Тёмный
No video :(

மலைகாட்டு ஆதிஒருத்தி!அவளின் அகப்பாடலை காடெங்கும் பாடிக்கொண்டே இருக்கிறாள்!தங்கமணியின் வாழ்வை போல! 

களிறாடும் காடு ராஜன்
Просмотров 19 тыс.
50% 1

WELLCOME
PLEASE | SHARE | COMMENT | AND SUBSCRIBE | MY CHENNAL
#forest
#tribesofindia
#tamiltribes
#kaliradumkadurajan
#sathyamangalamforest
#tribes
#trible
#tribesindia
#tribesculture
#tamil
#veerappanforest
KALIRADUM KADU RAJAN
M : 9025115646
• பேரன்பைத் தவிர இவ்வாழ்...
பேரன்பைத் தவிர இவ்வாழ்வை கடத்தும் பெரும் ஊக்கி என்னவாக இருக்க முடியும்!
அன்பின்றி இயங்காது என் உலகம்!
எல்லா சந்தடியும்
அடங்கும்வரை காத்திருந்து
இருளில் அழுபவர்கள்
கண்ணீராலும் யாரையும்
காயப்படுத்த விரும்பாதவர்கள்
அவர்களிடமிருந்து பிரிந்து
உலருகிற கண்ணீர்த்துளிகள்
நெருப்பிற்குள் நெருப்பாகவே கனன்று
காற்றில் தனித்துப்பறந்தணையும்
தீப்பொறிகள்
உள்ளுக்குள்ளே உறுத்தும்
முட்காய்கள் புதைந்தும்
சலனம் எழுப்பாத
சவுக்கந்தோப்புச் சருகுகள்
அவர்கள்
go the above link and subscribe to
Must watch full episode
• ஆவிசேர தழுவித்தான் காட...
எவ்வளவு பெரிய இருட்டைக் கடக்க
சின்னதொரு ஒளித்துண்டை
பிறையென்ற பேரில்
வைத்திருக்கிறது இவ்விரவு
இத்தனை அழுத்தங்களிலும்
நீ இதழில் வளைத்திருக்கும்
குட்டிச்சிரிப்பும் அப்படித்தான்
நீ இப்படியே இரு!
உன் வானின் கீழ் நான்
மழையாய்... பெருமழையாய்...
அழுது கரைந்துகொள்கிறேன்!
பிறகு பார்!
என் நிலம் முழுக்க
பிரதிபலித்தபடி இருக்கும்
உன் புன்னகை!
பந்தியின் போத்தல் நீரை
பத்திரமாய் எடுத்துவந்து
வாயிற்தோரண வாழைகளுக்கு
பகிர்ந்தூற்றுகிறது
பிள்ளையின் கரங்கள்,
ஆவிசேர தழுவித்தான்
காட்டவேண்டுமென
என்ன இருக்கிறது
அன்பில்...?
Go the above link and must watch full
Episode
• போய்த்தான் ஆகவேண்டும் ...
போய்த்தான் ஆகவேண்டும்
இல்லையா ? சரி.. பரவாயில்லை..
புலப்படும் முன் சொல்!
பலாச்சுளை போன்ற முத்தங்களை
தந்தனுப்புகிறேன்!!
Go the above link and subscribe to
Must watch full episode
மோகலோலன்
களிறாடும் காடு ராஜன்
• மலைமுகட்டில் காணும் பச...
மலைமுகட்டில் காணும் பச்சைபாறை எங்கும்
உன் தாயின் முகம் காண்கிறேன் கண்ணே!
காட்டு மரத்திலோ! கல்லிலோ அவள்
வாழக் கூடும்!!
தமிழரசி ஓர்
கண்ணீர் காடு!
Go the above link and subscribe to
Must watch full episode
மோகலோலன்
களிறாடும் காடு ராஜன்
• 350 கோடிகளில் வீடுகட்ட...
கோடிகோடியாய் கொள்ளையடித்து
350 கோடிகளில் மாட மாளிகை கட்டும் திருநாட்டில் நம் ஒழுகும் ஓலை குடிசைக்கு ஓடு கிடைக்காதது வரமா? சாபமா?
தமிழரசி!!!
Go the above link and subscribe to
must watch full episode
மோகலோலன்
களிறாடும் காடு ராஜன்
• அடர்காட்டு ஒற்றையடிபாத...
