Тёмный

மாடித்தோட்டம் கோடைகால பராமரிப்பு | மூடாக்கு | இலை சருகு, கரும்பு சக்கை, மரத்தூள் எதை பயன்படுத்தலாம்? 

Thottam Siva
Подписаться 464 тыс.
Просмотров 36 тыс.
50% 1

Terrace garden summer care. Managing our garden in this hot summer season is very challenging. Mulching is one important thing we need to do to protect the plants from hot summer.
What materials we can use for Mulching? Can we use wood chips and wastes for mulching? Can we use cardboard as mulching? Which one is best for mulching?
Let me share a detail view on this in this video

Опубликовано:

 

11 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 300   
@jeyasreemurali1586
@jeyasreemurali1586 4 года назад
I am impressed when you say " Athoda sapada eduthu vanthrathinga" 😍your family is lucky
@priyadarshnirangarajan847
@priyadarshnirangarajan847 4 года назад
God bless you... You are really selfless and highly knowledgeable
@hra345
@hra345 4 года назад
Lot of ppl passion apdinnu solli start pannittu veetu personsaaa trouble pannuvanga...... But neenga most work neengale panreenga... Super sir......
@rajakumaranviji6923
@rajakumaranviji6923 4 года назад
அருமையான யோசனைகள் அண்ணா. மேலும் WDC பயன்படுத்தி உங்களது செடி வளர்ச்சி பற்றி காணொளி போடுங்கள் அண்ணா.
@geethakuppuswamy5911
@geethakuppuswamy5911 4 года назад
Aamam anna
@jayanthivenkataraman7044
@jayanthivenkataraman7044 4 года назад
Yes Pl upload soon about wdc growth in your plants
@ravir9645
@ravir9645 4 года назад
Wdc பற்றி போடுங்கள்
@SVIDYARAJ
@SVIDYARAJ 4 года назад
Already he did a video... check this link ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-HCR9Esy2P_k.html
@rajakumaranviji6923
@rajakumaranviji6923 4 года назад
@Vidya Selvaraj ஆம் ஏற்கனவே சிவா அண்ணன் WDC பற்றி காணொளி போட்டு விட்டார். நாங்கள் கேட்பது அதனுடைய பயன் மற்றும் வளர்ச்சி பற்றி அடுத்த காணொளியை தான் கேட்டோம்.. நன்றி...
@mattaajaykumar
@mattaajaykumar 4 года назад
I did this last week..collected Neem leaves and teak leaves and spread them in the grow bags..
@rachelrachel7702
@rachelrachel7702 4 года назад
Useful information for this summer season, Thank you
@AadhavanFarmsTirunelveli
@AadhavanFarmsTirunelveli 4 года назад
your summer season gardening tips are really great
@viswanathkanagaraj8254
@viswanathkanagaraj8254 4 года назад
தொட்டிகள்ல தேங்காய் நார் மூடாக்கு அதிகம் பயன்படுத்துறேன். கோடைல தர்பூசணி சாப்பிட்டு அந்த தோலை அப்படியே போடுவேன். அந்த நேரம் செடிகள்ல அப்படி ஒரு தெளிவு இருக்கும். கொஞ்ச நாள்ல நல்லா மக்கினாலும் ரொம்ப பயன்னுள்ளதா இருக்கு. தண்ணீர் அதிகம் ஊத்தினா பூஞ்சான் பிடிக்கும். தர்பூசணி தோல் போடும்போது மட்டும், தண்ணீர் அதுல படாதமாதிரி ஊத்துவேன். மழைக்காலத்துல தேங்காய் நார்லயும் பூஞ்சான் பிடிக்குது. ஆனா பூஞ்சான் இருக்கிறதால செடிகளுக்கு பிரச்சனை நான் பார்த்தது இல்ல.தினமும் வர்ற காய்கறிதோல் போடலாம். ஆனா ரெண்டுநாள் முழுக்க வெய்யில்ல காயப்போட்டு அப்புறமா மூடாக்கா போட்டா புழு வராது.
