Тёмный

மாடித் தோட்டத்தில் ஊட்டி கேரட் | இவ்வளவு திரட்சியான கேரட் மாடித் தோட்டத்தில் வளர்ப்பது எப்படி? 

Thottam Siva
Подписаться 464 тыс.
Просмотров 85 тыс.
50% 1

Growing carrot in our terrace garden in container is one of the most challenging task for most of the gardener. Carrot plant grow well, but it won't form good carrot. When we harvest, we find nothing or very small useless carrot which waste all our work.
Let me give some important tips to overcome this difficulty and get successful harvest in growing carrot in terrace garden. There are so many factors like proper potting mix, the variety to start, the season etc to get success in carrot harvest.
Watch out the video for the complete guide to grow carrot in any container in our terrace garden
மாடித் தோட்டத்தில் கேரட் வளர்ப்பது பற்றி விரிவான வீடியோ. விதைப்பு முதல் அறுவடை வரை.
#carrot #growingcarrot #carrotseed #howtogrowcarrot #thottamsiva #maadithottam #growingtips

Опубликовано:

 

10 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 313   
@jothi7095
@jothi7095 Год назад
ஐடி ஃபீல்டு போனதுக்கு பதிலா அக்ரி ஃபீல்டு போயிருக்கலாம் ப்ரோ நீங்க ப்ரொபசரா இருந்திருக்கலாம் நல்லா எக்ஸ்பிளைன் பண்றீங்க போங்க எங்கேயோ போய்கிட்டு இருக்கீங்க.
@suthamathikarthikeyan4802
@suthamathikarthikeyan4802 Год назад
மிக சரியாக சொன்னீங்க!
@agalyaagalya9793
@agalyaagalya9793 Год назад
Super very good excellent 👏
@arunmahendrakarthikramalin8612
Velai ullam Anna
@hebasri8895
@hebasri8895 Год назад
U r always super anna pakkava happyya iruku innum nariya video uploaded pannuga
@ThottamSiva
@ThottamSiva Год назад
🙂🙂🙂 உங்க கமெண்ட் படிக்க ரொம்ப சந்தோசம். நாம் கற்றுக்கொண்டதை தெளிவாக சொல்லிக் கொடுக்கணும் என்பது ஆசை. அவ்வளவு தான். இந்த கமெண்ட்க்கு இத்தனை நண்பர்கள் லைக் பண்ணி அவர்களும் பாராட்டி இருக்காங்க. எல்லோருக்கும் நன்றி 🙏🙏🙏
@chitraraj9305
@chitraraj9305 Год назад
கடையில் வாங்குவது போல் பார்க்கவே அழகா இருக்கு. வாழ்த்துகள் சகோதரரே. அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்
@ThottamSiva
@ThottamSiva Год назад
நன்றி 🙏
@srijaya5896
@srijaya5896 Год назад
கேரட் வளர்ப்பு பற்றி மிக ஒரு தெளிவான வீடியோவை விவசாயிகளுக்கு கொடுத்ததற்கு மிக்க நன்றி சிவா சார் உங்களுடைய வீடியோ பதிவு எங்களை போன்ற விவசாயிகளுக்கு மிக பயனுள்ளதாக இருக்கிறது
@ThottamSiva
@ThottamSiva Год назад
உங்கள் பாராட்டுக்கு நன்றி
@libinantonygardener
@libinantonygardener Год назад
Sir I really I admire you., I don't know why , i got sudden happiness when i receive your video notification. .. I am wondering how you manage all your work loads and keeping track on your dreams... You are a gardener, reader,painter,IT Professional,Husband,Good father above all you are a good humantarian too... If someone asks me who is all time inspiration, without no doubt i say Thottam Siva sir... Sir I LOVE YOU Sir.
@padmavathikumar5718
@padmavathikumar5718 Год назад
Totally I agree
@ThottamSiva
@ThottamSiva Год назад
Hi, Thanks for your nice words and appreciation. Very happy to read it. This probably the biggest award that I received from our channel friends. Thank you so much 🙏🙏🙏
@libinantonygardener
@libinantonygardener Год назад
@Thottamsiva Thanks sir!!!
