Тёмный
No video :(

மக்கள் தலைவன் - சனீஸ்வரன் | சச யோகம் | Peoples Leader SANISWARAN | SASA YOGAM 

Astro Sriram JI
Подписаться 116 тыс.
Просмотров 28 тыс.
50% 1

Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 75928 68536
mail : astrosriramji@gmail.com
Astro sri ram ji channel : / astrosriramji
அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

Опубликовано:

 

5 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 193   
@studycafe3516
@studycafe3516 3 года назад
பொதுவாக எனக்கு சனி என்றால் பயம் வராமல் மனம் இன்ப நிலை ஏற்படுகிறது. இந்த உணர்வு ஜோதிடம் தெரியும் முன்பே உள்ளது.
@SanthoshKumar-wp3xe
@SanthoshKumar-wp3xe 3 года назад
Excellent sir,, you are having depth knowledge about astrology,,,
@vigneshwaran4025
@vigneshwaran4025 3 года назад
வணக்கம் ஐயா சனீஸ்வரர் துலாம் ராசியில் உச்சம் காரணத்திற்கான விளக்கம் அருமை. சனி எந்த பொருளின் மீதும் பற்று இல்லலாதவர் ஆதலால் அவரது பவித்ரமான பார்வை ஒழுக்கத்தில் சிறந்த நபராக மாற்றும் வல்லமை உள்ளது. சனிஸ்வரர் மற்றும் குருபகவான் இந்த இரண்டு கோள்கள் தங்களின் ஈர்ப்பு சக்தியால் பூமியின் மீது விழக்கூடிய விண்கற்களை விழ விடாமல் தடுத்து தங்களை சுற்றி வர செய்கின்றனர். ஆகவே குருபகவான் போலவே சனீஸ்வரர் பார்வை ஒருவரது அதாவது நீதி நியாயம் பின்பற்றி வாழ்பவர்தம் உயிரை சகல ஆபத்துகளில் இருந்து காப்பாற்றி விடும் என்பது உண்மை. அதை பற்றி அனைவருக்கும் தெரியபடுத்தவும். குருவே சரணம்.
@VigneshKumar-yk8gg
@VigneshKumar-yk8gg 3 года назад
சார் வணக்கம் , ராகுவை பற்றி கணிப்பது சவாலாக உள்ளது, ராகு திசையில் திருமணம் நடைபெறுமா , அப்படி நடந்தால் அதற்கு எந்த புத்தி உகந்தது என்பது பற்றிய வீடியோ வழங்கினால் சிறப்பு
@kalanithymohandass641
@kalanithymohandass641 3 года назад
Good explanation on lord sani 🙏
@sabarishragunathan1190
@sabarishragunathan1190 3 месяца назад
Sasa yogam ashtamadhipadhi saarathil sir
@srinivasanseenu1603
@srinivasanseenu1603 3 года назад
தெளிவான,,, உதாரண விளக்கம்,🙏 குரு ஜி, அருமை 👌
@matheshsm8657
@matheshsm8657 3 года назад
மிகவும் சரியாக சொன்னீர்கள் அத்தனையும் அறியப்பட வேண்டிய உண்மைகள் மிகவும் நன்றி குருஜி.
@dineshbabu7827
@dineshbabu7827 3 года назад
நான் கேட்கும் அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் தருகிறீர்கள் , மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி ஐயா 🙏
@kaviyaannadurai4883
@kaviyaannadurai4883 2 года назад
நன்றி சார் அண்ணாதுரை திருப்பூர் அருமையிலும் அருமை
@nimnam57
@nimnam57 2 дня назад
மகரம் ராசி கடக லக்னம் மகரத்தில் 7 இல் ஆட்சி பெற்ற சனி யுடன் வளர்பிறை சந்திரன் உள்ளது இது சச யோகமா ஐயா... இது புனர்பூ கும் பொருந்துகிறது ... இதுவரை வாழ்க்கை நல்லா இல்லை அசிங்கம் அவமானம் திருமணம் பின்னாவது வாழ்க்கை நல்லா இருக்குமா🙏🏻...
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Год назад
Very, very thankyou sir 🙏
@ramaneik2939
@ramaneik2939 3 года назад
நான் தனுசு லக்னம் துலாத்தில் சனி உச்சம் பெற்று உள்ளார் இதில் சனி பகவான் பலன் கிடைக்குமா ?