@jod9906
@jod9906 6 месяцев назад
Wow arumaiyanaaa pathivuu❤
@mohanrajt7242
@mohanrajt7242 4 года назад
Well done. Right time right video. Just yesterday evening I thought of mulching my plants... thanks yet again. I am using a mix of dry leaves and coconut manji.
@GardeningHashtagLife
@GardeningHashtagLife 4 года назад
மக்காச்சோள கதிரின் தோலை நன்றாக காய வைத்து போடலாம்.மக்கிய பிறகு நல்ல உரமாகவும் பயன்படும்.
@chettashome3082
@chettashome3082 4 года назад
Thank you Anna, your tips are very useful to me.
@gokulamuthans
@gokulamuthans 4 года назад
Onion and garlic peels. We save them during the rainy and cold season and use them for mulching in summer.
@subhashinikrishnamurthy8020
@subhashinikrishnamurthy8020 4 года назад
எதிர்பார்த்திருந்த தகவல் ...👍👍 நன்றியண்ணா.. நான் பொங்கலுக்கு உபயோகித்த கரும்பு சக்கைகளை வைத்திருக்கிறேன்...போடலாமா? காய்ந்த இலைகளும் சேர்த்துள்ளேன்... நன்றியண்ணா..🙏🙏🙏 எறும்பு தொல்லைதான் தாங்க முடியலை. எறும்பு ரொம்ப பெருகிடுச்சி..
@dreamgarden1683
@dreamgarden1683 4 года назад
Super anna, ethavathu onnu sollama yaruku ethu kidaikutho atha vachi mudakku poda idea a solli irukeenga, pazhaya saku pai, pazhaya cotton thuni, thenga nar use pannalamnu ninaikiren.
@g-forcepandaff8948
@g-forcepandaff8948 4 года назад
Indha varusham veyil kammidhan anna. Pona varudam romba kasta pattom. Super ideas thank you.
@MohamedAli-uk9ty
@MohamedAli-uk9ty 4 года назад
இலங்கையில் என் ஊரில் இப்படி வெயில் தொல்லை கிடையாது கிழமைக்கு ஒரு தரம் மழை பெய்யும் அப்படி பெய்யாவிட்டலும் வெயில் 27 டிகிரிக்கு மேலே போகாது
@ThottamSiva
@ThottamSiva 4 года назад
நல்ல காலநிலை உங்கள் ஊரில் 👍
@palaniappan.c3415
@palaniappan.c3415 4 года назад
சகோதரே, தேங்காய் மட்டை யை மூடாக்கு போட பயன்படுத்தி நல்ல பலன் அடைந்துள்ளேன். நீங்களும் பயன்படுத்தி பார்க்கவும். ☺️
@gayathiri74
@gayathiri74 4 года назад
Happyy valentine's Day da Mac chlm..💓🤗😘😍
@praveenkumar.m
@praveenkumar.m 4 года назад
gayathiri G3 happy Valentine's day gayu
@priyankapaani2930
@priyankapaani2930 4 года назад
Useful video sir. We should copy the nature
@user-vy5nu6uz4v
@user-vy5nu6uz4v 4 года назад
Super bro...usefulll information...thank you so much
@t.amathsbrain4325
@t.amathsbrain4325 4 года назад
very use full video
@muthurajv2083
@muthurajv2083 4 года назад
தேங்காய் நாரை முடாக்கு போடலம் அண்ணா
@udhayaudhaya4349
@udhayaudhaya4349 4 года назад
Thengai naar vitla use pandra coconut la irukuratha collect panni use pannalam
@mababu007
@mababu007 4 года назад
Namma oru scientist Sellur raja idea.. thermocole😂🤣 try panni pakalame👍
@ThottamSiva
@ThottamSiva 4 года назад
அவருகிட்டேயே கேளுங்க.. இதைவிட நிறைய ஐடியா கொடுப்பார். :)) இல்லை, தெர்மோகோல் எல்லாம் வேண்டாம்..
