Тёмный

மலம் அள்ளுவதும் மடப்பள்ளி வேலையும் ஒன்றா? | அதிரடி விவாதம் | Rajavel Nagarajan | Pesu Tamizha Pesu 

Pesu Tamizha Pesu
Подписаться 653 тыс.
Просмотров 52 тыс.
50% 1

Опубликовано:

 

27 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,1 тыс.   
@TheKrishjaya
@TheKrishjaya Год назад
கேள்வி கேட்பவர் ஏதோ ஒரு தீர்மானத்தை மனதில் வைத்துக்கொண்டு .பேசுகிறார். ராஜவேல் அண்ணா அருமையான பதில்கள்.... நல்ல தெளிவு, வளர்க உங்கள் சேவை அண்ணா
@antonyraj473
@antonyraj473 Год назад
நெறியாளர் ராஜவேல் நடத்தும் சேனல் லில் வேலை செய்யும் ஒருவர்
@harinathramesh6567
@harinathramesh6567 Год назад
Rajavel has a 360 degree view on the topic and the questions he has faced. He is sharp and intuitive. And his words are the unspoken words of the suppressed people in this society for the past 75 years.
@indianfromsouth7756
@indianfromsouth7756 Год назад
ஒரு தப்பான புரிதலை திருத்திக்கொள்ள எண்ணம் சரவணுக்கு சிறிதும் இல்லை. தான் பிடித்த ஆமைக்கு மூன்று கால் 😂 திருத்தம் முன்னேற்றம் தரும், அறிவும் தெளிவும் தரும் இவை எதுவும் இல்லை என்றால் பொறுமையின் மூலம் பெறலாம் சரவணனுக்கு வாய்ப்பு இல்லை ராஜா 😂😂😂
@muratukuthrai5735
@muratukuthrai5735 Год назад
ஆனம agenda சரவணன் doesn’t wants to accept other solution.
@MuruganMurugan-fj1xt
@MuruganMurugan-fj1xt Год назад
மூடனும் முதலையும் கொண்டது விடா சரவனன் ஒரு பிற்படுத்தப்பட்ட சமுதாயமாக இருக்க வேண்டும் சிறு ஊடகம் அதில் ஐல கருத்துகள் மட்டும் கற்று அதுதான் தீர்ப்பு என எண்ணுவது மடமை எத்தனை நீதிபதிகளின் தீர்ப்பு இது அருமை தம்பி ராஜவேல் ஏன் தலைமை பொறுப்பில் இருக்கிறார் என்று யோசிக்கலாமே தம்பி
@tamilanz
@tamilanz Год назад
அருமையான விளக்கம் ராஜவேல்!!! தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் இருந்து இட ஒதுக்கீடு மூலம் மிக உயர்ந்த பதவியில் (e.g. IAS, IPS, CM, PM, President etc..) வேலையில் இருக்கும் குடும்பத்தினருக்கு இன்னும் ஏன் இட ஒதுக்கீடு?
@narayananlakshmi9579
@narayananlakshmi9579 Год назад
ஜனாதிபதியாக இருந்த ராம்நாத் கோவிந்த் ஒரு ஜெகநாதர் கோயிலுக்குள் அனுமதிக்கப்படவில்லையே எனவே இந்த சமூக அநீதிகள் தொடரும் வரை இட ஒதுக்கீடு வேண்டும்
@muralithulasiram1723
@muralithulasiram1723 Год назад
Correct
@jailv8815
@jailv8815 Год назад
Data kudu ethanai ias ips athikaringa erukanganu, Namma ellaathaium pappaan othyhukittu 95 sathavigitham ias ips psthavila erukkan athu theriumadi unakku oi mathiri pesura
@dvijhay78
@dvijhay78 Год назад
Feeling very proud Mr. Rajavel. Trust me, you will reach great heights.
@meenakshi5439
@meenakshi5439 Год назад
Well-done Rajavel sir.தெளிவான ஆணித்தரமான விளக்கம்.
@rohinikumar6011
@rohinikumar6011 Год назад
Saravanan... blame bjp for all...simple logic😂
@Jaihind_RG
@Jaihind_RG Год назад
I don’t know why . As a anchor he should know what’s is NEET , and importance of NEET , how come he compare NEET and reservation and apposing both . Sad facts 🙏any way freedom of speech 😊
@rajendranpr7395
@rajendranpr7395 Год назад
நாங்கள் தொடர்ந்து பார்த்து வருகிறேன் அந்த தம்பி bjb யைகுற்றம் சொல்வது போலும் நான் நிறைய படித்தவர் போல் உள்ளது இந்த வயதில் இப்படி இருக்க கூடாது இப்படியே போனால் எதிர்காலம்?
@meenakshisubramanian7743
@meenakshisubramanian7743 Год назад
Saravanan simply say that Brahmins should not be given any concession by this government.Agreed? So we will drive out all of them out of the country?Say that blatently.
@meenashankar3351
@meenashankar3351 Год назад
Blame bjp n brahmins i.e saravanans main problem.
@rajendranpr7395
@rajendranpr7395 Год назад
சரவணன் சார் சீக்கிரம் சேனலில் இருந்து வெளியேறி சுயமரியாதை இயக்கத்தில் கரைந்து விடும் வாய்ப்பு உள்ளது வாழ்த்துக்கள்
@sgkrish2001
@sgkrish2001 Год назад
Rajavel Nagarjan respect on you is increasing day by day... Even a FC shyaway or fear to talk justice whereas you represent for all community. 🙏
@TheDiscreet
@TheDiscreet Год назад
Honestly i never thought Mr.Rajavel is such a sharp and talented person..
