Тёмный

மரியாள் இயேசுவைத் தாங்கிய வெறும் முட்டை ஓடு தானா?| மரியாள் இறைவனின் தாய்| Mary Mother of God| 

Punithargal Saints
Подписаться 175 тыс.
Просмотров 24 тыс.
50% 1

#Mary #MotherofGod #RoleofMaryinSalvationHistory
Mother Mary played huge role in the salvation history.
Website: www.punithargal...
Facebook: / punithargal
RU-vid: / punithargalsaints

Опубликовано:

 

17 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 187   
@bens3354
@bens3354 5 лет назад
என் அன்புத்தாய் அன்னை மரியாழ் என்பதில் மகிழ்ச்சியடைகிறேன்
@amalztudio
@amalztudio 4 года назад
Amen
@jepivictor8599
@jepivictor8599 5 лет назад
மிகசிறப்பாக விளக்கியுள்ளீர் .இயேசு பரிசுத்தமான தேவன். அவரை கருத்தாங்கி பெற்ட்றெடுத்த மரியாளும் பரிசுத்தமானவரே. அன்னை மரியாள் மனுக்குலத்தின் தாய்.
@jasha8863
@jasha8863 5 лет назад
பரலோகத்திலிருக்கிற தேவனின் சித்தத்தை செய்யவே இயேசு கிறிஸ்துவை இந்த பூலோகத்திற்கு அனுப்பினார் பிதா ஒருவரும் பிதாவின் சித்தம் என்னவென்று அறிந்து கொள்ள வேண்டுமே தவிர இயேசுகிறிஸ்துவிற்கு யார் அந்த இயேசு கிறிஸ்து இயேசு கிறிஸ்து யார் என்றெல்லாம் ஆராய்ச்சி செய்யாமல் நம்மை உண்டாக்கின பிதாவிற்கு அவருடைய இருதயத்திற்கு அவருடைய சித்தத்திற்கு கீழ்ப்படிகிற பிள்ளைகளாக நாம் மாறவேண்டும் என்பதே இயேசு கிறிஸ்து விரும்புவதை தவிர என்னுடைய தாயை நீங்கள் வணங்க வேண்டுமென்று சுயநலமாக நினைக்க மாட்டார்
@Punithargalsaints
@Punithargalsaints 5 лет назад
@@jasha8863 Mother Mary played significant role in our salvation as the mediator and the mother of God. In our spiritual journey, There is nothing wrong following the best example like Mary, St. Antonhy in order imitate them to follow Jesus Christ and honour those who have submitted themselves to the will of God.
@sureshthangakasi4331
@sureshthangakasi4331 4 года назад
மனுக்குலத்தின் தாய் ஏவாள் என்று பைபிளில் உள்ளது
@babababa2566
@babababa2566 3 года назад
@@jasha8863 விளங்காதவர்களுக்கு விளங்காது...
@babababa2566
@babababa2566 3 года назад
@@sureshthangakasi4331 அது பழய ஏற்பாடு....
@sairam9661
@sairam9661 3 года назад
I am Protesten christien but now not I am so happy now I am Catolic my mother Mary shows the real church of Jesus Christ Amen Ave Maria ♥️
@cammy12.
@cammy12. 5 лет назад
அன்பு அரவனைப்பு இரக்கம் இவற்றின் அடையாளம் அன்னை மரியரள் இறைவனின் தாய்.
