Тёмный

மாசாணியம்மன் சக்திவாய்ந்த பாடலை மனதார கேளுங்கள் உங்கள் வேண்டுதல் உடனடியாக நிறைவேறும் | Sruthilaya 

Divine Music
Подписаться 103 тыс.
Просмотров 359 тыс.
50% 1

ஸ்ருதிலயா பக்தியுடன் வழங்கும் மாசாணியம்மன் சக்திவாய்ந்த பாடலை மனதார கேளுங்கள் உங்கள் வேண்டுதல் உடனடியாக நிறைவேறும்
Bomma Bommaya Tamil Devotional Songs on Goddess Maasaniamman, Sung by Sakthi Shanmugaraja, Music by Veeramanikannan, Lyrics by V.Sriramsharma, produced by Sruthilaya Media Corp.
********************************************************************
LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
********************************************************************
Thanks for Watching our Channel
********************************************************************
Subscribe here:
ru-vid.com/show-UCnCm...
********************************************************************
Connect with us at :
Facebook - / sruthilaya
********************************************************************
Twitter - / sruthilayamedia
********************************************************************
Instagram - / sruthilayam. .
********************************************************************
Amman Songs Tamil,Veeramanikannan,Amman,Goddess Amman,Tamil Devotional,Hindu Devotional,Amman Songs,Amman Devotional,Amman Devotional Songs,Tamil Songs,Karumari,tamil devotional songs,tamil devotional,devotional songs,amman devotional songs,tamil songs,devotional songs tamil,tamil devotional song,amman songs tamil,amman tamil devotional songs,masani amman devotional songs,tamil amman songs,amman tamil songs,masani amman songs,mariamman songs

Видеоклипы

Опубликовано:

 

16 ноя 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 306   
@manikandana8281
@manikandana8281 Год назад
அம்மா குழந்தை இல்லாம தவிக்கிற எல்லாருக்கும் குழந்தை வரம் கொடுங்க அம்மா 🙏🙏🙏
@GomathiDuraisamy
@GomathiDuraisamy Год назад
😍😍😍😍😍😍😍😍👍👍🤝💐
@rockingrajofficel3024
@rockingrajofficel3024 Год назад
Masani Amman kantiyappa kulanthai tharuvanga Ennakku kotuthurukkanga Anakku girl baby antha Masani Ammane vanthuttanga an Mahal name ananya
@sangeethasangeetha7103
@sangeethasangeetha7103 Год назад
🙏🙏😘
@brabubrabu7174
@brabubrabu7174 Год назад
Old start gas z
@krimurthi
@krimurthi 9 месяцев назад
Kandipa kadaikum
@kanipriya232
@kanipriya232 Год назад
அம்மா தாயே🙏 குழந்தைகாக ஏங்கும் அனைவருக்கும் குழந்தை பாக்கியம் கொடுங்கள் தாயே🙏🙏🙏 😭
@user-nd6dw5fz2f
@user-nd6dw5fz2f 8 месяцев назад
DEVI.SOMU🙏
@googlepay2057
@googlepay2057 Год назад
அம்மா மாசாணி தாயே !! நீ எனக்கு சொல்லும் பதில் என் காதுகளில் விழவில்லை !! அதை கேட்டு மகிழும் சக்தியும் எனக்கு இல்லை !! ஆனால் நான் உன்னிடம் பேசுவதும் அழுவதும் என் வேதனையை சொல்லி புலம்புவது உனக்கு கேட்குமே !! நொந்தும் நைந்தும் வாழ்ந்தாலும் அதை மாற்றி அமைக்கும் சக்தி உன்னை அன்றி வேறு யாருக்கும் இல்லை அம்மா !! கேட்டது கேட்ட உடன் கிடைக்காது போனாலும் அம்மா எம்முடைய இக்கட்டான சூழ்நிலையில் எமக்கு வேண்டும் வரம் தந்தருள வேறு யாரிம் யாம் செல்வோம் அம்மா !! எல்லாம் வல்ல மகிமையும் அற்புதமான மாசாணி தாயே நீயே துணை என்று வந்தோம் அம்மா எமக்கு வேண்டுதலை நிறைவேற்றி அருளும் ஆசியும் தந்தருளும் அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sakthivelkiyaash1341
