Тёмный
No video :(

மலைமுகட்டில் காணும் பச்சைபாறை எங்கும் உன் தாயின் முகம் காண்கிறேன் கண்ணே! தமிழரசி ஓர் கண்ணீர் காடு! 

களிறாடும் காடு ராஜன்
Просмотров 17 тыс.
50% 1

WELLCOME
PLEASE | SHARE | COMMENT | AND SUBSCRIBE | MY CHENNAL
#forest
#tribesofindia
#tamiltribes
#kaliradumkadurajan
#sathyamangalamforest
#tribes
#trible
#tribesindia
#tribesculture
#tamil
#veerappanforest
#veerappan
• 350 கோடிகளில் வீடுகட்ட...
கோடிகோடியாய் கொள்ளையடித்து
350 கோடிகளில் மாட மாளிகை கட்டும் திருநாட்டில் நம் ஒழுகும் ஓலை குடிசைக்கு ஓடு கிடைக்காதது வரமா? சாபமா?
தமிழரசி!!!
Go the above link and subscribe to
must watch full episode
மோகலோலன்
களிறாடும் காடு ராஜன்
• அடர்காட்டு ஒற்றையடிபாத...
ஒரு அடர்காட்டு ஒற்றையடிபாதையில் செருப்பில்லாத பாதங்களோடு பலகாதம் கடந்து உயரப்பாறை இடுக்கில் பூத்த காட்டுமல்லி கண்டதுண்டா??
Go the above link and subscribe to
must watch full episode
மோகலோலன்
களிறாடும் காடு ராஜன்
• சறுக்குபாறையில் டவுசர்...
சறுக்குபாறையில் டவுசர்கிழிய புட்டம் தேய்த்து விளையாடுகிற குழந்தை அறியுமா?! அப்பாவின் வறுமையை!!
Go the above link and subscribe to must watch full episode
காதலுடன்
களிறாடும் காடு ராஜன்
• மனிதர்களைவிட இன்பமான இ...
மனிதர்களை விட இன்பமான இடங்கள்
நிறையவே இருக்கிறது! நாம்தான் அங்கெல்லாம் செல்வதே இல்லை!
காடோடுதல்
வரம்.
Go the above link and subscribe to must watch full episode
காதலுடன்
களிறாடும் காடு ராஜன்
• நீங்கள் சுவைக்கும் இனி...
எந்த சைகையும் இல்லாத
ஓர் அலைவரிசையில்
வானொலியை வைத்து
ஹெட்ஃபோனில்
வருகிற சத்தத்திற்கு கண்மூடி,
மழை வீழ்கிற
நடுக்கடல்மீது இருப்பதாய்
நகரப்பேருந்தில் அமர்ந்து
கற்பனை செய்கிற ஒருத்தி,
மறந்திருப்பாள் என்றா நினைக்கிறாய்
உன்னுடனான நிமிடங்களை?
ஒளிவிடம் ஏதுமற்ற நீரில்
எதற்குள்ளோ மறைத்து வைக்கிறது
வெண்மை நிறத்தை உப்பு
KALIRADUM KADU RAJAN
M : 9025115746

Опубликовано:

 

19 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 113   
@user-wx2lp3mo2c
@user-wx2lp3mo2c Год назад
தாய்தகப்பன்உம்மால்உணர்ந்தேன்ஐயா.உமதுவழியில்எமதுபயணம்
@Arunkumar-ix5es
@Arunkumar-ix5es Год назад
நீங்கள் கூறும் போது நெஞ்சே வலிக்கிறது😭 தோழர். தயவு செய்து நல்உள்ளம்💚 கொண்ட பெருமக்கள் இவர்களை போன்ற குழந்தைகளுக்கு உதவ வேண்டும்🙏. சிறிய வயதில் நானு‌ம் இவர்கள் நிலையில் இருந்து தான் இப்பொழுது வளர்ந்துள்ளேன் . மிகவும் கடினமான வாழ்க்கை . ஆண்டவன் இவர்களுக்கு துணை இருக்க வேண்டுவோம்.
