Тёмный

மாசம் Rs 5000-க்கு Recharge பண்ணுறேன்..Rate ஏத்துனா BSNL-க்கு மாற வேண்டியதுதான் | Public Opinion 

NewsTamil 24X7
Подписаться 2,4 млн
Просмотров 87 тыс.
50% 1

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 325   
@Libra1928
@Libra1928 3 месяца назад
நான் நேற்றே BSNL ❤ ku மாறிவிட்டேன்
@raguramans7547
@raguramans7547 3 месяца назад
Hi நான் வந்துட்டேயிருக்கேன்😊
@varunmusicchannel1548
@varunmusicchannel1548 3 месяца назад
Network nalla irukka BSNL???
@MohanRaja-ty3er
@MohanRaja-ty3er 3 месяца назад
நான் bsnl தான் வெச்சிருக்கேன் வாய்ஸ் கால்ஸ் நல்லா இருக்கு ஆனா அவங்க குடுக்கும் 2 ஜீ பி net அ உபையோகிக்கமுடியாது
@MohanRaja-ty3er
@MohanRaja-ty3er 3 месяца назад
நான் bsnl தான் வெச்சிருக்கேன் வாய்ஸ் கால்ஸ் நல்ல இருக்கும் ஆனால் நெட் pack recharge பண்ணா நம்ம பணம் தான் waste net சரியா கிடைக்காது. நான் சமூக வலைதளங்களை எனது broadband ல தான் பாக்குறேன்
@balasubramanianbalaji112
@balasubramanianbalaji112 3 месяца назад
Nan already BSNL Backup la veychiiruken Matha network pochu na kavalapadavendam
@mrajsss1234
@mrajsss1234 3 месяца назад
இதற்க்காகத் தான் நான் jio sim இலவசமாக வாங்கவில்லை😁😁😁 4 வருடமாக வீட்டில் அனைவரும் BSNL உபயோக்கின்றோம்.
@vvvv-gj9wv
@vvvv-gj9wv 3 месяца назад
Network epti iruku...
@qwertyytrewq9390
@qwertyytrewq9390 3 месяца назад
Our family 15 yrs bsnl users
@Lifeeasycool
@Lifeeasycool 3 месяца назад
Loser
@poojam7506
@poojam7506 3 месяца назад
​@@qwertyytrewq9390 bsnl low price ha illa epdi
@prakashr9879
@prakashr9879 3 месяца назад
Super
@vinothmvke6095
@vinothmvke6095 3 месяца назад
எல்லாரும் BSNL SIM USE பண்ணுங்க network issue சரி அகிரும் customer கம்மியா இருக்குறதால network problem இருக்கு எல்லாரும் use panna அறாமிச்ச சரி அகிறும் Pls support BSNL
@senthilnathan1996
@senthilnathan1996 3 месяца назад
Yar ya nee kammi user use pannuna than network nalla irrukum/speed aa irrukum illana kevalama maridum....
@shriramelectronics7706
@shriramelectronics7706 3 месяца назад
​@@senthilnathan1996நிறைய கஸ்டமர் இருந்தா லாபம் அதிகமாகும் தரத்துக்கு செலவு பண்ண பணம் வேணாமா லூசு
@shriramelectronics7706
@shriramelectronics7706 3 месяца назад
எனக்கு 20mbls ஸ்பீட் bsnl 4g ல
@manivannan1674
@manivannan1674 3 месяца назад
​@lightning18726போடா லுசு
@fireintheass
@fireintheass 3 месяца назад
Inga 3g k Vali ilama iruku
@Krishnamu12345
@Krishnamu12345 3 месяца назад
ஒரே பொண்டாட்டி ஒரே சிம் கார்டு தான் வேற லெவல் காமெடி😂😂😂
@vlexical
@vlexical 3 месяца назад
Thug life uncle!
@SvsSvs-o6j
@SvsSvs-o6j 3 месяца назад
👍🏻👍🏻👍🏻எல்லாருமே B.S.N Lக்கு மாறனும் நானும் 2. சிம் BSNL க்கு மாற போறேன்
@nagendrababu3579
@nagendrababu3579 3 месяца назад
நான் BSNL நிறுவனத்திற்கு மாற வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால் எங்கள் ஊரில் BSNL சிக்னல் கிடைப்பது இல்லை. மொட்டை மாடிக்கு போனாலும் அழைப்பு குரல் திக்கி திக்கி கேட்கிறது.(மொட்டை மாடியில் சிக்னல் ஒரு பாயிண்ட் கிடைக்கும் ஆனாலும் விட்டு விட்டு தான் கிடைக்கும்.) அதனால் தான் இன்னும் BSNL மாறாமல் இருக்கிறேன்... BSNL டவர் எங்கள் ஊரில் நன்றாக கிடைத்தால் முதல் ஆளாக மாற ரெடியாக இருக்கிறேன்... I am waiting.....
