Тёмный

மரண பயத்தை உண்டு பண்ணிய காணொளி 😱 Tamil | SK VLOG 

SK VLOG
Подписаться 170 тыс.
Просмотров 236 тыс.
50% 1

-------------------------------------------------------------------------
My contact Details👇👇👇
My insta id - S_krishna24
Gmail Id - Skrishna241995@gmail.com
Whatsapp number - +94 716229538
-------------------------------------------------------------------------
My another channel link 👇👇👇
/ @skview8338
-------------------------------------------------------------------------
உதவும் கரங்கள் 👇👇👇
• உதவும் கரங்கள் 🙏🙏🙏
கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
• கிடைக்கப் பெற்ற உதவிகள...
Awareness videos👇👇👇
• Awareness videos
அக்காவின் சமையல்👇👇👇
• அக்கா சமையல் 🤣🤣
எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
• எங்களின் பம்பல்கள் 🤣🤣😔
நானும் அப்பாவும் 👇👇👇
• நானும் அப்பாவும் ❤😂😂
பார்சல் unboxing videos👇👇👇
• பார்சல் unboxing ❤🤣🤣
Funny Q & A videos👇👇👇
• Funny Q & A videos 😂😂
Travelling vlogs👇👇👇
• Travelling vlogs ❤
#jaffna
#tamilvlog
#jaffnatamilvlog
#skvlog
#srilankantamilvlog
#helptohelpless
#helptopoorpeople
#வறுமை
#நிவாரணம்
#புலம்பெயர்உறவுகள்
#யாழ்ப்பாணம்
#jaffnatamilyoutuber
#pointoedro
#srilankantamilpointoedrovlo

Опубликовано:

 

