Тёмный

கடன் தீர்த்து செல்வ வளம் தரும் ஸ்ரீ பைரவர் கவசம் தமிழ் பக்தி | Sri Bhairavar|Tamil Devotional Songs 

Emusic Abirami
Подписаться 1,2 млн
Просмотров 4,8 млн
50% 1

Welcome to our Tamil Devotional Channel, your ultimate destination for soulful and uplifting Tamil devotional songs. Dive into the divine with our carefully curated collections designed to inspire and bring peace to your soul every day of the week.
Daily Devotional Songs:
Monday Tamil Devotional Songs
Tuesday Tamil Devotional Songs
Wednesday Tamil Devotional Songs
Thursday Tamil Devotional Songs
Friday Tamil Devotional Songs
Saturday Tamil Devotional Songs
Sunday Tamil Devotional Songs
Special Devotional Collections:
Shiva Tamil Devotional Songs: Celebrate the power and grace of Lord Shiva.
Vishnu Tamil Devotional Songs: Immerse in the blessings of Lord Vishnu.
Muruga Tamil Devotional Songs: Invoke the valor and blessings of Lord Muruga.
Hanuman Tamil Devotional Songs: Feel the strength and devotion of Lord Hanuman.
Amman Tamil Devotional Songs: Honor the divine mother in her various forms.
Saibaba Tamil Devotional Songs: Seek the blessings of Shirdi Sai Baba.
Balaji Tamil Devotional Songs: Worship Lord Venkateswara with these soulful songs.
Lakshmi Tamil Devotional Songs: Attract prosperity with hymns for Goddess Lakshmi.
Devi Tamil Devotional Songs: Praise the supreme goddess Devi in her many avatars.
Ganesh Tamil Devotional Songs: Start your day with prayers to Lord Ganesha.
Special Occasions and Deities:
Amavasai Tamil Devotional Songs: Songs for the new moon day rituals.
Pradosham Tamil Devotional Songs: Hymns for the auspicious Pradosham period.
Ashta Lakshmi Tamil Devotional Songs: Songs dedicated to the eight forms of Goddess Lakshmi.
Vinayagar Tamil Devotional Songs: Devotions for the remover of obstacles, Lord Vinayagar.
Ganapathi Tamil Devotional Songs: Invoke blessings from Lord Ganapathi.
Surya Tamil Devotional Songs: Worship the Sun God, Surya, with these melodies.
Sani Tamil Devotional Songs: Appease Lord Sani with these devotional tracks.
Guru Tamil Devotional Songs: Songs to honor Guru and seek his wisdom.
Perumal Tamil Devotional Songs: Devote to Lord Perumal with these spiritual songs.
Navagraha Tamil Devotional Songs: Balance your energies with songs for the nine planets.
Subscribe now and join our spiritual journey. Like, share, and hit the bell icon to stay updated with our latest devotional uploads. May these divine songs bring peace, prosperity, and positivity to your life. #Bhakti #tamilbhakthisongs #Kavasam #TamilDevotionals #BhaktiPadal #Bhakthi #abirami #Devotionalsongs #devotional #god #dailydevotional
கடன் தீர்த்து செல்வ வளம் தரும் ஸ்ரீ பைரவர் கவசம் தமிழ் பக்தி பாடல் | Sri Bhairavar #Kavasam Bhakti
Singer: Chennai Sisters
Lyrics: Senthil Kumar
Music: L.Krishnan
For Digital Download:
முருகன் பக்தி பாடல்கள்
www.abiramiaudio.com/product-...
வேல உண்டு வினை இல்லை:
www.abiramiaudio.com/shop-2/t...
Pon Mazhai | பொன் மழை
www.abiramiaudio.com/shop-2/t...
அபிராமி அந்தாதி:
www.abiramiaudio.com/shop-2/t...
பதிக பாடல்கள் தொகுப்பை கேட்டு : • பலன் தரும் பதிகங்கள் -...
எங்களை பற்றி மேலும் அறிய: www.abiramiaudio.com
Subscribe செய்ய: / @abiramiemusic

Видеоклипы

Опубликовано:

 

20 июн 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,4 тыс.   