@anushakrishna3793
@anushakrishna3793 Год назад
Rajavel bro is always unbiased , intelligent guy!
@forumshelp
@forumshelp Год назад
Great job by Rajavel explaining. Saravanan should read more books outside of DK gang and then ask questions.
@renukameganth2333
@renukameganth2333 Год назад
நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் என்ற பாடலுக்கு தகுந்த மாதிரி எனது அருமை சகோதரர் திரு ராஜவேல் நாகராஜன் அவர்கள் மிகவும் சரியான பதிலை சொல்லி உள்ளார் மிகவும் அருமை வாழ்த்துக்கள்.
@AKASH-qk8cc
@AKASH-qk8cc Год назад
Anna i am a Engineering student in Bangalore (OBC category) i got a rank of 1743 in KCET entrance exam out of 2,00,000 and i still couldn't get seat in Computer science in top 5 colleges in state.Moreover during covid my dad lost his job and all our savings were gone. But i had to pay full 1 lakh fee and join Electronics dept. ....but my friend from ST category got 48,000 rank and his father is a manager in Infosys ,He got seat in Computer science and his fees was 500 Rs as per Karnataka scholarship scheme. Now tell me what wrong I did being born in wrong religion(Hindu) and wrong community. My dad's sallary was only 13,000 and now 0Rs ......i have taken student loan to pay my fee. The amount of regret and pain in me can't be explained and no one can understand it either.
@gokuvegeta7126
@gokuvegeta7126 Год назад
Ya bro you and me borned wrong relegion why you pay electronics dept 1lakh l joined government arts collage tamil nadu electronics department just paY 2000 rs. And add exam fees 800 and practical note 180
@raju3g
@raju3g Год назад
Sorry to hear friend. This is the same story as politicians have screwed up. The day reservation based on caste is removed is the real independence. That day will come soon.
@beawaretuber7454
@beawaretuber7454 Год назад
My friend is from particular community, their parents got government job, she got scholarship of more the lakh during her college. Even reservation. I don't have money to do my degree yet
@AKASH-qk8cc
@AKASH-qk8cc Год назад
@@gokuvegeta7126 for obc and general fees is more bro. And 1 lakh is less according to them as management quota they pay 6-7 lakhs per year for ECE and computer science it is minimum 8-9 lakh per year in top 5 colleges
@AKASH-qk8cc
@AKASH-qk8cc Год назад
@@beawaretuber7454 i applied for so many govt and private scholarship and all of them rejected my application.
@radhikaiyer7135
@radhikaiyer7135 Год назад
I really appreciate the way Mr rajavel discuss his opinion and in all previous videos also his clarity of thoughts is awesome. Extremely appreciative is I have not seen any negativity in his sentences rather his team members are has it.
@1mathan1
@1mathan1 Год назад
மிகத்தெளிவான பார்வை ராஜவேல் அண்ணா👌
@thangadurai.t862
@thangadurai.t862 Год назад
நம்மை போன்ற இளைஞர்கள், அரசியல்வாதிகள் போல் இல்லாமல் நடைமுறை யதார்த்தத்தினை புரிந்து செயலாற்றினாலொழிய, எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் இந்த சாதிய பாகுபாடுகள், ஏற்ற தாழ்வுகள் ஒழியாது.
@citizennota7342
@citizennota7342 Год назад
வலியவன் விடமாட்டான்..எளியவன்கெஞ்சவேண்டும்...அடிமை விடுதலை பெற்றுவிடக்கூடாத என எண்ணும்....ஆண்ட கூட்டம் விதைத்த ஜாதி வெறி....மதம் என்னும் போதை இருக்கும்வரை ஆண்டே....அடிமை இருக்கும்..
@jembuv
@jembuv Год назад
Hats off to rajavel... This is what i see on my govt aided school also... competing BC on govt school with elite SC ( studying top school) is absurd......
@mranonymous9714
@mranonymous9714 Год назад
ராஜவேலின் பார்வையும் கருத்தும் மிகவும் அருமை.. உங்கள் மீது ஒரு மரியாதையே வந்து விட்டது...நன்றிகள் பல கண்ணீருடன்...
@gmohan2696
@gmohan2696 Год назад
He is fine
@rangarajkm2914
@rangarajkm2914 Год назад
C ccccccv
@forfellowcitizens4263
@forfellowcitizens4263 Год назад
சரவணன். 👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼🥰👏🏼👏🏼🇮🇳✅💯
@forfellowcitizens4263
@forfellowcitizens4263 Год назад
சரவணன் வாத்த்தை சமாளிக்க இயலாமல் தள்ளாடும் ராஜவேல்…
@aarem2880
@aarem2880 Год назад
@@forfellowcitizens4263 உங்களுக்கு விவாதம் புரியவில்லை என தோன்றுகிறது....
@natkal
@natkal Год назад
சரவணனின் பேச்சில் வன்மம் நன்றாக தெரிகிறது. தான் அறிந்தது மட்டுமே உண்மை என்ற மனப்போக்கில் தான் இவரது பேச்சு எப்பொழுதும் உள்ளது.