@sakthivelkiyaash1341 10 дней назад
👍👍👍
@saravanakokul1793
@saravanakokul1793 Год назад
மாசாணி தாயே என் கஷ்டமெல்லாம் எல்லாம் நீங்கி ் எங்களுக்கு பெரும் செல்வாக்கும் எந்த ஒரு தீய சக்தியும் எங்களிடம் நெருங்கக் கூடாது
@manogaranmanotamil5968
@manogaranmanotamil5968 Год назад
அம்மா தாயே என மனதில் நினைத்தவேண்டுதல் யாவும் நிறைவேற்றும் தாயே
@user-gk1lm7cz8h
@user-gk1lm7cz8h 4 дня назад
Amma nenga tha enga vethanaiya sari pananum ea purusana engetta therupi kodunga Amma🙏
@user-df9kf3wr5f
@user-df9kf3wr5f Месяц назад
An mahan school poga vai omtheey an kadai vapiramoda vai omtheey an mahan school poga vai omtheey an kadai vapiramoda vai omtheey an kadai vapiramoda vai omtheey an kadai vapiramoda vai omtheey an mahan school poga vai omtheey
@MuruganM-yl6gj
@MuruganM-yl6gj 9 дней назад
வியாபாரம சிறப்பாக அமையவேண்டும் மாசாணி தாயே அருள்புரிவாய்! ஓம் சக்தி பராசக்தி
@user-df9kf3wr5f
@user-df9kf3wr5f Месяц назад
An mahan school poga vai omtheey an kadai vapiramoda vai omtheey an kadai vapiramoda vai omtheey an kadai vapiramoda vai omtheey an kadai vapiramoda vai omtheey an kadai vapiramoda vai omtheey an kadai vapiramoda vai omtheey an kadai vapiramoda vai omtheey
@murugeshpm6729
@murugeshpm6729 Год назад
அம்மா தாயே என் வாழ்க்கையில் காசு பணம் மானம் மரியாதை எல்லாம் போய் நான் அனாதையாக நிற்கிறேன் எனக்கு வாழ்க்கை பிச்சை குடு தாயே
@elavarasielavarasi7150
@elavarasielavarasi7150 Год назад
எனக்கும்
@sobanasobana2675
@sobanasobana2675 2 месяца назад
Unna nambhuren amma .eppavum enna kaividamatta.na nenachatha nadathitta amma.ean kannerukku pathil ketachiruchu amma.Rombha nantri amma.unnota kovil vanthu mudi kanikkai kudukkanum amma. Innum na nenachathu nadakkanum.
@jesuskathalingammeri1212
@jesuskathalingammeri1212 10 месяцев назад
நான் பட்ட கஷ்டத்திற்கு எனக்கு நீதி வேண்டும் தகுதியில்லாதவர்கள் தலைமை ஏற்கும் தகுதி இல்லை நீங்கள் தான் ஆதி பராசக்தி என்று நினைக்கிறேன் ❤️ அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியே மாசாணி அம்மனே
@Simple_videos555
@Simple_videos555 10 месяцев назад
தாய்தந்தையான மாசானி அம்மனுக்கு ஆபத்தான வியாதிகளிலிருந்து காப்பாற்றும் மாசானி அம்மாவே காப்பாற்றும் ஆண்டவரே காப்பாற்றும் ஏசாயா காப்பாற்றும்😭
@gokilababu5490
@gokilababu5490 8 месяцев назад
அம்மா மாசாணி தாயே உன் குழந்தையின் மணவாழ்க்கை யில் ஒருநல்வழிகாட்டுஅம்மா தடைகளை தீர்த்துவைஅம்மாமாசாணிதாயே
@senniappankalai8729
@senniappankalai8729 5 месяцев назад
மாங்கல்ய கயிறு கட்டுங்க
@irulandimuthu8606
@irulandimuthu8606 5 месяцев назад
ஓம்ஸ்ரீசிவகாளிதாயேபோற்றி ஓம்ஸ்ரீகாமாட்சிதாயேபோற்றி ஓம்ஸ்ரீமீனாட்சிதாயேபோற்றி ஓம்ஸ்ரீதேனாட்சிதாயேபோற்றி ஓம்ஸ்ரீவிசாலாட்சிதாயேபோற்றி ஓம்ஸ்ரீமகமாயிதாயேபோற்றி ஓம்ஸ்ரீவாராஹிதாயேபோற்றி. ஓம்ஸ்ரீசிவகாமிதாயேபோற்றி ஓம்ஸ்ரீமாசாணியம்மன்தாயேபோற்றி. ஓம்ஸ்ரீகருமாரிதாயேபோற்றி 🌿🌺🌼🏵🌹🌻🌸💮💐🍌🍌🍇🍊🍍🍎🍋🍐🍓🌾🍬🥥🥥🇮🇳⭐🕉🔔🔱🙏🙏🙏🙏🙏
@paramasivamrevathi2000
@paramasivamrevathi2000 Год назад
மாசாணி அம்மா என் வேண்டுதலை நிறைவேற்றிதாரும் அம்மா
@krimurthi
@krimurthi 9 месяцев назад
Kandipa niraivetruvanga
@lakshmithilaga3131
@lakshmithilaga3131 Год назад
முடக்குவாதத்திலிருந்து பரிபூரண குணம் அடைய வேண்டும் அம்மா....தீய சக்திகள் விலக வேண்டும்.என் கணவரை திருத்த வேண்டும் நீங்கள் .......அம்மா.....