@naveenk7798
@naveenk7798 Год назад
அப்பா துணிவு தைரியம் தன்னம்பிக்கை கொடுங்கள் அப்பா என்னுடைய கடன் பிரச்சினையை தீர்த்து விடுங்கள் அப்பா நன்றி அப்பா
@revathip6016
@revathip6016 Год назад
பைரவா அனைத்து பிரச்சினை தீர்ந்து நல்ல படியாக அனைவரும் வாழ வேண்டும் 🙏
@sakthiganesh609
@sakthiganesh609 Год назад
அப்பா பைரவா கடன் அடைத்து வெளிவர அருள் புரியவேண்டும் அய்யா 🙏
@suryarenuka3782
@suryarenuka3782 2 года назад
என்னுடைய கடன் வேகமாக அடைய வேண்டும்பைரவா போற்றி 🙏🙏🙏🙏
@parthibanarumugam2772
@parthibanarumugam2772 5 месяцев назад
ஓம் ஸ்ரீகால பைரவா போற்றி...போற்றி... அப்பா உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் மனநிம்மதி,சந்தோஷம் மற்றும் ஆரோக்கியமான வாழ்வைத் தருவாயாக🙏🙏🙏🙏🙏
@veerakumarveerakumar5468
@veerakumarveerakumar5468 Год назад
அப்பா பைரவரே மன பயத்தை போக்கிட வேன்டும் வேலையும் வருமானமும் நிம்மதியும் தருவாயாக 🙏🙏🙏
@masilamanivijayakumar1652
@masilamanivijayakumar1652 Год назад
அப்பா எல்லாம் உங்கள் பாதத்தில் வைத்து விட்டேன் அனைத்தும் உங்கள் வசம் தான் இருக்கிறது என்றும் எங்கள் பிள்ளைகளுக்கு தன்னம்பிக்கை தைரியம் தந்து பாதுகாப்பாகவும் பக்கபலமாகவும் இருந்து வழிநடத்துங்கள் கருணைக் கடலே
@kamalev4974
@kamalev4974 2 года назад
பைரவப்பெருமானே எனது குடும்பத்திற்கு எல்லாநலன்களையும் தந்தருள வேண்டும்.
@priyashakhy7751
@priyashakhy7751 Год назад
அப்பனே போற்றி ,போற்றி..... எங்கள் பணக்கஷ்ட்டம் , கடன் தீர கருனை காட்டுங்கள்.
@airaadheera8822
@airaadheera8822 Год назад
பைரவா என்னை கடன் பிரச்சனையில இருந்து காப்பாத்துங்கள் 🙏🙏🙏🙏🙏🙏
@balajisubramanian3969
@balajisubramanian3969 Год назад
எனக்கு இருக்கும் கடனை விரைவில் நான் அடைக்க, எனக்கு நிரந்தர வேலையும், வருமானமும் அமைய அருளும் ஆசிர்வாதமும் கொடு பைரவா
@yasothapakiyasothapaki2782
@yasothapakiyasothapaki2782 Год назад
ஓம் கால பைரவா போற்றி என்னுடைய கணவர் தெரிந்தும் தெரியாமல் எங்கள் பணத்தை எல்லாம் அவர் சம்பாதித்த பணத்தை எல்லாம் ஒருவரை நம்பி கொடுத்து ஏமாந்து விட்டார் கடன்களை நிறைய வாங்கி விட்டார் எங்கள் கடன் தீர வேண்டும் எங்கள் சம்பாதித்த பணமும் கைக்கு வர வேண்டும் கால பைரவா எங்களை காப்பாற்றுங்கள் கால பைரவரே போற்றி போற்றி
@devikulam4572
@devikulam4572 2 месяца назад
ஓம் காலபைரவாபோற்றிபோற்றி 🙏🏼🌺🙏🏼🌺🙏🏼🌺🙏🏼🌺🙏🏼 எங்களைக்காப்பாற்றுங்கள் சுவாமி.🙏🏼🙏🏼🙏🏼எங்கள்இல்லத்தில்இருக்கும்எதிர்மறைஆற்றலைப்போக்கிதீயசக்தியின்பிடியிலிருந்துஎங்களைப்பாதுகாருங்கள்சுவாமி🙏🏼🙏🏼🙏🏼🌺🌺🌺🙏🏼🙏🏼
@subburajarumugam7525
@subburajarumugam7525 2 месяца назад
ஓஹம் கால பைரவர் துணை
@vasanthinagu7380
@vasanthinagu7380 Месяц назад
ஓம் கால பைரவா போற்றி எங்கள் கடன் தீர்ப்பாயாக இறைவா
@AathiAlli
@AathiAlli 21 день назад
ஓம் கால பைரவா நிறைய கடனுக்குள்ள மாட்டிகிட்டேன் அதுல என்ன நீங்க தான் என்னை காப்பாத்துங்க கால பைரவா 2லட்ச ரூபாய் கடன் இருக்கு ஒரு வாரத்துல வேணும்னு சொல்லி இருக்காங்க அந்தக் கடனை நான் எப்படி அடைக்கணும்னு தெரியல எனக்கு நீங்க தான் ஒரு வழி காட்டுங்கள் என் வீட்டுக்காரரும் எனக்கு உதவி பண்ண மாட்டேன் அவரும் ரொம்ப கஷ்டப்படுறாரு என்னையும் என் வீட்டுக்காரரையும் இந்த கடன்ல இருந்து நீங்க எப்படியாவது காப்பாத்தி கொண்டு வர வேண்டும். எங்கள கைவிட மாட்டீங்கன்னு நான் நம்புறேன் ஓம் கால பைரவா 🙏🙏🙏🙏🙏
@sundarr8773
@sundarr8773 2 года назад
என் கடனை திருப்பி அடைக்க வேண்டும் உதவி செய்ய வேண்டும் ஓம் ஸ்ரீ கால பைரவர் நமக 🙏🙏🙏🙏🙏
@muthuvel2062
@muthuvel2062 Год назад
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@revathimani9550
@revathimani9550 3 года назад
கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருபவரே. என் கஷ்டமும் துன்பமும் தீர்க்க அருள்புரிவாயே......