@user-iv5ku2sx7b
@user-iv5ku2sx7b 10 месяцев назад
Migavum arumaiyana vilakkamthankyousir 🙏🙏✨✨🌹🌹
@malavarathakaran3081
@malavarathakaran3081 2 года назад
Thanks for good messag Very interested Likes it's
@mohamedeliyas1198
@mohamedeliyas1198 4 месяца назад
ரிஷப ராசி, வளர்பிறை சந்திரன், கடக லக்கினம்,(லக்கினத்தில் குரு) சிம்மத்தில் சனி(வ)+ராகு(வ)சேர்கை, கும்பத்தில் சுக்கிரன்+கேது சேர்கை, மீனத்தில் சூரியன்+புதன்+செவ்வாய்(அ) சேர்கை இந்த ஜாதகத்துக்கு சச யோகம் உள்ளதா சார்.. சொல்லுங்க ப்ளீஸ் 🙏
@SanthoshKumar-wp3xe
@SanthoshKumar-wp3xe 3 года назад
Sir good morning,,, I have sasa yogam in my jathagam,,, I am magaralagnam,,, thulathil sani +sukran ,,great thank you sir,,,
@divyadd953
@divyadd953 3 года назад
Super sir I'm Kadaga lagnam Enaku Intha Yogam eruku
@jayasheela2260
@jayasheela2260 2 года назад
Supera sonnenga sir sani i kirakadhai padhi,endha pavamum seiya villai endral,saniyai pardhu payappada dheva illai sir enakku romba putikkum avarai,een endral ennai nal vazi padudhupavar avardhan,avarukku en nandrigal 🙏.
@UCOADEEPAKKUMAR
@UCOADEEPAKKUMAR 2 года назад
Saniseswaran bagavan thunai 🙏🙏
@chandrasiva5777
@chandrasiva5777 3 года назад
தெளிவான விளக்கம் 🙏🙏❤
@sugunanandanvictorroyroger4022
@sugunanandanvictorroyroger4022 3 года назад
Thanks 👍 OM SIVAYANAMA OM 🙏
@vijaymathiyazhaganmathiyaz7567
@vijaymathiyazhaganmathiyaz7567 3 года назад
Sukarn karumavi pathi guru karumavi SANI karumavi pathiya sallka guru va saranam 🙏🙏🙏🙏..... Guru va 🙏🙏🐐🐂👯🦀🦁💃⚖️🦂🏹🐊⚱️🐟🐟😠👿😡 guru va
@nandhinis3431
@nandhinis3431 3 года назад
6.54 to7.00 correct 😳... me kumba laknam
@venkatachalam1813
@venkatachalam1813 3 года назад
வணக்கம் ஐயா அருமை ஐயாசூப்பரா சொண்னீங்க நன்றி வாழ்க வழமுடன்
@gurutraders5384
@gurutraders5384 3 года назад
சனி ராகு சேர்க்கை பற்றி கூறுங்கள் குரு
@user-cv6tn9lu8c
@user-cv6tn9lu8c 3 года назад
Ayya sani kethu combination podunga ayya 🙏🙏
@r.rajkumar3602
@r.rajkumar3602 3 года назад
நன்றி அய்யா ❤️
@venkateswaran6030
@venkateswaran6030 3 года назад
பதிவு பயனுள்ளதாக உள்ளது நன்றி ஐயா.🙏
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy 3 года назад
மிக்க நன்றி குருஜி🙏
@k.selvakumar8350
@k.selvakumar8350 3 года назад
மிக்க நன்றி ஐயா... அடுத்த பதிவில் கப்பல் யோகம் பற்றி கூறுங்கள் ஐயா... தொடர்ந்து கேட்டுக் கொண்டே வருகிறேன் ஐயா.. கொஞ்சம் கருணை காட்டுங்கள்.... மிக்க நன்றி
@AstroSriramJI
@AstroSriramJI 3 года назад
Sure
@k.selvakumar8350
@k.selvakumar8350 3 года назад
மிக்க நன்றி ஐயா
@kousalyakousalya8883
@kousalyakousalya8883 Год назад
Rachu porutham illamal thirumanam seithal parigaram irukka sollunga sir please
@nandhakumar1531
@nandhakumar1531 3 года назад
ஐயா வணக்கம் பல முறை முயற்சி. 11-03-2001 1:20 மதியம் சோளிங்கர் பக்கம். என் பிரச்சினைகள் எப்போது தான் தீரும் ? என் எதிர்காலம் தான் என்ன❓ என் வாழ்க்கை எதை நோக்கி செல்கிறது ? படிப்பு வேலை திருமணம்?? குரு தசை எப்படி இருக்கும்❓❓ காதல் திருமணம் உண்டா?? எந்த வேலை/தொழில் எனக்கு பொருந்தும்.
