Тёмный

மலையக இளைஞர்களை ஏமாற்ற விரும்பவில்லை! ஏமாற்றவும் முடியாது! 

Lankasri News
Подписаться 633 тыс.
Просмотров 1,1 тыс.
50% 1

#vadivelsuresh #vadivelsureshspeech #malayagam #jeevanthondaman #sumanithran #malayagam #ranilwickremesinghe #sajithpremadasa #lankasrinews #lankasri #srilankanewstamil #srilankannews #srilankatamilnews #srilankanews #srilankalatestnews #srilankanewstoday #news #LankasriNewsSriLanka​ ​​ #srilankanewstoday #breakingnewssrilanka #srilankanews #srilankanewslive #srilankalatestnews #srilankanewstamil #srilankatamilnewstoday
-------------------------------------------------------------------------------------------------------------------
தேர்தல்கள் நெருங்கும்போது மட்டும் மலையக இளைஞர்களுக்கு சிறு உதவிகளை செய்து ஏமாற்றும் வழக்கம் காணப்படுவதாக விளையாட்டு அமைச்சின் ஒருங்கிணைப்பு செயலாளரும் ஜனாதிபதியின் சிறப்பு ஆலோசகர் வடிவேல் சுரேஷின் மகனுமான ஷேன் பிரதீஸ் தெரிவித்துள்ளார்.
லங்காசிறி ஊடகத்திற்கு வழங்கிய சிறப்பு நேர்காணலின்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மலையக பகுதிகளில் இளைஞர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக விளையாட்டு மைதான வேலைகள், விளையாட்டு பொருட்கள் போன்றவற்றிற்கான ஏற்பாடுகளை செய்துவிட்டு வாக்குகளை சேகரிக்கும் நிலை தற்போது வரை காணப்படுகிறது குறிப்பிட்டுள்ளார்.
-------------------------------------------------------------------------------------------------------------------
46, Veerappa Nagar, Alwartirunagar, Valasaravakkam, Chennai, Tamil Nadu 600087
-------------------------------------------------------------------------------------------------------------------
Visit for more news: www.lankasri.com/
Subscribe to us: ru-vid.com...
Facebook: / tamilwinnews
Website: lankasri.com/
Find more Tamil Sri lanka latest news online.

Опубликовано:

 

21 мар 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 28   
@user-it1es5qg9o
எதிர்கால சமூகத்திற்கான சிறந்த படைப்பு ......... வாழ்த்துக்கள் சார்🤝🤝🤝🤝
@gobivm8801
தூற்றுவோர் தூற்றட்டும் போற்றுவோர் போற்றட்டும் இறைவன் துணை நமக்கு மலையக மக்கள் துணை எமக்கு என்றும் எப்போதும் மக்கள் சேவையில் நீங்கள் உங்களுடன் நாங்கள்
@MagiShamri
எது சரி என்று உங்கள் இதயத்திற்கு தோன்றுகிறதோ அதைச் செய்யுங்கள்.
@user-it1es5qg9o
சிறந்த எதிர் காலத்திற்கான அறிகுறி 👌👌👌
@user-ph6td2ed1o
Our best role model 🎉🎉 always with you sir -
@gobivm8801
குறைக்காத நாயும் இல்ல குறை சொல்லாத வாயும் இல்ல இது ரெண்டும் இல்லாத ஊரும் இல்ல
@MagiShainie
இலவசம் ஏனோ இவன் வசம் இல்லை... இவன் கண்களில் ஏனோ தூக்கமும் இல்லை... காரணம் தானோ சுயநலம் இல்லை... இவன் குருதி கொதிப்பதோ பொதுநலன் கருதி... குடும்பத்தின் கவலை ஒருபக்கம்... நாட்டு மக்கள் கவலை மறுபக்கம்... மக்கள் பஞ்சம் தீர்க்க இவன் நெஞ்சம் பதறும்...
@Bsnnnzznzmzjsj
Ssp🔥🔥🔥🔥
@NandaKumar-xe7gw
🌹தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து பேசடா
@sivanadarajah9351
200 years this people are living poor and suffering. This political dog making money with politics living luxury life in 🇮🇳
@nishshankasanjeewa8324
Ada...aruma....mdaa...ugaa...apan...nee...mlagtla...our...aneum....pdgavnam
@paransothyparamanandhan738
இலங்கை அரசியல்வாதிகள் சிறந்த நடிகர்கள்.
@realworld3759
இங்கும் குடும்ப அரசியலா ?
@bavadharanikrishnamoorthy511
I'm not a big fan of politics and Im not here to support anyone but this post striked me.. Im literally seeing a man who could have gone abroad or stayed home in comfort like many other political heirs but instead chose to be a estate superitendent (this job is a nightmare for a trade unionist's son🫡).. I personally think he is the first one to do it so far.. Real youths like this coming forward is really appreciable 👏
@BaDULLa-de5gb
நடிப்பான்
@user-it1es5qg9o
சிறந்த எதிர் காலத்திற்கான அறிகுறி 👌👌👌
Далее
Пиратские котики
00:50
Просмотров 55 тыс.
Разоблачение ушные свечи
00:28
Просмотров 736 тыс.
Пиратские котики
00:50
Просмотров 55 тыс.