@user-rs7mk8rn3w
@user-rs7mk8rn3w Год назад
அம்மா தாயே ஆத்தா நீயே துணை காத்தருள வேண்டும் தாயே
@skks2024
@skks2024 Год назад
அம்மா தாயே மாசாணி🙏🙏🙏😭😭😭 எனக்கு எப்போ நல்ல வழி பிறக்கும் வேலை வேணும் தாயே மாசாணி🙏🙏😭😭 பணம் பிரச்சினை தீர்க்க வேண்டும்🙏🙏🙏🙏
@ushaRani-gx2ic
@ushaRani-gx2ic Год назад
அம்மா எனங்கு பேபி வேணுமே என் mother ne
@selvakumarlakshmi7774
@selvakumarlakshmi7774 Год назад
🙏🙏🙏 ஓம் மாசாணியம்மன் தாயே போற்றி 🙏🙏🙏🤰🤱👪🙏🙏🙏
@KarthiKeyan-cz3mp
@KarthiKeyan-cz3mp 9 месяцев назад
Amma thayay engaluku kulanthai varam thanga amma 😢😢😢
@user-mn5ot9vk1p
@user-mn5ot9vk1p Год назад
அம்மா பல துன்பம் அனுபவிக்கிறேன் ... எல்லாம் துரோகிகளால்... அம்மா ஏன் எல்லா மனிதர்களும் இப்படி இருக்காங்க
@MANIKANDAN-zr1jc
@MANIKANDAN-zr1jc 11 месяцев назад
அம்மா மாசாணி தாயே !! எல்லாம் உந்தன் செயலே !! என்றென்றும் குன்றாது பொழிய வேண்டும் உந்தன் அருளே !! அன்புடன் எஸ் உமாராணி
@jmahalakshisaravanan-sf4zs
@jmahalakshisaravanan-sf4zs 2 месяца назад
அம்மா தாயே குழந்தை பாக்கியம் வேண்டும் என்று வேண்டுகிறோம் நீ தான் துணை மாசாணிதயோ
@SaravanaKokul-np4vn
@SaravanaKokul-np4vn 9 дней назад
நீங்கள் அருள் மிகு மாசணி அம்மன் கோயில்லுக்கு ஒரு முறை சென்று உங்கள் பிரச்சினை அம்மாவிடம் கூறுங்கள் கண்டிப்பாக அம்மா நிறைவேற்றுவாங்கள் ஒம் மாசணி தயோ போற்றி போற்றி
@rahulrakesh4732
@rahulrakesh4732 5 месяцев назад
அம்மா.. நான் பட்ட கஷ்டங்கள் எல்லாம் நிஜம் எனில் நீ வா அம்மா...வந்து பதில் சொல்லு... எனக்கு என்று உருவாக்கியவள் நீ..இந்த வேலையை... அம்மா என் வேலையில் இருக்கும் பிரச்சினை எல்லாம் தீர்ந்து தா அம்மா... பதில் சொல்லு தாயே... யாரும் இல்லை.. துணைக்கு...வா தாயே....