@mseditz5975
@mseditz5975 3 месяца назад
Nanum
@maristar8676
@maristar8676 3 месяца назад
அனைவரும் BSNL பயன்படுத்த வேண்டும்.
@EDAI_NADU
@EDAI_NADU 3 месяца назад
Come back BSNL 🔥
@bharath2622
@bharath2622 3 месяца назад
BSNL is best😊
@AlaganaUlagam
@AlaganaUlagam 3 месяца назад
Time to switch and boycott JIO completely
@smartsaravanan4008
@smartsaravanan4008 3 месяца назад
மக்களை சுரண்டுகிரார்கள் jio and Airtel நிறுவனங்கள்
@akshayakannan6232
@akshayakannan6232 3 месяца назад
Phone use pannatha
@ItsNethajiRamprasad-97
@ItsNethajiRamprasad-97 3 месяца назад
​@@akshayakannan6232நீ பிட்டு படம் பாக்காத
@siva2693
@siva2693 3 месяца назад
😂🤣🤣🤣​@@akshayakannan6232
@ytrm0904
@ytrm0904 3 месяца назад
​@@akshayakannan6232 Yen use panna koodathu??
@RajRaj-rg1kl
@RajRaj-rg1kl 3 месяца назад
​@@akshayakannan6232𝓰𝓸𝓿𝓮𝓻𝓷𝓶𝓮𝓷𝓽 𝓼𝓾𝓯𝓸𝓻𝓽 𝓸𝓴
@deepandeepu6200
@deepandeepu6200 3 месяца назад
BSNL change aga poravanga etthana per.. nan next month bsnl ku change aga poren..
@Samu-iv6zy
@Samu-iv6zy 3 месяца назад
இதற்குத்தான் நான் வோடபோன் ஏர்டெல் பயன்படுத்தி வந்தேன் விலை உயர்த்திய காரணத்தால் Bsnl😁😁😁க்கு மாறிவிட்டேன்😁😁😁
@Balaramantopics
@Balaramantopics 3 месяца назад
ஜியோ ஏர்டெல் நிறுவனங்கள் ஒன்றை மறந்து விட்டார்கள் வாடிக்கையாளர் இல்லாமல் நிறுவனம் இல்லை என்பதை மறந்துவிட்டனர் என் அதன் காரணமே இந்த விலை உயர்வு நான் ஒரு காலத்தில் 10 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்து ஒரு வருடம் பயன்படுத்தி உள்ளேன் அதுவும் ஒரு காலம்😢😢😢
@average312
@average312 3 месяца назад
Bro athu antha kalam ,networks ellam loss la poitu irunthuchu. But ippo business and revenue model of networks total change. So pricing model ley mariduchu. All networks are like this and will be like this in future. Kasu kodutha tha validity ye kodupan
@Balaramantopics
@Balaramantopics 3 месяца назад
எந்தக் காலமாக இருந்தாலும் வியாபாரம் காத்த வச்சு தானே நீங்க சொல்றதும் சரிதான் அதுக்கு காரணம் அப்போதெல்லாம் நெட்வொர்க் நிறைய இருந்துச்சு ஆனா இப்போ முன்பு தான் இருக்கு அதனால அவங்க வைக்கிறது தான் சத்தமாக இருக்கு ப்ரோ
@qwertyytrewq9390
@qwertyytrewq9390 3 месяца назад
Our family 15 yrs bsnl users
@asrafmezat8261
@asrafmezat8261 3 месяца назад
Vote for bsnl
@mcp.sarathi1944
@mcp.sarathi1944 3 месяца назад
மத்திய அரசு பிஎஸ்என்எல் சிம் கார்டு மேம்பாட்டு செய்ய வேண்டும் அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்
@t.sgobinath8605
@t.sgobinath8605 3 месяца назад
Jio to bsnl ...Jio to bsnl...Jio to bsnl... Jio to bsnl.. Jio to bsnl ...Jio to bsnl...Jio to bsnl ...Jio to bsnl
@deepandeepu6200
@deepandeepu6200 3 месяца назад
nan Next month bsnl ku change aga poren
@anuhappytohelp
@anuhappytohelp 3 месяца назад
Airtel jio vida charge jaasthi
@deepandeepu6200
@deepandeepu6200 3 месяца назад
@@anuhappytohelp enna charge
@meenachandranofficial
@meenachandranofficial 3 месяца назад
Ellame yeruthu salary mattum than yerala
@VijayaKumar-ol3gz
@VijayaKumar-ol3gz 3 месяца назад
இந்தியாவில் ஒரே நெட்வோர்க்தான்இருக்கவேண்டும் bsnl சிறந்தது
@magalingam9382
@magalingam9382 3 месяца назад