@goudhamyroy2864
@goudhamyroy2864 5 лет назад
Mother Mary a good comforter in times of trouble and difficulties
@jovittaantony6215
@jovittaantony6215 5 лет назад
அன்னை மரியாள் கடவுளின் தாய்
@yuvarajyuvi4399
@yuvarajyuvi4399 4 года назад
I am Hindu but my mother is marry and my father is jesus... Before I had lot of bad habits I couldn't leave that.. I am start praying to mom marry mom did miracle in life now I am a tea totaller ❤ And I would thanks to my saviour my father Jesus and my mother marry ❤❤
@daviddavi5573
@daviddavi5573 5 лет назад
மரியே வாழ்க
@georgelayola699
@georgelayola699 5 лет назад
உயிருள்ள மேட்சம் மாதா
@charlinmuthappan5669
@charlinmuthappan5669 5 лет назад
My queen & my mother
@Kuwait-ds7du
@Kuwait-ds7du 5 лет назад
Deva Madha..Arc of the Covenant ..Ave Mother Mary..Queen of Angel..Help Of Christians..Hail Mother Mary
@bens3354
@bens3354 5 лет назад
பிதா சுதன் தூய ஆவி சங்கமித்த புனித ஆலயம் அன்னை புதிய உடன் படிக்கை பேழை அன்னை
@mariedimanche1859
@mariedimanche1859 4 года назад
மரியே வாழ்க இறைவனுக்கு நன்றிகள் ஆமென் அல்லேலூயா இயேசுவிற்க்கே புகழ்! Amen amen amen
@tamilchannel297
@tamilchannel297 4 года назад
மற்ற மார்க்கத்தினர் மரியாள் இயேசுவின் தாய் என்பதை விசுவாசிக்கின்றனர்.ஆனால் அதை ஒரு பெரும் பொருட்டாக எண்ணவில்லை.ஆனால் நிங்கள் சிலுவையில் அறையப்பட்ட இயேசுவிற்கு சமானமாக மரியாளை எண்ணுகிறிற்கள். சிலை வழிபாடு செய்கிறீற்கள்..இது சரியா?
@maxinfo3337
@maxinfo3337 3 года назад
Na oru csi Christian intha video la runthu neenga ein Mary ah iraivanin thaai nu solringanu purinjika mudiuthu...divided by Churches united by Jesus ❤️
@musicwings4690
@musicwings4690 5 лет назад
Jesus I trust in you
@jayaseelan4847
@jayaseelan4847 5 лет назад
Very nice message. Ave Maria
@kingthegreat1336
@kingthegreat1336 5 лет назад
Praise the lord...🙏🙏🙏 holy Mary mother of god... mother mary choosen by god and born to defeat the Eve's sins .
@rameshraja3402
@rameshraja3402 3 года назад
அம்மா மரியே வாழ்க 🙏
@mariyaselvam4406
@mariyaselvam4406 2 года назад
🌷🙏🏻 அன்னை 🌷 மரியாள் 🌷 உலக 🌷 மக்கள் 🌷 அனைவருக்கும் 🌷 தாய் 🌷🙏🏻
@mahimaiirudayasamy5941
@mahimaiirudayasamy5941 5 лет назад
Yesuvin namathil jabam seibavarkal yarum yentha sabaiyum pavathil vila vitathu ithu andavar Yesuvin varthai praise the Lord amen
@prakashprema442
@prakashprema442 5 лет назад
Nanri father Niraya therijikkurom..
@samuelsathiyaraj3653
@samuelsathiyaraj3653 5 лет назад
மரியாள் இறைவனின் தாயென்பதில் எள்ளளவும் ஐயமில்லை..... 38 அதற்கு மரியாள்: இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது என்றாள். அப்பொழுது தேவதூதன் அவளிடத்திலிருந்து போய்விட்டான். லூக்கா 1:38 அந்த ஆண்டவன் யார்? 16 தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். யோவான் 3:16 34 தம்மைச் சூழ உட்காந்திருந்தவர்களைச் சுற்றிப்பார்த்து, இதோ, என் தாயும், என்சகோதரரும் இவர்களே. மாற்கு 3:34 35 தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவன் எவனோ அவனே எனக்குச் சகோதரனும்,எனக்குச் சகோதரியும், எனக்குத் தாயுமாய் இருக்கிறான் என்றார். மாற்கு 3:35 இன்னும் ஒரு சம்பவத்தை குறித்து நான் கூற விரும்புகிறேன்... 19 பத்சேபாள் அதோனியாவுக்காக ராஜாவாகிய சாலொமோனிடத்தில் பேசும்படி போனாள், அப்பொழுது ராஜா எழுந்திருந்து, அவளுக்கு எதிர்கொண்டு வந்து அவளை வணங்கி, தன் சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்து, ராஜாவின் தாயார் தன் வலதுபுறமாக உட்கார, அவளுக்கு ஒரு ஆசனத்தை வைத்தான். 1 இராஜாக்கள் 2:19 என்னதான் இராஜாவின் தாயாக இருந்தாலும் சிங்காசனத்தை கொடுத்து விடவில்லை..‌.. பத்சேபாள் என்னதான் சாலமோனின் தாயாக இருந்தாலும் அவனுடைய சிங்காசனத்தை தரவில்லை வேறொரு ஆசனம் தான் கொடுக்கப்பட்டது... இந்த வசனம் சொல்கிற நீதியைதான் அன்னை மரியாளின் காரியத்திலும் பார்க்கிறோம்... அன்னை மரியாள் இயேசுவின் தாய்தான் இயேசு இராஜாவின் அரியணையில் அவரை தவிர யாரும் அமர முடியாது என்று தான் சொல்கிறேன்..