@mani.manju.997
@mani.manju.997 Год назад
Appa pirava. Eankalai. Kappaththu
@m.velpandian1988
@m.velpandian1988 Год назад
எங்கள் துன்பம் தீர வேண்டு்ம் பைரவா
@narayananganesh7389
@narayananganesh7389 2 года назад
ஓம் பைரவா போற்றி. ஓம் பைரவா போற்றி.. ஓம் பைரவா போற்றி... ஓம் பைரவா போற்றி.... ஓம் பைரவா போற்றி..... என்னை நம்பி கடன் கொடுத்தவர்களுக்கு என்னால் குறித்த நேரத்தில் திருப்பி கொடுக்க முடியாமல் அசிங்கபட்டு அவமானப்பட்டு கூனிக் குருகி வாழ்வதற்கே தகுதி இல்லாமல் இருக்கிறேன். இறைவா அவர்கள் கடன் திரும்ப கொடுக்க எனக்கு அருள் புரிய வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை கண்ணீர் மல்க வேண்டுகிறேன்.
@muthuvel2062
@muthuvel2062 Год назад
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@prabakaran2361
@prabakaran2361 2 года назад
என் தந்தையை நல்லா படியாக பார்த்து கொள்ளுங்கள் ஆண்டவா
@shyamalashyam294
@shyamalashyam294 3 года назад
என் குலதெய்வமே காலபைரவர்தான் என் குடும்பம் கடன்னில் உள்ளது அதை சிக்கிரம் அடைக்க அருள் செய்கஎல்லோரும் ஆரோக்கிமாக இருக்க ஆசீர்வாம் செய்க
@subbulakshmi312
@subbulakshmi312 Год назад
🙏🙏🙏 அப்பா எனக்கு நீ தான் துணை அப்பா என்னை கடன் பிரச்சனைகளில் இருந்து காப்பாற்று அப்பா என்னால தாங்க முடியல அப்பா எந்த பிரச்சனை வந்தாலும் அதை சமாளிக்க தன்னம்பிக்கை கொடு அப்பா என் வாழ்க்கைக்கு வழி காட்டு அப்பா இந்த வருடம் என் பிரச்சனை எல்லாம் முடிவுக்கு வர வேண்டும் அப்பா ஓம் காலபைரவா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
@sundarr8773
@sundarr8773 Год назад
இந்த ஆண்டுக்குள் கடனை திருப்பி அடைக்க வேண்டும் உதவி செய்ய வேண்டும் பகவானே. 🙏🙏🙏🙏🙏
@deepavenu3230
@deepavenu3230 2 года назад
பைரவாய எனக்கு கடன் பிரச்சினை தீரே வேண்டும்
@balapriyabalapriya8036
@balapriyabalapriya8036 Год назад
என் கடன் அடைய எனக்கு பலம் தருவாய் பைரவர் அய்யா 🙏🙏🙏
@sarabojis3646
@sarabojis3646 2 года назад
ஓம் ஸ்ரீ கால பைரவா போற்றி போற்றி நான் வாங்கிய கடன் அடையனும் எனக்கு வர வேண்டிய பணம் உடனே வரனும் பைரவா போற்றி போற்றி...