ஒரு அடர்காட்டு ஒற்றையடிபாதையில் செருப்பில்லாத பாதங்களோடு பலகாதம் கடந்து உயரப்பாறை இடுக்கில் பூத்த காட்டுமல்லி கண்டதுண்டா??
Go the above link and subscribe to
must watch full episode
மோகலோலன்
களிறாடும் காடு ராஜன்
• சறுக்குபாறையில் டவுசர்...
சறுக்குபாறையில் டவுசர்கிழிய புட்டம் தேய்த்து விளையாடுகிற குழந்தை அறியுமா?! அப்பாவின் வறுமையை!!
Go the above link and subscribe to must watch full episode
காதலுடன்
களிறாடும் காடு ராஜன்
• மனிதர்களைவிட இன்பமான இ...
மனிதர்களை விட இன்பமான இடங்கள்
நிறையவே இருக்கிறது! நாம்தான் அங்கெல்லாம் செல்வதே இல்லை!
காடோடுதல்
வரம்.
Go the above link and subscribe to must watch full episode
காதலுடன்
களிறாடும் காடு ராஜன்
• உறங்காத இரவுகள்!இரவு ய...
இரவு யானைகளுடனே தொடர்கிறது!
பொழுது யானைகளுடனே விடிகிறது!
மழைக்காட்டு தங்கவேல்!
Go the above link And subscribe to must watch full episode
காதலுடன்
களிறாடும் காடு ராஜன்
• நீர் எம் இறைவன்! நீரே ...
மழை நனைத்த களிறின்
மினுமினுப்பேறிய கருமை ஜடை
சிறுத்த இடுப்பெலும்பு
அகன்ற தோளெலும்பு
சிசுவின் பசி எதுவும் கவ்விக் கலைக்காத
மௌனத்தின் முலைகள் இரண்டு
மலைப்பாதைத் தொடர்வண்டியின்
செல்லக் குலுக்கல்களுடன் வரும்
இவளைத்தான் இன்றும்
தேடிக்கொண்டிருந்தேன்
கறிவேப்பிலை மணக்க மணக்க
காய்ச்சிய எண்ணெய்யை
வெதுவெதுவென உள்ளங்கை ஊற்றி
என் தலைநிறைய அப்பும்போது
அம்மா கை இப்படித்தான் அழுந்தும்,
இதோ என் உச்சந்தலையில்
ஆசிர்வதிக்கப் பதிந்த
இந்த திருநங்கையின் கை போன்று
• நீர் எம் இறைவன்! நீரே ...
Go the above link and subscribe to
Must watch full episode🙏
KALIRADUM KADU RAJAN
• செவிட்டுக்கரையோடு சத்த...
செவிட்டுக்கரையோடு
சத்தமிடும் நதிபேசும்
கதைகேள் கண்ணே!
காலங்கள் மிக வேகமாக கடந்து விடுகின்றன!
Go the above link and subscribe to
Must watch full episode
KALIRADUM KADU RAJAN
• திருவிழா கூட்டத்தில் ப...
திருவிழா கூட்டத்தில்
அத்தனை பேர் மத்தியில்
பொண்டாட்டியின் புடவை முந்தியை எடுத்து முகம் துடைத்துக் கொள்கிறவன்
எவ்வளவு பெரிய அற்புதன்!!
சொந்தங்கள் சூழ மொத்தமாக
ஒரு வேன் எடுத்துக்கொண்டு
குலசாமி கோவில் போகிறவர்களின்
நாட்கள் எவ்வளவு அழகானவை!
Go the above link and subscribe to
Must watch full episode
MOUNTAIN VILLAGE FESTIVALS
MOUNTAIN VILLAGE LIFE INDIA
KALIRADUM KADU RAJAN
• சொந்தங்கள்சூழ் குலசாமி...
சொந்தங்கள் சூழ் குலசாமி திருவிழாவும்!
அந்தியூர் சந்தை கிடாய்கறியும்!
ஒற்றை பனைமரகள்ளும்!
வெள்ளந்திப் புன்னகை பொண்டாட்டிகளும்!
வளைய வளைய வந்து சிரிக்கும்
ரோசாப்பூ ரவிக்கைகாரிகளும்
வாய்க்கப் பெற்றவர்கள்
ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் !!
• சொந்தங்கள்சூழ் குலசாமி...
Go the above link and subscribe to
Must watch full episode
Kaliradum kadu rajan
• அவள் நட்சத்திரங்களை பு...