@mababu007
@mababu007 4 года назад
@@ThottamSiva nandri Anna🙏
@smithakannan5950
@smithakannan5950 4 года назад
Useful vedio....ground but shells can also be used for mulching after drying
@nibishaprema665
@nibishaprema665 4 года назад
Sirappana padhivu, nandri.
@gnanakumar8651
@gnanakumar8651 4 года назад
Very fine suggestions Thanks
@geethagirigiri8492
@geethagirigiri8492 4 года назад
Paper la எப்படி போடலாம் ன்னு ஒரு வீடியோ போடுங்க
@paravaiyinkoodu
@paravaiyinkoodu 4 года назад
Super explanation இலையுதிர் காலம்
@kanniappan688
@kanniappan688 4 года назад
அண்ணா தக்காளி செடி சூப்பர் நல்லா இருக்கு அண்ணா எப்படி உங்களால் மட்டும் பண்ண முடியுது
@doc-of9qv
@doc-of9qv 4 года назад
Anna unga garden kattunga mulumaya
@ajithkumar-my6pi
@ajithkumar-my6pi 4 года назад
அருமையான பதிவு அண்ணா நன்றி அண்ணா ☺
@parimalabaste9310
@parimalabaste9310 4 года назад
Verkadalai tholai naan poduren. Podiyana sengal jalli pottu athan mel thengaay panchu poduven.
@ThottamSiva
@ThottamSiva 4 года назад
verkadalai thol nalla moodaakku
@palaniappan.c3415
@palaniappan.c3415 4 года назад
தேங்காய் மட்டை கூட மூடாக்கு போட பயன்படுத்தலாம். As I'm using the same and get good results also.
@ravikumarpanchatsaram4072
@ravikumarpanchatsaram4072 4 года назад
Milagai chedi fulla erumbavey iruku neem oil,3g karaisal spray panna kuda pogavey illa Enna pannalam sir..
@r.kgardeningandvlog1963
@r.kgardeningandvlog1963 4 года назад
Water melon thola use panlam.ilaneer mattaya use panlam.
@thirukamaraj
@thirukamaraj 4 года назад
நான் போன வருசம் water melon சிறியதாக cut panni poten sir
@saimanoharan3569
@saimanoharan3569 4 года назад
Very useful bro.thank you
@santhialagiri288
@santhialagiri288 4 года назад
Use ful info thank you sir
@gopinathan3037
@gopinathan3037 4 года назад
Verkadalai thole podalam
@shobanagobinath3458
@shobanagobinath3458 4 года назад
மேக் ஆர்மி 😍😍😍😘😘😘
@lkasturi07
@lkasturi07 4 года назад
Thank you for this summer tips Sir. How frequently should we do this ? As & when the leaves have decomposed is it ??
@ThottamSiva
@ThottamSiva 4 года назад
Yes. Once they decompose and not visible as a layer, add new
@jananila3786
@jananila3786 4 года назад
sir unga videos parthu, inspiration aahi thottam podaporen sir .
@ThottamSiva
@ThottamSiva 4 года назад
unga thottathukku ennoda vazhthukkal.
@ksuresh7529
@ksuresh7529 4 года назад
Thaanganar anna
@AjmalKhan-lr3qt
@AjmalKhan-lr3qt 4 года назад
Super tips
@dinesha555
@dinesha555 4 года назад
brother how to save plant from squirrel and rat in the garden,it bites the flower and vegetable,any idea for protection please...
@ThottamSiva
@ThottamSiva 4 года назад
We see lot of squirrels in my garden. I keep them sunflower seeds everyday. They eat them and don't disturb garden. Try that. For rats, good option is traps. Keep fried coconut piece in rat trap.