@muthuvel2062
@muthuvel2062 Год назад
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@manjusamy6309
@manjusamy6309 Год назад
ஓம் கால பைரவர் நகை அடகு வைத்த கடன் மீட்டனும் அருள் தரும் அப்பா ஓம் நமோ நாராயணா போற்றி 🙏🙏🙏🙏🙏
@vishvakeerthi.pvishvakeert808
@vishvakeerthi.pvishvakeert808 2 года назад
அனைவருக்கும் ஒரு முக்கிய மந்திரம் முடிந்த வரை கடன் எனும் மாய வலையில் சிக்கிகொல்லாமல் இருங்கள் இதுவே உங்களுக்கான மந்திரம் 🔱🕉️
@anandbabu7873
@anandbabu7873 Год назад
ஓம் பைரவா போற்றி. ஓம் பைரவா போற்றி.. ஓம் பைரவா போற்றி... ஓம் பைரவா போற்றி.... ஓம் பைரவா போற்றி.....என்னுடைய கடன் பிரச்சனைகளை அனைத்தும் தீர வேண்டும் எனக்கு அருள் புரிய வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை கண்ணீர் மல்க வேண்டுகிறேன்.
@ravikumarkalaivani3165
@ravikumarkalaivani3165 2 года назад
என் கடன் தீர்க்க எனக்கு நீதான் துணை ஐய்யா என்னை கடன் பிரசனையில் இருந்து என் காப்பற்று உன் சக்தி மகிமை அனைவருக்கும் தெரியனும் ரொம்பா கஷ்டபடுறேன் அப்பா நீங்கதான் எனக்கு துணை🙏🙏🙏🙏🙏🙏
@miracle8162
@miracle8162 2 года назад
Aama naanum tthaann
@pavi...y5881
@pavi...y5881 2 года назад
ஆதி பைரவருக்கு எனது சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் என் கூடவே இருந்து என்னை காக்க வேண்டும் ஆதி பைரவரே
@gunasekaran9421
@gunasekaran9421 2 года назад
என் பணகஷ்டம் தீரனூம் இறைவா....
@senthilrajas6100
@senthilrajas6100 2 года назад
ஓம் ஸ்ரீ கால பைரவா போற்றி போற்றி என் கடன் பிரச்சனை தீர வேண்டும் ஓம் ஸ்ரீ கால பைரவா போற்றி போற்றி
@alagarsamy8920
@alagarsamy8920 Год назад
காலபைரவா எங்கள் கடனை தீர்த்து வைப்பா என்தெழிள்வழம்பெர அருள் புரிவாயாக
@gveerapan9369
@gveerapan9369 2 года назад
கால பைரவ போற்றி கடன்சிகரம் அடைக்க வேண்டும் ஐஸ்வர் தாரா வேண்டும் செல்வம் பெருக வேண்டும்
@pichandipichandi729
@pichandipichandi729 2 года назад
ஓம் கால பைரவா போற்றி என் கடன் பிரச்சனை தீர்ப்பாய் போற்றி
@sriniammu9884
@sriniammu9884 2 года назад
காலபைரவர் அய்யா சிவ அம்சம் கொண்டவரே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🕉️🕉️✡️🔯🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏
@chandransinnathurai7216
@chandransinnathurai7216 Год назад
ஓம் ஶ்ரீ ஞானபைரவரே போற்றி🙏🌺 போற்றி 🙏🌺 போற்றி🙏🌺
@tamilaninfotechinfotech9078
ஓம் கால பைரவரே போற்றி...போற்றி......