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kanivibinchannels8608
@kanivibinchannels8608 Год назад
உங்களோடு பயணிக்க ஆசை தோழரே ஆனால் மனம் இருக்கிறது மார்க்கம் இல்லை உங்களோடு பணி சிறப்பாக ஆ அமைய எனது வாழ்த்துகள் மட்டுமே தோழரே உங்கள் குடும்பத்தினர் நீடுழி வாழ்க வாழ்க
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏💚🙏🙏🙏🙏🙏
@lingeshwaribhaskaran4606
@lingeshwaribhaskaran4606 Год назад
மனசு கனமாகிவிட்டது அந்த குழந்தைகளை நினைத்து.
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
💚💚💚💚💚
@chandrankalavathy4166
@chandrankalavathy4166 Год назад
எங்கும்பசுமை கண்ணுக்கெட்டிய தூரம்பசுமையான சோலைக்காடு அழகோ அழகு பசுமைக்காட்டின்நடுவே பாவங்கள்வாழ்வதுதான்கொடுமையுலும்கொடுமை ஆளும்அரசுக்கு இல்லையே நல்மனம்!!
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏🙏🙏
@SasiKala-qc6pb
@SasiKala-qc6pb 4 месяца назад
Natural life ❤❤
@fhjffjkfd
@fhjffjkfd Год назад
Village Life n their food all super
@johnsonjo8454
@johnsonjo8454 8 месяцев назад
நலமுடன் வாழ வேண்டும் கடவுளே 🙏
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 8 месяцев назад
🙏🙏🙏🙏
@DevaRaj-bn7mf
@DevaRaj-bn7mf Год назад
உங்கள் காணோளி மிக அருமை தோழர்🎉🎉🎉🎉🎉
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏🙏🙏
@fhjffjkfd
@fhjffjkfd Год назад
One day i have plan to come there .
@fhjffjkfd
@fhjffjkfd Год назад
Music super bro.
@arusamycaruchsamy4574
@arusamycaruchsamy4574 8 месяцев назад
நீங்கள்தான கடவுள்
@Magesh143U
@Magesh143U Год назад
மனம் வலிக்கிறது இரு குழந்தைகளையும் எண்ணி...
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
💚💚💚💚💚💚💚
@chinnasamychinna2227
@chinnasamychinna2227 Год назад
அந்த பையன் அழகா சாபடறான், ஆனால் என் பையன சாபிட வைப்பதற்குள் எங்களுக்கு தலைவலியே வந்துரும் அண்ணா.....,
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
💕💕💕🙏🙏🙏💕💕💕
@arjunarjun28
@arjunarjun28 Год назад
Got bless you 🙏🙏🙏
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏🙏🙏
@user-ow2nv3rj2f
@user-ow2nv3rj2f 27 дней назад
❤❤
@rselvi4587
@rselvi4587 8 месяцев назад
👌👍🇮🇳🙏
@balaamir1956
@balaamir1956 Год назад
குழந்தைகளைநினைத்துவருத்தமாகஇருக்குநன்பாபடிப்பிர்க்குஉதவுங்கள்வாழ்கவளமுடன்
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sktamilpooja633
@sktamilpooja633 Год назад
Super Anna unga nalla manusukku eppothum kadaval thunai irupparu
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏🙏
@lathapalani5425
@lathapalani5425 Год назад
Anna vazha valamudan god bless you all children
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
💚💚💚💚💚🙏🙏🙏💚💚💚💚💚
@fhjffjkfd
@fhjffjkfd Год назад
Plz Upload more videos
@ravisankarmanimegalai6374
@ravisankarmanimegalai6374 Год назад
Rajan.valthukal vaalka valamutan
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
💚💚💚💚
@rselvi4587
@rselvi4587 8 месяцев назад
Hi Annan
@anbalagan.s7322
@anbalagan.s7322 Год назад
வாழ்த்துக்கள்
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
💚💚💚💚💚💚💚
@sathyaprabakar1102
@sathyaprabakar1102 Год назад
God bless you brother
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏
@muthukkannals2293
@muthukkannals2293 Год назад
Fantastic your heartfullness
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
💚💚🙏🙏💚💚🙏🙏
@rajavavitha5461
@rajavavitha5461 Год назад
Intha thampi polave nanum valarthen Anna...nalla study pannetale pothum Anna....