@margret3919
@margret3919 Год назад
I agree too
@shobanaj3197
@shobanaj3197 Год назад
நீங்க ரொம்ப clear explanation கொடுக்குறீங்க அருமை சகோ
@rajarajeshwari7797
@rajarajeshwari7797 Год назад
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் உங்களின் இந்த பணி மென்மேலும் சிறக்க என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
@ThottamSiva
@ThottamSiva Год назад
வாழ்த்துக்களுக்கு நன்றி 🙏🙏🙏
@karunambal-570
@karunambal-570 Год назад
உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் அருமை. உங்கள் அயராத உழைப்புக்கு நன்றி நன்றி. வாழ்த்துக்கள் சிவா தம்பி.
@ThottamSiva
@ThottamSiva Год назад
வாழ்த்துக்களுக்கு நன்றி
@kalaichelviranganathan3258
@kalaichelviranganathan3258 Год назад
Thambi சிகப்பு carrot 🥕 variety super நீங்கள் சிறந்த படைப்பாளி என்பதை அடிக்கடி நிரூபித்து விடுகிறீர்கள்.💥💥👏👏 உங்களுடைய video பார்த்து தான் baby potato And சீனிக் கிழங்கு🌿🌿🌱 போட்டேன்.நன்றாக வளர்கிறது. இதுவே எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.👍 நிறைய பேருக்கு நீங்கள் எவ்வளவு 🤝🤝 சந்தோஷத்தை இது போல கொடுத்து இருப்பீர்கள். 😇மிக்க நன்றி. வாழ்க வளமுடன்🙏🙏
@ThottamSiva
@ThottamSiva Год назад
உங்க பாராட்டுக்கு நன்றி. உங்க புதிய முயற்சிகள் எல்லாம் சிறப்பாக வர என்னோட வாழ்த்துக்கள்
@chitrachitra5723
@chitrachitra5723 Год назад
எத்தனை அருமையான பதிவு நன்றி சிவா தம்பி.செடி வளர்க்கத் தெரியாதவர்கள் கூட வளர்தது விடலாம். அவ்வளவு நன்றாக விளக்கினீர்கள்.
@ThottamSiva
@ThottamSiva Год назад
உங்க பாராட்டுக்கு நன்றி
@pspurandaradhasan4894
@pspurandaradhasan4894 Год назад
உங்களை போன்றோர் விதை நிருவனங்களுக்கு ஆதரவாக இருப்பது மிகவும் ஆபத்தானது
@gowrikarunakaran5832
@gowrikarunakaran5832 Год назад
வாழ்த்துக்கள் மேக் நல்லாவே உங்களுடன் சேர்ந்து உழைக்திறான்
@rajaseharanr7528
@rajaseharanr7528 Год назад
அண்ணாச்சி எனக்கும் நீங்கள் முதலில் காண்பித்த மாதிரியாக தான் சின்ன கரட்டாகதான் வந்தது இந்த இலை பொறியல் செய்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கிறது அண்ணா
@ThottamSiva
@ThottamSiva Год назад
இலையை கீரையாக பயன்படுத்தியது நன்று. அடுத்த முறை மறுபடி ஆரம்பித்து பாருங்க.
@rajaseharanr7528
@rajaseharanr7528 Год назад
நன்றி அண்ணாச்சி
@yazhiniarul5752
@yazhiniarul5752 Год назад
சூப்பர் அண்ணா 👍 நேற்றுத்தான் காய்கறி விதைகள் வாங்கி வந்தேன் கேரட் விதையும் வாங்கினேன்
@ThottamSiva
@ThottamSiva Год назад
சந்தோசம். இப்போது ஆரம்பித்தால் எப்படி வரும் என்று தெரியவில்லை. பாருங்க.
@roselineselvi2399
@roselineselvi2399 Год назад
கெரட் பற்றிய விளக்கம் அருமை.மேக் செல்ல பய பார்வையிடுதல் செம .கெரட் அருவடை இன்னும் அருமை. 👌👌👌God bless you and your family Anna.