@kmlrj4
@kmlrj4 5 лет назад
இயேசு பிரதியுத்தரமாக: நீங்கள் கேட்டுக்கொள்ளுகிறது இன்னது என்று உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள் குடிக்கவும், நான் பெறும் ஸ்நானத்தை நீங்கள் பெறவும் உங்களால் கூடுமா என்றார். அதற்கு அவர்கள்: கூடும் என்றார்கள். மத்தேயு 20:22 (TAM) தேவ நீதி வேற மனித நீதி வேற....
@fakekillersofficial3737
@fakekillersofficial3737 4 года назад
என் தாயே உம்மை மருதலிப்பர்கலுக்காக வேண்டிக்கொள்ளும்..🙏✝️💝 மரியே வாழ்க🙏💐
@tamilchannel297
@tamilchannel297 4 года назад
மற்ற மார்க்கத்தினர் மரியாள் இயேசுவின் தாய் என்பதை விசுவாசிக்கின்றனர்.ஆனால் அதை ஒரு பெரும் பொருட்டாக எண்ணவில்லை.ஆனால் நிங்கள் சிலுவையில் அறையப்பட்ட இயேசுவிற்கு சமானமாக மரியாளை எண்ணுகிறிற்கள். சிலை வழிபாடு செய்கிறீற்கள்..இது சரியா?
@fakekillersofficial3737
@fakekillersofficial3737 4 года назад
@@tamilchannel297 காமெடி...😆😆 யாரும் அன்னை மரியாளை கடவுள் ஆக்கவில்லை.. இது உங்கள் புரிதலின் குறைபாடு அன்னை மரியாள் இயேசுவின் தாய்
@fakekillersofficial3737
@fakekillersofficial3737 4 года назад
@@tamilchannel297 அன்னை மரியாள் கடவுள் அல்ல கடவுளின் தாய்.. இயேசு கடவுள் என்றால் அன்னை கடவுளின் தாய்..😍 இன்று அன்னை போர்ச்சுக்கல் நாட்டு பாத்திமாவில் காட்சி கொடுத்து உலக போர் பற்றி எச்சரித்த நாள் .. அன்னையை பற்றி தவறாக பேசாமல் கொரோனாவில் இருந்து விடுதலை பெற இறைவனிடம் மன்றாடுவோம்..
@tamilchannel297
@tamilchannel297 4 года назад
@@fakekillersofficial3737 ha ha..காட்சி கொடுத்தாங்களா? ஏதோ சொல்கிறிற்கள். இதற்கு தான் சிலை வழிபாடு வேண்டாம் என்கிறோம்.😏 உங்க கற்பனைக்கு அளவே இல்லையா😂
@fakekillersofficial3737
@fakekillersofficial3737 4 года назад
@@tamilchannel297 ஓ...சிலை வழிபாடு என்றால் என்னப்பா? கொஞ்சம் சொல்லு பார்ப்போம்😆😆😆😂
@infanciyainfan439
@infanciyainfan439 5 лет назад
Kepp rocking team
@a.vestlyraja
@a.vestlyraja 3 года назад
மிக அருமையான விளக்கப் பதிவு மாதா💓தாமா
@musicwings4690
@musicwings4690 5 лет назад
Ave Maria
@paulpandi8474
@paulpandi8474 3 года назад
Mathina l
@amalztudio
@amalztudio 5 лет назад
கன்னி மரியாள் பிறப்பு பரிசுத்தமான பிறப்பாகும். அதாவது சேசுவைப்போல். மரியாளின் பெற்றோர் மிக மிக வயது சென்றவர்கள். மூன்று வயதிலிருந்து தேவாலயத்தில் வளர்ந்தவர்கள். சூசையப்பர் ஒரு நசரேய விரதத்தில் இருந்த ஒரு நீதிமான். கன்னி மரியாளுக்கு பரிசுத்த தந்தையாக, காப்பாளாராக இருந்தார் கன்னி மரியாளின் வீட்டில். சேசுவுக்கு வளர்ப்பு தந்தையாக இருந்தார். சேசுவுக்கு 29 வயதாகும் போது அர்ச்.சூசையப்பர் இறைவணடி சேர்ந்தார்.
