцев назад
அண்ணா வேள்பாரி நாவல்
@saibaba172
@saibaba172 8 месяцев назад
💐👌
@learn-books
@learn-books 8 месяцев назад
தமிழர்களின் வரலாற்றை அருமையாக எடுத்துக் கூறிய வார்த்தைகள் அருமை
@1970sugan
@1970sugan 8 месяцев назад
These type of talks are deeply divisive
@swamynathankumar6458
@swamynathankumar6458 8 месяцев назад
இப்போது நம் கோனார் யாதவ் ஆகிவிட்டது
@madhanc5407
@madhanc5407 8 месяцев назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@devarajmarimuthu9743
@devarajmarimuthu9743 Месяц назад
Early member of nsdap.
@suryasuruli3509
@suryasuruli3509 2 месяца назад
Sakkiliyar kula deivam 🙏
@vigneshr5462
@vigneshr5462 8 месяцев назад
ஐயா விஷ்ணு சிவன் முருகன்,அல்லாஹ் multiverseக்கே கடவுள் ஆண், பெண், திருநங்கை,திருமங்கை, உயிர்,சாதி, இனம்,மதம்,மொழி, பூமி, இந்த பிரபஞ்சம் எல்லாத்துக்கும் அப்பாற்பட்டவங்க
@Batman__AK143
@Batman__AK143 8 месяцев назад
என் பாட்டியின் பெயர் வெள்ளச்சி🙏...
@SivaSiva-pg6rt
@SivaSiva-pg6rt 8 месяцев назад
கண்ணனே எங்கள் மன்னன் யாதவன்
@ft.h4riii
@ft.h4riii 8 месяцев назад
குறும்ப‌ இடையர் குல மாயோன் ❤
@rajarampachiappan2279
@rajarampachiappan2279 8 месяцев назад
ஆயர் வேறு, குறும்பர் வேறு! ஆடு மாடு இரண்டும் மேய்ப்போர் ஆயர் ஆவர். குறும்பாடு மட்டும் மேய்ப்போர் குறும்பர் கள் என்ற பழங்குடியினர்!
@ft.h4riii
@ft.h4riii 8 месяцев назад
@@rajarampachiappan2279குறும்பர்களுக்கு புல்லினத்து ஆயர் என்றும் குறும்பொறைநாடன் என்றும் பெயர் உண்டு
@RavikumarRavi-rt7yj
@RavikumarRavi-rt7yj 8 месяцев назад
Bro velpari varalaaru delete agirucha
@anjaliarul2069
@anjaliarul2069 8 месяцев назад
😢😢 வேள்பாரி பார்ப்பேன் என்று என் மனதை அதிகமாக பாதிப்படைய வைத்து மீண்டும் அதை நான் கேட்க வேண்டும் வாழ்நாள் முழுவதும் கேட்க வேண்டும் .நண்பா நான் காத்துக் கொண்டிருக்கிறேன் மீண்டும்.😢😢
@schoolkid1809
@schoolkid1809 8 месяцев назад
இப்போது இருக்கும் வேள்பாரி Noval ~ மூவேந்தர்களை அசிங்க படுத்துற வகையில்-தா ~ திமுக MP எழுதிருக்காங்க‌‌..... அதை நம்பாமல் இருங்க
@lenameena517
@lenameena517 8 месяцев назад
Voice maariduchu jee
@maravarmakulasekarapandiya6723
@maravarmakulasekarapandiya6723 8 месяцев назад
திருமால் முதலாம் சோழர் வம்சம் தோற்றுவித்தவர் கரிகால சோழன் என்பது திருமால் தான்
Далее
TRY NOT TO LAUGH 😂
00:56
Просмотров 3,1 млн
#kikakim
00:11
Просмотров 3 млн
Murugan Mystery 🛐 😨| Madan Gowri | Tamil | MG
18:36
TRY NOT TO LAUGH 😂
00:56
Просмотров 3,1 млн