11 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 274   
@uthayansella1666
@uthayansella1666 21 день назад
அந்த அம்மா பாவம் அடி வாங்கி ஏலாது யாரென்றாலும் இப்பிடி பார்க்க மாட்டார்கள் அதுதான் சகோதர பாசங்கள் கவலையாக உள்ளது .
@chandrakalanadeswaran8000
@chandrakalanadeswaran8000 14 дней назад
என்ன இப்படி இரும்பால 😱😭😭😭😭😭 ஒரு மெல்லிய சங்கிலி .பகிடி கேலித்தனம் ஆகாது அன்பு அரவணைப்பு செல்ல வார்த்தைகள் நீங்கள் எல்லாரும் அன்பு செல்வங்கள் தானே அவ்வாறு சுகம் உண்டாக இயேசப்பாவை அழைக்கவும். நல்ல படுக்கை செய்யவும்❤கர்த்தர் உங்களை அதிகமாய் தேற்றுவார் ❤❤❤🌎🛐🛐🛐🛐🛐👑👑👑⚡⚡⚡⚡🕊🕊🕊🕊🕊✝️✝️🩸🩸🐑🐑🐑🩸✝️✝️🐑🐑👑👑👑👑
@user-jl2vn1sg1
@user-jl2vn1sg1 21 день назад
குசும்பு அண்ணாவுக்கு❤ பயமே இல்லை😂 ஆனால் ஓட்டத்தை பாக்கிற எங்களுக்கு சிரிப்பு தாங்க முடியலை❤😂😂😂😂😂😂❤
@Lalitha97
@Lalitha97 14 дней назад
இவ்வளவு பிரச்னைக்கு உள்ளயும் சகோதரியை கவிடாமல் காப்பாரிய அம்மாக்கு வாழ்த்துக்கள்.
@handsofmercy
@handsofmercy 21 день назад
அந்த அம்மாவுக்கு ஒருகட்டிலும், அவ இருக்கும் இடத்தில் அதை ஒரு அறையாகக்கட்டி கதவுபோட்டால் சங்கிலியால் கட்டத்தேவையில்லை, கொஞ்சம் நடந்து அறையிலே உலாவலாம். பாவம் மாதாந்தம் உதவியாகப்பணம் கிடைத்தால் நலமாக இருக்குமே.
@buharymohamed1437
@buharymohamed1437 21 день назад
அக்கினி காருல இல்லாதது கவலைய இறிக்கி😢
@SiththiFarusa
@SiththiFarusa 21 день назад
எவடத்தில தம்பி இருக்கீங்க 😅😅😅😅தென்னமரத்துக்கு கீழே நள்ள முகவரி😅😅😅ஆத்தா....
@user-or2xr4bp2v
@user-or2xr4bp2v 14 дней назад
இதுதான் சகோதர படம், உறவுகளே அந்த அக்கா இருக்கும் இடத்தை நம்ல முறையில் புனரமைத்து கொடுப்பது உடனடித் தேவை , அதன் உணவும் உடைகளையும் பகுதி பகுதியாக புலம் பெயர் உறவுகள் செய்ய முன்வர வேண்டும். மருத்துவ சிகிச்சை தொடர்ச்சியாக செய்தால் சில நேரம் மாற்றம் வர வாய்ப்புள்ளது.
@sashankuwait2831
@sashankuwait2831 21 день назад
சகோதரியை இப்படியான நிலமையில் பார்க்கும் போது மற்ற சகோதரிகளுக்கு எவ்வளவு கவலை இவர்களுக்கு கட்டாயம் உதவி தேவை மகன் கிரு எப்படியும் உதவிசெய்து கொடுப்பார்❤❤❤❤மகன்கிரு❤❤❤❤❤மகன்கவி❤❤❤❤❤
@SiththiFarusa
@SiththiFarusa 21 день назад
தம்பி நீ தான் தைரியமான ஆளாச்சே அவுத்து பாரு 😅😅😅 ஆனாலூம் பயந்து நீங்க ஓடுறது சிரிப்பா இருக்கு . வேதனை தான் அபூர்வ சகோதரிகளை பார்க்க உதவிய கரங்களுக்கு நன்றி அவர்களை போய் பர்வையிட்டு வீடியோ மூலம் வெளிக் கொண்டு வருவது ரொம்ப சந்தோசம் இறைவன் துனை உங்களுக்கு ❤❤❤
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju 21 день назад
கோடி நன்றிகள் குரு-சிஷ்ஷன் இந்த அம்மாவிற்காக உதவியதற்கு!!💯🙏💯
@Keetha555
@Keetha555 21 день назад
யாழ் போதனா வைத்திய சாலைக்கு கொண்டு போனால் இந்த அம்மாவை எப்பவும் முடித்து விட்டிருப்பார்கள்
@vijaydhas6861
@vijaydhas6861 21 день назад
இப்படியான மனநிலையில் இருப்பவர்களை மிகவும் கவனமாக அணுக வேண்டும் ஏதும் நடந்தாலும் பொலிஸிற்கு போனாலும் ஒன்றும் செய்ய முடியாது.. கவனம் கிருஷ்ணா.
@Rv-jy4ti
@Rv-jy4ti 21 день назад
44 years அந்த அம்மா பார்கிறார். Great அம்மா.
@naleemkwt-np1hy
@naleemkwt-np1hy 21 день назад
பாவம் அந்த அக்கா அல்லாஹ் போதுமானவன்
@ushavaratharajan6863
@ushavaratharajan6863 21 день назад
Well done Krishna, alert ஆகத்தான் இருக்கிறீர்கள், உங்கடை reaction ஐ பார்த்து சிரிச்சு கலச்சுப்போனேன்.
@ShobiKthishobi
@ShobiKthishobi 21 день назад
Kadavuleee entha akkava nalla nilamaiku kondu vaankoo 🙏🏻🙏🏻🤲🏻🤲🏻🤲🏻🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙏🏻🙏🏻
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju 21 день назад
பாசத்திற்கு நல்ல அடையாளம் இந்த 3 சகோதரிகள்!! 👌♥️👌
@ShanthirakalaArumiaththuria
@ShanthirakalaArumiaththuria 21 день назад
கிருஷ்ணா நீங்கள் இப்படியான வர்களை இனம்கண்டுஉதவிசெய்வது உண்மையில் புன்னியம்இவர்களுக்குஉதவியவர்களுக்குநன்றிகள்
@hygftgggyuu6549
@hygftgggyuu6549 21 день назад
அம்மா பாவம் உந்த இடத்தில் படுக்க பயம் அறை கட்டி கொடுக்கவேண்டும் மற்ற சகோதரி பாவம் எவ்வளவு அடி வாங்கி இருப்பார்கள்😢😢😢😢😢😢
Далее