@MeenuMeenu-jv3eh
@MeenuMeenu-jv3eh 28 дней назад
Amma thaaye na romba kastathula erukura.na yaaruku ena paavam pana .yanaku matu kastathuku mela kastam varuthu.enoda mana kastangalai nee tha theerkanu amma.yanaku kudukura kastam,vali,vethanai ellame ena yamariyavarkalukum vara vendum
@user-vh9cw7co4d
@user-vh9cw7co4d Год назад
Masani amma thaye ennakku entha mathathile kulanthai thanghaum thaye unnai nappi erukkan amma 😂😂😂😂😂🙏🙏🙏🙏🙏🙏
@chinnaraj7613
@chinnaraj7613 Год назад
உண்மையா நம்பிறவங்கள கை விட மாட்டாங்க மாசாணி அம்மா.
@selvarajsubramani5245
@selvarajsubramani5245 Год назад
அம்மா மாசாணி தாயே என் வேண்டுதல் நிறைவேற்று தாயே🙏🙏🙏.
@malar-cx2fu
@malar-cx2fu 11 месяцев назад
Om masani Amma neeye thunai yellarum nalla irukkanum thayea Masani thayea potri potri potri.....
@malligap4622
@malligap4622 Год назад
ஓம் மாசாணி அம்மா போற்றி 🙏நிம்மதியான வாழ்க்கையை குடுங்க.. அம்மா
@kumarrajurajukumarrajuraju3255
Kumar raju
@kumarrajurajukumarrajuraju3255
Om amm a
@thavapriyam8454
@thavapriyam8454 2 месяца назад
Amma yananoda kutupatha kapathu unna vita yakaluku yarm illa yagala kapathu amma 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙏🙏🙏
@Sml.AIWORLD
@Sml.AIWORLD 26 дней назад
அம்மா தாயே என்னுடையபிள்ளைமனசுமாறனும்நீயேஅருள்புரியவேண்டும்
@silvisilvi6353
@silvisilvi6353 Год назад
அம்மா எண் தாய்அம்மாஎந்த குரயும் இல்லாம ணூரு வருசம் வாலணும் அம்மா தாயெ நீங்கதாண் நிரவெற்ர வேண்டும்
@user-df9kf3wr5f
@user-df9kf3wr5f Месяц назад
An kadai vapiramoda vai omtheey an mahan school poga vai omtheey an mahan school poga vai omtheey an kadai vapiramoda vai omtheey an mahan school poga vai omtheey
@kumuthakumutha7576
@kumuthakumutha7576 Год назад
ஓம் மாசாணி அம்மா போற்றி 🙏🙏 ஞ
@santhoshstm2902
@santhoshstm2902 10 месяцев назад
அம்மா மாசாணி எனக்கு தொழில் அமையல கல்யாண இல்லை சொந்தம் பந்தம் யாரும் இல்லை தாயே என்னை கைப்பற்றி மாசாணி தாயே எனக்கு நீயோ துனை.....
@BavaniS-t2i
@BavaniS-t2i 15 дней назад
Amma ya prchanai thirum amma🙏🙏🙏
@priyakuttipriyakutti157
@priyakuttipriyakutti157 18 дней назад
அம்மா என் கணவர் கூட சேத்தி வேய்யுங்கள் தாயே அவர் எனக்கு போன் பன்னி பேசனும் அவர பார்த்து 7மாதம் ஆகபோகுது அவர் என்ன பன்றங்கன தெரியல தெரியல எங்கல அவங்க அம்மா அப்பா பிரிக்கரங்க அது அவருக்கு புரிய வைக்க வேண்டும் தாயே ஜெகன் பிரியா இருவரையும் சேத்தி வேய்யுங்கல் தாயே என்ன ல நிம்மதிய இருக்க முடியல தாயே அவர் கூட என்னை செத்தி வேய்யுங்கல் தாயே என் கணவர் எனக்கு போன் பேசனும் தாயே
@jesuskathalingammeri1212
@jesuskathalingammeri1212 10 месяцев назад
தண்டனையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் தாயே என்னை படைத்த வளே ஆதி சக்தியே உன் மகனுக்கு கிடைக்க வேண்டிய நியாத்தை நீங்கள் தான் நிறைவேற்றி வைக்க வேண்டும்
@jayanthisadasivam9680
@jayanthisadasivam9680 Год назад
0m Masani Amma nehay ellarukum thunnai ya erukanum Amma nenponmalar pathamay saranam saranam saranam Amma.