@ThottamSiva
@ThottamSiva Год назад
நன்றி 🙂🙂🙂
@psgdearnagu9991
@psgdearnagu9991 Год назад
வணக்கம் அண்ணா. சிறப்பு.. சிறப்பு ...கேரட் நிறம் திரட்சி அருமை. உங்கள் விளக்கம் சூப்பர்... மாடி தோட்டம் கேரட் வளர்ப்பு செய்ய காத்திருக்கும் எல்லோருக்கும் வாழ்த்துக்கள். புத்தாண்டு முதல் வீடியோ ...மகிழ்ச்சி அண்ணா.. ...நற்பவி. ஹாய் மேக்... ♥🙏💐👌👍🏼😊
@ThottamSiva
@ThottamSiva Год назад
பாராட்டுக்கு நன்றி சகோதரி
@psgdearnagu9991
@psgdearnagu9991 Год назад
@@ThottamSiva 🙏💐👍🏼
@chuttiyinkuttygarden9781
@chuttiyinkuttygarden9781 Год назад
கேரட் சூப்பரான அறுவடை அண்ணா பயனுள்ள பதிவு அடுத்த முறை நாங்களும் முயற்சி செய்து பார்க்கிறோம்
@ThottamSiva
@ThottamSiva Год назад
நன்றி
@sumathyselva8998
@sumathyselva8998 Год назад
வாழ்த்துக்கள்.நல்ல அறுவடை.இங்கை இருக்கிற காலைநிலையிலே கரட் இலகுவாய் விளைச்சல் எடுக்கிற ஒரு காய்கறிவகை.ஜேர்மனியில் இருந்து
@ThottamSiva
@ThottamSiva Год назад
சிறப்பு. நம்ம ஊரில் கொஞ்சம் சவால் தான். ஜெர்மனியில் நீங்க கலக்குங்க. 👍
@gomathisweetdreams4494
@gomathisweetdreams4494 Год назад
சிறப்பான அறுவடை அண்ணா வாழ்த்துக்கள் 👍🏻👍🏻👏🏻👏🏻👏🏻🥕🥕🥕🥕🥕🥕🥕🥕🥕🥕🥕🥕🥕
@Nammaooruchannel965
@Nammaooruchannel965 Год назад
உங்களது ஆசீர்வாதம் எங்களுக்கும் வேண்டும் அண்ணா, 🙏🙏🙏
@ThottamSiva
@ThottamSiva Год назад
🙏🙏🙏 புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த வருடம் உங்களுக்கு சிறப்பான ஒரு வருடமாக அமையட்டும். என்ன விஷயம் என்று சொல்லவே இல்லையே.
@venkateswarluamudha3657
@venkateswarluamudha3657 Год назад
மிகவும் அருமையான பயனுள்ள வீடியோ நன்றி நன்றி சும்மா அசத்தரீங்க
@ThottamSiva
@ThottamSiva Год назад
பாராட்டுக்கு நன்றி
@hamsathbanu7185
@hamsathbanu7185 Год назад
ரொம்ப ரொம்ப அருமையா இருக்கு அண்ணா . எனக்கும் ஆசையா இருக்கு மாடி தோட்டம் போடணும்னு. நன்றி அண்ணா
@ThottamSiva
@ThottamSiva Год назад
நன்றி. மாடி தோட்டம் நீங்களும் ஆரம்பிக்கலாமே ?
@hamsathbanu7185
@hamsathbanu7185 Год назад
@@ThottamSiva எப்படி மாடி தோட்டம் அமைக்கனும்னு தெரியாது அண்ணா. ஆனா முயற்சி செய்றேன்
@subbaiyashanmugam4730
@subbaiyashanmugam4730 Год назад
சிவாவின் சிகப்பு கேரட் சிறப்பு
@fathimaali1893
@fathimaali1893 Год назад
அண்ணா சூப்பரண்ணா,நானும் கேரட் வளர்த்து சொதபிடுச்சு☹️☹️😀😀செடி சூப்பரா வளரும் ஆனா கேரட்தான் இருக்காது😀😀இதுல இவ்வளவு இருக்கா🤔இனி அடுத்த ஆடிபட்டத்தில நீங்க சொன்ன மாதிரி வளர்த்து பார்க்கிறேண்ணா👌👌🙏🙏👍👍😍😀
@ThottamSiva
@ThottamSiva Год назад
ஆமாம். இப்போ ஒரு புரிதல் உங்களுக்கு வந்திருக்கும். இல்லையா.. அடுத்த முறை முயற்சி செய்து பாருங்க.