@maadhuumamaadhuuma1773
@maadhuumamaadhuuma1773 2 года назад
என்னுடைய கடன் வேகமாக அடைய வேண்டும்🙏🙏🙏
@manjulajula44
@manjulajula44 Год назад
நான் வங்கியகடன்இந்தமதத்திள்அடக்காஅருள்புரிவய்கழபயரவர்துனனயகாஇருந்துஅருள்புரிவய்பேற்றி பேற்றிபேற்றி🙏🙏🙏🤲🤲🤲😭😭😭
@priyavijayan6873
@priyavijayan6873 2 года назад
ஓம்கால பைரவர் போற்றி
@TamilramarR-dl8xk
@TamilramarR-dl8xk 3 месяца назад
என்னைய காலபைரவரை என் கடன் எல்லாம் தீர்த்து நோய் நொடி இல்லாம வாழ வையுங்கள் ஐயா என் உயிர் காலபைரவ போற்றி போற்றி 🙏🙏🙏
@srinivasansrinivasan4346
@srinivasansrinivasan4346 2 года назад
ஓம் பைரவ மூர்த்தியை சரணம் சரணம்
@saisrinithi6416
@saisrinithi6416 Год назад
என் கணவர் பட்ட கடனை அடைக்க வேண்டுகிறேன் அருள் புரிவாய் அப்பா🙏🙏
@gokulavasans
@gokulavasans Год назад
🙏ஓம் காலபைரவர் துனை 🙏😊
@chandranl.827
@chandranl.827 2 года назад
ஓம் நமசிவாய ஓம் கால பைரவா எங்களின் கடன்கள் அனைத்தும் உன் அருளால் விரைவில் தீர்ந்து எனனக்கு கடன் கொடுத்தவர் மன நிம்மதியுடன் இருக்க வேண்டி உன்னை மனதார வணங்குகிறோம் இறைவா
@k.renuga4841
@k.renuga4841 2 года назад
ஓம் ஸ்ரீ குலதெய்வ ம் துணை. ஓம் ஸ்ரீ கால பைரவர் துணை.🙏🌼🌸🌺🪔🪔🔔🔔👨‍👩‍👧🍋🍋💐🛡️💰💷📚✏️🖋️
@rajamanimunusamy5078
@rajamanimunusamy5078 2 года назад
Ç1
@AK-ir1eg
@AK-ir1eg Год назад
❤️❤️❤️❤️ ஜெய் துர்க்கா தேவி சரணம் சரணம் சரணம் 🪔 பைரவர் வாராஹி தாயே போற்றி ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் போற்றி என் மறுவாழ்வு வேண்டும் தடை நீங்க வேண்டும் என் குழந்தை நல்ல படிக்க வேண்டும் தடை நீங்க வேண்டும் 🙏 என் கடன் கட்ட வேண்டும் தடை நீங்க வேண்டும் உங்கள் அருள் வேண்டும் 🙏 என் பணம் வரவேண்டும் தடை நீங்க வேண்டும் உங்கள் அருள் வேண்டும் 🙏 என் அண்ணன் தம்பி திருமண வாழ்க்கை அமைய வேண்டும் தடை நீங்க வேண்டும் 🙏 என் அண்ணன் சாராயம் குடிக்கக் கூடாது திருத்த வேண்டும் உங்கள் அருள் வேண்டும் தடை நீங்க வேண்டும் 🙏 என் கணவர் அவங்க குடும்பம் என்னை என் குழந்தை விட்டு பிரிய வேண்டும் 🙏 என் மறுவாழ்வு வேண்டும் 🙏🌹🌾💐 நல்லது நடக்க வேண்டும் உங்கள் அருள் வேண்டும் 🙏🪔
@srideeparani7581
@srideeparani7581 3 года назад
பைரவா கடன் பிரச்சினையில் இருந்து எங்களை காப்பாற்று 🙏
@sankar.skuppachari4947
@sankar.skuppachari4947 2 года назад
ஓம் பைரவாய போற்றி
@manivithiyamanivithiya7234
@manivithiyamanivithiya7234 Год назад
ஓம் கால பைரவர் போற்றி போற்றி ஓம் காலம் பைரவர் போற்றி போற்றி ஓம் கால பைரவரை போற்றி போற்றி
@porselviannp462
@porselviannp462 2 года назад
அப்பா கடன் பிரச்சியில இருந்து காப்பாற்றுங்கள் அப்பா 🙏🙏இன்றைய நாள் அதிர்ஷ்ட நாளா இருக்கு அருள் புரியுங்கள் அப்பா 🙏
@poongodijothimani
@poongodijothimani Год назад
My dearest ❤️❤️💝 Very Important God Praiyar Myself 😹 many more Loans Om 🤣 shri Pairavar Helps our Devote you are help Thanks 👍👍👍👍💞❤️💟💓💞❤️💟❣️👍👍💞👍👍💞❤️❤️❤️💟💟❣️💞💕❤️💟💟❣️💞💕💟💟❤️💞💓💜💟💟❤️💞💓💞❤️❤️❤️💟💟❣️👍❤️ God 🙏🙏 gifts 🙏
@muthuvel2062
@muthuvel2062 Год назад
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@Arunchandar3333
@Arunchandar3333 Год назад
Nitchayam kaapatruvar
@SanthoshKumar-bv1lp
@SanthoshKumar-bv1lp 2 года назад
ஓம் ஸ்ரீ கால பைரவரே போற்றி போற்றி போற்றி என் பிரச்சனைகள் தீர வேண்டும் போற்றி போற்றி போற்றி
@peoplesmind3365
@peoplesmind3365 2 года назад
Theernthu vittadhaa Th. Santhosh Kumar... Poatri poatri poatri?🤔
@anithathangaselvaraj4178
@anithathangaselvaraj4178 2 года назад
6
@peoplesmind3365
@peoplesmind3365 2 года назад
@@anithathangaselvaraj4178 enna... enna aachchu...