@narayananlakshmi9579
@narayananlakshmi9579 Год назад
உண்மையைச் சொன்னால் வன்மமா
@bkprakash4655
@bkprakash4655 Год назад
@@narayananlakshmi9579 வன்மம் தான் உண்மையல்ல அதன் பெயர் அரசியல். கேடுகெட்ட அரசியல்
@narayananlakshmi9579
@narayananlakshmi9579 Год назад
@@bkprakash4655 இந்தக் கேடுகெட்ட அரசியல் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே ஆரம்பித்து விட்டது அதை ஆரம்பித்து வைத்தவர்கள் நீங்கள் தான் பிரம்மனின் தலையில் பிறந்தவன் உயர்ந்தவன் காலில் பிறந்தவன் தாழ்ந்தவன் என்பது போன்ற கேடுகெட்ட அரசியலை மதத்தின் வழியே மக்களிடையே புழக்கத்தில் விட்டவர்கள்
@bkprakash4655
@bkprakash4655 Год назад
@@narayananlakshmi9579 இன்றைக்கு நீங்கள் வன்மத்தோடு செயல்படுகிறீர்கள் என்ற உங்கள் சுய விளக்கம் அருமை. பாம்பு தன் தோலை தானே உரித்துவிட்டது.
@manikandanpowerplus
@manikandanpowerplus Год назад
இதுபோல பேசி பலரிடம் வாங்கி கட்டிக்கொள்கிறது அந்த ஜந்து. ஆனாலும் புத்தி வரவில்லை.‌ ரங்கராஜ நரசிம்மன் செருப்பை சாணில முக்கி அடிச்சார். ராஜிவ் கொலையில் உடனிருந்து பாதிப்படைந்த பெண் காவலர் சமீபத்தில் இவனை காறி துப்புனாங்க.
@vijeevijay7276
@vijeevijay7276 Год назад
திரு. இராஜவேல் அவர்களின் நேர்மை இன்றைய ஊடகத்தில் மிக அபூர்வம்... வாழ்த்துகள்....
@dhinesh207
@dhinesh207 Год назад
Saravanan the venom ... You took a side and trying to justify instead of finding what is right
@vijima1858
@vijima1858 Год назад
உங்கள் பேச்சில் உள்ள நியாயமான கருத்துக்களை திறந்த மன நிலையுடன் ஏற்று, அதன் ஆழத்தை முழுமையாக உணர மக்களுக்கு அவரவர் கற்ற கல்வி உதவுவதாக! உங்கள் முன் வைக்கப்படும் கேள்விகளும் அவ்வாறே அமைந்தால் ஒட்டு மொத்த சமூகமும் நலம் பெறும். இதுவே எங்கள் விருப்பம்🙏
@prasannanagarajan3294
@prasannanagarajan3294 Год назад
Communist is a brahmin party, Congress is a brahmin party - as said by Saravanan. here the only target is Brahmins, unfortunately
@gopi1601
@gopi1601 Год назад
பிஜேபி கட்சியை ஆதரிபவர் எல்லாம் சங்கி என்பது போல் இதுவும் ஒன்று.
@arvindbaradwaj3783
@arvindbaradwaj3783 Год назад
Threy are the only ones who could be easily targeted. This is not a surprise.
@Bharatvrsha
@Bharatvrsha Год назад
சரவணன் வீட்ல எழுவு விழுந்தா ஐயர கூப்பிட மாட்டானு நம்புவோம்
@rspgpfamily
@rspgpfamily Год назад
One major difference. In TN Communists never have been a Brahmin party. In Kerala, they are not. In Bengal they were a Brahmin party. They will soon be a "Where" party. 😆😆😆 All I can say is the following. If EWS is not implemented in TN, there will be a heavy backlash against TN. Think what happened with Kashmir and 370 abrogation and where the "unassailable" Mufthis and Abdullahs are now. In case of 370, the current main opposition Congress, Communists were vehement in opposition to it despite being National parties. Leave aside the regional parties. EWS has support from what is traditionally BJPs national as well as regional opposition. TN is the only one vidhivilakku because of Dravidian morons and to a degree the TD thambis. It is not a good place to be, I can assure u that. 😉
@gmohan2696
@gmohan2696 Год назад
3% section, single house paarppan is the enemy of all..
@ramkumarnarayanan9109
@ramkumarnarayanan9109 Год назад
One of the best interviews. Happy to see Rajavel sir speak the truth and reality in our society.
@hara23scorp
@hara23scorp Год назад
Rajavel, am astounded, how did you get this amazing maturity. It seems to me like one fine day you woke up with this matured clarity. Am not denying the hardwork that you would've put to get to this level. A person on spiritual path can only get this clarity. My blessings and prayers to you and your family Rajavel.
@aarem2880
@aarem2880 Год назад
சரவணன்,மகிழன் ..... போன்றவர்கள்‌ மனதில் ஒரு வன்மத்துடன் இருப்பது தெரிகிறது. நீங்கள் நடுநிலை பத்திரிகையாளராக இருப்பது மிகவும் கடினம்!!!
@jeswanth.mohandoss
@jeswanth.mohandoss Год назад
Rajavel bro - Unbiased and Brilliant. 👏🏼 Saravanan - Too much double standards in your speech within minutes. Social justice should be common for all communities. It should not specifically discriminate certainly communities.
@benatarajan
@benatarajan Год назад
Saravanan is simply adamant. Lacks maturity, logic in arguments & understanding. Rajavel Nagarajan is consistently balanced.