@natarajank8457
@natarajank8457 3 года назад
Navagrahangalukku uriya neram patri sollunga
@suriyachandrasekar5786
@suriyachandrasekar5786 3 года назад
Good information for sani bhagavan sir
@SelvaLoganathan-ud4sz
@SelvaLoganathan-ud4sz 10 месяцев назад
🙏🙏🙏🎉 vanakam ayya.......
@BalaMurugan-bj1mn
@BalaMurugan-bj1mn 3 года назад
நல்ல விளக்கம். நன்றி
@kongutraders4387
@kongutraders4387 2 года назад
Super sir thanks very good explained
@nagarajanerode
@nagarajanerode 3 года назад
தெளிவான பயனுள்ள பதிவு அய்யா. நன்றி
@karthikerode3941
@karthikerode3941 3 года назад
Aiyyaa...sani+sukiran+kedhu combination pathi oru video podunga
@prakashpk23
@prakashpk23 2 года назад
🙏🏼 Nandri Sir 💖
@neeliramesh2126
@neeliramesh2126 3 года назад
Nalla padhivu Sir, Nandri Sir.
@arulananthamprashanthan9975
@arulananthamprashanthan9975 3 года назад
நன்றி ஐயா
@thirumalaisruthi4082
@thirumalaisruthi4082 3 года назад
நன்றி அண்ணா 🙏🙏🙏
@jkjeyakaran6343
@jkjeyakaran6343 2 года назад
சனி+செவ்வாய் இணைவு கானொலி பதிவிடவும்
@shanthydurairaaj5635
@shanthydurairaaj5635 3 года назад
Super sir excellent 💐💐💐💐💐🙏🙏🙏🙏
@premass4745
@premass4745 3 года назад
மகரலக்கனம் மகராசி 10ல் சனி செவ்வாய் சனி உச்சம் சசயோகம் செயல்படுமா
@sinnathambyluxmykanthan5351
@sinnathambyluxmykanthan5351 3 года назад
THANKS
@venivelu5183
@venivelu5183 3 года назад
Sir, leader👌👌🙏🙏
@muthukumarmuthiah2631
@muthukumarmuthiah2631 Год назад
Super sir.
@suriyapraba2968
@suriyapraba2968 3 года назад
சிறப்பு
@geethaanandan3153
@geethaanandan3153 3 года назад
Super explanation sir.
@rajeshj3204
@rajeshj3204 3 года назад
Thanks sir
@iniyanvishnu3065
@iniyanvishnu3065 3 года назад
Super Guru ji 🙏👌🙌
@lathasaro408
@lathasaro408 3 года назад
Guruji vanakkam simha lagnam kannirasi sani risabathil sukaran udan 2 degreekkul inyundhu errukuer sasa yogama guruji sani dasa nadandhu konduirukradhu sani dasa nanrga errukuma guruji (sani dasa budhan bukti )
@senthilvadivuvadivu8298
@senthilvadivuvadivu8298 3 года назад
Semmma Guruji.....supper
@aadaleesan
@aadaleesan 3 года назад
ஐயா வணக்கம், தாங்கள் எடுத்துக்காட்டாக குறிப்பிட்ட ஸ்டாலின் மற்றும் கலைஞர் ஜாதகத்தில் சனி முறையே 3 மற்றும் 6 ல் மறைந்துதானே உச்சம் பெறுகிறார்? லக்ன கேந்திரத்தில் இல்லையே, பின் அது சசயோகமாக வராதே.... மேலும் மேற்படி இருவரின் ஜாதகத்தில் சனி உச்ச வக்கிரம் வேறு.... தயவு கூர்ந்து விளக்கவும். நன்றி
@samuthiravels5727
@samuthiravels5727 3 года назад
Excellent explanation sir.... please tell about vagra sani🙏
@eshwareshu6481
@eshwareshu6481 3 года назад
Cinema thurai Sela oru video podunga sir pls
@pavithramani1471
@pavithramani1471 3 года назад