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏🙏💚💚💚💚🙏🙏🙏🙏🙏
@nithyanithya1508
@nithyanithya1508 7 месяцев назад
அண்ணா நீங்கள் ஒரு ஆண் தேவதை
@chayamusic8218
@chayamusic8218 Год назад
Hi
@palanisammy3759
@palanisammy3759 Год назад
Vanakam tholar
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏💚🙏🙏🙏🙏
@duraisamy7678
@duraisamy7678 Год назад
BGM SUPER
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
💚💚💚💚💚
@LathaMani-cm6zg
@LathaMani-cm6zg 4 месяца назад
Thatha va😮
@muthuselvi-tz8mq
@muthuselvi-tz8mq Год назад
God bless you
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
💚💚💚💚💚💚
@LathaMani-cm6zg
@LathaMani-cm6zg 4 месяца назад
Enaku puducha fruit
@indiradevisellamuthu8955
@indiradevisellamuthu8955 8 месяцев назад
😢🤝👍🙏❤
@farook3955
@farook3955 Год назад
Anna your real greatna
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
💚🙏💚
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 Год назад
Good vlog good presented nanba please do some real estate videos too cheap farm🚜🐄🌾 lands range, greetings from banglore. 😊
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
💚💚💚💚💚💚
@palaniveluraganathan7515
@palaniveluraganathan7515 Год назад
😢😢😢😢😢😢
@user-rf4eq5zb5p
@user-rf4eq5zb5p Год назад
என் சித்தப்பா கூட ஒரு பயணம் செல்லும் நாளிற்காக காத்துக் கொண்டிருக்கிறேன்
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
👍👍👍👍💚💚💚👍👍👍👍
@ananthananth.k3602
@ananthananth.k3602 Год назад
Firest comment mams 🤝🤝🤝🤝
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
💚💚💚💚💚
@chitrasudha4730
@chitrasudha4730 Год назад
Vanakkam tholare aarumyyana bathiu
@rsmultymedia1585
@rsmultymedia1585 Год назад
வணக்கம் தோழரே❤
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
💚💚💚💚💚💚
@Lakshmanishu-fc2wy
@Lakshmanishu-fc2wy Год назад
Anna nanum unga kuda varnumu asaiya iruku anna eanna oru nall kupittu ponga anna
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
👍💚👍💚👍💚👍💚
@sunim.s1712
@sunim.s1712 Год назад
Hai raj sughamano
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
Sugam 💚💚💚💚💚💚
@alaguthevarpadmanaban4274
@alaguthevarpadmanaban4274 Год назад
God sometimes not showing any mercy towards poor people brother 😢😢😢
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏🙏
@a.pavithra1157
@a.pavithra1157 Год назад
😭😭😭
@chandrankalavathy4166
@chandrankalavathy4166 Год назад
தோழரே அந்தப்பகுதியில்மலை மக்களுக்கான உண்டு உறைவிடப்பள்ளி இல்லையா இருந்தால்அங்கே சேர்த்து விடலாமே
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
இல்லை❌
@uthayathasandhasan1430
@uthayathasandhasan1430 Год назад
கருனைஉள்ளம்கொண்ட. சந்திரன். தோழரே. உங்கள். நண்பர்கள். உரவினர்களிடம். முடிந்தளவு. பனம்வசூல்செய்து. உங்களால். முடிந்தளவு. தோழர். ராஜன். மூலமாக. உதவினால். அவர் அதை. உடை. உறவு. மற்றபடிப்புக்குதேவையான. பை. புத்தகம். நோட்டு. போன்ற. கல்விக்கு தேவையான. உபகரனங்களைவாங்கிகொடுப்பார். அந்த குழந்தைகளும். பயனடைவார்கள். இறைவன். உங்களை. ஆசீர்வதிப்பார். நன்றி.