@jeganmohinimuthukrishnan9879
@jeganmohinimuthukrishnan9879 2 года назад
@@peoplesmind3365 😀
@babyparamasivam6402
@babyparamasivam6402 Год назад
🙏🙏🙏🙏🙏🙏
@sigamanis1872
@sigamanis1872 11 месяцев назад
ஓம் கால பைரவரே போற்றி போற்றி 🙏🙏🙏
@sivaayyanmks6472
@sivaayyanmks6472 2 года назад
ஒம் அஷ்டபைரவர்கள் நமஹ ஒம் கால பைரவரே நமஹ
@palanisamythangavel1877
@palanisamythangavel1877 2 года назад
பைரவா எனக்கு அருள் புரியவும் 🙏🙏🙏🙏🙏🙏 இன் 🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭
@gkbalabala3701
@gkbalabala3701 2 года назад
ஓம் ஸ்ரீ ஈஸ்வாரபேற்றி
@childchild3513
@childchild3513 2 года назад
எங்களை கடன் பிரச்சனையிலிருந்து காப்பாற்றுங்கள் அப்பா பைரவரே
@kamaladevi9141
@kamaladevi9141 2 года назад
ஓம் கலபைரவா 🙏🙏🙏🙏🙏🙏🙏மன கஷ்டம் நிக்க சாந்தோசம் தாங்கள் 🙏🙏🙏🙏🙏🙏 இறைவா
@meenakshiuthayam4268
@meenakshiuthayam4268 2 года назад
Neekka error type mistake
@subashiniganesan7889
@subashiniganesan7889 2 года назад
Nichayam thirum
@msshankar2394
@msshankar2394 2 года назад
ஓம் பைரவர் போற்றி போற்றி ஓம் நமசிவாய வாழ்க
@ramanikarunakaran5717
@ramanikarunakaran5717 Год назад
என் கடன் பிரச்சினை உடனே தீர வேண்டும் பைரவா 🙏🙏🙏
@deenakumar1
@deenakumar1 2 года назад
ஓம் ஸ்ரீ சொர்ண பைரவா போற்றி, போற்றி, அஷ்ட பைரவா போற்றி, போற்றி 🙏🙏🙏
@kanchanakennedy7186
@kanchanakennedy7186 3 года назад
பைரவரே என்னை கடன் பிரச்சனையில்இருந்து காப்பற்றுங்கள்
@sakthivel-be6gg
@sakthivel-be6gg Год назад
கால பைரவா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
@renukasurya1145
@renukasurya1145 Год назад
ஓம் கால பைரவா என்னை கடன் பிரச்சனை இருந்து காப்பாற்றுங்கள் ஓம் பைரவா போற்றி🙏🙏🙏🙏
@saravanakumar9594
@saravanakumar9594 2 года назад
பைரவா எனக்கு கடன் பிரச்சினை தீர்ந்து செல்வ வளம் தருவாய் 🙏🙏🙏
@TamilRaJa-dk1ze
@TamilRaJa-dk1ze Год назад
ஓம் ஸ்ரீ கால பைரவர் போற்றி போற்றி 🤲💓
@GuruGill123
@GuruGill123 2 года назад
ஓம் கால பைரவரே போற்றி போற்றி
@narayanasamynadar392
@narayanasamynadar392 2 года назад
ஓம் காலபைரவர் மூர்த்தி ஓம் போற்றி போற்றி போற்றி ஓம்
@Dio_darling_sathya
@Dio_darling_sathya 2 года назад
ஓம் பைரவாய நமா 🙏🙏 ஓம் ருத்ராய நமா🙏🙏🙏
@kavitharanim5070
@kavitharanim5070 3 года назад
கால பைரவா! தலையால் வணங்குகிறோம்.அன்பும்ஆசியும் வழங்கி துணை தருக!
@sarabojis3646
@sarabojis3646 2 года назад
ஓம் ஸ்ரீ கால பைரவா போற்றி போற்றி போற்றி எனது வண்டிக்கு சம்பாதிக்க வேலை தரவேண்டும் பைரவா போற்றி போற்றி போற்றி...