@meenakshisubramanian7743
@meenakshisubramanian7743 Год назад
Saravanan is prejudiced and he is adament.I want to ask him one question that he belives that Brahmins are not Indians and so they are not eligible for anything
@rajam9935
@rajam9935 Год назад
இட ஒதுக்கீட்டு அதிக படுத்த போராடுங்க , அதை விட்டுட்டு அவனுக்கு கொடுக்க கூடாது நு சொல்றது தப்பு ...!!
@mshashan
@mshashan Год назад
தம்பி சரவணன் அவர்களுக்கு ஒரு புரிதல் இல்லாமல் ஒரு சார்பாக பேசுகிறார். அவர் மேலும் தெளிவு பெற இறைவனை வேண்டுகிறேன்.
@thangadurai.t862
@thangadurai.t862 Год назад
அனைவரும் ஒரு தாய் மக்களாக வாழ, எத்தனை அரசியல் கட்சிகள் முயற்சிக்கிறார்கள், மாறாக மக்களுக்கு இடையே பிரிவினையை தான் வளர்க்கிறார்கள்.
@gopi1601
@gopi1601 Год назад
ஆன்மீகம் என்கிற பெயரில் மதவாதிகளும் சமூக நீதி என்கிற பெயரில் அரசியல்வாதிகளும் செய்யும் மோசடியும் மாறவே மாறாது.
@vsmani5412
@vsmani5412 Год назад
நன்றிங்க அருமையானவிளக்கம் அரசியல் கலக்காத பலரின்மன பிரதிபலிப்பதாக உள்ளது
@rajalakshmivaradarajan700
@rajalakshmivaradarajan700 Год назад
ராஜவேல் சார் நடுநிலைமையாக நல்ல உதாரணத்தோடு அழகாக விளக்கமாக.சொன்னீரீ நன்றி அய்யா
@durairaj228
@durairaj228 Год назад
அருமையான விவாதம் சில சந்தேகங்கள் எனக்குள் இருந்தது அது அந்த விவாதத்தின் மூலம் முழு தெளிவு பெற்றேன் நன்றிகள் பல
@saradharamamurthy6309
@saradharamamurthy6309 Год назад
Sooper explanation. Always interesting speech. Keep it up sir.
@rajendranramasamy1786
@rajendranramasamy1786 Год назад
எங்களுக்கு மட்டுமே கொடுக்க வேண்டும்... மற்றவர்களுக்கு கொடுக்கக் கூடாது என்பது எந்த வகையில் நியாயம்
@narayananlakshmi9579
@narayananlakshmi9579 Год назад
அடி வாங்கியவனுக்கும் வலிக்கும் அடித்தவனுக்கும் வலிக்கும் எனவே இருவருக்கும் ஒத்தடம் கொடுக்க வேண்டும்
@GiridharRanganathanBharatwasi
Your argument is wonderful Rajavel Nagarajan.
@geetharaghavan1170
@geetharaghavan1170 Год назад
Excellent rajavel
@tamilvellalarmedia9893
@tamilvellalarmedia9893 Год назад
காங்கிரஸீம், கம்யூனிஸ்ட்டும் கூட EWS க்கு ஆதரவு
@sivasankarp694
@sivasankarp694 Год назад
Ellorum sangi bro
@veluanandhan4105
@veluanandhan4105 Год назад
@@sivasankarp694 😂😂🤣🤣 உ பி
@sivasankarp694
@sivasankarp694 Год назад
@@veluanandhan4105 tamil desiya porvaiyil oru sangi
@Muthu98765
@Muthu98765 Год назад
அட பார்பண சொம்பு நக்கி bramin ku reservation கூடாதுனு சொல்லல சாதி வாரி கணக்கெடுப்பு எடுத்து அவர்கள் எத்தனை சதவிதமோ அப்படி கொடுக்க வேண்டியதானே. அது ஏன் 10 % வெள்ளாளர் முதலியார்கும் உண்டுனு உருட்டுவீங்க. வெள்ளாளர் முதலியார் எல்லாம் பாதிக்கும் மேல் bc MBC கு வந்துட்டாங்க பிராமணர் மட்டும்தான் வரல. அதனால 10 % மொத்தம் பிராமணன்தான் oc ல் 21% பிராமணர்தான் bc, mbc,sc,st க்கு ஆப்பு...
@thefan8833
@thefan8833 Год назад
@@sivasankarp694 Yes bro. BJP, congress, CPI, Supreme Court, Election commission, Reserve Bank, everybody is sangi. Shortly, 135Cr Indians are sangis. Only a handful of DMK and it's allies (not all) are non sangi.
@vaidyanathanramanathan358
@vaidyanathanramanathan358 Год назад
Hatred toward a particular community is in Mr. Saravanan's blood.
@inoidontknow
@inoidontknow Год назад
Bakasuran was enjoying abusing community ..... one day Bhima came and broke his back and made him vomit blood.... this will happen to these Dravidiapasanga
@arvindbaradwaj3783
@arvindbaradwaj3783 Год назад
That's the only way of survival for them.
@lakshminarayanprasanna3657
@lakshminarayanprasanna3657 Год назад
@@snl1754 - any evidence? naama usual a paperla padikara aanava kolai ellaam, Vaniars, Thevars, Mudaliars, naidu, naiker
@lakshminarayanprasanna3657
@lakshminarayanprasanna3657 Год назад
@@snl1754 - deiyy loosu, enna vala vala nu dalits a meenakshi temple ku kootitu poanadhu Vaidhyanadha iyer wit Pasumpon ayya support. EVR men tried to stop this but ran away after Pasumpon ayya's roar Idha Act aakinadhu Rajaji Brahmins were always confined to temple only other Hindus like vanniars, Naidus, Naikers made attrocious attacks on dalits. This evidence is stiil happening
@snl1754
@snl1754 Год назад
@@lakshminarayanprasanna3657 உன்ன மாதிரி லொட்டு லொசுக்குக்கு எல்லாம் பதில் சொல்றதே தப்பு.