@goudhamyroy2864
@goudhamyroy2864 5 лет назад
Excellent message 👍
@sebastiansebastian7853
@sebastiansebastian7853 5 лет назад
AmmaAmen 🌹 🌹💅
@marydavid3627
@marydavid3627 5 лет назад
Ave Ave Ave Maria Amen
@infanciyainfan439
@infanciyainfan439 5 лет назад
Praise the lord
@jspandiyanking905
@jspandiyanking905 5 лет назад
Ave mariya
@mahimaiirudayasamy5941
@mahimaiirudayasamy5941 5 лет назад
Acg, esi, pentecost, Protestant ivarkal vetham sollum murai vivatham yellam ithamaga veesivittu maraiyum kattru ponravarkal praise the Lord Ave maria amen
@ribopragash8123
@ribopragash8123 3 года назад
மரியா வாழ்க
@rabiyadeepak114
@rabiyadeepak114 5 лет назад
Thank u fr
@wordofgod5347
@wordofgod5347 2 года назад
இறைவார்த்தை இருக்கும் வரை இறை அன்னை இருப்பாள் , இறைவார்த்தையை போதிக்கப்படும் போதெல்லாம் இறைவனின் தாய் போற்றப்படுகிறாள் -ஆச்சரியம்
@holyfaithm742
@holyfaithm742 3 года назад
Praise the Lord Jesus Hail Mary, full of grace. The Lord is with you. Blessed are you among the women and blessed is the fruit of thy womb Jesus. Holy Mary, mother of God. Pray for us sinners now and at the hour of death Amen Amen
@jayabalanm9450
@jayabalanm9450 5 лет назад
Ave Maria HAIL MARY SALVE REGINA
@solomondaniel7589
@solomondaniel7589 Год назад
மரியாள் இறைவனின் தாய் என்றால், இறைவனுக்கு முன்பே மரியாள் இருந்திருக்க வேண்டும். அப்படியானால் மரியாளைப் படைத்தவர் யார்? எங்கேயோ இடிக்கிறது.
@RosemaryRose-j5t
@RosemaryRose-j5t 2 месяца назад
Jesus is the god son and he is the son of mother mary and mother mary was created by Jehovah and he is the father. father,son and holy spirit three are considered as one
@VasanameSathiyam
@VasanameSathiyam 2 месяца назад
1 தீமோத்தேயு 6:16 ஒருவராய், சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவரும், மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமாயிருக்கிறவர்; அவருக்கே கனமும் நித்திய வல்லமையும் உண்டாயிருப்பதாக. ஆமென். இயேசுகிறிஸ்து மனிதனாக வரும்போது இந்த பூமியிலே தாய். அவ்வளவு தான். கடவுளாக இருக்கும்போது தாய் எல்லாம் கிடையாது.
@amalztudio
@amalztudio 5 лет назад
இறுதி கால நற்ச்செய்தி கடவுள் - மனிதன் காவியம் படியுங்கள் மீட்பின் இரகசியத்தை அறிந்து சத்திய திருச்சபையில் நிலைத்திருங்கள்....
@goudhamyroy2864
@goudhamyroy2864 5 лет назад
👌👍
@Kuwait-ds7du
@Kuwait-ds7du 5 лет назад
First stop to call Mariyaal..Mariyaal same like oridinary woman..Call Holy Mother..Blessed Mother. Thooya Mari Annai
@selvarajjaganathan.selvara942
@selvarajjaganathan.selvara942 5 лет назад
மரியாள் இயேசுவின் தாய் தான் என்பதை , இயேசு கிறிஸ்து தன் தாயை அநாதையாக விடாமல் தன் சீடர்களிடம் இதோ உன் தாய் என்று ஒவ்வொருவரிடமும் ஒருமையில் ஒப்படைத்து சென்றுள்ளதை நினைவு கூறவேண்டும். மரியே வாழ்க.