வணக்கம் ஐயா 🙏 துலாம் லக்னம் லக்னத்தில் சனி உச்சம். ஆனால் 10தில் கடகத்தில் செவ்வாய் சூரியன்ணோடு தன் நான்காம் பார்வையில் லக்ன சனியை பார்த்து. சனியும் தனது பத்தாம் பார்வையால் கடக செவ்வாய் சூரியன்னை பார்கிறார். இப்போது சசயோகம் வேலை செய்யும்மா ஐயா🙏
@AstroSriramJI
@AstroSriramJI 3 года назад
Yes 50%
@rajdevannamalai7811
@rajdevannamalai7811 2 года назад
ஐயா வணக்கம். DOB: 14.1.84, Time:1.45.pm. , மேஷ லக்னம், ரிஷப ராசி கிருத்திகை நட்சத்திரம். லக்னத்திற்கு 2ல் சந்+ராகு, 7ல் சனி+செவ், 8ல் சுக்+கேது, 9ல் சூரியன்+ புதன்(மூலம்)+குரு (மூலம்).,ஆரம்பித்துள்ள குரு திசை எப்படிங்க? வேலை கிடைக்குமா? எனக்கு அரசியலில் பதவி கிடைக்குமா? தேர்தலில் வெற்றி பெற முடியுமா? அண்ணாமலை, காஞ்சிபுரம்
@rmadhu78
@rmadhu78 3 года назад
Sir, Makra lagnam, from lagnam guru, Suki ran and Sani combination in the 9th place. How is it? Pls tell about . Thanks
@AstroSriramJI
@AstroSriramJI 3 года назад
Guru parvai is 50%good
@dineshbabu7827
@dineshbabu7827 3 года назад
ஐயா , சனிபகவான் பற்றி தெரியாத நல்ல தகவல்கள் , 👍 இந்த சசயோகம் எப்போது செயல்படும், மகர லக்னதில் சனி ஆட்சி. சனிமகா தசை என் 70 வயதிற்கு மேல் வரும் , இதை எப்படி எடுத்துக்கொள்வது. 🙏
@AstroSriramJI
@AstroSriramJI 3 года назад
Puthiyil
@dineshbabu7827
@dineshbabu7827 3 года назад
@@AstroSriramJI நான் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் பதில் தருகிறீர்கள் , மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி ஐயா 🙏
@kanagamadasamyganeshan1202
@kanagamadasamyganeshan1202 3 года назад
மீன ராசிக்கு பொங்கு சனியில் மிகவும் நெருக்கடியான சூழ்நிலையில் தவிக்கிறோம் என்ன காரணம் சற்று விளக்கம் தருமாறு பணிவுடன் கேட்கிறேன் ஐயா
@saravanan.c2738
@saravanan.c2738 3 года назад
3 house kuru, sani serkkai resapaththil meenam lakanam, makaram rachi thirouvounam Nachathiram palan yappadi eroukkum sir
@sivasemalivnr7061
@sivasemalivnr7061 3 года назад
சனி திசை பற்றி ஒரு வீடியோ போடுங்க சார்
@priyastamilchannel2273
@priyastamilchannel2273 Год назад
குருஜி நான் மகரம் லக்கினம் கும்பத்தில் சனி ஆட்சி புதனுடன் உள்ளார்.. சந்திரனுக்கு ஏழாம் இடத்தில் சனி ஆட்சியாக இருந்தால் சாச யோகம் உண்டா குருஜி..சிம்மதில் சந்திரன் உள்ளது...இந்த அமைப்பு நம்மை தருமா... சாச யோகம் உண்டா குருஜி 🙏🙏🙏🙏🙏
@AstroSriramJI
@AstroSriramJI Год назад
Good
@kolanchiyappanc6954
@kolanchiyappanc6954 2 года назад
கடக லக்கினம்.துலாத்தில் உச்சம்.கே துவும். 8 பாகை வித்தியாசம்.உள்ளது.பலன் தரமாங்கய்யா.
@sureshaynal8615
@sureshaynal8615 3 года назад
Pls put one video of kema durva yogam n it's nulfied position also
@jeyakumarm9765
@jeyakumarm9765 3 года назад
Hi sir 7 1/2 Sani IL pongu Sani please explaination tell about the put in video sir........
@velmurugans8235
@velmurugans8235 3 года назад
ஐயா... ஒரு கேள்வி... துலாம் லக்கினத்தில் உச்ச சனி ஆனால் வக்ரம்... தனித்த புதன் பார்வை.... ... முதல் தர சச யோகமாக செயல்படுமா? அல்லது பங்கமா?