@sangeethageeuu
@sangeethageeuu Год назад
Wow,superb anna pakavay alaka eruku
@malathiannamalai2858
@malathiannamalai2858 Год назад
வணக்கம் நான் தங்கள் சேனலுக்கு புதிய subscriber .சுஹைனா அவங்க class attend பண்ணபோது தங்களை பற்றி தெரிந்துகொண்டேன்
@ThottamSiva
@ThottamSiva Год назад
வணக்கம் சகோதரி. சேனலை கண்டு கொண்டு subscribe செய்ததற்கு நன்றி
@jeyanthysatheeswaran9674
@jeyanthysatheeswaran9674 6 месяцев назад
Vanakkam Siva Ganolikku Nanry Murchchikku Vaalththu.
@lakshmiravilakshmi3660
@lakshmiravilakshmi3660 Год назад
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்🙏
@ThottamSiva
@ThottamSiva Год назад
நன்றி
@negamiamoses5736
@negamiamoses5736 Год назад
அண்ணா ஆரம்பமே கலர்புல்லா இருக்கு . அருமையான பதிவு அருமையான அறுவடை. நன்றி அண்ணா
@ThottamSiva
@ThottamSiva Год назад
பாராட்டுக்கு நன்றி
@hideepa141
@hideepa141 Год назад
இனிய காலை வணக்கம் சிவா அண்ணா மற்றும் மேக் செல்லம்
@ananthinachimuthu4664
@ananthinachimuthu4664 Год назад
I tried red carrot from sahaja seeds. Came well. Started another batch at Nov. Waiting for harvesting.
@ThottamSiva
@ThottamSiva Год назад
Great.. Nice to hear about your carrot harvest. I saw few varieties of carrot in Sahaja website. Which one you tried?
@sirajdeen4417
@sirajdeen4417 Год назад
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் வாழவும்.
@ThottamSiva
@ThottamSiva Год назад
நன்றி
@padmagarden7175
@padmagarden7175 Год назад
அருமை அண்ணா சூப்பர் தெளிவான விளக்கமான பதில் நன்றி அண்ணா
@ss-fp7vz
@ss-fp7vz Год назад
I have seen so many carrot growing videos but yours is the best. Your magical hands can bring out best harvest in whatever the plant is. 👌👌👏👍
@ThottamSiva
@ThottamSiva Год назад
Happy to read your comment. Thank you 🙏
@ramdhoni8025
@ramdhoni8025 Год назад
அண்ணா நல்லா பதிவு இன்னும் நிறைய பண்டுங்க வாழ்த்துக்கள் 👍🏼
@ThottamSiva
@ThottamSiva Год назад
வாழ்த்துக்களுக்கு நன்றி
@ganga6355
@ganga6355 Год назад
Last year I try in my garden got small small carrots only.. I seeded too closely Ur video is very useful... Thanks a lot sir
@ThottamSiva
@ThottamSiva Год назад
You can correct those mistakes and try again in next season
@ganga6355
@ganga6355 Год назад
Sure sir
@sudhanithish4155
@sudhanithish4155 Год назад
அருமை 🙏🙏இப்பதான் நானும் போட்டு இருக்கே இந்த அளவுக்கு வருமான்னு சந்தேகம்தான் இருந்தாலும் முயற்சி செய்து இருக்கே இந்த வீடியோக்கு நன்றி சார்🙏🙏👍👍 🌻🌻🌹🌹
@ThottamSiva
@ThottamSiva Год назад
இப்போ தான் ஆரம்பித்து இருக்கீங்களா இல்லை அறுவடைக்கு வந்திருமா? கேரட்ல நல்ல அறுவடை எடுக்க வாழ்த்துக்கள்
@mahesramachandran4425
@mahesramachandran4425 Год назад
Hi Siva, congrats for happy gardening. You can do this too: in a strip of paper, add some normal glue, spread the seeds in 3inch apart. Put these papers in two three lines in the pot and cover with soil. Here in Canada, we can buy seeds like that in tissue paper.