யாரும் ஒரு மாதம் recharge பண்ணாம இருந்தால் தன்னால் விலை குறைப்பற்க்கள்
@arunk1817
@arunk1817 3 месяца назад
இதுக்கு தான் நம்ம மொபைல் நம்பர எல்லாத்து கூட லிங்க் பண்ண சொன்னாங்களா வேர வழியே இல்ல ரீசார்ஜ் பண்ணலனா மெசேஜ் வராது போகாது 😂😂😂
@RajeshM-pc1nn
@RajeshM-pc1nn 3 месяца назад
15rs20rs recharge card again varanum
@ganeshk4234
@ganeshk4234 3 месяца назад
ஐயா நாங்கள் jio 7 சிம் பயன்படுத்துகிறோம் இப்போது ஜியோ நிறுவனம் விலையை உயர்த்தி உள்ளார்கள் அதனால் நான் BSNL க்கு மாற போகிறேன்
@TRUTHDEVIL-0108
@TRUTHDEVIL-0108 3 месяца назад
Goo bro
@TRUTHDEVIL-0108
@TRUTHDEVIL-0108 3 месяца назад
2:55 2:56 2:57 2:57
@AjithKumar-qf4gh
@AjithKumar-qf4gh 3 месяца назад
BSNL மாறுவது நல்லது
@Rosevlog7403
@Rosevlog7403 3 месяца назад
Already we changed our sim airtel to bsnl
@boothemisgoodboy5582
@boothemisgoodboy5582 3 месяца назад
BSNL THIS IS YOUR TURN BSNL NETWORK SPEED PATHU JIO, AIRTEL,VI all Network's kaatharanu தாத்தா வராரு கதற விட போறாரு 😂
@mohamedthameemulansari
@mohamedthameemulansari 3 месяца назад
நாங்க இப்ப கூட நான் என்னுடைய BSNL SIM NETWORK LA THAAN VIDEO VEA PARKIREAN 3G yea அருமையா இருக்கு.
@krishsrikanth88
@krishsrikanth88 3 месяца назад
Idha2 days pesuvom....nalaiku vera iru problem varum..adha pathi pesuvom ..apuram idha marandhuruvom
@Suresh_monish
@Suresh_monish 3 месяца назад
30 day's 28 day's ah maruchu la appave namba mulichu irukanum
@gk.7724
@gk.7724 3 месяца назад
தனியார் செல்போன் நிறுவணங்களின் செல்போன் கட்டண உயர்வை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும்... உங்கள் கருத்துகளை தமிழில் கமெட்செய்யுகள்...
@mcmuthucreation57
@mcmuthucreation57 3 месяца назад
Correct 💯✅ bro😢
@udaya7512
@udaya7512 3 месяца назад
Broker commission ji ku yaaru tharuvaanga
@jayanthin3834
@jayanthin3834 3 месяца назад
Yes
@VIP_Youtube_001
@VIP_Youtube_001 3 месяца назад
Bsnl mara pora nu ella solluvanga..ana 99% yarum mara matanga...sollitu ella airtel jio tha use panna poranga...😂😂😂
@sivasankar8244
@sivasankar8244 3 месяца назад
Correct broo
@fireintheass
@fireintheass 3 месяца назад
Na mariten da. Ana 3g kooda kedaika matengudhu
@bxeagle3932
@bxeagle3932 3 месяца назад
​@@fireintheassenaku 3g varudhu bro
@KuppanP1987
@KuppanP1987 3 месяца назад
இந்திய அரசு பிஎஸ்என்எல் நிறுவனத்தின்இன்டர்நெட் வசதி இருக்கின்றது இல்லையோஇந்தியா முழுவதும்மொபைல் நெட்வொர்க் காலிங்பேசுவதற்கு தரம் வாய்ந்ததாக இருக்க வேண்டும்அதை சரி செய்தால் மட்டுமேபிஎஸ்என்எல் நிறுவனத்தின்மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்பார்கள்
@HarishKalyan-yw3ft
@HarishKalyan-yw3ft 3 месяца назад
Move to Bsnl
@gs4u8
@gs4u8 3 месяца назад
Andha kaalam la phone 6000₹ 7000₹ ku vithuchu. But maasam oru 50₹ 100₹ ku thaa selavu agum. So varsame 800 thaa agum. Veetuku onu rendu phone irukum. Minimum balance or no recharge la kooda vechurupom Ipo 15000 ku oru phone vanguna.. Monthly 250₹ ku pota varsam adhe 3000₹ aguthu. Innum 500 350₹ pack lam pota adhe varsam 5000₹ pakam varum. Apa phone vangara rate vida rechaege rate 3 years la over take panirum.