@tamilchannel297
@tamilchannel297 4 года назад
மற்ற மார்க்கத்தினர் மரியாள் இயேசுவின் தாய் என்பதை விசுவாசிக்கின்றனர்.ஆனால் அதை ஒரு பெரும் பொருட்டாக எண்ணவில்லை.ஆனால் நிங்கள் சிலுவையில் அறையப்பட்ட இயேசுவிற்கு சமானமாக மரியாளை எண்ணுகிறிற்கள். சிலை வழிபாடு செய்கிறீற்கள்..இது சரியா?
@tamilchannel297
@tamilchannel297 4 года назад
26 அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார். யோவான் 19:26
@tamilchannel297
@tamilchannel297 4 года назад
ஸ்தீரியே என்று கூறினார்
@fakekillersofficial3737
@fakekillersofficial3737 4 года назад
@@tamilchannel297 பரிசுத்த ஆவியால் நிரப்பபட்ட எலிசபெத் ஆண்டவரின் தாய் என கூறினார்..
@tamilchannel297
@tamilchannel297 4 года назад
@@fakekillersofficial3737 ha ha...thats a normal word...said by Ezlisabeth.. Jesus tan ma solanum Mother or Normal Girl ah. Nu...
@antorajesh3207
@antorajesh3207 5 лет назад
Amen
@kingthegreat1336
@kingthegreat1336 5 лет назад
Jesus Christ is not a instrument of god but he is a living god. we believe in the the holy trinity almighty... mother mary is mother of god.
@amburosej9733
@amburosej9733 5 лет назад
King The Great.amburose
@venpaneevideos7522
@venpaneevideos7522 4 года назад
I love my mother mary
@jebasujin1508
@jebasujin1508 2 года назад
Plz..background sound a konjam kammi pannunga... Story keekum bothu over disturbance a irukku
@maryjacintha1871
@maryjacintha1871 4 года назад
Please post about St.Theresa of child jesus
@Punithargalsaints
@Punithargalsaints 4 года назад
Click Here St. Teresa of Child Jesus History: ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-AvemdXqaI-g.html
@gunalanmanjula799
@gunalanmanjula799 2 года назад
🙏✝️🙏
@AkshayaSen
@AkshayaSen 5 лет назад
Content of this channel is good. But the music behind is very disturbing and annoying.i feel so. Explanation can be done a bit slow.
@solomondaniel7589
@solomondaniel7589 2 месяца назад
மரியன்னையின் பெற்றோரும் பரிசுத்தர்களாக இருந்திருக்க வேண்டும். அதாவது இயேசுவின் பாட்டியும் தாத்தாவும். ஒருவேலை மரியன்னை பாவமில்லாதவராக இருந்திருந்தால் இறை மகன் வர வேண்டி அவசியம் இருந்திராது. மரியாளே பரிசுத்த இரத்தம் சிந்தி இருக்கலாம்.
@jeszinthajeszintha3250
@jeszinthajeszintha3250 Час назад
ஏவாள் என்ற ஒரு பெண்ணின் வழியாக உலகில் பாவமும் மரணமும் வந்ததுபோல் ஒரு பெண்ணின் வழியாகத்தான் மன்னிப்பும் மீட்பும் வரவேண்டும் என்பதே தேவசித்தம். அதன்படிதான் தந்தையாம் கடவுள் தமது மீட்புத்திட்டத்தில் மரியாளையும் இணைத்துக் கொள்கிறார். இயேசு எப்படி இரண்டாம் ஆதாமாக இருக்கிறாரோ அப்படியே தாய் மரியாவும் இரண்டாம் ஏவாளாக இருக்கின்றார். பாவ பரிகாரமாக பரிசுத்தமான மனித இரத்தம் சிந்தப்பட வேண்டியது அவசியமாக இருந்தது. இயேசுவின் பரிசுத்த " இரத்தத்தினால் நமக்கு மீட்பு " என்று மேடைகள் தோறும் முழக்கமிடும் பிரிவினை சகோதரர்கள் இயேசுவுக்கு அந்த பரிசுத்த திரு இரத்தம் எங்கிருந்து வந்தது என்று சிந்திப்பதில்லை. மரியாளின் உதிரத்திலிருந்து உருவெடுத்த இயேசு பரிசுத்தர் என்றால் அவருடைய தாயும் தூய்மையானவராகத்தானே இருக்க வேண்டும்??!! இயேசு கிறிஸ்த்து சேற்றில் முளைத்த செந்தாமரை அல்ல... நூலிலிருந்து பிறந்த சேலை என்பதை மறந்துவிட கூடாது❤❤❤