@mohankumark8537
@mohankumark8537 Год назад
ராஜ வேலின் அலசல் அருமை!
@harinathramesh6567
@harinathramesh6567 Год назад
Saravanan s hatred towards certain caste is very much scary . When dmk vck speaks the same , we could ignore it as it is for politics but when a common man like saravanan or magilan shows such haste on this community it keeps them insecured.
@akeshravi9640
@akeshravi9640 Год назад
They are not common man, they are NTK men
@boomavasudevan6459
@boomavasudevan6459 Год назад
Also Mr Maha Prabhu
@arumugampalanisamy6842
@arumugampalanisamy6842 Год назад
These guys are good but basically feel insecure and that’s how their sorrounding has been teaching that other communities dominated them but in reality is not.
@akshayprakash3722
@akshayprakash3722 Год назад
Can a Hindu accuse today's Muslim or Christian for the atrocities committed by rulers of their religion on Hindus 1000 and 200 years back. When it comes to Brahmins 2000 years they oppressed. So we will punish today's Brahmins. If that's the case Israel treating Palestinians badly can be justified as a punishment they deserve for out casting jews away from their homeland. Super double standards. And utter hatred towards just one community targeting their destruction which is clearly an agenda by few groups. And I don't know how they start with 2000 years. As if we didn't have any history prior to Christ's birth.
@pj2065
@pj2065 Год назад
Best example for fish trapped by dravdian ideology bait. These guys thinks that TN is universe.
@santhakumar3704
@santhakumar3704 Год назад
அருமையான பதிவு திரு ராஜ வேல் நாகராஜன் அவர்களே. மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இது தான் நடு நிலையான பேச்சு. மனமார்ந்த வாழ்த்துக்கள். திரு சரவணன் அவர்களுக்கு இன்னும் புரிதல் வேண்டும். பேசு tamila பேசு டீம் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
@saranathantg
@saranathantg Год назад
Nagarajan Sir! You have hit the nail on its head correctly. If brahmins were not included in the 10% quota, none will say anything against this reservation. I salute you for this upright and honest statement. In Tamilnadu anything which even if it is less than 1% beneficial to brahmins, all parties will make huge and cry.
@meenakshisubramanian7743
@meenakshisubramanian7743 Год назад
I fully agree with you.They will stay quiet if Brahmins are excluded
@muralikdaran
@muralikdaran Год назад
They are not over represented
@veeramanib3978
@veeramanib3978 Год назад
சிறப்பான கலந்துரையாடல். என்றைக்கு அரசு வேலை வாய்ப்பை ஒரு லாபமாக கருத ஆரம்பித்தோமோ, அன்றிலிருந்தே நாம் வேலைக்காரர்களாக மட்டுமே ஆகிவிட்டோம். நம்மில் வெகு சிலரே சொந்தமாக தொழில் செய்தோ அல்லது நிறுவனங்களை துவக்கியோ வேலை வாய்ப்பை வழங்கும் அல்லது உருவாக்கும் பணியை செய்கிறோம். ஆகவே, இன்னும் நிறைய தொழில் நிறுவனங்களை துவக்கி அனைத்து மக்களுக்கும் வேலை வாய்ப்பை வழங்கி எல்லோரையும் முன்னேற செய்வதே தீர்வு என தோன்றுகிறது. அதுவரை நமக்குள்ளேயே பாகுபாட்டு ரீதியான பிரச்சினைகளை தோற்றுவித்து அனைவரின் முன்னேற்றத்திற்கும் முட்டுக்கட்டை போட்டு குளிர்காயும் நபர்களுக்கு மகிழ்ச்சியே. நன்றி.
@gopi1601
@gopi1601 Год назад
வாய்ப்புகளை பயன்படுத்தி கொண்டவன் உயர்ந்து நிற்கிறான். குடித்து விட்டு அறிவை இழந்தவன் தாழ்ந்து நிற்கிறான்.
@veeramanib3978
@veeramanib3978 Год назад
@@gopi1601 உண்மை சார். நன்றி.
@gurumurthym1003
@gurumurthym1003 Год назад
அருமை!!!. ராஜவேல் நாகராஜனின் சமமான, லாஜிக்கான, கருத்துக்கள் போற்றதக்கவை. வாழ்த்துகள்.!!!
@venkyvenkateswaran6552
@venkyvenkateswaran6552 Год назад
In the course of the discussion Saravanan said majority of those who talk about this reservation are Brahmins and not from other 79 communities. I think that's because most of the comments against EWS reservation is targeted only at Brahmins in the most derogatory way possible..none have the guts to talk about other communities..so why would they bother..As Rajavel rightly pointed out if Brahmins were excluded from this list, nobody would have any objection.
@evanavan1
@evanavan1 Год назад
True, that is the only community being targeted always from E Ve Ra/Periyar days..