@BaskarN.M-mf2rd
@BaskarN.M-mf2rd 5 месяцев назад
🌺🌺🌺🙏🙏🙏 om.jai maashani maata ki jai 🌺🌺🌺🙏🙏🙏
@priyam6669
@priyam6669 Год назад
Masani amma enga ammaukku onnum aaga kutathu amma un pullaya neai amma pls eangalukku Yarum ila enga amma pothum amma 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😜😜
@user-tc8fj5dh4r
@user-tc8fj5dh4r 2 месяца назад
நான் உனக்கு என்னமோ பாவம் பண்ணு ஒவ்வொரு நாளும் வச்சு வேடிக்கை பார்க்கிறேன் சாமி சாமி கும்பிடுவாங்க கூட நாசமா போறது ஒண்ணுமே பண்ணது நான் என்ன மா பாவம் பண்ணு உன்னை உணவை நம்புனதுக்கு இனி அளவு வேடிக்கை பார்க்கிற
@kandasamys8837
@kandasamys8837 3 месяца назад
மாசாணி தாயே எனக்கு முட்டி முழங்கால் வலியிலிருந்து காப்பாற்றி அருளவேண்டும்
@mubarakmuba2005
@mubarakmuba2005 Год назад
அம்மா தாயே வாசா நீ எங்க படுத்திருக்க சக்தி வாய்ந்த வேலை இருந்தா அம்மா உனக்கு ஏதோ ஒன்னு நடக்கும் என் கண்ணு முன்னாடி காமிச்சு நீ உண்மையாக இருக்க நல்லா இருந்தா காமி
@SivanParvathi-cj6lk
@SivanParvathi-cj6lk Месяц назад
அம்மா மாசாணி அம்மன் துணை ❤❤❤
@therealsivani
@therealsivani Год назад
Amma thaye en purushan enkuda seranum amma thaye masani amman samy kadavuley enaku irukura thalapora prachanaila irunthu kapathu amma en purushan illama irukkamudila sethudlam pola irukku amma enaku unga arul venum amma en kashtatha sari pannu ma en deivame kadavuley enaku en atthaan venum😢😢😢😢😢😢😢😢😢 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 😭😭😭😭😭😭😭 amma unn patham vendi kekuren enaku en purushan venum ammaa please amma enakku vazhkai pichaii podunga ammaaa 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 ennaiye mannithu yeththukanum en purushan ammaa thaye irukave pidikkala ammaa thayee
@pooranipooranima5407
@pooranipooranima5407 Год назад
Amma intha matham ennaku karu unruvaganam Amma plz arulpurima ammmaaaa
@buvaneeswari2467
@buvaneeswari2467 Год назад
எனக்கு நல்ல படியா இந்த வருடம் கல்யாணம் ஆகனும் அம்மா நடந்தி குடுங்க அம்மா நானும் என் கணவரும் உங்க கோவிலுக்கு வாரோம் அம்மா நீங்களை துணை
@venkatdhanshika2536
@venkatdhanshika2536 Год назад
All the best
@priyam6669
@priyam6669 Год назад
Masani amma enga ammaukku onnum aaga kutathu amma un pullaya neai amma pls eangalukku Yarum ila enga pothum amma😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@krimurthi
@krimurthi 9 месяцев назад
Nala sandhosamana valkae ungaluku kadaikum ma
@amudhamabdulkader6164
@amudhamabdulkader6164 Год назад
Om maasani amma potri! Potri! Amma thaai sevini pathippil irunthu ennai kappathu! Noi nodiel irunthu ennai kappathu! Thagapanaiu, enoda thampi, thagappanaium kappathu thaai!