@thiagurajanseagar9483
@thiagurajanseagar9483 Год назад
🙏🙏🙏
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
💚💚💚💚💚
@nethrapachaiyappan1933
@nethrapachaiyappan1933 Год назад
Hi Anna 👋
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
💚💚💚💚💚
@masdhoomasdhook8448
@masdhoomasdhook8448 Год назад
Sir your family
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏🙏🙏
@9940912506
@9940912506 Год назад
இயற்கை தாயின் அரவணைப்பில் அந்த குழந்தைகளின் எதிர்காலம் அழகாக இருக்கும்
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏🙏
@farook3955
@farook3955 Год назад
Brow enaku intha back round bgm veanum ebbadi down loadu bantradu thereyala anubunga bro
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
👍💚👍
@Magesh143U
@Magesh143U Год назад
வாய்ப்பு இருந்தால் சொல்லுங்கள் தோழர் உங்களுடன் சேர்ந்து பயணத்தை மேற்கொள்ள வேண்டும்... முன்பு ஒரு நாள் காட்டிய செளுமி தொட்டி பக்கம் .. காடுகளும் அதன் அழகும் ஆபத்தும் அருகில் இருந்து பார்க்க... முன்பொரு நாள் சொன்னீர்கள்.. தோழர் அங்கு என்ன இன்னும் செய்றீங்க இங்க வாங்க தோழர் என்று... அப்போது தவற விட்டு விட்டேன்.. இனி வாய்ப்பு கிடைத்தால் தவற விடபோவதில்லை..❤❤
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
வாருங்கள் தோழர் பயணிப்போம் 💚👍💚
@dharshini8292
@dharshini8292 Год назад
Kangal kalangi vittatupaa😢
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏
@sarojasenniappan4372
@sarojasenniappan4372 Год назад
😔😔🤝🤝
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
💚💚💚💚💚💚
@arusashinimedia.
@arusashinimedia. Год назад
🙏🙏🙏🙏🙏😭😭😭
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
💚💚💚💚💚
@RajaDevar-jm3mh
@RajaDevar-jm3mh Год назад
Andhe mobile than anna onga video ellam pakkurom
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
💚💚💚💚💚
@Venkatesh53894
@Venkatesh53894 Год назад
❤🙏🙏😔😔😔
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
👍👍👍👍👍
@kaalathappatamayyampalayam1722
😢😢😢
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
💚💚💚💚💚
@sureshm9482
@sureshm9482 Год назад
இதுஎந்த.ஊர்.ராஜா.சார்
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
Sathyamangalam forest🌲
@user-nx3ri1fe8r
@user-nx3ri1fe8r Год назад
ADMK &10 year -10&EPS 🖕🖕🖕
@radhakrishnan7422
@radhakrishnan7422 Год назад
வணக்கம் அண்ணா enable super thanks button
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@radhakrishnan7422
@radhakrishnan7422 Год назад
@@user-bl7ux3ys3x super thanks button enable பண்ணா தான் என்னால் முடிந்த சிறிய உதவி தொகையை உங்களுக்கு அனுப்ப முடியும் …
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
@@radhakrishnan7422 👍👍👍
@rselvi4587
@rselvi4587 8 месяцев назад
Hi
@rselvi4587
@rselvi4587 8 месяцев назад
👍👌🙏
Далее
NCT DOJAEJUNG 엔시티 도재정 'Perfume' MV
3:07