@gurusorganic4675
@gurusorganic4675 4 года назад
For rat pudina ( mint plants vainga smell ku varathu
@karthickumarm5840
@karthickumarm5840 4 года назад
தேங்காய் மஞ்சி நார் மிக சிறந்த மூடாக்கு
@s.rathika9171
@s.rathika9171 4 года назад
Super tips👌🏻👍🏻
@ganesanjanakiraman9332
@ganesanjanakiraman9332 4 года назад
Correct time correct message asked you I will impresed
@sharathkumar171
@sharathkumar171 4 года назад
Siva sir sapota leaf podalama for mulching ..
@ThottamSiva
@ThottamSiva 4 года назад
Amam. All leaves use pannalaam
@Pooja-my9mi
@Pooja-my9mi Год назад
1 ½ ஜல்லி அல்லது செங்கல் போதும்.
@devibalachandar5886
@devibalachandar5886 4 года назад
Mac rombha pavam reaction tharan😉😉😉
@naveen15221
@naveen15221 4 года назад
மாசனபு ஃபுகோகாவின் வேளாண்மை பற்றி ஒரு வீடியோ போடுறிங்களா
@mrsbhavani6582
@mrsbhavani6582 4 года назад
Video. Is. Useful. Thank. You. Sir
@geethakuppuswamy5911
@geethakuppuswamy5911 4 года назад
Super Anna Anna wdc ungala eppadi use avathu soluga Mudaku podu then water vidalama
@sathyavas9746
@sathyavas9746 4 года назад
Thz anna. Enga v2la lemon leafs thaan kidaikkum athu podalama anna. Thennai naar vatchu podalama anna. And enga v2la erumbu thollai athigama irukku yella chedilaiyum erumbu vandhududhu. Pot la vatchalum vandhududhu athukku ethachum sollunga anna.
@mangaivengat7315
@mangaivengat7315 4 года назад
Anna super tips .cocopeat Ku pathil man kalavai Ku marathoo use panna LA ma pls reply anna
@ThottamSiva
@ThottamSiva 4 года назад
Marathool sari varaathu. Chedi sariya varaathu. romba kara thanmai irukkum. oru 2 months makka vittu mix pannikalaam.
@yasyasmeen4081
@yasyasmeen4081 4 года назад
Manji Shakku use pannalam bro
@sivasakthimuthu27
@sivasakthimuthu27 4 года назад
Hai Mac chellam😊😊😊
@Murugan-kn3qy
@Murugan-kn3qy 4 года назад
Useful video Anna...mac yepade iruka
@vasanthakumar0639
@vasanthakumar0639 3 года назад
mara tul makka vitacha na?
@amutha.j5229
@amutha.j5229 4 года назад
நன்றி சகோ
@jananiravindran8847
@jananiravindran8847 4 года назад
Most awaited.. Thank u sir..
@padmavathirajagopalan8902
@padmavathirajagopalan8902 4 года назад
Super tips brother
@gobikavarthani6535
@gobikavarthani6535 3 года назад
வைக்கோல் போடலாம்
@umag6337
@umag6337 7 месяцев назад
வாழைப்பூ மடல் மூடாக்காக பயன் படுத்தலாமா? அப்படி மூடாக்கு போட்ட பிறகு செடிகளுக்கு தண்ணீர் எப்படி விடுவது? முக்கியமாக திரவ உரங்களை எப்படி கொடுப்பது?
@ThottamSiva
@ThottamSiva 7 месяцев назад
காய விட்டு போட்டு விடலாங்க.. அப்புறம் வழக்கம் போல தண்ணீர் விடலாங்க..
@umag6337
@umag6337 7 месяцев назад
நன்றி 🎉.
@mahalakshmij7807
@mahalakshmij7807 Год назад
கரையான் வளரும் மரத்தை தாக்குது. எப்படி சரி செய்வது????