@akshayprakash3722
@akshayprakash3722 Год назад
Can a Hindu accuse today's Muslim or Christian for the atrocities committed by rulers of their religion on Hindus 1000 and 200 years back. When it comes to Brahmins 2000 years they oppressed. So we will punish today's Brahmins. If that's the case Israel treating Palestinians badly can be justified as a punishment they deserve for out casting jews away from their homeland. Super double standards. And utter hatred towards just one community targeting their destruction which is clearly an agenda by few groups. And I don't know how they start with 2000 years. As if we didn't have any history prior to Christ's birth.
@muthumani1446
@muthumani1446 Год назад
அருமையான விவாதம். தம்பி ராஜவேலுவின் பேச்சுக்கள் நம்மை யோசிக்க வைக்கிறது. பேசு தமிழா பேசு ராஜவேலுக்கும், அவருடன் விவாதம் செய்த தம்பிக்கும் பாராட்டுக்கள். கூடிய விரைவில் பேசு தமிழா பேசு செய்தி சேனலாக தமிழகத்தில் வர வேண்டும்.
@rajalakshmikrishnan4471
@rajalakshmikrishnan4471 Год назад
Well explained Mr. Rajawel sir.
@vaidyanathanramanathan358
@vaidyanathanramanathan358 Год назад
Hats off to Mr. Rajavel Nagarajan.
@SathishKumar-ko5te
@SathishKumar-ko5te Год назад
Awesome answers by Mr. Rajavel. People like yourself is much needed for this generation..... Questions to Saravanan. 1. How many more years, apart from sweepers of SC BC going to enjoy credit of sweepers in your account. 2. Take a stock of 1980 census and find out the percentage of graduates are government employed under BC and SC. Simulateneously, take stock of FC. Sure that FC percentage will be less. 3. Please have it in mind that, OC means not for FC alone. It is open category. There can be BC, there can be SC and ST. 4. When you are saying this generation is enjoying money of their ancestors. It is wrong statement. Practically I am not enjoying any money such like that. I am FC. Also, as per your logic reservation logic will become null and void if you look on economical status...
@chandrasekaran3685
@chandrasekaran3685 Год назад
ராஜவேல் நாகராஜன் சார் உங்கள் பதில்களின் கருத்தாழம் அருமை.
@padmagovindaswamy9058
@padmagovindaswamy9058 Год назад
Interesting points.👌 Benefit should stop at one generation
@sganesan9179
@sganesan9179 Год назад
Rajavel is the eye opener 👏👏👏 He needs to reach larger people 💐
@ramasamykrishnamurthy8826
@ramasamykrishnamurthy8826 Год назад
Super Rajavel 👏🏻👏🏻👍🏻👍🏻
@komethen3602
@komethen3602 Год назад
Rajavel Anna excellent explaination
@aravindansrinivasan807
@aravindansrinivasan807 Год назад
Fantastic discussion folks. U ppl transforming debates into different level. Even this kind discussion not happening front line media. All the very best to vel, saravnan and prabhu
@ganesanb8550
@ganesanb8550 Год назад
Excellent explanation by Shri Rajavel Nagarajan. Hats off. Why this hatred against brahamins?. If the logic is that their forefathers suppressed other people, which is again to be verified, what about our invaders who destroyed Our temples and ill treated those who belong to other religions. Now those belonging to invaders religion are to be punished / denied any benefit? Now in this whole reservation what is the casuality is the merit. If a Brahim boy is brilliant despite his poor economic background, are we saying he should not be provided any benefit just because his previous generation did something wrong? How many generations this should continue? .
@geetharao3723
@geetharao3723 Год назад
I started watching your channel very recently. Good job Mr. Rajavel Nagarajan. We need more ppl like you to tell the truth to the public. If the Govt brings 10% for EWS in every quota will be awesome.
@gsvenkadesh5970
@gsvenkadesh5970 Год назад
Great explanation Mr. Rajavel Nagaraj. I appreciate your நேர்மையான சிந்தனை. All the very best. 79 other caste - ல கூலி வேலை செய்து கொண்டிருப்பவர்கள் நிறைய இருபவர்களுக்கு குரல் கொடுக்க யாரும் இல்லை. நன்றி
@umasriram2764
@umasriram2764 Год назад
In spite of scoring 96 percent, my son didn't get Anna University. We belong to lower middle class. Where's social justice. Don't Brahmins pay taxes. Don't we vote. How can we be denied equality. The only achievement of Dravidian parties is to cover all their flaws by pointing their fingers towars Brahmins. This is evident in saravanan's biased views.
@uthakumar3672
@uthakumar3672 Год назад
All opposition will get the votes if they speak against brahimins. Brahimins do not vote Enmass for a particular party bcas they are divided already and most do not vote all
@umasriram2764
@umasriram2764 Год назад
@@uthakumar3672 As a mother where do I stand in motivating my children to be patriotic and be proud of being an Indian when they r continuously being deprived of their rights in their own country, for no fault of theirs. Why don't people accept when a Brahmin is poor, starving, uneducated. 😔
@ramjuly10
@ramjuly10 Год назад
@@umasriram2764 Let's get connected. Tell me how I can be of help.
@StraightEdge115
@StraightEdge115 Год назад
how other brahmins got anna university huh? stop blaming amd crying and u have to compete with your own community first. other communities were denied to go school and get education, at least ur son got 96 percent . but they didnt even enter school lol.