@baluguruswamy4762
@baluguruswamy4762 Год назад
Sir,Simha Lagnam : Shani is in Thulam ( Uchcha) 3rd place, Is it eligible to Shasa Yogam ? Please sir !!
@kuppusamyr7216
@kuppusamyr7216 3 года назад
super ji
@aravindhan5483
@aravindhan5483 3 года назад
வணக்கம் அய்யா. என் பெயர் பிரீத்தி. என் திருமணவாழ்க்கை எதிர்காலம் பற்றி கூறுங்கள் அய்யா. 21/09/1997. 02:15 AM. Salem
@velkumarvelkumar190
@velkumarvelkumar190 3 года назад
Hai
@ragv6465
@ragv6465 3 года назад
Hello Sir, All of your videos are excellent. Can you please tell me if Jupitor would be still exalted in Cancer at 28 degree and Mars in Capricorn is exalted even in 7 degrees. Pls clear this doubt. Thanks
@Ramesh-jb2xh
@Ramesh-jb2xh 3 года назад
வணக்கம் அய்யா, துலாம் லக்னம், கும்ப ராசி, கும்பத்தில் கிட்டதட்ட பௌர்ணமி சந்திரன் + சனி( வ), மற்றும் கன்னியில் வர்கோத்தம புதனுடன் சூரியன். பலன் எப்படி இருக்கும் அய்யா.
@shriraam3758
@shriraam3758 3 года назад
Saturn combust in kumbam (sun+Saturn). Its place in 3rd house from laknam. How is my career life sir.
@periyasamaykalaiselvan2387
@periyasamaykalaiselvan2387 3 года назад
8 வது முறை முயற்சி செய்கிறேன் 24 08 1983. 1110 Am நிரந்தரமகா வேலை கிடைக்குமா? திருமணம் நடக்குமா? சனிமகா தசா புத்தி செவ்வாய்
@indirakumar5986
@indirakumar5986 3 года назад
Vanakam Sir, I have guru 10°degree in mithunam rasi(12th house) also it be indhu lagnam and kadakam is my 1st house, should guru mahadasa will be beneficial and can be successful in this mahadasa?
@priya3471
@priya3471 3 года назад
Vanakam Ayya,D.O.B: 29/12/1996,8.36 am ,pollachi, when marriage will happen and about future dasa... Thanks
@was33m68
@was33m68 3 года назад
Kadaga lagnam sani 7 il aatchi vakram , Rahu serkai sasa yogam unda ?
@rajdevannamalai7811
@rajdevannamalai7811 2 года назад
ஐயா வணக்கம். உங்கள் ஜோதிட ஆய்வுக்காக எடுத்து கொள்ளவும் . DOB: 14.1.84; Time: 1.45.pm., இந்த ஜாதகத்தை ஆய்வுக்காக எடுத்து கொள்ளவும்.மேஷ லக்னம், ரிஷப ராசி, கிருத்திகை 3ம்பாதம் நட்சத்திரம் . லக்னத்திற்கு 2ல் சந்+ராகு, 7ல் செவ்+சனி, 8ல் சுக்+கேது, 9ல் சூரியன்+ புதன்+ குரு., தற்போது குரு திசை ஆரம்பித்து இருக்கிறது.பலன் எப்படி? எப்போது தொழில் அமையும்? எப்ப அரசியல் வெற்றி? MLA/MP/அமைச்சர் ஆவேனா? அண்ணாமலை, காஞ்சிபுரம்.
@murugan4505
@murugan4505 3 года назад
தேர்வு எழுதி நேர்முக தேர்வுக்காக காத்திருக்கிறேன் அரசு வேலை கிடைக்குமா?காலசர்ப்பதோஷம் 33 வயது வரை எந்த நல்லதும் நடக்காது என்கிறார்கள், உண்மையா? 8, 9-க்குடைய சனி தசை எப்படி இருக்கும்? 13.4.1998,10.10am, தர்மபுரி, முருகன்
@balajiraj7476
@balajiraj7476 3 года назад
ஐயா மிதுனம் லக்னம் 6ல் சனி அனுசத்தில்,சனி திசை எப்படி இருக்கும்.மகரம் ராசி.
@umamageswaran799
@umamageswaran799 3 года назад
🙏👌 sir
@rajig5586
@rajig5586 3 года назад
ஐயா வணக்கம் 🙏
@ganesharcot8498
@ganesharcot8498 3 года назад
Kadaha lagnam, magara rasi. Thula sani + yogathipath chevvay. Sani,chevvay ragu saaram, (sani+chevvay vakiram) ragu in 11th house, ragu lagnathipathi saaram. Sani desa eappadi erukum sir.