@akilaravi6043
@akilaravi6043 Год назад
Miga sirappana aruvadai anna... Super
@ThottamSiva
@ThottamSiva Год назад
Nantri
@padmavathikumar5718
@padmavathikumar5718 Год назад
அருமையான பயனுள்ள பதிவு அட்டகாசமான அறுவடை🤝👌👍👏💐
@pathamuthuarulselvi6709
@pathamuthuarulselvi6709 Год назад
வணக்கம். கண்ணுக்கு ஒளிதரக்கூடிய கேரட் பற்றிய ஒலி,ஒளிமயமான(வண்ணமயமான) பதிவு. புத்தாண்டு ஒளிமயமாய் அமையட்டும். வாழ்த்துக்கள்.
@ThottamSiva
@ThottamSiva Год назад
வாழ்த்துக்களுக்கு நன்றி
@keerthiiraj6230
@keerthiiraj6230 Год назад
Neenga eallarukum reply panrathu Vera level super
@thottamumparavaigalum9555
@thottamumparavaigalum9555 Год назад
மிகவும் அருமையான, பயனுள்ள வீடியோ..next season கண்டிப்பா முயற்சி பண்ணிவிடுகிறேன்..🧒
@priyavarun3908
@priyavarun3908 Год назад
Thank you so much sir. You are really amazing. We admire your hard work and dedication towards gardening. We started our terrace garden 3 years back and are successfully harvesting our vegetables only by your guidance. The carrot you referred in this video was from our garden. We were eagerly waiting for the harvest. Unfortunately we were disappointed ☹️. But now we realised the mistakes that we made in planting them. You made it very clear sir. Thank you so much for your video.
@margret3919
@margret3919 Год назад
You will soon harvest like him.. all the best
@reginixon7889
@reginixon7889 Год назад
Mac all the best sonnadhunaala dhan carrot nallaa vandhurukku😍😍😍
@ThottamSiva
@ThottamSiva Год назад
🙂🙂🙂 Amam.. Unmai
@naleenidas8444
@naleenidas8444 Год назад
Bro, a tip from an Indonesian gardener is that we should thin out the leaves as the plant grows leaving only the centre flush of leaf. This helps to fatten carrot root. I have only had 1 experience growing carrot before in Malaysia. Disappointing gnarly growth was all I got. So, haven't attempted since. Your experience is certainly inspiring for me 🥰
@nithyasgarden208
@nithyasgarden208 Год назад
அட்டகாசம். சூப்பரான அறுவடை. வாழ்த்துக்கள்
@ThottamSiva
@ThottamSiva Год назад
நன்றி
@johnsonmax1460
@johnsonmax1460 Год назад
Today morning this the first video I watched. I get energy to grow watching your videos. many people do fake videos in RU-vid, you started the new year with a beautiful video. You must be called Thottam mannan.. ;) it's nice to hear the thing you say. Show Mack in every video of you, I really like to watch him. Thank you so much! wish you and your family a Happy new year!
@ThottamSiva
@ThottamSiva Год назад
Thanks for all your appreciation on my video. Very happy to read it. Happy that I could earn the trust of people like you. Thank you so much 🙏🙏🙏
@akshayavelvizhi6317
@akshayavelvizhi6317 Год назад
Super anna, kalakunga Pappu Kun sharing kudupingla nu oru look kuduthurkaru mass entry
@ThottamSiva
@ThottamSiva Год назад
Nantri 🙂
@cracyjones
@cracyjones Год назад
Anna, sooper ah iruku. Intha time try panren. Clear ah explain pannathukku nandri. Maadila long beans asathalaa vanthuchi. Unga tips ku nandri.
@ThottamSiva
@ThottamSiva Год назад
Unga parattukku nantri 🙏 Unga beans aruvadaikku vazhthukkal 👍
@Vi2ThottamSathya
@Vi2ThottamSathya Год назад
Sir super.enga vidula karat ippo thaan vachirukken super varuthu sir
@ThottamSiva
@ThottamSiva Год назад
Santhosam.. Aruvarai pannittu sollunga 👍
@Vi2ThottamSathya
@Vi2ThottamSathya Год назад
@@ThottamSiva kk sir
@chithrachithu3213
@chithrachithu3213 Год назад
Hi siva anna niga sonna thagavai ,,, viteo mikajm payanuilathaka eruguthu anna vaithuzkai anna🥕🥕🥕aruvatai💝💝💘💘🥳🤩😍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐
@ThottamSiva
@ThottamSiva Год назад
Unga parattukku nantri
@Anulakshmi1
@Anulakshmi1 Год назад
Hello Anna......First...I really love ur speech...Apadiyae namma ooru style la sooper ah peasuringa....am also from Thisayanvillai...Neenga peasum podhu namma ooru niyabagam varuthu....and ur gardening are really superrb...thanks a lot for ur tips anna....