@govindurai8049
@govindurai8049 Год назад
ராஜவேலின் பார்வையும் கருத்தும் மிகவும் அருமை.. உங்கள் மீது ஒரு மரியாதையே வந்து விட்டது...நன்றிகள் பல
@GANRAMAN1973
@GANRAMAN1973 Год назад
Hats off to Rajavel. It seems you are deserved to lead the Naam Tamizhar party. You never hate any one, degrade any one , willing to unit entire communities including Brahmins. Also you have high respects of tamil sentiments. In my personal opinion even Seeman, LTTE Prabhakaran not having these qualities. No need to support any leaders blindly. Your analysis across the world everyone appreciate. Keep it up Sir.
@rajjuujai
@rajjuujai Год назад
Let them talk and they will expose themselves well done rajavel sir basically Brahmin bashing makes everyone happy appalling
@srivenkateshmurugan8700
@srivenkateshmurugan8700 Год назад
Amazing explanation by Rajavel, Really very impressed.
@ushasridharan2848
@ushasridharan2848 Год назад
Rajavel,s intelligence is really good . appreciated
@kavithar5042
@kavithar5042 Год назад
I like your honest arguments. Now only you turn in to right path
@multicast100
@multicast100 Год назад
Rajavel nagarajan is a great thinker
@arulmozhivarmanilamaran7062
நல்ல விவாதம் சரவணனின் கேள்விகள் சிறப்பு. ராஜவேலில் பதில்கள் அருமை.
@drarunselvakumar5009
@drarunselvakumar5009 Год назад
ராஜவேல் ப்ரோ தெளிவு 👍
@lakshmirameshchander7946
@lakshmirameshchander7946 Год назад
Super bro Rajavel sir 👏👏👏👏👏
@gurushree1753
@gurushree1753 Год назад
Anna u r Good human Anna ❤️
@tn72billaram12
@tn72billaram12 Год назад
மலம் அள்ளுவதை தடுப்பாது எளிது ஆனால் செய்ய மாட்டார்கள் என் என்றால் அதை வைத்து தான் அரசியல்...
@k.kannank.kannan5374
@k.kannank.kannan5374 Год назад
இவர்கள் 70 வருட ஆட்சியில் ஏன் மாற்று வழியை ஏற்படுத்தவில்லை
@yathuyathu8067
@yathuyathu8067 Год назад
இங்கு யாரும் யாரையும் நீஇந்த தொழிலைத் தான் செய்ய வேண்டும்எண்று பலாத்காரம் செய்யவில்லை
@rkp1902
@rkp1902 Год назад
If no one applies for the job, then no one can force you to take up the job.
@anitha6249
@anitha6249 Год назад
In olden days, there wasn't even toilet in anyone's house. There were no public toilets were certain castes were asked to go clean up. Whatever happened in later times is being imposed upon ancient hindus for religious conversions
@pj2065
@pj2065 Год назад
Why the so called dravdian didn't take any measures to stop
@nolaindian5679
@nolaindian5679 Год назад
I like Mr. Saravanan and Mr. Magizhan's anti Brahmin stance and makes us unite against Tamil separatist. Plans are getting created to boost Brahmins to use the open seats. Your actions will see the show the reactions in 20 years or so. Thank you!! Rajavel Nagaran thinks clearly.
@determinessss
@determinessss Год назад
Rajavel your analysis is great
@virgoboychennai7906
@virgoboychennai7906 Год назад
Radio Guru.. திரு ராஜவேல நாகராஜன் கருத்துக்கள் மிக நேர்மையானவை வாழ்த்துக்கள் ப்ரோ 🌹🌹🌹❤️❤️🇮🇳🇮🇳
@ragavendran220689
@ragavendran220689 Год назад
Wow!!! Amazing interview session....both are very knowledgeable...
@raanand3025
@raanand3025 Год назад
Its not the question of knowledge, its a question of what is right..
@Sivakumar-ny7mh
@Sivakumar-ny7mh Год назад
Arumaiyana kanoli eruvarum super vazhthukkal PTP team.... exclusive Rajavel sir...
@krishnamoorthy4713
@krishnamoorthy4713 Год назад
Mr. Rajavel is totally knowledgeable and excellent presentation. Rk
@K.Vee.Shanker
@K.Vee.Shanker Год назад
ராஜவேல் நாகராஜனிடம் எனக்குப் பிடித்த விஷயம், அவர் தனது வாதத்தில் நேர்மையை கடைப் பிடிப்பதாகும்!
@endran1956
@endran1956 Год назад
Arumai Arumai Arumaiyana Padivu Tnx 🙏🙏🙏
@ravishankar4592
@ravishankar4592 Год назад
As rajvel said if an sc or st if converted to christian ,he is not entitled for any privilege..but thiruma himself says ,, you be a crypto christian...enjoy benefits of an SC but convert to christian...if a crypto christian is taking the benefit, another genuine person is deprived off
@BBalachanthiran
@BBalachanthiran Год назад
Absolutely Amazing Rajavel.
@harijanarthanan
@harijanarthanan Год назад
wondering why this kind of deep hate these people have on EWS , there are people from all walks of life come under this category.. most SC & ST, MBC & others got their fare place in reservation , but what about the Economically weaker secession which is from FC & BC their fair share should be given to them.. people should open their eyes to see this passing of EWS as a good scenario instead of still believing this dravidian lies..
@sreenivasanramanujam
@sreenivasanramanujam Год назад
Brainwashed for generations .. genetic hatred
@sasisasi9290
@sasisasi9290 Год назад
சரவணன் அவர்களின் கேள்வி மிகவும் சிறப்பாக உள்ளது....