@AstroSriramJI
@AstroSriramJI 3 года назад
Good for
@sijupaiyan121
@sijupaiyan121 Год назад
நான் மகரம் லக்கினம் லக்கினாதிபதி சனி கும்பத்தில் ஆட்சி
@Manijkoi
@Manijkoi Год назад
Meena lagnam but rishaba rasi ku sani kumbathil irunthal, sasa yogam work aguma iyya?
@dhanasekaran9562
@dhanasekaran9562 3 года назад
Sir Please guide future Dasa 20081972 1130pm chengalpat... Own business success? When credit disclose.. Please guide...🙏🙏🙏🙏🙏
@arunkumar-fq2ho
@arunkumar-fq2ho Год назад
அன்பு ஜோதிடரே வணக்கம் 🙏கும்ப லக்னத்திற்கு தனுசில் வக்ரமாக அமர்ந்து சனி பகவான் மூன்றாம் பார்வை தன் வீட்டை கும்பத்தை பார்க்கும் போது சச யோகம் என்று எடுத்துக் கொள்ளலாமா? நன்றி.🏵️
@AstroSriramJI
@AstroSriramJI Год назад
Wrong
@arunkumar-fq2ho
@arunkumar-fq2ho Год назад
@@AstroSriramJI 🌺🙏🌺
@vijayvj9796
@vijayvj9796 3 года назад
7 ஆவது வாரமாக முயற்சி செய்கிறேன் அய்யா....விஜய் 12-07-1996 நேரம் 3:47AM இடம்; திருச்சி... அரசு வேலை கிடைக்குமா.. காதல் திருமணமா அல்லது அந்நியத்திலா ...சொல்லுங்கள் ஐயா
@jmk8495
@jmk8495 2 года назад
Sir kumba lagnathik musalayogam akuma🙏🏻🙏🏻
@shrisundar263
@shrisundar263 3 года назад
சார் வணக்கம் என்னுடைய பேரனை பற்றிய என் கவலை ...எதிர்காலம் எப்படி இருக்கும் என்று.... 14 11 2005 8 .38 இரவு. திருவள்ளூர் பாதக ஸ்தானத்தில் சுக்கிரன் நின்று தசை நடுத்துவதால் பிரச்னையா.அனல் அந்த இடம் திதிசூன்யத்தில் இருப்பதால் பாதகத்தன்மை அடிபட வேண்டுமே.. ஏன் அவ்வாறில்லை...லக்கின அதிபதி வக்ரமடைந்து ஆறாம் வீட்டிலிருந்தாலும் சுய நட்சர சாரத்தில் இருப்பதால் வலுவுடன்தானே இருக்க வேன்டும்....குரு சுக்கிரன் என்று இரண்டு சுபர்களின் பார்வை லக்கினத்திற்கு இருந்தும் ஏன் சுக்கிர தசை இவ்வளவு படுத்துகிறது ...எதிர்கால தசைகள் எப்படி இருக்கும்....ப்ளீஸ் சார்... இப்பொழுது இருப்பது Australia sir what he will be study.. Will he get a good life in future
@SanthoshKumar-wp3xe
@SanthoshKumar-wp3xe 3 года назад
Sir I have one doubt,,,, enakku magaralagnam and mesha rasi,,, already sooriya thisai and Chandra thisai completed,, now sevvai thisai started,,, some one told me,,, magaralagnathirku 5m thisai sevvai thisiyaga irunthal maraga thisai,,,, so please tell me sir,,, this is my doubt
@vijayalakshmisubramanian2103
@vijayalakshmisubramanian2103 3 года назад
👍👍
@kumaravelandakshnamoorthy9457
@kumaravelandakshnamoorthy9457 3 года назад
Guruji Namaste very very nice predictions guru ji sir my name is KUMARAVELAN in 10 th place 3 planets combinations bunathan sevvainathan chandran it is good pls explain thank you guruji
@AstroSriramJI
@AstroSriramJI 3 года назад
Sevai thick palam
@jmk8495
@jmk8495 2 года назад
🙏🏻🙏🏻🙏🏻
@ragulrx5189
@ragulrx5189 3 года назад
Sani vakram 9 place
@MuruganMurugan-vd5ou
@MuruganMurugan-vd5ou 3 года назад
👌👌👍👍
Далее