@narayanasamynadar392
@narayanasamynadar392 2 года назад
ஓம் பைரவா மூர்த்தி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி ஓம்
@tharmasundari8902
@tharmasundari8902 2 года назад
கால பைரவரே போற்றி பைரவரே பைரவரே என் கடன் பிரச்சனையிலிருந்து நீங்க தான் என்ன காப்பாத்தணும் ஓம் கால பைரவரே போற்றி போற்றி
@muthuvel2062
@muthuvel2062 Год назад
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@26-shellavanniyar51
@26-shellavanniyar51 Год назад
🙏🙏🙏🙏🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️
@saravananviji5753
@saravananviji5753 Год назад
படியளக்கும் பைரவர் துணை 🙏🙏🙏
@anbuuma2166
@anbuuma2166 2 года назад
ஓம் கால பைரவா போற்றி. என் கடன் அடைந்து பிரச்னை தீர வேண்டும்.
@PriyaDharshini-zw3ku
@PriyaDharshini-zw3ku Год назад
பைரவா அனைத்து கடன் சீக்கிரம் தீர வேண்டும் 🙏🙏 பைரவா போற்றி போற்றி 🙏🙏
@muthuvel2062
@muthuvel2062 Год назад
👌💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@devisaravanan8947
@devisaravanan8947 3 года назад
பைரவா என்னை கடன் பிரச்சனையில் இருந்து காப்பாற்றுங்கள்🙏🙏🙏
@com9709
@com9709 2 года назад
கவலைப்பட வேண்டாம் வைரவர் எப்போதும் உங்களுக்கு துணையாக இருப்பார்
@muthuvel2062
@muthuvel2062 Год назад
👌💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@irulandimuthu8606
@irulandimuthu8606 2 года назад
தென்னாடுடையசிவனேபோற்றி என்னாட்டவர்க்கும்இறைவாபோற்றி காவாய்கனகத்திரளேபோற்றி கயிலைமலையானேபோற்றிபோற்றி அண்ணாமலைஎம்அண்ணாபோற்றி கண்ணார்அமுதக்கடலேபோற்றி ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம திருஉத்திரகோசமங்கைமங்களேஸ்வரரேமங்களாம்பிகையாரேபோற்றிபோற்றி போற்றி ஓம்திருஎமனேஸ்வரமுடையனார்க்குபோற்றி போற்றி.🌿🌺🍀🌸🌻☘️🌷🏵🌼🌹💮🥀🍌🍌🍇🍊🍒🍉🍋🍎🍐🌾🍬🥥🥥🕉⭐🇮🇳🔱🔔🙏🙏🙏🙏🙏
@koodalingam3101
@koodalingam3101 2 года назад
திக்கற்ற மக்களை காப்பாய் பைரவமூர்த்தியே🙏🙏🙏
@purushothamanravi273
@purushothamanravi273 2 года назад
என் மகளுக்கு குழந்தைபாக்கியத்தை கொடு ஆண்டவா
@kumuthajayakumar1690
@kumuthajayakumar1690 2 года назад
கால பைரவர் ஓம் நம சிவா இந்த பாடல் கேட்பதற்கு இனிமையாக வும் மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது இந்த பாடல் வரிகள் எழுத்தில் இருந்தால் பாடலை கேட்டுககொண்டே நாங்களும் பாடுவதற்கு நன்றாக இருக்கும் எந்த பாடலைப் போட்டாலும் தயவு செய்து வரிகளோடு போடும் படி கேட்டுக் கொள்கிறேன் நன்றி🔥🐕🔔🕉️🙏🙏🙏
@shanmugamganesan4641
@shanmugamganesan4641 2 года назад
பைரவா என் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் நல்வழி காட்டி அருள்புரிய வேண்டும்
@marun6177
@marun6177 2 года назад
ஓம் நமசிவாய என்கஷ்ட்டங்கல்நிங்கஃஅரல்புரிவாய்சாமி
@KaniKani-ne1ut
@KaniKani-ne1ut Год назад
ஒம்.பைரவா.போற்றி..காப்பாத்துங்க.