@ThottamSiva
@ThottamSiva Год назад
Hi, Neengalum Thisayanvilai thaana.. romba santhosam. Namma ooru paasai namma koodave piranthathu.. athu eppavume namma kooda iruppathu oru gift thaan.
@anburaja9173
@anburaja9173 Год назад
நானும் முதல் தடவையாக கரட் பயிர்(நோர்வேயில்) செய்தேன்.இதுவும் உங்களை போலவே ஒரு பரீட்சார்த முயற்சியாக அமைந்தது. ஒரு பார்த்தியில் விதையை தூவி விட்டேன், ஆனால் அவை மிகவும் அடர்த்தியாக இருந்தமையால் பல நாற்ருக்களை பிடுங்கி ஊடுபயிராக வெங்காயத்தில் நாட்டிவிட்டேன். ஆனா‌ல் அது"செம சொதப்பல்தான்" உங்கள் பாசையில்.😁 காரணம் நான் நாற்ருக்களை பிடுங்கி நாட்டியதே. பிடுங்கி நாட்டிய அனைத்தும் நன்றாக வளர்ந்தது,ஆனால் கரட் எல்லாம் பந்து போன்ற வடிவத்திலும்,கோழிக்கால்கள் போன்றே இருந்தது.ஆனால் பிடுங்காத அனைத்தும் மிக அருமையான விளைச்சலை தந்தது.😊
@ThottamSiva
@ThottamSiva Год назад
நீங்கள் பிடுங்காமல் விட்ட செடிகளில் கேரட் நன்றாக வந்ததா? மறுபடி ஆரம்பித்து பாருங்க.
@anburaja9173
@anburaja9173 Год назад
பிடுங்கி நாட்டிய அனைத்தும் வட்டமாகவும் ,கோழிக்கால் போன்ற தோற்றத்தில் இருந்தன.ஆனாலும் சிரமத்தின் மத்தியிலும் பாவித்தோம். விதை தூவி விட்ட நாற்றுகள் (பிடுங்காத)அனைத்தும் மிகவும் நன்றாக இருந்தது.😊
@veppilaikari
@veppilaikari Год назад
நான் சௌசௌ வச்சிருக்க உங்க வீடியோ பாத்து❤❤
@sivasakthimuthu27
@sivasakthimuthu27 Год назад
இனிய காலை வணக்கம் நண்பர்களே
@manovijay2429
@manovijay2429 Год назад
Super bro....அடி தூள்....
@ThottamSiva
@ThottamSiva Год назад
நன்றி 🙂🙂🙂
@sulaihabanu3027
@sulaihabanu3027 Год назад
Wow super👌😍💐👍sir nanum carrot vithai nav month pottu ellam malaiyil vinayituchi sir inimel arabika kudatha sir
@ThottamSiva
@ThottamSiva Год назад
ini arambiththaal summer-la sariyaa varaathu.. Nov-la start panni irunthaa ok..
@samsathbegum6566
@samsathbegum6566 Год назад
Aiyya ...alaga iruku carrot
@ThottamSiva
@ThottamSiva Год назад
Nantri
@Jothi_farming
@Jothi_farming Год назад
Your channel member solirathuku iam proud a fell panren bro new year 1st vedeo colourful carrot vedeo &victory vedeo your always blessed bro so happy end bro thankyou so much share the vedeo siva bro
@OnlineAnand
@OnlineAnand Год назад
good
@ashok4320
@ashok4320 Год назад
மகிழ்ச்சி!
@sanjays6941
@sanjays6941 Год назад
அருமை அண்ணா
@sathi6395
@sathi6395 Год назад
TQ and congrats for your harvest. TQ for debunkg myth that it cannot grow in tropics. God bless you. Best wishes from Msia. I was wondering if same is for potato growing..