அவள் நட்சத்திரங்களை புடைத்து கொண்டிருந்தாள்!
பறவையின் சிறகிலிருந்து உதிர்ந்த
இறகு ஒன்று காற்றின் தீராத பக்கங்களில்
தன் வாழ்வை எழுதிச் செல்கிறது!
Go the above link and subscribe to
Must watch full episode
காதலுடன்
களிறாடும் காடு ராஜன்

Опубликовано:

 

19 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 78   
@balaamir1956
@balaamir1956 8 месяцев назад
இந்த.இசையைஏன்விட்டாய்நம்பா எனக்குபிடித்த இசைநன்பா
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 8 месяцев назад
👍🙏👍🙏
@SasiKala-qc6pb
@SasiKala-qc6pb 4 месяца назад
Nalla manasukku eppuvum nalla erukkum tholare ❤❤❤
@kanishkaruna
@kanishkaruna Год назад
அருமை அண்ணா சூப்பர் இயற்கை காட்சி
@sksureshkumar001
@sksureshkumar001 Год назад
அண்ணா உங்கள் பதிவுகள் அருமையாக உள்ளது 😊 எனக்கும் ஒரு நாள் உங்களுடன் பயணிக்க ஆசை
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏🙏
@Magesh143U
@Magesh143U Год назад
பார்ப்பதற்கு அழகாக தெரியும் இந்த மலை வாழ்க்கை. வாழ்வதற்கு மிகுந்த வலியை உண்டாக்கும்.. ஒவ்வொரு நாளும் எதிர்நீச்சல் தான்😢
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Arunkumar-ix5es
@Arunkumar-ix5es Год назад
அழகான 💚 ப‌திவு. தங்களது சேவை தொடர இறைவனை வேண்டுகிறேன்🙏🙏🙏.காணொளி 👌💐🤝👌🏼👍
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏🙏
@chandrasekaran7447
@chandrasekaran7447 Год назад
மலை கிராமத்து மாக ராசனே நமது களிறாடும் ராஜா ன். ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். ஐயா உங்கள் சேவை க்கு நான் உங்கள் பொற்பாதங்களை இரு கரம் கூப்பி வணங்கி றேன் ஐயா. உங்கள் ரசிகன் சந்திரசேகரன்
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@santhakumarazhagesan6906
@santhakumarazhagesan6906 Год назад
iyya kaliradum kadu raja avargalai manatharavazhthukiran ungal santhakumar jalaja
@maranarumugam8545
@maranarumugam8545 Год назад
தொழர் .நல்ல சப்பாடைநம்இனமும்சப்பிடவும்
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
👍👍👍👍
@maranarumugam8545
@maranarumugam8545 Год назад
தோழர் நீயேஇறைவன் மகன்
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏🙏
@KamalMathi
@KamalMathi Год назад
அண்ணா நீங்க போடுற வீடியோ பார்க்கும் போது ரொம்பவும் சந்தோசமா இருக்கு
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
💚💚💚💚💚
@rameshdarshan5755
@rameshdarshan5755 Год назад
அண்ணே உண்மையிலேயே நீ வேற லெவல்.,.👍
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
💚💚💚💚
@sasikalaarumugam8245
@sasikalaarumugam8245 Год назад
Tholar arumai
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
💚💚💚💚💚
@wesleyduraisingham7655
@wesleyduraisingham7655 Год назад
Hard life but peaceful life to live .from UK
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏🙏🙏
@anbukodikarthigayan1463
@anbukodikarthigayan1463 Год назад
ஆட்டுக்குட்டி அழகு 🙏🙏👌
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏🙏
@sathyaganesh8003
@sathyaganesh8003 Год назад
🎉🎉🎉🎉saper na🎉🎉🎉
@ramasamy5198
@ramasamy5198 Год назад
நண்பர் இயற்கை நேசாளருக்கு வாழ்த்துக்கள்
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏🙏
@thamizhiniyan8525
@thamizhiniyan8525 Год назад
ஆனந்த இயற்கை வாழ்வு ❤️
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏
@user-ul3ch2ti3z
@user-ul3ch2ti3z Год назад
ஆங்காங்கே கிடைக்கும் கற்கள் பொரிக்கி ஓரமாக போட்டு நிலத்தை ஓரளவிற்கு சுத்தம் செய்ய தினமும் ஒருமணிநேரம் ஒதுக்க வேண்டும்
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏
@rajurajuu7213
@rajurajuu7213 Год назад
சிறப்பு அண்ணா....