@amalztudio
@amalztudio 5 лет назад
கத்தோலிக்கர் அனைவருக்கும் கன்னி மரியாள் தான் தாய். 26 இயேசு தம் தாயையும் அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் கண்டு தம் தாயிடம், "அம்மா, இவரே உம் மகன்" என்றார். யோவான் நற்செய்தி 19:26 27 பின்னர் தம் சீடரிடம், "இவரே உம் தாய்" என்றார். அந்நேரமுதல் அச்சீடர் அவரைத் தம் வீட்டில் ஏற்று ஆதரவு அளித்து வந்தார். யோவான் நற்செய்தி 19:27
@tamilchannel297
@tamilchannel297 4 года назад
26 அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார். யோவான் 19:26
@tamilchannel297
@tamilchannel297 4 года назад
ஸ்தீரியே என்று தான் இருக்கிறது
@fakekillersofficial3737
@fakekillersofficial3737 4 года назад
@@tamilchannel297 மூல மொழி பெயற்ப்பில் ஆதாவது கிரேக்க மொழியில் " Gyne " என உள்ளது விடயம் என்னவென்றால் இயேசு பேசியது அராமிக் மொழி இதற்கு தமிழ் மொழி பெயர்ப்பில் "மகாராசி" அல்லது ஒரு பெண்ணை மரியாதையாக குறிப்பிடும் வார்த்தை .. தாய்,தந்தையை மதித்து நட என கூறிய அவரே கட்டளையை மீறுவாரா? 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️
@fakekillersofficial3737
@fakekillersofficial3737 4 года назад
@@tamilchannel297 நீங்கள் வைத்திருப்பது சமஸ்கிறுத மொழி பெயர்ப்பு
@francoarulsamy8259
@francoarulsamy8259 5 лет назад
இயேசு சொல்கிறார், நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன் என்னைப் பின்பற்றுகிறவன் இருளில் நடவாமல் ஜீவ ஒளியை அடைந்திருப்பான், இயேசு மூலம்தான் பரலோகம் போக முடியும்,இயேசுதான் பரிந்துரை செய்பவர்,மரியாள் மரியாதைக்கும்,மதிப்புக்கும் உரியவர் அவருடைய தாழ்மை குணத்தை பின்பற்ற நமக்கு முன்மாதிரி.மரியாள் இயேசுவின் மனிதப் பிறப்புக்கு மட்டும்தான் தாய்,ஆண்டவராகிய இயேசு பிதாவினிடத்தில் இருந்து வந்தவர்,ஆதலால் இரண்டையும் போட்டு குழப்பி மற்றவரையும் குழப்பி விடாதீர்கள்,இயேசு சர்வ வல்லமையுள்ள தேவன் அவருக்கு ஈடு இணையில்லை.
@kutukuschannel6857
@kutukuschannel6857 5 лет назад
உண்மையை சொன்னால் குழப்புகிறீர்கள் என்று ‌சொல்வதா சகோதரா!
@francoarulsamy8259
@francoarulsamy8259 5 лет назад
@@kutukuschannel6857 neengal sonna unmai enna? Jesusukku melaga yaraium uyarthathirungal athuvay bothumanathu marrtapati mariyal nam munmathiri mariyathai mathippu kotuthu avar thalmaiyai follow pann vendum. Jesus kku inaiya maryalai vaikkakoodathu sakothiri avarkalae!
@kutukuschannel6857
@kutukuschannel6857 5 лет назад
@@francoarulsamy8259இங்க‌பாருங்க உங்களிடம் விவாதம் பண்ண வரல. தந்தை ‌அவர்கள் சொல்வதை கேட்டு உங்கள் சந்தேகத்தை clear பண்ணுங்க அல்லது விடுங்க. அது உங்கள் ‌விருப்பம். God bless you
@francoarulsamy8259
@francoarulsamy8259 5 лет назад
@@kutukuschannel6857 I don't want arguement sister, The presence of holy sprit come upon you for the revelation of Jesus christ, GOD BLESS YOU, Thank you!