@ThottamSiva
@ThottamSiva Год назад
Thank you for your appreciation. Yes. Potato also can grow in the same way and can get good yield
@suthamathikarthikeyan4802
@suthamathikarthikeyan4802 Год назад
இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள் ஐயா!
@ushakrishnaswamy9030
@ushakrishnaswamy9030 Год назад
Great harvest. All your vedios are very informative, greatly motivates gives immense pleasure. Thank you for your great service to one and all. Wish you and your family members and channel friends a very happy pongal and happy gardening.😊😊💐💐💐🌻🌻🌞🌞
@ThottamSiva
@ThottamSiva Год назад
Thank you for all your wishes 🙏
@ravichandransivaraman6106
@ravichandransivaraman6106 Год назад
மிக அருமையான அனுபவமும், அதை எடுத்துரைத்த விதமும். கொத்தமல்லி எவ்வளவு முறை வைத்தும் வரவே இல்லை. கொத்தமல்லி வளர்ப்பது எப்படி என்று இதே போல் ஒரு காணொளி தந்தால் நன்றாக இருக்கும் மிக்க நன்றி🙏
@ThottamSiva
@ThottamSiva Год назад
நன்றி. கொத்தமல்லிக்கு இந்த வீடியோ பாருங்க. ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-hZvZkxR_g7E.html
@anuradharavikumar9390
@anuradharavikumar9390 Год назад
Happy new year for you and your family. 🥕 harvest is great 👍. Keep posting , we are waiting to see and hear from you 👏🙏😊
@ThottamSiva
@ThottamSiva Год назад
Thank you 🙏
@savithasuresh6767
@savithasuresh6767 Год назад
The carrots are simply superb to look at.
@ThottamSiva
@ThottamSiva Год назад
Thanks
@manimegalaimanimegalai1547
@manimegalaimanimegalai1547 Год назад
காலை வணக்கம் மேக்
@srimathik6174
@srimathik6174 Год назад
Great! Super!
@maheswarisrinivasan9537
@maheswarisrinivasan9537 Год назад
Boss, Semma Aruvadai, 👌 Super explanation 👌 But neenga 1 vegetable idhu varikkum try pannavae illa, naanum romba naal ah wait pannittu irruken Nama south Tirunelveli special Sirru kilangu idhu varaikum neenga innum try pannavae illa 😒😒. Indha Sirru kilangai um oru kai 🤜🤛 parrunga Bro 😀😃
@ThottamSiva
@ThottamSiva Год назад
Nantri Namma ooru special siru kizhangu intha time arambiththu sothappal.. enna problem entru theriyum.. but correct panna time illai.. next season-la super-a valarththu oru video kodukkiren
@samprem
@samprem Год назад
Sir we wish you and your family a blessed and prosperous New year..Excellent harvest sir.
@lalgudisuryanarayanan4221
@lalgudisuryanarayanan4221 Год назад
I have grown carrots in Arunachal Pradesh Itanagar. But got only seedlings to plant and not seeds to directly sow. They also grew well
@ThottamSiva
@ThottamSiva Год назад
Great.. Are you getting carrot seedling there?
@grajan3844
@grajan3844 Год назад
Super sir .
@ManoVijayaIntegratedFarming
Every weekend and Wednesday I'm waiting for your video... Thanks for the information anna 🙏
@ThottamSiva
@ThottamSiva Год назад
Thanks you. I am trying my best to keep my video schedule. Thanks for following that closely and supporting me 🙏
@kanyasubramanian3052
@kanyasubramanian3052 Год назад
Super Uncle🙏👍
@haldorair1767
@haldorair1767 Год назад
Brother root is effected by nemotode so after 8 days seeding you should pray nemotode controlling pray to get straight root
@KamalawinKitchen
@KamalawinKitchen Год назад
You have explained very well Siva bro
@vanamayilkitchen3336
@vanamayilkitchen3336 Год назад
அருமை🥕🥕🥕🥕🥕🥕🥕🥕🥕
@anugpappu5175
@anugpappu5175 Год назад
Carrot, Beetroot Leafs sapdalaam! waste pannathinga! enaku sapta experience ila but onlinela recipes pathuruken. But ennaku Raddish leafs rombha pudikum taste rombha nallarukum. Yeallamea keerai thaan.