@santhoshss9365
@santhoshss9365 3 месяца назад
Na 1st Aircel next airtel ineme maybe bsnl maranum
@madhappan9370
@madhappan9370 3 месяца назад
Idukudan bsnl vechikanum
@mseditz5975
@mseditz5975 3 месяца назад
3:27 madam sonadhu ok ana andha sim ah bsnl mathunga best uh
@uthiravelu
@uthiravelu 3 месяца назад
வங்கிகளில் இரண்டு கணக்கிற்கு ஒரே எண் போதும் என்றால் ஒரே சிம் போதுமானது.... சம்பள வங்கி கணக்கு சொந்த வங்கி கணக்கு ஆரம்பித்து பல ஆண்டுகள் பராமரிக்கும் personal account ,
@Kavi-qc9qi
@Kavi-qc9qi 3 месяца назад
2 days pesuvom... apparam maranthuttu avanga avanga velaiya pakka vendiyatha.... (Just ஆதங்கத்தை வெளிப்படுத்துவது)...change aaga porathu illa....
@bxeagle3932
@bxeagle3932 3 месяца назад
I already ported bro
@ayyasamyayyasamyayyasamy982
@ayyasamyayyasamyayyasamy982 3 месяца назад
Aircel sabam
@Sheik41
@Sheik41 3 месяца назад
ஜியோ காசுக்கு கேட்க ஆரம்பித்த நாள் முதல் ஜியோ சிம் கார்டு தூக்கி எறிந்து விட்டேன்.
@sathish2901
@sathish2901 3 месяца назад
Picha kara naai ilavasathuku Ethan pichakaaran thiriran nu therilla
@gvbalajee
@gvbalajee 3 месяца назад
Worst nation ?
@kamalkannan6188
@kamalkannan6188 3 месяца назад
2G scam made 8 other operators to move out of india.... now only 2 major players... thanks for Raja anna and kanimozhi kanda...
@nsarojinirubberstampsridha6634
@nsarojinirubberstampsridha6634 3 месяца назад
கண்டிப்பாக recharge rate கட்டுபடுத்த வேண்டும்
@fireintheass
@fireintheass 3 месяца назад
Unga appan modi Ambani paiyan kalyanathuku natu makkal thaaliya aruthutaanda adhuku enna soldra
@sureshvmaster8473
@sureshvmaster8473 3 месяца назад
இப்படி தான் எல்லாருமே பழக்கமாகி மாட்டிகிறார்கள்
@sriram_suraj
@sriram_suraj 3 месяца назад
I've used BSNL for past 17 years. In recent times BSNL network are very worst in Tuticorin. During flood time no more signals. Service support not proper. With same number I changed to jio. Jio network are very worthy. For better network you have to pay
@Munisheswaran
@Munisheswaran 3 месяца назад
Government சிம் bsnl நல்ல இருந்த நாங்க எதுக்கு other sim போகபோறன்
@rajeshwarirajeshwari5277
@rajeshwarirajeshwari5277 3 месяца назад
Docomo company எங்கே
@Emperor-Of-Karma
@Emperor-Of-Karma 3 месяца назад
0:33 10 sim edhuku?
@RiyashKumar-hh7dv
@RiyashKumar-hh7dv 3 месяца назад
10 Sim,Vera Tholil panrathukuthan.Ennanva irukumnu neengale yosinga bro
@karthickr7953
@karthickr7953 3 месяца назад
But Jio varathuku munnadi Airtel kaara romba kollai adicha 250 rs 1 GB for one month. 17 rs card 200 MB. But now days is better. But recharge should reduce.