@kutukuschannel6857
@kutukuschannel6857 5 лет назад
Already I got The Holy Spirit Bro. U don't bother about it. Thank u. AVE Maria
@sangeethkumarsangeethkumar22
@sangeethkumarsangeethkumar22 3 года назад
இடையில் திடிர் திடிர் மியூசிக் தேவையில்லை
@solomondaniel7589
@solomondaniel7589 Год назад
மரியாளுக்கு இன்னொரு கடவுளை உண்டாக்க முடியுமா?
@stephenprabhu4499
@stephenprabhu4499 3 года назад
விவிலிய புரட்டு
@stephenantony9913
@stephenantony9913 4 года назад
ஆங்கில வேதாகமத்தில் "Mother" என்றவார்த்தை பயன் படுத்தாமல், "Wo mam" என்று மூன்று இடங்களில் பயன் படுத்தப்பட்ட டுள்ளது அதை நம்மால் "Mo ther" திருத்த முடியுமா? "Woman" என்றால் என்ன அர்த்தம்?
@tamilchannel297
@tamilchannel297 4 года назад
தொடர்பே இல்லை என்று யார் சொன்னது...
@tamilchannel297
@tamilchannel297 4 года назад
மற்ற மார்க்கத்தினர் மரியாள் இயேசுவின் தாய் என்பதை விசுவாசிக்கின்றனர்.ஆனால் அதை ஒரு பெரும் பொருட்டாக எண்ணவில்லை.ஆனால் நிங்கள் சிலுவையில் அறையப்பட்ட இயேசுவிற்கு சமானமாக மரியாளை எண்ணுகிறிற்கள். சிலை வழிபாடு செய்கிறீற்கள்..இது சரியா?
@kmlrj4
@kmlrj4 5 лет назад
தேவன் இயேசு அடையாளத்திற்க்காக மட்டுமே சொல்லவில்லை. உன்மையாகவே சொன்னார்.... அதற்கு இயேசு: ஸ்திரீயே, எனக்கும் உனக்கும் என்ன, என் வேளை இன்னும் வரவில்லை என்றார். யோவான் 2:4 (TAM)
@amalztudio
@amalztudio 5 лет назад
உன் வேளை வந்துவிட்டது. தண்ணீர் மட்டும் நிரப்பசொல், அது போதும் என்று மாதா இயேசுவிடம் கூறியிருப்பார். எந்த வேண்டுதலும் செய்யாமல் அற்புதம் நடந்து. கன்னி மரியாள் இணை மீட்பர். ஆதாம் ஏவாள். இயேசு மரியாள்.
@fakekillersofficial3737
@fakekillersofficial3737 4 года назад
Mr.Kamal Hey Man do u know Genesis 3:15 ஆதியாகமம் 3:15 ஒழுங்கா படிடா எதுக்கு பெண்ணே என கூறினார் என தெரியும்
@tamilchannel297
@tamilchannel297 4 года назад
மற்ற மார்க்கத்தினர் மரியாள் இயேசுவின் தாய் என்பதை விசுவாசிக்கின்றனர்.ஆனால் அதை ஒரு பெரும் பொருட்டாக எண்ணவில்லை.ஆனால் நிங்கள் சிலுவையில் அறையப்பட்ட இயேசுவிற்கு சமானமாக மரியாளை எண்ணுகிறிற்கள். சிலை வழிபாடு செய்கிறீற்கள்..இது சரியா?
@user-wu8cd2jy9o
@user-wu8cd2jy9o 4 года назад
மரித்தவர்கள் கடவுளிடம் பேச /பரிந்து பேச முடியாது ?