@karthikmaha6326
@karthikmaha6326 Год назад
Ennaku Ellame Masani amma Mattum tha Nampiyor Amma Kai vituvathillai
@vijayasangar3452
@vijayasangar3452 3 месяца назад
அம்மா. தாயே. என் வாழ்க்கையில் பனம். இல்லாதால். அனாதையாக இருக்கிறேன். நான் பிச்சை எடுக்கிறேன் என் வாழ்க்கை இப்படியா. அம்மா நீயே பாத்துக்கோ
@ayyaduraidurai5345
@ayyaduraidurai5345 9 месяцев назад
Amma thayy enakku kulanthai pirakkum sirikkum kitakinum nee tha arul puruim
@kanagavallig9979
@kanagavallig9979 Год назад
Amma thayhe en venduthàlai nerai vetru thayhe . Manasu rompa kashtama erukku
@mariselvei5513
@mariselvei5513 24 дня назад
என் உயிர் தாயே
@user-qh6yc7wd1w
@user-qh6yc7wd1w 8 месяцев назад
Om masani amma.en kastathai pokkitha
@dineshkandhan5934
@dineshkandhan5934 2 месяца назад
Amma unnai nambi than irukken en kulanthai nalla padiyaka pirakka vedum entha kuraiyim illamal nalla padiyaka pirakka vedum 🙏🥺🙏🥺🙏🥺🥺🙏🙏🥺🙏🙏🥺🥺🙏🙏🥺🙏
@user-ij8ho3jo2s
@user-ij8ho3jo2s Год назад
Amma ungala kanavula kanden Amma 🙏🙏🙏🙏🙏🙏antha nambikaila na ningale vanthu enaku kulanthaya pirapinganu kathirukiren amma ..🙏🙏🙏🙏🙏😭😭😭
@user-df9kf3wr5f
@user-df9kf3wr5f 2 месяца назад
An kadai vapiramoda vai omtheey an kadai vapiramoda vai omtheey an kadai vapiramoda vai omtheey an kadai vapiramoda vai omtheey an kadai vapiramoda vai omtheey an kadai vapiramoda vai omtheey an kadai vapiramoda vai omtheey an kadai vapiramoda vai omtheey an kadai vapiramoda vai omtheey an kadai vapiramoda vai omtheey an kadai vapiramoda vai omtheey an kadai vapiramoda vai omtheey an kadai vapiramoda vai omtheey an kadai vapiramoda vai omtheey
@VelMurugan-go9ll
@VelMurugan-go9ll 4 месяца назад
மாசாணி அம்மா தாயே எங்களுக்கு இடத்து பிரச்சனையில் என் இடத்தில் எந்த ஒரு செய்வீனை கண்பார்வை என் இடத்தில் எந்த ஒரு தீய சக்தி குட்டி கருப்பு இருந்தாலும் அதை எல்லாம் நீ தான் மாசாணி அம்மா தடையில்லாமல் அழித்து எங்கலுக்கு நல்லவழிபாடு செய்யணும் அம்மா எங்க கஸ்டமெல்லாம் தீர்த்துவைக்கனும் மாசாணி அம்மா தாயே நன்றி அம்மா
@dhandahariviji2578
@dhandahariviji2578 Год назад
மாசாணி அம்மா நல்ல பதவி உயர்வு வேண்டும்
@NishaNisha-qj2xn
@NishaNisha-qj2xn 9 месяцев назад
Hlp me amma
@Muruga856
@Muruga856 4 месяца назад
Amma engalugu kulanthai varam vendum Thai ,elarum nalaeruganum Thai ,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sevanthi
@sevanthi 9 месяцев назад
Ellarum naallrum nala irukanum thaye god is great
@soundharyasoundharya8215
@soundharyasoundharya8215 Год назад
Enaku ellame masani amma mattum tha nampiyor amma kai vituvathillai 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@keerthinarmathakeerthinarm9288
Amma thaaye enga kudumpatha ellarum thappah paesaranga thaaye thappah pazhli poduranga neega dha engaluku needhi vazhlkanum thaaye ungala Kenji keakkarah Amma unna dha nambi iruka ah engaluku nimathiya kudukanum Amma ellarum nadikaranga ah yar nallavanga nu neega dha engaluku sollanum Amma ennoda husband yar nallavanga nu neega dha sollanum Amma ungala Kenji keakkarah Amma 😭😭😭😭🙏🙏🙏🙏