@MydeensMydee-wg1rl
@MydeensMydee-wg1rl 3 месяца назад
Support BSNL
@தமிழன்வரலாறு-ட1ன
எல்லோரும் BSNL network க்கு ஒரே அடியாக மாற வேண்டும் உடனே மற்ற நிறுவனங்கள் குறைத்து விடும் என்று உறுதியாக உள்ளது
@manivannan1674
@manivannan1674 3 месяца назад
BSNL Direct 5G கொண்டு வந்தா நல்லா இருக்கும் ..
@sk09091989
@sk09091989 3 месяца назад
Already changed to BSNL
@ajmalnoor2294
@ajmalnoor2294 3 месяца назад
Mobile illama iruntha nalla irukkum
@boothemisgoodboy5582
@boothemisgoodboy5582 3 месяца назад
ஒரு நபருக்கு ஒரு போன் அதுல ஒரு E sim all network in Government undertaking control No signal issue Auto change in better signal strength network in poor condition area One person in one mobile number is compulsory GOVERNMENT NETWORK attached tha number is more freedom rule implementation 1)no minimum recharge (per month) one year in 200 rupees pay and provide in above condition 1) not disable to incoming call 2) not disable to official and important bank messages 😊😊😊
@AishwaryalakshmiGanesan-jb2kr
@AishwaryalakshmiGanesan-jb2kr 3 месяца назад
E Sim vachurundha Msg varuma?
@manikandanmaridoss6306
@manikandanmaridoss6306 3 месяца назад
Jio to BSNL மாறிவிட்டேன்
@starwarriors8499
@starwarriors8499 3 месяца назад
Postpaid is always better 900 rs ku 2 number ku unlimited calls and data kidaikudhu
@nandhakumar1819
@nandhakumar1819 3 месяца назад
No
@starwarriors8499
@starwarriors8499 3 месяца назад
@@nandhakumar1819 yes
@baburajg1771
@baburajg1771 3 месяца назад
Innumm..kelupa.bathilvarum.sir
@manivannan1674
@manivannan1674 3 месяца назад
BSNL Direct 5G கொண்டு வந்தா நல்லா இருக்கும்
@Swaathi213
@Swaathi213 3 месяца назад
Naanum decide panniten bsnl port pannalaanu 😊
@chinrajnazii2601
@chinrajnazii2601 3 месяца назад
இதனால் எதுவும் மாறாது 🥺🥴🤦
@ashok.karmegam
@ashok.karmegam 3 месяца назад
BSNL coverage and network is so poor. Now a days airtel coverage and call quality is so better compared to 10 years back.
@arunsimon3954
@arunsimon3954 Месяц назад
இந்தியாவில் ஒரே நெட்ஒர்க் தான் இருக்க வேண்டும். Bsnl இருந்தால் நல்லது
@suryatamil631
@suryatamil631 3 месяца назад
00:50 yaru sami ivaru🤣
@VimalRaj-ur1wc
@VimalRaj-ur1wc 3 месяца назад
Naan etha video va bsnl 4glathan pakkura seed 34mps varakkum irukku🎉
@Mahe15
@Mahe15 3 месяца назад
BSNL network speed da update panna sollunga ellarum government kitta
@esakkimuthu445
@esakkimuthu445 3 месяца назад
Already mariyachu 4 sim bsnl ku
@AjithKumar-qf4gh
@AjithKumar-qf4gh 3 месяца назад
Jio 4g இணையதளம் வேகம் மிகவும் குறைந்தது விட்டது 👎jio
@sydneycyrillazarus5450
@sydneycyrillazarus5450 3 месяца назад
All of us should get to gether and stop using the sims and teach them alesson for their needs we can't give them more money
@FevldtechTalk
@FevldtechTalk 3 месяца назад
Switch to BSNL so that network will be improve.
@chandrug8050
@chandrug8050 3 месяца назад
i am also change to bsnl
@KalaiSelvan-x5u
@KalaiSelvan-x5u 3 месяца назад
Bro na already BSNL mathitan bro
@vijaywin266
@vijaywin266 3 месяца назад
Any sim to any network can we change in BSNL
@jogajo4756
@jogajo4756 3 месяца назад
I saport BSNL👍
@SureshSuresh-dq8oj
@SureshSuresh-dq8oj 3 месяца назад
ellarum bsnl ku maaruna than bsnl network issue sari panuvagala? 1st network issue sari panitu oru announcement kodukatum, ellarum automatic ah port panuvanga
@sriramlakshmimenon8437
@sriramlakshmimenon8437 3 месяца назад
இனி முகேஷ் அம்பானிக்கு நான் குடுக்க போகும் பதிலடி. நான் Reliance Jio உபயோகிக்கிறேன். இனி நான் BSNL மாறுவேன். அதோடு பிரதமர் நரேந்திர மோடிக்கு நான் தருவேன் செருப்படி இதன் மூலமாக.
