Assalaamu alaikum brother. இப்பொழுது தான் மனசு கொஞ்சம் நிம்மதியா இருக்கு. ஏனெனில் என்னைப் போல கணவனால் அநீதி இழைக்கப்பட்டு கைவிடப்பட்ட பெண்களின் நிலை மறுமையில் என்ன என்று பலமுறை யோசித்து மனம் துவண்டு இருக்கிறேன். அருமையான பதில் என் மனதை தேற்றிவிட்டது. ஆம் அல்லாஹ் நீதியாளன், இறுதி தீர்ப்பு நாளின் அதிபதி. Subuhaanallah.
அஸ்ஸலாமு அலைக்கும்! May Allah grant u goodness. நீங்கள் இதில் சொர்க்கத்தில் ஆண்களுக்கு ஹூருல் ஈன் கிடைப்பது போன்று பெண்களுக்கும் உண்டு என்பது என்பதை விட தெளிவானது என்னவென்றால் பெண்களுக்கு இவ்வுலகத்து முஃமினான ஆண்களே கணவராக கிடைப்பார்கள். ஒரு பெண் தனது கணவன் மரணித்த பின் இன்னொரு திருமணம் முடித்து இருந்தால் அவள் சொர்க்கத்தில் இவ்வுலகில் அவளுக்கு இருந்த இறுதியான கணவனுக்கு உரியவள் இதுவே குர்ஆன் ஸுன்னா அடிப்படையில் சிறந்த முடிவாகும். இதற்கு இமாம் அல்பானி போன்ற இன்னும் பல அறிஞர்கள் சில ஹதீஸ்களை ஆதாரம் காட்டுகின்றனர்.. கணவன் நரகவாதியாகவும் பெண் சொர்க்கவாதியாகவும் இருந்தால் அந்தப்பெண் மனம் விரும்புகிற வகையில் ஒரு முஃமின் ஆன இவ்வுலகத்து ஆணை அல்லாஹ் நாடியவாறு திருமணம் முடித்து வைப்பான் இதே சரியானதாகும். அல்லாஹ் எங்களைப் பாதுகாப்பானாக.. அல்லாஹ் மிக அறிந்தவன்..

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாதாவுஹு. அல்லாஹ் நீதி உள்ளவன். அதை நம்ப வேண்டும். எல்லோரும் அங்கே நீதி கிடைக்கும். மற்ற படி அதிகம் சிந்திக்க வேண்டாம்
நம்மை சுற்றி தெரிந்த வறுமையில் வாழ்பவர்களுக்கோ இல்லை.... நம்மை தேடி மரும் வறியவர்களுக்கு கொடுக்கலாம். அநாதை இல்லங்களில் உள்ளவர்களுக்கு கொடுக்கலாம். இது தான் தர்மமாக எடுத்துகொள்ளபடும். இன்ஷாஅல்லாஹ்