@ThottamSiva
@ThottamSiva Год назад
Nantri.. Amam.. Carrot leaf-um nalla irukku.. Beetroot regular-ave naanga use panni irukkom
@mk20lovevlog21
@mk20lovevlog21 Год назад
Super Anna you are very inspirational to me I am big fan you doing a great work and keeping rocking 😀 🙌
@suganyachandru
@suganyachandru Год назад
Vazhthukal Anna இனி புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் அண்ணா
@ThottamSiva
@ThottamSiva Год назад
புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@sreesree6269
@sreesree6269 Год назад
Super sir good harvest always Rocking srar of terrace and land gardening, farming excellent sir 👏 👍
@ThottamSiva
@ThottamSiva Год назад
Thank you 🙏
@isha-kumudh1839
@isha-kumudh1839 Год назад
Super Anna, vazha valamudan
@sivakumarsivakumar4027
@sivakumarsivakumar4027 Год назад
ஒரு அருமையான பதிவு அண்ணா வாழ்த்துக்கள்
@ThottamSiva
@ThottamSiva Год назад
நன்றி
@sanjay-ly4ud
@sanjay-ly4ud Год назад
Carrot super anna
@ThottamSiva
@ThottamSiva Год назад
Thanks
@Kalaivarun
@Kalaivarun Год назад
Arumai anna.wish you a very happy new year
@AgalTamil-vlogs
@AgalTamil-vlogs Год назад
Good to see the 🥕
@meenakshi_arun
@meenakshi_arun Год назад
Super! Beautiful harvest and very good tips as always 😊
@MaadiVivasaayam
@MaadiVivasaayam Год назад
மிகவும் அருமை அண்ணா. மாடி தோட்ட வீடியோக்களை அடிக்கடி பதிவிடவும்
@ThottamSiva
@ThottamSiva Год назад
நன்றி
@malaraghvan
@malaraghvan Год назад
Wonderful awesome
@ThottamSiva
@ThottamSiva Год назад
Thanks
@Sudhajanardhanan
@Sudhajanardhanan Год назад
Super Aruvadai anna
@rajeswarimn4682
@rajeswarimn4682 Год назад
Super sir ❤️❤️
@thottamananth5534
@thottamananth5534 Год назад
ஆரம்பத்தில் ஆசையா வளர்த்தேன் சரியாக வரவில்லை பிறகு வளர்க்க வில்லை ஆடிபட்டத்திற்கு முயற்சி செய்கிறேன் அண்ணா நன்றி
@ThottamSiva
@ThottamSiva Год назад
சரி ஆனந்த். வரும் ஆடிப்பட்டத்தில் முயற்சி செய்து பாருங்க. 👍
@madrasveettusamayal795
@madrasveettusamayal795 Год назад
Healthy carrot 🥕 superb
@ramasamykrishnamurthy8826
@ramasamykrishnamurthy8826 Год назад
Super bro
@keinzjoe1
@keinzjoe1 Год назад
Super aruvadai sir 👍nice carrots
@ThottamSiva
@ThottamSiva Год назад
Thanks
@raavz8791
@raavz8791 Год назад
Siva Anna... Thanks for this video... carrot harvest Nan ipotha panen nalla vanthrnthathu.... seeds from Krishna seeds than..... next Green peas seed to harvest video kuduka try panunga Anna
@ThottamSiva
@ThottamSiva Год назад
Romba santhosam. Unga carrot aruvadai arumaiyaa vanthathil magizhchi.. Krishna seeds-um nalla irukkum 👍
@selavarajchinnachamy5171
@selavarajchinnachamy5171 Год назад
NICE
@idhuensamayal4376
@idhuensamayal4376 Год назад
Super Anna
Далее
PANEN UBI UNGU BESAR SEKALI
11:48
Просмотров 71 тыс.
To mahh too🫰🍅 #abirzkitchen #tomato
01:00
Просмотров 1,2 млн
To mahh too🫰🍅 #abirzkitchen #tomato
01:00
Просмотров 1,2 млн