@jananila3786
@jananila3786 4 года назад
sir maadila 20 litre water gan i cut pannittu, murungai pothu vaithen, sir, nunila chinnatha, thulir viduvathu pola, kanu, kanuvukku irukku sir, aanaal, erubu athai kadithuduthu, appadiye valaramalum, kayamalum, one month ah irukku sir athukku, enna seiya vendum.
@ThottamSiva
@ThottamSiva 4 года назад
Oru water spray vittu erumbai ellaam clear pannittu, water can-a suththi erumbu powder pottu vidunga (ulle illa.. veliya, can-a suththi). 5 days gap-la oru 4 times panchakavuya allathu meen amilam spray pannunga.. thulir nalla varum.
@jananila3786
@jananila3786 4 года назад
@@ThottamSiva Thank u sir reply pannathukku, happy sir
@bavvsam1374
@bavvsam1374 4 года назад
வைக்கோல் போடலாமா?
@nandhiniyuvans3478
@nandhiniyuvans3478 4 года назад
வேப்பிலை போட்டால் வெள்ளை முட்டைபோன்றது நிறையா வருகிறது. என்ன பண்ணுவது அண்ணா. அது மண்புழு என்று சொல்கிறார்கள்
@priyadharshini8292
@priyadharshini8292 4 года назад
அண்ணா மண்கலவை தயார் செய்யும்பொழுது தேங்காய் நார்க்கு பதில் மரத்தூள் பயன்படுத்தலாமா
@MrJosethoma
@MrJosethoma 4 года назад
Sir வாழை இலை போடலாமா... please suggest.. thanks
@Rum249
@Rum249 4 года назад
Very informative video sir Tq.Mulching papers are used to cover in farms .How safe is it for terrace gardening sir
@ThottamSiva
@ThottamSiva 4 года назад
We talk more about air circulation to roots. Plastic cover will stop all these. Not good as it wil not promote biological life in media
@mukundharama
@mukundharama 4 года назад
Anbaruku vannakam Vaikol podalam
@ahamedrifay9546
@ahamedrifay9546 4 года назад
What about onion saruhu
@vennilathiruvadinathan
@vennilathiruvadinathan 4 года назад
Venga thol ( onion peel) kooda moodakka podalam
@ahamedrifay9546
@ahamedrifay9546 4 года назад
Any feedback about this
@vithyasugi1059
@vithyasugi1059 4 года назад
நான் இப்படித்தான் செய்திருக்கேன் . உருளை கிழங்கு டிசம்பர் முதல் வாரம் நட்டேன் கிழஙகை முழுதாக நட்டதில் மட்டுமே கிழங்கு வந்தது கட் பண்ணி நட்டதில் ஒரு கிழங்கு கூட வரவில்லை ஏன்
@Musically_deeps
@Musically_deeps 4 года назад
Anna modaku pota puran mare poochi ku advantage ah aairum ila...ena nama maatu eru podurom ila...athula kutty epdeum irukum...ila sila poochi oda muttai irukum....mam....
@jayashree1213
@jayashree1213 4 года назад
Hi Anna your tips are super pls advise whether can we use Orange peel for plant
@ThottamSiva
@ThottamSiva 4 года назад
Avoid Orange, Lemon peel fresh as mulching.It will have some acidity and might impact plant growth.
@yogitharamanathan2698
@yogitharamanathan2698 4 года назад
Flowering plants seeds poti ga ana oru update s illaga. Poo pothucha sammangi etc
@vidyaonline007
@vidyaonline007 4 года назад
I have nicely soaked the thengai mel mudi means from which cocopeat for 3 months can i make it to pieces and use
@user-ko3uu8rz5o
@user-ko3uu8rz5o 4 года назад
Bro enaku oru doubt naan jathi malli vangitu vanthu enga vitula vachen athoda leaf ellam aadu saptuduchu stem mattumtha iruku antha chedi valaruma? Valaratha? Pls solunga
@saisrinivsan4198
@saisrinivsan4198 4 года назад
sir what about vikol
@mithunmithun5492
@mithunmithun5492 4 года назад
Brother odancha sediya kilaigalam cut panni kilaigala nattu vacha valaruma.