@Kondarik
@Kondarik 7 месяцев назад
Amma enaku nambikai throgam painnunakaluku neya thaintani kodukanum amma thaya
@krimurthi
@krimurthi 9 месяцев назад
Elaathukum naladhu nadakatum ketavanga tirundi valatum nalavanga naladiya senju valatum masaniammanaw thunai
@Lavanya-ht3bo
@Lavanya-ht3bo 3 месяца назад
ஓம் மாசாணி அம்மன் போற்றி போற்றி என் 5 வயது மூத்த மகன் என்னிடம் ஒப்படைக்க வேண்டும் தாயே நீதிமன்றம் தீர்ப்பு ஜெய்ககா வேண்டும் தாயே போற்றி போற்றி 🙏😭
@user-vr1jo4we4n
@user-vr1jo4we4n 2 месяца назад
Amma enkadan mudiyanum Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔✈️✈️✈️✈️✈️✈️✈️
@kvmanokar4559
@kvmanokar4559 Год назад
மஹாசக்தி மாசாணித்தாயே
@pandiyanpandiyan5625
@pandiyanpandiyan5625 Год назад
En Amma ennai alum maharani Sri maha sakthi Masani Amma entha pillaikkum kodukkatha varaththa enakku kodutha unnai vananguvathil perumai kolkiren thaye masani enakku ellamey neethan en Amma
@Baghavan4246
@Baghavan4246 Год назад
Amma kadnlla erukkan amma eanna kappathuu amma 🙏🙏🙏😭😭😭
@Nathiya306
@Nathiya306 11 месяцев назад
Amma enaku kulanthai varam vendu thayeee ennai kapathunga ennala thanga mudiyala samyyyy thayeee
@umarani2125
@umarani2125 Год назад
அம்மா தாயே எனக்கு கால் உடைந்து நடக்க முடியாமல் போய்விட்டது நான் சீக்கிரம் எழுந்து நடக்குனும்மா ரொம்ப கஷ்டமா இருக்குது😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏
@krimurthi
@krimurthi 9 месяцев назад
Seikaram seri aiyutu varuviga
@kavitha.r6279
@kavitha.r6279 9 месяцев назад
Kavalai padathinga Amma ungalai nichaiyam nadakkavaippal..🙏🙏🙏
@krimurthi
@krimurthi 9 месяцев назад
@@kavitha.r6279 nala manasu madam
@saipraasadsaipraasad237
@saipraasadsaipraasad237 Год назад
அம்மா நீங்கள் தான் துனை
@sudhasudha652
@sudhasudha652 Год назад
Nalla vivasaya kudumbam,arimugamillatha nabargal enga kudumbathuku vandam,erukrathu pothum,mannu yangala kakkum,annamitta kudumbatha kaapathunga sathy sayal
@k.s.pitchaimani5376
@k.s.pitchaimani5376 Год назад
🙏🙏🙏Nan en kanavar en pillaigal ondru sera vendum thaye Arul vendum thaye 🙏🙏🙏
@vishalraja2789
@vishalraja2789 Месяц назад
ஓம் சக்தி ஸ்ரீ மாசாணி அம்மா போற்றி போற்றி
@bhuvanasowmi9440
@bhuvanasowmi9440 Год назад
Amma ningatha thuneya irukanu Amma🙏
@NagarajNagaraj-hj2nz
@NagarajNagaraj-hj2nz Год назад
அம்மா குழந்தை பாக்கியம் வேன்டும் நான் உனது சன்னதிக்கு வருகிறேன் மாசாணி அம்மா துணை
@user-xx5lj1uf3t
@user-xx5lj1uf3t 2 месяца назад
அம்மா வா மா
@anandhraj8521
@anandhraj8521 Год назад
Amma en manaivium yen kulandhiyum nalikuu varanum Amma 🙏🙏🙏🙏
@murugesenarl6226
@murugesenarl6226 6 месяцев назад
Masani Amma saranam saranam saramam
@user-ij8ho3jo2s
@user-ij8ho3jo2s Год назад
Masani Amma ennai pol kulanthai illamal thavikum anaithu perku kulanthai varam thanga amma,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭
@ITACHI_FF_444
@ITACHI_FF_444 Год назад