@josephdanushan1824
@josephdanushan1824 3 года назад
பரிந்து பேச முடியாது என்பதற்கு பைபிளில் ஆராதம் காட்டுங்கள் 🙏🙏🙏Ave maria pray for us 🙏🙏🙏
@jasha8863
@jasha8863 5 лет назад
இறைவனுக்கு ஏது தாய்
@TamilCatholicChannel
@TamilCatholicChannel 5 лет назад
If Jesus is God, then mother of Jesus is mother of God
@mohammedhasni2631
@mohammedhasni2631 4 года назад
அநியாயக்காரர்களே உண்மையான இறைவனை நோக்கி வாருங்கள் நரகம் சென்றுவிடாதீர்கள் இறைவசனம் கீழே .. இன்னும், "மர்யமுடைய மகன் ஈஸாவே, 'அல்லாஹ்வையன்றி என்னையும் என் தாயாரையும் இரு கடவுள்களாக ஆக்கிக்கொள்ளுங்கள்' என்று மனிதர்களிடம் நீர் கூறினீரா?" என்று அல்லாஹ் கேட்கும் போது அவர், "நீ மிகவும் தூய்மையானவன்; எனக்கு உரிமையில்லாத ஒன்றை நான் சொல்வதற்கில்லை. அவ்வாறு நான் கூறியிருந்தால், நீ அதை நிச்சயமாக அறிந்திருப்பாய். என் மனதிலுள்ளதை நீ அறிகிறாய், உன் உள்ளத்திலிருப்பதை நான் அறிய மாட்டேன்;. நிச்சயமாக நீயே மறைவானவற்றையெல்லாம் நன்கு அறிபவன்" என்று அவர் கூறுவார். குர்ஆன் ..5:116 "நீ எனக்குக் கட்டளையிட்டபடி (மனிதர்களை நோக்கி), "என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள்" என்பதைத் தவிர வேறு எதையும் அவர்களுக்கு நான் கூறவில்லை. மேலும், நான் அவர்களுடன் (உலகில்) இருந்த காலமெல்லாம் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன்;. அப்பால் நீ என்னைக் கைப்பற்றிய பின்னர் நீயே அவர்கள் மீது கண்காணிப்பவனாக இருந்தாய். நீயே எல்லாப் பொருட்கள் மீதும் சாட்சியாக இருக்கிறாய்" (என்றும்); 5:117 ( لِلَّهِ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَا فِيهِنَّ ۚ وَهُوَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ ) المائدة (120) Al-Maaida வானங்களுடையவும், பூமியினுடையவும், அவற்றில் இருப்பவற்றின் ஆட்சியும் அல்லாஹ்வுக்கே சொந்தம்;. அவனே எல்லாப் பொருட்கள் மீது பேராற்றலுடையோன் ஆவான்.
@samsureshkumar3649
@samsureshkumar3649 4 года назад
She is not mother of god,She is devotee of god,dont reach the boundary line...
@Punithargalsaints
@Punithargalsaints 4 года назад
read the scripture properly...Luke 1:43
@samsureshkumar3649
@samsureshkumar3649 4 года назад
@@Punithargalsaints yes right u are correct i just afraid that mary is termed as god by roman Catholic sorry...
@Punithargalsaints
@Punithargalsaints 4 года назад
@@samsureshkumar3649 fine. video never says she is god...but mother of God because scripture says and she bore Jesus, the Son of God in her womb
@tamilchannel297
@tamilchannel297 4 года назад
என் ஆண்டவருடைய தாயார் என்னிடத்தில் வந்தது எனக்கு எதினால் கிடைத்தது. லூக்கா 1:43 இது தான் அந்த வசனம். இது சாதாரண ஒன்று தான். இதனால் தான் நிங்கள் மரியாளை இயேசுவுக்கு சமான மாகவும், சிலை வழிபாடும் செய்கிறீற்களா?
@fakekillersofficial3737
@fakekillersofficial3737 4 года назад
@@tamilchannel297 43 என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்? லூக்கா நற்செய்தி 1:43 பரிசுத்த ஆவியினால் நிரப்பபட்ட எலிசபெத் கூறுகிறார்கள் ஆண்டவரின்தாய் என ஊங்களுக்கு ஏன் வாய் வலிக்கிறது😆
@infanciyainfan439
@infanciyainfan439 5 лет назад
Ave maria
@amburosej9733
@amburosej9733 5 лет назад
infanciya Infan p
@savarimuthu5834
@savarimuthu5834 5 лет назад
Praise the lord
@michaelraj9571
@michaelraj9571 3 года назад
மரியே வாழ்க
@lifeisveryshortnanba2275
@lifeisveryshortnanba2275 2 года назад
Amen
@ruthjeronica9029
@ruthjeronica9029 5 лет назад
Ave Maria
@jebamalai1918
@jebamalai1918 5 лет назад
Ave maria
Далее