@sanjeevsanjeevan9322
@sanjeevsanjeevan9322 2 года назад
காலபைரவா போற்றி போற்றி,,,
@indradeviselvanayagam2341
@indradeviselvanayagam2341 4 месяца назад
ஓம்காலபைரவா சரணம் ஓம்ஞானபைரவாசரணம் ஓம்அஷ்டபைரவா சரணம் ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்பைரவா சரணம் சரணம் 🙏🌹🌺🌸🌷🙏🌹🌺🌸🌺
@gopalakrishnans4376
@gopalakrishnans4376 3 года назад
எல்லாபிரச்சனைதிரவேண்டும்
@sakthivel.asakthivel.a7644
@sakthivel.asakthivel.a7644 2 года назад
ஓம் பைரவாய நமக ஓம் பைரவாய நமக ஓம் பைரவாய நமக
@sureshkumar.r9584
@sureshkumar.r9584 3 года назад
ஓம் பைரவ போற்றி போற்றி போற்றி என் குடும்ப பிரச்சினை நீ தான் போக்கணும் பைரவ
@maniappusiva8247
@maniappusiva8247 2 года назад
எனது குடும்பத்தை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் காலபைரவர் போற்றி போற்றி போற்றி
@muthuvel2062
@muthuvel2062 Год назад
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@RAJUMANI1
@RAJUMANI1 2 года назад
ஓம் கால பைரவரே போற்றி போற்றி, காத்தளும் எமை அன்பனே.
@saravanakumar9594
@saravanakumar9594 3 года назад
என் கடன் பிரச்சினை தீர்ந்து வியப்பாக ஓம் காலபைரவா&காலபைரவி போற்றி🙏
@saravanakumar9594
@saravanakumar9594 3 года назад
இன்னல்களில் இருந்து காப்பாற்றி நல்ல செல்வ வளம் தருவாய் ஓம் காலபைரவா&காலபைரவி போற்றி போற்றி 🙏🙏🙏
@babyshower1161
@babyshower1161 2 года назад
ஓம் ஶ்ரீ சொர்ண பைரவரே போற்றி...
@sugananthannatarajan592
@sugananthannatarajan592 3 года назад
என் மனைவியின் மன நிலை முன் போல் நல்ல நிலை பெற அருள் தர வேண்டும் கால பைரவரே சுவாமியே
@prabakaran2361
@prabakaran2361 2 года назад
ஓம் காலத்தை வெல்லும் காலா பைரவா போற்றி
@devipriya2376
@devipriya2376 2 года назад
கடன் அடைய வேண்டியும், எங்களுக்கு கடன் கொடுக்க வேண்டியவர் உடனே கொடுக்கவும் அருள் புரிய வேண்டுகிறேன் ஓம் அஷ்ட ஐஸ்வரிய பைரவா போற்றி
@mahakarni.k3071
@mahakarni.k3071 2 года назад
ம கள்
@muthuvel2062
@muthuvel2062 Год назад
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@karthikeyankk7210
@karthikeyankk7210 2 года назад
சொர்ண ஆகாஷ பைரவா நமஹ.
@aprakash7599
@aprakash7599 Год назад
ஓம் மஹா கால பைரவர் போற்றி போற்றி போற்றி
@BrightShine3357
@BrightShine3357 2 года назад
ஓம் அஷ்ட பைரவர் போற்றி போற்றி 🙏🏻🙏🏻🕉🕉
@lpkan1451
@lpkan1451 Год назад
Ohm Bhairava My son should get the best results in the entire school in the 10th Exams. Ohm bhairava potri potri potri. nandri
@indusivanesan6413
@indusivanesan6413 3 года назад
ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்பைரவா 🙏🌹🌺🌸🙏🌹🌺🌸
@a.karuppaswamy9873
@a.karuppaswamy9873 Год назад
ஓம் ஹ்ரீம் மஹா காலபைரவர் போற்றி❤️🙏❤️🙏❤️🙏
@kamalkamala1732
@kamalkamala1732 2 года назад
மகாபைரவரே அண்ணாமலையாரே மாரிசித்ராஅவர்களின் கடன் களையும் கஷ்டங்களையும் தீர்ப்பாய் நாதனேஓம் பைரவா பேற்றி ்
@tamilfoodmaster8967
@tamilfoodmaster8967 2 года назад
ஓம் காலபைரவா போற்றி போற்றி...
@vksekar8752
@vksekar8752 3 года назад
ஸ்ரீ ஸ்வர்ண 🌞🌟காலபைரவர்🐕 & 🌝🌟🌜பைரவி 🦮போற்றி போற்றி 🐕🐩🏵🍁🌸🌻🥀🌷🌺🌸🌷⚘🕺🙏🦮
@ranjithkumar8733
@ranjithkumar8733 3 года назад
என்ன ஒரு தெய்வீக குரல்
Далее
Bhairavar Kavasam
32:15
Просмотров 3,1 млн
Игровой Комп с Авито за 4500р
01:00
Асфальт
2:51
Просмотров 546 тыс.
ЭGO - Хулиган | 2024
3:45
Просмотров 259 тыс.
Toxi$ - I GOT U
3:31
Просмотров 1,7 млн