Om masani amman thunai
@shagibanu4351
@shagibanu4351 9 месяцев назад
Amma ni tha yannaku thuniya irukanu yannnu ya santhos ya um onu saythi vayu amma thaya
@sowmiyasowmi1926
@sowmiyasowmi1926 7 месяцев назад
அம்மா மாசாணி தாயே போற்றி நீங்க தான் எனனுகு துனணயாக இருக்குனும் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭
@jothinivisha8170
@jothinivisha8170 6 месяцев назад
Maasani amma ennoda manasula nenaitha vishayam nadakka neengathan arul puriyanum thaye😢
@RaviKumar-kd5oq
@RaviKumar-kd5oq День назад
Massani amma saranam
@elavarasielavarasi7150
@elavarasielavarasi7150 Год назад
அம்மா இன்றோடு உங்க சன்னதிக்கு வந்து 15 நாள் ஆகுது ஏன் அம்மா இனி எதுவும் நடக்கல என் வேண்டுகோள் நிறைவேற்றுங்கள் தாயே சொல்லுங்கள் தாயே என்ன அம்மா தாயே உங்களுக்கு கேட்க வில்லையா அம்மா
@santhoshstm2902
@santhoshstm2902 10 месяцев назад
அம்மா மாசாணி தாயே
@kaniarchana5039
@kaniarchana5039 Год назад
Amma thayai ungalin sakthi ennaku therium .🙏🙏🙏ennayum en kudamba tharium kapathu amma 🙏🙏🙏ennaku udal ulla nalla sugam than ma 🙏🙏🙏
@sarupavi5086
@sarupavi5086 Год назад
Amma en kasadam ungaluku theyrum enkasadam thaa sari panunga nalla velai kedaikanum amma😭🙏
@poongodipalanisamy56
@poongodipalanisamy56 Год назад
Amma enaku kulanthei illa antha bakkiyam kudunga amma thayee🙏🙏🙏
@user-bm3mj7gy8w
@user-bm3mj7gy8w Год назад
Amma ennaku nallaki Vara vendiyathu kittaikkanum amma
@mohanamohana974
@mohanamohana974 Год назад
அம்மா மாசாணி அம்மா தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி அம்மா என் இடப்பிரச்சனையத் உம்முடைய நீதி நேர்மையின்படி ‌எனக்குத் தீர்த்து எனக்கு மனநிம்மதியக் குடுத்து உம்முடைய அடியாள் அடியாள் குடும்பம் தலைமுறை தலைமுறை அந்த இடத்தில் எந்தவித கஷ்டமும் பிரச்சனையும் வேதனையும் குறையும் துண்பமும் இல்லாமல் இருக்க 🙏🙏🙏🙏🙏🙏 அம்மா மாசாணித்தாயே உம்முடைய அடியாளுக்கு உம்முடைய அருளும் ஆசீர்வாதமும் தலைமுறை தலைமுறைக்கும் இருக்க அருள் ஆசி குடுங்கம்மா அம்மா தாயே மாசாணி அம்மா போற்றி போற்றி 🙏🙏 போற்றி போற்றி 🙏🙏
@SangaviSavithiri-ob1sz
@SangaviSavithiri-ob1sz Год назад
Amma masani thaye yengal gudumpathula irugra prachanaikal yellam theerthu vaingal yengal pillaigaluku mangaliem varam thara vendum masani thaye potri
@MaligaMaligamuthukumar
@MaligaMaligamuthukumar 25 дней назад
Ommasaniamamom
@prmallik2279
@prmallik2279 6 месяцев назад
Jay masane amaan jay🌺🌺🌺🌺🌺🌺🌺🌺❤️❤️🌹🌹🙏
@PositivePoison335
@PositivePoison335 7 месяцев назад
மாசாணி தாயே என் கணவரை திருத்தி தாங்க அம்மா என் வாழ்க்கை உண்மையான வாழ்க்கை தாருங்கள் அம்மா நம்பிக்கை துரோகம் அம்மா நீங்கள் தான் மாற்றி எனக்கு உண்மையான வாழ்க்கை தாருங்கள் அம்மா மாசாணி அம்மா துணை
Далее
Цены на iPhone и Жигули в ЕГИПТЕ!
50:12
24 часа в самом маленьком отеле
21:19
Masani Viratham | Top Singers | Amman Songs Album Full
1:02:21
YULDUZ USMONOVA -AYAMAY(PREMYERA)#2024
3:17
Просмотров 499 тыс.
Doston Ergashev - Kambag'alga (Official Music Video)
5:32
Mirjalol Nematov - Barno (Videoklip)
3:30
Просмотров 6 млн