Тёмный

மாங்காய் ஊறுகாய் | Mango Pickle Recipe In Tamil | Sidedish For Curd Rice | Pickle Recipes | 

HomeCooking Tamil
Подписаться 1,1 млн
Просмотров 31 тыс.
50% 1

மாங்காய் ஊறுகாய் | Mango Pickle Recipe In Tamil | Sidedish For Curd Rice | Pickle Recipes | ‪@HomeCookingTamil‬ |
#howtomakepickles #instantmangopickle #sidedishforcurdrice #pickles #mangourukai #mangorecipesintamil #summermangorecipes #uruka #sidedishforrice #mangorecipes #hemasubramanian #homecookingtamil
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Mango Pickle: • How to Make the Most D...
Our Other Recipes
பூண்டு ஊறுகாய்: • பூண்டு ஊறுகாய் | Garli...
சிக்கன் ஊறுகாய்: • சிக்கன் ஊறுகாய் | How ...
தக்காளி ஊறுகாய்: • தக்காளி ஊறுகாய் | Toma...
காய்கறி ஊறுகாய்: • காய்கறி ஊறுகாய் | Vege...
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
www.amazon.in/shop/homecookin...
மாங்காய் ஊறுகாய்
தேவையான பொருட்கள்
மாங்காய் ஊறுகாய் செய்ய
மாங்காய் - 1 நறுக்கியது
கடுகு - 1 தேக்கரண்டி
வெந்தயம் - 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 4 மேசைக்கரண்டி
உப்பு - 2 மேசைக்கரண்டி
தாளிக்க
நல்லெண்ணெய் - 1/2 கப்
கடுகு
பூண்டு
சிவப்பு மிளகாய் - 3
பெருங்காய தூள் - 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை
செய்முறை:
1. ஒரு பானில் கடுகு, வெந்தயம், சேர்த்து மிதமான தீயில் வறுக்கவும். பின்பு அதை நன்கு ஆறவிடவும். ஆறிய பிறகு மிக்ஸியில் சேர்த்து பொடியாக அரைக்கவும்.
2. ஒரு பாத்திரத்தில் நறுக்கிய மாங்காய், மிளகாய் தூள், உப்பு, அரைத்த கடுகு வெந்தய பொடியை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
3. ஒரு பானில் நல்லெண்ணெய், கடுகு, பூண்டு, சிவப்பு மிளகாய் சேர்த்து பொரிய விடவும். கடுகு பொரிந்ததும் கறிவேப்பிலை சேர்க்கவும். இந்த தாளிப்பை மாங்காய் ஊறுகாய் உடன் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
4. அட்டகாசமான மாங்காய் ஊறுகாய் தயார்.
Hey guys!
Summer's the season of Mangoes and we love our raw mangoes as much as we do the fruit. Raw mangoes are extensively used in Southern parts of India as a part of regular cooking and there are a variety of recipes you can easily try at home. This one is specially that kind; the instant mango pickle which is spicy and tangy. It is famously known as cut mango pickle and you can find it in the special wedding meals in any part of South India. This particular recipe is super easy to make because you can do it in minutes. You can enjoy the Instant mango pickle with rice, curd rice or any tiffin. Do give it a try and enjoy.
HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES
You can buy our book and classes on www.21frames.in/shop
WEBSITE: www.21frames.in/homecooking
FACEBOOK - / homecookingt. .
RU-vid: / homecookingtamil
INSTAGRAM - / homecooking. .
A Ventuno Production : www.ventunotech.com/

Хобби

Опубликовано:

 

21 май 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 19   
@HomeCookingTamil
@HomeCookingTamil 9 месяцев назад
இந்த வீடியோவில் காட்டப்பட்டுள்ள பொருட்களை வாங்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்: www.amazon.in/shop/homecookingshow
@user-mb3ue7mi6y
@user-mb3ue7mi6y Месяц назад
❤❤❤❤wow super best recipe iam watching from Sri Lanka thanks for the sharing this video
@HomeCookingTamil
@HomeCookingTamil Месяц назад
Thank you so much
@tharashalinida2507
@tharashalinida2507 Год назад
Yammieee😋
@lakpal491
@lakpal491 Год назад
Super sister
@anithag9101
@anithag9101 Год назад
Mouth watering 😋 ...soo super
@HomeCookingTamil
@HomeCookingTamil Год назад
thanks a lot....
@mariamaasiai552
@mariamaasiai552 Год назад
Mouth watering 🤤
@HomeCookingTamil
@HomeCookingTamil Год назад
yes...thanks
@shripoojasundararajan9214
@shripoojasundararajan9214 Год назад
❤😊😊
@HomeCookingTamil
@HomeCookingTamil Год назад
thanks
@preethisankar9218
@preethisankar9218 8 месяцев назад
I will try mam
@HomeCookingTamil
@HomeCookingTamil 8 месяцев назад
Try it....thanks
@SKNagarajan-nr1di
@SKNagarajan-nr1di Год назад
சூப்பர் அண்ணி
@HomeCookingTamil
@HomeCookingTamil Год назад
ok....thanks....
@arunvijay1053
@arunvijay1053 Год назад
Sup akka I will try today
@HomeCookingTamil
@HomeCookingTamil Год назад
all the best...try it...
@diloshini6333
@diloshini6333 Год назад
Hi akka ithu evalo naal vachikalam
@HomeCookingTamil
@HomeCookingTamil Год назад
15 days
Далее
Иран и Израиль. Вот и всё
19:43
Просмотров 1,5 млн
Китайка Шрек поймал Зайца😂😆
00:20
Venkatesh Bhat makes Maanga thokku
10:57
Просмотров 269 тыс.
Телега - hahalivars
0:35
Просмотров 1,9 млн