Тёмный

மரவள்ளி கிழங்கில் அப்பளம்!!!& ஈஸியான ஸ்வீட் ரெசிபி!! 

kaakaikutom
Подписаться 135 тыс.
Просмотров 14 тыс.
50% 1

varsha vlog's
/ @varsha_r2000
#trending #tamilchannel #tamil #drawing #artandcraft #villagefood #villagelife #villagelife #villagevlog #drawing
instagram
www.instagram....
kitchen tour
• வாங்க பார்க்கலாம் என் ...
எங்கள் வீட்டு குட்டி தோட்டம்
• எங்கள் வீட்டின் குட்டி...
ஆடிப்பட்டம் விதை நடவு ஆரம்பம்!!! || பஞ்சகாவியம் தயாரிக்கும் முறை
• ஆடி கொண்டாட்டம் || தேங...
Sunday special vlog
• sunday special vlog fr...
my embroidery blouse work
• my embroidery blouse c...
சோழர் படையில் இருந்த நாய் இனம் எங்கள் வீட்டில்
• சோழர் படையில் இருந்த ந...
Pooja room tour
• என் பூஜை அறையை பார்க்க...
youtube youtuber #instagram #music #love #spotify #tiktok #follow #like #explorepage #youtubers #youtubechannel #gaming #twitch #video #instagood #hiphop #memes #viral #subscribe #gamer #rap #facebook #explore #ps #art #soundcloud #k artist trending

Опубликовано:

 

20 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 23   
@SamboornamThangaraj
@SamboornamThangaraj 6 часов назад
மஞ்சள் நல்ல இருந்தது நல்ல வாசனை ரொம்ப சந்தோசம் விக்காஷ் அம்மா
@id_name_ma
@id_name_ma 9 часов назад
ஆமா மஞ்சள் போடி செம்ம வாசம்
@id_name_ma
@id_name_ma 9 часов назад
நல்ல பொருள் kudutthathukku ரொம்ப நன்றி
@jothisundaram6417
@jothisundaram6417 9 часов назад
உங்க வளையல் அழகாக இருக்கிறது
@pargaviesther5139
@pargaviesther5139 9 часов назад
ஹலோ சிஸ்டர் எப்படி இருக்கீங்க சுகமா சிஸ்டர் மரவள்ளி கிழங்கு பச்சையாக வெட்டி காயவைத்து பொடி செய்து இதேபோல் செய்யலாம் எங்கள் ஊரில் கேரளா அப்படி செய்வார்கள் நல்ல கெட்டியாக வரும் God bless you 🎉
@PriyamanaThozhi-rc1li
@PriyamanaThozhi-rc1li 8 часов назад
சுமதி அக்கா கப்பகிழங்கு அவிச்சி மீன் குழம்பு கறி குழம்பு அதெல்லாம் வச்சு சாப்பிட்டிருக்கும் ஆனா முதல் முதலா அப்பளம் செஞ்சி இருக்கீங்க சூப்பரா இருக்கு பாக்கவே கண்டிப்பா நாங்களும் செய்வோம் எங்க இருந்து இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க ஆனா நீங்க செய்யறது எல்லாமே ரொம்ப சூப்பரா இருக்கு
@Poongodisathishkumar-mt2je
@Poongodisathishkumar-mt2je 4 часа назад
Hi sumathi ma....Ramar padam an silaigal veetil vaika kudathu nu solluvaanga.....unga veetu periyavargalidam kettu vaikum.....
@balajid198
@balajid198 8 часов назад
Super ❤❤
@aashithasri1033
@aashithasri1033 10 часов назад
1st comment semaaaaa manam turmeric powder just loved it and happy that I got from u guys I took n came to US Inga enaku semma useful ha iruku amma thanks a lotttt
@maheswarinp86
@maheswarinp86 8 часов назад
Karippala kannu kudunga sister
@indiraindira5048
@indiraindira5048 5 часов назад
Hi. Turmeric powder colour, smell and taste are very good. Thank you. Take care
@nirmalabala2281
@nirmalabala2281 8 часов назад
சுமத்திமா சங்கு பூவிதை எனக்கு கிடைக்குமா.குறைந்தது இரண்டு வருடங்களாக பல தடவைகள் கேட்டுள்ளேன்.
@id_name_ma
@id_name_ma 10 часов назад
சுமதி மேடம் நீங்கள் காட்டிய எல்லா செடியும் எனக்கு வேண்டும்
@bhuvaneshwarib9073
@bhuvaneshwarib9073 4 часа назад
Ramar padam veetil vaakagodhathu.ramar pattabishekam padam vaikalam. Ramar padam thaniyaga iruka godathu.
@user-sm3bw5uj1c
@user-sm3bw5uj1c 9 часов назад
Super vlog 🎉
@sukanyaanand6762
@sukanyaanand6762 6 часов назад
Nice
@yuvarani9764
@yuvarani9764 9 часов назад
Amma I want turmeric powder 500gms how I will order pls answer me
@YuvaraniThiyagarajan
@YuvaraniThiyagarajan 5 часов назад
Sugabogarsamyvandiruaradanalkilivandhirukudu
@Sarashwathi-c9x
@Sarashwathi-c9x 5 часов назад
அக்கா இராமர் வீட்டில் வைக்ககூடாது என்று சொல்கிறார்கள் ஏன் என்றால் அவர் காட்டிற்கு வனவாசம் சென்றதால் எனவே நன்கு தெரிந்தவர்களிடம் விசாரித்து வைக்கவும்
@danushadhithya1527
@danushadhithya1527 5 часов назад
Ramar pattabishegam vaikalam
@ElakiyaGouthaman
@ElakiyaGouthaman 9 часов назад
Eanaku eapdi ungalta purchase panrathune theriyala sumathi amma
@kumudharavi4788
@kumudharavi4788 8 часов назад
Hi Sumathi naa உங்க videos regulara பார்க்கிறேன் ரொம்ப நல்லா பேசறீங்க. அந்த red colour பூ செடி sale பண்ணரிங்களா, எனக்கு வேணும் rate சொல்லுங்க pay பண்ணி வாங்கிக்கரென்
@nirmalabala2281
@nirmalabala2281 8 часов назад
நீங்கள் விதை தருவதாக இருந்தால் நிர்மலா விடம்வீட்டு முகவரி அனுப்புகிறேன் அவர்கள் வாட்சப்பில் இருக்கிறேன் அதனால் தான் மத்தப்படி உங்களை எப்படி காண்டெக் பண்ணுவது.என்று தெறியல.
Далее
HA-HA-HA 👊  #countryball
00:15
Просмотров 1,4 млн
Eco-hero strikes again! ♻️ DIY king 💪🏻
00:48
БЕЛКА РОЖАЕТ?#cat
00:20
Просмотров 307 тыс.
HA-HA-HA 👊  #countryball
00:15
Просмотров 1,4 млн