@veerisrinivasan7963
@veerisrinivasan7963 Год назад
சரவணன் புரிதல் இல்லாமல் கேள்வி கேட்பது போல் உள்ளது
@immanimmi4967
@immanimmi4967 Год назад
உங்களுடைய புரிதலின் அடிப்படையில் நீங்கள் கமெண்ட் பண்ணாமல் ஒரு மைக்கை தூக்கிக்கொண்டு அங்கே சென்று கேள்வி கேட்கவும் நல்லா புரிந்து அறிந்து கேட்கவும்
@Arunkumar-tr1lh
@Arunkumar-tr1lh Год назад
@@immanimmi4967 தாங்களும் புரிந்து அறிந்து கமெண்ட் செய்யவும்
@aarem2880
@aarem2880 Год назад
@@immanimmi4967 நீ நல்லா பாடலைனு சொன்னால் உடனே நீ பாடி காட்டு என்று கேட்டால் என்ன அர்த்தம்?? சரவணன் திறந்த மனதுடன் இல்லாமல் ஏற்கனவே ஒரு தீர்மானத்தை கொண்டு பேசுவது அப்பட்டமாக தெரியுது
@natejenkins2647
@natejenkins2647 Год назад
Not just Saravanan, all thambis have been brainwashed by Dravida stock. They should travel, read other side to get an understanding of society. No one mentions about the hard work that kids from FC do to secure admission. More reservation will make all communities lazy and entitled.
@ramsubramaniam269
@ramsubramaniam269 Год назад
@@aarem2880 you will the questions pre meditated, or with out any knowledge, if the questions do not support your view of this issue. So it seems stop being biased and clear your conscious. It will seem fine
@mahendrachandchordia4575
@mahendrachandchordia4575 Год назад
அருமையான பகுத்தாய்வு தெளிவு விவாதம் நன்றி சார் 👏
@Gokulakannan90k
@Gokulakannan90k Год назад
Rajavel view s exactly my views.
@NagarajNagaraj-bn2ui
@NagarajNagaraj-bn2ui Год назад
திரு,இராஜவேல் அருமை
@snsramkumar
@snsramkumar Год назад
Saravanan took a side in first question itself by opposing a party. You should be open to discussion not start with conclusion
@letstryvlog-c9y
@letstryvlog-c9y Год назад
Mr. Rajavel crystal clear speech ungala madhiri irukara media personala media healthy irukum ndradhals sandosama iruku
@gentlemangentleman4771
@gentlemangentleman4771 Год назад
அகில உலக தும்பி கட்சி கொள்கை பரப்பு செயலர் சரவணன் வாழ்க!!!
@gpspng6100
@gpspng6100 Год назад
Excellent Mr.Rajavel... even political parties have not put their argument so strongly and reasonably... I normally avoid comments... but your arguments are exemplary... வாழ்க...
@raviramanujam5762
@raviramanujam5762 Год назад
Superb presentation Rajavel.
@sridharansadagopan3798
@sridharansadagopan3798 Год назад
ரா ஜவேல் சரியான விளக்கம்.பக்குவப்பட்ட பதில்கள் வாழ்த்துக்கள். கேள்வி கேட்பவர்க்கும் உயர்ந்தசாதின்னா பிராமணன்தான் தெரிகிறார் .அன்று நாங்கள் ஏழை குடும்பம்தான்.8வதவரை படித்த என் தந்தை குறைந்த வருமானத்திலும் என்னையும் என் சகோதர சகோதரிகளையும் படிக்க வைத்தார்.நாங்களும் நன்றாக நல்ல ஒழுக்கத்தை கடைபிடித்து படித்து இன்று நல்ல நிலையில் இருக்கிறோம்.இதேபோல் பல பிராமண குடும்பங்கள் அன்று வறுமைநிலையில் இருந்தாலும் படித்து பெரிய பதவிகளில் இருந்திருக்கிறார்கள்.ரிசர்வேஷன் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் பிராமணன் படிப்பான்.அரசு வேலை கிடைக்காது கவலைப்பட மாட்டான்.
@archanasarath
@archanasarath Год назад
Rajavel👏👏👏🙏🏻
@rengarajans5792
@rengarajans5792 Год назад
You just spoke my mind Mr.Rajavel. God Bless you. Tnx
@BgmiUDT
@BgmiUDT Год назад
Every year, total indian population shoul be categorised by economy class like A, B, C, etc and reservation should be alloted by considering total population and economy regardless of caste and religion.
@dhava06
@dhava06 Год назад
Nagaraj is great really a good journalist congratulations. I have been watching all your videos without missing one. Great tamil nadu need you type journalist only.
@mylaics914
@mylaics914 Год назад
I agree
@balakarunan8609
@balakarunan8609 Год назад
சரவணன் கேள்விக்கு ராஜவேல் பதில் மலுப்பலாக உள்ளது ஆனால் ராஜவேல் அவர்களை பாராட்ட வேண்டிய ஒன்று தான் பிஜேபி ஆதரவு நிலைப்பாட்டில் இருந்தாலும் தனது நிறுவனத்தில் வேலை செய்பவர்களை சுதந்திரமாக கேள்வி கேட்க அனுமதிப்பது பாராட்டு கூறியது👏👏👏👏👏
Далее
Ванька пошел!!!! 🥰
00:18
Просмотров 909 тыс.
Ванька пошел!!!! 🥰
00:18
Просмотров 909 тыс.