@nandhakumar1819
@nandhakumar1819 3 месяца назад
After bsnl, still jio is cheapest, airtel and vi are more costlier
@baranikuttyyoutubechannel9847
@baranikuttyyoutubechannel9847 3 месяца назад
Entha matheri interview yeduinga makkalukku payanullatha erukum thanks bro
@sonmugamm2748
@sonmugamm2748 3 месяца назад
விலை ஏறுது நெட்வர்க்கில் எந்த முன்னேற்றமும் இல்லை சரியான சிக்னல் எந்த நெட்வர்கர்க்கிலும் கிடைக்கவில்லை
@heartbeathari212
@heartbeathari212 3 месяца назад
I'm using one jio & BSNL. ..
@divaz.6047
@divaz.6047 3 месяца назад
I moved to bsnl from airtel
@Gamer15131
@Gamer15131 3 месяца назад
5:00 4 Sim Aa Vachu Ennadhanda Pannuvinga
@Jerbin_vijay
@Jerbin_vijay 3 месяца назад
BSNL ₹699 - 150 days (5 months) validity - Unlimited calls - Daily 100 SMS - Daily 0.5 GB data
@shieldgangster5367
@shieldgangster5367 3 месяца назад
Network change BSNL❤❤❤
@Foryourstatus133
@Foryourstatus133 3 месяца назад
Yaarum reacharge pannathinga... BSNL ku change pannunga
@marathamilanmedia1
@marathamilanmedia1 3 месяца назад
PORT BSNL
@rajeshwarirajeshwari5277
@rajeshwarirajeshwari5277 3 месяца назад
Pls all area BSNL kondu varanum
@kabirstyle3850
@kabirstyle3850 3 месяца назад
Time to change BSNL 🔥🔥🔥
@StartNight-df3sv
@StartNight-df3sv 3 месяца назад
I thrown jio long back. Government must give 4G and 5G only to BSNL
@VengadeshwaranVengadeshw-tl3wl
@VengadeshwaranVengadeshw-tl3wl 3 месяца назад
Come back bsnl💥💥
@rajkhumar001
@rajkhumar001 3 месяца назад
Thungi kondu irukkum Trai😢
@ShanthikKennedy
@ShanthikKennedy 3 месяца назад
How to buy BSNL sim please anyone tell me
@rajkumarrk770
@rajkumarrk770 3 месяца назад
5G நாங்களா டா கேட்டோம்... 4G ஏ போதும்னு தானே சொன்னோம்...😔
@anandsmart4076
@anandsmart4076 3 месяца назад
My second sim BSNL network is ok
@s.marikannan1664
@s.marikannan1664 3 месяца назад
அம்பானியால அம்போ.......
@ashwinshiva18
@ashwinshiva18 3 месяца назад
Idhanaala dhaan naan Jio use panradhillai.
@பாலமுருகன்லிங்கேஷ்குமரன்-ய8ஞ
🙏🙏🙏பிஸ்னல்
@NothingVlogs-Sv
@NothingVlogs-Sv 3 месяца назад
Nan BSNL kku change aagitten . Vaalga bsnl
@EswarappaSn
@EswarappaSn 2 месяца назад
Super 👌 😊
@Vimal_Life.
@Vimal_Life. 3 месяца назад
After jio entery everything changed in televom industry before no free call no free SMS no free internet. 2015 my postpaid bill monthly 1499 monthly 10GB free same network 10p/min othernetwork 30/min landline 1Ru/m.. now with all free 499
@pmmi2391
@pmmi2391 3 месяца назад
Yearly pack recharge 2999 than monthly recharge panna 3800 will be saved 800
Далее
Human vs Jet Engine
00:19
Просмотров 108 млн
DIY Pump Solutions
00:18
Просмотров 1,1 млн
BSNL consider pannalama? - Secondary number
12:51
Просмотров 121 тыс.
Human vs Jet Engine
00:19
Просмотров 108 млн