@chanduchandru9936
@chanduchandru9936 4 года назад
Mac video podege sir
@santhisubramanian9375
@santhisubramanian9375 4 года назад
Anna vengayam poondu skin podalam
@rajakumaripartofmylife6428
@rajakumaripartofmylife6428 4 года назад
Thenga naaru use pannalama
@smartbala1
@smartbala1 4 года назад
thermocol podalama ji.
@ThottamSiva
@ThottamSiva 4 года назад
No. Don't use thermocool
@prashanthb4413
@prashanthb4413 4 года назад
Hi sir, can we use Cocopeat for mulching ? Dried leaves are not easily accessible near my place.
@ThottamSiva
@ThottamSiva 4 года назад
Coco peat may not be a right replacement for dried leaves. They may not give any benefit. If they are fiber, they can help saving the plant from heat. That way you can use.
@prashanthb4413
@prashanthb4413 4 года назад
@@ThottamSiva Thank you sir. I'll start collecting the fibers then. Meanwhile sir, I'm a big fan of your page and obviously Mac. I have picked up gardening during this corona Lockdown. Me and my mom both, it helped us spend a lot of quality time together. Keep doing the good work sir.
@saiarthikvlogs4287
@saiarthikvlogs4287 4 года назад
Green colour Vettukkili thollai athikama erukku elaikal ellam sapuduthu enna marunthu atikkalam
@SharavathiRajendhran
@SharavathiRajendhran 4 года назад
Sir there is a small black bug in all the dried leaves. Is it okay to add the leaves with the bug? It usually comes for a cooler environment
@yadusgardenarulmurugan8861
@yadusgardenarulmurugan8861 3 года назад
Is there ants with them
@brindhadevasagayam133
@brindhadevasagayam133 4 года назад
Thenga nar la mudaku podalama
@ThottamSiva
@ThottamSiva 4 года назад
podalaam.
@amongthrongs9147
@amongthrongs9147 4 года назад
Anna coir pith and thengai naar kooda podalam.
@begoodanddogood16
@begoodanddogood16 4 года назад
Anna, shenbaga poo chedi vaangi moonu masam achu. Valaravey matengudhu. Enna pannalam
@kani6787
@kani6787 4 года назад
Anna lemon tree leaves ah moodakku kku use pannalama
@nagunagu1298
@nagunagu1298 4 года назад
🐜🐜erumbu thollai athiga maga ulla thu namba, 🙏please viratta valli sollunga
@ThottamSiva
@ThottamSiva 4 года назад
erumbu thollai poochchi thakkuthal irunthaal thaan athigama irukkum. ilaipen maathiri poochchi thakkuthal irukkutha, athanal erumbu varutha entru paarunga.. Appadi irunthal, poochchi thakkuthalai control pannina erumbu thaana poirum.. appadi illai entral vinegar 15 ml in 1 liter mix panni spray panni paarunga
@senthilcreation6207
@senthilcreation6207 4 года назад
Marathul eppadi use pannamu solluga nanga aasaritha
@ThottamSiva
@ThottamSiva 4 года назад
makka vachchi use pannalaam.. Try panni paarththu thaan sollanum.
@vallivalli4382
@vallivalli4382 4 года назад
Sir ennoda plant ellamae cocobeat la tha vachuruken so moodakku podanuma vendama
@akshayavelvizhi6317
@akshayavelvizhi6317 4 года назад
Mac Pappu y pa dull ah eruka, Anna Watermelon fruit oda skin Podalama, pls sollunga
Далее
BeastMasters Hawk just had enough #ti13
00:30
Просмотров 358 тыс.