சளி காய்ச்சல் வந்து சரியான பிறகு நாக்குக்கு எந்த உணவும் ருசிக்காம இருந்துச்சு.எது செஞ்சாலும் சாப்பிடவே புடிக்கல.ஆனா இந்த கொள்ளுப்புருப்பும் ரசமும் செஞ்சு வாயார,வயிரார சாப்பிட்டோம்.நல்ல ருசி.சத்தும் கூட...சாதாரணமாக செய்யும் கொள்ளுப்பருப்ப விட இதோட ருசி அபாரம்...நன்றி கவிதாக்கா...
உங்கள் கமெண்ட் படிக்கும் போது எனக்கு ரொம்ப சந்தோஷம்ங்க..இதே போல கொள்ளு பருப்பு பொடி னு ஒரு சமையல் போட்டு இருக்கேன்..அதுவும் பார்த்து சமைத்து பாருங்கள் அருமையாக இருக்கும்..நன்றிங்க..🥰🙏👍
பாரம்பரிய கொள்ளு பொடி சமையல் / Horse Gram Podi / எங்கள் ஊர் கொள்ளு பொடி செய்முறை / Food Money Food ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE--k3e-ORw58M.html
அருமையான விளக்கம். வெகு நாட்களாக தேடிக்கொண்டிருந்த ஒருஜினல் செயல்முறைம்மு மிக்க நன்றி💐 இதே போன்று அரிசி-பருப்புசாதம் செயல்முறையையும் ஒருமுறை செய்து காட்டினால் நலம்🌺🙏🏼
Thanks for sharing sis na verum kollu potu kadiven sis but na school pogum podhu enaku patti seidhu kudupanga ipo dha nga indha recipe ninaivil varudhu kandipa regular ah try panuven healthy recipe.
Rombha santhosam nga sister. enga amma adikadai entha kollu samayal samaipaanga..engallukum rombha pidikum.. Oru murai samaithu paarungal sister.thank you nga 👍🥰🙏
Kavitha akka i want to speak to you. I saw the mobile numbers. When i asked sir had put in you tube am searching am not getting. Pls share mobile number akka. Thank u so much.