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏🙏
@SaiSai-uk3sw
@SaiSai-uk3sw Год назад
Super anna
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏🙏🙏
@senthilkumarsenthilkumar8746
Bro nice video by senthilkumar karaikal
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
💚💚💚💚💚
@suradell
@suradell Год назад
இதுதான் தமிழன் வாழ்வியல்.... பணம் பின்னால் ஓடும் வாழ்க்கை மன உளைச்சளையும் கேட்டையுமே தரும்
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏🙏🙏
@mahendral6311
@mahendral6311 Год назад
​@@user-bl7ux3ys3x arumai thoyar super life style bro
@rajandhamodharan8689
@rajandhamodharan8689 Год назад
​@@mahendral6311 😂0😂0
@pavisshka9357
@pavisshka9357 Год назад
❤❤❤❤❤❤
@prajabhoopathi8144
@prajabhoopathi8144 Год назад
சூப்பர் போங்க
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏
@chandrankalavathy4166
@chandrankalavathy4166 Год назад
பசுமையின்நடுவே வாழும்பாவங்கள்என்று தீருமோ இவர்களின்துன்பங்கள்ஆளும்அரசே இம்மக்க ளுக்கு உதவி செய்யுங்க ள்! தோழரே இவர்களுக்கு மின்சார வசதி உண்டா?
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
இல்லை தோழர்🙏
@mohanant7790
@mohanant7790 Год назад
Kolakobai to palniyapa estate pongo pokumbothu ennayoum koopudunga
@krishs8557
@krishs8557 Год назад
VALKA..VALAMUDAN..NANBA.❤
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏🙏
@prakashlic7578
@prakashlic7578 Год назад
பார்த்தாலே நாக்கில் எச்சில்ஊருது தோழர்...
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏
@balaamir1956
@balaamir1956 Год назад
வாழ்க்கைஎவ்வளவுகஸ்டம்என்பதுஇவர்களைபார்த்துதான்கற்றுகேள்ளவோன்டும்நன்பாவாழ்த்துக்கள்
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏
@ramupalanisamy8825
@ramupalanisamy8825 Год назад
உங்கள் பதிவுகளில் எது இருக்கோ இல்லையோ ஆனால் சாப்பாடு கட்டாயம் இருக்கிறது.
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏 பசி அது தானே முதன்மை தோழர்🙏
@ramupalanisamy8825
@ramupalanisamy8825 Год назад
உண்மை தான்.
@kanithaalex5521
@kanithaalex5521 Год назад
அண்ணா நீங்கள் என்ன வேலை செய்றிங்க
@maranarumugam8545
@maranarumugam8545 Год назад
என் மக்கள் ள
@parvathis4211
@parvathis4211 Год назад
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏
@user-ue5qc7fp1l
@user-ue5qc7fp1l Год назад
❤❤❤❤❤❤
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏💚💚💚🙏🙏🙏
@aayakalaigal-6445
@aayakalaigal-6445 Год назад
இது எங்கிருந்து எங்கு நோக்கிய பயணம்...நடுவூரா
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
சே....
@saishanthi3634
@saishanthi3634 Год назад
Antha amma ashrama nadakranga
@ramkumara7320
@ramkumara7320 Год назад
❤❤🙏🏻🙏🏻🙏🏻👌🏻👌🏻🤝😍😍
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏🙏
@vasantiselvaraj2794
@vasantiselvaraj2794 Год назад
🙏🙏🙏🙏👍👍👍👍👌🐘
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
💚💚💚💚💚
@alaguthevarpadmanaban4274
@alaguthevarpadmanaban4274 Год назад
😀👌🙏🙏🌹🌹
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏🙏
@sasikalaudaiyar1934
@sasikalaudaiyar1934 Год назад
Kuppan epadi eruginga
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏
@user-ul3ch2ti3z
@user-ul3ch2ti3z Год назад
தோழரே நீங்கள் சிறு பிசைந்துஎடுத்து சாப்பிடும் பொழுது குறைவாக எடுத்து சாப்பிடுகிறீர்கள் கை நிறைய எடுத்து வாய் நிறைய போட்டு சாப்பிடவேண்டும்
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏🙏🙏
Далее
13+ 2 серия
8:17
Просмотров 281 тыс.
13+ 2 серия
8:17
Просмотров 281 тыс.